உதவி செய்தால் உபத்திரவம் வரும்| Mohanasundaram |Comedy Galatta Speech|Comedy Pattimandram

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 252

  • @senthilyuvarj1333
    @senthilyuvarj1333 2 года назад +19

    இயல்பான பேச்சு எதார்த்தமான பேச்சு நடைமுறையில் உள்ள வழக்கம் கலந்து பேசுவதுதான் என்னை உங்களின் ரசிகனாக மாற்றியது நான் மன கஷ்டத்தில் இருக்கும்போது சந்தோஷமாக இருக்கும் போதும் உங்களின் ஸ்பீச் தான்

  • @kumarasamypunniyamurthy8597
    @kumarasamypunniyamurthy8597 4 года назад +45

    அருமை அருமை அருமை
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @anyk.1421
    @anyk.1421 2 года назад +74

    உண்மை தான். நாங்களும் மற்றவர்களுக்கு உதவி செய்து மிகுந்த உபத்திரவப்படுகிறோம்.

  • @praveensivam7357
    @praveensivam7357 2 года назад +8

    அய்யோ சத்தியமா முடியல sir வயிறு வலிக்குது கடைசில மாமனார் அது vera level sir

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +2

    நான் கொஞ்ச காலமாக குடும்ப பிரச்சினையாக இருந்தேன் அய்யா மோகனசுந்தரம் சுகி.சிவம் உங்களைப் பார்த்து மனம் மகிழ்ந்து சிரிக்கிறேன் வாழ்க சிரிப்புடன் சண்முக வடிவேல் அய்யாவின் ஊர்க்காரன் நான்

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 3 года назад +62

    உதவி செய்தால் சங்கடமே தான்...சரி

  • @dasdakeer
    @dasdakeer 3 года назад +11

    அருமை வாழ்த்துக்கள்..👏👏👏

  • @relaxwithprakash9227
    @relaxwithprakash9227 Месяц назад +4

    ஐயா உங்கள் நகைச்சுவை அருமையோ அருமை உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மனதை இலகுவாக செய்கிறது நீவிர் வாழ்க வளமுடன்

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 4 года назад +34

    மோகனசுந்தர்உங்கள்்காமடி கேட்டு சந்தோஷம்

  • @karthikm7119
    @karthikm7119 4 года назад +19

    Super sir. My children like ur speech very much

  • @kanakavallisanthakumar9580
    @kanakavallisanthakumar9580 2 года назад

    Helpin reflection we received ubathiravam correct ithu en anubhava unmai

  • @pathyiyer2356
    @pathyiyer2356 Месяц назад +2

    UNLESS HE TALKS ABOUT HIS WIFE AND FATHER IN LAW HIS SPEECH IS INCOMPLETE.அரைத்த மாவையே எப்பவும் அரைக்கிறார்

  • @16bharathi.m94
    @16bharathi.m94 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏 wow super speech

  • @Ungal_Thozhi_Channel7
    @Ungal_Thozhi_Channel7 2 года назад +1

    அருமை நன்றிகள்

  • @Ungal_Thozhi_Channel7
    @Ungal_Thozhi_Channel7 2 года назад +2

    சுகி சிவம் அய்யா சிரிப்பு அருமை

    • @ambujamnarayan3836
      @ambujamnarayan3836 2 года назад

      YES. SOUND. KEE KEE KEE HA HA

    • @Casabianka
      @Casabianka 4 месяца назад

      மோன சுந்தரம் ஐயா 😂 உங்கள் பேச்சுக்கு சுக்கி சுப்ர மணியம் அவர்களுக்கு பாராட்டு😅😊

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 2 года назад

    Arumai thanks nanri

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h 3 года назад +10

    Superb!!!!!

  • @9840923049
    @9840923049 4 года назад +19

    Arumai 👏👏

  • @mubarakali2956
    @mubarakali2956 3 года назад +11

    அருமை.ஐயா

  • @sivakumar-uz8ms
    @sivakumar-uz8ms 2 года назад +2

    Nice speech.🙏😀😀

  • @mohansathianandam3001
    @mohansathianandam3001 3 года назад +99

    உண்மை தான் அதுக்ககாக யாருக்கும் உதவி செய்யாமல் சுயநலமாய் வாழக்கூடாது

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 2 года назад +19

      கண்டிப்பாக உதவி தேவை என்பவருக்கு உதவாது இருப்பதும் சுயநலமே

    • @Angryfriends369
      @Angryfriends369 Год назад +8

      ​@J.m. zafarulla Zafarulla

    • @tsomasundaram6717
      @tsomasundaram6717 10 месяцев назад +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Arumugam-lh6nf
      @Arumugam-lh6nf 8 месяцев назад

      🎉😮😮gya😮😮😮thavvvvvvv v VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVBJ n n nn n n n nn nn n nn n n nn n n n nn nn n n n n n nn n n nn nn nn n n nn n n nn n n nn nnnn n n n nnnn n n nn nn n n nnnn nn n n n n nn n n nnnn n n n haihai Haiffyyy Haiffyyy fggxgggggggcgcxgxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxcxggxgxxxxxggggggggxgcgggxgggccggxgxxfxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx😮😮xgggxfxgggxgggccgggcggçxgfcgggfcgcgxgggcgggcgxgggxgggcggcggcxgcgggcxgxgcggxcgxcggggxccgcg,ggxggxfxggggcxxxcggcccxxxxxxxxxxxxxxxxxxxxgxxxxggggggggxgxgxgfxggxgxxgxgggggxccgxggggfxfxfxggggcggggxxxgxgxgggxgxgxxxxxxxxxfyycccccccçxfccxxcccccccccccccxccxccccccccccccfxxxxxxxxxxxxxxxxxxxxx😮​@@j.m.zafarullazafarulla1455

    • @SumathiMV-mx3wf
      @SumathiMV-mx3wf 8 месяцев назад

      ​@@Angryfriends369❤😊❤ BH v NK we

  • @prakasamselvamuthu9789
    @prakasamselvamuthu9789 3 года назад +33

    Extraordinary talent... Great

  • @nesagnanam1107
    @nesagnanam1107 2 года назад +2

    Nice 👍 really

  • @ganesan4944
    @ganesan4944 4 года назад +16

    உண்மைதான் நண்பி ஒருத்தி பணம் கேட்டாள் நண்பன் ஒருவனிடம் வாங்கிக் கொடுத்தேன் இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்.
    ஒரு அறிவுரை பணம் இல்லை எனில் இல்லை என்று கூறிவிடுங்கள் கோவித்து கொண்டு போனால் போகட்டும் இல்லை எனில் பணத்தை திருப்பி கேட்டுகும்போது கோபித்து கொள்ளத்தான் போகின்றனர் பணமும் போயி சண்டையும் வேற... எச்சரிக்கை.

  • @jabarani9586
    @jabarani9586 2 года назад +1

    Supper nga sir

  • @nagarajanss7884
    @nagarajanss7884 4 года назад +6

    U up n mountainous.

  • @precilamadhi196
    @precilamadhi196 4 года назад +12

    Super sir, I like your speech

  • @devasrir6820
    @devasrir6820 3 года назад +5

    Super 😆

  • @Good-po6pm
    @Good-po6pm 2 года назад +2

    ஏதோ பெரிய பகிடிக்கு சிரிப்பதுபோல் வேண்டுமென்றே சிரிக்கிறார் ஐயா சுகிசிவம் அவர்கள்.

  • @R.S.B.O
    @R.S.B.O 4 года назад +6

    Sama comedy pa 🤣🤣😀😃😁😆

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 29 дней назад

    Thanks for the useful video message. Regards.

  • @srividhyarajasekar4422
    @srividhyarajasekar4422 2 года назад +2

    Nice speech 😊

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +35

    திரு.மோகனசுந்தரத்தின் நகைச்சுவை பேச்சு மிகவும் கலகலப்ப௱க இருந்தது.

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 7 месяцев назад +1

    சுகி சவம் நாற பயல் செத்த சவம்

  • @NellaiTamilDigital
    @NellaiTamilDigital 3 года назад +4

    super sir

  • @elangiarajumahimairaj397
    @elangiarajumahimairaj397 3 года назад +13

    What a hilarious speach. Laughing is good for health,so you are doing a great job.

  • @MrHariharan123456
    @MrHariharan123456 3 года назад +4

    அருமை 👌

  • @anandtke9006
    @anandtke9006 3 года назад +5

    Super 🔥🔥🔥🔥🔥🔥

  • @balajib785
    @balajib785 10 месяцев назад +2

    இனி உதவி செய்பவர் கஷ்டம் அனுபவிக்கமாட்டர். தடை செய்பவன் ஃ❤ முத்திரை துவாரத்தில் ரத்தம் வழியும்

  • @sridharanmuthiyalukrishnan1709
    @sridharanmuthiyalukrishnan1709 3 года назад +2

    Very Good speech 😊😊😊

  • @jayarajnair8535
    @jayarajnair8535 3 года назад +2

    Superxsuperxsuper.👍

  • @muthukumarasamy8639
    @muthukumarasamy8639 2 года назад

    Super....

  • @niroshandavid
    @niroshandavid 2 года назад

    Chennia to coimbature.... very heavy day. Deepawali night. Every one strugllled to get the ticket. En kitta 200 than irunthathu. Driver kitta koduthen. Front seat la raaja maahiri kondu vanthar. Kaasu than main.

  • @ranganayakik8708
    @ranganayakik8708 2 года назад

    It is true i had so many experiences

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 месяцев назад

    Super comedy!

  • @lksinternational3358
    @lksinternational3358 3 года назад +4

    Excellent

  • @shivaramosborn569
    @shivaramosborn569 3 года назад

    அருமை

  • @r.b.rajlakshmisukumaran23
    @r.b.rajlakshmisukumaran23 Месяц назад

    Nice, soooooper sir

  • @vijayag8174
    @vijayag8174 2 года назад +2

    100% true!

  • @ponnurangamdeivasigamani2639
    @ponnurangamdeivasigamani2639 3 года назад +20

    பேசனும்ரதுக்காக ஓவரா புளுக கூடாது பணத்துக்காக பொண்டாட்டி ய திட்டக்கூடாது

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 7 месяцев назад +1

    மோகனசுந்தரம் பேச்சு அருமையாக இருக்கும் தமாஷாக இருக்கும் அவருடைய எல்லாபேச்சையும் கேட்பேன் கேட்பேன் ஆனால் இதில் பேபி சுகி சவம் சவ ம் இருக்கான்

  • @karnang5400
    @karnang5400 9 месяцев назад

    Oru SOL Kollam Oru SOL vazha vaikkum

  • @poongodi.s2523
    @poongodi.s2523 2 года назад

    உண்மை சார்

  • @bhamathykamalanathan7572
    @bhamathykamalanathan7572 4 года назад +3

    Super

  • @rky4386
    @rky4386 4 года назад +9

    Manaiviyai matta thattum ma manithan .

  • @sarojinijagadeesan1575
    @sarojinijagadeesan1575 4 года назад +6

    Arumai sir

  • @muruganp3088
    @muruganp3088 4 года назад +5

    சூப்பர்

  • @VMariyappan-nu7cc
    @VMariyappan-nu7cc 9 месяцев назад

    அருமை ஐயா வயிரு வலிக்குது சிரிச்சி சிரிச்சி

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 4 года назад +2

    Super.☝👌👏👏

  • @thattaikrishnan5523
    @thattaikrishnan5523 4 года назад +9

    Non stop laughter.

  • @nandhinimayakrishnan2494
    @nandhinimayakrishnan2494 2 года назад

    Exactly Sir...🤣🤣

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 2 года назад

    Excellent Speech

  • @kings1833
    @kings1833 3 года назад

    Super sir

  • @hearmeout0909
    @hearmeout0909 3 года назад +12

    Very interesting slang, continuously spoken with a good sense of humor. I am a Chennai guy and he perfectly spoke it the colloquial way!

  • @vallid6947
    @vallid6947 3 года назад +1

    Very nice sir

  • @mdnaufal8108
    @mdnaufal8108 6 месяцев назад

    இவர் மாமனார்... இதைக் கேட்டு ரசிக்க முடியுமா....

  • @manuelregina2454
    @manuelregina2454 4 года назад +3

    Super explanation

  • @chandranappathurai8968
    @chandranappathurai8968 4 года назад +9

    உதவி செய்தால் ஒருகாலமும் உபத்திரம் வராது! நீங்கள், ஒரு நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கக் கூடாது. உதவி செய்தபின் பதிலுக்கு உதவி எதிர்பார்த்தால், அது உபத்திரம் அல்லோ தரித்திரம். மற்றது ஒரு சகோதரி கூறியிருந்தார், நான் ஒருவரிடம் வாங்கி இன்னொருவருக்கு கொடுத்தேன் என்று, உது உதவியல்ல உதுதான் உபத்திரம். உங்களிடம் இருந்தால் செய்யுங்கள் இல்லை என்றால் இல்லை.

  • @jayanthiarulsimman5648
    @jayanthiarulsimman5648 3 года назад

    மிகவும் மகிழ்ச்சி

  • @Newupdate975
    @Newupdate975 8 месяцев назад

    Fridge kuduthalum kudupanga

  • @BVR1505
    @BVR1505 3 года назад +1

    Puthiyathaga veru yeathavathu peasinal innum sirapu

  • @PithanThamil
    @PithanThamil 6 месяцев назад

    நன்றாற்றலுள்ளும் தவறுண்டு

  • @geetharis8138
    @geetharis8138 8 месяцев назад

    👌👌👌👌👌👌🙏🙏

  • @vanisenthilkumar6101
    @vanisenthilkumar6101 2 года назад +1

    Very nice speech sir

  • @pushparajendran2473
    @pushparajendran2473 2 года назад

    👌👍🙏

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 6 месяцев назад +2

    உதவி செய்தால் உபத்திரவம் வரும்.
    நல்லவனுக்கு சோதனை வரும்.
    நல்லவனை குறிப்பிடும் போது பாவம் நல்லவன்
    என்கிறார்கள்.
    என்ன வாழ்க்கையிது?

  • @vanitha4242
    @vanitha4242 3 года назад

    Rompave nallave perusa vandhuchu oru sengal start panni vecha problem

  • @rajasekarankvs2614
    @rajasekarankvs2614 2 месяца назад

    Sir, your reference to Amway really disappointed me . I love listening to your. Talks that you deliver.

  • @saravananmathi3705
    @saravananmathi3705 3 года назад

    Arumai

  • @Newupdate975
    @Newupdate975 8 месяцев назад

    Beauty😂

  • @saranya1111_
    @saranya1111_ 3 года назад

    Yen ipd vilunthu vilunthu sirikurar. Yen nu therila.

  • @hemavarshiniranjith6949
    @hemavarshiniranjith6949 2 года назад

    Live VA pakarathuku eppat therinchukirathu

  • @ganesansathishkumar156
    @ganesansathishkumar156 3 месяца назад

  • @VijayVj0197
    @VijayVj0197 2 года назад

    Jesus bless you

  • @shobarani1048
    @shobarani1048 3 года назад

    Its vry true ..we shouldn't help anyone .

  • @natarajanr8703
    @natarajanr8703 3 месяца назад

    😅😅😅pp😊

  • @khadharm6254
    @khadharm6254 3 года назад +5

    உண்மை

  • @bakarapandian
    @bakarapandian Год назад

    😊😊😊

  • @sundarraju8846
    @sundarraju8846 5 месяцев назад

    ❤😂

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +2

    நீங்கள் சொன்ன இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு நடந்ததா இல்லை காமெடிக்காக சொல்கிறீர்களா

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 3 года назад

    அருமையான பேச்சு

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m 16 дней назад

    உதவி செய்யப்போக,உபத்திரத்தை வாங்கிக்கொள்வது
    விரும்பத்தகாததுதான்!அதனால்,சில அசெளகரியங்களையும் எதிர்கொள்ள,நேரிடுவதும்.உண்மைதான்!❤

  • @kumarsaravana7447
    @kumarsaravana7447 4 года назад +1

    Goodprogram

  • @koilmani3641
    @koilmani3641 3 года назад +1

    அதுக்கு தான். பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழி..

  • @balemurupi659
    @balemurupi659 4 года назад +4

    Semma...

  • @Mahalaksm1
    @Mahalaksm1 6 месяцев назад

    Licyil irukayan ena sonnalum yarum next enna jobil irukeergal ena kaytka mattargal.

  • @Coldeditzz1713
    @Coldeditzz1713 9 месяцев назад

    Really

  • @mythiliramjee6521
    @mythiliramjee6521 4 года назад +22

    Listen to his speech before we go to bed.

  • @dhineshkumar.m2471
    @dhineshkumar.m2471 3 года назад +1

    It's true

  • @userlanka4783
    @userlanka4783 3 года назад +1

    look before u help others ....😁