பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் | Kalyanamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2024
  • பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் Promo | Kalyanamalai
    #pongal #pongalkolam #pongalpattimandra #pongalspeech #pongalvideo #pongalsong #pongalrecipes #kalyanamalai #kmmatrimony #pattimandram #solomonpappaiah
    Hi peoples, presenting you all the பொங்கல் சிறப்பு பட்டிமன்றம். This pattimandram is hosted by our Stalwart Raja sir on the topic "இன்றய இளைஞர்களின் காதல் அர்த்தமற்றதே அர்த்தமுள்ளதே" . This is a beautiful debate video. Don't miss to watch this.
    "We wish you all a Happy Pongal" on behalf of Kalyanamalai!!!
    Watch to find out more! Stay tuned for more interesting videos!
    Don't forget to Subscribe to us @ bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Exclusive Matrimony: exclusive.kalyanamalai.com/
    #Kalyanamalai #KMMatrimony #ExclusivelyMohan #TVMohanInterview
    Click here to watch more videos:
    ▶️விலகி இருக்கும் வரன் தேடும் சமூகத்தை ஒன்று சேர்ப்பதுதான் நம்ம ஊர்ல கல்யாணமாலை திருவிழா - • விலகி இருக்கும் வரன் த...
    ▶️ பிள்ளைகளுக்கு வரன் தேடுவதில் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கிறார்களா? - • பிள்ளைகளுக்கு வரன் தேட...
    ▶️ இந்த வரனை எனக்கு ஏன் கொடுத்தீங்க? - • இந்த வரனை எனக்கு ஏன் க...
    ▶️ கல்யாணமாலை பற்றி இளைஞர்களின் Validation - • கல்யாணமாலை பற்றி இளைஞர...
    ▶️ பதில் தெரிஞ்சு சொல்லலேன்னா தல சுக்குநூறா வெடிச்சிடும் - • பதில் தெரிஞ்சு சொல்லலே...
    ▶️ ஒரு பஞ்சாயத்துக்கு வந்திருக்கேன் ..😊 - • ஒரு பஞ்சாயத்துக்கு வந்...
    ▶️ பணத்தால உயர்ந்தான்.. குணத்தால உயரலையம்மா! - • பணத்தால உயர்ந்தான்.. க...
    ▶️ கல்யாண ராஜாக்கள் மாதிரி திருமண ராணிகள் வந்தாச்சு - • கல்யாண ராஜாக்கள் மாதி...
    ▶️ வாழ்க்கைப் பாடத்தை எங்கே, எப்படி கற்றுக்கொள்வது? - • வாழ்க்கைப் பாடத்தை எங்...
    ▶️வரன் தேடுவோர் செய்யக்கூடாதது என்ன? - • வரன் தேடுவோர் செய்யக்க...
    ▶️ மறுமணத்துக்கு வரன் தேடுவோர் அதிக அளவில் வருவது சமூகத்தின் வளர்ச்சியா? - • மறுமணத்துக்கு வரன் தே...
    ▶️ தாமதமின்றி திருமணம் நடக்க புதியவழி? - • தாமதமின்றி திருமணம் நட...
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 207

  • @asokanp948
    @asokanp948 5 месяцев назад +5

    சிறப்பாக அனைவரும் அழகான பட்டிமன்றம் காதல் செய்து விட்டது. பெங்களூரு பொங்களாரு ஆகி விட்ட காதல் பட்டிமன்றம் அருமை. வாழ்த்துக்கள்

  • @madhialagank9615
    @madhialagank9615 5 месяцев назад +29

    ஆறு பேச்சாளர்களின் பேச்சும் அருமை அருமை...
    வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...வெல்க தமிழ்...

  • @s.niranjana7558
    @s.niranjana7558 6 месяцев назад +13

    தம்பி முத்துகுமரன்
    சூப்பராக பேசினாய்
    உண்மை 👌💯 அருமை 👌💯
    Hat's off brother
    Very practical
    ❤ u brother ❤

  • @kalamsir7024
    @kalamsir7024 5 месяцев назад +17

    முத்துக்குமரனின் பேச்சு ஆஹா அற்புதம் அருமையிலும் அருமை

  • @kanivino8745
    @kanivino8745 5 месяцев назад +20

    ராஜா சார் அவர்களே அருமையான தீர்ப்பு

  • @thangapandiyan4282
    @thangapandiyan4282 5 месяцев назад +4

    Frist ஸ்பிக்கெங் vera leval🎉👏🏻💐👍🏻🙏🏻🙏🏻❤️

  • @s.niranjana7558
    @s.niranjana7558 6 месяцев назад +8

    ராஜா சார் அருமையான
    முடிவு உண்மை 👌💯
    வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் 🌹 கடைசி வார்த்தை உண்மை
    வருத்தமாக இருக்கிறது 😢God 🙏 bless you and your family, always 🙏

  • @s.niranjana7558
    @s.niranjana7558 6 месяцев назад +7

    வாழ்த்துக்கள் அத்விகா❤
    சிறப்பாக பேசினாய் உண்மை 👌 💯 அருமம
    யதார்த்தமாக இருக்கிறது 👌
    ஹரிபாலகிருஷணன் பேசியது சூப்பர் 👌 உண்மையான காதல் இல்லை Positive ஆக பேசினார் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது 👌 காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் 👌 விட்டு கொடுப்பது கிடையாது பேச்சில இருக்கும் செயலில் இருக்காது நான் பார்த்த வரை

  • @bhuvana9347
    @bhuvana9347 5 месяцев назад +34

    அர்த்தமற்றதே அணியில் பேசிய மூவர் பேச்சும் சிறப்பு 👏

  • @hajaqatar1982
    @hajaqatar1982 5 месяцев назад +4

    மிகச்சிறந்த பட்டிமன்றம் புதிதாக பேசுபவர்கள் போல் இல்லை மிகச்சிறந்த அறிவாளிகளாக இருக்கிறார்கள் பேச்சு மிகவும் அழகாக இருக்கிறது

  • @user-oc5xs6rk5h
    @user-oc5xs6rk5h 5 месяцев назад +2

    பட்டிமன்றம் பேசிய அனைத்து உள்ளங்கள்
    நல் வாழ்த்துக்கள்

  • @rajeshn5211
    @rajeshn5211 5 месяцев назад +16

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள் அனைவருக்கும்

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 5 месяцев назад +5

    தீர்ப்பு super

  • @devanathan6096
    @devanathan6096 5 месяцев назад +5

    நடுவரின் தீர்ப்பானது உண்மையான யதார்த்த சான்றுகளை மேற்கோள் காட்டி மிக சிறப்பான தீர்ப்பை வழங்கியது போற்றுதலுக்கு உரியது இந்த தலைப்புகளில் பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த நடுவர் மற்றும் பேச்சாளர்கள் இதற்கு உறுதுணையாக இருந்த கல்யாண மாலை நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சமூக அக்கறையோடு செயல்படுங்கள்

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 5 месяцев назад +1

    Arumai 🎉🎉🎉🎉

  • @kailasapathy-7542
    @kailasapathy-7542 5 месяцев назад +18

    இன்றைய காலத்து இளைங்கர்கள், மொழி பற்றுடன் தெளிவான கருத்துகளை எடுத்து பேசியது மிகவும் சிறப்பு❤

    • @logannada5073
      @logannada5073 5 месяцев назад

      இளைஞர்கள்

  • @ESathishkumar-sn5lb
    @ESathishkumar-sn5lb 5 месяцев назад +5

    காதல் என்பது கொஞ்சம் கொஞ்சமாக பைத்தியமாகி கொண்டிருக்கிறோம் என்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளும் நிகழ்வு .touching touching திருமணத்துக்கு முன் இல்லாமல் இருந்தால் அது உண்மையான காதல் என்பது என்னோடைய கருத்து

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 4 месяца назад +1

    Excellent extraordinary and exceptional star speakers with emotional judge.. hatsoff to all..

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 месяцев назад +7

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் அனைவருக்கும்🎉🎉அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்🎉🎉❤❤

  • @user-tg2id9iq5n
    @user-tg2id9iq5n 5 месяцев назад +2

    In the present days, love has become purely money based! So far the boy or the girl spends for each other; once there is no money love breaks up and both depart from each other! The cruel one is even the married couple diverse each other simply for money! The opening speaker Athvika's speech is highly laudable! T. Krishnamorthy.

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 5 месяцев назад +1

    ஐயா ராஜா அவர்கள் தலைமையில் நடந்த பட்டி மன்றம் சூப்பர் ஐயா பாலகிஷ்னான் அவர்கள் எதிர்அனியில் உள்ளபர்களை இருப்பவர்கள் மூஞ்சி என்று சொல்லாமல் தமிழ் வார்த்தை முகம் என்று சொல்லிற்க்கலாம் எல்லா பேச்சலார்கள் ஒன்றுதான் நன்றி ஐயா

  • @ramanp5861
    @ramanp5861 5 месяцев назад +8

    ஒரு பெண்ணை ஒர் ஆண் காதலிக்கிறான் என்று வைத்து கொள்வோம் அல்லது ஒரு ஆணை ஒரு பெண் காதலிக்கிறாள் என வைத்து கொள்வோம். எதற்கு காதலிக்கிறார்கள். நீ நல்லா இருக்கிறாயா உன் அப்பன் நன்றாக இருக்கிறானா என்று விசாரிக்கவ காதலிக்கிறார்கள். இவன் அவளை அனுபவிக்கனும். அவள் இவனை அனுபவக்கனும் என்ற காம நினைப்பில் தான் இன்றைய காதல் போய் கொண்டிருக்கிறது. உண்மையான காதல் என்றோ செத்து விட்டது. தெரு நாய்கள் செய்ய கூடிய வேலையை தான் இன்றைய மனித காதல் செய்து கொண்டிருக்கிறது. உண்மை சொன்ன போனால் காதல் செய்பவர்களை காவல்துறையினர் துப்பாக்கியால் எண்கவுண்டர் செய்து சுட்டு தள்ளனும். ஆம். காமம் சாரி காதலால் தான் இளைஞர்களிடம் உள்ள பல சாதனைகள் நாசமாகி போய் கொண்டிருக்கின்றன. அதனால் தான் சொல்கிறேன். காதல் அர்த்தமற்றது அதை ஒழித்து கட்டனும் என்று. அப்ப தான் உலகம் உருப்படும்.

  • @subbaiyas1576
    @subbaiyas1576 2 месяца назад

    ராஜா பட்டிமன்றம் அருமை

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 5 месяцев назад +29

    சினிமா ஒழிந்தால் காதல் சுத்தமான காதலாக மாறும்

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru 5 месяцев назад +2

    அருமை அருமை அருமை இரண்டு அணிகள் நன்றாக பேசினார்கள் இராஜா சார் தலைமையில் நல்ல தீர்ப்பு வழங்கினர் 🌹🌹🌹👏👏👏

  • @mahinthansangeerth559
    @mahinthansangeerth559 5 месяцев назад +1

    1:15 மணி நேரம் எப்படி போச்சு என்று கூட தெரியல. சிறந்த ஒரு சொற்சமர், சிறந்த ஒரு தீர்ப்பு. ஆக மொத்தம் நடுவர் அவர்களுக்கும், பேசளர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் 🙏🙏

  • @madheswarankuppusamy2346
    @madheswarankuppusamy2346 5 месяцев назад +3

    மிக சிறந்த பட்டிமன்றம். புதிய பேச்சாளர்கள்??.நம்ப முடியவில்லை.. வாழ்கத்துக்கள்

    • @ramanp5861
      @ramanp5861 5 месяцев назад

      இன்றைய இளைஞர்களின் காதல் காமத்தின் தான் முடியும்.

    • @ramanp5861
      @ramanp5861 5 месяцев назад

      இன்றைய இளைஞர்களின் காதல் காமத்தின் தான் முடியும்.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 6 месяцев назад +9

    மஞ்சரி சொல்வது விரல்
    விட்டு எண்ணகூடியவர்கள் தான்
    ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு
    உதவாது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது 👌
    அபத்தமாக இருக்கிறது
    ராஜா சார் காமெடியாக
    கருத்துகளை அழகாக சொல்கிறார்கள்

  • @rajagopalan150
    @rajagopalan150 5 месяцев назад +5

    பேசிய அனைவரும் சிறப்பித்தார்கள், மேடையை முடிவில் நல்ல தீர்ப்பினை தந்து வருங்கால இளைஞர்களை பரிசுத்தமாக்கி விட்டீர்கள் சார்.... நன்றி

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds 5 месяцев назад +4

    மத்தியஸ்தரின் அர்த்த
    முள்ள தீர்ப்புக்கு பாரா
    ட்டு வாழ்த்துக்கள்👍

  • @jenirabi9426
    @jenirabi9426 2 месяца назад

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉

  • @mckannan2029
    @mckannan2029 5 месяцев назад +1

    All speakers are wonderful.

  • @Hellopradeep0906
    @Hellopradeep0906 5 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @sastro93
    @sastro93 5 месяцев назад +2

    Arumaiyana pattimanram...👍🏻

  • @prakash85019
    @prakash85019 5 месяцев назад +1

    Muththu kumaran super speech ,unga big fan from srilanka 🇱🇰 ❤️

  • @geetharajaram8745
    @geetharajaram8745 5 месяцев назад +1

    Anaivarum miga arumaiyaga pesinargalvaazthukkal

  • @user-ep1cc1nw2g
    @user-ep1cc1nw2g 5 месяцев назад +1

    பட்டிமன்றத்தின் பேசிய அனைவரும் மிக சிறப்பான பேச்சாளர் வாழ்த்துக்கள் நன்றி

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 5 месяцев назад

    ஆனந்தமே..
    தைரியமான தீர்ப்பு..
    ஆனந்த நன்றி ஐயா..

  • @Vweezy1996
    @Vweezy1996 5 месяцев назад +2

    Mithukumaran speech is very good. Rebuttal was good.

  • @user-ye5qz5rf2j
    @user-ye5qz5rf2j 5 месяцев назад +2

    தீர்ப்பு யார் பக்கம் என்பது முக்கிய மல்ல பேச்சில் அர்த்தமும் தெளிவும் இருக்க வேண்டும் 5நபர்கள் பேசியது நன்றாக இருந்தது

  • @Murugaiyan925
    @Murugaiyan925 5 месяцев назад +4

    இந்த மங்களஇசையை கேட்கும் போது மனதிற்குள் அளவற்ற மகிழ்ச்சி ❤🎉

  • @brm4453
    @brm4453 6 месяцев назад +3

    Nalla thirppu Raja sir!

  • @krishnanm2100
    @krishnanm2100 6 месяцев назад +4

    ராஜா தலைமை பட்டிமன்றம் அருமை

  • @KootharasanKootharasan
    @KootharasanKootharasan 5 месяцев назад +2

    அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா

  • @user-nz1by5un2u
    @user-nz1by5un2u 5 месяцев назад +1

    Very good program sir thank

  • @fathimasyed4232
    @fathimasyed4232 5 месяцев назад +1

    super ma first blue saree..

  • @ramanp5861
    @ramanp5861 5 месяцев назад +6

    காதல் என்ற வார்த்தையே அர்த்தமற்ற வார்த்தை.

    • @logannada5073
      @logannada5073 5 месяцев назад

      தப்பு.... Bro!
      காதல் அது இரு ஆத்துமாக்களை இணைக்கும்.......?
      அதை எந்த ஒரு மொழியாலும் இதுதான் என கூறமுடியாது!
      ஏனெனில் அது ஆவிக்குரிய நிலைக்குட்பட்டது!
      ஆத்துமாக்களின் சங்கமம்!
      நாம் இன்று சாதாரணமாக உலகில் பார்ப்பது போன்றதல்ல.
      இன்று சாதாரணமாக காண்பதெல்லாம் இச்சையில் வீழ்ந்து அல்லது தன் வாழ்க்கையை ஒழுங்கு படுத்த எடுக்கும் வழிகள்......
      காதல் எனப்படுகிறது.
      உங்களுக்கு காதல் வரவில்லை - மட்டுமல்ல காதல் அதன் ஆழமும் புரியல்ல
      எனக்கும் இதுவரை காதல் வரவில்லை - திருமணம் முடிந்து பிள்ளைகள் பெற்று நிறைவாக வாழ்கிறேன்!

  • @vallinatarajan9135
    @vallinatarajan9135 5 месяцев назад +4

    Excellent 👍

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 5 месяцев назад +1

    Muthu kumaran and Manjari grt speech 👍🏻👍🏻

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg 5 месяцев назад +1

    Arranged marriage is the only best because sosilisam is very important

  • @subbaiyanpugazhenthi6644
    @subbaiyanpugazhenthi6644 5 месяцев назад

    Super

  • @vijayalakshmisivaram6362
    @vijayalakshmisivaram6362 4 месяца назад

    அனைவரின் பேச்சும் மிக அருமை.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 6 месяцев назад +9

    விஜயகுமார் சூப்பர் 👌
    பேச்சு உண்மை 👌💯
    வாத்தியார்களின் நிலை
    வருத்தமாக 😢 இருக்கிறது
    வாழ்த்துக்கள் 🌹 விஜயகுமார்

  • @alibhaibhai9334
    @alibhaibhai9334 5 месяцев назад +3

    இந்த பட்டிமன்றத்தில் அர்த்த மற்றதே என்று முதலில் பேசிய அத்விகாவுக்கு என்னுடைய மனதாறவாழ்த்து

  • @neelaanuradhar471
    @neelaanuradhar471 2 месяца назад

    Good judgement. There is no love among youngsters only lust exists

  • @rajant.g.5071
    @rajant.g.5071 6 месяцев назад +3

    Arumai 👌 Happy Pongal

  • @haninshahinshahin6938
    @haninshahinshahin6938 5 месяцев назад

    மிக சிறப்பு

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 5 месяцев назад +2

    Lovely judgement 👏🏻👏🏻👏🏻💐💐💐

  • @velarasiarumugam9551
    @velarasiarumugam9551 5 месяцев назад +2

    இளைஞர்களின் speech அற்புதம்❤❤
    மரண மாஸ்❤❤❤
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Gn012
    @Gn012 5 месяцев назад +1

    Mutthu kumaran speech super

  • @rajant.g.5071
    @rajant.g.5071 5 месяцев назад +2

    Great vlogs interest journey excellent performance super Pongal

  • @mkprakash7326
    @mkprakash7326 5 месяцев назад +1

    i like it patti mandram. Mr Raja sir speech nice. One day I met Mr Raja sir in my Flat. Nice gengle man.

  • @duraisamyk7134
    @duraisamyk7134 5 месяцев назад

    காதல் என்பது எதுவரை திருமணம் வரை தான்
    அதன் பின்னர் சாதல் தான் அல்லது புரிதல் இல்லாமல் விவாகரத்து தான் அல்லது காமம் உள்ள வரை தான் முடிவு இல்லை நன்றி வணக்கம்

  • @HarikaruppuHarikaruppu-ql5bl
    @HarikaruppuHarikaruppu-ql5bl 5 месяцев назад +1

    முத்துக்குமார் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். கல்லல் சிவகங்கை மாவட்டம்.

  • @mahamukesh1496
    @mahamukesh1496 5 месяцев назад

    அருமை அருமை

  • @kailasapathy-7542
    @kailasapathy-7542 5 месяцев назад +3

    ராஜா சார் சரியானதாக தீர்ப்பு சொன்னீர்கள்❤

  • @kuttyabi31
    @kuttyabi31 5 месяцев назад +1

    True love is very rare now.

  • @kuttyabi31
    @kuttyabi31 5 месяцев назад +3

    Marvellous team's work..

  • @thamilmani7429
    @thamilmani7429 5 месяцев назад

    நன்றி நன்றி வாழ்க தமிழ்

  • @mrmadhumenon
    @mrmadhumenon 5 месяцев назад +3

    புதியவர்களுக்கு வாய்ப்பலித்த கல்யாணமாலை குழுவிற்க்கு பாராட்டுகல்

  • @kudanthairajalakshmi656
    @kudanthairajalakshmi656 5 месяцев назад +1

    தம்பி முத்து பேச்சு அருமை

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 5 месяцев назад

    Happy

  • @jamespastorgoa
    @jamespastorgoa 5 месяцев назад +2

    காமம் காதல் என்கிற போர்வையில் தந்திரமாய் வாழ்க்கையில் ஊடுருவி அவ்வப்போது அது தன் வேலையை காண்பிக்க ஆரம்பித்து விட்டது.

  • @kannammalt3021
    @kannammalt3021 5 месяцев назад +2

    அனைவரும் அருமையாகப் பேசியுள்ளனர்!!!! இந்த மாதிரி இளம் பேச்சாளர்கள் நன்கு வளர வாழ்த்துக்கள் 🎉🎉

  • @subramanian7090
    @subramanian7090 6 месяцев назад +4

    அய்யா சாலமன் பாப்பையாவை நினைவு படுத்துகிறார் ராஜா

  • @charumathir1023
    @charumathir1023 5 месяцев назад +4

    அனைவரும் மிகச் சிறப்பாக பேசினார்கள்..உற்சாகமாக பேசிய இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மேலும் மேலும் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.பாரதி பாஸ்கர் போன்றோர் ஒதுங்கிக் கொள்ளலாம்

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 5 месяцев назад

    quality speech!

  • @user-vi3ud3ds9c
    @user-vi3ud3ds9c 5 месяцев назад +1

    Muthukumaran 👌👌👌

  • @kuttyabi31
    @kuttyabi31 5 месяцев назад +1

    Awesome and amazing speech of each and everyone else's and extraordinary informations and excellent details we got from them🎉🎉🎉🎉🎉🎉.

  • @moovendarpandiyan5203
    @moovendarpandiyan5203 5 месяцев назад

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான பேச்சு 🎉

  • @jobthamizhan
    @jobthamizhan 5 месяцев назад +1

    இறுதியில் பேசியவர் அருமை

  • @abhishekyadav2191
    @abhishekyadav2191 5 месяцев назад

    Valthukkal Kalyanamalai

  • @manikandan503
    @manikandan503 5 месяцев назад +1

    That awesome youngster's speech. great

  • @subbaiyas1576
    @subbaiyas1576 2 месяца назад

    ராஜா பட்டிமன்றம் அருமைநன்றி

  • @RameshSubbian-yd7fh
    @RameshSubbian-yd7fh 6 месяцев назад

    Auaivarukkum
    En lniya
    Pongal Nal Vaazhthukkal.🙏💐

  • @rajamraja7635
    @rajamraja7635 5 месяцев назад +1

    Mr Muthukumar speech is very nice👌

  • @kuttyabi31
    @kuttyabi31 5 месяцев назад

    Raja sir theerppu gnyaayyammaannadhu dhaan ippovulla kaallakattaththulla and it's really super super super and supperro supperb.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 5 месяцев назад

    Beauty

  • @TAMILUKKUTHAMBI
    @TAMILUKKUTHAMBI 5 месяцев назад

    Hari balakrishnan speech ultimate....romba sirappa irunthuchu

  • @s.niranjana7558
    @s.niranjana7558 6 месяцев назад +1

    அக்ஷயா பேசுவது
    உண்மையில்லை
    பேச்சு நன்றாக இருக்கிறது 👌

  • @subbaiyas1576
    @subbaiyas1576 2 месяца назад

    மஞ்சரிநாரயணன்பேச்சிஅருமைநன்றி

  • @ManiyanManiyan-bv1nq
    @ManiyanManiyan-bv1nq 6 месяцев назад +1

    Manjarimadem thantha 5 love super thank u madem

  • @balasubramaniank4251
    @balasubramaniank4251 5 месяцев назад

    கல்யாண மாலைக்கு வணிக நோக்கம் என்றாலும் அடிப்படை உதவி நோக்கம் இருப்பதால் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  • @user-bg3bf1uc1c
    @user-bg3bf1uc1c 5 месяцев назад

  • @ramanp5861
    @ramanp5861 5 месяцев назад +5

    காமத்தின் முன்னோட்டம் தான் காதல்.

  • @gkkrishna1909
    @gkkrishna1909 5 месяцев назад

    நல்ல தீர்ப்பு

  • @sudha8801
    @sudha8801 5 месяцев назад

    அக்ஷயா லோகேஷ் குமார் அவர்களின் பேச்சு சிறப்பிலும் சிறப்பு.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 5 месяцев назад +1

    Kathalai❤patriya❤puthiya❤sinthanai❤

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 6 месяцев назад +4

    Super.Younger Speachers .❤❤❤🎉🎉🎉

  • @karthiktyson9336
    @karthiktyson9336 5 месяцев назад

    Very very good....❤❤❤❤