கோவை பட்டிமன்றம் | Pattimandram Raja | Bharathy Bhaskar

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 30

  • @babuvarghese7520
    @babuvarghese7520 Месяц назад +6

    திரு. ராஜா சார்
    நடுவராக இருந்து
    நடத்திய இந்த கோவை பட்டி மன்றம் மிக அருமையாக இருந்தது
    எல்லாருமே நன்றாக peashinarakal
    குறிப்பாக நமது
    பாரதி பாஸ்கரின்
    பேச்சு வழக்கம் போல் மிக அருமை யாக இருந்தது.
    இந்த மாதிரி பட்டி மன்றங்கள் கேட்டு கேட்டு தமிழ் படித்த ஒரு மலையாளி நான்.
    அதை நினைக்கும்
    போது ரொம்ப மகிழ்ச்சி யாக இருக்கிறது. இன்னும் விடாமல்
    பட்டி மன்றங்கள்
    கேட்டுக்கொண்டே
    இருப்பேன். அப்படியாவது கொஞ்சம் அறிவு கிடைக்குமே அது
    நல்லது தானே.
    இந்த பட்டி மன்றம்
    நடத்திய எல்லோரையும்
    வாழ்த்தி வணங்குகிறேன்.
    🙏❤️❤️❤️🙏
    Babus Creations
    Kottayam, kerala
    5.11.2024

  • @subahanjali585
    @subahanjali585 29 дней назад +1

    உலகமே ராஜா சார் பேசுவது ரசித்துக் கொண்டிருக்கிறது மேடம் 🙏

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 2 месяца назад +14

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் ராஜா 👏👏💐💐🎉🎉💞💞💖💖🌹🌷

  • @RanganathanR-u8t
    @RanganathanR-u8t Месяц назад

    ❤😂🎉arumai.vallthukal.😊😅😮😢🎉

  • @vijayakumarisridharan6942
    @vijayakumarisridharan6942 2 месяца назад +1

    Arumayana patti mandram

  • @muthuvazhavandalm7941
    @muthuvazhavandalm7941 3 месяца назад +7

    அருமை ❤❤❤❤

  • @saranyasubramanian9700
    @saranyasubramanian9700 3 месяца назад +17

    A very good pattimandram and Barathi mam took the pattimandram to another level. Her arguments were thought provoking. Mam oda alternative thinking and adding emotions to the speech with real life incidents, paah..! Barathy mam ku nigar avanga dhaan. The audience were spellbound with her arguments and travelled along with her during the course of the speech, and I could see a woman tearing up during Barathy mam's speech. Barathy Mam looked little dull while she started off, I was feeling bad that her health is not little okay. Later during the speech she said she was hungry. I assume that the tiredness in her face is due to hunger. Mam.. health nalla pathukonga.. neenga engalukku kidaitha" pokkisham".

  • @RanganathanR-u8t
    @RanganathanR-u8t Месяц назад +1

    The.great.Barathi..madam...Best.wishes..arumai.vallthukal😊😅😮😢😂❤

  • @akhilaa9423
    @akhilaa9423 3 месяца назад +27

    ,,arumaiyana urai amma🙏Manasorvu

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw 2 месяца назад

    ,,,,"" Superb Meaning Full Msg,,,

  • @S.V.Batumalai
    @S.V.Batumalai Месяц назад

    🥰🥰🌺🌺🌺👍👍

  • @angaialagan9370
    @angaialagan9370 2 месяца назад +4

    🎉🎉🎉🎉🎉

  • @chitralekamp9047
    @chitralekamp9047 3 месяца назад +2

    💯💯

  • @babuvarghese7520
    @babuvarghese7520 Месяц назад

    திரு. ராஜா சார்
    அவர்கள் தலைமை யில் நடந்த இந்த க
    ர்கள் 0:04

  • @GMmurugeshGm-sj1sw
    @GMmurugeshGm-sj1sw 2 месяца назад +1

    அம்பானி தனது பேரக்குழந்தைகளுக்காக பள்ளி வாசலில் நின்றார் என்பது ஆச்சரியமில்லை ! நானும்தான் என் பேரன் பேத்திகளுக்காக நிற்க்கிறேன் ! இதில் பெருமை பட என்ன இருக்கிறது ?

  • @murugesusri403
    @murugesusri403 2 месяца назад

    Barathi mam is the best as always but she gets extra time then other people but it is worth giving her time

  • @muruganchinnaiyan8089
    @muruganchinnaiyan8089 2 месяца назад +2

    அருமை

  • @seinivasant3476
    @seinivasant3476 2 месяца назад +3

    தமிழுக்கு கிடைத்த மிக அரிதான அருமையான, மற்றும் அழகான பொக்கிஷங்களாக இருக்கிறது, அது தமிழினத்தின் தமிழனுக்கும் தமிழகத்திற்க்கும் மிகப்பெருமை என்றால் அதை வார்த்தைகளால் சொல்லி மாளாது. இந்த பட்டி மன்றம் மட்டும் கிடையாது, ஒவ்வொரு பட்டி மன்றங்களிலும் இவர்களின் ஆழமான கருத்துக்களுக்கு ஈடு இணை என்று எதையுமே நாம் உதாரணம் கொடுக்க முடியாது. அனைத்து உதாரணங்களுக்கும் மிகப்பெரிய உதாரணமாக திகழந்து தொடர்ந்து தமிழர்களுக்கென்று ஒரு தனிப்பெருமை சேர்க்கின்றார்கள் என்றால், அது திருமதி பாரதி பாஸ்கர் மேடம் மற்றும் திரு ராஜா அவர்கள் தான் என்று நான் சொல்வேன். இவர்களின் கருத்துக் கள் மிகவும் அழகான மற்றும் அருமையானது மட்டும் அல்லாமல், ஒவ்வொரு கருத்துக்களிலும் பதிந்து இருக்கின்ற மிக ஆழமான கருத்துக் கள் எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது என்பதிலு எந்த வித சந்தேகமும் இல்லை. தமிழர்களின் வாழ்வின் நெறி முறைகளுக்கு மிகவும் வித்திட்டவர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும். அருமை, அழகு. மீண்டும் வாழ்த்துகள். ❤❤❤

  • @meenakshiiyer3989
    @meenakshiiyer3989 Месяц назад

    Raja sir and bharathi madam both are talented speakers
    They are speaking on given subject
    Best wishes

  • @viswanathannair5910
    @viswanathannair5910 Месяц назад

    Manam. Athu koil akalam.Manithan empavan.......

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 2 месяца назад +5

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @angavairani538
    @angavairani538 3 месяца назад +2

    🙏👌👍💯👏❤️🌹

  • @GMmurugeshGm-sj1sw
    @GMmurugeshGm-sj1sw 2 месяца назад +2

    தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் திரு பாரதி பாஸ்கர் ! திரு ராஜா அவர்கள் !

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 месяца назад +9

    பசி ருசி அறியாது நித்திரை சுகமறியாது.

  • @RameshKrishnan-dy4er
    @RameshKrishnan-dy4er 2 месяца назад

    Female is always best compare then all of 20 years best why is naduvaur female illa

  • @vasudevan2135
    @vasudevan2135 2 месяца назад

    Recording worst 😭

  • @kirthanamurali2776
    @kirthanamurali2776 Месяц назад

    Panaperukam

  • @AniSKZ4141
    @AniSKZ4141 2 месяца назад +1

    Sir, silapadigaram patri ma'am a pesa sollunga please

  • @tharminishan6368
    @tharminishan6368 3 месяца назад

    Great pattimanram.

  • @Sakthi-dz8qu
    @Sakthi-dz8qu 3 месяца назад +1

    Vathuksl.ama