KANNODU KANBATHELLAM THALAIVA-NITHYASREE MAHADEVAN LIVE | VELLITHIRAI RAAGANGAL | ABBAS CULTURAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2021
  • கண்ணோடு காண்பதல்லாம் தலைவா #AR RAHMAN # JEANS # DIRECTOR SHANKAR
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,3 тыс.

  • @raj12319
    @raj12319 2 года назад +176

    She doesn't worried about music sink. She maintained her original voice

  • @suthansuganthan142
    @suthansuganthan142 2 года назад +336

    எனக்கு மிகவும் பிடித்த பாடகி! வாழ்த்துக்கள்...

    • @kumudhamvelu3515
      @kumudhamvelu3515 2 года назад +3

      my favoute singer ❤️❤️❤️💞💞💞💕💕💕💕💐💐💐💐🌹🌹🌹♥️♥️

    • @murugandurai6977
      @murugandurai6977 2 года назад +2

      My favorite song thanks sri avrakalay

    • @thavoudanmdhayalan6428
      @thavoudanmdhayalan6428 3 месяца назад

      Enaku piditha padagi super

  • @arunkumar-sr2io
    @arunkumar-sr2io 2 года назад +234

    தாளம் தப்புவதை கண்களால் உணர்த்துகிறார் கலைவாணி நித்யா அருமை 👌👌👌👌👌👌

  • @gowthamanm5485
    @gowthamanm5485 2 года назад +317

    11 வருடங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி😍😍😍😍☺😊

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад +501

    அற்புதமாக பாடுகிறார் நித்யஸ்ரீ. கடினமான பாடலை அனாசயமாக பாடுகிறார். அவருடைய முக பாவங்கள் அருமை. பாராட்டுகள் சகோ

  • @pushkala2259
    @pushkala2259 2 года назад +175

    அருமையான குரல், இந்த பாடல் மிக கடினமான பாடல், அசால்டாக பாடி மனதை கவர்ந்து விட்டார் வாழ்துக்கள் நித்யஸ்ரீ

    • @prabhuprabhusamy2938
      @prabhuprabhusamy2938 2 года назад +3

      Entha padal padunatha entha pentha

    • @suganthikasi1168
      @suganthikasi1168 2 года назад +1

      @@prabhuprabhusamy2938 i

    • @muznivlogs1910
      @muznivlogs1910 2 года назад

      Brother translate your comment to English and see what's the result 😂😂😂

    • @muthumuthu8202
      @muthumuthu8202 9 месяцев назад

      😂😂😂@@muznivlogs1910

    • @sureshwaran6938
      @sureshwaran6938 7 месяцев назад

      She sing this song in movie she playback singer

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад +250

    இவர் குரல் நாதம் உண்டாகும்அமைப்பை படைத்த இறைவனின் கலைநுட்பம் மிகச் சிறப்பு..

    • @theyagarajans7146
      @theyagarajans7146 2 года назад +3

      இவர் குரல் தேவக்குரல்
      இனிமையிலும் இனிமை

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 Год назад +33

    பல ஆயிரம் பாடல்களுக்கு மத்தியில் ஒரு நிமிடம் நின்று கேட்டு ரசிக்க வைக்கிறது. சகோதரியே
    நன்றி. நன்றி. நன்றி.

  • @karikalan4975
    @karikalan4975 2 года назад +182

    நீங்கள் நீண்ட ஆயுசோடு வாழவேண்டும் இசை தாயே..

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade Год назад +86

    ARR is a master in finding and respecting talent.
    Nithyashree mam truly deserves a national award for this

  • @michaelmicky120944
    @michaelmicky120944 2 года назад +78

    அருமை, ஒரிஜினல் பாடலை பாடியவர் இவர்,எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை.

  • @vishnushanbhogue7882
    @vishnushanbhogue7882 Месяц назад +3

    First time hearing this classical music artist singing a filmy melody…really Beautiful…she managed this Abheri effortlessly…bcz of her talent in classical music.

  • @rajesht5380
    @rajesht5380 2 года назад +146

    இந்த குரல் என் மனதை பக்குவபடவைக்கிறது

  • @leenaleena7373
    @leenaleena7373 2 года назад +42

    நித்யா வை பார்த்தாலே
    மன அமைதி படுகிறது

  • @dhirajsanil
    @dhirajsanil 2 года назад +39

    Salute to Tamil language, world's most beautiful and ancient language

  • @sarath.s5461
    @sarath.s5461 9 месяцев назад +37

    Her Voice..... Takeing to other world😍

  • @curiouskanna
    @curiouskanna Год назад +26

    Seeing Nityasri ma'am singing in a concert is rare, very very rare.. The best female singer ever.. ❤️❤️

  • @deepakpk6134
    @deepakpk6134 2 года назад +40

    Even the music gets wrong also she didn't get angry or not stopped singing... Such a great and humble singer 🙏🙏🙏❤️❤️❤️

  • @geetaprabhakar4261
    @geetaprabhakar4261 2 года назад +40

    TAMIL singers TAMIL music directors 🥰 You people are so talented.We love you 🥰Love from Punjab 🥰

  • @bhanuprasadswarna4901
    @bhanuprasadswarna4901 9 месяцев назад +9

    నిత్య శ్రీ గారు big fan of u😊😊😊
    Super song❤❤
    Love from Telugu 🎉

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 11 месяцев назад +6

    அம்மா உண்மையில் உன்னை பெற்றவர்கள் பாக்கியம்.செய்நவர்களே நானும் இப்படி ஒருவராவதுவரமாட்டார்களா என்ஏங்கியவனே இன்று உனதுபாடலைகேட்டுஅகமகிழ்தேன்.நன்றிமகளே.

    • @sivajiv7942
      @sivajiv7942 Месяц назад +1

      My sister song best my heart lovely

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 Год назад +7

    இசை தேவ சபையில் உருவானது தெய்வத்திற்காக பல பாடல்களை பாடியுள்ள நித்யஸ்ரீ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 года назад +108

    வைரமுத்துவின் வைர வரிகளில் ஏஆர் ரகுமான் இசையில் நித்யஸ்ரீ அவர்கள் பாடியது மனதிற்கு இதமாக உள்ளது

    • @vetrimurugesan9276
      @vetrimurugesan9276 2 года назад

      கல்பனா மேடம் பாடியது

    • @vetrimurugesan9276
      @vetrimurugesan9276 2 года назад +1

      இந்த இடத்துல பாடியவர் நித்யா மா

  • @User67578
    @User67578 Год назад +90

    നിത്യ ശ്രീ മഹാദേവൻ മാഡം ❤ ദൈവം അനുഗ്രഹിച്ച ഗായിക

    • @rangarajanap3758
      @rangarajanap3758 10 месяцев назад

      Excellent performance karnatic music is the base

    • @ibrahimsm5658
      @ibrahimsm5658 7 месяцев назад

      ​@@rangarajanap3758m ll

  • @dhanasekar6548
    @dhanasekar6548 2 года назад +20

    நன்றி நித்யஸ்ரீ அம்மா வாழ்த்து
    மகிழ்ச்சி நிறைவு பேரானந்தம் 😀🕊️🌿🌿🌿🌿🌿

  • @maneeshsahib400
    @maneeshsahib400 2 года назад +163

    Anybody know how much difficulties singing this song in stage.... Rehman has created this song in different portions and blended in his studio... Hat's off and blessings of God to Nitya sree chechi.... ❤❤❤❤

    • @sreejithkm2791
      @sreejithkm2791 2 года назад +1

      But... Who's the real singer?

    • @sreejithkm2791
      @sreejithkm2791 2 года назад +2

      Kalpana mam or nithya mam?

    • @maneeshsahib400
      @maneeshsahib400 2 года назад +10

      @@sreejithkm2791 nityasree Mahadevan is the real singer👍

    • @prasanthpandalam1236
      @prasanthpandalam1236 Год назад +1

      Yes... Correct... Maneesh anna evida veed

    • @maneeshsahib400
      @maneeshsahib400 Год назад +4

      @@prasanthpandalam1236 കൊല്ലം അഞ്ചലിൽ ❤️

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Год назад +7

    Iam often listening nitya Shree songs. பட்டம்மாள் பேத்தி . என்ன குரல் கொடுத்தார் இறைவன்.வாழ்க சகோதரி.

  • @RAJESHKANNAN-bq5ud
    @RAJESHKANNAN-bq5ud 2 года назад +8

    கடினமான பாடலை நன்றாக பாடி அனைவரையும் அலைபாயாவைத்த நித்யஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 2 года назад +89

    அம்மா நீங்க நீண்ட ஆயுல் பெற்று வாழனும் குரல் தண்ணீரில பளிங்கு கல்லு பளிச்சினு தெரிவது போல இருக்கு அழகு குரல்

  • @sivadasanvt7169
    @sivadasanvt7169 2 года назад +16

    I am a Malayalee but iam always like tamil songs pattu super apadiyiriku keep itup🙏🙏🙏🙏🙏

  • @karuthapandi8060
    @karuthapandi8060 Год назад +16

    பாடும் சகோதரிக்கு இந்த எழியவனின் அன்பான வாழ்த்துக்கள் சகோதரி ஆணவம் அகங்காரம் ஆர்ப்பாட்டம் இல்லாத தெய்வத்துக்கு என் இனிய வணக்கம் ,,🙏🙏🙏

  • @deepakpk6134
    @deepakpk6134 2 года назад +62

    Hats off you madam... From Kerala ❤️❤️❤️

  • @vinayagamvinayagam2211
    @vinayagamvinayagam2211 2 года назад +19

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.நித்யஶ்ரீ சூப்பர் மேடம்

  • @solomonnani7664
    @solomonnani7664 2 года назад +97

    Extraordinary performance…I’m Telugu person but I really obsessed the way she delivered the song with accurate raag with no mistakes

  • @user-hg8mj1uc6e
    @user-hg8mj1uc6e 25 дней назад +1

    Congratulations Kalaivani Nithyashree❤❤❤❤. From Dhevendran Govender, South Africa

  • @muhammedmhd7335
    @muhammedmhd7335 2 года назад +12

    A R what a composer you are🤯🤯🤯♥️ how difficult the song is🔥🔥🔥

  • @jillakkidum5633
    @jillakkidum5633 2 года назад +13

    தகிட தகிட தகச்சூம் தகிட தகிட தகச்சூம் தகிட தகிட தகச்சூம் lyrics semaa Paadunka Akka 🔥🔥🔥🖤✨🖤🔥🔥🔥🔥😍😍😍🥳🥳🥳🥳🥳

  • @lakkhanafernando1317
    @lakkhanafernando1317 2 года назад +166

    I am a Sri Lankan. Sinhala speaking person living in Australia. I have listen this song more than 10 times. Beautiful- I don’t understand the words but the singing is divine 🙏👏👏👏👏

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 года назад +3

      She sings more devotional songs than movie songs

    • @venkatachalamk5594
      @venkatachalamk5594 2 года назад +6

      There is no language for music I love yohani voice& Music

    • @karthigesunalla1869
      @karthigesunalla1869 2 года назад +1

      Awesome. I will listen this song repeatedly any number of times. Such a sweet music. May god bless with other sister singers.

    • @durairajtp3674
      @durairajtp3674 2 года назад +3

      தமிழ் உச்சரிப்பு மற்றும் பாடல் படும் விதம் குரல் வாழ்த்துக்கள் கூரவார்த்தகளே இல்லை

    • @nss19813
      @nss19813 2 года назад +2

      I tell you sir meaning of this song

  • @geetaprabhakar4261
    @geetaprabhakar4261 Год назад +50

    Love from Punjab,Tamil Nadu people,you are all so talented 🥰 musicians,singers ,writers ,music directors ,dancers , you are all great 🥰

    • @sivavijay3882
      @sivavijay3882 Год назад +6

      We also love Punjapi people. You are producing rice and other agricultural products for this mother India. We love Punjab. Their hardwork and patriotism.. Wish you all the best 🙏🙏🙏🌹🌹🌹

    • @gopalakrishnank2156
      @gopalakrishnank2156 Год назад +1

      Thanks.
      Rajalakshmi Gopal

    • @vampires75
      @vampires75 7 месяцев назад +1

      Thanks my friend.

  • @Sandeepsandy-eh3rj
    @Sandeepsandy-eh3rj 2 года назад +180

    Amma is singing with 100% perfection but orchestra can't able to catch the amma"s flow

  • @Mr-perfect938
    @Mr-perfect938 Год назад +8

    Love from kerala❤️

  • @rajeshkannan1384
    @rajeshkannan1384 Год назад +4

    சூப்பர் அம்மா எனக்கு ரொம்ப புடிக்கும் வாய்ஸ் மீயூசிக் அருமை 👏👏👏👏👏👌👌👌👌

  • @chamuddikaahangamage1772
    @chamuddikaahangamage1772 2 года назад +28

    ඔබගේ ගායනය විශිෂ්ඨයි..❤️❤️🌹

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 года назад +27

    தமிழ் நாட்டு மக்கள் அனைவரையும் கவர்ந்த பாடல் தேனிசை மழை வாழ்த்துக்கள்

    • @rajrajaratnam6326
      @rajrajaratnam6326 2 года назад +1

      Ulakam muzhukka vazhum yhamizharkalin inpath thamizh isai. - from Jakarta, indonesia

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 2 года назад +76

    Nithyasree mam voice is unique

  • @Yuvraaj_07
    @Yuvraaj_07 Год назад +4

    One of the toughest Composition of Maestro A R Rahman Sir.....She just nailed it😍 sung It effortlessly....brilliant

  • @chandrasekarkannan4218
    @chandrasekarkannan4218 Год назад +3

    Evvalavu kastamana padal ...kazhuthu narambugal pudaikindrana...perfection il gavanam seluthugirar...o God...bless her long life.

  • @JP-bd6tb
    @JP-bd6tb 2 года назад +2

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்...
    எ.ஆர்.றஹ்மான் சார் சூப்பர் இசை...
    னிதியாமாம் செம்மா வோயிஸ்...
    Thamil Big fan from Kerala 🌴

  • @sathyat9766
    @sathyat9766 2 года назад +11

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமையாக உள்ளது.

  • @nareshchunchu831
    @nareshchunchu831 Год назад +13

    I'm from Telangana state, Tamil music is very good and she sings very well

    • @FeelMyLove007
      @FeelMyLove007 Год назад

      Mana government kuda encourage chesthe baguntadhi

  • @vigneshvicky5056
    @vigneshvicky5056 11 месяцев назад +1

    மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக சிறப்பு..........

  • @jumaana4504
    @jumaana4504 Год назад +2

    உண்மையாக நித்யாஸ்ரீ பாடல்கள் மிகவும் பிடிக்கும். இவருடைய குரலில் வந்த இந்த ஒரு பாட்டு போதும் எத்தனை தலைமுறைக்கும் பல ஆயிரம் பாடல்கள் மத்தியில். என்ன ஒரு தமிழ் கலாச்சார இசை
    என்ன ஒரு தமிழ் கலாச்சார உச்சரிப்பு திருமதி நித்யாஸ்ரீ அவர்களின் தேன் போன்ற குரலில்
    காலத்தால் அழியாத பாடல்கள் இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே.

  • @srimurugan4359
    @srimurugan4359 2 года назад +16

    இந்த பாடலை பாடியவரே இவர்தானே வாழ்த்துக்கள்

  • @ramalingamv.m5762
    @ramalingamv.m5762 Год назад +8

    Fusion of A.R.R's composition and Nithya's classical rendition is the source of this excellence of melody. 🎉

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +9

    🌹 நித்யஸ்ரீயின் கர்நாடக சங்கீதம் கலந்த காந்த குர லில் காணாமல் போனேன். 🔥👌👏🤗😍😎🙏

  • @ravisathiya8332
    @ravisathiya8332 Год назад +6

    தெய்வீக குரல்🙏💕 நான் தினமும் கேட்பேன். 🙏🙏🙏🙏🙏

  • @prasannasaravanan9913
    @prasannasaravanan9913 2 года назад +31

    Nithyasree mam, Amazing. No words. Love you sooo much. Stay blessed 🙏🙏🙏🙏🙏

    • @senthilsenthil9363
      @senthilsenthil9363 2 года назад

      அருமையான குரல்வளம்.இறையருள் பெற்று வாழ்க பல்லாண்டு

  • @baskaran13
    @baskaran13 2 года назад +1037

    பாடலை பாடும் இந்த பெண் ஆர்பட்டமில்லாமல் ஒரு குத்துவிளக்கின் அசையாத சுடர் போல் பாடுகிறார்.வாழ்த்துகள்

    • @ambaideen
      @ambaideen 2 года назад +70

      இந்த பாடலை படத்தில் ஒருஜினலாக பாடியவரே இவர்தான்

    • @baskaran13
      @baskaran13 2 года назад +42

      @@ambaideen நல்லவே தெரியும். இசை மர்பி பட்டம்மாள் பேத்தி ஒரிஜினல் பாடியதும் இவங்கதான்.ஆனால் மேடையில் அமைதியாக ஆரர்பட்டமில்லாமல் பாடியதைத்தான் சொன்னேன்

    • @palanivelpharmacy2381
      @palanivelpharmacy2381 2 года назад +13

      Yes true

    • @jegajeevan1985
      @jegajeevan1985 2 года назад +22

      படையப்பாவில், ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் வரிகளை பாடிய விதமும் அற்புதமாக இருக்கும்

    • @harrisjoshua2491
      @harrisjoshua2491 2 года назад +12

      Pina avanga yevalo periya singer avangala simple la tha irrupan nanthupanga onnume ilathavangatha over ra pannuvanga

  • @selvautube
    @selvautube 11 месяцев назад +5

    What an outstanding composition by ARR and excellant singing by Nithyasree?

  • @sahaptiyankrish4415
    @sahaptiyankrish4415 Год назад +2

    என்ன.ஒரு குரல், ஆண்வன், இப்படி ஒரு குரல்வளத்தை, கொடுத்து இருக்கிறார். Nithiya Sree,க்கு,

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 2 года назад +9

    சிறந்த பதிவு தொடரட்டும் உங்கள் சேவை

  • @manchunath2052
    @manchunath2052 Год назад +4

    Nithyashree mam is ultimate singer ...n 1 of my favrt ..love from Karnataka

  • @RamKumar-yg7cv
    @RamKumar-yg7cv Год назад +5

    மனதிற்கு ஆழ்த்த நிம்மதி தரும் குரல் வளம். God u mam👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 2 года назад +20

    ನಿತ್ಯಾಶ್ರೀ ಮಹಾದೇವನ್ ಅದ್ಭುತವಾದ ಗಾಯಕರು... ಜೀನ್ಸ್ ಚಲನಚಿತ್ರ.. ಅದ್ಭುತವಾಗಿ ಹಾಡಿದ್ದಾರೆ.. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @d.lsongs8686
    @d.lsongs8686 2 года назад +37

    அம்மா நீங்கள் இன்னும் நிறைய பாடனும் அம்மா

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 2 года назад +34

    ARR's classical touch making use of Night's vocal. Amazing!

  • @jagannathav8909
    @jagannathav8909 7 месяцев назад +2

    Being a TAMILIAN living in KARNATAKA that too old capital of Mysore State i.e. MYSORE CITY I wish to hear carnatic as well as modern Tamil songs and other Tamil programs regularly, thanks.

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Год назад +7

    Jeans Padaththil Varum indha Oru Paadalukkagave ,Dharmapuriyil Vulla Andha ore Theattaril , 6- naatkalaga Thodarndhu Ippadaththai Paarthen! Sumaar 25 Aandugalukku Munbu!!Super Song! Kavinger Vaaliyum Esaiyamaippalarum Padaththirkku Edaththervu Seidhu Thirmbumbodhu, Kavinger Vaali Vullaththilum ,Esaiyamaippalar A.R.Rahmaan Esail Vuruvana Paadal Idhu!! Enakku Migavum Pidiththap Paadal!!

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +18

    அழகான குரல்....
    பாடல் வரிகளை மிக அழகாக பாடுவது...மிகவும் நன்றாக இருக்கிறது.
    பிரமண்ட பட இயக்குனர் படம்.
    உலக அழகி நடித்த படம்...
    இரு வேடம்...
    இசை உங்களின் குரலில் என்ன அற்புதமாக விளையாடுகிறது.
    பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @kamalakannankamalakannan2875
    @kamalakannankamalakannan2875 2 года назад +24

    உங்கள் பாதங்களை தொட்டு வனங்கனும் நித்தியஸ்ரீ அம்மாவுக்கு இந்த பாடல் மெகா ஹட்

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 2 года назад +72

    குரல் அப்ப்பா !!
    இறைவனின் வரம் !!

  • @sanguvarisu
    @sanguvarisu 2 года назад +11

    Wow,,,, the great legend Nithyashri madam,,, thanks for the upload……🙏🏻

  • @wasanthasandanayakemusicac2539
    @wasanthasandanayakemusicac2539 2 года назад +16

    Attractive handling of the song is amazingly sweet.
    This is God gift for you..
    God will protect you forever..
    Good luck.

  • @3dulimited952
    @3dulimited952 2 года назад +26

    Beautiful- I don’t understand the words but the singing is divine 🙏👏👏👏👏

  • @SudhakarAP-5
    @SudhakarAP-5 2 года назад +17

    Perfect definition of voice n singing..Nitya sree..

  • @rangarajanap3758
    @rangarajanap3758 10 месяцев назад +2

    Mellifous vooce Beautiful pictures will change Voice is always petmanentVoice is gift But practice is very important to very one Surrendering to the creator of the Universe

  • @prasannasaravanan9913
    @prasannasaravanan9913 2 года назад +14

    Awesome. No words.In end of pallavi the instrument has done little mistake but how nicely she handled. Hats off to you mam

  • @devikaweerakkody3675
    @devikaweerakkody3675 9 месяцев назад +3

    I am from Sri Lanka I really enjoyed this song

  • @surendrannambiar4935
    @surendrannambiar4935 8 месяцев назад +2

    It is obvious that the singer enjoys her singing. that is why she could sing so effortlessly. Wonderful singing.!

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 года назад +10

    A GREAT PERFORMER VAAZHTHUKKAL🙏🏾🙏🏾💐💐👍

  • @abubakkarahmed7969
    @abubakkarahmed7969 Год назад +4

    My most favourite song.Nithyasree madam sang excellently.Music troops equally played well too

  • @leenaleena7373
    @leenaleena7373 2 года назад +18

    டிஸ் லைக் பார்ட்டிகளுக்கு
    காது கேக்காதுபோல
    அவுங்க என்ன செய்வாங்க
    பாவம்

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 Месяц назад

    அருமை அருமை சூப்பராக பாடுகிறார் .வாழ்த்துக்கள்

  • @nandhiniajay8489
    @nandhiniajay8489 Год назад +2

    இன்னிசை தேவை இல்லை உங்கள் குரல் இசை போதும் mam......🥰🥰🥰✨😍😍😍😍

  • @LPNair
    @LPNair 2 года назад +11

    A beautiful philosophical song, excellent performance of Nityasree. K.N.P Nair

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 2 года назад +7

    அருமையான குரல் வளம் உள்ள சகோதரி

  • @madhulandhagiri4292
    @madhulandhagiri4292 Год назад +7

    చాలా బాగా పాడారు నిత్యశ్రీ మేడం👍

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 года назад +16

    Excellent performance.long live sister Nithyasree

  • @hemasaravanan5005
    @hemasaravanan5005 2 года назад +16

    What a voice ...hats off to you mam

  • @sampathkumar8439
    @sampathkumar8439 2 года назад +17

    Nithyasree Amma neenga kadavulukku samam Amma super voice wow super amma

  • @arunmozhir8310
    @arunmozhir8310 2 года назад +3

    One of fav beautiful sincere. Thanks to AR Rahman sir and musicians and fav cute isaiyarasi NITHYASHREE AMMA 😘😘😘😘👍👍... Carnatic ....

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 года назад +33

    What a great singer.big feast for the eyes and soul

  • @ramcharan-js7ko
    @ramcharan-js7ko 2 года назад +6

    Mam your voice is gift for all our telugu people

  • @Bro_22
    @Bro_22 2 года назад +2

    Every time I listen to her classical song I play one movie song of her. Amazing feeling is it the same singer with versatility. An Extraordinary singer. Gods gift to India. This song is composed only for her.

  • @giritharan7285
    @giritharan7285 2 года назад +18

    What a mesmerizing voice !!

  • @mathanagopalakrishnana8071
    @mathanagopalakrishnana8071 2 года назад +24

    Ennaaaa voice da samy...
    To instrument team: dai summa irunga da...

  • @impartial7590
    @impartial7590 Год назад +3

    One of the best Tamil movie song in the recent past, after Kannadasan. Nithyashree has divinity in her face and voice. What a talented and musically blessed person she is.

  • @AB-vq5iw
    @AB-vq5iw 2 года назад +6

    I don't know tamil but in telugu I have heard the same song so many times, Nithya sri gaaru present very well 👏👏👏👏👏👏👏👏👏👏

    • @meghasandesam
      @meghasandesam 2 года назад

      Song అప్పుడు కంటే కూడా ఇప్పుడు బాగా ఎక్కింది.... Classic with modern touch రెహ్మాన్ Nostalgia

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 2 месяца назад

    Superb nithyashree . absolutely a delight to watch

  • @M.M.Pavanchandra30
    @M.M.Pavanchandra30 2 года назад +8

    I love your singing voice mam😍👏😍😍