Muruganai Kaana - Nithyasree Mahadevan

Поделиться
HTML-код

Комментарии • 429

  • @radhikajambunathan882
    @radhikajambunathan882 2 года назад +10

    No singer can sing in high pitch like you. Hats off to you ma. Atleast more than 30 times I have listened to this song on you tube . Let Lord subramanya's blessings be showered on you always.

  • @user-cu7ct6cr6p
    @user-cu7ct6cr6p 3 года назад +38

    என் தாயே நித்தியம்மா நீ நல்லா இரும்மா. தமிழகத்தின் செல்ல மகளே உன்னை வாழ்த்துகிறேன்.

  • @hasanrajaksha9407
    @hasanrajaksha9407 4 года назад +80

    21 நூற்றாண்டின் மிக சிறந்த பாடகி நம் நித்யஸ்ரீ மகாதேவன் மட்டுமே

  • @moorthyvanitha2098
    @moorthyvanitha2098 4 года назад +59

    தமிழ் கடவுளின் பாடல் எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க்க தூண்டும் பாடல்.

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 5 лет назад +24

    கடைசியில் முருகனின் பல நாமங்களில் அவரை அழைக்கும் அந்த பகுதி ஆஹா. உண்மையில் கண்ணீர் பெருகுகிறது.

  • @gowreeswarangowreeswaran984
    @gowreeswarangowreeswaran984 3 года назад +31

    கந்தர்வ குரல் அம்மா... பாடலை கேட்கும் போது கண்ணீர் சுரக்கிறது அம்மா நன்றிகள் கோடி

  • @chandrasekaransammaiyan7987
    @chandrasekaransammaiyan7987 7 лет назад +152

    காண மட்டும் அல்ல கேட்கவும் ஆயிரம் செவிகள் வேண்டும் ! வாழ்த்துக்கள் தாயே !

  • @babaprayer
    @babaprayer 4 года назад +57

    உங்களை இந்த உலகுக்குக்கொடுத்த இறைவருக்கு நன்றி ! இதை கேட்கும்படி என்னை செய்தமைக்கும் நன்றி!

  • @sivaramakrishnanvenkataram677
    @sivaramakrishnanvenkataram677 5 лет назад +52

    நித்ய ஸ்ரீ என்றாலே மிக சிறந்த சுத்தமான தமிழ் உச்சரிப்பு என்று அர்த்தம்

  • @Devaraj-fp6ue
    @Devaraj-fp6ue 5 лет назад +57

    தெய்வீக குரல் வளம் சகோதரி.. செங்கதிரும் முழு மதியும் . தமிழ் வரிகள் அருமை

  • @nagarajanr7089
    @nagarajanr7089 2 года назад +3

    தாயே குரல் அழகாக இருக்கிறது எத்தனை பாடல் பாடினாலும் முருக கடவுள் கேட்டு கொண்டே இருப்பார் வாழ்க வளமுடன் முருக பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @rasamanickam7446
    @rasamanickam7446 6 лет назад +44

    இசையறியா எனக்கும் புரிந்த இனிய கானமாய்,ஒலியாய்,ஒளியாய் தந்ததற்கு ஆயிரம் கோடி நன்றிகள்

  • @karthikvarshink3022
    @karthikvarshink3022 6 лет назад +44

    muruganai
    kumaranai
    skandanai
    velanai
    azhaganai
    kuganai
    kartikeyan
    sakthibalan
    sivakumaran
    saravannaan
    arumugan
    mayil vaganan
    swaminathanai
    kantha kadamabanai
    palani velanai
    kurubaranaya
    murugaaaaaaaaa......

    • @Tharan1975
      @Tharan1975 Месяц назад

      Thank you நன்றி

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 2 года назад +2

    இந்த பாடலை ஆயிரம் தடவை கேட்டாலும் மறுபடியும் கேட்க ‌வேண்டும்‌ போலிருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @jayaseelansri5421
    @jayaseelansri5421 7 лет назад +48

    ஆயிரம் கண் வேண்டும்..... முருகனை காண ஆயிரம் கண் வேண்டும்.....
    தங்களின் குரல் வளம் அந்த அழகன் முருகனை கண் முன்னே காட்டி விட்டது....

    • @kavithaarumugam6374
      @kavithaarumugam6374 5 лет назад +1

      Super song

    • @Muthuselvi-ip6md
      @Muthuselvi-ip6md 3 года назад +1

      பாடலை கேட்கும் போது தரிசனம் கண்ட மன நிறைவு

  • @m.s.r.prakasham.s.r.prakas8880
    @m.s.r.prakasham.s.r.prakas8880 5 лет назад +13

    As she says (Lyrics) to see Murugan, we need thousand eyes. In the same way, to hear Nithyashree mahadevan's Carnatic classical, we also need thousand ears. Really she has a great and unique voice. As she said, she is moving in the golden path, shown by great voices of Carnatic classical, one day the golden throne will be hers. May God bless you. At the end I want to say one thing that, to see the beauty of Lord MURUGAN , even if you have thousand eyes, it is not sufficient. Good song.

  • @aravindj6550
    @aravindj6550 4 года назад +5

    தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் தாயே நீங்கள்.ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்களில் கண்ணீர் வருகிறது.

  • @muthumurugan9146
    @muthumurugan9146 3 года назад +3

    ஆபேரி (பீம்பிளாஸ்) ராகத்தில் அமைந்த ஒரு மிகவும் அருமையான பாடல் மிகவும் அருமை 👍🏻👍🏻

  • @jeganj4496
    @jeganj4496 7 лет назад +31

    I 'm so pleased for come across this channel,
    Nithyasree Mahadevan has a unique vocal frequency, her vocal
    voice really felt us so mysterious
    spirituval satisfaction...

  • @svenkatesanchemistryteache460
    @svenkatesanchemistryteache460 6 лет назад +38

    கேட்க ஆயிரம் காதுகள் வேண்டும் அம்மா

    • @AnuRadha-xg7mb
      @AnuRadha-xg7mb 5 лет назад +2

      யாரு பட்டம்மாள் பேத்தி ஆச்சே

  • @raamshankar4121
    @raamshankar4121 6 лет назад +14

    ஆன்மாவின் குரல் . . .

  • @raghvendraraosethumadhavan6034
    @raghvendraraosethumadhavan6034 6 лет назад +13

    master piece of all this particular song on God of Subramniaswamy also genius no word to appreciate

  • @rajendranchellathai2917
    @rajendranchellathai2917 2 года назад

    பகவான் தண்டாயுதபாணி எம்பெருமான் முருகபெருமானை காண கோடி கண் வேண்டும் சகோதரி நித்யா அவர்களின் கனிறென்ற குரலில் தன்னையே மெய் மறக்கசெய்யும் பாடல் தங்களின் குரல் வளத்தில் கண்டேன் தாயே பகவானின் கருணையால்தான் மந்திரமாவது திருநீரு மாதவன்மருகா திருநீறு

  • @Divya0312
    @Divya0312 6 лет назад +26

    Even the Gods became jealous of this woman ... the embodiment of goddess Saraswati. Catastrophe struck her life all of a sudden.. But she will be back with same vigour and enthusiasm in her Music.. God can not be that cruel to her.. May God bless you abundantly mam... This abheri has no parallell.. it is as unique as Nithyasree Mahadevan

  • @sripriyasrinivasan7535
    @sripriyasrinivasan7535 7 лет назад +35

    Arresting Voice.. The Nithyashree.. unbeatable...

  • @violetvarun
    @violetvarun 3 года назад +11

    One of my most favorite songs of yours..chaaaaa what a mesmerizing voice ,!!!!! Especially the lines Muruganai kaana kan 1000 venum..sometimes I cry

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 4 года назад +20

    Tamil language is so beautiful in madams voice.
    God bless madam

  • @punniyamoorthyganesan1400
    @punniyamoorthyganesan1400 2 года назад +1

    நீங்கள் இந்த இசைபயனத்தை நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து பயனிக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இசையரசியே...

  • @MrNavien
    @MrNavien 3 года назад +5

    I never get tired listen to this composition especially Nithyasree version. Murugane vanthuruvan

  • @rajarajanv4083
    @rajarajanv4083 3 года назад +1

    இந்த பாடலின் சரணத்தில் "உலகளந்த வல்லவனை' என்று பாடுகிறார். குறிப்பாக முருகனை உலகை வலம் வந்தவன் என்பதுதான் சரியான கருத்து. உலகளந்தவன் யாரென்றால் வாமனன் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு.. இது எமது கருத்து பிழையாக இருப்பின் யாரேனும் விளக்கம் தந்தால் மிக்க மகிழ்ச்சி.

  • @ramanathaniyer5278
    @ramanathaniyer5278 2 года назад +2

    உங்கள் வாயால் இந்த பாட்டை கேட்க ஆயிரம் காதுகள் வேண்டும். உங்களுக்கு கடவுள் நிண்ட ஆயுளை கொடுக்க வேண்டுகிரேன்

  • @moorthyvanitha2098
    @moorthyvanitha2098 5 лет назад +3

    தெய்வீக குரல் அருமையான பாடல்

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 5 лет назад +3

    வணக்கம் அம்மா உங்களின் செம்பும் வெங்கலமும் பித்தலையும் கலந்த குரல் வளம் அருமை .ஏன் இந்த கஷ்டம் உங்களுக்கு.

  • @GKDigi
    @GKDigi 6 лет назад +6

    Super mam, thanx for this song. need 1000ears to hear this song.

  • @sainisha2972
    @sainisha2972 5 лет назад +4

    என் முருகனை காண கண் ஆயிரம் வேண்டும்...என்ன குரல் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @tmadanmenon
    @tmadanmenon 3 года назад +3

    The ancient Devagandhari, is popularly known today as Karnataka Devagandhari/ as 28 Harikaambhoji Janya....takes Shatsruthi Dhaivatam in stark contrast to the Abheri that takes only suddha dhaivatam! Pls note that the another “Devagandhari”is a different ragam, an an audava-vakra-sampurna ragam...ie. as janya of the 29th melakartha ragam- Dhira Sankarabharam. Here, Vocalist Nityasree present a vibrant rendition in Karnataka Devagandhari ! Class high pitched voice......melodious n soulful indeed. best wishes.

  • @nsridhar3114
    @nsridhar3114 2 года назад

    Very excellent song by smt. Nithiyasree madam. About lord muruga. Murgan blessings always goes to smt Nithiyasree and their family. Erode sridar.

  • @narayananv5605
    @narayananv5605 5 дней назад

    முருகனை வடிவேலனைக் ஆறுமுகனைக் காண கண் கோடி போதாது
    ஆறுபடையோனுக்கு அரகோரா

  • @cb-tt9gm
    @cb-tt9gm 2 месяца назад

    Manam urgi murugane neril vanthathu pole feels . Godbless her n her voice

  • @user-kj8hn2np4t
    @user-kj8hn2np4t 4 года назад +7

    காந்த குரல் ,அருமை 🙏முருகா

  • @user-oe9kr3jp2l
    @user-oe9kr3jp2l 5 лет назад +2

    ஓம் முருகா சரணம் அருமையாக உள்ளது அம்மா

  • @nsridhar3114
    @nsridhar3114 Год назад

    Sweet melodious song about murganaikana excellent voice by smt. Nithiyssrimahadevan. Murugan blessings with her always their family also. I am also one of her fan.erode sridarm

  • @anjanikrishnaswami4875
    @anjanikrishnaswami4875 Год назад

    Miga miga arumaiyana paattu..Nithyashree voice appadiye ...uruguradhu ..thank you for this upload

  • @MuraliKrishna-wk2py
    @MuraliKrishna-wk2py 5 лет назад +3

    nityasree was Indian cultures SYMBOL

  • @manikandank1415
    @manikandank1415 Год назад +1

    Muruga unnai kanbathum,,,un pugazhai ketpatharkkum perum punniyam seithirukka vendum....

  • @sivajits9267
    @sivajits9267 11 месяцев назад

    നിത്യ ശ്രീ എന്നും ശ്രീ അയി ഇരിക്കട്ടെ എന്ന് പ്രാർത്ഥിക്കുന്നു

  • @mariesophiecebin5249
    @mariesophiecebin5249 2 года назад +1

    Sandanavum jevvathum
    sernthu Manam kamizha
    palabhishekam udan
    Vetri Thiru neeraninthu
    bhakthar Padai choozhnthu Vara
    thanka Ratha therinile
    Valli devayanayudan
    kazhchi Tharum un azhaike
    Kaana Ayiram kan Vendum Unnai
    kaana kan ayiram Vendum muruganai
    Kaana Ayiram kan Vendum Unnai
    kaana kan ayiram Vendum muruganai
    Kaana Ayiram kan Vendum
    Ulagalanda vallavanai
    vanna mayil vaahananai....
    Ulagalanda vallavanai
    vanna mayil vaahananai
    Ganapathi sahodaranai
    thandai swami Anavanai
    Ganapathi sahodaranai
    thandai swami Anavanai
    Kaana Ayiram kan vendum unnai
    kaana kan ayiram vendum muruganai
    Kaana Ayiram kan vendum
    Shen kadirum muzhu mathiyum
    sernda mainda sundaranai..
    .......aaaa....
    Shen kadirum muzhu mathiyum
    sernda Mainda sundaranai
    Shen kadirum muzhu mathiyum
    sernda Mainda sundaranai
    vinnaghamum mannaghamum
    katthu nikkum arulavanai
    vinnaghamum mannaghamum
    katthu nikkum arulavanai
    Kaana ayiram kan Vendum Unnai
    kaana kan ayiram Vendum muruganai
    Kaana ayiram kan Vendum Unnai
    kaana kan ayiram Vendum muruganai
    Kaana muruganai Kaana muruganai
    Kaana ayiram kan Vendum

  • @satyamurtykannan3946
    @satyamurtykannan3946 6 лет назад +17

    She has a gifted voice. This song really she has sung very well.

  • @ragulanragu7473
    @ragulanragu7473 2 года назад +1

    அற்புதமான பதிவு அம்மா.

  • @galaxy3157
    @galaxy3157 2 года назад +1

    Amazing voice snd singing.blessed by Lord Murugan

  • @iswaryaselvi1020
    @iswaryaselvi1020 3 года назад +3

    She looks so beautiful

  • @rajakannu4762
    @rajakannu4762 3 года назад

    முருகனோட பாடல்கள் மிகவும் அற்புதம் செவி கேட்க கேட்க இனிமை

  • @raghvendraraosethumadhavan6034
    @raghvendraraosethumadhavan6034 6 лет назад +3

    This song in particualar;IS a masterpiece of devonational one;song BROUGHT in the highest in the MUSIC world ALREADY SHE GREAT mucian

  • @Raman_mehrishi
    @Raman_mehrishi 3 года назад +1

    समझ में नहीं आती लेकिन आनन्द बहुत आता है। जय हो जय हो जय हो जय हो

  • @easwarichams8464
    @easwarichams8464 6 лет назад +2

    ....kaetka kodi kaadhugal vaendum...Nithyasree sakthiyae......

  • @muralik8910
    @muralik8910 3 года назад

    இனிமையான குரல் நீ டுழீ வாழ்க தாயே

  • @savithri2706
    @savithri2706 4 года назад +1

    No words to say. Bombay Jayshree and Nithyasree's voice wow

  • @kurinjinaadan
    @kurinjinaadan 3 года назад +2

    சகோதரி, உங்கள் பக்திப் பாடல்களுடன், திரைப்பட பாடல்களையும் அவ்வப்போது பாடி எஙகளை மகிழ்விக்க வேண்டும்.🙏🙏🙏

    • @rpsaravanan7546
      @rpsaravanan7546 2 года назад

      ஆம் சரியாக சொன்னீர்கள் சௌக்கியமா பாடல் சினிமா பாடலாக பார்பதுற்கும் கேட்பதற்கும் வித்தியாசம் அதிகம்

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 3 года назад +1

    siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏 🙏🙏🙏

  • @sivaprakasamg235
    @sivaprakasamg235 2 года назад

    உலகமெங்கும் உன்குரலோசைஒலிக்கபலநூறாண்டுவாழவேண்டும் மகளே !!வாழ்க !!! 🙏🙏🙏

  • @ramanins4436
    @ramanins4436 2 года назад

    பக்தியால்மட்டுமே முடியும்!!பகவானை பாட.அந்த குரளுடைய உங்களுக்கு வழங்கிய பகவானை அடியேன்ராமாநுஜதாஸனாக பணிகிரேன்!!மகளே!!!வாழ்வாங்குவாழ்வாய்!!!!

  • @sivajits9267
    @sivajits9267 2 года назад

    Ente ishta bhavaan Ishta bhagavaan maarude sahodaran sree paarvatikkum Sree mahaadevanum pirannavne Namikkunnu Njaan Ennum Eppozhum

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Год назад

    சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ
    பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து
    தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர
    வள்ளி தெய்வயானையுடன் காட்சிதரும்

    Chandanamum jvvathum chernthu manam kamazha
    Paal abhishekamudan vethri thiru neer aninthu
    Thanga Radha therinile bhakthar padai choozhnthu vara
    Valli devayanayudan kaakshi tharum

    Sandal mixed along with musk spreading its perfume
    With anointing of milk, wearing the divine sacred ash of victory
    Riding on a golden chariot, with army of devotees surrounding him
    Showing himself along with Valli and dEvayana

    உன்னழகை காண கண்ணாயிரம் வேண்டும்
    முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்
    முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்
    வேலணை காண கந்தனை காண குமரனை
    காண ஆயிரம் கண் வேண்டும்

    Un azhagai kaana kan aayiram vendum
    Muruganai kana kan aayiram vendum
    Muruganai kaana kan aayiram vendum
    Velanai kaana , kandhanai kaana, kumaranai
    Kaana aayiram kan vendum

    To see your beauty we need thousand eyes
    To see lord Muruga we need thousand eyes
    To see lord Muruga , we ned thousand eyes
    To see Vela, to see Skandha.,
    To see Kumara thousand eyes are needed

    உலகளந்த வல்லவனை வண்ண மயில் வாகனை
    கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை || (காண)

    Ulagalantha vallavanai , vanna mayil vaakaanai
    Ganapathi sodaranai, thanthai swami aanavanai (kaana..)

    To see the great one who measured the world, the one who rides on coloured peacock,
    The brother of Ganesa, and he who became father god

    சரவணணை காண சிவகுமரனை காண ஆயிரம் கண் வேண்டும்
    செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தணிந்த சுந்தரனை
    விண்ணகமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளகனை ||

  • @jayanthivittal2428
    @jayanthivittal2428 6 лет назад +4

    Perfect singing. Thank you very much.

  • @azhwar4395
    @azhwar4395 5 лет назад +2

    அற்புதமான குரல்

  • @subbacharysubbachary2658
    @subbacharysubbachary2658 3 года назад +1

    Muruganai kaana ayiram kangal vendum.....Oh.... what's that magic..... Nithya sree.....no words.....

  • @rajamoorthyjaya8314
    @rajamoorthyjaya8314 7 лет назад +60

    என்ன குரல்வளம் ..அப்பப்பா

  • @theoriginalbasedknight
    @theoriginalbasedknight Год назад

    I'm American and I am moved by the beauty in this music.

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 3 года назад

    தங்களது பாடல்கள் அனைத்தும் இனிமையான சங்கீதம் வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா

  • @rajshreedinesh8037
    @rajshreedinesh8037 3 года назад +2

    Muruga . Enna oru kural ungaluku..kadavul anugraham..🙏🙏

  • @ravivaidyanathan4195
    @ravivaidyanathan4195 8 месяцев назад

    Excellent. Super rendition. Sung with lot of Bhakthi. Great

  • @dharanidharu147
    @dharanidharu147 3 года назад +1

    Weri weri nise renuka veeramma arbutham

  • @alagesansundaraj9625
    @alagesansundaraj9625 2 года назад

    அருமையான உச்சரிப்பு நல்ல குரல் வளம் இறைவனுக்கு நன்றி

  • @annapooranik1967
    @annapooranik1967 Год назад

    உங்களை பரிசாக கொடுத்த என் அப்பன் ஈசனுக்கு கோடி நமஸ்காரம்

  • @kumarayyat3845
    @kumarayyat3845 4 года назад +2

    Kuzhandhe nithya you are always prooving that you are the grand daughter of worshipful mem d k pattammal who belongs from native villege damal near kanchipuram is also my native pls keep it up

  • @beAnnonymous
    @beAnnonymous 3 года назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @prithiv_kumar_sanjay
    @prithiv_kumar_sanjay 2 года назад

    Abheri raagam or dhanashree raagam
    It's melting everyone

  • @punniakoti3388
    @punniakoti3388 2 года назад

    அம்மையே உனது மொழி தமிழ் தான் கேட்க ஆயிரம் செவி வேண்டும் 🙏🙏🙏

  • @saleminstituteofrehabilita2942

    Happapapa Nithya Sri Madam indha padal oru 1000 murai ketirupen kangalil kanneerudan.

  • @rajendranraj2692
    @rajendranraj2692 2 года назад

    அருமை அம்மா குரல் 🙏🙏🙏இரண்டு செவிகள் போதாது

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 года назад +1

    அருமை அருமை
    அற்புதம்...
    உலகுக்கே உவந்து அளித்த நித்ய ஸ்ரீ கடவுளின் அருள்...
    என்ன வாய்ஸ்..
    உங்கள் அன்பு குடும்பம்
    வாழ்கவளமுடன்
    வாழ்கவளமுடன் மா 👍👌👌👌👌🙏🙏❤️

  • @tsbalasubramoniam8886
    @tsbalasubramoniam8886 4 года назад +2

    Soulful song especially when called out all the alternative names of ONE God ie Murugan. Just beautiful

    • @shayneg1597
      @shayneg1597 3 года назад

      S yy xg w s dynasty yowzgca❤️ att w t utter zz❤️I made this photo using Color Pop Android App. #KiteGamesStudioI made this photo using Color Pop Android App. #KiteGamesStudio🙏I made this photo using Color Pop Android App. #KiteGamesStudio

  • @varatheswaran
    @varatheswaran 6 лет назад +6

    highly gifted gems in our society, mesmerizing voice great.

  • @moorthyvanitha2098
    @moorthyvanitha2098 5 лет назад +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @chaitanyakumar7039
    @chaitanyakumar7039 5 лет назад +10

    I received every thing which I want to listen..
    U can do all things with your sangeet..
    Thanks ma

  • @mahasakthi1870
    @mahasakthi1870 3 года назад +4

    எம்முள்ளே உயிராக இருப்பவனே முருகன். அவன்தான் இறைவன். அவனை காண முடியாது. உணரமுடியும். உணர்வே இறைவன். அவனை உணர்ந்து அமைதியாக வாழ்வோம்.

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 2 года назад

    இந்த பாடலை கேட்க ஆயிரம் செவிகள் போதாது

  • @alagappanmuthiah4032
    @alagappanmuthiah4032 3 года назад +1

    தேனினும் இனிய குரல்.தீந்தமிழில் பாடும்போது

  • @ilangosrija2269
    @ilangosrija2269 3 года назад +2

    அருமை அருமை முருகதாயே

  • @Priyatharshini-yk7xs
    @Priyatharshini-yk7xs 6 лет назад +4

    Great Performance, Nithyasre my favourite singer, God bless you

  • @haldoraijoghee7257
    @haldoraijoghee7257 6 лет назад +7

    May Lord Muruga bless her

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 года назад +2

    Beautiful song Nithya mam we are very closeto God while hearing in your magical voice.

  • @vforvisuals1151
    @vforvisuals1151 5 лет назад +9

    முருகன் என்றாலே அழகு.

  • @nanisatya26
    @nanisatya26 3 года назад +1

    Am from andhrapradesh what a voice...really kumaraswamy gifted by her voice

  • @anupamarajamani9046
    @anupamarajamani9046 2 года назад +2

    D K Pattammal’s “ eppadi padinaro” song gets melting in ur voice also , great !

  • @raamshankar4121
    @raamshankar4121 6 лет назад +8

    தெய்வத்தமிழ்...

  • @Raman_mehrishi
    @Raman_mehrishi 3 года назад

    जय मुरगन स्वामी जी प्रणाम अपनी शरण में ले लो। हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ

  • @dumdumpipi
    @dumdumpipi 6 лет назад +6

    Dear all please listen to the original song sung by the Great Yesudas Sir !!!!!!

  • @karunsai
    @karunsai 3 года назад +1

    Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent song"Santhanamum" and beautifully rendered by the Carnatic Musical Vocal exponent Vidhushi Ms Nithyasree Mahadevan!

  • @Ashokkumar-eg2ip
    @Ashokkumar-eg2ip 4 года назад +1

    Unbelievable voice she has .... god bless her