Kannodu Kanbathellam Official Video | Full HD |Jeans| A.R. Rahman | Prashanth | Shankar | Vairamuthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #Jeans #ARRahman #KannoduKanbathellam #Prashanth #AishwaryaRai
    Use Heaphones for the Best Experience
    Movie - Jeans
    Song - Kannodu Kanbathellam
    Artist - Prashanth, Aishwarya Rai
    Music - A.R. Rahman
    Lyrics - Vairamuthu
    Director - Shankar
    Singer - Nithyasree Mahadevan
    Label - New Music
    Enjoy and Stay connected
    For More Update and New Content:
    Subscribe us : www.youtube.co...
    Like us on : / photos
    Follow us on : / newmusicindia
    Follow us on : / newmusicindia
    Tamil Song on : / newmusicsjukebox
    ♪ Hear it now on your favorite Apps ♪
    Apple Music ► apple.co/3sLdqUK
    Jio Saavn ► bit.ly/38CDlqM
    Amazon Music ► amzn.to/3G3is4s
    Spotify ► spoti.fi/381arQU
    Wynk Music ► bit.ly/3G128RR

Комментарии • 3,5 тыс.

  • @JayarajanJayaraj-bt2uo
    @JayarajanJayaraj-bt2uo Год назад +88

    അനിരുദ്ധിന്റെ പാട്ടുകളെ ജനം ഒരു നിമിഷം ജയിലറിൽ മറന്നുവെങ്കിൽ എ.ആർ.റഹ്മാൻ മരണ മാസ്‌ തന്നെ റഹ്മാൻ ഉയിർ❤

    • @evcreations4391
      @evcreations4391 Месяц назад +2

      Female : { Pa pani panipama
      Panipama gamapa sagasani
      Panipama gamaga Sagamapa } (2)
      Female : { Thagra thagra thagradhim
      Thagra thagra thagradhim
      Thagra thagra thagradhim
      Thagra thagra thagajam } (2)
      Female : Kannodu kaanbadhellam
      Thalaiva kangaluku chonthamillai
      Kangaluku chonthamillai
      Female : Kannodu maniyanaai
      Athanaal kannai vittu pirivathillai
      Nee ennai vittu pirivathillai
      Female : { Thagra thagra thagradhim
      Thagra thagra thagradhim
      Thagra thagra thagradhim
      Thagra thagra thagajam } (2)
      Female : Salasala salasala
      Irattai kilavi
      Thagathaga thagathaga
      Irattai kilavi
      Undallo thamizhil undallo
      Female : Pirithu vaithal
      Niyayam illai
      Pirithu paarthaal
      Porulum illai
      Rendallo rendum ondrallo
      Female : { Dhinaku dhinaku dhina
      Dhinthinnaanaa naagirudhaani
      Dhongirudhaani dhinathom } (2)
      Female : Iravum pagalum vanthaalum
      Naal enbathu ondrallo
      Kaalgal irandu kondaalum
      Payanam enbathu ondrallo
      Female : Idhayam irandu endraalum
      Kaadhal enbathu ondrallo
      Female : Kannodu kaanbadhellam
      Thalaiva kangaluku chonthamillai
      Kangaluku chonthamillai
      Female : { Thagra thagra thagradhim
      Thagra thagra thagradhim
      Thagra thagra thagradhim
      Thagra thagra thagajam } (2)
      Female : Andril paravai
      Irattai piravi
      Ondril ondraai
      Vaazhum piravi
      Piriyadhae vittu piriyadhae
      Female : Kannum kannum
      Irattai piravi
      Oru vizhi azhuthaal
      Iruvizhi aruvi
      Pozhiyadho anbae vazhiyadho
      Female : { Dhinaku dhinaku dhina
      Dhinthinnaanaa naagirudhaani
      Dhongirudhaani dhinathom } (2)
      Female : Oruvar thoongum thookathil
      Iruvar kanavugal kaanugirom
      Oruvar vaangum suvaasathil
      Iruvar irudhayam vaazhugirom
      Female : Thaavikolla mattum thaan
      Thani thaniyae thedugindrom
      Female : Pa pa ni ni sa sa ga
      Ga ma ma pa pa ni ni sa sa
      Ni sa ga ma pa ni dha pa ma
      Ga ma pa ni saga risa nisa
      maga risa nidha
      Female : Kannodu kaanbadhellam thalaiva ….
      Female : Ri ri ri sasa ni sa
      Ri ri sa sa ri ri ni ni sa sa
      Ga ri sa ni si ga ri sa ni dha
      Ni dha pa ma ga ni sa ga sa
      Ga ma ga ma pa dha pa ma
      Ni ma pa na sa ga ri sa ga
      Ri sa ni sa ni dha pa ma
      Ga ri sa ri ma
      Female : Kannodu kaanbadhellam
      Thalaiva kangaluku chonthamillai
      Kangaluku chonthamillai
      Female : Kannodu maniyanaai
      Athanaal kannai vittu pirivathillai
      Nee ennai vittu pirivathillai

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 месяцев назад +129

    பரத நாட்டிய ஜதியில் பாடலை மிதக்க விட்ட ஏ.ஆர். ரகுமான்... தமிழ் இலக்கணத்தை பாடிய கவிஞர் வைரமுத்து... இரட்டை கிளவி பொருள் சொல்லி.. அதை பாடி நம்மை ரசிக்க வைத்த நித்யஸ்ரீ.. .. உலக அழகியின் அழகையும்.. நடனத்தையும்.. நம்மை பார்க்க வைத்த இயக்குநர் சங்கர்...

    • @agniroopan
      @agniroopan Месяц назад +3

      பார்த்தாயா தமிழின் தேன் அமுதை❤❤❤❤

  • @SarathSrt-w1s
    @SarathSrt-w1s 7 месяцев назад +50

    ഈ ലോകത്തിന്റെ മുഴുവൻ സൗന്ദര്യവും ഒരു ബിന്ദുവിലേക്ക് ആവാഹിച്ചാൽ അത് ഐശ്വര്യ റായ് ആയി.എന്താ ഒരു..... വാക്കുകളില്ല.... എന്റമ്മോ....😮😮😮

    • @baijukallambalam
      @baijukallambalam 6 месяцев назад

      തലയ്ക്കു വല്ല കുഴപ്പം ഉണ്ടകും. ലോകത്തിൻറെ സൗന്ദര്യം ഐശ്വാരിയ റായ്

    • @l.narayanankuttymenon5225
      @l.narayanankuttymenon5225 Месяц назад +1

      അത്രേമൊക്കെ വേണോ..?
      പ്രത്യേകിച്ച് നമ്മൾ മലയാളികൾക്ക് വിജയശ്രീയെ ഓർമ്മയുള്ളിടത്തോളം....😮

  • @arunvikrama
    @arunvikrama Год назад +439

    Im a 90s kid and already fan of this song..
    But Thanku Nelson, Varman and co to introduce it to present gen too ..
    Pure ARR magic

  • @palani5433
    @palani5433 3 года назад +214

    👸
    ப பனி பனிபம பனிபம கமப
    சகசனி பனிபம கமகச கமப
    ப பனி பனிபம பனிபம கமப
    சகசனி பனிபம கமகச கமப
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
    கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
    கண்களுக்குச் சொந்தமில்லை
    கண்களுக்குச் சொந்தமில்லை
    கண்ணோடு மணியானாய்
    அதனால் கண்ணை விட்டுப் பிரிவதில்லை
    நீ என்னை விட்டு பிரிவதில்லை
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
    @ Pala Ni
    சலசல சலசல இரட்டைக் கிளவி
    தகதக தகதக இரட்டைக் கிளவி
    உண்டல்லோ ? தமிழில் உண்டல்லோ ?
    பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
    பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
    இரண்டல்லோ ? இரண்டும் ஒன்றல்லோ ?
    தினக்கு தினக்கு தின திந்தின்னானா
    நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
    தினக்கு தினக்கு தின திந்தின்னானா
    நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
    இரவும் பகலும் வந்தாலும்
    நாள் என்பது ஒன்றல்லோ ?
    கால்கள் இரண்டு கொண்டாலும்
    பயணம் என்பது ஒன்றல்லோ ?
    இதயம் இரண்டு என்றாலும்
    காதல் என்பது ஒன்றல்லோ ?
    கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
    கண்களுக்குச் சொந்தமில்லை
    கண்களுக்குச் சொந்தமில்லை
    @ Pala Ni
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
    அன்றில் பறவை இரட்டைப் பிறவி
    ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
    பிரியாதே விட்டுப் பிரியாதே
    கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி
    ஒரு விழி அழுதால் இரு விழி அருவி பொழியாதோ ?
    அன்பே வழியாதோ ?
    தினக்கு தினக்கு தின திந்தின்னானா
    நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
    தினக்கு தினக்கு தின திந்தின்னானா
    நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
    ஒருவர் தூங்கும் தூக்கத்தில்
    இருவர் கனவுகள் காணுகிறோம்
    ஒருவர் வாங்கும் சுவாசத்தில்
    இருவர் இருதயம் வாழுகிறோம்
    தாங்கிக் கொள்ள மட்டும் தான்
    தனித் தனியே தேடுகின்றோம்
    ப ப னி னி ச ச க க ம ம ப ப னி னி
    ச ச னி ச க ம ப னி த ப ம க ம ப னி ச ச க ரா
    ச னி ச ம க ரி ச னி தா
    கண்ணோடு காண்பதெல்லாம்
    தலைவா ...
    ரி ரி ரி ச ச னி ச ரி ரி ச ச
    ரி ரி னி னி ச ச க ரி ச னி சி க ரி ச னி த
    னி த ப ம க னி ச க ச க ம க ம ப த ப ம னி ம ப ந
    ச க ரி ச க ரி ச னி ச னி த ப ம க ரி ச ரி ம
    கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
    கண்களுக்குச் சொந்தமில்லை
    கண்களுக்குச் சொந்தமில்லை
    கண்ணோடு மணியானாய்
    அதனால் கண்ணை விட்டுப் பிரிவதில்லை
    நீ என்னை விட்டு பிரிவதில்லை
    படம் : ஜீன்ஸ் ( 1998 )
    நடிகர் : பிரசாந்த்
    நடிகை : ஐஸ்வர்யா ராய்
    இசை : A.R.ரஹ்மான்
    வரிகள் : வைரமுத்து
    பாடியவர் : நித்யஸ்ரீ மகாதேவன்
    இயக்கம் : ஷங்கர்
    சிறப்பு 👌 : காதல் பாடல் 👍
    @ Pala Ni 👍

    • @MuthuKumar-hs6ld
      @MuthuKumar-hs6ld 3 года назад +2

      😍😍😍

    • @malithmax5305
      @malithmax5305 3 года назад

      No neatness i couldn't follow

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад +2

      அருமை ❤️

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 2 года назад +2

      Wow wow thank you so much 💖💖💖💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @Nithyae8244
      @Nithyae8244 8 месяцев назад +1

      Semmma 🔥🔥🔥

  • @Pranavjashinth
    @Pranavjashinth 11 дней назад +2

    நித்தியா ஶ்ரீ மேடம் வாய்ஸ் செம்ம வேற லெவல்❤❤❤

  • @baalabaala5783
    @baalabaala5783 2 года назад +3009

    Aishwarya's brilliant dancing
    Rahman's scintillating music
    Nithyashree's melting voice
    Gelled in a cup like a honey

  • @athiraathi4424
    @athiraathi4424 3 года назад +2626

    സംഗീതത്തിന്റെ സൗന്ദര്യം... വരികളുടെ സൗന്ദര്യം.. ശബ്ദത്തിന്റെ സൗന്ദര്യം.. ഐശ്വര്യ യുടെ മതിമയക്കുന്ന സൗന്ദര്യം... അങ്ങനെയല്ല സൗന്ദര്യവും ഒത്തു ചേർന്ന പാട്ട്😍😍😍

    • @pranilkesav9713
      @pranilkesav9713 2 года назад +23

      Yes

    • @annappansundar8127
      @annappansundar8127 2 года назад +90

      நல்ல வேலை கூகிள் ட்ரான்ஸ்லட் இருக்கே படிக்க முடிந்தது

    • @crushbgm1728
      @crushbgm1728 2 года назад +74

      നന്ദി സഹോദരി ഞാനും ഒരു തമിഴനാണ്, പക്ഷെ എനിക്ക് മലയാളം പാട്ടുകളും ഇഷ്ടമാണ്

    • @Esan_namampottri
      @Esan_namampottri 2 года назад +29

      നിങ്ങൾ പറയുന്നത് ശരിയാണ്, 100% ശരിയാണ്

    • @suniltravelvlogs2301
      @suniltravelvlogs2301 2 года назад +8

      അതാണ് 👍👍👍👍

  • @SL-tamil
    @SL-tamil 10 месяцев назад +37

    ☝️இந்த பாடலை ரசிக்காதவன் மனுசனே இல்லை...😢💯

  • @praveendilsan4046
    @praveendilsan4046 Год назад +84

    Jailer aparam konjam trend aagudhu but adhuku munnadi la irundhe my fav jeanes movie all songs super compose AR rahuman sIR❤❤❤❤❤❤❤

  • @ABINSIBY90
    @ABINSIBY90 3 года назад +505

    അന്നത്തെ കാലത്തെ ടെക്നോളജി ഉപയോഗിച്ച് സ്‌ക്രീനിൽ ഇത്രയും വലിയ മാജിക്‌ കാണിച്ച ശങ്കർ ബ്രില്ലിയൻസ്. ഐശ്വര്യ റായിയുടെ ഡാൻസ് സൂപ്പർ. 90 കളുടെ നൊസ്റ്റാൾജിയ അലയടിക്കുന്നു. വരികൾ സൂപ്പർ.. ഒരു കാലത്തെ ഹിറ്റ് പാട്ട്..

    • @jinuchacko9947
      @jinuchacko9947 3 года назад +4

      Athe

    • @user-hc2qy3tr4r
      @user-hc2qy3tr4r 2 года назад +2

      Amazing song👍

    • @seemakkannottil1447
      @seemakkannottil1447 2 года назад +1

      S.. S... 😄👌

    • @rejigopuran3928
      @rejigopuran3928 2 года назад

      മൈരാണ്. ഈ ഒരു പാട്ട് കാരണം ആണ് ആ സിനിമ അത്ര വല്യ ഹിറ്റ്‌ ആക്കാതെ പോയത്.... ഇത് കുറെ കൂടിപ്പോയി...

    • @abhijith9273
      @abhijith9273 Год назад +1

      Lyric👌

  • @sreelakshmireghunadhan2292
    @sreelakshmireghunadhan2292 11 месяцев назад +21

    Kannodu Kaanbadhellaam Thalaiva
    Kangaluku Chonthamillai… Kangaluku Chonthamillai
    Kannodu Maniyanaai Athanaal
    Kannai Vittu Pirivathillai… Nee Ennai Vittu Pirivathillai
    Thakada Thakada Thakadhim… Thakada Thakada Thakadhim
    Thakada Thakada Thakadhim Thaka Jham
    Thakada Thakada Thakadhim… Thakada Thakada Thakadhim
    Thakada Thakada Thakadhim Thaka Jham
    Salasala Salasala Irattai Kilavi
    Thagathaga Thagathaga Irattai Kilavi
    Undallo Thamizhil Undallo
    Pirithu Vaithal Niyayam Illai
    Pirithu Paarthaal Porulum Illai
    Rendallo Rendum Ondrallo
    Dhinaku Dhinaku Dhina Dhillillaana… Naagirudhaani
    Dhongirudhaani Dhinathom
    Dhinaku Dhinaku Dhina Dhillillaana… Naagirudhaani
    Dhongirudhaani Dhinathom
    Iravum Pagalum Vanthaalum
    Naal Enbathu Ondrallo
    Kaalgal Irandu Kondaalum
    Payanam Enbathu Ondrallo
    Idhayam Irandu Endraalum
    Kaadhal Enbathu Ondrallo
    Kannodu Kaanbadhellam Thalaiva
    Kangaluku Chonthamillai… Kangaluku Chonthamillai
    Thakada Thakada Thakadhim… Thakada Thakada Thakadhim
    Thakada Thakada Thakadhim Thaka Jham
    Thakada Thakada Thakadhim… Thakada Thakada Thakadhim
    Thakada Thakada Thakadhim Thaka Jham
    Andril Paravai Irattai Piravi
    Ondril Ondraai Vaazhum Piravi
    Piriyaadhe Vittu Piriyaadhe
    Kannum Kannum Irattai Piravi
    Oru Vizhi Azhuthaal Iruvizhi Aruvi
    Pozhiyadho Anbae Vazhiyadho
    Dhinaku Dhinaku Dhina Dhillillaana… Naagirudhaani
    Dhongirudhaani Dhinathom
    Dhinaku Dhinaku Dhina Dhillillaana… Naagirudhaani
    Dhongirudhaani Dhinathom
    Oruvar Thoongum Thookathil
    Iruvar Kanavugal Kaanugirom
    Oruvar Vaangum Suvaasathil
    Iruvar Irudhayam Vaazhugirom
    Thaavikolla Mattum Thaan
    Thani Thaniyae Thedugindrom
    Pa Pa Ni Ni Sa Sa Ga
    Ga Ma Ma Pa Pa Ni Ni Sa Sa
    Ni Sa Ga Ma Pa Ni Da Pa Ma
    Ga Ma Pa Ni Sasa Ga Ra Sa Ni
    Sa Ma Ga Ri Sa Ni Da
    Kannodu Kaanbadhellaam Thalaivaa, Aa Aa
    Ri Ri Ri Sasa Ni Sa
    Ri Ri Sa Sa Ri Ri Ni Ni Sa Sa
    Ga Ri Sa Ni Si Ga Ri Sa Ni Da
    Ni Da Pa Ma Ga Ni Sa Ga Sa
    Ga Ma Ga Ma Pa Da Pa Ma
    Ni Ma Pa Na Sa Ga Ri Sa Ga
    Ri Sa Ni Sa Ni Da Pa Ma
    Ga Ri Sa Ri Ma

  • @sudha6933
    @sudha6933 Год назад +112

    Nobody is talking about the choreographer Raju sundaram master. What a graceful & beautiful bharatanatyam choreography!!! 🔥🔥 ARR music + raju master choreography + nityashree voice + Aishwarya dancing ...thats what made this song divine & blissful ✨

  • @trollmediasentertainment7521
    @trollmediasentertainment7521 Год назад +80

    Wow...ഒരു രക്ഷയുമില്ലാ...ar rahman magic....❤❤❤

  • @muttappakumbar6804
    @muttappakumbar6804 11 месяцев назад +88

    I m from Karnataka.. I love Tamil songs and language also.. Tamil language sounds like music❤

    • @ramanathanv6612
      @ramanathanv6612 9 месяцев назад +1

    • @RajKumar-qj3vc
      @RajKumar-qj3vc 9 месяцев назад +3

      I love Kannada songs as well bro. Kudos to you.

    • @BhaskarGudisepogu-oj9hl
      @BhaskarGudisepogu-oj9hl 9 месяцев назад +4

      Iam from Telangana.....love Tamil

    • @krishnaraja4569
      @krishnaraja4569 9 месяцев назад +2

      Dhanyavadagaaalu my dear Kannadam brother, We Tamil people always love you❤❤❤

    • @krishnaraja4569
      @krishnaraja4569 9 месяцев назад

      ​@@RajKumar-qj3vc❤❤

  • @mkptamilachi296
    @mkptamilachi296 2 года назад +536

    இரட்டைக்கிளவி பிரித்தால் பொருள் தராது.... தமிழை சேர்த்து உணர்த்தும் வரிகள்... தமிழ் என்றும் அழியாது.....

  • @deepakh4614
    @deepakh4614 2 года назад +107

    உலக அழகியாக ஆனதற்கு அத்தனை திறமையும் கொண்டவர் ஐஸ்வர்யா ராய் ! ❤️

    • @makila-nh7yp
      @makila-nh7yp 26 дней назад

      ஐஸ்வர்யா கிட்ட அப்படி என்ன இருக்கு உலக அழகி அவரது அவர்களுக்கு மட்டும்தான் தகுதி இருக்குன்னு சொல்றீங்க எங்க அம்மா முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவங்கள விட ஐஸ்வர்யா... ஒன்னும் அழகு கிடையாது ரொம்ப வெள்ளையா இருக்காங்க அதானே அதை போயிட்டு அழகு அழகு என்கிறீங்க வெள்ளையா இருந்தா மட்டும் உள்ளது ரொம்ப அழகா ஆடுவாங்களா உலக அழகி பட்டம் பெறுவதற்கு வந்து நிறைய இருக்கு ரொம்ப வேலையா இருந்துட்டா மட்டும் உலக அழகி ஐஸ்வர்யா அழகா இருக்க முடியாது

  • @krishkish1
    @krishkish1 Месяц назад +10

    0:19 - The quality of beats! ❤❤ The thavil sounds beautifully throught the song🔥🔥

  • @arunmohan9379
    @arunmohan9379 Год назад +2370

    Watched jailer movie yesterday.
    This song played in the movie for 30 sec. What a beautiful feeling while watching it in theatre. People are lucky those who watched this movie in theatre.
    ARR ❤❤❤
    15-08-2023

    • @raghuzone22
      @raghuzone22 Год назад +16

      Yes.....I watched in 14.08.2006

    • @theroytravels
      @theroytravels Год назад +33

      Yes that short ARR moment can give goosebumps

    • @chandrubns6869
      @chandrubns6869 Год назад +7

      இந்த நாங்க 1998 தியேட்டர்லயே கேட்டு என்ஜாய் பண்ணோம்

    • @thangaraj9807
      @thangaraj9807 Год назад +6

      I watched 13-8-23

    • @sojanazar2919
      @sojanazar2919 Год назад +2

      Yes

  • @nikhiljoseph6092
    @nikhiljoseph6092 3 года назад +2255

    Those were the Golden period of tamil music.. ❤️‍🔥

  • @travelous_tejas4114
    @travelous_tejas4114 Год назад +98

    Iam from maharashtra but love this song and love tamil music and tamil culture

  • @gallantsasi
    @gallantsasi 3 года назад +63

    பாடல் வெளியாகிய காலத்தில் ஏ ஆர் அவர்களுக்கு பிடித்த பாடல் இந்த திரைப்படத்தில்...

  • @Podiyanvlogs
    @Podiyanvlogs 3 года назад +86

    നിത്യ ശ്രീ വോയിസ്‌ 🔥🔥
    ഐശ്വര്യ റായ് ഗ്രീൻ ഡ്രസ്സ്‌ 👌👌👌

  • @saidurganithyananda7536
    @saidurganithyananda7536 10 месяцев назад +21

    1:37 exact that timing I really melted

  • @ganamadhavan8067
    @ganamadhavan8067 Год назад +896

    👑💫Jailer Movie This is Mass Song❤👌

    • @athulathu4988
      @athulathu4988 Год назад +2

      ❤️‍🔥

    • @ix_gojo__
      @ix_gojo__ Год назад +2

      ith alla bro

    • @rachna4648
      @rachna4648 6 месяцев назад +1

      Intha song ila jailer vara varman oda theme athu tal si tal mila hindi song

    • @sengmetim5004
      @sengmetim5004 6 месяцев назад +1

      😂😂😂 love those dancers bdw 😂

  • @tumsehi._7
    @tumsehi._7 Год назад +136

    1:57
    If you hear closely you can get the feel that really two beauties are singing❤️
    Wah.. ARR what a composer!!😀

  • @thetirelesssoul3280
    @thetirelesssoul3280 10 месяцев назад +19

    I'm from Odisha..I can't understand Tamil.....but
    I have never heard such a melodious song till now .... fascinated by listening to the background music of a shorts video.. and then came here....
    ❤❤❤.. ... just loved it.. mind blowing......🤌🏻🤌🏻🤌🏻🤌🏻💜💜💜❤❤❤

  • @kogilavanisathya7891
    @kogilavanisathya7891 3 года назад +476

    Music ah illa lyrics ah illa voice ah athuvum illa ishvarya rai ah yara etha 🤗ரசிக்குறதுன்னே தெரியல 🌹🌹😘🌹😘

    • @rkarthi5575
      @rkarthi5575 3 года назад +10

      Salute for your real taste. All r good👍😊

    • @maheswaran2161
      @maheswaran2161 3 года назад +9

      Yes, நானும் கூட நித்யஸ்ரீ மகாதேவனின் இசையை ரசிப்பதா அல்லது ஐஸ்வர்யா ராயின் நடனத்தை ரசிப்பதா என்று புரியாமல் எப்போதும் குழப்பத்திலேயே இருப்பேன்.

    • @etheranimus
      @etheranimus 3 года назад +5

      kannamoochi yeanada song is also same. Aishwarya rai in traditional dress, shes an angel...

    • @rizwanahmed196
      @rizwanahmed196 2 года назад +2

      Absolutely......👌

    • @aaliyasyed8203
      @aaliyasyed8203 2 года назад +2

      You forget the voice behind this song😂

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct5270 3 года назад +448

    இந்த மாதிரி பாடல் படம் இனி வரும் காலங்களில் கிடையாது ஷங்கரின் படைப்புதன் மிகவும் அற்புதம் 🔥💯❤️💚💛👌👫👌

  • @vjsankar9668
    @vjsankar9668 9 месяцев назад +14

    2:06 beautiful lines... ❤

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +19

    Aishwarya Rai dance Vera level 🔥 ARR magic ✨ கண்ணேடு காண்பது எல்லாம் கண்கள் சொந்தம் இல்னல கண் விட்டு பிரிவது இல்லை.. தக தக தக தக.. சல சல தக இரட்டை கிளி பிரித்து பொருள் இல்லை இரவும் பகலும் நாள் ஒரு இதயம் ❤️ இரண்டு எல்லாம் காதல் ஒன்று கால்கள் இரண்டும் பயணம் ஒன்று .. தக தக தக தகசும்.. அன்றில் பறனவ கண் கண் இரட்டை பிரவு அன்பு பிரயதோ ஒரு தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவு தாங்கி கொள்ள தனி தேடி கொள்றோம் கண்ணோடு காண்பது எல்லாம் கண்கள் சொந்தம் இல்னல.. கண்ணோடு மணியா நீ என்னன விடு பிரிவது இல்லை.. பாடல் வரிகள் ♥️ கவிபோரசு னவரமுத்து .. Lyrics 📝 Variyamuthu + AR Rahman Music 🎵 Semma 😍 Singer 🎤 Nithyashree voice 🎤 semma VFX of Double Aiswarya Rai dance Vera level 😍

  • @sureshskp4270
    @sureshskp4270 3 года назад +503

    ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்❤️💜

  • @navinvijay1571
    @navinvijay1571 Год назад +68

    Beauty queen Aishwarya rai❤
    What a great dancing
    She can do both classical dance and western
    What a beauty and talent
    No current actresses can match up to her level
    All india lady superstar

  • @ak4sh10
    @ak4sh10 Год назад +147

    Varman and gang nailed it👀❤️🔥

  • @sijupaiyan121
    @sijupaiyan121 3 года назад +146

    நித்யஸ்ரீ மஹாதேவன். வேற லெவல் வாய்ஸ் ❤️

    • @gokul6582
      @gokul6582 3 года назад +2

      Ethu avanga amma Vera levela?

    • @maheswaran2161
      @maheswaran2161 3 года назад +1

      ஆம்.

    • @maheswaran2161
      @maheswaran2161 3 года назад +3

      @@gokul6582 Nithyasree avargalai naangal "isai thaai" ena mathikkirom...enavae 'amma' endruthaan avarai kuripiduvom...purindhatha?

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 2 года назад +1

      ஆமா ப்ரோ

    • @Bravo.6
      @Bravo.6 2 года назад

      "லெவல்", "வாய்ஸ்"
      அருமையான தமிழ்ச்சொற்கள்!

  • @abhisheka5773
    @abhisheka5773 Год назад +21

    After jailer movie I am searching this song 👏💥🔥🔥What a song AR Rehman Sir 😍

  • @abbbmbq6669
    @abbbmbq6669 Год назад +597

    ജയിലർ വഴി ഇങ്ങോട്ട് ഒന്നും കൂടി വന്നു (വിനായകൻ goosebumps)😍

  • @SK-op3lu
    @SK-op3lu 2 года назад +50

    Shankar and Ar Rahman rendu perum nenachalum inimel intha maari oru album varathu. What a masterpiece !
    90s kids favourite.🥰

  • @rksfriends6613
    @rksfriends6613 9 месяцев назад +15

    பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
    கண்களுக்குச் சொந்தமில்லை…
    கண்களுக்குச் சொந்தமில்லை…
    பெண் : கண்ணோடு மணியானாய் அதனால்…
    கண்ணைவிட்டுப் பிரிவதில்லை…
    நீ என்னைவிட்டு பிரிவதில்லை…
    குழு (பெண்கள்) : தக்ர தக்ர தக்ரதிம்…
    தக்ர தக்ர தக்ரதிம்…
    தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்…
    குழு (பெண்கள்) : தக்ர தக்ர தக்ரதிம்…
    தக்ர தக்ர தக்ரதிம்…
    தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்…
    -BGM-
    பெண் : சலசல சலசல இரட்டைக் கிளவி…
    தகதக தகதக இரட்டைக் கிளவி…
    உண்டல்லோ… தமிழில் உண்டல்லோ…
    பெண் : பிரித்து வைத்தல் நியாயம் இல்லை…
    பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை…
    இரண்டல்லோ… இரண்டும் ஒன்றல்லோ…
    பெண் : தினக்கு தினக்கு தின திந்தின்னானா…
    நாகிருதானி தோங்கிருதானி தினதோம்…
    பெண் : தினக்கு தினக்கு தின திந்தின்னானா…
    நாகிருதானி தோங்கிருதானி தினதோம்…
    பெண் : இரவும் பகலும் வந்தாலும்…
    நாள் என்பது ஒன்றல்லோ…
    கால்கள் இரண்டு கொண்டாலும்…
    பயணம் என்பது ஒன்றல்லோ…
    பெண் : இதயம் இரண்டு என்றாலும்…
    காதல் என்பது ஒன்றல்லோ…
    பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
    கண்களுக்குச் சொந்தமில்லை…
    கண்களுக்குச் சொந்தமில்லை…
    -BGM-
    குழு (பெண்கள்) : தக்ர தக்ர தக்ரதிம்…
    தக்ர தக்ர தக்ரதிம்…
    தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்…
    குழு (பெண்கள்) : தக்ர தக்ர தக்ரதிம்…
    தக்ர தக்ர தக்ரதிம்…
    தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்…
    பெண் : அன்றில் பறவை இரட்டைப் பிறவி…
    ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி…
    பிரியாதே… விட்டுப் பிரியாதே…
    பெண் : கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி…
    ஒரு விழி அழுதால் இருவிழி அருவி…
    பொழியாதோ… அன்பே வழியாதோ…
    பெண் : தினக்கு தினக்கு தின திந்தின்னானா…
    நாகிருதானி தோங்கிருதானி தினதோம்…
    பெண் : தினக்கு தினக்கு தின திந்தின்னானா…
    நாகிருதானி தோங்கிருதானி தினதோம்…
    பெண் : ஒருவர் தூங்கும் தூக்கத்தில்…
    இருவர் கனவுகள் காணுகிறோம்…
    ஒருவர் வாங்கும் சுவாசத்தில்…
    இருவர் இருதயம் வாழுகிறோம்…
    தாவிக்கொள்ள மட்டும்தான்…
    தனித்தனியே தேடுகின்றோம்…
    பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
    பெண் : ம ம ம க க னி னி ச க ச க…
    ச க ச க னி னி ச க ம ச க ம…
    ச க ப ச னி னி ச னி ச க ம ப…
    ச ம ப னி ச க க ரி க ச ரி க ம ப…
    பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
    பெண் : ப ப னி னி ச ச க க ம ம ப ப னி னி…
    ச ச னி ச க ம ப னி த ப ம க ம…
    ப னி ச ச க ரா ச னி ச ம க ரி ச னி தா…
    பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
    பெண் : ரி ரி ரி ச ச னி ச…
    ரி ரி ச ச ரி ரி னி னி ச ச…
    க ரி ச னி சி க ரி ச னி த…
    னி த ப ம க னி ச க ச க…
    ம க ம ப த ப ம னி ம ப ந…
    ச க ரி ச க ரி ச னி ச னி த…
    ப ம க ரி ச ரி ம…
    பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
    கண்களுக்குச் சொந்தமில்லை…
    கண்களுக்குச் சொந்தமில்லை…
    பெண் : கண்ணோடு மணியானாய் அதனால்…
    கண்ணைவிட்டுப் பிரிவதில்லை…
    நீ என்னைவிட்டு பிரிவதில்லை…

  • @sumeshpillai05
    @sumeshpillai05 3 года назад +217

    Beautiful voice Nithyasree madam💕

  • @Swathyeditz133
    @Swathyeditz133 3 года назад +931

    *മലയാളികൾ വരുമോ ഈ വഴി.....A R മാജിക്‌* 🤘🏻💯🎵❣️🔥💗

  • @ganeshthota7266
    @ganeshthota7266 9 месяцев назад +2

    nice song kannodu kanpathalam kankalku sonthamilli😇😇😇😇😇😇😇

  • @AbdurRahman-wk8om
    @AbdurRahman-wk8om 2 года назад +23

    வைரமுத்துவின் அர்த்தமுள்ள வரிகள். ஏ ஆர் ரஹ்மானின் அற்புத இசை.

  • @lysoncv9866
    @lysoncv9866 Год назад +43

    ഇതിലെ തകിലടി sound കേൾക്കാൻ ആണ് എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ട്ടം എന്തൊരു പെരുപ്പിക്കൽ ആണ്... ar majic ❤

  • @nisharitheshsalian5804
    @nisharitheshsalian5804 8 месяцев назад +2

    Wott a beauty.... really she deserve miss world mesmerizing beauty and her talent omg❤❤❤

  • @karthikah2735
    @karthikah2735 2 года назад +89

    ഈ പാട്ട് കേട്ടോണ്ടിരിക്കാൻ ഒരു പ്രേത്യേക vibe ആണ് ❤️

  • @Mortalkombat808
    @Mortalkombat808 Год назад +3443

    VARMAN WAS NOT A GOOD MAN, BUT HE HAD A GOOD MUSIC SENSE 🤍💯
    RIP MAN..

  • @abinayaraja5392
    @abinayaraja5392 10 месяцев назад +555

    இந்த பாட்ட BB7 மாயா performance க்கு அப்பறம் வந்து பாத்து மறுபடியும் ViBe ஏத்தியவர்கள்🎉

    • @kamalikamali2934
      @kamalikamali2934 10 месяцев назад +14

      😂😂😂😂 Anga pathutu than enga vanthen 😂😂😂 athuvaraykkum avlo pitikkathu 😂😂😂

    • @user-tu4y
      @user-tu4y 10 месяцев назад +8

      Naan mattum thaan nu ninachen
      Inkayum irukkinka pola😂

    • @dhanasekar3581
      @dhanasekar3581 10 месяцев назад +6

      Nanumthan🤣🤣🤣

    • @rasheenamariam9517
      @rasheenamariam9517 9 месяцев назад +3

      Me toooo😂

  • @akkulkarni9495
    @akkulkarni9495 2 года назад +691

    This is a one of a kind music...Rahman sir is a heavenly composer

  • @sajansoman1997
    @sajansoman1997 2 года назад +529

    1000 actress come and go but this woman ...no one can match her beauty, work,talent,grace,attitude,respect to indian culture and people. She will be always remembered for her beauty and work.always a hard core fan of this wonderful woman.. Aishwarya Rai ❤️.

  • @balabalaji7632
    @balabalaji7632 10 месяцев назад +7

    என்றுமே சலிக்காத பாடல்❤

  • @kavyaraja55
    @kavyaraja55 2 года назад +13

    AR Rahman music 😎🔥
    Nithya shree voice 🙊👌
    Aishwarya Rai dance🙈😍
    At last skeleton dance 🤩👻 phaa Vera levelll

  • @pallavisreetambraparni6995
    @pallavisreetambraparni6995 Год назад +67

    I absolutely love nithyashree madame. Not many singers can sing both pure carnatic classical and film music very well. Most artists stick to only one genre or style of music. It is either singing one style or the other. Not both. She is one of the few artists who can do both equally well.

  • @HajBna
    @HajBna 8 месяцев назад +3

    I love all indian languages especially kannada telugu tamil , Malayalam n this song is my favorite omg ❤ hv no words these lines are heavenly , i can feel divivinty in each lines

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 года назад +11

    இருவர் பாடுவது போல் அமைந்த... பாடல்.... மேன்மேலும் சிறப்படையசெய்கிறது... இப்பாடலை..

  • @thomasshelby4298
    @thomasshelby4298 Год назад +5951

    இந்த பாட்ட பலமுறை கேட்டாச்சி இருந்தாலும் ஜெயிலருக்கு அப்றம் யார்லம் இந்த பாட்ட கேட்க வந்திங்க 🙋‍♂️

  • @veeramani-v5y
    @veeramani-v5y 10 месяцев назад +74

    யாராவது பிக்பாஸ் மாயா டான்ஸ் ஆடறத பாத்துட்டு இது இங்க வரது 😅😅

  • @kannanpalanisamy14
    @kannanpalanisamy14 2 года назад +78

    என் சிறு வயதில் ஒளியும் ஒலியும் ல் அடிக்கடி வரும் பாடல்....
    . அந்த வயதில் மிகவும் வியந்து பார்த்த‌ பாடல். மீண்டும் ‌இந்த பாடல் அந்த வயதிற்கே கொண்டு செல்கிறது... 😍❤️😍

  • @manisekarankrishnamoorthi9844
    @manisekarankrishnamoorthi9844 2 года назад +30

    சல சல இரட்டை கிளவி... தக தக இரட்டை கிளவி... 👍👍👍👍

  • @Arunas10
    @Arunas10 10 месяцев назад +110

    Maaya tha niyabagam varuthu bb pathutu itha patha elarum like her 😅

    • @arunvikrama
      @arunvikrama 8 месяцев назад +1

      Thu theri mundai

  • @navinvijay1571
    @navinvijay1571 Год назад +43

    Aishwarya rai❤❤
    You will be always famous
    The craze for you is insane
    All india lady superstar

  • @prashanthiganiga9811
    @prashanthiganiga9811 2 года назад +89

    Aishwarya Rai...❤️ Expressions are too good....❤️ Dance moves are smooth ...she look too good in this song... ❤️

  • @arjunshedge7244
    @arjunshedge7244 8 месяцев назад +4

    When songs are backed with something unique in its video..its then we realise its a Shankar film❤❤❤❤
    Shankar and his visionary things❤

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +191

    பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் குரலை கேட்டுக்கொண்டே என் உயிர் பிரிய இறைவன் எனக்கு அருளவேண்டும்.

  • @abhiramianil6601
    @abhiramianil6601 2 года назад +24

    എത്ര കേട്ടാലും മടുക്കാതെ ഒരു പാട്ട്❣️❣️❣️
    All Time Favourite ❣️

  • @RemyaPrasanthan
    @RemyaPrasanthan 3 месяца назад +4

    ഐശ്വര്യറായുടെ സൗന്ദര്യം പാട്ടിന്റെ സൗന്ദര്യം എല്ലാം കൊണ്ട് പൊളിച്ചു

  • @ashokdatta3017
    @ashokdatta3017 Год назад +36

    I'm a Bengalee by birth, but believe that music has only one language MUSIC. Simply love South Indian songs. My friend, Shakhi Kallukaran keeps on sending me audio clips. ❤️u Shaibu.

  • @arunvrofficial
    @arunvrofficial 2 года назад +37

    3:48 That Thalaivaa 🔥🔥

  • @rajeshravi1063
    @rajeshravi1063 10 месяцев назад +74

    BB7 maya dancesukku apparam pakka vanthavang❤❤❤

    • @Rex.h4x240
      @Rex.h4x240 5 месяцев назад

      அது ஒரு டான்ஸ் 😂😂😂

    • @risharish2022
      @risharish2022 7 дней назад

      😂😂😂

  • @jijoykk4287
    @jijoykk4287 2 года назад +20

    തകിൽ.... Ufff... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻♥️.. തകിൽ വായിച്ചവനുള്ള കുതിരപ്പവൻ..

  • @prithvirajnalawade77
    @prithvirajnalawade77 Год назад +13

    Just appreciate Aishwarya rai !!!!!!!, Plz just give ash her credit,even she was new to this field but she deliberated a amazing performance ,plz plz plz she is was and will be a great performancer u can't deny

  • @nishanthnilavazhagan8217
    @nishanthnilavazhagan8217 10 месяцев назад +11

    Bb7 maya ❤

  • @ramrk6994
    @ramrk6994 Год назад +27

    Watching Thalaivi Aishwarya Rai 's Dance 😍 Wht a Great Dancer ❤️ Proud to be her Biggest Fan Always ❤️

    • @AngelineMary-d9q
      @AngelineMary-d9q 10 месяцев назад +3

      Always will remain one of the Queens of Indian cinema

  • @jeffrenquist
    @jeffrenquist Год назад +253

    At 3:36 the whole theatre erupted with laughter. Remember it like it was yesterday. Good old days. Jeans was a very special entertainer from Shankar. Not a single boring moment in the film. ARR songs were all magnetic on big screen with Dts sound.

    • @merladyneptune3908
      @merladyneptune3908 Год назад +4

      True everyone was laughing 😂

    • @Rajesh7036
      @Rajesh7036 11 месяцев назад +1

      At which age u watched the movie?

    • @jeffrenquist
      @jeffrenquist 11 месяцев назад +4

      @@Rajesh7036 I was 14.

  • @gokulkk9842
    @gokulkk9842 11 месяцев назад +7

    I am from kerala.. Kochi..
    I am a 90s kid and already a big fan of this song.. If you hear closely you can get the feel that really two beauties are singing..
    But thankyou Nelson...Varman and co it introduce it to present gen too in Jailer.
    Pure ARR Magic...❤

  • @christoraj5484
    @christoraj5484 3 года назад +448

    Shankar songs visualisation + Ar Rahman's beats
    Heaven 🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹
    Motion graphics technology 🤩🤩🤩🤩🤩
    This songs is very popular among girls in dance programmes 🥰🥰
    Love from Kerala
    Jeans is very special

  • @sai.lover.jr_7300
    @sai.lover.jr_7300 Год назад +47

    ARR and Vairamuthu.. shankar ....Comboo🔥
    Nithiyashreee voice wow...🌼😍

  • @La.litha2826
    @La.litha2826 10 месяцев назад +8

    bigg boss maya very nice performence

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +62

    1998 நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது வந்த திரைப்படம் அருமையான நினைவுகள்

  • @aurolinjones9926
    @aurolinjones9926 Год назад +37

    The lyrics briefs the love a woman has for a man. The music gives spirit. The actor combines all and creates a miracle.

  • @gsmn9503
    @gsmn9503 11 месяцев назад +3

    ♥️whats a voice bros....🎉love u both&corres♥️
    Today i saw this video 4,5...times🤗
    ഈ വരികൾ എത്ര കേട്ടാലും മതിയാവില്ല, so sweet

  • @syedbasha396
    @syedbasha396 Год назад +43

    A R RAHMAN SIR YENA MUSIC SIR..OUR TAMILNADU LEGEND PROUD OF YOU SIR..

  • @mseshvar9140
    @mseshvar9140 3 года назад +78

    Best album of A R Rahman sirrrr ❤️❤️❤️❤️

  • @Ramanathan1234
    @Ramanathan1234 10 месяцев назад +23

    Maya you stole the show after Varman Gang from Jailer you are the only person gave justice to this song in a funny way no matter what others say I like you very much in Bigg Boss keep entertaining us 😂🎉❤

  • @nithyasri2152
    @nithyasri2152 3 года назад +34

    old is gold baah !! jeans patu ellameh nala irrukum 🔥🔥👌👌

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 2 года назад +115

    Best use of gatam as an instrument. Overall a fusion of western and classic. Lyrics are out of the world. Kudos

  • @s.sakthi1436
    @s.sakthi1436 6 дней назад +1

    Nitha sri mam !! 🤗🤗🌹🌹❤️❤️❤️❤️🤗👌👍

  • @rizwanahmed196
    @rizwanahmed196 2 года назад +52

    Lyrics + music + voice + Aishwarya expression and dance = 😇😇😇😇😇😇😇😇😇🥰🥰🥰

  • @hemumoni
    @hemumoni 3 года назад +35

    Shankar creativity🤟... A R rahman 🎼composing wow simply awesome🥰 and versatile photographer k v anand cinematography🎥(miss you sir😒) one more asset for this film💞

    • @Venky93
      @Venky93 2 года назад

      Not K.V.Anand...it was Ashokumar Cinematography🙂

  • @sreerajr4031
    @sreerajr4031 6 месяцев назад +1

    സ്കൂൾ യുവജനോത്സവ വേദികളിൽ സ്ഥിര സാന്നിധ്യം❤❤

  • @sakthim1127
    @sakthim1127 3 года назад +540

    AR Rahman music 100% vairamuthu lyrics 90% nithiyasri voice 85% sweet ( Aiswarya rai green dress 90% nice 👌) hear 🎧

    • @Divya-fl5ck
      @Divya-fl5ck 2 года назад

      @@chandruezhumalai7907 p

    • @Divya-fl5ck
      @Divya-fl5ck 2 года назад +1

      Pp

    • @sendchandu
      @sendchandu 2 года назад +8

      JEANS Movie tag line is" 0% cotton, 100% LOVE " . ALL ELEMENTS IN THE MOVIE MAKES 100% IN ALL MUSIC, LYRICS, VOICE, DRESS, DANCE , BEAUTY.

    • @sakthim1127
      @sakthim1127 2 года назад

      @@Divya-fl5ck wat p did u mean

    • @krishnaraja4569
      @krishnaraja4569 2 года назад +18

      Nithyasree mahadevan than 100% , bcs avunga voice kaga than itha neraya per paakuranga kekuranga, mathavunga padinalum nalla irukum bcs Arr music but nithyasree voice overlap that ❤️❤️❤️

  • @crafty2704
    @crafty2704 3 года назад +164

    Beautiful song. Nowadays missing classical songs😥

    • @Swami_ji_96
      @Swami_ji_96 11 месяцев назад

      Nowadays dammu kissaa😂😂😂

  • @Ytuser318
    @Ytuser318 8 месяцев назад +5

    Aishwarya is under appreciated dancer in indian cinema

  • @palliyandurjayaparakash7199
    @palliyandurjayaparakash7199 Год назад +90

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @sanoopkp4102
    @sanoopkp4102 Год назад +87

    i don't know from where ARR got this idea to compose this musical brilliance...masterclass composition...Nityasree's vocals & the tune just nailed it...

  • @ananghmk3751
    @ananghmk3751 3 дня назад +1

    Legendary song

  • @dhanasekar9444
    @dhanasekar9444 Год назад +990

    ஜெயிலர் படம் பார்த்து விட்டு இங்க வந்தவங்க எல்லாம் ஒரு attendence போட்டுட்டு போங்க ❤️❤️

  • @padmanabmariyappa6524
    @padmanabmariyappa6524 3 года назад +69

    A heart soothing music added nice dance. All are happy. God bless artists.

  • @ரக்ஷித்2007
    @ரக்ஷித்2007 Месяц назад +17

    0:11 She looks like she is about to fall but somehow managed to balance herself😂.

  • @vasuannan5047
    @vasuannan5047 Год назад +68

    I am 17 year old i heard this music in Jailer 😁😁and i came here to listen the full music. And seriously this song is just Awesome to listen🥰😍😍😍😍😍