லட்டு தமிழ்ப் பெயரா ? - தாமல்.கோ.சரவணன் | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • லட்டு தமிழ்ப் பெயரா ? - தாமல்.கோ.சரவணன் | மின்னம்பலம் தமிழ்
    #minnambalamthamizh #ThamalKoSaravanan #ThamalKoSaravananSpeech #thamizh #tamil #tamilbooks #trending #ThamalKoSaravananinterview #language
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: www.instagram....
    👉முகநூல்: www.facebook.c...
    👉கீச்சகம்: x.com/Minnamba...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 78

  • @parthasarathy1861
    @parthasarathy1861 3 месяца назад +25

    இன்னும் கேட்க ஆசை என்னுள் வேட்கை தணிய. 🙌🙏

  • @user-cl8lp3oz3w
    @user-cl8lp3oz3w Месяц назад +6

    தமிழ் மிகவும் அழகானது❤

    • @Channel-bx4ku
      @Channel-bx4ku Месяц назад

      @@user-cl8lp3oz3w அருமையானது

  • @samwienska1703
    @samwienska1703 3 месяца назад +15

    6:40 லட்டு என்பதே திரிந்த தமிழ்ச் சொல்தான்.
    பாவாணர் வகுத்துத்தந்தது:
    "உல் (Around, circle, round, etc)" என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்ததாகும்.
    **உலட்டு** (சுற்றப்மட்டது, உருட்டப்பட்டது எனப்பொருள் தரும் ) => லட்டு
    உலகு, உருண்டை, உலக்கை, உலா போன்ற சொற்களை நோக்குக.

    • @samwienska1703
      @samwienska1703 3 месяца назад +4

      @@amirthanarunasalam9702 உலட்டு என்பது தூயத்தமிழ் இலக்கணத்தின்படி இல்லாமல் இருக்கலாம். ஆதலால் அப்படிக் வேறு சொல்லை முன்மொழிந்திருக்கலாம்.
      என் கருத்து, பிராகிருத மொழிகளின் (இந்தி, பாளி, போஜ்பூரி, ஹரியான்வி, புந்தேல்கண்டி, etc) சொற்களும் தமிழின் வேர் கொண்டு உண்டானவையே என்பதுதான்.

    • @amirthanarunasalam9702
      @amirthanarunasalam9702 3 месяца назад +1

      @@samwienska1703 இந்த கருத்து ஒப்புமை கூடிய கருத்து தான்.ஆனால்,அதற்கு ஏற்ற சான்று இல்லை என்பதுதான் மெய்.

    • @MrJeevajee
      @MrJeevajee 3 месяца назад

      @@samwienska1703 உலகின் மூத்த மொழி தமிழ் தான். அனைத்து மொழிகளும் தமிழின் வேர் கொண்டு உண்டானவையே என்பதுதான் என் கருத்து. VETRIYALAN TAMIL சன்னலையும் பார்க்கவும்......

    • @dharmayoga7537
      @dharmayoga7537 3 месяца назад +2

      ❤ “என்ன சுழட்டி கொண்டிருக்கிறாயா அவளை ?எண்டு யாழ்ப்பாணத்தில பேச்சு வழக்கில இருக்கு.

  • @ThesingkalaiThesingkalai-os3yj
    @ThesingkalaiThesingkalai-os3yj 3 месяца назад +5

    அருமை பதிவு❤❤❤

  • @mkalimuthu9609
    @mkalimuthu9609 3 месяца назад +5

    தமிழ் வாழ்க.

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 3 месяца назад +15

    தமிழன் என்பதில் பெருமை கொள்கிரேன்❤❤❤❤❤❤❤❤

    • @BM-et3vb
      @BM-et3vb 3 месяца назад

      ஆமா... டாஸ்மாக் ல Queue ல நின்னு சாராயம் வாங்க பெருமைப்படு

    • @Channel-bx4ku
      @Channel-bx4ku 2 месяца назад +2

      கொள்கின்றேன்

    • @sathyasayaj8272
      @sathyasayaj8272 Месяц назад +1

      கொள்கின்றேன்

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 3 месяца назад +3

    அருமையோ அருமை.

  • @navinasus4223
    @navinasus4223 3 месяца назад +7

    Kindly upload the full speech please...🙏🏽🙏🏽

  • @vallalar10
    @vallalar10 3 месяца назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 3 месяца назад +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💙

  • @ShanShan-nq8jx
    @ShanShan-nq8jx 3 месяца назад +2

    Sirappu thambi

  • @Channel-bx4ku
    @Channel-bx4ku 3 месяца назад +3

    நோய்களின் ஆங்கில பெயர்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொல் உள்ளதா? உதாரணமாக 'Anaxiphilia'.

  • @user-pi7wy8qd1b
    @user-pi7wy8qd1b 3 месяца назад +1

    Arumaiyana pathivu

  • @samivel1781
    @samivel1781 2 месяца назад +1

    கேள்வி கேட்பது அறிவு....

  • @user-bv4cs1jw1y
    @user-bv4cs1jw1y 2 месяца назад

    மிக சிறப்பு 👍❤🙏

  • @nirajtkka3917
    @nirajtkka3917 3 месяца назад +2

    247 எழுத்து இருந்தும் கசடதபற வின் நாலு வகை உச்சரிப்புக்கும் ஒரே எழுத்து

    • @sivakumar.m8434
      @sivakumar.m8434 2 месяца назад

      Tamil total 31 only no 247.

    • @sivagangai-TN63...
      @sivagangai-TN63... 2 месяца назад

      😂😂😂😂​@@sivakumar.m8434

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 месяца назад

      கசடதப இடத்திற்கு தகுந்தவாறு உச்சரிப்பு மாறும். இது உலகில் தமிழுக்கே உரிய தனிச்சிறப்பு
      பங்கம்- க ga
      வெண்கலம் - gha
      கலம் - ka
      பொய்கை - ha
      பொற்கை - kha

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 3 месяца назад +2

    இவர் சொல்வதெல்லாம் PTR Vasudevan channel லில் சொல்லப்பட்டுள்ளது. பார்க்கவும்.

    • @Raavana26
      @Raavana26 3 месяца назад

      அத தமிழில சொல்லுடா வெண்ணை!

  • @Paruthi.618
    @Paruthi.618 3 месяца назад +1

    Kindly upload the full speech..

  • @kavithagovindaraj7531
    @kavithagovindaraj7531 3 месяца назад +4

    நீங்கள் இன்னும் படிக்க நிறைய உண்டு....... பாவண்ணன் அவர் புத்தகம் படிக்கவும்

  • @saieeswaranb346
    @saieeswaranb346 3 месяца назад +3

    "பெட்டை "விளக்கம்
    சரியாக தோன்றவில்லை .பாரதி சமகாலத்து கவிஞர்..சுந்தரர் வரை விளக்கும் பொருந்தவில்லை.அதனால் தவறுகளை தவறு என்று சொல்லலாமே என்ன தயக்கம்...

    • @Kaan_Liberals_Club
      @Kaan_Liberals_Club 3 месяца назад

      எனக்கும் அப்படித்தான் தோன்றியது 👍🏼

    • @indira1396
      @indira1396 2 месяца назад

      Actually பெட்டை என்பதற்கு குருடன் என்னது பொருள்
      பெட்டன் ஆகினும் திறவடி வனகமோ என்பதற்கு குருடன் அக ஆனாலும் உண் திருவடி தொட்டு வணங்குவேன் என்பது தான் பொருள்

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 Месяц назад

    வஞ்சப் புகழ்ச்சி மாதிரி தெரிகிறது ஒருசில இடங்களில்

  • @புதுக்குடியிருப்பு

    புரட்சி என்பதற்கு முன் வேட்கை

  • @kavithagovindaraj7531
    @kavithagovindaraj7531 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @dillikumarnl
    @dillikumarnl 2 месяца назад

    9:40 Sanga kaalaththila english illa bro..... Latin ve na irundhirukkum

  • @kiranraj9487
    @kiranraj9487 3 месяца назад +1

    What is the Tamil translation of the word blue,it isn't Neelam as neela belongs to other languages

    • @samwienska1703
      @samwienska1703 3 месяца назад +2

      நீலம் is pure Tamil word. Read Devaneypavanar root word works. He has clearly mentioned many such words that are misunderstood to be of Sanskrit origin are actually Tamil words. In fact Sanskrit itself is of 60% Tamil roots words only.

    • @mkumar6792
      @mkumar6792 3 месяца назад

      Neelam is the pure Tamil word

  • @புதுக்குடியிருப்பு

    பெட்டை பொட்டை பொட்டல் அத்துணையும் மருவுருவே...

  • @Equality1978
    @Equality1978 3 месяца назад +2

    நண்பரே
    விஷயம், சுலபம் ஆகியன தமிழ்ச் சொற்கள் அல்லவே. மேலும் உலக மொழிகள் எவையும் தமிழுக்கு இணையில்லை என்பதெல்லாம் மிகை. தங்களுக்கு உலக மொழிகள் எத்தனையில் புலமை உள்ளது? உலகின் பிற மொழி சிறப்புகளை ஏற்றுக் கொள்வோம். எனினும் தங்கள் ஆய்வு மற்றும் ஆர்வம் பெருக வாழ்த்துகள்.

    • @priyakavi7754
      @priyakavi7754 3 месяца назад

      இலகு விடயம் செய்தி

    • @Equality1978
      @Equality1978 3 месяца назад

      @@priyakavi7754 நன்று

    • @samwienska1703
      @samwienska1703 3 месяца назад +2

      மிகை அன்று. உண்மையே! தமிழ் தவிர வேறு எந்த ஒரு பழமையான மொழியும் தானாக இயங்க வல்லனவன்று. அப்படித் தனித்து இயங்க வல்ல மொழிகள் என்றோ வழக்கொழிந்தனவாகியவையே! தமிழ் இது போன்ற புகழ்ச்சிக்கு தகுந்த மொழிதான்.
      பாவாணர் கட்டுரைகளைப் படியுங்கள். நீங்களே உணர்வீர்கள்.

    • @Equality1978
      @Equality1978 3 месяца назад

      @@samwienska1703 தங்கள் கருத்துக்கு நன்றி. நான் பதிவிட்டது தமிழ் மற்றும் பிற மொழிகளின் செழுமை குறித்து. அந்த நோக்கில் சங்கத்தமிழின் சமகால மொழிகளான கிரேக்கம், இலத்தீன், ஹுப்ரூ ,சீனம்,சமஸ்கிருதம் உள்ளிட்ட உலக செம்மொழிகளில் இருக்கின்ற போதாமைகளை தமிழுடன் ஒப்பியல் நோக்கில் அணுகுதல் நலம். உலகின் அனைத்து அம்சங்களையும், மனித வாழ்வின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் சொல்லாட்சி உள்ள எந்த மொழியும் சிறந்த மொழியே. மொழிகள் வாழ்வதும், தேய்வதும்,மறைவதும் அந்தந்த காலத்தின் வரலாற்று காரணங்களால். ஐநூறு ஆண்டுகள் கழித்து பெருமாள் முருகனின் புதினத்தை படிக்கும் ஒருவர் அதிலுள்ள தமிழைக்(பிற மொழி கலப்பு குறைவு) கண்டு சிலாகிக்கலாம். ஆனால் அவர் காலமான இப்பொழுது ஆங்கிலம் மிகுதியாக தமிழில் பயன்படுத்தப்படுகிறது. இது முரண்தானே. படைப்பு மொழியையும், பாமரர் மொழியையும் இணைத்துப் பார்ப்பதே முழுமையான பண்பாட்டு ஆய்வு என்பது எனது கருத்து. மேலும் எனது கேள்வி தாமல் சரவணனுக்கு தானே தவிர, தேவநேயப் பாவாணருக்கு அல்ல.
      நன்றி.

    • @Equality1978
      @Equality1978 3 месяца назад

      தங்கள் கருத்துக்கு நன்றி. எனது கருத்து பேச்சாளர் அவர்களுக்கு தான். நமது உரையாடல் மொழிச் செழுமை குறித்தது. சங்கத்தமிழின் சமகால மொழிகளான கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரூ, சீனம், சமஸ்கிருதம் ஆகிய பண்டைய மொழிகளை ஒப்பியல் நோக்கில் அணுகினால் நல்லதொரு ஆய்வாக இருக்கும். தமிழே உலகின் சிறந்த மொழி எனக் கூறுவது சற்று மிகைதான். படைப்பு மொழி மட்டுமே உயர்வானது என்றோ மக்கள் அனைவரும் எல்லாக் காலத்திலும் கலப்பற்ற தமிழே பேசினார்கள் என்றோ கூற முடியாது. இறுக்கமான நில எல்லைகள் இல்லாத காலத்தில் பல்வேறு மொழிகள் கலந்து புழங்குவது இயல்பே. மக்களின் வாழ்வியலுடன் இயங்கும் மொழி மக்கள் மொழியாகிறது. ஐநூறு ஆண்டுகளுக்கு பிறகு பெருமாள் முருகனின் 'பூக்குழி' புதினத்தை படிக்கும் ஒருவர் "2013ஆம் ஆண்டில் தமிழர்கள் இப்படித்தான் தமிழ்ப் பேசியிருப்பார்களோ" என நினைத்தால் எவ்வளவு பிழை? 2013ஆம் ஆண்டிலும் அதன் முன்னும் பின்னும் ஆங்கிலம் தமிழகத்தில் நீக்கமற நிறைந்திருப்பதை நாம் அறிவோம். மொழிகள் வாழ்வதும், தேய்வதும், மறைவதும் பல்வேறு வரலாற்று காரணங்களால் ( மதம், படையெடுப்பு , பொருளாதாரம், இடப்பெயர்வு ஆகியன சில). எனது கேள்வி தாமல் சரவணன் அவர்களுக்கு தான். பாவாணருக்கு அல்ல. நன்றி.

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 3 месяца назад +2

    தம்பி நீ சொல்லும் ஒன்றை மட்டும் ஏற்கமுடியாது. பெரியாரை கேள்விக் கேட்டும் அளவுக்கு பெரியவங்களா என்று மிகத் தவறு: ஈவேரா - வை தலைமையாக கொள்பவர்கள் ஒழுக்கககேடானவர்கள்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 месяца назад +1

    8:43 இதனால் தான் தமிழ் வழி பயில்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்
    அறிவியல் கலைச்சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் பயன்படுத்தி னால் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் நல்லது

  • @TamizhlPillai
    @TamizhlPillai 15 дней назад

    Yentha kootama irunthalum tamizhan ah vida mathavan tha athigama mix aiyrupaan.. tamizhan ena panaran nu vevu paaka varuvanuga.. 😂
    Ipa ellam tamizh peru vekkaravan ellam dravidan ah irukaan atha tamizh perum avana mari thadumaaruthu..

  • @mrsindhanai9830
    @mrsindhanai9830 2 месяца назад +2

    நீ பிராமணா இருப்பியே அல்லது கைகூலியா இருப்பியே,தமிழன் எதையும் கண்டுபிடிக்கலன்னு சொல்லுவ...... போய் சித்தர்கள் புத்தகங்களை படி .....

  • @ThamilFirst
    @ThamilFirst 3 месяца назад

    லட்டு, லட்டாகவே இனி[ரு]க்கட்டும். அதேபோல் DOSAA, VADAA [இப்படித்தான் உச்சரிக்கிறார்கள்] இவற்றை Thosai, Vadai என பிறமொழிகளில் கூற வேண்டும்.

    • @thennavan7
      @thennavan7 2 месяца назад

      ஐ விகுதி அவர்களிடம் இல்லை

  • @Legendudaa
    @Legendudaa 2 месяца назад +2

    Sir dont say periyar he is nothing did for tamildesiam and tamilar “

  • @samivel1781
    @samivel1781 2 месяца назад +2

    தமிழன் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்பது தவறு....

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 месяца назад +1

    நாம் தமிழர்

  • @nirmala3150
    @nirmala3150 3 месяца назад +2

    If barathi coins a word,this speakers accepts, if others coin words he makes fun.

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 3 месяца назад

      Because they made it lengthy unnecessarily. The gave examples like maga peru maruthuvamanai 😅

  • @duraidurai3622
    @duraidurai3622 Месяц назад

    முழு பேச்சும் பதிவிடுங்கள்.

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 3 месяца назад

    என்னுயிர் தமிழ்

  • @sivakumar.m8434
    @sivakumar.m8434 2 месяца назад

    Bro don't compare English please compare indian language.

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 3 месяца назад +1

    பெட்டைப்புலம்பல்.இது பெண்ணின் கண்ணீர் என்று அர்த்தம் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.(பொய்)
    இப்படி மாத்தி சொல்விங்கன்னு தெரிஞ்சு தான் நாங்க
    நீலிக்கண்ணீர் ன்னு இன்னொன்னு கண்டுபிடிச்சிருக்கோமே

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 3 месяца назад

      Pettai means parrot. 🦜.

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 3 месяца назад

      Neeli is a goddess, who cries after standing on her husband (shiva) . Don’t assume it as girl

  • @SamRichardson1990
    @SamRichardson1990 2 месяца назад

    ena reel suthuringa. English is Superior and Rules world.

  • @amarkandasamy2008
    @amarkandasamy2008 Месяц назад

    ஆனா எனக்கு இவன் புடிக்கல

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 Месяц назад

    உங்க பேரு தமிழா?! 😂😂😂 அப்போ நீங்க மானமற்ற தமிழரா?! எதாவது பேசக்கூடாது....

  • @nirmala3150
    @nirmala3150 3 месяца назад +3

    Boring.. nothing new. But some historical facts incorrect.

  • @philippeandrew4460
    @philippeandrew4460 3 месяца назад +2

    இவன் இனி மேல் ஒரு குழப்ப வாதியாக வருவான்

  • @sivarajk2270
    @sivarajk2270 3 месяца назад +3

    ஏன்னா இவனுக்கு தமிழ் மொழி மட்டும் தான் தெரியும்.. ஆங்கிலம் தெரியாது.. மொழியை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறான்.. தமிழ் ஒரு மொழி என்றால் ஆங்கிலமும் ஒரு மொழி தான்... 😂😂

  • @user-vd4zv7vp2g
    @user-vd4zv7vp2g 3 месяца назад

    ❤❤❤❤❤