😱 தமிழ் பேசுனா அதிக நாள் உயிர் வாழலாம் - ஆதாரங்கள் இது தான்!!! | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2024
  • 😱 தமிழ் பேசுனா அதிக நாள் உயிர் வாழலாம் - ஆதாரங்கள் இது தான்!!! | மின்னம்பலம் தமிழ்
    #minnambalamthamizh #Kanagalakshmi #tamil #tamil #trending #tamilwords #language #languages #languageskills #languagejourney
    இது எம் தமிழ் இனி எங்கும் தமிழ்

Комментарии • 58

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 3 месяца назад +25

    இதைப் போன்ற நல்ல காணொளிகளுக்கு ஏன் மக்களின் ஆதரவு குறைவாக உள்ளது..குறைவான பொதுப் பார்வைகளே கிடைத்துள்ளன..இதைப் போன்ற அறிவார்ந்த விளக்கங்களுக்கு மக்கள் ஏகோபித்த வரவேற்பைக் கொடுத்தால் அது இந்த வளையொளி பதிவீட்டாளருக்கும் சிறந்த ஊக்கமாக அமையுமல்லவா?... சிறந்த பொதுப்பார்வைகளை இந்தக் காணொளி எட்ட வாழ்த்துகள்...நன்றி🎉🎉🎉🎉🎉

    • @user-dj9de8sf8v
      @user-dj9de8sf8v 2 месяца назад

      ஆதார்கான காரணம் புதிது புதிது Endru paarvai மாறிவிட்டாது

  • @rajak5248
    @rajak5248 2 месяца назад +9

    மிகவும் சிறந்த பதிவு கனகலட்சுமி தமிழ் அம்மாவிற்கு அன்பான அழகான தமிழ் வாழ்த்துக்கள் ஐந்து இ விளக்கம் மிக அழகாக உள்ளது

  • @n.sridharan
    @n.sridharan Месяц назад +3

    Karunanithe kudumpam jayalaitha group irukkum varaikkum Tamil valarathu

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 3 месяца назад +7

    மின்னம்பலம் தமிழ் எனும் இவ்வளையொளிப் பக்கம் தமிழின் வளர்ச்சிக்காக எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் நான் என் சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்..வளர்க நின் முயற்சி..வெல்க அதன்
    உச்சத்தை

  • @amilagil
    @amilagil 3 месяца назад +5

    மிகவும் சிறப்பான பதிவு

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 2 месяца назад +3

    💐🙏 நேர்த்தியான தமிழ் கற்பித்தல் முறை….👌 ஆய்வாளருக்கும் செவ்வி கண்டவருக்கும் ஆயிரம் கோடி வாழ்த்துகள்…😍

  • @Otthamani
    @Otthamani Месяц назад +2

    குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் பயிற்சி அளிக்க ஏ பி சி டி எழுத்துக்களை வாசிக்க கற்றுத்தரும் பெற்றோர்களே இந்த காணொளியை தங்கள் குழந்தைகளுக்கு காட்டி வளர்க்கவும்

  • @sivashankaranponnusamy3852
    @sivashankaranponnusamy3852 3 месяца назад +3

    சிறப்பு அம்மா,
    தங்களின் அருஞ்செயலுக்கு என் வாழ்த்து...

  • @EEzham86
    @EEzham86 2 месяца назад +3

    ❤❤ வாழ்க தமிழ் மொழி, வாழ்க தமிழ் மொழி வாழிய வாழிய வாழியவே ❤❤🙏🙏
    ஆரியனுக்கும் திராவிடனுக்கும், மொழி இல்லாத பட்சத்தில் தான் "தமிழர்களுடன்" இவ்வளவு மல்லுக்கட்டி அரசியல் செய்கின்றனர்😊😊😅😅
    வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் ❤ மற்றும் அண்ணன் திரு செந்தமிழன் சீமான் 💪💪🐅🐅🙏🙏🔥🔥

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 5 дней назад

    நன்றி அம்மா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம்

  • @parkavantamil5626
    @parkavantamil5626 День назад

    இந்த வீடியோ பாக்க மாட்டாங்க திருச்சி சாதனா வந்து பல்லகாட்டுனா பத்துலச்சம் பேர் பாப்பாங்க உருப்படும்.. தமிழ்.

  • @0610sen
    @0610sen Месяц назад +2

    ஆகா...ஆகா என்ன அருமையான பதிவு

  • @manopari9247
    @manopari9247 Месяц назад +3

    இவ்வளவு தெளிவான மொழித்திறன் இருந்தால் எப்படி அரசு துறையில் நுழைய விடுவார்கள். அதற்கு முதலில் நீங்கள் தமிழராக இருக்கக்கூடாது

  • @dr.premanandc1606
    @dr.premanandc1606 3 месяца назад +6

    Great Work,
    Deserving Doctorate Person
    All tamil person must re-study the tamil again through madam's way

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 Месяц назад +1

    அருமையான பகிர்வு

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 Месяц назад +1

    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
    ஒவ்வொரு மொழிக்கும் உள்ள சிறப்பு அதை தாய் மொழியாக கொண்டவர்களிடம் கேட்டால் தெரியும்.

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 Месяц назад +2

    அருமை. இவர் எழுதிய புத்தகத்தை எப்படி வாங்குவது.. புத்தகத்தின் பெயர் அல்லது link கொடுக்கவும்.. நன்றிகள்.. என் குழந்தைக்கு இந்த அறிவு களஞ்சியமான அந்த புத்தகம் வேண்டும்.. Please

  • @gomathymuthukumar1183
    @gomathymuthukumar1183 2 месяца назад +2

    மிகவும் சிறப்பு.

  • @premaselvakumar461
    @premaselvakumar461 2 месяца назад +2

    அருமை நிறைய அறிந்து கொண்டேன்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Месяц назад +1

    உச்சரிப்பு என்பது வடசொல் . பலுக்கல் என்று சொல்

  • @vigneshk3707
    @vigneshk3707 3 месяца назад +2

    பயனுள்ள பதிவு

  • @Nallavan_Saravanan
    @Nallavan_Saravanan 2 месяца назад +1

    மிக்க நன்றி 🎉

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Месяц назад +1

    *15:22** ஜுன் ஜூன்* 🤔

  • @Deena-yp6wn
    @Deena-yp6wn Месяц назад +1

    அருமையான பதிவு புத்தகத்தின் பெயர் என்ன

  • @naturescreature8610
    @naturescreature8610 2 месяца назад +2

    அடுத்த காணொளி எப்ப பதிவிடுவீர்கள்.

  • @umamageswarivengadachalapa2907
    @umamageswarivengadachalapa2907 3 месяца назад

    Beautiful video kanagalatchmi amma...great interview by the interviewer..worthy..and valuable questions

  • @simiyonea6697
    @simiyonea6697 3 месяца назад +1

    👏

  • @DURGADEVI-cg9lv
    @DURGADEVI-cg9lv 2 месяца назад +1

    ❤ ❤❤

  • @periyaduraisg
    @periyaduraisg 3 месяца назад +2

  • @muralikrishnan957
    @muralikrishnan957 3 месяца назад +3

    What's is the book name

  • @user-eb3cj1uk7o
    @user-eb3cj1uk7o 3 месяца назад

    😊

  • @Theglobalpeace
    @Theglobalpeace Месяц назад +2

    வாழ்க + வளம் + உடன் = வாழ்க வளத்துடன் என்பதே சரி! கல்விச்சாலை கதிரவன் கூட சொல்லியுள்ளார்.

  • @rajendrand8313
    @rajendrand8313 19 дней назад

    எனக்குச்சற் றுனக்குச்சற்று .....என்று தொடங்கும் திருப்புகழை ஒருநாளைக்கு நான்குமுறை அழுத்தமாகப் படித்தால் நல்லது.தொப்பைகுறையும் என்றுநினைக்கிறேன்.

  • @srinivaskrishna8600
    @srinivaskrishna8600 3 месяца назад +2

    Whats the book name? Please share details..

  • @priyapriya5378
    @priyapriya5378 2 месяца назад +1

    Book name plz

  • @soloyoutuber1398
    @soloyoutuber1398 Месяц назад

    Book enga kedikkum

  • @nishanthip6874
    @nishanthip6874 2 месяца назад

    How to purchase this book?

  • @nila9597
    @nila9597 Месяц назад

    book link enka?

  • @Theglobalpeace
    @Theglobalpeace Месяц назад

    உங்கள் காணொளியில் எழுத்து ‘ ர் ‘ ஐ காட்டும்போது வெறும் கால் போட்டு புள்ளி வைத்துளீர்கள். அது பிழை. கால் போட்டு கீழே இழுத்து , புள்ளி வைக்க வேண்டும்.

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 Месяц назад

      ர் க்கு சார் கீறு வந்தது வீரமா முனிவர் என்பவரால் செயல்படுத்தப்பட்ட திருத்தமாகும்

  • @n.sridharan
    @n.sridharan Месяц назад

    Tamilan konravarhal theravidarhal ivarhalai kollavendum

  • @angavairani538
    @angavairani538 Месяц назад

    வணக்கம் மேடம் தமிழ் ஆராச்சியில் ஈடுபட்டிருப்பது தமிழுக்குப் பெருமை.தங்களுக்கும் ...ழ...தடுமாற்றம் இருப்பது வேதனையாக இருக்கிறது.லவ்யூசோமச் ❤

    • @reenashreekingsley3701
      @reenashreekingsley3701 Месяц назад

      Ungalai pondravargal irukum varai Tamil language valarthu kadinam than. Ungalal mudiyathu but kurai kandu pidipathil gilli than neengal.

    • @angavairani538
      @angavairani538 Месяц назад

      @@reenashreekingsley3701 நான் குறை காணவில்லை சகோதரி..ழ..தான் தமிழுக்கு அழகே அதற்காகத்தான் சொன்னேன்..மன்னித்துவிடுங்கள்.

  • @samwienska1703
    @samwienska1703 Месяц назад +1

    என்ன கருமத்தையாவது பேசணும்ன்னு பேசக் கூடாது! Content கிடைக்கிலைன்னா இருக்கவே இருக்கு cinema கிசுகிசு. அதை போட்டு காசு பாருங்க! ஏன் இப்படி ஆர்வத்துல கொஞ்சம் தமிழ் தெரிஞ்சிக்க நினைக்கிறவங்களோட நேரத்தை வீணடிக்கிறீங்க! Waste of time! "மெய்யெழுத்து உச்சரிப்பு கொழுப்பை கரைக்கும்!" What the heck is this?! Simply waste!
    12:08 (with due respect) தமிழ் பேசச் சொன்னா சைனீஸ் பேசுறீங்க! 😂 (She may be good at some other field of Tamil linguistics but definitely not Tamil phonetics and pronunciation which is evident from her speech).
    தமிழ் சொல்லித்தர்றேன் னு சொல்ற ஒருத்தனுக்கும் தமிழ் உச்சரிப்பே தெரியலை!
    வெறும் சங்க காலத்து பாட்டை படிச்சா போதுமா?! அப்படி படிச்சாலும் தைரியமா என்னோட field (சங்ககால பாடல், கம்பராமாயணம், இலக்கணம், பக்தி இலக்கியம், பாவாணர் சொல்லாராய்ச்சி, தமிழ் phonetics, etc) தமிழ்ல இதுதான்னு சொல்வாச்சும் தெரியணும்.
    தமிழ் படிச்சிட்டதால உங்களுக்கு தமிழ்ல எல்லாம் தெரிம்சிருக்கணும் னு நாங்க நினைக்கல. ஆனா நாங்க அப்படி நினைச்சிடுவோம் ன்னு நீங்க தப்புதப்பா தமிழ் உச்சரிப்பை சொல்லித்தராதீங்க!
    We respect the Tamil scholars but at the same time be original and bold enough to say what you really know and well versed. Of course, இந்த interviewல template ஆ questions ready பண்றவங்களோட தப்புதான் ஜாஸ்தி. They have to be creative enough and avoid such questions regarding "ல, ள, ழ" if they dont pronounce them properly. இன்னைக்கு எல்லாரும் ழகரத்தை மட்டும் கெட்டியா புடிச்சிக்கிட்டாங்க மற்ற "ள, ர, ந, ஃ, ஷ" உச்சரிப்பு எல்ஷாம் காத்துல பறக்கவிட்டுடாங்க! Because யாரும் அதெல்லாம் கேட்கறதில்லல்ல!
    இன்னைக்கு பசங்க worldwide linguistic content படிச்சு வளர்ந்திட்டாங்க அதுக்கு தகுந்த மாதிரி நீங்களும் சொல்லித்தர முறைய மாற்றிக்கோங்க ல்ல முடியலைன்னா விட்டுடுங்க ல்லைன்னா sorry you have to face the bitter result of it! அது உங்களோட மனசைதான் காயப்படுத்தும் (எங்களுக்கும் உங்குளுடைய உண்மையான திறமை தெரியாமல் போய்விடும்) ! So please update yourself at least for the sake of Tamil society if not for yourself!
    Sorry for being so harsh!

  • @user-rn3uy9un9x
    @user-rn3uy9un9x Месяц назад +1

    Stay away from dravida

  • @prabuk4806
    @prabuk4806 3 месяца назад +1

    பைத்தியம்

  • @Annamalaiyar-zd3ry
    @Annamalaiyar-zd3ry 3 месяца назад