சீனர்கள் தமிழை அதிகமா கத்துக்கிட்டு ஊக்குவிக்குறாங்க | Muthu Kanagalakshmi | Nakkheeran 360 | Nilani

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2023
  • சீனர்கள் தமிழை அதிகமா கத்துக்கிட்டு ஊக்குவிக்குறாங்க | Muthu Kanagalakshmi | Nakkheeran 360
    Muthu Kanagalakshmi Contact No :9345571942
    #nakkheeran360 #nakkheeran #tamil #muthukanagalakshmi #tamillanguage #china #tamileducation #teacher #kalaingarkarunanidhi #nallakannu #yoga #tamilhistory
    for more interviews and videos
    subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Комментарии • 32

  • @user-ws6qf5cf1i
    @user-ws6qf5cf1i Год назад +2

    உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற இறைவன் அருள் செய்ய எனது பிரார்த்தனைகள்.
    தமிழனாய் இருப்பதற்கு பெருமை கொள்வோம்.

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Месяц назад +1

    அருமையான காணொளி.
    உங்களின் முயற்சிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
    உங்களின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்.
    உங்களின் படைப்பாற்றலை நாங்கள் எவ்வாறு தெரிந்து கொள்வது என்று கூறினால் நாங்களும் பயன்பெறுவோம்.
    நீங்கள் சரித்திரத்தில் இடம் பிடிப்பீர். வாழ்த்துகள் அம்மா.
    நன்றி.🎉🎉🎉🎉.

  • @rajith2383
    @rajith2383 Месяц назад +1

    தமிழ் மொழி பேசும் போது நம் உயிர் ஆற்றல் குறையாது.மற்ற மொழி களில் பேசும் போது உயிர் ஆற்றல் குறையும்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 дня назад

    நன்றி அம்மா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம்

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 Год назад +4

    Thank you amma, god bless you

  • @kalaipandiavudaithai4293
    @kalaipandiavudaithai4293 Год назад +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை வணங்குகிறேன்

  • @nikheshgs8055
    @nikheshgs8055 Год назад +2

    மிக அருமை.....அவசியமும் கூட.....உங்கள் சேவைக்கு மிக்க நன்றி அம்மா....

  • @vimalajeyachandran5380
    @vimalajeyachandran5380 Год назад +2

    பொதுநலத்தோடு நல்லதொரு லட்சியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @samwienska1703
    @samwienska1703 Месяц назад

    13:40 ஆங்கிலம் கட்டாயம் வேண்டும்! நம்ம பேச்சுல இல்லை என்றாலும் அந்த அறிவு நிச்சயம் வேண்டும்!

  • @letsgogurudev
    @letsgogurudev Год назад +4

    வாழ்க தமிழ் வளர்க தமிழினம் வெல்க தமிழ்நாடு

  • @THAMIZHfromTHAMIZH
    @THAMIZHfromTHAMIZH Год назад +2

    அருமை... சிறப்பு...தொடர்க

  • @user-su5hv2sp6c
    @user-su5hv2sp6c Год назад +2

    வாழ்க வளமுடன் நன்றி

  • @aruvishnu4971
    @aruvishnu4971 Год назад +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @madhialaganr4434
    @madhialaganr4434 Год назад +3

    👌👍

  • @krithikabalaganesan580
    @krithikabalaganesan580 Год назад +2

    What are the books you have written mam? Where can we buy it?

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx Месяц назад

    வரி வடிவம் புத்தகமாக பேட்டா நலமாக இருக்கும்

  • @kalaipandiavudaithai4293
    @kalaipandiavudaithai4293 Год назад +2

    மென்மேலும் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @nishanthip6874
    @nishanthip6874 Месяц назад

    How to purchase these books online?

  • @ram0210
    @ram0210 Год назад +4

    இந்த தாயை எப்படி. contact பண்ணலாம்.?
    நான் Canada நாட்டில் வாழ்கிறேன்.
    குழந்தைகள் உண்டு.
    தமிழை இங்கே குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது கடினமாக உள்ளது.
    உங்களை தொடர்பு கொண்டு உங்கள் முறையை இங்கே நாங்கள் கற்று கொடுக்க ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா ?

    • @senthilkumar-hu7pk
      @senthilkumar-hu7pk Год назад +1

      see description box

    • @ram0210
      @ram0210 Год назад

      @@senthilkumar-hu7pk
      Thanks Brother 🙏

    • @thiruvalluvanr3
      @thiruvalluvanr3 Месяц назад

      தங்கள் தொடர்பு எண் அனுப்புங்கள்.நான் வழி காட்டுகிறேன்

  • @n.sridharan
    @n.sridharan Месяц назад

    Tamelai konravarhal theravidarhal e entha tamilanum ithai marakkakoodathu

  • @senthamizs6077
    @senthamizs6077 11 месяцев назад +1

    Super information for all tamil lovers (plz share the mam contact number sir)

  • @Elangovan-mt7hz
    @Elangovan-mt7hz Год назад +2

    தமிழுக்கு ரெம்ப வீம்பு'ல...வாழுதே...