எதையும் இங்கு மாத்த வேண்டாம், உங்களுக்கு தான் அது புரியவில்லை! - அறிஞர் இராம.கி | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 май 2024
  • எதையும் இங்கு மாத்த வேண்டாம், உங்களுக்கு தான் அது புரியவில்லை! - அறிஞர் இராம.கி | மின்னம்பலம் தமிழ்
    #minnambalamthamizh #MThamizh #arignarRama #KRamaSpeech #tamilspeech #tamilspeakersspeech #tamilwords #tamilhistory #tamilbooks
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: minnambalam...
    👉முகநூல்: share/2qA7Zr...
    👉கீச்சகம்: x.com/MinnambalamT?t=67AhlPxH...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 29

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Месяц назад +5

    யூகங்கள் நிலைப்பதில்லை நிரூபணங்களே நிலைக்கும்

  • @siva4000
    @siva4000 Месяц назад +6

    தமிழ் நெடுங்கணக்கை குழப்ப வேண்டாம், 10000 ஆண்டுகள் முன்பு எப்படி இருந்தது என குழப்புவதை விட தொல்காப்பியர் வழங்கிய தமிழ் நெடுங்கணக்கை அப்படியே வழங்குவதே சரியானது.

    • @maruthupandian4428
      @maruthupandian4428 Месяц назад

      முதல் சித்தன் சிவன் ,தமிழ் சங்கம் தவறு.
      தமிழ் கடவுள் முருகன் பொய்.
      மொழியின் பழமை பொய்.
      அகத்தியம்,தொல்காப்பியம்.
      எழுத்தில்லாத மொழிக்கு இலக்கண நூல்.
      மண்டபத்தில் எழுதி கொடுத்ததை படிக்க வேண்டாம்.அன்புடன் pls.

  • @PalaniRaja-bu5vn
    @PalaniRaja-bu5vn Месяц назад +7

    ..... ர் ம் (ந) ன் ல் ள் ...... ஒரு வார்த்தை முடியும் போது இந்த 5 எழுத்துக்களில் தான் முடிகிறது ..... ர ம ந ன ள ல .... ட = ல .... ல் = ட் ... 7 7 = ந = ங ...... 7 = ட ..... ட = ல் ( எல் ) 'ட ' = டா = ட = எல் ...... எ ட் .... ட் = 7 ..... எழு .... ?

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h Месяц назад +5

    இவர் ஈவே ராமசாமி நாயுடு டிலுங்குலு பக்தரா???

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 Месяц назад +2

    Very nice research! We are not able to see your writings on the board!

  • @balajim1255
    @balajim1255 Месяц назад

    Thank you ❤

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Месяц назад +2

    இவர் சொல்வது நம்பிக்கையை தரவில்லை...எப்படி பேசிய இருப்பார்கள்...

    • @user-ur6px5cj5h
      @user-ur6px5cj5h Месяц назад

      இவர் தெலுங்கர் தெலுங்கு வெறியன்

  • @ganesanr3553
    @ganesanr3553 Месяц назад

    🙏🙏

  • @anbu.s
    @anbu.s Месяц назад

    அருமையான முன்னெடுப்பு , இதில் டண்னகரம் வருமா,றன்னகரம் வருமா தெரிந்தவர்கள் விளக்கவும்

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 Месяц назад +1

    Is what you say before Tholkaapiam?

  • @bnaiyer
    @bnaiyer Месяц назад +1

    They must again modify the language the same way adding the Sa, Ja, Ha, Ksha from Grantham and also add new script for Ga, Da, DHa, Ba also to help transliteration of Non-Tamil words like Stalin, George Bush, Mexico, Texas.

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Месяц назад +2

      அப்படி எல்லாம் தமிழ் மொழிய கொத்துபரோட்டா ஆக்கமுடியாது!

    • @RamalingamRamalingam-dj6ov
      @RamalingamRamalingam-dj6ov Месяц назад

      தமிழ் இலக்கணப் பகுதியில் இவற்றை பாடமாக சேர்க்க வேண்டும் என பணிவாக....

    • @karthikvpc
      @karthikvpc Месяц назад +3

      தேவையில்லை. உலகின் எந்த மொழியையும் பிற மொழிக்கான எழுத்தில் அப்படியே எழுத முடியாது.

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Месяц назад +2

      @@RamalingamRamalingam-dj6ov ஆங்கிலம், பிரெஞ்சில் ழகரத்துக்கு ஓரெழுத்து சேர்க்கமுடியுமா? ஜாப்பானிய மொழியில் லகரத்துக்காவது சேர்க்கமுடியுமா?
      பணிவாகக் கேட்டுப்பாருங்க ஐயா!

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Месяц назад

      கிரிக்கெட் ஆட்டத்தை கால்பந்து விதிகளோடு ஆடமுடியாது என்பது சரிதானே? தமிழ்மொழிக்கென ஓர் இலக்கணம் உண்டு. மொழிபெயர்க்க சோம்பல்பட்டு மொழியை சிதைப்பதைவிட வேறொரு அயோக்கியத்தனம் கிடையாது!