எதையும் இங்கு மாத்த வேண்டாம், உங்களுக்கு தான் அது புரியவில்லை! அறிஞர் இராம.கி | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июн 2024
  • எதையும் இங்கு மாத்த வேண்டாம், உங்களுக்கு தான் அது புரியவில்லை! அறிஞர் இராம.கி | மின்னம்பலம் தமிழ்
    #minnambalamthamizh #MThamizh #Bhavanar #KRamaSpeech #tamilspeechs #tamilspeakersspeech #tamilwords #tamilhistory #tamilbooks #tamilargal #tamil #thamizh #TamilBooks #TamilStories
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: minnambalam...
    👉முகநூல்: share/2qA7Zr...
    👉கீச்சகம்: x.com/MinnambalamT?t=67AhlPxH...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 39

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam9615 Месяц назад +20

    ஆமா என்ன செய்ய பாவானார் தாய் மொழி தெலுகு இல்ல அதான் அவர் சொல்றதலாம் ஏத்துக்க முடியாது

    • @wittygonthan7444
      @wittygonthan7444 Месяц назад

      ஆமா மனிதர் முதத்தையர் குரங்கு.

  • @padmaraj8210
    @padmaraj8210 Месяц назад +23

    திராவிடம் என்பது எந்த மொழி சொல்?????
    யாரு திராவிடர்???? திராவிடத்தின் மொழி என்ன????
    திராவிடத்தின் நில பரப்பு என்ன????

    • @wittygonthan7444
      @wittygonthan7444 Месяц назад

      Tamil ஏதை குறிக்கும் சொல், அது சரியா???thazhil இல்லையா???

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +7

    இதுவரை முகம் தெரியாமல் இருந்தது போதும் இனியாவது வெளியில் வாருங்கள் இளைய தலைமுறையினருக்கு பாதைக்கப்பட்ட தமிழ் தமிழர்களின் வாழ்வியல் இலக்கியம் இலக்கணம் போன்றவற்றை தெரியப்படுத்துங்கள் ❤️❤️❤️❤️❤️

  • @ddtamizh8041
    @ddtamizh8041 Месяц назад +4

    நம் வடிவேல்
    ஒரு படத்தில்
    ஒரு மந்திரி தெலுங்குகாரன்
    என்று கண்டுபிடிப்பார்
    அது போல
    இந்த வீடியோவில்
    14.28 (time)
    இவர் நம் தெலுங்கு
    என்று கூறும்போது
    இவர் யார்? என்று புரிந்துகொள்ளமுடியும்.

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 Месяц назад +13

    அறுமையான கண்டுபிடிப்பு. பத்தில் ஒன்றுகுறைந்தால் ஒன்பது . பத்தில் இரண்டு குறைந்தால் எட்டு . இது சின்னபிள்ளையை கேட்டாலும் சொல்லும். பாவாணர மட்டம் தட்டுவதற்க்குத்தான் பிறப்பெடுத்து வந்துள்ளீர். இனி நல்லாதூங்குவீர்.

  • @chandrasekar-xy4rk
    @chandrasekar-xy4rk Месяц назад +7

    இப்படி பேசியதற்கு எவ்வளவு ..

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Месяц назад +2

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கடைகள் பெயர் பலகையும் தமிழில் மாற்ற அரசு ஆணை இடவேண்டும். முதலில் தமிழ் எழுத்து பெரியதாகவும் பிறகு மற்ற மொழி ஆங்கில எழுத்து சிறியதாகவும், இருக்க வேண்டும். கடை முகவரி தமிழில் இருக்க வேண்டும்.பெயர் பலகை தமிழில் வைத்தால் தான் கடை உரிமை வழங்கப்படும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.தமிழ் மொழி வளர்ச்சி மையம் அனுமதித்தால் மட்டுமே கடை அனுமதி உரிமை வழங்கவேண்டும்.

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 Месяц назад +5

    உங்கள் கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள் ஐயா.
    சரி எது தவறு எது என கற்றோர் விளங்கிக்கொள்வர்.

  • @ViswaMitrann
    @ViswaMitrann Месяц назад +3

    When you post something, please consider giving details about the speak and the function. It will help others to follow other related sources. Thank you.

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 Месяц назад +1

    🙏👌❤️

  • @Theglobalpeace
    @Theglobalpeace Месяц назад +5

    Unsubscribe thus channel as this is a pro Dravida and anti-Tamil channel. Why can’t you. go and talk about Dravida in Telungana, Andra, Karnataka and Kerala?

  • @agstv2141
    @agstv2141 Месяц назад +19

    இவரு. எந்த ஊரு.
    பாவாணரை. குறை சொல்லக்கூடிய அளவுக்கு. இவர். அறிவுஜீவியோ????

    • @kannann6301
      @kannann6301 Месяц назад +1

      பாவாணர் யாரு

    • @nagarajanu2907
      @nagarajanu2907 Месяц назад

      தமிழனுக்குத் தெரியும்.​@@kannann6301

    • @user-ve8ku9qh4o
      @user-ve8ku9qh4o Месяц назад +4

      இவர் சொல்வதில் போய் நியாயமாக ஒரு சந்தேகத்தை கேட்டால் போதும் இவருக்கு பொத்துக் கொண்டு வந்துவிடும். ஆனால் இவர் யாரையும் பேசுவார்.

  • @logeshpp7717
    @logeshpp7717 26 дней назад +1

    கொஞ்சம் கஷ்டம் தான்....

  • @ViswaMitrann
    @ViswaMitrann Месяц назад +2

    What program is this? Very informative.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 Месяц назад +1

    நீங்கள் சொல்வது எப்படி சரியாகும்

  • @has4896
    @has4896 Месяц назад

    😊👍💯👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😎

  • @Saivasid
    @Saivasid Месяц назад +1

    வந்துட்டேன் …….

  • @a314
    @a314 Месяц назад +2

    I've been an ardent reader of Prof Rama Ki for over 25 years. But I must admit that this is a very shallow talk

  • @user-xe8lu1zq4c
    @user-xe8lu1zq4c Месяц назад

    Ayya virumpaandi dna m 130, nigroid மக்கள், pure tamilnam dna j 2 konjam details kodunga..

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 Месяц назад +1

    வணக்கம் ஐயா,
    தாங்கள் பேசி வருகிறபோது
    கத்துக்கினே, ஒத்துக்கினே.
    போயிருக்கிறான் என்று சொல்வதற்கு போயிருக்கேம் என்று சொல்கிறீர்களே! இவ்வாறு பேசினால் இலக்கணக்குழப்பம், பொருள் மாற்றம் ஏற்படாதா?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 27 дней назад

    தொண்டு 9
    பதித்தொண்டு 19. தொண்பது 90 தொண்ணூறு 900 தொள்ளாயிரம் 9000
    தொண்பதாயிரம் 90000

  • @maruthupandian4428
    @maruthupandian4428 Месяц назад +1

    அ - அங்காப்பு என்று சொன்ன முன்னோர்கள் பருப்பொருளை தேடி அலைந்து மொழி வந்ததா.
    பரம்பொருளை கண்டவர்கள் , எம் முன்னோர்.
    மண்டபத்தில் எழுதி கொடுத்து படிக்காதீங்க.
    தருமியை மறந்து விடுவேன் போல. Plz

  • @thanikachalama4039
    @thanikachalama4039 Месяц назад +1

    Pavaanar is not a desirable scholar.
    I didn't think he can speak English comfortably- he needn't speak fluently.

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 Месяц назад +3

    ஐயா சொல்லுவது மிகவும் ஏற்றக்ககூடியது

  • @oliyavankathiravan5866
    @oliyavankathiravan5866 Месяц назад +1

    ஏதாவது அடிப்படையில் இருந்து பேச வேண்டும். நீ பாட்டுக்கு அள்ளிவிடற... முதலில் தமிழ் வேர்நெறி படி. பாவாணர் எங்கே நீ எங்கே? வாழ்நாள் பணியை வடைசுட்டு விக்கிற...

  • @user-fk3gd3ep9t
    @user-fk3gd3ep9t Месяц назад +2

    Unsubscribed

  • @SureshKumar-xe5vx
    @SureshKumar-xe5vx Месяц назад +2

    இவரால் தமிழ் சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை

  • @user-fk3gd3ep9t
    @user-fk3gd3ep9t Месяц назад +2

    Mental

  • @sinndoss
    @sinndoss Месяц назад +3

    In the entire Tamil language, there are no letters for the guttural sounds like GA, JA, DA, DHA, and for sounds like FA, ZA !! If you speak pure Tamil without any words from foreign language, it is very flat (like யாழ்ப்பாணம் தமிழ் ). That is why Tamil people have difficulty pronouncing foreign words like Pankajam, Gatam, Gajalakshmi, Fast, Zebra, Pooja Raajaa etc

    • @vijayvijay4123
      @vijayvijay4123 27 дней назад +1

      Try this
      பங்கம் வெண்கலம் gha
      பொய்கை ha
      பொற்கை kha

    • @-_.0O
      @-_.0O 27 дней назад

      @@vijayvijay4123 Ga- க
      Gha- ஃக
      Ka- க்க
      Kha- க்ஃக
      Every guttural sound has Letter in tamizh script used among scholarly circles in srilankan temples. Including TZU ZEE etc