சேர, சோழ, பாண்டியர் எல்லாம் முண்டங்கள்! | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2024
  • சேர, சோழ, பாண்டியர் எல்லாம் முண்டங்கள்! | மின்னம்பலம் தமிழ்
    #minnambalamthamizh #Tamil #AruliyaarSpeech #tamilwords #learningtamil #Aruliyaar #cholar #tamilhistory #TamilKings #cholarhistory
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: minnambalam...
    👉முகநூல்: share/2qA7Zr...
    👉கீச்சகம்: x.com/MinnambalamT?t=67AhlPxH...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 110

  • @natkpmnatkpm5464
    @natkpmnatkpm5464 2 месяца назад +39

    இன்னுமா புரியவில்லை. இவர்கள் திராவிடர்கள். மின்னம்பலம் மீது. சந்தேகம் வருகிறது.

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x 2 месяца назад +3

      Aprom enda mannar mannan vandhu pesunan

    • @praveenpayiran
      @praveenpayiran 2 месяца назад +1

      முதலில் மன்னர் மன்னன் போன்றவர்களை அழைத்தார்கள் நம்பகத்தன்மை ஏற்படும் நம்பிக்கை ஏற்படுத்திவிட்டு பிறகு திராவிட ஒட்டுண்ணிகளை வைத்து மடை மாற்றுவது இது திராவிடத்தின் ட்ரேட் மார்க்

    • @kaalbairav8944
      @kaalbairav8944 2 месяца назад

      உண்மை இவன் தெலுங்கன்

    • @ramcri1000
      @ramcri1000 2 месяца назад +1

      பைத்தியம்

    • @ramcri1000
      @ramcri1000 2 месяца назад

      அவர் சொல்லும் (விடயத்தை)சொல்(அ) மொழி ஆய்வினை ஆராய்ந்து பார்க்கவும் அதை விடுத்து பராரி போல பேசாதீர்கள்

  • @sudhakarg1000
    @sudhakarg1000 2 месяца назад +2

    சிறப்பான உரை அய்யா. மின்னம்பலத்துக்கு வாழ்த்துகள்.

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 месяца назад +23

    27 மொழிகள் கலப்பது இயல்பானது ஆட்சி அதிகாரம் தமிழரிடம் இல்லை இ ன்று வரை

  • @சென்
    @சென் 2 месяца назад +21

    சேர சோழ பாண்டியர் அவர்கள் நமது பெருமை மிகு தமிழ் மன்னர் அவர்களை அவமானம் செய்வது கண்டிக்க தக்கது.

    • @ramcri1000
      @ramcri1000 2 месяца назад +5

      அனைவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே!

    • @சென்
      @சென் 2 месяца назад +5

      @@ramcri1000 உனது தாத்தா முண்டம் என்றால் எப்படி இருக்கும்?
      விமர்சனம் வேறு அவமானம் செய்வது வேறு

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 месяца назад +2

      ​@@ramcri1000அப்படி என்றால் விஜயநகரம் மற்றும் பரசுராமன் இவைகள் இரண்டும் விமர்சனத்திற்கு உட்பட்டதுதானே.... எல்லா பழியும் தூக்கி சேர சோழ பாண்டியர் மீது போட்டு விடலாம் அப்படித்தானே...

    • @AbdulRahman-wc3ii
      @AbdulRahman-wc3ii Месяц назад

      திராவிட அடையாளத்தில் தெலுங்கர்களும், பிராமணர்களும் உட்கார்ந்துகொண்டு தமிழ் மன்னர்களை இழிவு படுத்துகிறார்கள்.

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 2 месяца назад +10

    வியக்கப்பார்த்தேன்.‌ஐயா அவர்களின் தமிழ், (கலப்படமற்ற) தமிழ் கேட்டு மகிழ்ந்தேன். அவரின் சினத்தில் ஓர் அறச்சீற்றம் உள்ளதை உணர்ந்தேன். சிறந்த தமிழ் மொழி ஆளுமை ஐயா அவர்கள்.
    ஆனால் தமிழ் மன்னர்களை அப்படி முண்டம் என பொதுவாக சொல்வது ஏற்புடையதல்ல. ஏதோ தமிழ் மன்னர்கள் அனைவரும் ஆரிய அடிவருடிபோல் பொதுவாக பழிப்பது ஏற்புடையதல்ல.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 месяца назад

      பரசுராமன்(தற்காலத்தில் ஜெயினம் இந்துமதம் ஆஜீவிகா மற்றும் ஆரிய rss bjp)
      விஜயநகர பேரசு(தற்காலத்தில் திராவிடம்)
      இவை இரண்டு தமிழகத்தின் சாபக்கேடுகள்
      ஏன் இந்தியாவின் சாபம் கூட
      பாரத நாடு பைந்தமிழர் நாடு (தமிழருக்கு மட்டுமே சொந்தம்)

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 2 месяца назад +10

    தமிழ் எத்தனைமொழிகளில்க்கலந்துள்ளதுஎன்றும்சொல்லுங்கள்

    • @kaalbairav8944
      @kaalbairav8944 2 месяца назад +1

      அவன் நோக்கம் தமிழையும் தமிழர்களையும் பெருமைப்படுத்துவது அல்ல ; அவன் வந்தேறித் தெலுங்கன்

  • @srisridhar1994
    @srisridhar1994 2 месяца назад +11

    கடந்த நூற்றாண்டின் புத்திசாலிகளால் இன்றைய மக்கள் வாழ்வில் பாலும் தேனுமா ஓடுகிறது...? இன்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு கையேந்தாத மக்கள் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியுமா...? நம் முன்னோர்கள் முன்னெடுத்த நீர் மேலாண்மை, காலத்தை வென்று நிற்கும் சுழலை பாதிக்காத கட்டுமானங்கள்... இயற்கையோடு ஒருங்கிணைந்த தற்சார்பு வாழ்வியல்... உலக மக்களுக்கே வழி காட்டும் திருக்குறள்... உண்மையான ஐந்திணை மண் மற்றும் தாய்மொழி சார்ந்த தமிழர் வாழ்வியல்... இப்படி... ஆக்கபூர்வமாக எதையாவது நம்மால் உருவாக்க முடிந்ததா...? வளர்ச்சி என்ற பெயரில்... மண்மாசு... நீர் மாசு.. செயற்கை உணவு... ஒட்டு மொத்த சூழல் சமநிலை கேடு.. மண்ணின் பூர்வீக மக்களின் கட்டாய இடம்பெயர்வு... என்று அனைத்து வாழ்வியல் கூறுகளும் ஆபத்தில் சிக்கிக் கொண்டது தான் மிச்சம்...

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 2 месяца назад +5

    உங்களைப் போன்றவர்கள் தமிழுக்கு இன்னும் தேவை ஐயா. நன்றி

    • @mukilanj3357
      @mukilanj3357 2 месяца назад

      Entha naai ethuku epo saavan
      He miss interpretating history

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 месяца назад +2

    தமிழ் வாழ்க

  • @maxbroklt4518
    @maxbroklt4518 2 месяца назад +19

    இந்த பதிவை நீக்கிடுங்கள், திராவிட சங்கியின் கதறல் இதுவே

    • @-karaivanam7571
      @-karaivanam7571 2 месяца назад

      முவேந்தரை இகழ்வது அழகல்ல.

  • @agstv2141
    @agstv2141 2 месяца назад +17

    சில பேராசிரியர்கள் ஆணவத்தின்
    காரணமாக. பேரா. சிறியராகிவிடுகிறார்கள்

  • @புதுக்குடியிருப்பு

    மரபு என்பது மரத்தின் தொடர்புப் சொல்லு... மரம் தன் மரபை கடத்துவது போல மனிதனும் கடத்துகிறான்.

  • @karththik4222
    @karththik4222 2 месяца назад +14

    யாரு இந்த திராவிடன்?

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 2 месяца назад

    தமிழ் நாட்டின் அனைத்து நீதிமன்றத்திலும் தமிழ் மட்டும் தான் சட்டம் மற்றும் வழக்கறிஞர்கான மொழி.நன்றி❤🎉

  • @karthikak9579
    @karthikak9579 2 месяца назад +2

    He faced many true pain

    • @mukilanj3357
      @mukilanj3357 2 месяца назад

      Mmba vanthutam golti kuuuuthiiiii

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 2 месяца назад +1

    👌👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 2 месяца назад +21

    1:35 தமிழரின் பெருமைக்குரிய சேர, சோழ, பாண்டியர்கள் எல்லாம் முண்டங்கள்.... இவர் அரபு நாட்டில் பிறந்தவரோ!

    • @tamilan454
      @tamilan454 2 месяца назад +1

      பொள்ளாச்சி குற்றவாளியும் தமிழர்கள்தான் உண் பொண்ணை கட்டி குடுப்பியா

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x 2 месяца назад +4

      He is talking about names of the kings and how they let vaduga mozhi mix with tamil.
      I too agree with his points, pure tamil names should be used

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum 2 месяца назад

      ​@@user-rn3uy9un9x பிறமொழிச் சொற்களை விலக்கி தமிழின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தீவிரமான கொள்கையும். ஆனால் வரலாறு வேறு விதமாக உள்ளது. இன்று ஆங்கிலத்தை நம்மால் தவிர்க்க முடிகிறதா? ஆங்கிலத்தில் பேசினால்தான் மதிப்பு என நினைத்து பலர் தமிழில் பேசவே கூசுகின்றனர். சமையல் காணொளி போடும் கிராமத்துப் பெண் கூட 'ஆனியன்' என்றுதான் கூறுகிறார். வெங்காயம் என்று கூறுவதில்லை. இந்த நிலைமைக்கு யார் காரணம்? ஆங்கிலேயனா இங்கு இருந்து அப்படிப் பேசச் சொல்கிறான்? இல்லை. நம் மக்களின் அறியாமை, தாழ்வு மனப்பான்மை, தூய மொழியுணர்ச்சி இன்மைதான் காரணம். இப்போது ஆங்கிலம் பெற்றிருக்கும் இடத்தை முன்பு சமஸ்கிருதம் பெற்றிருந்தது. இந்தியாவின் மற்ற பகுதியினரிடம் தொடர்பு கொள்ள சமஸ்கிருதம்தான் தொடர்பு மொழியாகப் பயன்பட்டது. எனவே சமஸ்கிருதத்தில் பேசினால்தான் மதிப்பு என்று நம் தமிழர்கள் நினைத்தனர். பெயர்கள் முதல் அனைத்தும் சமஸ்கிருதமயம் ஆயின- இப்போது ஆங்கில மயமாக இருப்பது போல. இதற்கு ஆரியனோ, பிராமணனோ காரணமல்ல. நாம்தான் காரணம். அதை உணராமல் நம் தவறுக்கு ஆரியன், பிராமணனைத் திட்டுவது அறிவீனம். இதற்காக பெருமைக்குரிய நம் மன்னர்களை இகழ்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. அப்படிச் சொல்பவர்கள் தமிழராய் இருக்கமுடியாது!

    • @mukilanj3357
      @mukilanj3357 2 месяца назад +2

      ​@@tamilan454golti spotted thevadasi dravidaney

    • @tamilan454
      @tamilan454 2 месяца назад

      @@mukilanj3357 அடிங்கொம்மாலக்க

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 2 месяца назад +9

    தலைப்பு தவறு

  • @agstv2141
    @agstv2141 2 месяца назад +17

    சேர சோழ பாண்டியர்கள் எல்லாம். முண்டங்கள்
    என்று தலைப்பு போடலாமா
    உலகில். இவர்கள் மட்டுமே
    அறிவுஜீவிகள்.
    அப்படிதானே
    ஆணவத்தின்பிறப்பிடமோ

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 2 месяца назад +8

    1:52 'இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தி' என்று இவர் பெருமையாய்க் கூறும் அதே காலம்தான் 'சேர, சோழ, பாண்டியர் அவன் (பிராமணன்) பேச்சைக் கேட்டுக் கொண்டு எல்லாவற்றையும் குட்டிச்சுவராக்கினார்கள்' என்று இவர் கூறும் அதே காலம்! இவர் கூற்றுப்படி அது பெருமையான காலமா, சிறுமையான காலமா? பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டும் கதை! அந்த சங்க காலத்தில்தான் "பார்ப்பனரைத் தவிர பிறரைப் பணிந்து அறியாதவன் நீ" என சேர மன்னன் புகழப்பட்டான் ( பதிற்றுப்பத்து 7.3.1). பார்ப்பனரை பெரிதும் மதித்துப் போற்றிய சங்க கால மன்னர்களும் தமிழர்களும் அடிமுட்டாள்கள்! மிஷனரித் தூண்டுதலால் பார்ப்பன வெறுப்பு என்ற விஷத்தை நிரப்பிக் கொண்ட இவர்கள் அறிவாளிகள்!

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 месяца назад

      தம்பி அந்த காலத்துல பார்ப்பார் என்போர் பரையர்....
      அவர்கள் பேச்சை கேட்ட வரைக்கும் மூவேந்தர் ஆட்சி இருந்தது.
      கிபி 900 பிறகு சரிக்க ஆரம்பித்தவர்கள் அருள்மிகுந்தவரின் பிராமணர்கள்.
      சோழ பாண்டியர் வீழ்ந்தனர்

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum 2 месяца назад +2

      ​@@SenthilKumar-dj5zuஎல்லாம் தெரிந்த அண்ணனே, நான் சொல்வது தமிழ்நாட்டு வரலாற்றை. நீ சொந்தமாக எழுதிக் கொண்ட வரலாற்றை அல்ல! (ம்...மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்!)

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 месяца назад

      @@Vaimaiye_Vellum
      வயதில் மூத்தவராக இருந்தால் அந்த சொல்லாடலுக்கு வருத்தம் உணர்கிறேன்.
      ஆனால் எனது கருத்து சரியானது என உறுதியாக நம்புகிறேன்

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 месяца назад

      நீங்கள் கருதும் பார்ப்பனர் தமிழர். அந்தணர் தமிழர்.
      அவர்கள் வள்ளுவ பரம்பரை சார்ந்தவர்கள்...
      வட ஆரிய வடுக ஆரிய பிராமணர்கள் தான் (மௌரிய விஜய நகர வடுகர்களை பயன்படுத்தி அழித்தனர் மூவேந்தர்கள் இவர்களை ஏற்க தயங்கினர்) அழித்தனர்.

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum 2 месяца назад

      ​​@@SenthilKumar-dj5zuஉங்கள் வருத்தத்துக்கு மிக்க நன்றி. எனக்கு 62 வயதாகிறது. நீங்கள் நிச்சயம் வயது குறைந்தவராகத்தான் இருப்பீர்கள்.
      நீங்கள் கூறுவது முற்றிலும் கற்பனையானது; ஆதாரமற்றது; வரலாற்றுக்கு முரணானது. நம்மிடம் 2000 ஆண்டுகால தொடர்ச்சியான தமிழ் இலக்கியங்கள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளன. இவை இத்தகைய விஷயங்களை தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்டுகின்றன. வள்ளுவர் என்பவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு முரசறைந்து அறிவிக்கும் தொழில் செய்தவர்கள். இவர்களுக்கும் பிராமணர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 3000 ஆண்டுகளாகவே பிராமணர் இப்போது எப்படி உள்ளனரோ அப்படியே தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு அங்கமாக வாழ்ந்தனர். எந்த மாற்றமும் இல்லை. இதற்கு முழுக்க முழுக்க ஆதாரங்கள் உள்ளன. 2000 ஆண்டுகால தமிழ் இலக்கியம், கல்வெட்டு, செப்பேடுகள் அனைத்தும் பிராமணரை மிகவும் மதித்துப் போற்றுகின்றனவே தவிர சிறிது கூட குறை கூறவில்லை. 150 ஆண்டுகளுக்கு முன்பு மதம் பரப்ப வந்த மிஷனரிகள் பிராமண வன்மத்தைத் திட்டமிட்டு விதைத்ததன் விளைவுதான் இப்போது இருக்கும் பிராமண வெறுப்பு. தாழ்த்தப்பட்டவரின் நிலைக்குக் காரணம் இந்து மதமும் பிராமணரும் என்று சொல்லி நம்ப வைத்து பலரை மதம் மாற்றினர். மனுதர்மம், நான்கு வர்ணம், சூத்திரன், ஏற்றத்தாழ்வு என்று கூறி சமுதாயத்தில் இந்துமத, பிராமண வெறுப்பை உண்டாக்கி மதம் மாற்றினர். கிளிப்பிள்ளை போல இன்றும் பலர் இதையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பிராமணர்களை ஆதரித்ததில் தமிழ் மன்னர்களுக்கும் விஜய நகர மன்னர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
      சங்க இலக்கியம், சைவத்திருமுறைகள், ஆழ்வார் பாடல்கள், பிற்கால இலக்கியம், கல்வெட்டுகளைப் படித்துப் பாருங்கள் தெரியும்.

  • @srikanthp87
    @srikanthp87 2 месяца назад +5

    Dravidians gathering. Tamils please ignore this.

    • @chitrarasu4218
      @chitrarasu4218 2 месяца назад

      நீ சாமானின் விந்து... டம்ளர் தற்குறிஸ்

    • @srikanthp87
      @srikanthp87 2 месяца назад

      @@chitrarasu4218 aduthavan pondatti, aduthavanoda samaan ah pathi pesurathuthan dravidiya pasanga velai. Correct ah dhana solli irukaen.

    • @mukilanj3357
      @mukilanj3357 2 месяца назад +1

      Ignore panna kudathu bro
      Thirupi adikanum ...

  • @maruthupandian4428
    @maruthupandian4428 2 месяца назад +3

    நாங்க எங்க ஆத்தவ ஆத்தா னா ,நீங்க என்னடா கதருறிங்க .

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 2 месяца назад +1

    வயதான சிரியோனே உமது பேச்சு அனைத்தும் பிதற்றலே மேலும் ஆனவத்தின் வன்மத்தின் உச்சம். தமிழ்மொழி பயிழகிடைப்பது ஒருவரம். உம்போன்ற சிரியோர்கள் தமிழிழ் குறைகூறுவதற்க்கென்றே தமிழை பயிழ்ககிறீகள் என்பதே தின்னம். மரபு என்பதற்க்கு யாராலும். பொருள்கூறமுடியவில்லை என்றால் நீங்கள் யாரும் தமிழர்லில்லை. மரபு என்ற சொல்லே பொருள்குறித்த சொல்தான். உமக்கு புரியும்படி சொல்கிறேன் வழக்கு வழக்கம் பழக்கம் என்றும் கூறலாம். எம்முன்னோனை முண்டங்கள் என்று உறைக்கிற முழுமூடனே தமிழ்கற்றோர் தரம்தாழ்த சொற்களை கையாழ்வதில்லை நீர் யாரென்றுநீரே அறிக . அவர்களின் பேச்சைகேட்டார்கள் என்று சொல்லும் நீர் அந்த அவர்கள் யார்றென்று ஏன் சொல்ல தைரியம் இல்லை உமக்கு ? தீர்மாணம் என்றால் அளவாம்? தீர்மாணம் என்றால் உருதியெடுத்தல். அறைகிருக்கன் உம்மை அறுநூருபேரல்ல ஆறாயிரம் பேர்வந்தாலும் வெல்லமுடியாது. உண்மைதான் ஆனால் என்ன. மைக்குக்கு கீழே விஐடி என்ற சொல் இருக்கிறது அதுதான் நெருடலாக உள்ளது பெரிய இன்ஸ்டிடீயூட் ஆச்சே.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 12 дней назад +1

      உங்கள் பதிவில் உள்ள ஒரு செய்தியை மட்டும் மறுக்கிறேன். தீர்மானம் என்பதற்கு அளவு என்பதும் பொருள்.நீங்கள் சொன்ன பொருளும் உண்டு. ஒரு சொல்லுக்கு பல பொருள் இருப்பதை நீங்கள் அறியாதவரா?
      நீர் என்ற சொல் நீங்கள் என்றும் பொருள் படும்.தண்ணீர் என்றும் பொருள் தரும் அல்லவா?

    • @b.anandhapriya6327
      @b.anandhapriya6327 12 дней назад

      @@karunalatchoumy6182 ஆம் உண்மைதான் ஐயா. தமிழ் ஒருகடல். அதை என்னெற்ற சான்றோர்கள் செலுமைபடுத்தியுள்ளனர். தான்ஆடாவிட்டாலும் தன்தசையாடும் என்பதும் அறிவீர்கள். தமிழை முழுமையாக கற்க்க ஆயுள்போதாது என்பர். கற்றது கைமண்ணலவு நான் ஏற்கிறேன். சுட்டிகாட்டியமைக்கு நன்றி. மேலே பேசும் பெறியவர் நல்ல புலமைவாய்ந்தவர்தான் என்றாலும் சான்றோறை பழித்தல்கூடாது.

  • @agstv2141
    @agstv2141 2 месяца назад +11

    நாவடக்கம் இல்லாத பேச்சாளர் அறிஞருக்கு
    ஏன். ஏன். ஆணவமானசொல்லாடல்

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 2 месяца назад +2

    Please avoid it.dont spread fake news about chera chola pandiya

  • @SarathKumar-nn7lm
    @SarathKumar-nn7lm 2 месяца назад

    Summa kalanthurukkendru chumma sollakoodathu ethanai mozhigal endru vilakkam vendum

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 12 дней назад

      உங்களுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் இவர் எழுதிய அயற்சொல் அகராதியை வாங்கிப் படியுங்கள்.அதில் 27 மொழிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.மேடையில் அவற்றை வரிசையில் சொல்வது நேர விரயம்.

  • @paarvaiyaalan9609
    @paarvaiyaalan9609 2 месяца назад

    சில விடயங்கள் கேட்டுக்கொண்டு நடந்தார்கள் என்பது உண்மை தான் ஆனாலும் வடநாட்டில் இருப்பதுபோல் உரிமைகளையும் சாதியே வர்ண படிகளையேற்று கொள்ளவில்லை.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 2 месяца назад +8

    நீங்கள் ஏன் இப்படி தமிழ் மன்னர்கள் தீட்டுகிறிர்கள்

    • @akhilema1269
      @akhilema1269 2 месяца назад +1

      அது வஞ்சயிகழ்ச்சி.

    • @kaalbairav8944
      @kaalbairav8944 2 месяца назад +1

      ஏனென்றால் அவன் தமிழன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு வாழும் திராவிட வந்தேறிப்பன்றி

  • @புதுக்குடியிருப்பு

    ஐயா தமிழ் முன்னோரை தவறாக கூறாதீர்.
    தற்காலத்தில் கந்தன் மாடன் முத்துவேல் என்ன பெயர்கள் டினேசு தினேசு என்று மாறியதை தாங்கள் அறியாததா அப்படியானால் தற்காலத்தில் தாங்களும் முண்டம் தான்...

  • @kumaresanr6671
    @kumaresanr6671 2 месяца назад +3

    முண்டம். உன் திருமணம் வாழ்க்கை அழகானது என பேசுற எங்களுக்கு யாருக்கும் பயன்படாது.முண்டம் உன் மகன் பேரனிடம் சொல்லு .என் முன்னோர்களையும் எங்கள் மொழியையும் திராவிடன் பேச தேவையில்லை

  • @GOPALAKRISHNANG-ys3qk
    @GOPALAKRISHNANG-ys3qk 2 месяца назад +4

    இவன் திராவிடனா?

  • @agstv2141
    @agstv2141 2 месяца назад +18

    திமிர். திமிர். ஆணவம்.
    இவரைப் போன்ற மமதையாளர்களுக்கு. மேடை அமைத்து கொடுப்பதே தவறு.
    தவறு

  • @user-wg9oe2se7r
    @user-wg9oe2se7r 2 месяца назад +3

    சேர சோழ பாண்டியரை விட சிறந்த உலக அரசரை கூற முடியுமா ....பைத்தியமே

  • @சென்
    @சென் 2 месяца назад +5

    27 மொழிகள் அல்ல சில மொழிகளின் சொற்கள் சில இருக்கலாம் தமிழில் .
    ஆனால் தமிழ் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு.
    99% தமிழ் சொற்களின் வேர் தமிழில் தான் இருக்கு.
    நூல் மாஃபியா நம்மிடையே புகுந்த பின் தான் நாம் இழந்து கொண்டே இருக்கும் இழிநிலை தொடருது.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 месяца назад

      அப்ப 1சதவீதம் எங்க இருக்கு

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 12 дней назад

      அவருடைய நூல்"அயற் சொல் அகராதி"வாங்கிப் படியுங்கள். 27மொழிகள் கலந்துள்ளதா எனப் புரியும்.

    • @சென்
      @சென் 12 дней назад

      @@karunalatchoumy6182 அந்த அறிவு வீங்கிய பயல் சொல்வதே பொய் காரணம் அயல் மொழி சொற்கள் சில இருக்கலாம் தமிழில் ஆனால் அவை இல்லாமல் தமிழ் சிறப்பாக இயங்க கூடிய மொழி மற்ற மொழிகள் அப்படி இல்லை அவை தமிழ் வேர் சொற்களை நீக்கி மற்ற மொழி சொற்கள் நீக்கி விட்டால் அவைக்கு மொழிகளே இருக்காது.

  • @user-ly3fy7si2i
    @user-ly3fy7si2i 2 месяца назад +10

    தமிழர்கள் இனி இந்த வலையொலியை ஆதரிக்க வேண்டியது இல்லை பின் தொடர்வதை நிறுத்தி விடுங்கள் இந்த காணொளியை புகார் அளியுங்கள்

    • @mmani196918
      @mmani196918 2 месяца назад +1

      ஏன்?

    • @user-ly3fy7si2i
      @user-ly3fy7si2i 2 месяца назад

      @@mmani196918 காணொளியை முழுவதும் பார்த்தால் தெரியும்

    • @-karaivanam7571
      @-karaivanam7571 2 месяца назад +1

      இதுபோல் தலைப்பு வைத்த இந்த வலையொளிக்கு ஆதரவில்லை.

  • @akhilema1269
    @akhilema1269 2 месяца назад +3

    ஆகச்சிறப்பு.

    • @mukilanj3357
      @mukilanj3357 2 месяца назад +1

      Respect ellama pesuran ethula enna srapu mayiru

  • @user-ly3fy7si2i
    @user-ly3fy7si2i 2 месяца назад +5

    மேடையில் இருக்கும் இந்த கோமாளிக்கு விரைவில் ஐ வளையொலி மகிழ. மற்றும் மன்னர் மன்னன் தகுந்த செருப்படி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்

  • @tamilan454
    @tamilan454 2 месяца назад +8

    சேரன் ,சோழன்,பாண்டியன் போரில் கொன்றதும் பல பெண்களை விதவைகளாக்கியதும் ... ஹிந்திகாரர்களை அல்ல தமிழர்களைதான்

    • @Sundar-in8du
      @Sundar-in8du 2 месяца назад +4

      இப்போ என்ன சொல்ல வரீங்க...

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 месяца назад +1

      ​@@Sundar-in8du
      அவங்க ஆத்தா ஹிந்திகாரியாம்‌..
      இவரு கண்டுபுடுச்சிட்டாராம்!
      அப்ப இந்தி எங்கடா இருநாதுச்சு கேட்காம....
      அந்த ஹிநாதிகாரச்சிக்கு பொறந்த பய என் சொல்ல வரானு புரியலயா!

  • @user-ly3fy7si2i
    @user-ly3fy7si2i 2 месяца назад +6

    தமிழ் மொழியில் பிற மொழிகள் கலந்துவிட்டது என்றால் அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் காரணம். அந்த அதிகாரத்தை நோக்கிய உங்கள் கேள்வி என்ன இதை சரி மேடையில் பேசிக் கொண்டிருக்கும் இந்த கோமாளி எடுத்த நடவடிக்கை என்ன?