காணொளி போடுவதால் காசு வருவது தப்பில்லை காசுக்காகவே தமிழ் மேலேப் பற்று இருப்பதுப்போல காட்டி காணொளிப் போடுவதுதான் தப்பு! நீங்கள் தமிழ் மீதுக்கொண்ட பற்றினால் காணொளி போடுறீங்க ஆகவே அதற்காக உங்களுக்கு கோடி ரூபாய் வந்தாலும் அது தவறல்ல அது தமிழ் தாய் தந்த பரிசு❤
உங்களின் தமிழ் பணிக்கு நன்றி மற்றும் வாழத்துக்கள். தங்களின் குழந்தைகளை ஆங்கில வழி கல்வியில் சேர்த்து இருப்பது தமிழுக்கு இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது உங்களின் தவறு இல்லை. அது காலத்தின் கட்டாயமாக இங்குள்ள ஆட்சியாளர்கள் புரிந்த அரசியலே. மற்ற மொழிகள் படிப்பது தவறில்லை. ஆனால் தாய்மொழிக்கு முதன்மை என்றும் இருத்தல் வேண்டும்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இன்பம் வேறெங்கும் காணோம். இதை புரிந்து கொள்வதற்கு காரணம் பாரதியாருக்கு எட்டு மொழிகளுக்கு மேல் தெரிந்த காரணத்தால் தான் இந்த தெளிவான வரிகளை எழுதினார்கள்.
அய்யா என்னோட ஆசை உங்களுக்கு ஒரு பொறுப்பு கொடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து விளம்பர பலகை பெயர்களை உங்களிடம் பதிவு செய்த பிறகே அவர்கள் பயன்படுத்த வேண்டும் இதை அரசு செய்ய வேண்டும் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது இவரை போன்று இருப்பதால் தான் கொஞ்சம் தமிழுக்கு உயிர் இருக்கிறது
தமிழ் தெரிந்தோ தெரியாமலோ அல்ல தெளிவாக தெரிந்தே உங்களை ஆட்கொண்டு விட்டது அதனால் உங்களுக்கு தமிழ் குறித்து ஒரு திமிர் வேண்டும் ஒரு தலை கணம் வேண்டும் ஒரு பெருமை வேண்டும் ஒரு போற்றுதால் வேண்டும் ஒரு ரௌத்திரம் வேண்டும் என்பது எனது கருத்து ஆகவே யார் என்ன சொன்னாலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வணங்குகிறேன்
*தமிழரே!,* இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? வினவுங்கள். பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன். தமிங்கிலம் தவிர்! தமிழில் எழுதி நிமிர்! தமிழிலேயே பகிர்! தமிழ் நமக்கு உயிர்! வாழ்க தமிழ். . அஆஇ ஈஉஊ எஏஐ ஒஓஔ ஃஃஃ கஙசா ஞிடிணு தூநூபெ மேயேரை லொவொழோ ளௌறௌன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤இ
தங்களது கைபேசி எண்ணைத் தெரிவித்தமைக்கு நன்றி. இனி, பல வினாக்கள் உங்களிடம் எழுப்பப்படும். உரிய விடையளித்து, தெளிவு தருவதற்கு, தங்கள் நிறைய நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆயத்தமாக இருங்கள். நன்றி! 🙏
உழவு செய்து பிழைப்பவரும் விவசாயி தான், உழவு அல்லாத விவசாயம் உதாரணமாக கனிமரம் வளர்ப்பு, பட்டுபூச்சி வளர்ப்பும் கூட விவசாயம் தான், வயல் வேலை செய்பவர் உழவு விவசாயி அவ்ளோ தான் நண்பா 😊
ஐயா , தமிழ்நாடு அரசு வெளியிட்ட தமிழ் இலக்கணம் pdf இல் , எழுத்துக்கள் / சார்பெழுதுக்கள் போன்ற சொற்களில் ' க் ' வந்திருக்கே ? அதுவும் தவறு தான ? நான் அறியாமையில் தான் இந்த கேள்வியை கேட்கிறேன் .
உங்களுக்கு விருது வழங்குவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. ஆனால் விருது வழங்குபவர் பிழை இல்லாத தமிழ் பேசுபவராக இருக்க வேண்டும்.இதை உறுதி செய்து கொண்டு பிறகு தாங்கள் எந்த விருதையும் பெற்றுக் கொள்ளலாம்.
அய் என்று பயன்படுத்திவால், ஐ என்ற எழுத்தை நீக்கி, தமிழைச் சீந்திருத்தலாம். ஈ.வெ.ரா மட்டும் தான் தமிழைச் சீர்திருத்தணுமா? ஐ = இரு மாத்திரை அய் = 1 + ½ மாத்திரை
@@Punithavan இராமசாமி என்று சொல்லாததன் காரணம்: 1. இராமனும் இல்லை, சாமியும் இல்லை என்றவர் ஈ.வெ.ரா நாயக்கர் என்று சொல்லாததன் காரணம்: 1. நான் சாதி வெறிபிடித்தவன் என்று சொல்லிவிடுவார்கள். (நம்ம ஊர்ல தேர்தலில் வேட்பாளர்கள் சாதிவைப் பார்த்து, முஸ்லீமா என்று பார்த்துத் தான் நிற்க வைக்கப்படுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற சாதியை எடுத்துக் கொள்ளலாம்: ஆனால் பெயரின் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்ளக் கூடாது)
திராவிட மொழிகளிலே தமிழ் மொழி இனிது தமிழ்க்கு என்று காணொளி அற்புதமான பதிவு உங்களை வேதனைப்படுத்தும் சொற்களை பெரிது படுத்த வேண்டாம். வரலாற்றின் தாய் உங்களை வாழ்த்தி பெருமைப்படும் வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி வாழ்த்த வயதில்லை 🙏
உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கின்நீங்கள் யாரையும் அவமதிக்கவில்லை, எல்லாமொழிகளையும் தெரிந்துகொள்ளுங்கள் என்பது எனக்குபிடித்திருக்கின்றது. தவறில்லாமல் எழுதுவது எப்படி என்று புத்தகம் போடுங்கள்.
பிரச்சனை என்னான்னா ....ரொம்ப விழுந்து விழுந்து தமிழ் தமிழ் ...நான் தான் தமிழ் காப்பாளர் என்று கூவிக்கொண்ட பலர் தமிழரல்லாதவர்கள் (கருணாநிதி..வைகோ..ஈவேரா..)
காணொளி. தான் சரி ஒளி( வெளிச்சம்). ஒலி (சத்தம்) காணொளி அதாவது ஒளியை (வெளிச்சம்) கண்ணால் காணமுடியும் ஆனால் ஒலியை (சத்தம் )காண முடியாது கேட்க மட்டுமே முடியும் எனவே காணொளி தன் சரி ❤❤
தங்களின் விளக்கத்தை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். அய்யனார் என்பது தவறு, ஐயனார் என்பதே சரி. தமிழ்நாட்டில் இத்தகைய பிழைகள் பரவலாக பல இடங்களில் நடைபெறுவது வருத்தமளிக்கும் ஒரு நிகழ்வு. எடுத்துக்காட்டுகள்: அய்யம்பாளையம் (திண்டுக்கல் மாவட்டம்) என்பது தவறு, ஐயம்பாளையம் என்பதே சரி. மக்கள் நீதி மய்யம் என்பது தவறு, மக்கள் நீதி மையம் என்பதே சரி. அய் என்பது இரண்டு மாத்திரை கால அளவு கொண்டது. ஐ என்பது ஒரு மாத்திரை கால அளவு கொண்டது. இந்த மொழியறிவை எங்களுக்கு அளித்த எங்கள் பள்ளி தமிழாசிரியர் திரு. முத்துக்குமார் ஐயா அவர்களை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். வாழ்க தமிழ், தமிழன்னையின் அருளால் வாழ்க தமிழினம்!
வல்லொற்று க்ச்ட்த்ப்ற் இடையொற்று வ் மெல்லொற்று ங் ந் இவை வார்த்தை இறுதியில் வரக் கூடாது அருள் தமிழ்ப் பெயர் அருண் இலக்கணப் படி சரி ஆனால் வடசொல்(ஞாயிறு)
ஐயா அரவிந்த் என்ற பெயர் விளக்கத்தில் மெய் எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வராது என்று கூறினீர்கள் பிறகு எப்படி அரவிந்தன் என்பது சரியாகும் ? ன் என்பதும் மெய் தானே ?
உங்கள் காணொளியைப் பார்த்தப் பின்பு தான் தமிழில் மீண்டும் ஆர்வம் தலை தூக்கியுள்ளது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துக்கள்
ஐயா நீங்கள் தமிழுக்கு ஒரு செங்கோல்
தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு நல்ல வழிகாட்டி நான் இதை வரவேற்கின்றேன்
தமிழ்த்தாய் புதல்வன் நீங்கள் அருமை ஐயா❤❤❤❤❤❤❤❤
போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் தூற்றட்டும்
தொடரட்டும் உங்கள் பணி.
ஒரு நல்ல தமிழ் ஆசிரியரை நேர்காணல் செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல அதை மிக சிறப்பாக செய்திருக்கிறார் இந்த தொகுப்பாளர்❤ வாழ்த்துகள்❤
இது போன்று தமிழ் உரையாடல் கேட்க அருமையாக இருக்குங்க....
அனைத்து மொழிகளும் கற்ப்போம் நாம் வாழ்வதற்கு நம் தாய் மொழி தமிழ் கற்போம் நம் இனம் வாழ்வதற்கு. ஐயாவின் கருத்துகள் சிறப்பு
Anchor ன் தமிழ் உச்சரிப்பு மிக அழகாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் அம்மா!
காணொளி போடுவதால் காசு வருவது தப்பில்லை காசுக்காகவே தமிழ் மேலேப் பற்று இருப்பதுப்போல காட்டி காணொளிப் போடுவதுதான் தப்பு! நீங்கள் தமிழ் மீதுக்கொண்ட பற்றினால் காணொளி போடுறீங்க ஆகவே அதற்காக உங்களுக்கு கோடி ரூபாய் வந்தாலும் அது தவறல்ல
அது தமிழ் தாய் தந்த பரிசு❤
தமிழை வளர்க்கும் ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க..
உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.. உங்கள் வீடியோ பார்த்து தமிழ் கற்றுக் கொண்டேன்
The best anchor I have come across . Her Tamil pronunciation and not mixing English is highly appreciated.
உங்கள் பணி தொடர வாழ்த்துகள் ஐயா💐
Salute and Lots of Love from Ireland Ungal sevai thodaratum iyaa
தமிழ் தேனை விட இனப்பு மிக்க ஓர் பொருள் அதை ருசிக்கும் பாக்கியம் பெற்றதே எனக்கு மகிழ்ச்சி
13:13 நான் மலைத்துப் போனேன். அருமை.
போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் தூற்றட்டும்
தொடரட்டும் உங்கள் பணி
உங்களின் தமிழ் பணிக்கு நன்றி மற்றும் வாழத்துக்கள். தங்களின் குழந்தைகளை ஆங்கில வழி கல்வியில் சேர்த்து இருப்பது தமிழுக்கு இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது உங்களின் தவறு இல்லை. அது காலத்தின் கட்டாயமாக இங்குள்ள ஆட்சியாளர்கள் புரிந்த அரசியலே. மற்ற மொழிகள் படிப்பது தவறில்லை. ஆனால் தாய்மொழிக்கு முதன்மை என்றும் இருத்தல் வேண்டும்.
தமிழில் செய்யும் படத்தொகுப்பு சிறப்பு
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இன்பம் வேறெங்கும் காணோம். இதை புரிந்து கொள்வதற்கு காரணம் பாரதியாருக்கு எட்டு மொழிகளுக்கு மேல் தெரிந்த காரணத்தால் தான் இந்த தெளிவான வரிகளை எழுதினார்கள்.
யாமறிந்த மொழிகளிலே தாய்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும
சிறப்பு முல்லை,வளர்க
அய்யா என்னோட ஆசை உங்களுக்கு ஒரு பொறுப்பு கொடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து விளம்பர பலகை பெயர்களை உங்களிடம் பதிவு செய்த பிறகே அவர்கள் பயன்படுத்த வேண்டும் இதை அரசு செய்ய வேண்டும் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது இவரை போன்று இருப்பதால் தான் கொஞ்சம் தமிழுக்கு உயிர் இருக்கிறது
Super idea
மிகச் சிறப்பு ✨
100 pecent gentleman !!!! Thanks sir ! Can’t thank you enough 🙏
மிகவும் அருமையான தெளிவுரை நன்றி அய்யா
Arumai ayya
காணொளி உருவாக்கம் அருமை.👍👏👏👏
என் உயிரினும் மேலாக நேசிப்பது என் தாய் மொழித் தமிழைத் தான்❤❤❤❤
❤❤❤❤ Great work . Really heart felt congrats
Fantastic. Host is very cordial. And sir is fantastic. I learnt a lot today
Kudos to the entire team and the channel for showing the faces of the wonderful talent behind the show. Keep up your great work!
🙏🙏🙏வாழ்த்துகள் ஐயா 🙏🙏
உங்கள் சேவை தொடர வேண்டும்❤
Hats of to the team and respected sir. Learning a lot ❤
உங்களை போன்று அனைவரும் இருந்தால் தமிழ் நாடு மட்டுமல்ல உலகமே தமிழ் பேசும் ஐயா!.
தமிழ் தெரிந்தோ தெரியாமலோ அல்ல தெளிவாக தெரிந்தே உங்களை ஆட்கொண்டு விட்டது அதனால் உங்களுக்கு தமிழ் குறித்து ஒரு திமிர் வேண்டும் ஒரு தலை கணம் வேண்டும் ஒரு பெருமை வேண்டும் ஒரு போற்றுதால் வேண்டும் ஒரு ரௌத்திரம் வேண்டும் என்பது எனது கருத்து ஆகவே யார் என்ன சொன்னாலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வணங்குகிறேன்
4:36 *"வச்சு செய்யறது"* எனும் தொடர் _பாலுறவுக்கான ஒரு இடக்கரடக்கல்_ சொல் அம்மா. மாரி திரைப்படம் பரப்பிய நச்சைத் தவிர்க்கவும்.
கதிர்மயமான தமிழினித்தெய்வம் கால் தனை திருத்திக்கூத்தாட மகிழ காட்டும் வெள்ளியம்பலமே , கதிரவன் கல்விச்சாலை கொண்டு தமிழ்ப்பழை திருத்தி அரும்மொழி கதைக்க மகிழ்ந்து காட்டுக மின்னம்பலமே . வாழி நின் மெய் தொண்டு , வாழி நல் மெய் தமிழ் , வாழிய வாழியவே , வளர்க புவிப்படற விழிப்புணர்வு தந்திட , நல் தமிழ் சிறந்திடவே
அய்யா நீங்க காணொளி போடுங்க...உங்களுக்கு மிக பெரிய ரசிகர்கள் இருக்கிறோம்...
பொரம்போக்ககுகள் என்னமோ பேசிட்டு போகிறார்கள்
வேட்டி சட்டை அணிந்து தோன்றியதற்கு நன்றி
நன்றி🎉
*தமிழரே!,*
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? வினவுங்கள். பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன்.
தமிங்கிலம் தவிர்!
தமிழில் எழுதி நிமிர்!
தமிழிலேயே பகிர்!
தமிழ் நமக்கு உயிர்!
வாழ்க தமிழ்.
. அஆஇ ஈஉஊ எஏஐ ஒஓஔ ஃஃஃ கஙசா ஞிடிணு தூநூபெ மேயேரை லொவொழோ ளௌறௌன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤இ
புடைவையில் மிக அழகாக இருக்கிறீர்கள், தமிழ் முல்லை...
(அல்லது) புடைவை உங்களுக்கு மிக அழகாக இருக்கிறது... 😀
ஏன் இப்படி.. இன்றிரவு அவர்களின் உறக்கம் போச்சு.😢😢🎉😅
@@sivajica..2364 😀
ஒரு தகவல் வந்தது .
தமிழ் வாழ்க! அனைத்து மொழிகளையும் சரியாக ப் பேசவேண்டும்
தமிழ்நாட்டு தமிழ் தலைவருக்கு வாழ்த்துக்கள்
Very good and courageous to face the comments
தமிழை வளர்க்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
தமிழ் மொழி நன்கு வளர இவரைப்போன்றவர்களை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்
🎉அருமை
தஞ்சை பெருவுடையார் கோவில் என்று பதிவு செய்திருக்கலாம் ஐயா
புடைவை மிகச் சிறப்பு
உங்கள் தொண்டு வளர வாழ்த்துக்கள்
ஐயா உங்கள் சேவை தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தேவை. மிக பெரிய அளவில் உங்கள் தொண்டு வளர வேண்டும் .
Very good 🎉🎉🎉🎉
in England they have a website where If you send an English word it will send you back the correct grammatic word. we need such an app for tamil also
வாய்ப்பில்லை ராஜா 😎
நவீன உலகில் அதிநவீன தமிழ் மகன்...
Happy to see
தங்களது கைபேசி எண்ணைத் தெரிவித்தமைக்கு நன்றி.
இனி, பல வினாக்கள் உங்களிடம் எழுப்பப்படும். உரிய விடையளித்து, தெளிவு தருவதற்கு, தங்கள் நிறைய நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆயத்தமாக இருங்கள்.
நன்றி!
🙏
ஐயா நீங்கள் சீமானோடு இணைந்து பணி புரிய வேண்டும் எங்களது வேண்டுகோள்
"சல்யூட்" என்று சொல்லாதீர்கள், "முன்மரியாதை " செய்கிறேன் என்று சொல்லுங்கள் ஐயா!(யாழ்ப்பாணத்தில் இப்படித்தான் சொல்வார்கள்)
விவசாயி என்று சொல்லலாமா?
அதைவிட உழவன் என்பது சரியான வார்த்தை அல்லவா?
விவசாயி தமிழ் சொல் அல்ல. அது व्यवसाय என்ற வடமொழி ஆகும். உழவன் தமிழ் சொல் ஆகும். அதில் உள்ள ழ தமிழின் சிறப்பு.
பயிர்த்தொழில் என்பதே சரியானது.....
உழவுத்தொழில் இல்லையென்றால் வேளாண்மை என்று எளிமையாகக் கூறலாம்@@Punithavan
உழவு செய்து பிழைப்பவரும் விவசாயி தான்,
உழவு அல்லாத விவசாயம் உதாரணமாக கனிமரம் வளர்ப்பு, பட்டுபூச்சி வளர்ப்பும் கூட விவசாயம் தான்,
வயல் வேலை செய்பவர் உழவு விவசாயி அவ்ளோ தான் நண்பா 😊
முறையாக உச்சரித்தால் வாழ்நாள் கூடும். ஒகம் (யோகா) செய்ய வேண்டியதில்லை
ஐயா , தமிழ்நாடு அரசு வெளியிட்ட தமிழ் இலக்கணம் pdf இல் , எழுத்துக்கள் / சார்பெழுதுக்கள் போன்ற சொற்களில் ' க் ' வந்திருக்கே ? அதுவும் தவறு தான ? நான் அறியாமையில் தான் இந்த கேள்வியை கேட்கிறேன் .
உங்களுக்கு விருது வழங்குவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. ஆனால் விருது வழங்குபவர் பிழை இல்லாத தமிழ் பேசுபவராக இருக்க வேண்டும்.இதை உறுதி செய்து கொண்டு பிறகு தாங்கள் எந்த விருதையும் பெற்றுக் கொள்ளலாம்.
அய் என்று பயன்படுத்திவால், ஐ என்ற எழுத்தை நீக்கி, தமிழைச் சீந்திருத்தலாம். ஈ.வெ.ரா மட்டும் தான் தமிழைச் சீர்திருத்தணுமா?
ஐ = இரு மாத்திரை
அய் = 1 + ½ மாத்திரை
ஐ என்று கூறுவதே சரி.....
@@Punithavan அது தான் நான் சொல்வதும்!
@@ramamanibalaji6343 பெரியார் என்று சொல்லாமல் ஈ வே ரா என்று சொல்லும்போதே தெரிகிறது நீங்கள் ஒரு தமிழ்தேசியவாதி என்று. நன்றி....
@@Punithavan இராமசாமி என்று சொல்லாததன் காரணம்:
1. இராமனும் இல்லை, சாமியும் இல்லை என்றவர் ஈ.வெ.ரா
நாயக்கர் என்று சொல்லாததன் காரணம்:
1. நான் சாதி வெறிபிடித்தவன் என்று சொல்லிவிடுவார்கள்.
(நம்ம ஊர்ல தேர்தலில் வேட்பாளர்கள் சாதிவைப் பார்த்து, முஸ்லீமா என்று பார்த்துத் தான் நிற்க வைக்கப்படுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற சாதியை எடுத்துக் கொள்ளலாம்: ஆனால் பெயரின் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்ளக் கூடாது)
நல்ல எடிட்டிங்
Subscribed this channel
முயற்சி வெல்க
திராவிட மொழிகளிலே தமிழ் மொழி இனிது தமிழ்க்கு என்று காணொளி அற்புதமான பதிவு உங்களை வேதனைப்படுத்தும் சொற்களை பெரிது படுத்த வேண்டாம். வரலாற்றின் தாய் உங்களை வாழ்த்தி பெருமைப்படும் வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி வாழ்த்த வயதில்லை 🙏
திராவிடம் என்றால் என்ன?
@@veralevel5712ஏமாற்று என்று அர்த்தமாக வைத்து கொள்ளலாம்,
இல்லாத ஒன்றை இருப்பது போல் இத்தனை வருசமா பரப்பிக்கிட்டு இருக்காங்க, 😊
அருமையான பதிவு. கொஞ்சம் ஐயா வை குறைத்துக்கொள்ளுங்கள். நன்றி 🙏🏻
உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கின்நீங்கள் யாரையும் அவமதிக்கவில்லை, எல்லாமொழிகளையும் தெரிந்துகொள்ளுங்கள் என்பது எனக்குபிடித்திருக்கின்றது. தவறில்லாமல் எழுதுவது எப்படி என்று புத்தகம் போடுங்கள்.
தமிழ் பேசும் ஐய்யாவிற்க்கு வாழ்த்துக்கள்
தமிழர்களிடம் எழுத்து ப்பிழை இன்றி எழுதவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.
குடும்பம் இது தமிழ்ச்சொல்லா இல்லை வடமொழிச்சொல்லா 😢😢
Nowadays money is essential.For earning money English is essential
ஐயா வணக்கம். கோவில்= கோ+இல் - ஏனைய உயிர்வழி வவ்வும்
கோவ்+இல் - உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
கோவில் என்பது சரி
நன்னூலார் கருத்துப்படி...
நீங்க எந்த ஊர்ல ஆசிரியரா இருக்கீங்க?
கோவில்
பிரச்சனை என்னான்னா ....ரொம்ப விழுந்து விழுந்து தமிழ் தமிழ் ...நான் தான் தமிழ் காப்பாளர் என்று கூவிக்கொண்ட பலர் தமிழரல்லாதவர்கள் (கருணாநிதி..வைகோ..ஈவேரா..)
👏👏👏🤝
❤❤❤
தெலுங்கர் அவர்களால்தான் இன்று தமிழ் தமிழர்கள் தமிழ்நாடு என்று கூவ முடிகிறது. 😂 தமிழ் பேசிய கமராஜரால் அல்ல😮
ஏமாற தயாராக இருப்பவர்கள் இருக்கும் வரை ,ஏமாற்றினால் தவறில்லை என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
யாரும் நீண்ட நாள் புத்திசாலியாக இருந்ததாக வரலாற்றில் அறிய முடியவில்லை.😇
அய்யாவின் தமிழ் வளர்ச்சிக்கான முயற்சி அளப்பரியது அதனை விமர்சிக்காதீர்கள்.
👌
அப்படியே காணொலி, காணொளி பிரச்சினையையும் முடிச்சு விடுங்க
காணொளி. தான் சரி ஒளி( வெளிச்சம்). ஒலி (சத்தம்)
காணொளி அதாவது ஒளியை (வெளிச்சம்) கண்ணால்
காணமுடியும் ஆனால் ஒலியை (சத்தம் )காண முடியாது கேட்க மட்டுமே முடியும் எனவே காணொளி தன் சரி ❤❤
@@Kuthiraivandi123காட்சி + ஒலி = காட்சியொலி என்று அமைத்திருந்தால் மிகப்பொருத்தமாக இருக்கும். ஆனால் ஏனோ காணொளி என்று குறிப்பிடுகிறார்கள்.
நெருப்புச் சிறகு யோகலட்சுமி
Ama bro 😅
அவர் பேசுவதை கவனித்து பாருங்கள் அவர் காணொளி என்றே உச்சரிக்கிறார்
தங்களின் விளக்கத்தை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன்.
அய்யனார் என்பது தவறு, ஐயனார் என்பதே சரி.
தமிழ்நாட்டில் இத்தகைய பிழைகள் பரவலாக பல இடங்களில் நடைபெறுவது வருத்தமளிக்கும் ஒரு நிகழ்வு.
எடுத்துக்காட்டுகள்:
அய்யம்பாளையம் (திண்டுக்கல் மாவட்டம்) என்பது தவறு, ஐயம்பாளையம் என்பதே சரி.
மக்கள் நீதி மய்யம் என்பது தவறு, மக்கள் நீதி மையம் என்பதே சரி.
அய் என்பது இரண்டு மாத்திரை கால அளவு கொண்டது. ஐ என்பது ஒரு மாத்திரை கால அளவு கொண்டது. இந்த மொழியறிவை எங்களுக்கு அளித்த எங்கள் பள்ளி தமிழாசிரியர் திரு. முத்துக்குமார் ஐயா அவர்களை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
வாழ்க தமிழ், தமிழன்னையின் அருளால் வாழ்க தமிழினம்!
அரசு மேல்நிலைப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி இதில் எது சரி ஐயா
👏👏👏
எனக்கு மட்டும்தான் தொகுப்பாளினி அழகாக தெரிகிறாரார்களா? 😊
தமீழ் நிகழ்ச்சியில் தமிழ் பேசுங்கள் என்று சொன்னால் முட்டுக் கொடுக்கறீங்களே!
தீபாவளி அன்னிக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிப்பது அபத்தம்!
குருக்கள் வரார் என்பது சரியா?
வணக்கம் ஐயா ஈழத்து தமிழுக்கும் தமிழ்நாட்டுத்தமிழுக்கும் எவ்வளவு வித்தியாசம்
பூஜ்ஜியம் என்பது தவறு சுழி என்பது சரியானது என்று நான் நினைக்கிறேன்
'பாழ்' என்பதே ஏற்கத்தக்கது. 0 என்ற அதன் வடிவத்தைக் குறிக்கும் சுழியமும் பயன்படுத்தலாம்.
எனக்கும் ஒரு சந்தேகம் கடைசி எழுத்தில் ஒற்று வரக்கூடாதென்றால் அருள், அருண் இந்த பெயர்கள் தவறா இல்லை சரியா
வல்லொற்று க்ச்ட்த்ப்ற்
இடையொற்று வ்
மெல்லொற்று ங் ந்
இவை வார்த்தை இறுதியில் வரக் கூடாது
அருள் தமிழ்ப் பெயர்
அருண் இலக்கணப் படி சரி
ஆனால் வடசொல்(ஞாயிறு)
பறந்து வரக் கூடிய
பரந்து வரக் கூடிய
இதைப் பார்க்கவும்
ஐயா அரவிந்த் என்ற பெயர் விளக்கத்தில் மெய் எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வராது என்று கூறினீர்கள் பிறகு எப்படி அரவிந்தன் என்பது சரியாகும் ? ன் என்பதும் மெய் தானே ?
தமிழுக்கு ஆட்கள் தேவை உங்களை போல்
🎉
வெற்றியாளன் தமிழ் youtube சேனல் செய்யும் தமிழ் சொல்லாராய்ட்சியை எவ்வாறு காண்கிறீர்கள்
❤❤❤❤❤❤❤❤
திருவளர்ச்செல்வன் -திருநிறைச்செல்வன் வேறுபாடு கூறவும்
சேலை அல்லது சீலை இவை சரியான சொற்களா?
ஏற்புடையதே
உங்கள் கைபேசி எண்ணில் நீங்கள் சொன்ன பூச்சியம் தமிழ் சொல்லா ஐயா?
தமிழுக்காக வேலை செய்வதாக சொல்லும் நீங்கள்
மின்னம்பலம் தமிழ் என்று தமிழில் உங்கள் வலையொளியின் பெயரை மாற்றாதது ஏன்?