எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும் அதனால் தான் எனது இரண்டு குழந்தைகளுக்கும் தமிழ் பெயரை வைத்துள்ளேன் மகன் : ஞானிக் மகள் : பொற்கவி தமிழ் மீது எனக்கு தீரா காதல் உள்ளது....,
ஞானிக் என்பது தமிழ்ப் பெயரில்லை. ஏனெனில் ஒரு சொல்லின் இறுதியில் வல்லின மெய்யெழுத்துகள் (க்,ச்,ட்,த்,ப்,ற்) வராது. அப்படி வந்தால் அது தமிழ்ச் சொல்லல்ல. ஞானி என்பது வடமொழிச் சொல். அதற்கு அறிவாளி என்று பொருள். தமிழில் அறிவு , அறிவழகன் போன்ற பெயர்களை சூட்டலாமே.
உலகம் முழுக்க வாழ்கிற தமிழர்கள் எல்லாருமே குழப்பத்தில இருக்கிறோம், இதில ஐயா நீங்க வேற, இலங்கையில நாங்களும் வேற்று மொழி english குறைவான கலப்பு இருந்தாலும், பாவிக்கிற சொற்கள், பிரதேச பேச்சு வழக்கு வித்தியாசம் இருக்கிறது. கலப்பு இல்லாம தமிழில் கதைச்சாலே தமிழ்பண்டிதர் என்று நக்கல் அடிக்கிறாங்க , இலக்கணப்பிழைகள் நிறைய உண்டு, உ+ம், கதைக்கிறம்,அவையில் வரியினம்,
இதுபோன்ற சேனலில் உங்கள் பேட்டியை கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் ஐயா. உங்கள் தகுதிக்கு இது போன்ற தரக்குறைவான சேனல்களில் பேட்டி கொடுக்காதீர்கள். மின்னம்பலம் , தேனீர் இடைவேளை போன்ற நாகரீகமான சேனல்களில் மட்டுமே உங்களை காண விரும்புகிறோம்...
இந்தத் தலைப்பிலும் ஒற்றுப்பிழை உள்ளதே!
Athuku oru reason iruku
❤
வாத்தியார் ஐயா அருமை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் ❤😂
அருமை அருமை... நகைச்சுவையாக தமிழ் கற்றுக்கொடுப்பதற்கு நன்றி🙏🙏
🔥🔥🔥வாழ்க தமிழ்
நன்றி! புகழுடன் வாழ்வீர்கள்
வாழ்க தமிழ்
வளர்க தமிழ்
எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும் அதனால் தான் எனது இரண்டு குழந்தைகளுக்கும் தமிழ் பெயரை வைத்துள்ளேன் மகன் : ஞானிக்
மகள் : பொற்கவி
தமிழ் மீது எனக்கு தீரா காதல் உள்ளது....,
❤❤❤
Nalla tamil peyargal . Nandri
ஞானிக் என்பது தமிழ்ப் பெயரில்லை. ஏனெனில் ஒரு சொல்லின் இறுதியில் வல்லின மெய்யெழுத்துகள் (க்,ச்,ட்,த்,ப்,ற்) வராது. அப்படி வந்தால் அது தமிழ்ச் சொல்லல்ல. ஞானி என்பது வடமொழிச் சொல். அதற்கு அறிவாளி என்று பொருள். தமிழில் அறிவு , அறிவழகன் போன்ற பெயர்களை சூட்டலாமே.
9:15 cute ❤❤❤❤
Please continue doing more videos like this 😍
நிகழ்ச்சி சிறப்பு 😂😂😂
வாழ்க தமிழ்
குமுதம்,
இந்த விழியத்தின் தலைப்பில் ஒற்றுப்பிழைகள் உள்ளன..
தமிழ்க் காவலர்😂😂😂😂😂 தலைப்பிலேயே எழுத்துபிழை
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு___🔥
உலகம் முழுக்க வாழ்கிற தமிழர்கள் எல்லாருமே குழப்பத்தில இருக்கிறோம், இதில ஐயா நீங்க வேற, இலங்கையில நாங்களும் வேற்று மொழி english குறைவான கலப்பு இருந்தாலும், பாவிக்கிற சொற்கள், பிரதேச பேச்சு வழக்கு வித்தியாசம் இருக்கிறது. கலப்பு இல்லாம தமிழில் கதைச்சாலே தமிழ்பண்டிதர் என்று நக்கல் அடிக்கிறாங்க , இலக்கணப்பிழைகள் நிறைய உண்டு, உ+ம், கதைக்கிறம்,அவையில் வரியினம்,
அருமையாக உள்ளது அய்யா. ஆனால் இந்த காணொளியில் உள்ள மாணவர்களின் ஒழுக்கம் சற்று குறைவாக உள்ளது. மாணவர்களை சற்று மரியாதையாக நடந்துகொள்ள கற்றுக்கொடுங்கள் 😢
அருமை 😂❤
உங்கள் திறமைக்கும்...நோக்கத்துக்கும் ஏற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவும்.
அருமை
Super sir
Super
Hahaa funny. Especially that blue chatta englishaaaa😂😂😂
Thumbnail 😂😂😂😂
ஐயா சரி
அய்யா தவறு 😂
சுற்றுச்சூழல் சமூக நிர்வாகத்தின் பாதுகாப்புத் தலைமைத்துவத்தில் கவனம் செலுத்தி மேம்படுத்துதல்.ஐயா இதில் எழுத்து பிழை இருக்கா
ஐயா, தலைப்பிலேயே இரண்டு ஒன்றுப் பிழைகள் உள்ளன. தமிழ்க் காவலர், கல்விச் சாலை என்றிருக்க வேண்டும்.
கடைசிவரை ரூபாய்கு முன் என்னவரும் என்று சொல்வே இல்லை
RUPAY = உ ரூபாய்
RUSSIA = உ ருசியா
உ ( என்ற ) எழுத்து பயன்படுத்த வேண்டும்
இந்தக் காணொளியில் வரும் விளம்பரத்தின் பெயரிலும் ஒற்றுப் பிழை உள்ளது.
தமிழ்க் காவலர் என்று எழுதுங்கள்.
தமிழ் ஆசிரியர் வேட்டி சட்டை அணிந்து பாடம் நடத்தவும்
🔥🗿
Explain Kugan Bayer
சிவக்குமார் (க்) வருமா வராதா ஐயா
அவரிடம் பேசும் கேட்கும் அத்தனைக்கும் ஏன் இவ்வளவு எகத்தாளம் இவர்களுக்கு... அது அவரை கேலி செய்வது போல இல்லை உங்கள் தாய் மொழி தமிழை தான்
la varisaiyil tamil name sollunga ayya. paiyanuku .
பண்பாடு, பணம், பண்ணை, அண்ணன், குணம், மண்ணறை, பண்பு, மாண்பு, கங்கணம் போன்ற சொற்களில் டண்ணகர விதி வரவில்லை.இது பற்றி விளக்கவும்.
ஐயா இதழினியா பெயர் சரியா
கல்விச்சாலை பெயர் மாற்றவும்
ஐயா, "சோறு" என்று சொல்லுங்கள். "சாதம்" என்று கூற வேண்டாமே.
கல்வி சாலையா? கல்விச் சாலையா?
சாதம் தமிழ் சொல்லா ஐயா🤔
இல்லை சாதம் வட மொழி
சோறு தான் சரியானது
இதுபோன்ற சேனலில் உங்கள் பேட்டியை கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் ஐயா.
உங்கள் தகுதிக்கு இது போன்ற தரக்குறைவான சேனல்களில் பேட்டி கொடுக்காதீர்கள்.
மின்னம்பலம் , தேனீர் இடைவேளை போன்ற நாகரீகமான சேனல்களில் மட்டுமே உங்களை காண விரும்புகிறோம்...
வணக்கம் தமிழ்
அருமை