பொதுவாக ஆன்மீக பெரியோர்கள் தமிழ்நாட்டில் மதிக்கப்படுவதில்லை. தஞ்சையில் பிறந்த ராகவேந்திரர் கர்நாடகவில் ஆதரிக்கப்பட்டார். இந்தியாவில் ஏராளமான சித்தர்களும், ஞானிகளும் தோன்றிய தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் ஆதரிக்க தவறிவிட்டார்கள். இவர் போன்ற இளைஞர்கள் எடுத்து செல்வது மகிழ்ச்சி. தொடரட்டும் இவர் பணி. கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்று மனம் உடைந்து சொன்ன வள்ளலார் அவர்களின் மனம் நிறைவுறும் வகையில் இது போன்றவர்களின் முயற்சிக்கு வெற்றி கிட்ட வாழ்த்துகிறேன். சமரச சுத்த சன்மார்க்க சங்கம் இன்றய காலத்தின் தேவை
இவனை போல முட்டாள் யாரும் இல்லை தயவு செய்து படிக்கவும் வள்ளலார் எழுதிய காவி பாடல் இதோ காவி இல்லையா ? திருஅருட்பா எண் :1061 பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப் பாவை யார்மயல் படிந்துழைப் பதனால் சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும் செய்கை நின்னதே செப்பலென் சிவனே காவி நேர்விழி மலைமகள் காணக் கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள் ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே அகத்தியர், சித்தர்கள் என எழுதிய பாடல் உள்ளது உடைக்கான காவி சாயம் தயாரிப்பதற்காக.
ராகவேந்திரர் பிறந்தது சிதம்பரம் புவனகிரியில் ரஜினிகாந்த் அவர் பிறந்த இடத்தில் கோவில் கட்டி பலமுறை ரகசியமாக வந்து போவார் கோவிலுக்கு அருகே தான் என் அத்தை வீடு.
@Anthuvan Aaseevagar கி.பி 1595 ல் பிறப்பு சான்றிதழ் தரும் வழிமுறை இல்லையே அப்பொழுது கடலூர் மாவட்டமே இல்லையே இப்பொழுதும் புவனகிரி தாலுகாவாக தானே உள்ளது லேவாதேவி தொழில் புரிந்த யூதன் எப்பொழுது எந்த வருடம் பிராமணன் ஆனான் என்று ஆணித்தரமான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை எனக்கு தாங்கள் அளித்தால் ஸ்ரீ ராகவேந்திரரையே நேரில் வரவைத்து அவருடைய பிறப்பு சான்றிதழை அவர் கையாலேயே தர வைக்கிறேன் என்னால் முடியும்.
அற்புதமான பேச்சு, அற்புதமான விளக்கம், நம்ம வள்ளலாரைப் பற்றித் தெரியாத மக்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும் போது மனக்கஷ்டமாகத்தானிருக்கிறது, தங்களைப் போன்றவர்களால்தான் ஆன்மீகப் பயணம் வெற்றியடைய,வேண்டும், சமூகத்தில் அன்பும் கருணையும், ஜிவகாருண்ய ஒழுக்கமும் நிலவவேண்டும், அது உங்களாலும் முடியும், வாழ்க வளமுடன்!
வள்ளலாரின் சீரிய வாழ்வியல் நெறிகள் என்ன என்பதை இத்தனை சிறிய வயதில் தம்பி விளங்கிக்கொண்டதை இந்த நாட்டு மக்களும் உணர்ந்துகொள்ளும் வண்ணம் சிறப்புடன் பேசியது எம்மை வியக்க வைக்கிறது. வள்ளலாரின் உருவப்படத்தை வண்டிகளில் வைத்து பட்டி தொட்டிகளிலெல்லாம் பரப்புகின்ற பணியை விடுத்து இந்த மண்ணிற்கு பொருந்தாத ஆளுமைகளை களம் இறக்கி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் நம்மை போன்றவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இந்த தம்பியை போன்ற பல நூறு ஆளுமைகள் இங்கு உருவாகி வள்ளலாரின் வழியில் நம் மக்களை பயணிக்க செய்ய வேண்டும். வாழ்க தமிழ் வெல்க தமிழ்.
@@hadariandahllyran65 well said sir even Hindus praying this Satan Sai they are spreading this Muslim Satan worship in European Christian countries and USA European people very broad mind and accept every thing they should be cautious of Muslim Satan saibaba worship
@@hadariandahllyran65 Oh.. Yesu Iraivannu Inniku dhaan therinjidhu... Ivlavu naal avar Satannu nanachen.. Sai Baba unmaiyil irundhavar.. Yesu oru Poi puruttu... Yesu endra oruvan vazhave Illai.
இவனை போல முட்டாள் யாரும் இல்லை தயவு செய்து படிக்கவும் வள்ளலார் எழுதிய காவி பாடல் இதோ காவி இல்லையா ? திருஅருட்பா எண் :1061 பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப் பாவை யார்மயல் படிந்துழைப் பதனால் சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும் செய்கை நின்னதே செப்பலென் சிவனே காவி நேர்விழி மலைமகள் காணக் கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள் ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே அகத்தியர், சித்தர்கள் என எழுதிய பாடல் உள்ளது உடைக்கான காவி சாயம் தயாரிப்பதற்காக.
ஆவடி கருமாரி அம்மன் கோவிலில் சாய்பாபா, ராகவேந்திரா, ஐயப்பன் வந்துவிட்டார் பாவம் எங்க ஊரில் கோவிலில் உள்ள பேச்சாயி, பெரியாச்சிக்கு, மதுரை வீரன், தான் இடமில்லை
தமிழ்நாட்டில்நிறைய கோயிலில் இப்பொழுது சாய்பாபா இருக்கிறார் இருக்கிறார்அதாவது அம்மன் கோவில் விநாயகர் கோவில் சிவன் கோயில் என்று எல்லா கோயில்களிலும் இப்போது சாய்பாபா வந்து விட்டார்
அன்பு தம்பி தாமல் கோ சரவணன் அவர்கள் துறவிகளிடையே பாகுபாடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை ஒவ்வொரு தனி மனிதனின் கேரக்டரை பொறுத்தே குருமார்கள் ஆட் கொள்கிறார்கள் எனபதை உணர்க
அன்பு ஆன்ம நேயருக்கு வணக்கம். அருமையான விளக்கம்.அருட்பிரகாசவள்ளலார் அவதரத்ததின் நோக்கம், மற்றும் காவியுடை தரித்தலும், வெண்ணிற ஆடை தரித்தலுக்கும் உள்ள முக்கியத்துவத்தை எளியநடையில் வள்ளலாருரைத்த விளக்கம் அளித்தமைக்கு ஆனந்தம். இந்த மண்ணில் உதித்தவைதான் நமது வாழ்க்கையை நெறிபடுத்த உதவும் என்பதை துணிவுடன் உரைத்தமைக்கும் அடியேனது வாழ்த்துக்கள். தங்களது இந்த ஆன்ம நேய தொண்டு சிறக்க வேண்டுகிறேன் .உறுதிபட உரைக்கிறார் வள்ளல் பெருமான் சுத்த சன்மார்க்கத்தை நான் முன்னின்று வழிநடத்துவேனென்று. 🎂அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.🎂
அன்புள்ள தம்பி, மிக அழகாக சொன்னீர்கள். ஆனால் நான் ஷீரடி சாய்பாபாவையும் வள்ளலார் பெருமானையும் ஒன்றாக தான் பிரார்த்திக்கிறேன். அவர்கள் இருவருமே அன்பையும் கடவுளையும் எல்லோரிடமும் பார்க்கச் சொன்னார்கள். . தொண்டு செய்ய சொன்னார்கள். அன்னதானம் செய்ய சொன்னார்கள்.
@Anthuvan Aaseevagar எதை எதையும் ஓன்று என்று பிதற்றுகிறாய் ஆதி சைவ நெறி என்றால் என்னவென்று தெரியுமா சிவலிங்கத் தத்துவம் என்றால் என்னவென்று தெரியுமா அதுக்கு முதலில் உன்னால் விளக்கம் கொடுக்க முடியுமா.
@Anthuvan Aaseevagar எல்லாம் தெரிந்த உனக்கு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை ... நீ என்னை பல கேள்வி கேட்டு இருக்கிறாய் நான் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... இங்குள்ள மாற்று சமயங்களை நான் மதிக்கிறேன் அதற்கா௧ நாங்கள் வழிபடும் ஆதி சைவ நெறியை மற்ற சமயங்களோடு ஒப்பிடுவது பொறுத்துக்கொள்ள முடியாது... எப்படி தமிழ் இனத்தோடு மற்ற இனத்தை ஒப்பிட முடியாதோ அது போன்ற...சிவ சிவ🙏
Thiruvarut Prakasa Vallalar ennum Ramalinga Adigalar is a revolutionary leader/ saint. It is my opinion after referring so many books. No body is equal to him in the world
Sai babavum annadhan seiyungal....ellah jeevan raasiliyum naan kadavul irrukkar...religious unity patri sollirukkar anna....vallkalar patri ippothaan nambah therinjukkurah soolnilai..i am follower of thiruvalluvar, sai baba and vallalar...
அதை தான் நானும் நினைப்பேன் ரமணர் ஜீவன் முக்திக்கான திரும்பி வராத மெய் வழி பாதை கான நிலையை உள்ளுக்குள் சென்று ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும் என்று கூறினார்.ஆனா இவரை யாரும் வழிபடுவது இல்லை.புட்டபத்ரி சாய்பாபா சீரடி சாய்பாபா உளகத்திற்க்கு எதை உபதேசம் செய்தார்கள்.தெரியவில்லை.தெரிந்தால் கூறவும்.
@@anumahesh4633அன்னதானம் செய்ய வேண்டும் என்று ஆன்மீகத்தில் உள்ளவருக்கு எல்லோருக்கும் தோன்றுவது தான்.இதையும் தான்டி மக்களை வழி நடத்த ஆன்மீக பாதை கான ஜீவன் முக்தி நிலை கான மாற்கத்தை எதாவது கூறினாரா இல்லையே தெய்வ நிலையில் உள்ளவர்கள் அஞ்ஞானிகளான மனிதர்களுக்கு ஆன்மீகத்திற்க்கான பாதையை உணர்ந்த வேண்டும்.பாபாவும் கிரியா யோகம் தவிர வேறு என்ன உணர்த்தினார் என்று தெரியவில்லை தெரிந்தவற்கள் கூறவும்.
வள்ளலாரைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சிறப்பு வள்ளலார் ஐயா அவர்களின் திருவடிகளை பணிந்து வணங்குகிறேன் ஆனால் நீங்கள் சாய்பாபாவை பற்றி இப்படி கூறுவது சரியில்லை சாய்பாபாவின் பக்தர்களும் வள்ளலார் கூறியது போல அனைவருக்கும் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆக எங்கு நல்ல விஷயங்கள் நடந்தாலும் பாராட்டு வேண்டியதுதான் நிறைய ஆன்மீகவாதிகள் இப்போது சேவைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அதை பாராட்ட வேண்டியதுதான் ஐயா வள்ளலார் அவர்களின் தத்துவம்
தமிழனைப் பொறுத்தவரை தலைவனும் வெளியே இருந்து வரணும் கடவுளும் வெளியே இருந்து வரணும் ஆரியம் திராவிடம் தமிழ்நாட்டில் இருக்கும் வரை இந்த அவலம் தொடரும் நாம் தமிழராய் ஒன்றிணைவோம் நாம் சைவர்களாய் விழித்தெழுவோம்
நீங்க பேசுன தொகுப்பில் இது சற்று சங்கடமாக நான் கருதுகிறேன்.. காரணம்: ஒரு குருவை உயர்த்தி பேசுவதாக எண்ணி மற்றொரு குருவை தாழ்த்தி பேசுவது உத்தமம் அல்ல! அவர்கள் அனைவரும் ஒன்றுதான். அவரும் நல்லவைகளை போதித்தவர்தான், மக்கள் என்றுமே ஒரு சுயன்லவாதிகள். இன்னும் அற்ப சந்தோஷத்திற்கு குருவையும், இறவனையும் பணத்தால் வாங்க நினைக்கும் மூடர்கள். நான் மற்றொன்றை இங்கே பதிவிட விரும்புகிறேன். கடவுளை இவ்வுலகில் சௌகரியமாக வாழ வேண்டுதல் தவறானது, வேண்டுதலே ஒரு தவறுதான், இறைவனிடம் சரணடைய வேண்டுமே தவிர சுய லாபத்திற்காக வேண்டுதல் கூடாது என்பது என்னுடைய மனதில் பட்ட கருத்து. இவ்வுலகில் அனைத்தும் எவருக்கும் சொந்தமில்லை, அனைத்திற்கும் பொதுவானது. - நன்றி
one of the best interview about vallalar, plz do talk about him more. I had the same feeling when my friends visit to Sai Baba temple and they havent heard of the name Vallalar :(
Vanakam 🦚 Yes, white clothes more pure , yellow clothes also almost same ,non violent & Tarmom ( generous) so we can respect 🙏🏿 North Indian learn to respect all holy & generous. Valalar is absolutely correct, cooked & served food for needy people, powerless people & poor 🙏🏿 Equality & compassion is Valalar 🙏🏿 Very good explanation 🦚
எல்லா தெய்வமும் எல்லா மதமும் ஒன்றே என்று கூறியவர் சாய் பாபா.. சாய் பாபா வாழும் காலத்தில் எல்லா மத வழிபாட்டு தளங்களிலும் சென்று வழிபடுவார். இப்பொழுதும் சாய் பாபா ஆலயத்திற்கு பல முஸ்லீம் பக்தர்கள் வருகின்றனர்... எல்லா மத மக்களும் வழிபடுபவர் சீரடி சாய் பாபா தான் என்பது உண்மை.. வள்ளளாரும் மகான் தான் சாய் பாபாவா வும் ஒரு மகான் தான் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள் தான் இவர்கள்.. இவரகள் இருவரையும் பிரிக்க வேண்டாம் சகோதரே....
நம் வழிபாட்டு முறையை மாற்றுவதற்கு தான் சாய்பாபா 1.கோவில் வடக்கே உள்ளது போல் இருக்கவேண்டும் 2.சாமிக்கான படையலும் (நைவேத்யமும்) மாற்ற வேண்டும் 3.பஜனை அதிகமாக வேண்டும் 4.சாமியின் அமைப்பு மாற வேண்டும்(கற்சிலை யிலிருந்து) 5.நம் பயன்படுத்தும் நல்ல வாசனை பூக்களை தவிர்த்து கோணிஊசியால் கோர்க்கபடும் துர்நாற்றம் தரும் mario gold ஐ தான் பயன்படுத்தனும் ஓரே வழிபாட்டு முறை
Way to go brother . Dnt ever differentiate saints with language and race they all are one they are connected with eachother dnt differentiate with language and state. Spirituality is way beyond all those things. Dnt discriminate saints. If Ur solace with vallalar that's great but each individual as they own way of spiritual experience.
மதம், சாதி, சமயம் என்று பெருமையாக நினைக்கறவங்க எல்லாம், இங்க வாதாடாமல், தயவு செய்து வல்லளார் கருத்துகளை ஒர முறை உள்வாங்கிட்டு வந்துடுங்க ..அப்புறம் மனமாற்றத்துடன் அமைதியும் அன்பும் வந்து விடும்.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.. வாழ்க வளமுடன்..
வள்ளலாரை பற்றி அருமையான கருத்துக்கள், ஆனால் சாய்பாபா வந்து வாராவாரம் ஒரு நிகழ்ச்சி போல் கொண்டாடுகிறார்கள், ஆனால் வள்ளலார் வள்ளலார் ஒரு புரட்சியாளர், எந்த ஒரு விஷயத்தையும் வாராவாரம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருந்தால் மட்டுமே தானாக நிச்சயமாக வள்ளலார் தத்துவங்கள் வளரும்,
அவரவர் விருப்பம் வழிபாடு என்பது. எதற்கு எடுத்தாலும் ஒரு விவாதம், நேர்காணல் என்று யூட்யூப் சேனலில் ஒரு உருட்டு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை.
எனக்கும் இதே சிந்தனை இருக்கிறது, தமிழ்நாட்டில் எங்கள் வள்ளலாரும், பட்டினத்தாரும் மேலும் பல சித்தர்கள் இருக்கும்போது எங்கிருந்தோ வந்த சாய்பாபா எதற்கு? சாய்பாபாவை வைத்து ஆன்மீகம் நடக்கவில்லை வியாபாரம் நடக்கிறது. அதற்கு எங்கள் வள்ளலாரே போதும், எளிமை இனியும் போது.
Kadavuluku Matham....Moli....Nadu.....enthanmulamum elai kodu varayamudiyathu avaravar nanathaum... nambikaum poruthathu....Tamil nadula nanga piranthathala inga uruvana kadavulai than vali padanumnu nenga sola mudiyathu bro..... Nenga en solurenga nama manula ula kadavulatham valipadanumnu apdi sola nenga yarunga
தம்பி வள்ளல் பெருமானின் கருத்துக்களை தெளிவாகவும் விளக்கமாகவும் சொன்ன உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் தம்பி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
இந்த கேள்வியை பலரிடம் கேட்டிருக்கிறேன். அங்கு அற்புதங்கள் பற்றிய கதைகள் கூறப்படுகிறது. எளிமையான முறையில் வழிபாடு. அனைவரையும் சிலையை தொடவிடுகிறார்கள். தமிழ் மக்கள் இதில் மயங்கிவிட்டார்கள். தமிழை ஒழுங்காக படிக்காதே இதற்கு காரணம். இது நான் கண்ட பதில்.
Living Gurus are required to liberate ourselves and we need to find such a Guru-- that is the only purpose of life and LIVING, SOCIAL REFORMS & HELPING SOCIETY are just basic human qualities (nothing to boast about it)--if at all a GURU of caliber to liberate ourselves --he must be followed.
I appreciate video on vallalar Also should note that pitchapatra concept of Buddha it's not food getting from some one it is by this concept we can get info of people's health Also don't split vallalar and Buddha as separate they both are of best humans
ஐயா தங்களது கருத்துகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் ஒன்றைத் தவிர குருமார்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் நல்ல உடையும் இருக்கையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிறீர்கள் நாம் நினைப்பது போல் குருமார்கள் இருக்க வேண்டும் என்பது கூடாது குருமார்கள் நினைத்தால் எப்பேர்ப்பட்ட எளிமையாகும் வாழ முடியும் ஆனால் நான் என்ன நினைக்க வேண்டும் என்றால் ஆன்மீக குருமார்கள் நல்ல உடையும் நல்ல இருப்பிடமும் நல்ல செழிப்பாகவும் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும் அவர்கள் நன்றாக இருந்தால்தான் இந்த உலகம் நன்றாக இருக்கும்
is there any murugan temple in maharstra or bihar . Northindian worship murugan swami? Never. Tamilians did not follow anything. just for self benefit worship every baba
For saints ,no comparison suits. Followers also should leave petty thoughts of. mine, our ,language and places. Then only they are eligible to become spiritual people.
நீங்கள் வள்ளலார் அற்புதங்களை பற்றி நாள் முழுவதும் பேசினாலும் அது திகட்டாத இன்பம் எனக்கு...
இவ்வளவு நாட்களாக நான் அதங்ப்பட்டதை ,தானாக புலம்பியதை நீங்கள் சொல்லியதற்க்கு மிக்க நன்றி.....!!
Well said..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
பொதுவாக ஆன்மீக பெரியோர்கள் தமிழ்நாட்டில் மதிக்கப்படுவதில்லை. தஞ்சையில் பிறந்த ராகவேந்திரர் கர்நாடகவில் ஆதரிக்கப்பட்டார். இந்தியாவில் ஏராளமான சித்தர்களும், ஞானிகளும் தோன்றிய தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் ஆதரிக்க தவறிவிட்டார்கள். இவர் போன்ற இளைஞர்கள் எடுத்து செல்வது மகிழ்ச்சி. தொடரட்டும் இவர் பணி. கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்று மனம் உடைந்து சொன்ன வள்ளலார் அவர்களின் மனம் நிறைவுறும் வகையில் இது போன்றவர்களின் முயற்சிக்கு வெற்றி கிட்ட வாழ்த்துகிறேன். சமரச சுத்த சன்மார்க்க சங்கம் இன்றய காலத்தின் தேவை
இவனை போல முட்டாள் யாரும் இல்லை தயவு செய்து படிக்கவும் வள்ளலார் எழுதிய காவி பாடல் இதோ
காவி இல்லையா ? திருஅருட்பா எண் :1061
பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப் பாவை யார்மயல் படிந்துழைப் பதனால் சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும் செய்கை நின்னதே செப்பலென் சிவனே காவி நேர்விழி மலைமகள் காணக் கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள் ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே
அகத்தியர், சித்தர்கள் என எழுதிய பாடல் உள்ளது உடைக்கான காவி சாயம் தயாரிப்பதற்காக.
ராகவேந்திரர் பிறந்தது சிதம்பரம் புவனகிரியில் ரஜினிகாந்த் அவர் பிறந்த இடத்தில் கோவில் கட்டி பலமுறை ரகசியமாக வந்து போவார் கோவிலுக்கு அருகே தான் என் அத்தை வீடு.
@Anthuvan Aaseevagar கி.பி 1595 ல் பிறப்பு சான்றிதழ் தரும் வழிமுறை இல்லையே அப்பொழுது கடலூர் மாவட்டமே இல்லையே இப்பொழுதும் புவனகிரி தாலுகாவாக தானே உள்ளது லேவாதேவி தொழில் புரிந்த யூதன் எப்பொழுது எந்த வருடம் பிராமணன் ஆனான் என்று ஆணித்தரமான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை எனக்கு தாங்கள் அளித்தால் ஸ்ரீ ராகவேந்திரரையே நேரில் வரவைத்து அவருடைய பிறப்பு சான்றிதழை அவர் கையாலேயே தர வைக்கிறேன் என்னால் முடியும்.
@@tripuram9122
Paarpanargal = crypto yoothargal get your facts right
மனவேதனை: மனமுடைந்து இல்லை
அற்புதமான பேச்சு,
அற்புதமான விளக்கம்,
நம்ம வள்ளலாரைப் பற்றித் தெரியாத மக்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும் போது மனக்கஷ்டமாகத்தானிருக்கிறது,
தங்களைப் போன்றவர்களால்தான்
ஆன்மீகப் பயணம் வெற்றியடைய,வேண்டும்,
சமூகத்தில் அன்பும் கருணையும்,
ஜிவகாருண்ய ஒழுக்கமும் நிலவவேண்டும்,
அது உங்களாலும் முடியும்,
வாழ்க வளமுடன்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் ஐயா 🙏
கண்மூடி வளக்கம் எல்லாம்
மன்மூடி போக .. என்ற சாட்டையடி
இந்த சமூகத்திற்க்கு உறக்க வேண்டும் .. 🔥
மிகவும் அருமையான விளக்கம்! நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும்.
அருமை அய்யா🙏
இதுபோன்ற உண்மையான கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்...
கற்றவர்கள் இதை செம்மையாய் செய்திடல் வேண்டும்!.
இளம் வயதிலேயே இவ்வளவு தெளிவான சிந்தனையா... !
வள்ளல் பெருமானின் கருணை
வள்ளலாரின் சீரிய வாழ்வியல் நெறிகள் என்ன என்பதை இத்தனை சிறிய வயதில் தம்பி விளங்கிக்கொண்டதை இந்த நாட்டு மக்களும் உணர்ந்துகொள்ளும் வண்ணம் சிறப்புடன் பேசியது எம்மை வியக்க வைக்கிறது. வள்ளலாரின் உருவப்படத்தை வண்டிகளில் வைத்து பட்டி தொட்டிகளிலெல்லாம் பரப்புகின்ற பணியை விடுத்து இந்த மண்ணிற்கு பொருந்தாத ஆளுமைகளை களம் இறக்கி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் நம்மை போன்றவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இந்த தம்பியை போன்ற பல நூறு ஆளுமைகள் இங்கு உருவாகி வள்ளலாரின் வழியில் நம் மக்களை பயணிக்க செய்ய வேண்டும். வாழ்க தமிழ் வெல்க தமிழ்.
அருமை அருமை, இந்த இளம் வயதில் பெருமானாரால் ஆட்கொள்ளப்பட்டது பெரும் கொடுப்பினை.
ஆமாம் நமக்கு எதுக்கு சாய்பாபா நமக்குதான் நம்ம அப்பன் வள்ளலார் இருக்காரே
Magic செய்தால் தான் மக்கள் நம்புது, ஞானத்தை எவன் பார்க்கிறான். கையில் இருந்து விபூதி, வாயில் இருந்து லிங்கம், தண்ணீரை soup ஆக்குறது.
நமக்கு எதற்கு ஏசுநாதர் என்று தோன்றவில்லை யா ?
@@rama6208
Avara poi saataniya sai baba kuda seka vendam. Iraivanukum saatanukum vithyasam illaya? Pesi paavathuku aal aagatha!
@@hadariandahllyran65 well said sir even Hindus praying this Satan Sai they are spreading this Muslim Satan worship in European Christian countries and USA European people very broad mind and accept every thing they should be cautious of Muslim Satan saibaba worship
@@hadariandahllyran65 Oh.. Yesu Iraivannu Inniku dhaan therinjidhu... Ivlavu naal avar Satannu nanachen..
Sai Baba unmaiyil irundhavar..
Yesu oru Poi puruttu... Yesu endra oruvan vazhave Illai.
தெளிவான உரையாடல் மிகவும் அருமை
I was waiting for this.. decades long. This is really needed discussion.
அருமை அருமை நண்பரே அழகான புரிதலில் வள்ளலாரை பற்றி கூறியுள்ளீர் வாழ்க வாழ்க தொடரட்டும் உங்கள் பணி
தேர்ந்த ஞானம். வாழ்க வளமுடன். அறிவின் அவதாரம்.
சிறப்பு நண்பரே.
மக்களுக்கு சென்றடையட்டும்
நன்றி
இவனை போல முட்டாள் யாரும் இல்லை தயவு செய்து படிக்கவும் வள்ளலார் எழுதிய காவி பாடல் இதோ
காவி இல்லையா ? திருஅருட்பா எண் :1061
பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப் பாவை யார்மயல் படிந்துழைப் பதனால் சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும் செய்கை நின்னதே செப்பலென் சிவனே காவி நேர்விழி மலைமகள் காணக் கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள் ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே
அகத்தியர், சித்தர்கள் என எழுதிய பாடல் உள்ளது உடைக்கான காவி சாயம் தயாரிப்பதற்காக.
தம்பி எங்கள் மனதில் உள்ளதை சொல்லி விட்டீர்கள். சாய் பாபா நமது தமிழர்களின் கோவில்களுக்குள் வரும் என்ற அச்சம் உள்ளது
அது வேறு
ஆவடி கருமாரி அம்மன் கோவிலில் சாய்பாபா, ராகவேந்திரா, ஐயப்பன் வந்துவிட்டார் பாவம் எங்க ஊரில் கோவிலில் உள்ள பேச்சாயி, பெரியாச்சிக்கு, மதுரை வீரன், தான் இடமில்லை
@@gokulakrishnan3092 Nanu avadi dha manushanukulla dha Betham pakureenga kadavul kittayuma? Solla pona saibaba ragavendrar mahaangal saints avanga kadavul yaarnu purinjikitavanga athanaladha vanaga padranga. Mozhi matham inam la kadanthavanga atha purinjikkanga.
தமிழ்நாட்டில்நிறைய கோயிலில் இப்பொழுது சாய்பாபா இருக்கிறார் இருக்கிறார்அதாவது அம்மன் கோவில் விநாயகர் கோவில் சிவன் கோயில் என்று எல்லா கோயில்களிலும் இப்போது சாய்பாபா வந்து விட்டார்
அன்பு தம்பி தாமல் கோ சரவணன் அவர்கள் துறவிகளிடையே பாகுபாடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை ஒவ்வொரு தனி மனிதனின் கேரக்டரை பொறுத்தே குருமார்கள் ஆட் கொள்கிறார்கள் எனபதை உணர்க
அன்பு ஆன்ம நேயருக்கு வணக்கம். அருமையான விளக்கம்.அருட்பிரகாசவள்ளலார் அவதரத்ததின் நோக்கம், மற்றும்
காவியுடை தரித்தலும், வெண்ணிற ஆடை தரித்தலுக்கும் உள்ள முக்கியத்துவத்தை எளியநடையில்
வள்ளலாருரைத்த விளக்கம் அளித்தமைக்கு ஆனந்தம். இந்த
மண்ணில் உதித்தவைதான் நமது வாழ்க்கையை நெறிபடுத்த உதவும்
என்பதை துணிவுடன் உரைத்தமைக்கும் அடியேனது வாழ்த்துக்கள். தங்களது இந்த ஆன்ம நேய தொண்டு சிறக்க
வேண்டுகிறேன் .உறுதிபட
உரைக்கிறார் வள்ளல் பெருமான்
சுத்த சன்மார்க்கத்தை நான் முன்னின்று வழிநடத்துவேனென்று.
🎂அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி.🎂
அருள் பெரும் ஜோதி தனிபொருங்கருணை
பெருங்
எல்லாரும் வள்ளலார் அய்யா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மிகவும் அருமையான பதிவு.... happy that clarity about vallalar is shared to everyone
Nice speech vallalaar irukka saibaba edharku excellent keep it up continue
First of all congrats to saravanan sir very pleasure to hear a golden words...aruti panni thodara vazhithugal..💟
வானளாவிய கருத்துக்களை ஒரு சிறிய அறையில் இருந்து பேசி விட்டீர்கள். நன்றி.
அன்புள்ள தம்பி,
மிக அழகாக சொன்னீர்கள். ஆனால் நான் ஷீரடி சாய்பாபாவையும் வள்ளலார் பெருமானையும் ஒன்றாக தான் பிரார்த்திக்கிறேன். அவர்கள் இருவருமே அன்பையும் கடவுளையும் எல்லோரிடமும் பார்க்கச் சொன்னார்கள். . தொண்டு செய்ய சொன்னார்கள்.
அன்னதானம் செய்ய சொன்னார்கள்.
Arumaya sonneenga .
தமிழர் நலம் மற்றும் ஒட்டுமொத்த மனித குலத்தின் ஒரே ஒரு வள்ளலார் ⚪
ஆன்மநேய ஒருமைப்பாடு உரிமை ⚖️
ஜீவகாருண்ய ஒழுக்கம் 🐾
Very good exploration on Vallalaar philosophy with reasons. Thanks
வசதி இல்லாதவரை - முனீஸ்வரன் , சுடலை மாடன்
வசதி வந்தவ உடனே - சாய் பாபா , என்னங்கடா உங்க லாஜிக் 🤦🤦
வசதியோ வசதியில்லையோ வழிபாடு செய்பவர்களை பிரித்து பார்ப்பது சரியல்ல
Apparo easu allava utute
@Anthuvan Aaseevagar Inga Yesuva pathi pesunomna neenga Allahnu pudhusa yedheyo nuzhaikkireenga 😂
Sivanum Allavum onnunu othuka enakku endha problemum illa.. Aana idha Poi Mullahkitta yar solvadhu 🙄
Thirunavukkarasar 5th Thirumuraiyil "மக்கீச்சரம்" yendra Sivalayathai Pugazhndu padugirar. Ithu indraya makka in Arabia.
Andaalin samakalathil vazhndha Ramadeva Siddhar Arabukku sendru indha Makkeeswara Lingathai vazhipattar endru "Abidhana Sinthamani" nool kurugiradhu.
@Anthuvan Aaseevagar எதை எதையும் ஓன்று என்று பிதற்றுகிறாய் ஆதி சைவ நெறி என்றால் என்னவென்று தெரியுமா சிவலிங்கத் தத்துவம் என்றால் என்னவென்று தெரியுமா அதுக்கு முதலில் உன்னால் விளக்கம் கொடுக்க முடியுமா.
@Anthuvan Aaseevagar எல்லாம் தெரிந்த உனக்கு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை ...
நீ என்னை பல கேள்வி கேட்டு இருக்கிறாய் நான் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...
இங்குள்ள மாற்று சமயங்களை நான் மதிக்கிறேன் அதற்கா௧
நாங்கள் வழிபடும் ஆதி சைவ நெறியை மற்ற சமயங்களோடு ஒப்பிடுவது பொறுத்துக்கொள்ள முடியாது...
எப்படி தமிழ் இனத்தோடு மற்ற இனத்தை ஒப்பிட முடியாதோ அது போன்ற...சிவ சிவ🙏
மிகச் சிறந்த விளக்கம்.
அண்ணா அருமையான பதிவு அண்ணா
வாழ்த்துக்கள் @dots media
ஆகா. அருமையான கருத்துக்கள். திரு. தாமல். சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Superb interview. Thank you Sir 🙏
அருமை
உண்மை
Amazing
Crystal Clear Talk about Vallalar...
Thiruvarut Prakasa Vallalar ennum Ramalinga Adigalar is a revolutionary leader/ saint. It is my opinion after referring so many books. No body is equal to him in the world
Because he only the Real God!
Because Vallalaar himself as a pure holy human being became God Almighty Light Jyothi God.
Thanks dots media for this one.
நன்றி😍😍😍😍
Super, தமிழ் படித்தால் தான் இப்படி பேசலாம் என்று நினைத்திருந்தேன். அருமை
அருமையான விளக்கம் சிறப்பான பதிவு 👌👌👌
திருவருள் வள்ளலார் அவர்கள் கூறிய கருத்துக்கள் பல...ஆனால் சாய்பாபா என்னடா சொன்னாருடா ன்னு கேட்டா முழிக்கிறானுங்க நம்ம ஆளுங்க ...
ஆமாம் சகோ.... உண்மை...
Sai babavum annadhan seiyungal....ellah jeevan raasiliyum naan kadavul irrukkar...religious unity patri sollirukkar anna....vallkalar patri ippothaan nambah therinjukkurah soolnilai..i am follower of thiruvalluvar, sai baba and vallalar...
@@anumahesh4633
Saibaba my foot.. avan oru evil entity. Saami nu sollitu thiriranunga.
அதை தான் நானும் நினைப்பேன் ரமணர் ஜீவன் முக்திக்கான திரும்பி வராத மெய் வழி பாதை கான நிலையை உள்ளுக்குள் சென்று ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும் என்று கூறினார்.ஆனா இவரை யாரும் வழிபடுவது இல்லை.புட்டபத்ரி சாய்பாபா சீரடி சாய்பாபா உளகத்திற்க்கு எதை உபதேசம் செய்தார்கள்.தெரியவில்லை.தெரிந்தால் கூறவும்.
@@anumahesh4633அன்னதானம் செய்ய வேண்டும் என்று ஆன்மீகத்தில் உள்ளவருக்கு எல்லோருக்கும் தோன்றுவது தான்.இதையும் தான்டி மக்களை வழி நடத்த ஆன்மீக பாதை கான ஜீவன் முக்தி நிலை கான மாற்கத்தை எதாவது கூறினாரா இல்லையே தெய்வ நிலையில் உள்ளவர்கள் அஞ்ஞானிகளான மனிதர்களுக்கு ஆன்மீகத்திற்க்கான பாதையை உணர்ந்த வேண்டும்.பாபாவும் கிரியா யோகம் தவிர வேறு என்ன உணர்த்தினார் என்று தெரியவில்லை தெரிந்தவற்கள் கூறவும்.
குருவேசரணம்,,நமசிவய,,அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி,,தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
வள்ளலாரைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சிறப்பு வள்ளலார் ஐயா அவர்களின் திருவடிகளை பணிந்து வணங்குகிறேன் ஆனால் நீங்கள் சாய்பாபாவை பற்றி இப்படி கூறுவது சரியில்லை சாய்பாபாவின் பக்தர்களும் வள்ளலார் கூறியது போல அனைவருக்கும் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆக எங்கு நல்ல விஷயங்கள் நடந்தாலும் பாராட்டு வேண்டியதுதான் நிறைய ஆன்மீகவாதிகள் இப்போது சேவைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அதை பாராட்ட வேண்டியதுதான் ஐயா வள்ளலார் அவர்களின் தத்துவம்
தமிழனைப் பொறுத்தவரை தலைவனும் வெளியே இருந்து வரணும் கடவுளும் வெளியே இருந்து வரணும் ஆரியம் திராவிடம் தமிழ்நாட்டில் இருக்கும் வரை இந்த அவலம் தொடரும் நாம் தமிழராய் ஒன்றிணைவோம் நாம் சைவர்களாய் விழித்தெழுவோம்
Nee santhula sinthu paadatha unga naam tamizharla thalaiavan solra alavukku evanukkum thuppilla sariyaa Seeman ellaam verum vaaisavadaal dhaan
சரியாக சொன்னீர்கள் சகோ
Thanks a lot to dots media for bringing useful information videos.
நீங்க பேசுன தொகுப்பில் இது சற்று சங்கடமாக நான் கருதுகிறேன்..
காரணம்: ஒரு குருவை உயர்த்தி பேசுவதாக எண்ணி மற்றொரு குருவை தாழ்த்தி பேசுவது உத்தமம் அல்ல! அவர்கள் அனைவரும் ஒன்றுதான். அவரும் நல்லவைகளை போதித்தவர்தான், மக்கள் என்றுமே ஒரு சுயன்லவாதிகள்.
இன்னும் அற்ப சந்தோஷத்திற்கு குருவையும், இறவனையும் பணத்தால் வாங்க நினைக்கும் மூடர்கள்.
நான் மற்றொன்றை இங்கே பதிவிட விரும்புகிறேன்.
கடவுளை இவ்வுலகில் சௌகரியமாக வாழ வேண்டுதல் தவறானது,
வேண்டுதலே ஒரு தவறுதான்,
இறைவனிடம் சரணடைய வேண்டுமே தவிர சுய லாபத்திற்காக வேண்டுதல் கூடாது என்பது என்னுடைய மனதில் பட்ட கருத்து.
இவ்வுலகில் அனைத்தும் எவருக்கும் சொந்தமில்லை, அனைத்திற்கும் பொதுவானது.
- நன்றி
I agreed you're opinion
ஆஹா என்ன ஒரு அருமையான கருத்துக்கள் அற்புதமான விளக்கங்கள் வாழ்த்துக்கள் நன்பா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
வெள்ளை அபாரமான கருத்துக்கள் வெளிப்பாடு சூப்பர்
one of the best interview about vallalar, plz do talk about him more. I had the same feeling when my friends visit to Sai Baba temple and they havent heard of the name Vallalar :(
வணக்கம் வாழ்த்துக்கள் மிகவும் அருமையாண விழக்கம்
Awesome Brother wonderful interview 👏👏👏
Sai was real sidhar i know he was my guru he was everywhere i know am really see my baba lively present 2022 no doubt 💯🤍✨om Sai Ram jai sai ram 💯🤍✨🌠
Vallalaar born as a human being as a pure soul he himself became part of God of Light through compassion and love all the living being equally.
Arumai nanba
Vanakam 🦚
Yes, white clothes more pure , yellow clothes also almost same ,non violent & Tarmom ( generous) so we can respect 🙏🏿
North Indian learn to respect all holy & generous.
Valalar is absolutely correct, cooked & served food for needy people, powerless people & poor 🙏🏿
Equality & compassion is Valalar 🙏🏿
Very good explanation 🦚
White colour :sign of purity & peace of truth after rest
Saffron : fire and search of truth
Resting is shade better than search !?
எல்லா தெய்வமும் எல்லா மதமும் ஒன்றே என்று கூறியவர் சாய் பாபா.. சாய் பாபா வாழும் காலத்தில் எல்லா மத வழிபாட்டு தளங்களிலும் சென்று வழிபடுவார். இப்பொழுதும் சாய் பாபா ஆலயத்திற்கு பல முஸ்லீம் பக்தர்கள் வருகின்றனர்... எல்லா மத மக்களும் வழிபடுபவர் சீரடி சாய் பாபா தான் என்பது உண்மை.. வள்ளளாரும் மகான் தான் சாய் பாபாவா வும் ஒரு மகான் தான் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள் தான் இவர்கள்.. இவரகள் இருவரையும் பிரிக்க வேண்டாம் சகோதரே....
நம் வழிபாட்டு முறையை மாற்றுவதற்கு தான் சாய்பாபா
1.கோவில் வடக்கே உள்ளது போல் இருக்கவேண்டும்
2.சாமிக்கான படையலும் (நைவேத்யமும்) மாற்ற வேண்டும்
3.பஜனை அதிகமாக வேண்டும்
4.சாமியின் அமைப்பு மாற வேண்டும்(கற்சிலை யிலிருந்து)
5.நம் பயன்படுத்தும் நல்ல வாசனை பூக்களை தவிர்த்து கோணிஊசியால் கோர்க்கபடும் துர்நாற்றம் தரும் mario gold ஐ தான் பயன்படுத்தனும்
ஓரே வழிபாட்டு முறை
Evil they are all
உங்கள் கருத்து சரி. சாய் பாபாவை கும்பிட்டால் நமக்கு கஷ்டம் தான் வரும். யாரும் அவரை வணங்காதீர்கள்
@@murugesanvetri2961
Well said bro
வள்ளலாரின் திருவடி சரணம்..
Way to go brother . Dnt ever differentiate saints with language and race they all are one they are connected with eachother dnt differentiate with language and state. Spirituality is way beyond all those things. Dnt discriminate saints. If Ur solace with vallalar that's great but each individual as they own way of spiritual experience.
Yes these guys dont know.
Spirituality is about souk not religion race caste creed language state etc
Wonderful. Explained well about sankara satham.keep giving more interviews on Vallalar swamigal.🙏
மதம், சாதி, சமயம் என்று பெருமையாக நினைக்கறவங்க எல்லாம், இங்க வாதாடாமல், தயவு செய்து வல்லளார் கருத்துகளை ஒர முறை உள்வாங்கிட்டு வந்துடுங்க ..அப்புறம் மனமாற்றத்துடன் அமைதியும் அன்பும் வந்து விடும்.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.. வாழ்க வளமுடன்..
VallaLLARR HE IS PROPIT civilization to ALL .But who cares, HE is THEE One of the civilization of hearts of human
வள்ளலாரை பற்றி அருமையான கருத்துக்கள், ஆனால் சாய்பாபா வந்து வாராவாரம் ஒரு நிகழ்ச்சி போல் கொண்டாடுகிறார்கள், ஆனால் வள்ளலார் வள்ளலார் ஒரு புரட்சியாளர், எந்த ஒரு விஷயத்தையும் வாராவாரம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருந்தால் மட்டுமே தானாக நிச்சயமாக வள்ளலார் தத்துவங்கள் வளரும்,
அவரவர் விருப்பம் வழிபாடு என்பது. எதற்கு எடுத்தாலும் ஒரு விவாதம், நேர்காணல் என்று யூட்யூப் சேனலில் ஒரு உருட்டு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை.
தமிழனுக்கு எதற்கு திராவிட ஈவேரா, ஆரிய விவேகானந்தர், இசுலாமிய சியா சாய் பாபா, தமிழனுக்கு எதற்கு புத்தர், தமிழனுக்கு எதற்கு ஏசு...
Enlightened
நம் தாய்தமிழ்மொழி அடையாளம் காட்டிய ஆன்மீகப் பெரியோர்கள் சொன்ன அறிவுரைகளை கேட்போம் உரிய மதிப்பளிப்போம் அவர்கள் சொன்ன ஆன்மீக வழிநடப்போம்.
Never compare
Take what is right ✅️ Think
Energy Is neither created nor destroyed
It is transformed from one form to another
எனக்கும் இதே சிந்தனை இருக்கிறது, தமிழ்நாட்டில் எங்கள் வள்ளலாரும், பட்டினத்தாரும் மேலும் பல சித்தர்கள் இருக்கும்போது எங்கிருந்தோ வந்த சாய்பாபா எதற்கு? சாய்பாபாவை வைத்து ஆன்மீகம் நடக்கவில்லை வியாபாரம் நடக்கிறது.
அதற்கு எங்கள் வள்ளலாரே போதும், எளிமை இனியும் போது.
Kadavuluku Matham....Moli....Nadu.....enthanmulamum elai kodu varayamudiyathu avaravar nanathaum... nambikaum poruthathu....Tamil nadula nanga piranthathala inga uruvana kadavulai than vali padanumnu nenga sola mudiyathu bro.....
Nenga en solurenga nama manula ula kadavulatham valipadanumnu apdi sola nenga yarunga
என் பெரிய ஆதங்கம் இன்று தனிந்து🙏
🙏🙏nice speech
தம்பி வள்ளல் பெருமானின் கருத்துக்களை தெளிவாகவும் விளக்கமாகவும் சொன்ன உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் தம்பி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
இந்த கேள்வியை பலரிடம் கேட்டிருக்கிறேன். அங்கு அற்புதங்கள் பற்றிய கதைகள் கூறப்படுகிறது. எளிமையான முறையில் வழிபாடு. அனைவரையும் சிலையை தொடவிடுகிறார்கள். தமிழ் மக்கள் இதில் மயங்கிவிட்டார்கள். தமிழை ஒழுங்காக படிக்காதே இதற்கு காரணம். இது நான் கண்ட பதில்.
Correct mukkiyama ayyarvaal athikam angu migavum sorpam. Anaivaraiyum ondraga parkirargal. But vallalar madam pagupadu parpathu illai. Aana nam makkal palarukku avarai patri therivathu illai enbathey unmai!!!
Vaaltthugal thamal
Vazlga valamudan
Please give him more chance in Patimandram in famous media, he is more knowledgeable
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனி பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
எல்லா உயிர்களும் இன்பற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
நன்றி நண்பரே.வாழ்த்துகள்
அட, நம்ம நீயா நானாவுல அற்புதமா ஒரு தமிழ் கவிதை சொன்ன தம்பி மாதிரி இருக்கேனு பாத்தா , அவரேதான் 😄🔥👌
Arutperum Jothi thaniperum karunai ♥️
Indha mannil vaazhndha mahaan 🙏🙏🙏🙏
இளம் வயதில் அறிவு முதிர்ச்சி...இன்றைய காலத்தில் தேவையான மனிதர்...
வள்ளலார் இராமலிங்க அடிகள்
இயற்கை அனுகுமுறை மிக உண்மை
Perfect speech
Good
Super
Living Gurus are required to liberate ourselves and we need to find such a Guru-- that is the only purpose of life and LIVING, SOCIAL REFORMS & HELPING SOCIETY are just basic human qualities (nothing to boast about it)--if at all a GURU of caliber to liberate ourselves --he must be followed.
I appreciate video on vallalar
Also should note that pitchapatra concept of Buddha it's not food getting from some one it is by this concept we can get info of people's health
Also don't split vallalar and Buddha as separate they both are of best humans
ஐயா தங்களது கருத்துகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் ஒன்றைத் தவிர குருமார்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் நல்ல உடையும் இருக்கையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிறீர்கள் நாம் நினைப்பது போல் குருமார்கள் இருக்க வேண்டும் என்பது கூடாது குருமார்கள் நினைத்தால் எப்பேர்ப்பட்ட எளிமையாகும் வாழ முடியும் ஆனால் நான் என்ன நினைக்க வேண்டும் என்றால் ஆன்மீக குருமார்கள் நல்ல உடையும் நல்ல இருப்பிடமும் நல்ல செழிப்பாகவும் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும் அவர்கள் நன்றாக இருந்தால்தான் இந்த உலகம் நன்றாக இருக்கும்
Nice speech good guidance super
உண்மை வள்ளலார் அறியாத அறிவு இருந்து என்ன பயன்
அருமை நண்பரே
சாய் பாபா Fans Mind Voice:
ஆன்ராய்டுக்கு தா அப்டேட் வரணுமா?ஆன்மீகத்துக்கு அப்டேட் வரகூடாதா?
Arutperum jothi Arutperum jothi Thanipperungkarunai Arutperum jothi. Arumai iyya .
Without a doubt Vallalar.
is there any murugan temple in maharstra or bihar . Northindian worship murugan swami? Never. Tamilians did not follow anything. just for self benefit worship every baba
🙏Vallalar sutha sanmargam suganilai peruga🙏
For saints ,no comparison suits. Followers also should leave petty thoughts of. mine, our ,language and places. Then only they are eligible to become spiritual people.
அருமையான பதிவு சரவணன் வாழ்த்துக்கள் 💐
அவர்தம் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏