அருட்பெருஞ்சோதி. அருட்பெருஞ்சோதி. தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி. வள்ளலார் திரு அவதாரம் எடுத்த இந்த புனித தினத்தில் இந்த காணொளியை தந்த விகடன் குழுமத்திற்கு நன்றி. ஊடகவியளார் தம்பி சிபிக்கும் பாராட்டுக்கள். 🙏
இறைவன் தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதியாய் வீற்றிருக்கிறார் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்து அறிந்து கொண்ட ஞானியாவார் வள்ளலார். நமக்கு எடுத்துக் கூறிய வரும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் தான்.
மிகவும் வருந்த கூடிய விடயம் என்னவென்றால் நம் தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த இராமலிங்க அடிகள் வள்ளலாரை தமிழக மக்கள் பெரும் பெரிதாக நினைப்பது இல்லை.... வட நாட்டில் இருந்து வந்த சாய்பாபாவை தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்... சாய்பாபாவிற்கு இருக்கும் மரியாதை கூட வள்ளலாருக்கு இல்லையே என்பது தான் வருந்த கூடிய செய்தி... பி.கு.. நான் சாய்பாபாவிற்கு எதிரானவன் அல்ல....
Vallalar, baba , raghvendrar every one are more or less same. They lived the same way of life , which is common only in India. First Vallalar teachings should reach throught out India , it's common for Hindus so Hindus will accept. Baba and raghavendra are very older than vallalar , it will take time to spread.
@@pvivek7003 what ?? Saint Raghavendra and Maha avathar babaji was only older and senior to Arutperumjothi vallalar... More over Most of the people's not accepting the Arutperumjothi vallalar because he teched that not to kill animals and birds... Most important point is that he said everyone is equal and there is no caste, releigions etc... He had written thiruvarutpa...
@@Pazhanikumaran_Vigneshwaran yes I told they are senior to vallalar, so their teachings reached many by this time. Their teachings are more or less same , animal killing for food is totally rejected by all . But still Vallalar has many great teachings which they should spread to other states by constructing ashram , providing food , and other service. Initiated by Vallalar
Do you know Buddha he was a king , he left it and after enlightenment He also rejected caste , religion, killing other life but the difference is he also almost rejected god worship too. But now it's is 4th largest religion, many worship Buddha as god. There is no logic May be i am. Wrong But Vallalar worshiped Jothi as god , In hinduism worshiping 5 elements is common, so if his teachings are promoted in a right way in North India They will 200%, accept eg. Remdev , Isha. Even nithyanada teachings many accepted
@@pvivek7003 yeah ur points are right... Don't compare north indian like ramdev and Here isha and nithyananda... They are spiritual followers just for money they are triggering the innocent peoples faith... Looted the lands etc... Always Maha Avathar Babaji swamigal, Sri Raghavendra swamigal and Arutperumjothi Vallalar swamigal are Great....
அருமை. இன்று தமிழ்நாட்டை புரட்டி போடும் பேச்சு சன்மார்க்கம் பற்றியதுதான். இதை முழுமையாக திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானின் ஞானக்கோவில் அமைந்து இருக்கும் வடலூர், மருதூர் மற்றும் சித்திவளாகம் ஆகியவற்றை காண்பித்து சிறப்பான சேவை செய்திருக்கிறீர்கள். கலியுக கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகவே விளங்கும் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி..போற்றி. 🙏🙏🙏
You telling about sangi , but we accept Vallalar because almost his teachings is sangi way of life. They are not create problems, they are here to unite everyone from caste. And to protect from minority conversation missionary who h is the real treat to destroy this way of life.
No body in the world is equal to Thiruvarut Prakasa Vallalar ennum Ramalinga Adigalar. He touched all fields, He is complete all rounder and done many revolutionary things. God has born in the world in his roopam/ appearance. This is my opinion
Vallalar the greatest saint i have ever seen.. He ensured food, good water n stay for the poor even after his soul merged with god. The poor is still fed and and taken care in this place he had established. The grace / love of god is infinite.
I can feel the pain of vallalar as he has also been helpless looking at the sufferings of jeevan. Good thing is he was able to establish an organisation to feed poor with food.
இறைவா 🙏 இந்த காணொளியை வள்ளலார் நெறி பின் பற்றாதவர்களும் பார்த்து, உணர்ந்து, கேட்டு, கருத்துகளை உள்வாங்க வேண்டும் என்று உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன்.. நிறைவேற்றுவாயாக இறைவா...... நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. சிவகுமார் ஐயா அவர்கள் எங்களுக்கு வள்ளலாரின் கொள்கைகளை சொல்லித்தந்த குரு, அய்யாவின் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
தயவுடைய ஐயா அவர்கள் உரையும் வேண்டுகையும் சிறப்பானது. உலகில் வன்பெலாம் நீக்கி நல்வழி எல்லாம் ஆக்கி மெய்வாழ்வெலாம் பெற்று மிகவும் மன்னுயிரெலாம் களித்திடல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதி விகடன் டிவி பேட்டி எடுத்த அருமையாக ஒளிபதிவு செய்த அருமையாக எடிடிங் செய்த அனைத்து சகோதர உறவுகள் இக்குழுவில் பணிசெய்த அனைருக்கும் கோடானுகோடி நன்றி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் தெளிவான விளக்கம் அருளிய அய்யா சாது சிவக்குமார் வைத்தியர் அய்யா அவர்களுக்கு கோடி வந்தனம் அய்யா அருட்பெருஞ்ஜோதி சுத்த சன்மார்க்க உறவுகளே சுத்த சன்மார்க்க புரட்சி செய்ய கொடி பிடித்து புறப்படுமின் புறப்படுமின்
பொற்சபை - மஞ்சள் கலந்த ஒரு ஒளி சிற்சபை - வெள்ளொளி ஞான சபை - செஞ்சிவப்பு ஒளி.(அருட்பெருஞ்ஜோதி) புருவமத்தி தியானம் கைகூடுகையில் முதலில் மஞ்சள் ஒளியும், அடுத்து வெள்ளொளியும், அடுத்து செஞ்சிவப்பு ஒளியான அருட்பெருஞ்ஜோதியும் தென்படும். இதுவே முறையாக 1.பொற்சபை 2.சிற்சபை 3.ஞானசபையாக அமைக்கப்பட்டுள்ளது. (மொத்தமாகவும் ஞானசபை என்று அழைக்கப்படுகிறது).
Thanks to Vikatan for identifying an Ardent Bhaktha of Vallal peruman to explain the details. Could see the connect with Vallal perumaan when he explains.
This is basis of Buddha teachings and all hindu way of life also tell this. Vallalar great , he could be reincarnation of any great sait of ancient india
Cb*சக்கரவர்த்தி ponneri யில் வள்ளலார் யின் பாட்டி விடு இருக்க. இங்கேயும் வள்ளலார் சாமி யின் அருமையான கோவில் இருக்கு. அவர் இங்கே வந்து இருக்கார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். முடிந்தால் ponneri ku வாங்க. ♥.this is morning 5 am now I came to that temple . This is valalar swamy s mothers home town minjur and gumidipundi between ponneri village . You please visit here once.
அன்பின் இலக்கணம்... நட்பின் இலக்கியம்... நற் கருங்குழி சித்தமருத்துவர்... அய்யா சிவக்குமார் ... வாழும் வள்ளலார் ... அவர் அனுதினம் அன்னதானம் செய்கிறார். பணத்தை பெரிதும் பெறாமல் (வைத்தியம் ) குணத்தை விதைக்கிறார்...🙏🏾🙏🏾🙏🏾
வள்ளலார் கோயில் பக்கத்தில் railway track அதை தாண்டி குடியிருப்பில் நாங்கள் குடியிருந்தோம். வள்ளலார் கோயிலில் தண்ணீர் பிடித்து cycle ல் வைத்து கொண்டு வருவோம். Cycle ஓட்டி பழகியது உண்டு
சிபி ஐயா நல்ல இருந்தது அரசியல் கண்டு விருந்து கிறேன் இந்த பதிவுக்கு தங்கள் பதில் கிடைக்குமா அன்புடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெறும் கருணை நன்றி
ஓடையில் தண்ணீர் வற்றாமல் இருப்பது அதிசயம், ஏன்னா பக்கத்தில 2 சுரங்கங்கள் இருக்கின்றன... பக்கத்தில் உள்ள கொளகுடி ஏறி கூட மே மாதங்களில் காய்ந்து விடும்...
அருட்பெருஞ்சோதி. அருட்பெருஞ்சோதி. தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி. வள்ளலார் திரு அவதாரம் எடுத்த இந்த புனித தினத்தில் இந்த காணொளியை தந்த விகடன் குழுமத்திற்கு நன்றி. ஊடகவியளார் தம்பி சிபிக்கும் பாராட்டுக்கள். 🙏
🙏🙏🙏🙏
Appreciate your efforts. Please continue the good work. Vazhga valamudan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
இறைவன் தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதியாய் வீற்றிருக்கிறார் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்து அறிந்து கொண்ட ஞானியாவார் வள்ளலார். நமக்கு எடுத்துக் கூறிய வரும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் தான்.
எனக்கு மிகவும் பிடித்த ,உலக உயிர்களிடம் காருண்யம் காட்டிய, அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பெருமானை வணங்கி மகிழ்கிறேன் 🙏
விகடனுக்கு கோடான கோடி நன்றிகள்
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi
🤣
மிகவும் வருந்த கூடிய விடயம் என்னவென்றால் நம் தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த இராமலிங்க அடிகள் வள்ளலாரை தமிழக மக்கள் பெரும் பெரிதாக நினைப்பது இல்லை.... வட நாட்டில் இருந்து வந்த சாய்பாபாவை தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்... சாய்பாபாவிற்கு இருக்கும் மரியாதை கூட வள்ளலாருக்கு இல்லையே என்பது தான் வருந்த கூடிய செய்தி...
பி.கு.. நான் சாய்பாபாவிற்கு எதிரானவன் அல்ல....
Vallalar, baba , raghvendrar every one are more or less same.
They lived the same way of life , which is common only in India.
First Vallalar teachings should reach throught out India , it's common for Hindus so Hindus will accept.
Baba and raghavendra are very older than vallalar , it will take time to spread.
@@pvivek7003 what ??
Saint Raghavendra and Maha avathar babaji was only older and senior to Arutperumjothi vallalar...
More over Most of the people's not accepting the Arutperumjothi vallalar because he teched that not to kill animals and birds... Most important point is that he said everyone is equal and there is no caste, releigions etc...
He had written thiruvarutpa...
@@Pazhanikumaran_Vigneshwaran yes I told they are senior to vallalar, so their teachings reached many by this time.
Their teachings are more or less same , animal killing for food is totally rejected by all .
But still Vallalar has many great teachings which they should spread to other states by constructing ashram , providing food , and other service.
Initiated by Vallalar
Do you know Buddha he was a king , he left it and after enlightenment
He also rejected caste , religion, killing other life but the difference is he also almost rejected god worship too.
But now it's is 4th largest religion, many worship Buddha as god. There is no logic
May be i am. Wrong
But Vallalar worshiped Jothi as god ,
In hinduism worshiping 5 elements is common, so if his teachings are promoted in a right way in North India
They will 200%, accept eg. Remdev , Isha.
Even nithyanada teachings many accepted
@@pvivek7003 yeah ur points are right... Don't compare north indian like ramdev and Here isha and nithyananda... They are spiritual followers just for money they are triggering the innocent peoples faith... Looted the lands etc...
Always Maha Avathar Babaji swamigal, Sri Raghavendra swamigal and Arutperumjothi Vallalar swamigal are Great....
200வதுஆண்டில்
வள்ளலார் பெருமை
சிறப்பு
அருமையான வள்ளலார் பெருமானைப் பற்றி தெரிந்து கொள்ள உதவிய இந்த காணொளிக்கு நன்றிகள் பல.
வாழ்க வள்ளலாரின் புகழ் மற்றும் அவர் காட்டிய வழியில் சேவைகள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
சிபி அருமை எங்கள் ஊரை நன்றாக காண்பித்தனர் வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்
அருமை. இன்று தமிழ்நாட்டை புரட்டி போடும் பேச்சு சன்மார்க்கம் பற்றியதுதான். இதை முழுமையாக திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானின் ஞானக்கோவில் அமைந்து இருக்கும் வடலூர், மருதூர் மற்றும் சித்திவளாகம் ஆகியவற்றை காண்பித்து சிறப்பான சேவை செய்திருக்கிறீர்கள்.
கலியுக கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகவே விளங்கும் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி..போற்றி. 🙏🙏🙏
You telling about sangi , but we accept Vallalar because almost his teachings is sangi way of life.
They are not create problems, they are here to unite everyone from caste. And to protect from minority conversation missionary who h is the real treat to destroy this way of life.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
No body in the world is equal to Thiruvarut Prakasa Vallalar ennum Ramalinga Adigalar. He touched all fields, He is complete all rounder and done many revolutionary things. God has born in the world in his roopam/ appearance. This is my opinion
Exactly Right Aiyya...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
நன்றி விகடன் குழுமம்... சிபி,சிவக்குமார் ஐயா,ஒளிப்பதிவாளர்...நடுநிலையான சேனல்...வாழ்க பல்லாண்டு💐
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
அய்யா வள்ளளார் அவர்கள் எண்ணமும் அவரின் நிலையும் உலகம் பின்பற்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும் அய்யாவின் அன்பு அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏🙏🙏
எல்ல உயிர்களு இன்புற்று வாழ முடியாது சிங்கம் மான் பாம்பு தவளை இப்படிதான் கடவுள் படைப்பு ... இன்பம் துன்பம் கலந்ததுதான் உலகம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
கோடி கோடி கோடி கோடண கோடி நன்றிகள்
வடலூர் வள்ளலாரின் சிறப்புகளை உலகறிய செய்யும் இந்த பதிவுக்கு நன்றிகள் பல விகடன் சேனலுக்கு🙏🙏🙏🙏🙏❤️
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
நமது தமிழ்நாட்டில் உதித்த வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களின் வாழ்க்கை தமிழர் அனைவரும் அறிய வேண்டும்.
Why restrict only to tamil , let's open to world
உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் அவரோட ஆசி பேர வேண்டும்
ஒளி உடலாக மாறிய மாபெரும் மஹான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் 🙏
அன்பின்வி்ழக்கம்அனையாவிளக்குப்ண்பின்.சிகரம்பாசமிகு.வள்ளல்பெருமானைபணிவுடன்வேண்டுவோம்..கோடைசேகர்..
🙏🙏🙏😌
மிக மிக சிரப்பான பதிவு....வாழ்த்துக்கள் திரு. சிபி மற்றும் ஒளிபதிவாளர் கர்திக்....மற்றும் விகடன் நிறுவனத்துக்கும்....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
இன்றைய இளைஞர்கள் நினைத்தால் அனைத்துமே நடக்கும்.. 🔥🔥🔥🔥
சிறப்பான தொகுப்பு... வாழ்த்துக்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
Vallalar the greatest saint i have ever seen.. He ensured food, good water n stay for the poor even after his soul merged with god. The poor is still fed and and taken care in this place he had established. The grace / love of god is infinite.
I can feel the pain of vallalar as he has also been helpless looking at the sufferings of jeevan. Good thing is he was able to establish an organisation to feed poor with food.
எல்லா உயிர்களுக்கும் ஒரு இறை என்ற அறிவை தந்தவர்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
இந்த ஞான சபையை தாெலை பேசியில் பார்க்கும்பாேதே மனது அமைதியையும் பரவசத்தையும் தருகிறதே இதை எனது உயிர் பிரியமுதல் ஒருதரமாவது நேரில் தரிசிக்கவேண்டும்
பதிவுக்கு கோடான கோடி நன்றிகள்
இறைவா 🙏
இந்த காணொளியை வள்ளலார் நெறி பின் பற்றாதவர்களும் பார்த்து, உணர்ந்து, கேட்டு, கருத்துகளை உள்வாங்க வேண்டும் என்று உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன்.. நிறைவேற்றுவாயாக இறைவா......
நன்றி
Thanks for taken video, அருட்பெருஞ்ஜோதி வள்ளலார்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
அருள்பெரும் ஜோதி! தனிபெரும் கருணை!! வள்ளலார்சுவாமியின் அருள் அனைவருக்கும் கிடைக்க நான் பிறாத்தக்கிறேன்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
சிவகுமார் ஐயா அவர்கள் எங்களுக்கு வள்ளலாரின்
கொள்கைகளை சொல்லித்தந்த குரு,
அய்யாவின் தொண்டு
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
இருக்கும் போது தருவது வள்ளல் தன்மை
இல்லாத போதும்
தருவது
வள்ளலார் தான்
சிறப்பான காணொளி... சிபி💐💐👍
தயவுடைய ஐயா அவர்கள் உரையும் வேண்டுகையும் சிறப்பானது. உலகில் வன்பெலாம் நீக்கி நல்வழி எல்லாம் ஆக்கி மெய்வாழ்வெலாம் பெற்று மிகவும் மன்னுயிரெலாம் களித்திடல் வேண்டும்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் வள்ளலார் இராமலிங்க அடிகளார் திருவடி போற்றி
அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை.நன்றி நன்றி
அருட்பெருஞ்ஜோதி விகடன் டிவி பேட்டி எடுத்த அருமையாக ஒளிபதிவு செய்த அருமையாக எடிடிங் செய்த அனைத்து சகோதர உறவுகள் இக்குழுவில் பணிசெய்த அனைருக்கும் கோடானுகோடி நன்றி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் தெளிவான விளக்கம் அருளிய அய்யா சாது சிவக்குமார் வைத்தியர் அய்யா அவர்களுக்கு கோடி வந்தனம் அய்யா அருட்பெருஞ்ஜோதி சுத்த சன்மார்க்க உறவுகளே சுத்த சன்மார்க்க புரட்சி செய்ய கொடி பிடித்து புறப்படுமின் புறப்படுமின்
உள்ளலார் மிகப்பெரிய
தெளிவான மத
சீர்திருத்தவாதியாவார்
குரு வாழ்க,குருவே துணை,ஐயாவின் இடத்தைப் பார்த்ததில் ஆனந்தம் அடைகின்றேன், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவக்குமார் ஐயாவை பேச வைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
சத்தியமான வார்த்தை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சிவகுமார் ஐயா அவர்களுக்கு நன்றி
இந்த Generation ஓட ஞானி 🌟 அருட்பெருஞ்ஜோதி ✨ *வள்ளலார்*
வள்ளலார்...🙏🙏🙏
SSS வள்ளலார் SAY -ஒயின் குடிக்காதீர்கள் மற்றும் அசைவத்தை தவிர்க்கவும் - நீங்கள் என்ன செய்கிறீர்கள் - DMK RULE IN தமிழ்நாடு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
Thank You Vikadan Team,
What a great Vibes @22.30
Arutprem Jothi Arutprem Jothi Arutprem Jothi
Thani perun karunai🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
பொற்சபை - மஞ்சள் கலந்த ஒரு ஒளி
சிற்சபை - வெள்ளொளி
ஞான சபை - செஞ்சிவப்பு ஒளி.(அருட்பெருஞ்ஜோதி)
புருவமத்தி தியானம் கைகூடுகையில் முதலில் மஞ்சள் ஒளியும், அடுத்து வெள்ளொளியும், அடுத்து செஞ்சிவப்பு ஒளியான அருட்பெருஞ்ஜோதியும் தென்படும். இதுவே முறையாக 1.பொற்சபை 2.சிற்சபை 3.ஞானசபையாக
அமைக்கப்பட்டுள்ளது.
(மொத்தமாகவும் ஞானசபை என்று அழைக்கப்படுகிறது).
விகடனுக்கு நன்றிகள்.....
Thanks to Vikatan for identifying an Ardent Bhaktha of Vallal peruman to explain the details. Could see the connect with Vallal perumaan when he explains.
அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை. 🙏🙏🙏🙏🙏🌸🌸🌺🌺🌹🌹🌼🌼
சிறப்பான பதிவு..
வள்ளல் பெருமான் பற்றி தகவல் தெரிவித்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்.. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை..
Great vlog thanks to vikatan and team ❤️
மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆசையே.-Vallalar
This is basis of Buddha teachings and all hindu way of life also tell this.
Vallalar great , he could be reincarnation of any great sait of ancient india
நன்றி விகடன். வள்ளலார் 200 ஆண்டில் மிகவும் சிறப்பான பதிவு!!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
Thank you
என்ன வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் போல உள்ளது. தனித்துவம் வேண்டும் ...
மிக அருமை நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
Wonderful coverage about a good Saint. Tku. Kaviraj. R
Thank you Vikatan and Team.
மகாசித்தர் அருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளிய திருப்பாவை மனித இனம் உண்மை முக்தி பெற வழி சொல்லும் திருமறை...
CIBI you have asked good and relevant questions, answers were very informative
Cb*சக்கரவர்த்தி ponneri யில் வள்ளலார் யின் பாட்டி விடு இருக்க. இங்கேயும் வள்ளலார் சாமி யின் அருமையான கோவில் இருக்கு. அவர் இங்கே வந்து இருக்கார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். முடிந்தால் ponneri ku வாங்க. ♥.this is morning 5 am now I came to that temple . This is valalar swamy s mothers home town minjur and gumidipundi between ponneri village . You please visit here once.
என்னை ஆட்கொண்ட எம்பெருமானெ உன் பொற்பாதம் பணிகிரேம்
எல்லா உயிர்களும் இன்புற்று
கடவுளின் மனித உருவம்.......
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
தயவு!!!அன்பு!!!க௫ணை!!!!திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼தயவு!!!அன்பு!!!க௫ணை!!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை
நல்ல பதிவு மிக்க நன்றி......... வாழ்த்துக்கள்......... வாழ்க வளமுடன்..........
விகடன் தொலைக்காட்சி குழுவிற்கு நன்றி🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🙏🙏
G Rtr murugan ah neenga
illanga. I am from Cuddalore.
@@muruganr2530 ok bro
Super Cover Sibi thanks
மிகச் சிறப்பு
அன்பின் இலக்கணம்... நட்பின் இலக்கியம்... நற் கருங்குழி சித்தமருத்துவர்... அய்யா சிவக்குமார் ... வாழும் வள்ளலார் ... அவர் அனுதினம் அன்னதானம் செய்கிறார். பணத்தை பெரிதும் பெறாமல் (வைத்தியம் ) குணத்தை விதைக்கிறார்...🙏🏾🙏🏾🙏🏾
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி திரைப்பட நடிகர் உண்மை பேசுங்கப்பா வாழும் வாழும் வள்ளலார் என்று சொல்கின்றீர்களே என்ன தெரியும் உங்களுக்கு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
Very nice presentation with good information good content with good intent 🙏Arutperumjyothithunai 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
First time I am seeing her image without Thiruneer
மிக்க நன்றி விகடன்
Thanks for the vadallur Vallalar vedio. Vazhga valamudan.
எங்க ஊரு👍 வடலூர்
அவர் வழியை பின்பற்றுகிறீர்களா என்ன
வள்ளலார் கோயில் பக்கத்தில் railway track அதை தாண்டி குடியிருப்பில் நாங்கள் குடியிருந்தோம். வள்ளலார் கோயிலில் தண்ணீர் பிடித்து cycle ல் வைத்து கொண்டு வருவோம். Cycle ஓட்டி பழகியது உண்டு
@@parveenhabib8070 நான் இருந்தது அருள் ஜோதி நகர். கேஸ் godown பின்புறம்
@@seenivijay9198 ஆமாம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
நல்ல பதிவு சிபி. Seat belt போட்டிருந்தால் நல்ல முன்மாதிரிஆக இருந்திருக்கும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
Mikka nandri it's really priceless video.
நன்றி ஐயா 🙏🙏🙏
வடலூர் பக்கம் 15km sethiyathope தான் 🙄அணைத்து உயிர் களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏வள்ளலார் பக்தனதான் நானும் 🙄கடவுள் யை அடையும் வழியும் அது தான் 🙄
இங்கயுமா?🙄🤭
இதேதான் வேளையா?
@@Corniche2015 🤣🤣🤣ஆமா 🤣🤔🤔நீங்க ஏன் வந்தீங்க இதே வேலை தானா உங்களுக்கு ம்
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi arumayana padhivu nandri
அருமையான பதிவு
Super cibi
நன்றி விகடன்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் பசியால் இலைத்து...
- வல்லலார்
நானும் அங்கு தான் இன்று இருந்தேன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
Wonderful happy thanks. arutperun Jothi arutperun jothi thaniperun karunai arutperun jothi vallalar
Thank you brother
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான பதிவு நன்றி 🙏
Thanks for this great vlog
என்சாமி எனது துறை என்னுயிர் நாயகனார்
Vanakam 🦚🌦🌙🙏🏿thank you for sharing
Unity for all Indian
We need to preserve this environment pollution free & clean 🙏🏿
Om guruve saranam 🙏
எல்லோரும் உங்க தெருக்களில் உள்ள ஜீவராசிகளுக்கு உணவளியுங்கள்....
Correct
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
Iet your spritual journey may continue by the grace of arutpernjothi
குருவே சரணம் 🙏
அருட்பேரொளி வள்ளலார் புகழ் வணக்கம்🙏🏾
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
சிபி ஐயா நல்ல இருந்தது அரசியல் கண்டு விருந்து கிறேன் இந்த பதிவுக்கு தங்கள் பதில் கிடைக்குமா அன்புடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெறும் கருணை நன்றி
அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏
ஓடையில் தண்ணீர் வற்றாமல் இருப்பது அதிசயம், ஏன்னா பக்கத்தில 2 சுரங்கங்கள் இருக்கின்றன... பக்கத்தில் உள்ள கொளகுடி ஏறி கூட மே மாதங்களில் காய்ந்து விடும்...
Really Very good job done, people must trace these people bring to public notice thanks.🙏
ஓம் சிவாய நம 🙏🪔