சாகாக் கலை தந்த வள்ளலாரை பகைத்து கொள்ளாதீர்கள் | வளர் மெய்யறிவாளன், ஆய்வாளர் | Vallalar | vadalur

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 177

  • @umab174
    @umab174 8 месяцев назад +15

    ஐய்யாவின் விளக்கம் அருமை. நாங்கள் இதை கேட்டுபிறகு என்னசெய்வது என்ற இருக்கிறோம்.மனதார பிராத்திக்கிறோம் பெருவெளி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

  • @poornavelu545
    @poornavelu545 8 месяцев назад +15

    வளர் மெய் அறிவாளன் ஐயாவுக்கு நன்றிகள்.
    பெருவெளியில் கட்டிடம் கட்ட கூடாது..

  • @Sakthivel-gp5eq
    @Sakthivel-gp5eq 8 месяцев назад +34

    தமிழ் பொதுமக்களே அனைவரும் வாரீர் வடலூர் நோக்கி போராடுவோம் எந்த அரசும் அங்கே கை வைக்கக்கூடாது திமுக அரசே வடலூரை விட்டு உடனே வெளியேறு இறுதி எச்சரிக்கை மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்

    • @selvasamy5819
      @selvasamy5819 7 месяцев назад +1

      தமிழ் மக்களை வடலாரை மதவெறி ஆர்எஸ்எஸ் பாஜக விடமிருந்து காப்பாற்று.

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 3 месяца назад

      உங்களுக்கு ஆன்மீகமும் புரியவில்லை அரசியலும் தெரியவில்லை

  • @murugesan1494
    @murugesan1494 8 месяцев назад +7

    இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து படைப்புகளும் நலம் பெற வேண்டி .வள்ளலார் அவர்களின் சன்மார்க்க சங்கம் வளர்க நலமுடன் அனைத்து ஜீவங்களும் வாள வேண்டுகிறேன்.

  • @nagarajanp8855
    @nagarajanp8855 8 месяцев назад +11

    வள்ளலாரின் பெருமை எம்மதமும் சம்மதம் ஜாதி மாதங்கள் கடந்து அனைவரும் சமம் நீங்க சொன்ன உதாரணம் அருமை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை நீங்க சொன்னது போல் சென்னையில் கட்டவேண்டியது தானே அருமையான யோசனை ஒரு கேள்வி கேட்டிர்களே அருமை பெருமைகள் அனைத்தும் பாட புத்தகத்தில் இல்லை ஏன் என்று கேட்ட கேள்வி சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 8 месяцев назад +14

    காப்பாற்றுவாய் அருட்பெருஞ்ஜோதி 🙏🏿🙏🏿🙏🏿

  • @seenivasanmurugan3228
    @seenivasanmurugan3228 8 месяцев назад +12

    வாழ்ந்த வாழும் மகான் அய்யா அவர்களின் ஆசிபெற்று அனைவரும் பண்புடன் இன்புற்று இருக்க வேண்டும் 🎉

  • @selvarasanperumal5180
    @selvarasanperumal5180 8 месяцев назад +11

    எப்பிறவியில் செய்த பயனோ அய்யா வள்ளலார் அவர்களை பற்றி வாழ வாய்ப்பு கிடைத்தது...

  • @manipk55
    @manipk55 8 месяцев назад +17

    வள்ளலார் இதற்கொரு தீர்வு காண்பிப்பார்.

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 5 месяцев назад

      😂😂😂 மக்களை ஏமாற்ற வந்தவனுங்க எப்படி உண்மை பேசுவானுங்க 😂😂😂😂😂😂

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 8 месяцев назад +22

    திமுக தோண்டிய குழி மக்கள் விழியுங்கள் அழுங்கள்.
    அய்யா🙏💕 என்னை வள்ளலார் பார்த்தார் ஆனால் இன்று வள்ளலார் நினைத்து அழுகிறேன் வள்ளலார் அனைத்து உயிரிலும் வாழ்கிறார் வள்ளலார் ஆட்சி தமிழகத்தில் விரைவில்.
    அருட்பெருஞ்ஜோதி🔥
    அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    • @sithamaargasanmaargamarabu1881
      @sithamaargasanmaargamarabu1881 8 месяцев назад +4

      மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் ஐயாவின் பல காணொலி களை பார்த்து கேட்டு இருப்பீர்கள் நாம் நமக்கென்ன என்று இருக்கக் கூடாது பாவிகள் கடவுள் நம்பிக்கை இல்லாத அன்பர்களை எதிர்க ஏன் தயங்க வேண்டும் வடலூர் பெருவெளியை தொட்டேன் எவனும் தன் தலை பூமியில் உருண்டு கெட்டான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணை வள்ளல் பெருமான்ஆணை தயவு செய்து எல்லோரும் தங்களால் இயன்றதை பெருவெளி காக்க செய்ய வேண்டும் ஐயாவின் கணொளிகளை பின்பற்ற வேண்டும் நன்றி

    • @dsathiyaseelan2232
      @dsathiyaseelan2232 8 месяцев назад

      My vote for BJP

  • @ashoks3127
    @ashoks3127 7 месяцев назад +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏻
    கொல்லாநெறி உலகமெல்லாம் ஓங்குக 🙏🏻
    நல்ல மழை பொழிக🙏🏻
    நாடு வளம் பெறுக🙏🏻
    அருட் பெருஞ் ஜோதி
    அருட் பெருஞ் ஜோதி
    தனிப் பெரும் கருணை
    அருட் பெருஞ் ஜோதி 🙏🏻

  • @selvasamy5819
    @selvasamy5819 8 месяцев назад +15

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வரும் முன் 30 ஏக்கருக்கு மேற்ப்பட்ட நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @venkataswamikolandayannan2116
      @venkataswamikolandayannan2116 2 месяца назад +1

      வள்ளலாரின்ஆன்மீகசக்தியைமீறிஅங்குஎதுவும்நடக்காது

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 8 месяцев назад +6

    வளர் மெய் அறிவாளன் ஐயாவுக்கு நன்றி

  • @atvashok7963
    @atvashok7963 8 месяцев назад +5

    அருமை ஐய்யா 🙏🙏🙏

  • @Sutha-Sanmarka-Sathiya-Sangam
    @Sutha-Sanmarka-Sathiya-Sangam 8 месяцев назад +4

    Good speech sir 👏👍🙏👌🙌

  • @hemalathasomasundaram9509
    @hemalathasomasundaram9509 27 дней назад

    வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிமுறைகளை பாமரனுக்கும் புரியும் வண்ணம் விளக்கியமைக்கு நன்றி ஐயா.

  • @murugan7184
    @murugan7184 8 месяцев назад +5

    சரியாக பேசுகிறார் நன்றி

    • @arivazhagann913
      @arivazhagann913 8 месяцев назад +1

      ஐயா ...வள்ளார் மீது அவ்வளவு அக்கறை உள்ளவரென்றால் அமெரிக்கா,இங்கிலாந்து உலகம் முழுதும் வள்ளலார் ஆராய்ச்சி மையம் ஆரம்பியுங்கள். அல்லது வடலூரில் வேறு எங்காவது அமையுங்கள்... எல்லா ஆய்வுகளையும் செய்து வள்ளலார் அமைத்த சுத்தவெளி நாதவெளி ஞானவெளி பெருவெளியைப் பாழாக்காதீர் பொசுங்கிப்போவீர்கள்.
      பெருவெளியில் ஆராய்ச்சி மையம் என்பது , மையத்தில் உள்ள அரசிற்குப்பயந்து,ஆரியத்திற்கு பயந்து ,திராவிட அரசு அடிபணிந்து அவர்கள் பேச்சைக்கேட்டு, ஞான சபையை அழிக்கப்பார்க்கிறார்கள்...
      தாமிர அம்பலம் வெள்ளி அம்பலம் பொன்னம்பலம் எல்லாம் waste ஞானசபைதான் இயற்கை உண்மை...நால்வருணம் தோல்வருணம் கண்டவர்களை கண்டித்த வள்ளளின் தத்துவத்தை அழிக்கத்துடிக்கிறது ஆரியம்,திகார் சிறைக்குப்பயந்து ஆரியத்திற்கு அடிபணிகிறது திராவிட திருட்டுக்கும்பல்...R.S.S சொல்வதை அப்படியே செய்கிறது திராவிடம்.
      கெடுக கொடுங்கோல் ஆட்சி...கருகிப்போவார்கள்கயவர்கள்

    • @Mythili-g9j
      @Mythili-g9j 7 месяцев назад

      வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய பாடல்களையோ அல்லது அவரது வாழ்க்கையையோ ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஆன்மீகம் அறிவியல் இரண்டு விஷயங்களுக்கும் மிகச்சிறந்த ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். இறைவன் அருட் பெரும் ஜோதி வடிவில் பிரபஞ்சத்தில் தமக்கென்று உள்ள இடத்தில் இருந்து இறங்கிவந்து வள்ளலார் அவர்களை ஆட்கொண்டார். வள்ளலார் அவர்கள் நமக்கு எடுத்துரைப்பதும் இறைவன் ஒருவரையே. இறைவன் ஜோதி வடிவாக உள்ளார் என்பதை நன்கு உணர்த்துகிறார். அருட்பெருஞ்ஜோதி ஜோதி வடிவில் இருக்கிறார் இறைவன். மனிதர்கள் இறைவனை ஜோதி வடிவில் வணங்க வேண்டும். நன்றிகள்.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 8 месяцев назад +1

    my name
    Aruljothe
    My grandpa
    Kept this after vallalar namavali.
    What sir says is truthful.
    Keeping the place
    V plain
    Need open space @Vadalur.
    Keep the
    International place
    Or Model @Someother place.
    Public motivation
    Must.
    God bless

  • @sanjeevakumars474
    @sanjeevakumars474 8 месяцев назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @devanathankala377
    @devanathankala377 8 месяцев назад +6

    ஐயாவின்கருத்துக்கள்அனைத்தும்உண்மை.அரசபரிசீலனைசெய்யவேண்டும்.மீறினால்இயற்கைவளைவுகள்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 8 месяцев назад

    வணக்கம் அருமையான பதிவு. படவேண்டியது பட்டு திருந்த அய்யா வின் வாக்கு உணர்த்தும். 😢😢😢😢😢😢😢🎉🎉🎉

  • @sarawathys6974
    @sarawathys6974 8 месяцев назад +1

    ஐயா வணக்கம் அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் ஐயா அவர்கள் செயல்பாட்டை நிறுத்தி விடுவார்களா

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar 8 месяцев назад +1

    இந்த சேனலில் தான் பலர் சர்வதேச மையம் வடலூர் பெருவெளியில் அமைவதை எதிர்த்து பதிவுகள் நிறைய பேர் போட்டிருக்கிறார்கள் ஆச்சரியமாக இருக்கிறது.

  • @rsrinivasan1213
    @rsrinivasan1213 8 месяцев назад +22

    வள்ளலாரின் சக்தி பற்றி சரியா கூறுகிறார்

    • @gnanasambandamv5338
      @gnanasambandamv5338 8 месяцев назад +1

      ஓமந்தூரர் முன்னால் ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதல்வர் பணி செய்து இருக்கிரார்

    • @SudhakarK-gc7oy
      @SudhakarK-gc7oy 7 месяцев назад

      ஐயா இறந்த காலத்தில் 1872ல் சத்திய தருமசாலை சரியில்லை என்று அய்யாவை கூறிவிட்டார்கள் இனி நாம் கஷ்டப்பட்டு என்ன

    • @SudhakarK-gc7oy
      @SudhakarK-gc7oy 7 месяцев назад

      அதோ அந்த ஐயா பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா அந்த ஐயா சரியாக அய்யாவைப் பற்றி பேசுகிறார் அவர் வந்து சன்மார்க்க சங்கத்தின் உடைய தலைவராக அரசு நியமிக்க வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் என்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றி கொண்டிருக்கும் ஐயாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வள்ளலார் பற்றி பேசிக் கொண்டிருக்கும் அந்த ஐயாவை வந்து சன்மார்க்க சங்கத்தின் தலைவராக அரசு நியமிக்க வேண்டும்

    • @SudhakarK-gc7oy
      @SudhakarK-gc7oy 7 месяцев назад

      சன்மார்க்க தெய்வ நிலையங்களுக்கு அந்த பேசிக் கொண்டிருக்கும் ஐயா அவர்களை

    • @SudhakarK-gc7oy
      @SudhakarK-gc7oy 7 месяцев назад

      சன்மார்க்கத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அந்த நபர் அவரை வந்து சன்மார்க்கத்தில் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 8 месяцев назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @balamurugan3052
    @balamurugan3052 7 месяцев назад

    சிறப்பு 🔥🔥🔥 பெருவெளிக்கு ஆதரவு 👍👍👍

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 7 месяцев назад

    ❤❤❤❤❤
    நன்று ஐயா
    நமக்கே வெற்றி

  • @sundarapandian4580
    @sundarapandian4580 7 месяцев назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ettuinthu
    @ettuinthu 8 месяцев назад +2

    யதார்த்த வாழ்க்கை என்பது முற்றிலும் வேறு பட்டது. ஒவ்வொருவரும் வள்ளலாராக வாழ வேண்டிய அவசியம் இல்லை.. மற்றவர்களுக்கு முடிந்த அளவுக்கு தொந்தரவு அளிக்காமல் உதவ முடிந்த அளவுக்கு மற்ற உயிர்களுக்கு உதவி வாழ்ந்தால் அது போதும்

  • @priyan8859
    @priyan8859 8 месяцев назад +14

    வணக்கம், அருட்பெருஞ்சோதியார் அருளால் உண்மைகள் வெளிவரும் சத்திய யுகம் இது.
    அவர் வழியில் ஞானம், அதாவது அவருக்கு பிறகு, யாரேனும் ஜோதியில் ஐக்கியமாகி, உடலோடு மறைந்துள்ளார்களா? 🙏

    • @இன்றுஒருதகவல்777
      @இன்றுஒருதகவல்777 8 месяцев назад

      Watch full video. Then asked further questions

    • @MohanrajMohanraj-mx5ui
      @MohanrajMohanraj-mx5ui 8 месяцев назад

      அவரே சொல்லி இருக்கிறார் இது எல்லாருக்கும் சாத்தியமான ஒன்று ஆனால் இதுவரை யாரும் சாகாவரம் பெற்றது இல்லை அவரை தவிர❤

    • @P.V.VenkatesanVenkat
      @P.V.VenkatesanVenkat 8 месяцев назад

      அன்பரே நீங்கள் நல்ல ஒப்பிக்கிறீங்க நீங்க எவ்வளவு நாளா சன்மார்க்கத்தில் வந்து எவ்வளவு நாளா ஜோதி தரிசனம் பாத்தீங்க சூப்பரா நடிக்கிறீங்க கடவுளே. பாவம் பணத்துக்காக இப்படி எல்லாம் நீங்க செய்றீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு. கடவுள்தான் உங்களை காப்பாத்தணும்

    • @dsathiyaseelan2232
      @dsathiyaseelan2232 8 месяцев назад

      Next I am sir

    • @sutharsanthangamuthu1273
      @sutharsanthangamuthu1273 8 месяцев назад

      ​@@P.V.VenkatesanVenkatஜோதி தரிசனம் என்பது அகவழிபாடு என்று உங்கள் நண்பர் ஏபிஜே அருள் @இளங்கோ உருட்டிக் கொண்டு இருக்கிறாரே...

  • @மூ.மு.திருநாவுக்கரசுநவநீதன்

    முற்றிலும் உண்மை கண்கலங்குகிறது

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 8 месяцев назад +1

    Excellent

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 4 месяца назад +1

    நிச்சயமாக பெருவெளியில் எந்த கட்டுமானங்களும் செய்ய கூடாது பெருவெளி காப்போம் வாருங்கள்

  • @baluc3099
    @baluc3099 7 месяцев назад

    Hats off sir . 🙏🙏🙏

  • @sbssivaguru
    @sbssivaguru 8 месяцев назад +3

    வள்ளலார் சன்மார்க்கம் வடலூர் ஜோதி இடம்.பெருவழியை சிதைக்காதீர்கள்.

  • @ammamuthu7495
    @ammamuthu7495 8 месяцев назад +1

    இது மக்கள் சமய அறநிலையம் இதில். யாரும் கை வைக்கக்கூடாது மீறினால் ஒன்றும் மிஞ்சாது

  • @balad2375
    @balad2375 8 месяцев назад +5

    உத்திரம் என்றால் உயர்ந்த என்று பொருள்.

    • @g3speaks
      @g3speaks 8 месяцев назад

      சமஸ்கிருதம், இந்தியில் வடக்கு என பொருள் படும்..

  • @sbssivaguru
    @sbssivaguru 8 месяцев назад +4

    கட்டடம் கழிவுகளை கொட்டாதீர்கள்

  • @parthibanj2464
    @parthibanj2464 7 месяцев назад +1

    Protect Vallalar property.

  • @yahqappu74
    @yahqappu74 8 месяцев назад +5

    சன்மார்க்கம் என்பது ஆதி தமிழ் சமணம் சமயம்

    • @malarvannanshanmugan907
      @malarvannanshanmugan907 6 месяцев назад

      ஆசீவகம்

    • @yahqappu74
      @yahqappu74 6 месяцев назад

      @@malarvannanshanmugan907 அப்படினா? சமணம் என்பது ஜைனம் அல்ல...

  • @palrajanramar5066
    @palrajanramar5066 8 месяцев назад

    ஐயா சொல்வது முற்றிலும் உண்மை. தமிழக அரசு சிந்தித்து செயல்படுவது நன்று. ஐயா வள்ளலார் சூட்சுமமாக உலாவும் புண்ணிய பூமியை பாழாக்க வேண்டாம்

  • @manivannant5797
    @manivannant5797 8 месяцев назад

    பாஜக பார்ப்பனர்கள் கட்சி நான். வள்ளார் வழி வாழ்பவன்

  • @dsathiyaseelan2232
    @dsathiyaseelan2232 8 месяцев назад +4

    Siva and sivam and vasi only tamil ward not Hindu ward

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 8 месяцев назад +1

    தமிழ்ழக அரசுசிந்தித்து.செயல்படவேண்டும்.இல்லையேஅனுபவிக்கநேரிடம்

  • @sivakumarvelvizhi4894
    @sivakumarvelvizhi4894 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @HashinisriPrince-qk8dh
    @HashinisriPrince-qk8dh 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SuperRambala
    @SuperRambala 5 месяцев назад

    It is part of Yoga Sutram part of Patanjaili, Yoga Sutram is part of 6 Sastras

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 7 месяцев назад

    Sorry sir we are sleeping , we don't ask any questions... we are proud to call ourself ..

  • @chandj3161
    @chandj3161 8 месяцев назад +3

    Great interview!!

  • @Abi97-y6i
    @Abi97-y6i 8 месяцев назад

    வள்ளலாரின் கொள்கை
    முறைமைகள் என்று
    போற்றப்படும் வழிமுறைகளையோ
    வழிபாட்டுமுறைகளையோ ,கட்டட வேலைகளையோ
    அரசுசெய்வது அடிகளாருக்கும்
    அவரது கொள்கை
    நம்பிக்கையாளர்களுக்கும் செய்யும் துரோகம்.

  • @sammuthu
    @sammuthu 7 месяцев назад

    🙏🙏🙏

  • @SakthivelR-jt9xv
    @SakthivelR-jt9xv 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @malarvannanshanmugan907
    @malarvannanshanmugan907 6 месяцев назад

    மோடி துன்மார்க்கி

  • @SelvaNathan-p1c
    @SelvaNathan-p1c 7 месяцев назад

    Vallalaar valibaadu valaravendum. Kaddidangal maddum kadavul Alla.Sothi. Vadivame iraivan.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 8 месяцев назад +1

    Please get the public
    SignatuRe

  • @yogumforlife
    @yogumforlife 7 месяцев назад

    வள்ளலார் தமிழர்

  • @grandpa8619
    @grandpa8619 7 месяцев назад +1

    இந்த வீடியோவை பாருங்க வள்ளலார் நெற்றி
    யில் நல்லா பட்டை போட்டு இருக்கு
    பெருவெளி அப்படின்னு சொல்றாங்களே
    அதை சுத்தமா வைத்து இல்லை...
    அரசு நல்லது சென்றதை கெடுக்க
    நினைக்கிறாங்க...ஏன்னு தெரியல......

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    Ayya maraimalai adikalar yaluthoya bookla yaritha mathri tha potrukaanga..

  • @malai.k933
    @malai.k933 7 месяцев назад

    உண்மை விளக்கப்பட்டது

  • @selvasamy5819
    @selvasamy5819 8 месяцев назад +3

    இதுவரை 150 வருடங்களாக எந்த அரசாங்கமும் வடலூர் தெய்வ நிலையங்களில் சிறப்பான கவனம் செலுத்தவில்லை. தற்போதைய தமிழ்நாட்டு அரசு அந்த குறையை நிவர்த்தி செய்கிறது. வள்ளலாரின் சமயம், மதம் கடந்த சுத்த சன்மார்க்கம் உலகெங்கும் பரவ இந்த அரசு சிறந்த பணிகளை முன்னெடுக்க வேண்டும். வள்ளலார் இருக்கையை உலக பல்கலைக்கழகங்களில் நிறுவ வேண்டும்.

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 4 месяца назад

    அரசு என்னதான் செய்யமுடியும்?என்ற கேள்வியை விட்டுவிட்டு வேறு வேலையை பாருங்க. அரசுக்கு வேறு நிறைய வேறு நிறைய வேலை இருக்கு அதை பாருங்க. தமிழ் மக்களை சொரிந்து விட வேண்டாம்.

  • @sarani4617
    @sarani4617 7 месяцев назад +1

    சரி 6 முறை புகைப்படங்கள் 23:29 எடுத்ததார்கள் என்றால்...😮😯😱 (உடல் தெரியாத அற்புதமான படங்கள்) எங்கே சென்றன..🤔🤔🤔🤔

  • @Sakthivel-gp5eq
    @Sakthivel-gp5eq 8 месяцев назад +2

    மீடியாத்தம்பி நீங்க தயவு செய்து தேவையில்லாத பிரச்சனையையும் பேசவேண்டாம்

  • @rajalakshmi3130
    @rajalakshmi3130 8 месяцев назад

    Sariyana vizhakkam

  • @inoino1976
    @inoino1976 7 месяцев назад +1

    வடலூரை சுத்த சைவ ஊர் ஆகுங்க முதலில் 🙏

  • @malarvannanshanmugan907
    @malarvannanshanmugan907 6 месяцев назад

    திமுக அரசு நல்லதே செய்கிறது

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 месяцев назад

    Dhethal nerathil ungel விளக்கம்???

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 6 месяцев назад

    no need any new building the structure designed for according vallalar guidance

  • @ThilagarajT-hx9vo
    @ThilagarajT-hx9vo 8 месяцев назад +2

    D M k party' 2024 election. Very bad result giving vallal perumanar after total damage,,,, DMK party,,,,this is sathiyam sathiyam sathiyam so all sanmarkis wait and see this is true. Sivayanama

  • @greenvalley48
    @greenvalley48 7 месяцев назад

    100 Acre peruveliyai sitrium Ayyan Vallalperumanarkaaga san marga sangathin peyaril mathiya arasu udane kaiyagapaduthavaendum.
    Avar thirumbavandhu makkaluku unartha vaendiyaadhai sollum varai andha oorai Pulaal marupuku utpaduthi, madhu kadaigalai ozhithu irainilayai unarthi makkaluku avarpaal ulla nambikaikai mattrum avar sirapugalaga arivuruthiya anaithaium makkaluku kondu saerka PM udane thanadhu katchiyim vaakurudhiyaaga koduthu emmakkal padum allalgalil irundhu makkalai kaaptrum kadamaium poarupum indha aatchi undu enbadhai PM Naalai Tamilnadu varumboadhu urudhi seiya vaendum.
    Idhu annaithu thoguthigalukum apparpattaidam adhai sutham seidhu sirandha muraiyil paramarika adhai San marga neriyalargalin maerpaarvayil nadaimuraipadutha vaendum.
    Need immediate attention from our beloved PM to protect the space for a Divine upliftment of the nation..
    A group of people who follow Ayyaa principle should take an immediate appointment with PM which he never hesitate. Pls do the needful and strengthen the Aura of ayya to receive more changes for our Country.
    He is an Immortal Saint may his Divine blessings be showered upon to grace the world.

  • @yogumforlife
    @yogumforlife 7 месяцев назад

    Tamilar samayum

  • @SuperRambala
    @SuperRambala 5 месяцев назад

    Vallarlar did not create Annadhanam, Annadhanam is part of our tradition for centuries.

  • @PushpaSharma-hi8km
    @PushpaSharma-hi8km 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥✨✨✨✨🙇🙇

  • @inoino1976
    @inoino1976 7 месяцев назад

    மோடியும் சன்மார்க்கியே ❤🙏

  • @varunkumars2036
    @varunkumars2036 8 месяцев назад +1

    Pls leave this place and do it in another place.......

  • @yahqappu74
    @yahqappu74 8 месяцев назад +1

    வள்ளலார் ஆதி தமிழ் தாந்த்ரீக சமணத்தை மீட்பர்...

  • @SuperRambala
    @SuperRambala 5 месяцев назад

    the original Sanatana Dharmam - Vedic religion did not say caste, religion etc. Manu Smiriti is Dharma Sastram, operating procedure that will later lead one to oneness with God. Sruti is Vedam,

  • @honeyRJofficialmedia6255
    @honeyRJofficialmedia6255 7 месяцев назад

    Arutperumjothi 🙏 pirappunu onnu erunthaal erappunu onnu kandippa erukkum ethu eyarkaien niyathi kadavulukmea atheatha varalatrilea kadavul eranthar piranthar epditha erukumea thavira erunthaar apdinu illai namba vallalar avargalai kooda erunthavargalalea kollapattar ethutha unmai evuru pesivathu paathi poi

  • @rsrinivasan1213
    @rsrinivasan1213 8 месяцев назад +6

    வள்ளலாரின் சக்தி தி மு க வை ஒழிக்க பா ஜ க மூலம் வெளிப்படுத்தும் M p தேர்தலில்

    • @tacazz1457
      @tacazz1457 8 месяцев назад +4

      Yowww yaruya ne😂😂😂

  • @manipk55
    @manipk55 8 месяцев назад +2

    வள்ளலார் பற்றி பேட்டி காண்பவருக்கும் சரி பேட்டி கொடுப்பவருக்கும் சரி பணிவு அடக்கம் நேர்மை என்பது சிறிதும் இல்லை....

  • @bkarthikbkarthik665
    @bkarthikbkarthik665 5 месяцев назад

    Edharkku vallalar perumaane theerpalikka vedum. Arut perum jothi
    Arut perum jothi thani perum karunai Arut perum jothi

  • @SuperRambala
    @SuperRambala 5 месяцев назад

    I am not disputing that Vallalar is a Jivan muktan, but to say that he created it or these were not part of Vedic tradition/Upanishads is false. those who have not them, should not comment, simply say, I do not know. All Upanishads talk about what dies is only body and the Paramatma in the form of light - Narayana Upanishad talks about this where it is located, what are its characteristics etc.

  • @ArunSai-d4g
    @ArunSai-d4g 8 месяцев назад +1

    நீர் நெருப்பு காற்று ஆகாயம் பூமி ஆபாச இவற்றை தன்னுள் அடக்கி ஆளும் ஒருவரே ஞானத்தை அடைய முடியும் காய கற்பம் உண்டு செய்வதே நல்லது நடக்கும்

  • @solaimalai621
    @solaimalai621 3 месяца назад

    4 நிமிஷம் indraduse .....very..very....very....tooooooooooo much time.........

  • @duplicateshots8349
    @duplicateshots8349 8 месяцев назад

    என்ன பேசி என்ன பண்றது ஐயா?? கட்டிடங்களுக்கு பள்ளம் தோண்டி விட்டார்களே.... கட்டிட பணி நடைபெறுகிறதே... 😓 அவ்ளோதான்.

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 8 месяцев назад

    Maranamilla Peru vazhkkai, not sahakalai. Did vallalar preach.

  • @gnanasekaranv27
    @gnanasekaranv27 6 месяцев назад

    This is already universal center degrate of international center.. Don't unnecessary activities.....

  • @SuperRambala
    @SuperRambala 5 месяцев назад

    Hinduism has got many paths, Dwaidam - duality, God and Individual soul are different, Visishitadvaidam , Advaita - oneness with God who resides in our heart. At the lower level, we do uruva Valipadu, then, goes for no god but Paramatma light.
    It is not Rigveda alone, 4 vedas, Upanishads which is part of vedas talks about Advaita oneness with God
    what Vallalar said is part of Upansishads , do not create a new one. Caste, religion are all part lower level development. All Upanishads talk about oneness with God. People who either have not read or undertood make misinterpretations and divide

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 месяцев назад

    Eathaium eyarkkaiyaga parkkavendum
    Eanoku eaduththukollappatan
    Jesas eaduththukollappattar

  • @PethachiPadai
    @PethachiPadai 8 месяцев назад

    Arut perum sothiyar was a great siddhar who spread meditation nd never followed pindaris idiotic stories. He didn't believe the lower nd upper caste of Brahmins who blocked Hindus to come into temples nd Arutperum sothiyar boycotted statues. Many of these Siddhars nd mediators were faked or killed nd taken the income of these spiritual institutions like JKrishnamurty, Vallalar...

  • @malarvannanshanmugan907
    @malarvannanshanmugan907 6 месяцев назад

    திமுக அரசை வள்ளலார் அவர்கள் காப்பாற்றுவார்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 8 месяцев назад

    .🌼🪔🌼🪔🌼🧚🪔

  • @yogumforlife
    @yogumforlife 7 месяцев назад

    அண்ணன் செந்தமிழன் சீமான் வழியே வள்ளலாரை புகழை பெற்றுக் கொண்டேன்

  • @terrormapu
    @terrormapu 8 месяцев назад

    sethuttar

  • @vallalarsraja9538
    @vallalarsraja9538 8 месяцев назад +3

    உன் பேச்சை நீயே கேளு. உனக்கே நல்லாயிருக்கா? சர்வதேச மையம் வேண்டும் என அதற்கு காரணம் சொல்லி, பின்பு வேண்டாம் என்கிறாய். எப்பா எங்களை விட்டு விடு.😭😭😭

    • @TNTVTamilOodagam
      @TNTVTamilOodagam 8 месяцев назад +1

      @vallalarraja.... அருள இளங்கோ, அருள் நாகலிங்கத்தின் அடிப்பொடி வள்ளலார் ராஜாவே .... வாட்ஸ் ஆப் குழுவில் வந்தே இவர்களுக்கு ஜால்ரா தட்டுவீங்க. இங்கையும் வந்தா தட்டுறது ? 😂😂😂
      உமக்கு ஒருபோதும் புரியப் போவதில்லை.
      விட்டுட்டு வேறு வேலையைப் பாருங்க

  • @terrormapu
    @terrormapu 8 месяцев назад

    ipa vara sollu..intha jesus varuvar maari mutta kadhai than ithu..

  • @prabhakaranj1250
    @prabhakaranj1250 8 месяцев назад

    Mental

  • @arulnagalingam6044
    @arulnagalingam6044 8 месяцев назад +3

    பொய்யறிவாளன்

    • @TNTVTamilOodagam
      @TNTVTamilOodagam 8 месяцев назад +1

      @arulnagalingam.... இத்தனை முறைகேடுகளுக்கும் காரணமான அருள் நாகலிங்கம் அவர்களே.
      நீங்களும், அருள் இளங்கோவும் அல்லக்கைகளும் சர்வதேச மையம் குறித்து வாயைத் திறந்தாலே பேசும் பொய்களை விடவா நாங்கள் பேசிவிட முடியும் ?
      😂😂😂

  • @kaliyamurthyannaasamy8593
    @kaliyamurthyannaasamy8593 8 месяцев назад

    பேட்டிகொடுக்கும்மெய்யறிவாளன்பொய்கூறுகிறார்வள்ளலார்தனதுஉரைநடைப்பகுதியில்சமயமதங்களைஈஸ்வரனால்உருவாக்கப்பட்டதுஎன்கிறார்

    • @saroja5332
      @saroja5332 8 месяцев назад

      அடப்பாவி கலியமூர்த்தி
      அசுரனே நீ நரகத்தை நோக்கிப் போய்கொண்டிருக்கிறாய்

  • @PriyababuBabu-i6d
    @PriyababuBabu-i6d 8 месяцев назад +2

    பிரிதொரு நாளில் கலைஞர் ஞான சபையாக மாறலாம்