முருகனும் சுப்பிரமணியனும் வேறு வேறா? | பாண்டே நேர்காணல் | சுகி சிவம் பதில் | Nerkaanal | Sukisivam
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- முருகனும் சுப்பிரமணியனும் வேறு வேறா? | பாண்டே நேர்காணல் | சுகி சிவம் பதில் | Nerkaanal | Sukisivam
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
#SukiSivam | #Nerkaanal | #Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: bit.ly/Chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
நான் சானக்கியா சேனலை பார்ப்பதில்லை ஆனாலும் இந்த காணொளியை சுகிசிவம் ஐயா அவர்களின் கருத்துக்களை அறியவே இரு தடவை பார்த்து விட்டேன் எனது பின்னூட்டத்தையும் பதிகிறேன் சுகிசிவம் ஐயா அவர்கள் தரமான பதிலடி கொடுத்தார் மேலும் இது போன்ற ஆராய்ச்சி மற்றும் கருத்துகளை சுகிசிவம் ஐயா அவர்கள் தமிழ் சம்பந்தமாக தமிழ் கலாச்சாரம் சம்பந்தமாக பல கருத்துகளை இளம் தலைமுறையினருக்கு வழங்க வேண்டுகிறேன்
உங்களின் புரிந்துணர்வை பதிக்கிறேன் சுகி சிவம் ஐயா ஞானகடல்!
Suki is wrong...😠
Because,ArunaGiriNathar says Murugan as “Veda(Rig,Yajur,Sama,Atharvana) aagama manothitha” ...
@@indra9013 சுகிசிவம் ஆராய்ச்சியாளர் ஞானக் கடல் நீங்கள் செய்த ஆராய்ச்சி ஆதாரங்கள் இருந்தால் அதை தெரிவித்து அவர் ராங் என்று கூறினால் நல்லாருக்கும்
@@Mohanraj-tm4hy Thanks for your kind reply.
Now I’m giving the research of mine.
தயவு செய்து ஒருமுறை படியுங்கள்.
வேதத்திற்க்கும் சைவத்திற்க்கும் தொடர்பு இல்லை என்று கூறுகின்றனர்,,ஆனால்
Sambandar:-
“ வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே“(3.49.1)
“சாகை ஆயிரம் உடையார் சாமம் ஓதுவதுடையார்”(2.94.1)
Only SamaVeda contains 1000 Śākās.
“இருக்கில்(RigVeda)மலிந்த இறைவர்”(1.24.10)
“குணம் மூன்றாய் மாறா மறை நான்காய்”(1.11.2)
[குணம் மூன்று= satva,rajo,tamao gunas of Puranas, மாறா மறை=changeless and stable Vedas]
“வாழ்க அந்தணர்”(3.54.1)
“அங்கம் ஆறோடும்(vedangaas)அருமறைகள் ஐவேள்வி தங்கினார்(பஞ்ச எக்யம்)"(2.42.4)
[same thing is stated in Lalitha Sahasranamam of Brhmaanda Puranam as”பஞ்ச எக்ய ப்ரியா” for ParvathiAmmai]
Appar:-
“கற்ற மா மறைகள் பாடி”(4.58.2)
Even Sangam literature states this.
“வேத நாயகன் வேதியர் நாயகன்”(5.100.1)
“அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆரங்கம்”(4.11.5)
“ பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்“(5.11.3)
[Isahna,Thathpurusha,Agoora,VaamaDeva,Sathyojatha - 5 Mantras of taittiriya shakha of YajurVeda]
“பாடினார் சாம வேதம்”(4.68.8)
Sundarar:-
“மீண்டனன் மீண்டனன் வேத வித்து அல்லாதவர்க்கே”(7.45.1)
“பொய்யாத வாய்மையாற் பொடிபூசி போற்றிசைத்துப் பூசை செய்து கையினால் எரிஓம்பி மறை வளர்க்கும்அந்தணர்”(7.30.6)
“வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்”(7.73.5)
“மறை அன்றிப் பாடுவது இல்லை”(7.44.6)
[Shiva sings only the Vedas ]
Maanikkavasagar:-
“வேத மெய் நூல் சொன்னவனே”(8.6.43)
“மன்னுகலை துன்னு பொருள் மறை நான்கு”(8.12.2)
“வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுன்னியனே”(8.1)
“வேத மொழியர்”(8.17.1)
“அப்பெரு மறை தேடிய அரும்பொருள்”(8.41.3)
[In Maandoogya Upanishad, It says, “pananchopa samam saanthan SHIVAM advaitham chaturtham manyanthae “]
Thirumoolar:
“வேதத்தை விட்ட அறம் இல்லை”(வேதச் சிறப்பு முதல் பாடல்)
*அந்தணர் ஒழுக்கத்தில், “காயத்ரி...பரம மந்திரம்” (Gāyathri Matram of Rig Veda)என்றும் “நால் வேதத்திருநெறி” என்றும் சிறப்பிக்கிறார்.
*வேதச் சிறப்பு மற்றும் ஆகமச் சிறப்பு பாடியுள்ளார்.
*There are several similarities between Patanjali Yoga Sastharas and Thirumoolar ThiruManthram.
*size of Aathma,which is quoted by Thirumoolar,has its origin in Upanishad.
Sekizhar:-
“முதற் சைவர் ஆம் முனிவர்”(முப்போதும் திருமேனி திருமேனி தீண்டுவார் புராணம்)
[முதற் சைவர்= ஆதி சைவர் or Gurukkal or Shivacharyar, consider as Rishis or Munivar]
“வேத நெறி தழைத்து ஓங்க”(12.1904)
“ செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள்”(12.357)
“அருமறைப் பயன் ஆகிய உருத்திரம்(Rudram of Yajurveda)” (12.1042)
Arunagiri Nathar:
“சதுர்மறை முநி முறைகொடு புனற்சொரிந்து அலர் பொதிய....மகிழ்வோனே”(திருப்புகழ்.8.7)
“மறை நாயகனே”(கந்தர் அநுபூதி)
“சிவகலை கலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அனபர் திரு வடிகளே நினைந்து துதி”(திருப்புகழ்.110.3)
{Here the reference is given as (7.45.1), 7 refers Thirumurai Number, 45 refers Pathigam and 1 refers songs or stanza}
OM NAMA SHIVAYA ……
சாணக்யா மீடியா பார்...... எவற்றையும் எவறையும் இழிந்து பேச மாட்டாய்.....
பல இடங்களில் பாண்டேவின் செவிலில் அடிக்கிறார்...ஐயா சுகி ... ஆனா வலிக்கதாத மாதிரி
நடிக்கிறான் இந்த பாடே..
உண்மை.
😆😆
Truth
Yes
அதற்கெல்லாம் தனி திறமை வேண்டும்.....
அத்தி வரதர் பற்றிய அவரின் கருத்து மிக சரியானதுதான்.
முருகர் சுப்பிரமணியர் வேறு வேறாக இருந்த என்ன இல்லனா என்ன, முருகன் எங்க தமிழ் கடவுள்.
இந்த கேள்விக்கு அவர் சரியான பதிலை சொல்லவில்லையே ஏன்??
Iraivanai mozhiodu inaipadhu muttalthanam.. Yesu Hebrew kadavula? Alla Urdu/Arabic kadavula? Murugan is god for everyone.. Any language is created by human beings.. Language is secondary.. Oru mozhiyal endha uyirum ivvulagil pirakkavillai..Mozhikku arthangalai naam dhaan kodukirom.. .Tamizh enbadhu thodarbukollathan.. adayalam illai.. Mozhi adayalangal poi...Unmai endru neengal meendum meendum koorinalum..poi than.. ingu mattum alla.. engeyum appadi thaan..Ella mozhi adayalangalum poliyanavai.. Oru kallai silaiyakki adhu ennudayadhu endru sonnal..seri(ippodhaikku ok).. adhodu ottikondu.. adayalam kondu.. andha silai naan thaan endru sonnal eppadi... Tamizh naam(manitharkal) uruvakkiya mozhi.. ella mozhikalum appadithaan...mozhi adayalangal poi mattum alla..makkalidam orrumai illamal poga indru mukkiya karanam..Dhayavu seithu yosikkavum
@@siva1549 yow mutta mallumatti
அவரவர்
இலக்கியத்தைப்
பேசும் போது தான்
அவரவர் மனம்
இளகும்,இசையும்!"அசையும்"
----------------------+
ஒரு மதத்தை ப்பற்றியே பேசினோமாக
இருந்தால்!
மற்றவரின் மனம்
இளகாது.
நன்மதிப்பையும்
பெறமுடியாது. மாறாக! நன் மதிப்பை
இழக்க நேரிடும்.
----------------------------+
யூ.கி. சிவம் ஐயா
அவர்களுக்கு.
நன்றி
நன்றியுடன்.
~ K.K.N ~
நிங்கள் ஆயிரம் சொன்னாலும் முருகன் தமிழ் கடவுள் தான் இதை உணர்ந்தவர்களுக்கும் மட்டும் புரியும்
23:44 WORTH HEARING
@@yuvarajprasanna5775 ppqqp
Jesus is tamil god
@@yuvarajprasanna5775 கககர
Jesus is not Tamil God so people following are not Tamil ??
சுகிசிவம் ஐயா பிராமணக இல்லை என்பது தான் இந்த சங்கியின் கவலை..
Yes
பெரியாரை புகழ்ந்துவிட்டார்......அதுக்கு தான் இந்த நாயி இப்படி கதருது....
உண்மை தான்
இல்லை
அப்படி கோர்வையா சொல்ல முடியாது யூகமா சொல்லலாம்
சுகி சிவம் பிராமணராக இருந்து இருந்தால் இதே கருத்தை ஆஹாஓஹோ என்று பாண்டே புகழ்பாடி இருப்பார்
Pande is asarva muttal the bloody ful is beating the bush sir stop taking to him.pande is behaving word as like him..he is a marmandai.nothi g good will not enter into it.Sugi Sir,every word of yours is excellent.
@WonderWhatUR அப்படியெல்லாம் இல்லவே இல்லை. சுகி சிவம் சொல்லிவிட்டார். முருகனும் சுப்ரமணியனும் ஒன்று தான் அதை ஆதரிப்பதாக சொல்லிவிட்டார். நீங்க என்ன தம்பி பாண்டே சொல்லும். குற்றச்சாட்டை முன்வெக்கிரீங்க...
@WonderWhatUR don't say we created him. Our ancestors realized him and documented in forms as they realised... God is not man's creation but realization. That's when Pandey persuaded Suki sivam.
Your point is true
You are an idiot
பரம்பொருள் ஒன்றுதான் மிகவும் சரியான பதில் (செயல்) தான் 🙏🌷🙏🏻
பாண்டே உனக்கு நீ மட்டும்மே ரொம்ப...... அறிவாளினு நினைப்போ
Antha nay kunam apadithan thozharea
நாங்கள் எல்லாம் சங்கிகள் அப்படித்தான்
உலக youtube வரலாற்றிலேயே மொத்த comment(6.5k)லயும், பேட்டி எடுத்தவன கழுவி ஊத்திருக்காங்கனா அது இந்த பதிவு தான்....
நீங்க சாதிச்சுடீங்க பாண்டே..
Superb comment sir.
😄😄😄😄😄😄
என்ன செய்வது
சுயநலவாதிகள் அதிகமாக இருக்கிறார்களே.
அதற்காக அவர்கள் கோஷமிடுவது சரி என்று எப்படி ஒத்துக் கொள்ள முடியும்
இல்லையென்றால் ஜாதியை ஒழிக்க ஜாதியை வைத்தே இட ஒதிக்கீடு கேட்பார்களா?
நீங்கள் அனைவரும் அந்த கூட்டம் தானே?
i'm support bro bcz sugi sivam is not an atheist,he's spritual.........pandey has intention of asking question like a black hat guys...
பிள்ளையார் பிடிக்க போனா அது குரங்கா மாறும்- - இது முது மொழி ஆக- பிள்ளையாரும் குரங்கும் ஒன்றா நன்பர் பாண்டே
எங்கள் பார்வையில் என்றும் நீங்கள் சிறந்த பகுத்தறிவாளர் தான் சுகிசிவம் ஐயா....
Unmai iyya
பாண்டே அவர்களே தேவையில் லாத விதண்டாவாத்தை தவிர்க்க வும
கிருஸ்தவ ஆட்டு குட்டி🐑🐑🐑
சுகி சிவம் பேச்சை ஒரு கேவலமான பேச்சாக ஹிந்து விரோத பேச்சு என்று பார்க்கிறேன். ஹிந்து பற்றி பேசுவது தவறு. நீ ஒரு மனிதநாகா இருந்தால் எல்லா மதம் பற்றி குறைகளை பற்றி பேசு பார்க்கலாம்.. JAI HIND. SUHI SIVAM NIRUTHA VENDUM HINDU பற்றி பேசவேண்டாம்.
ஆம்பளையா இருந்தால் எல்லா மதம் பற்றி பேசு சுஹி. ஜெய் HIND.
எங்கள் சுகி ஐயா எப்போதும் அறிவாற்றல் மிகுந்தவர் அருமை அருமை ஐயா உங்கள் பேச்சுப் அருமை நெத்தியடி வாழ்க வளமுடன் வணக்கம்
ஐயா பாண்டே அவர்களே தங்களின் விசமத் தன்மையை,
தெளிந்த நீரோடை ஐயா சுகி சிவம் அவர்களிடம் தெளிக்காதீர்கள்
ஆனால் சுகி சரியான பதில் கொடுக்கவில்லை...
தெளிந்த நீரோடை போல இருப்பவர் பின்ன ஏன் முருகன் சுப்ரமணியர் கேள்விக்கு மழுப்பியுள்ளார்??
கிருஸ்தவ ஆட்டு குட்டி🐑🐑🐑
என்ன ஒரு கேவலமான கேள்வி ஆனால் அர்புதமான பதில் 😎😎😎, pandy மனசுல அரிவாலி nu நெனப்பு 😛😛😛 , daii vanna nee yaru kita kalvi kakura avaru mass 😍😍, nee looosuuuuu💯💯💯💯
Lusu koothi bro nee
ஐயா நீங்க பேசுவது எல்லாம் நல்ல கருத்து என்பது... கேள்வி கேட்பவரை தவிர...மக்கள் எல்லோருக்கும் புரிகிறது...
அருமையான விளக்கம்
அருமையானா கருத்து👌👌👌👌
❤❤❤❤
சுகி சார் பேசுவது ஆன்மீகம் ...பாண்டே பேசுவது மத வாதம்....ஆன்மிகம் அன்பு வழி ...மத வாதம் முடியாத வழி ..பாண்டே வழி பாவமான வழி...
பாண்டே இந்து மதம் எது தோற்று வித்தவ ர் யார் .சொல்லு பாண்டே கேட்போம்.பதில் சொல்லு எதிர் கேள்வி கேட்காதே..
ஐயாபாசிசகிருக்கனிடம்மாட்டிகொன்டீர்கள்எனக்குவேதனைஅளிக்கிறதுகிருக்கனைகன்டால்கோபம்வறுகிறது
👍👍👍
காணொளி பதிவாகி நான்கு ஆண்டுகள் ஆனாலும் கருத்து புதியதாய் மின்னுகிறது.வாழ்க.சுகி.சிவம்.ஐயா.நான் இதை பரப்புகிறேன்.பரிந்துரைப்பேன் .
Suki sivam oru thiravida saakkaadai
பாண்டே உன் குதர்க்கம் ஆரிய அசிங்கம்...நீ சொல்லும் இந்து மதம் வேறு...தமிழர் வழிபாடு வேறு....
Pandy unga velai ellam tamilnadu la eduppadatthu
Pandy unga kadaiya north India aarambiga unga velai ellam eduppadatthu
Hmm
புத்தகம் படித்தவருக்கும் புத்தியில்லாதவருக்கும் உள்ள வேறுபாடு...பாண்டே உன் கேள்வி முட்டாள்தனம்
Factu
சரியாக சொன்னீர்கள்...
👌👌👌👏👏👏
சுகிசிவம் மழுப்பல் பதில்கள்... சிறந்த பேச்சாளர்னு நிரூபிச்சிட்டார்
Mr. Sukisivam you are genius. But what you have said about devotees attended kanchipurm is controvertial and avoid such controvertial. It is my request
ஐயா உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். புரிந்தோர்க்கு நீங்கள் சரி. புரியாதோர்க்கு என்றும் தவறு.
ஒரு நல்ல மனிதரை இந்து விரோதி ஆக்க வேண்டும் என்பதே பாண்டே வின் குறிக்கோள்.... சீீஈஈ
@@mvsaravanan1136 ஆம்
புரியவில்லை என்பதற்க்காக "தவறுகள்" "சரி"யாகிவிடாது !
சுகிசிவம் பல தவறு செய்துள்ளார்.
பாண்டேவிற்க்கு அவைகள் புரிந்துள்ளது.
பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும்.
பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார்.
"பா.ண்.டே"
p
A
N
D
A
Y
@@mvsaravanan1136 திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார்.
எனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
சங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல்.
திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.
அறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது.
பரிபாடலில் முதல் பாடல் இதோ:
“ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,”
இதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;
@@mvsaravanan1136 பரிமேலழகர்: “திருமாலே! ஆயிரம் முடியையுடைய ஆதிசேஷன் நின் திருமுடிமேல் கவிக்கப் பெற்றாய்; நீ திருமகள் தங்கும் மார்பையுடையை;” என்று லக்ஷ்மியை மார்பில் கொண்டவனே என்றும் தெளிவாக திருமாலே விஷ்ணு என்று சொல்லப்படுகிறது. மேலும் இடம் கிடைக்கும் போதெல்லாம் “அந்தணர் அரு மறைப் பொருளே” என்றே விளிக்கிறது பரிபாடல். அந்தணர் என்றால் கருணாநிதி போல் படித்தவர் என்று பொருள் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். அருமறை என்பது வேதம்.
இதைவிட முக்கியமான ஒன்று பரிபாடல் திருமால் புகழ் பாடும் பொழுது வராக அவதாரம் பற்றிச் சொல்கிறது. விஷ்ணுவின் முக்கியமான அம்சம் தசாவதாரம்.
இதோ பாடல்:
“உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி”
பொருள்:
ஊழிக் காலத்தில் உயிர்கள் உளவாதற் பொருட்டு வராகத்திருக்கோலம் கொண்டு நீ நிலத்தினை மீட்டெடுத்தாய்.
இது விஷ்ணுவின் வராக அவதாரத் சிறப்பு. இதை சொல்லித்தான் திருமாலை “நின் அடி
தலை உற வணங்கினேம்” என்கிறது பரிபாடல்.
கமெண்ட்ஸ் படிக்கும்போதுதான் நம் மக்களின் தெளிவு புரிகிறது. மகிழ்ச்சி. இந்த்துத்வா எந்த நாளிலும் இந்து ஆகாது.
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிவிட்டது, இந்துத்வா என்பது இந்துமதமே என்று.
இந்து தத்துவம் தான் இந்துத்வா. அதை பற்றி அந்தளவுக்கு இந்த திராவிட கழகம் திமுக மற்றும் மத மாற்று தீய சக்திகள் பொய்பிரசாரம் செய்து உண்மைக்கு மாறாக பேசி வன்முறையால் அடக்கி ஆராய்ச்சி பூர்வமான உண்மைகளையும் கல்வி நிலையையும் இருட்டடிப்பு செய்து நம்பிக்கையை தளர்த்தியதால் இந்த நிலைமை..அப்போது உங்களுக்கு உண்மையான இந்து தத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லையா?
ஒரு நாத்திகனின் உள் நோக்கம் எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ்வதுதான்.
நாத்திகனாக இருந்தால் முறைத்தரை இல்லாமல் போகலாம் அல்லவா
அப்படி இருந்தால் சரி தான். ஆனால் நடப்பது மாற்று மத மாற்ற மடை மாற்றம்.
மட்டமான கேள்வி. அறிவார்ந்த பதில்.
🙏
Yes
Correct
Maga mattana kelvi...
Pandey reminds paramartha guru
எவ்வளவு வக்கிரமா நோக்கத்தோடு கேள்வி கேட்டபோதிலும், முட்டாளுக்கும் எளிதில் புரியும்படி பதில் கொடுத்தவிதம் அருமை. என்ன வக்கிரமா கேள்வி கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே !!! வாழ்க சுகிசிவம்.
பாண்டேவின் கெட்ட எண்ணம் நிறைவேறாமல் போனது. வக்கிரமான வெறுப்பை சுமந்த கேள்விகள் மண்ணை கவ்வியது.
பில்டப் பண்ணுரம்மோ😒பீலா விட்டுரோமோ அது முக்கியம் இல்ல🤪🤪🤪எதோ நம்ம கேள்வி கேட்டா தான் நாலுபேரு நம்புவாங்க🤭🤧😬😬😬அதுதான் பட்சவந்தி பாண்டே
ushain kkum hindu gods kku enna sammandham?? does quaran included hindu god???
இந்தியாவின் பொது நம்பிக்கைகளை ஏன். பிரிக்கவேண்டும்
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
அனைத்து மத கடவுள்களும் கற்பனையே!
தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள்.
பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க.
Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர்.
இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது.
thathachariyar.blogspot.com/?m=0
இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்.
@@RK-gm5lj irrelevant comment 😂😂
ஐயா, அருமை அருமை ஐயா உங்களுடைய அதே சிந்தனை தான் எனக்கும் இருந்தது இருக்கிறது இன்று தான் முதல் முதலில் காணொளியை பார்த்தேன். நூறு வீதம் உங்களுடைய அதே கருத்துதான் எனது கருத்தாகவும் இருக்கிறது. பூரண மனிதனாக இருப்பது பூரண அறிவு பெறுவது எல்லாராலும் முடியாது சுகி சிவம் ஐயா, அப்படி முடியாதவர்கள் ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டு நிற்பார்கள். தங்கள் இயலாமையால் அப்படி நிற்பதை உணராமல் பூரண அறிவுடன் இருக்கும் மனிதர்களை அல்லது பூரண அறிவை பெற முயற்சிக்கும் நபர்களை இழிவுபடுத்திக் கொண்டிருப்பார்கள்
பாண்டே கேள்வி தலை கனம் மட்டும்தான் தெரிகிறது. இது சரியான கேள்வி முறை இல்லை சுகி சிவம் ஐயா சரியான முறையில் விளக்கம் அளிக்கிறார்.
அதிகப்ரசங்கி தனம், ஆழ்ந்த உரையாடல்.
Unexpected from pandey sir
வள்ளலாரை பின்பற்றி இருந்தால் பெரியார் இவ்வளவு கஷ்ட பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை - சுகி சிவம்.
அருமை அருமை
Vallaar avargal jaathi illai endru sonnaar.
அதுவே சத்தியவார்த்தை
Ethanai per vanthalum innum makkalukku thevaipadugirathu. Arumai.
Super
Vallalar enga indha sori pidicha E. VE. RA enga? yaar yaaroda compare pannanumnu vevastha illiya? E. Ve. Ra thazhtha patta samugathuku onnumey seyyala. Andha aalu senja velaigal yellam just brahmin samugathuku yedhir aanadhu. Makkal manadhil vishatha vechan... Sondha magalai thirumanam senjaan. Vallalar oru deivam.. Innum avar niniavu idathil, poor peopleku Anadhanam nadakudhu... Vayir vaazhtha vendum endru ninaithar Vallalar.
பீகாரிக்கு smart என்ற நினைப்பு
வாழ்த்த வயதுமில்லை அறிவும் சுகி சிவம் ஐயா பல்லாண்டு வாழ்க.
கிறிஸ்தவ நாடுகளில் வட இந்தியன் களவெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் கிறிஸ்தவநாடுகள் திருப்பி அனுப்பினால் வட இந்தியன் பட்டினியில் செத்திடுவியள் நாயளே
பாண்டேதுவேசத்தைவளர்ப்பவன்ஆவான்.
Bihari endru sonnal, pirivinai illaya
U have said Superb, Bihari Pandey
சுகி சிவம் ஐயா அவர்கள் கொள்கை மிகவும் தெளிவான நிலைப்பாடு வாழ்த்துக்கள் 🙏
பாண்டேயினுடைய குதர்க்கத்துக்கும் குசும்புக்கும் தர்க்க ரீதியில் விளக்கமளித்த தங்களுடைய நேர்மையும் திறமையும் போற்றுதலுக்குறியன. வணக்கத்திர்க்குறிய வாழ்த்துக்கள்!
தர்க்கம், குசும்பு அல்ல், உண்மையை பொய் என்றும், பொய்யை உண்மை என்றும் மடை மாற்று செய்வதற்கு பத்திரிக்கையாளன் என்ற போர்வையில் வலம் வரும் ஓனாய் களில் ஒருவன் தான் இந்த பாண்டே பீகாரில் இருந்து பிழைப்புக்காக வந்த பண்டாங்களில் (பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவன்) இவனும் ஒருவன்.
ரொம்ப தப்பான உள் நோக்கத்தோடு
பேசுறீங்க பாண்டே...
சுகி சார் நீங்க வேற லெவல்!
Moodunga missionary sir
ஐயா சுகி சிவம் அவரகள் மிகவும் தெளிவாக அருமையாக அழகாக எந்த ஒரு ஒளிவும் மறைவும் இன்றி கருத்தை பதிய வைத்திருக்கிறார்
அறிவார்ந்த பெருந்தன்மை சுகி சிவம் ஐயாவிடம் மிளிர்கிறது
உங்கள் மதிப்பு மேன் மேலும் கூடுகிறது
எங்கள் ஐயா சுகி சிவம் அவர்களை தரம் தாழ்ந்த கேள்விகளை கேட்கும் மண்ணாங்கட்டி பண்ணடை பாண்டேவுக்கு செருப்படி பதில்
why there is no black pope, why white christians treated black people as slaves and animals, why galelio was killed by christian missionaries ,why in 1992 only vatican accepted earth is sphere, why pope francis asks for forgiveness for church's role in Rwanda genocide. why pope ask forgiveness for father scandal happened all over the world. why portugues christiand destroyed goa culture?
புண்ட என்ன
You are correct sir
பாண்டே h ராஜா இருவரும்
தமிழர்கள் இல்லை பிஹாரி
இங்கு வந்தேறிகள் தமிழ் நாட்டில் உங்கள் தில்லாலங்கடி பலிக்காது
@@rajeshkumar-yv9ht why you have this much interest in Christianity more than Christian reformer
கேள்வி கேட்க தெரிந்தவன் எல்லாம் அறிவாளி என்ற கருத்துக்கு சரியான சாட்டையடி இந்த நேர்காணல்.
அறிவாளி கேள்வி கேட்டால் தப்பிக்க முடியாது என்று சுகி சிவம் புரிந்த நாள் இன்று.
சிகியின் ஈகோ உடைந்த நாள் இன்று
சுகிசிவம் பல தவறு செய்துள்ளார்.
பாண்டேவிற்க்கு அவைகள் புரிந்துள்ளது.
பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும்.
பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார்.
"பா.ண்.டே"
p
A
N
D
A
Y
சுகி சிவம் என்பவர், இன்றைய சூழலில் தேவையான ஒரு பொக்கிஷம், அவரை மனம்வருந்த செய்யவேண்டாம்......
பாண்டே கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் சரியானதே....
சுகி சிவம் தான் தவறாக உளறிக்கொட்டியதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவ்வளவுதான்.
உதாரணத்திற்கு அமெரிக்காவில் #JESUS என்று அழைக்கிறார்கள், அரேபிய நாடுகளில் #ISA என்று அழைக்கிறார்கள், தமிழ்நாட்டில் இயேசு என்று அழைக்கிறார்கள், ஆந்திராவில் ஏசையா என்று அழைக்கிறார்கள். அப்ப இவரெல்லாம் வேற வேற.... ஒரே ஆள் இல்லனு சொல்லுவீங்களா???
சில நாய் டம்ளர்கள் முருகன் வேற சுப்பிரமணியர் வேறன்னு பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இறைவனுக்கு பல பெயர்கள், பலவிதமான வழிமுறையில் வழிபாடுகள் உள்ளன...இதைக்கூட அறியாத கிறிஸ்தவ கைக்கூலி நாய் டம்ளர்கள் முதலில் ஏசுவுக்கு எதற்கு வேறு வேறு நாடுகளில் வேறுவேறு பெயர்கள் இருக்கிறது என்று விளக்கவும்.
suki sivam oru thalai kanam pudithavar, ellam theriyum nu nenachukuraru
@@TheSenthil2012 பாண்டே நல்ல கேள்வி கேட்பார், சரிதா. ஆன சுகி சிவம்-அவர்களிடம் தேவையில்லாத கேள்விகளை தான் கேட்கிறார்...
@@TheSenthil2012 ஓ.....சுகிசிவம் சொல்ற க்ரோத பார்ட்டி நீங்கதானா😀😀😀
Exposed!
@@gsriram7 suki is greatest man in
our generation
சுப்பிரமணியன் என்பது தூய ஆதி பழந்தமிழ் சொல் என்பது தெரியாமல் முருகன் வேறு சுப்பிரமணியன் வேறு என்கிற சுகிசிவ காமெடி அருமை .
சுகி தத்தி பயல்...
11:13 இந்த மாதிரி அப்ரோச் வேண்டாம் பாண்டே. தேவையற்ற, சம்மந்தமில்லாத, குதர்க்கமான கேள்வி.
பாண்டே கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் சரியானதே....
சுகி சிவம் தான் தவறாக உளறிக்கொட்டியதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவ்வளவுதான்.
உதாரணத்திற்கு அமெரிக்காவில் #JESUS என்று அழைக்கிறார்கள், அரேபிய நாடுகளில் #ISA என்று அழைக்கிறார்கள், தமிழ்நாட்டில் இயேசு என்று அழைக்கிறார்கள், ஆந்திராவில் ஏசையா என்று அழைக்கிறார்கள். அப்ப இவரெல்லாம் வேற வேற.... ஒரே ஆள் இல்லனு சொல்லுவீங்களா???
சில நாய் டம்ளர்கள் முருகன் வேற சுப்பிரமணியர் வேறன்னு பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இறைவனுக்கு பல பெயர்கள், பலவிதமான வழிமுறையில் வழிபாடுகள் உள்ளன...இதைக்கூட அறியாத கிறிஸ்தவ கைக்கூலி நாய் டம்ளர்கள் முதலில் ஏசுவுக்கு எதற்கு வேறு வேறு நாடுகளில் வேறுவேறு பெயர்கள் இருக்கிறது என்று விளக்கவும்.
Pundey can you ask shavavaz these questions he will answer proberley .
@@TheSenthil2012 எந்த ஒரு பிராமணராவது முருகன், குமரன், பழனி என்று பெயர் வைத்து பார்துருகீர்களா?
My best friend name is Murugavelan & he is a tamil brahmin
@@TheSenthil2012என்னால் நம்ப முடியவில்லை, எனக்கு தெரிந்து ஒரு பிராமணர் கூட அப்படி வைத்ததில்லை. "சுப்பிரமணியம், கார்த்திக், பாலசுப்ரமணியம் என்றுதான் வைப்பார்கள். அவரது போன் நம்பர் கொடுக்க முடியுமா ?
பாண்டே உங்கள் தரம் குறைந்து விட்டது அவர் எவ்வளவு அழகாக பேசுகிறார் ஏன் பாண்டேக்கு புரிய மாட்டிங்குது ???
புரிந்தாலும் அவர் ஒத்துக்கமாட்டார்.. அதுதான் பாண்டே
பார்பனியம் சங்கி புத்தி
Did Pandey got bribed??? If so he is showing his face again in media???🤔
Pande vilai poki vittathaka therikirathu!
முழுமையாக பாருங்க பிறகு பதில் சொல்லுங்க
நாட்டில் அமைதி கொண்டு வர ஊருக்கு ஒரு சுகிசிவன் தேவை.
அதை கெடுக்க மாவட்டத்திற்கு ஒரு பாண்டே/மாரிதாஸ் போதும்.
சூப்பர்
ஆனால் தவறான புரிதல் அற்ற அவரச இளைஞர் கூட்டம் இந்த மதவெறி பாண்டே கும்பலிடம் மாட்டிக்கொண்டு தவறான ஆளுமைக்கு உட்படுகிறார்கள்
இந்துக்கள் தயவு செய்து யோசியுங்கள்!!!🍁
🌻படித்து பார்! நீ யார் என்று உனக்குத் தெரியும்.🌻
1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
2. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
4. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா,
5. எஸ்.டி.பி.ஐ-சோசியல் டெமாகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
6. ஜமாத் &இ& இஸ்லாமி,
7. இந்திய தேசிய லீக்,
8. தேசியலீக் கட்சி,
9. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்),
10. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
11. இந்திய தவ்ஹீத் ஜமாத்
12. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
13. ஜமாத்துல் உலமா
14. இஸ்லாமிய இலக்கியக் கழகம்,
15. மில்லி கவுன்ஸில்,
16. மஜ்லிஸே முஷாவரத்,
17. ஜம்மியத்துல் உலமா &இ& ஹிந்த்,
18. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்,
19. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்,
20. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி),
21. ஷரியத் பாதுகாப்பு பேரவை,
22. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்,
23. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்,
24. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
25. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் அதிமுக கூட்டணி
26. வஹ்ததே இஸ்லாமி sio
27. மக்கள் ஜனநாயக் கட்சி" ( புதுக்கோட்டை கே.எம்.ஷரீஃப் )
28. மக்கள் ஜனநாயக கட்சி (மதனி)
29. தமிழ் மாநில முஸ்லிம் லீக் (ஷேக் தாவூத்)
30. இந்திய தேசிய லீக் (நிஜாமுதீன்)
31. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தாவூத் மியா கான்)
32. இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (செயல்பாடுகள் இல்லை)
33. இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
34. சமூக நீதி அறக்கட்டளை
35. சுன்னத் வல் ஜமாஅத் பேரவை
36. முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்..
37.சுன்னத் ஜமாத் ஹிந்த்.
38.மனிதநேய மக்கள் கட்சி. (ஜவாஹிருல்லாஹ்)
39.மனிதநேய மக்கள் கட்சி.
40.முஸ்லிம் மறுமலர்ச்சி கழகம்.
41.அகில இந்திய முஸ்லிம் லீக்.(சமது).
42. இந்திய தேசிய லீக் (லத்தீப்)
43. ஐனநாயக முஸ்ஸிம் முன்னேற்றக் கழகம்,
44. இந்திய தேசிய மக்கள் கட்சி,
45. மனித நீதிப் பாசறை.
இதெல்லாம் மதசார்பற்ற அமைப்புகள்! RSS மட்டுமே மதவாத அமைப்பு
என்னங்கடா உங்க நியாயம்?
எங்கடா இருந்து வர்றீங்க?
உணர்வுள்ள ஹிந்துவே சற்று சிந்தி...
இந்துக்கள் வாழும் நாட்டில், ஏன் ராமரதம் வரக்கூடாது என்று இவர்கள் எதிர்க்கிறார்கள்
என்று கொஞ்சம் யோசி!!
தூத்துக்குடியில் பனிமய மாதா கோவில் தேரை நாம்தான் இழுக்கிறோம்! ஏர்வாடி தர்ஹா தேரை நாம்தான் இழுக்கிறோம்!
நம் கடவுள் தேரை இவர்கள் இழுக்க வரவேண்டாம்!
ஆனால், ஏன் எதிர்க்கிறார்கள் என்று யோசி..
இவர்களின் என்னிக்கை குறைவாக இருக்கும்போதே நம் கடவுளின் தேரை வரக்கூடாது என்று எதிர்ப்பவர்கள், நம் நாட்டின் பண்டிகையான தீபாவளிப் பட்டாசை வெடிக்கத் த டைகோரி கோர்ட்டுக்குப் போகும் இவர்கள், நாளை இவர்களின் என்னிக்கை அதிகமாகும் போது
உன் மகனை அவர்கள் தெருவில் வரக்கூடாது என்று சொல்ல மாட்டார்களா என்று யோசி..
What a fantastic word
Semma
சுகி சிவம் ஐயா நீங்கள் என்னதான் தெளிவான விளக்கம் தந்தாலும் இந்த சங்கிகளுக்கு மண்டையில் ஏறாது அவர்களின் நோக்கம் ஆன்மீகம் அல்ல அரசியல்
Yes correct ponday always ask questions like this he twit the answer panday ku perya genius nu nenapu keli lekatha therium ellakitayum nalla vanki kida alu pandy suki sivam ayya ku mundai ponday thusu uraya uraya paranthalum ur kuruvi parnthagathu
Pandey iethu North India Ila..beeda vaayan Ila....palaya soru saapidum Tamil makkal...jaathi kalavaram madha kalavaram inga varathu...
பாண்டே ஒரு பண் ன னாட.
Appadi yennathe mairu vilagam tantaru sugi sivam
😅🤣😅😅😅😅
ஐயா நீங்கள் மிக பெரிய ஆன்ம ஞானம் உள்ளவர் என்பதை இப்பொழுது இவ்வுலகம் அறிந்து கொள்ளும்.
யானைக்கும் அடிசரக்கும் என்பார்கள் பாண்டே சார் அவர்களின் பேட்டியால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது இருவருக்கும் மகிழ்ச்சி யே
Paavadai thevidiya payale
Thanks Pandey Sir for bringing and knowing Sugisivam Sir more
திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார்.
எனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
சங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல்.
திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.
அறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது.
பரிபாடலில் முதல் பாடல் இதோ:
“ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,”
இதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;
பரிமேலழகர்: “திருமாலே! ஆயிரம் முடியையுடைய ஆதிசேஷன் நின் திருமுடிமேல் கவிக்கப் பெற்றாய்; நீ திருமகள் தங்கும் மார்பையுடையை;” என்று லக்ஷ்மியை மார்பில் கொண்டவனே என்றும் தெளிவாக திருமாலே விஷ்ணு என்று சொல்லப்படுகிறது. மேலும் இடம் கிடைக்கும் போதெல்லாம் “அந்தணர் அரு மறைப் பொருளே” என்றே விளிக்கிறது பரிபாடல். அந்தணர் என்றால் கருணாநிதி போல் படித்தவர் என்று பொருள் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். அருமறை என்பது வேதம்.
இதைவிட முக்கியமான ஒன்று பரிபாடல் திருமால் புகழ் பாடும் பொழுது வராக அவதாரம் பற்றிச் சொல்கிறது. விஷ்ணுவின் முக்கியமான அம்சம் தசாவதாரம்.
இதோ பாடல்:
“உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி”
பொருள்:
ஊழிக் காலத்தில் உயிர்கள் உளவாதற் பொருட்டு வராகத்திருக்கோலம் கொண்டு நீ நிலத்தினை மீட்டெடுத்தாய்.
இது விஷ்ணுவின் வராக அவதாரத் சிறப்பு. இதை சொல்லித்தான் திருமாலை “நின் அடி
தலை உற வணங்கினேம்” என்கிறது பரிபாடல்.
இவனுடைய கேள்விகள் எல்லாம் RSS எண்ணமே.... மத கலவரம் தூண்டுகிறார்... இவனுடைய RSS கருத்தை சிவன் மீது திணித்து அதை சரி என சொல்ல வைக்க பார்கிறான்...
Correct
இவன். ஜாதி புத்தி , மக்கள் மனதில், சாமி என்றபெயரில் , புகுத்த முயற்சித்தான் , இனி உங்க பப்பு வேகாது , மனிதன் யோசிக்க ஆரம்பித்து விட்டார் கள் , ஜாதி, மதம் என்று சொல்லி ஒட்டு மொத்த மக்களை கெடுத்து நீங்க ஒட்டு கேட்டு வரமுடியாது. மக்களை ஏமாற்றி இனி வாழமுடியாது, புரிந்து உனக்கு பேச சொன்ன சங்கிகளிடம் போய் சொல் , இனி தமிழ் நாட்ல இது போன்ற பப்பு வேகாது என்று, முட்டால் பசங்க வடநாடு கிடையாது, இங்கு எவனு இங்கு அடிமை கிடையாது, ஒன்னோட அடிமை முறை இங்கு வாழும் மக்கள் லிடம் வேலைக்கு ஆகாது மூடிட்டு போடா நாயே
@@marimuthuk3000 திமுக,அதிமுக,கம்யூனிஸ்ட் ஓட்டுக்காக யாருடைய காலை நக்குகிறது.தமிழனை யாருக்கு அடிமையாக்க நினைக்கிறது சொல்லுங்கள்...
Sivan is talking rubbish. Why dont you all understand. Pandey is definetely great
@@geetharajagopalan3895
Mudiyala Sami po
தம்பி உன் எதிரில் இருப்பது
சொல்லின் செல்வர் ஐயா சுகி சிவம்
ஜாக்கிரதை
இந்த பேட்டி க்கு அப்புறம் சுகி ஐயா வின் மீதான மரியாதை கூடுகிறது.
நன்றி பாண்டே
பாண்டே சோடை போய்விட்டார் என்பதற்கு இந்த நேர்காணல் ஒரு சாட்சி
அப்படி பாண்டே என்ன கேட்டார் கிறுக்கு அதற்கு என்ன பதில் சொல்லுரான் நீ எல்லாம் தெரிந்த புடிங்கி போல் பதிவுட்டு இருக்க.
@@karthick.mkarthick.m9518 dai poda hindhi kara pool...
சோடை என்றால் என்ன?
லூசு டேனியல் தேவிடியா மகனே.... கேட்ட கேள்விக்கு அவன் ஒன்னு பதில் சொல்றான்...
பண்டிகைக்கு தான்தான் பெரியார் என்ற தலைக்கனம் அதிகமா இருக்கு
முருகனும் சுப்பிரமணியனும் வெவ்வேறு என்று மக்கள் தெரிந்து கொண்டால் சனாதனம் சுக்கு சுக்காக உடைந்துவிடும் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்று பயம் போல பாண்டேவிற்கு.
ஆரியம் திராவிடமெல்லாம் கிடையாது. எல்லாம் ஒன்றுதான்
கால்டுவெல் சொன்னதை பிடித்துக் கொண்டு தொங்குவோர் எப்போது திருந்துவீர்கள்?
ஆமாமாம்..உடைந்து விடும்..தொங்குகிற பிணத்துக்கு பக்தாவாக்கி விடலாம், ஓடி வாங்க.
ஐயா கருத்துகளில அழுத்தமாக இருந்து பின் வாங்காமல் பேசிய பேச்சு அருமை...பாண்டே ஐயா இவர் வியாபாரம் செய்யும் அரசியல்வாதி அல்ல.
இந்த பேட்டிக்கு பிறகு சுகிசிவம் தனது பலகீனத்தை உணர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.
ஒருவரது பலகீனத்தை உணர வைப்பது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது போலும்
@@armmaths8113அப்படியில்லை .பொது கருத்து வைப்பவர் பொதுவாக பேசியிருக்க வேண்டும்.நான் என்ற உணர்வு சுகி சிவம் அவர்களிடம் நிறைய உருவாகி விட்டது.எனவே நான் பேசியது தான் சரி என்று நினைத்து கொண்டு அனைத்து விசயங்களையும் திரிக்கிறார்.எனவே அவருடைய தவறை உணர்த்த வேண்டியது அவசியமாகிறது.
எதுவேண்டுமானாலும் பேசக்கூடாது.... உன் வார்த்தை க்கு நீ அடிமை.....
சுகி பேசியது இந்துக்களுக்கு எதிரான கருத்து...
ஜயாவிடம் பான்டேயின் குதர்கமான பேச்சி எடுபடாது வாழ்த்துக்கள் ஐயா
Arul Nathan suki sivam aiyah oru business minded nothing else
Poda banday dai babana basinatha nara kaluda suna bana mutha natha Gandhi solutha Muslim crithavam bathi kalvi Ena mayiruku basutha muttku
Selva Gopal ni tulukke pavadah pannadaigalukku uruvi udureh yethukku
Sari kumaru unamma sonalam unabban Kita kalu oru varthai okva
Selva Gopal dei nan than unne pannadenu sollithene ni mathavanukku uruvi udurathe unnodah amma appakitte sollittiyeh
ஐயா சுகிசிவம் அவர்களை கட்டம் கட்டி சாயம் பூச நினைத்த பாண்டே, கடைசியில் மட்டையாகி தரய்மட்டமாகிப்போனார்.
ஐயா சுகி சிவம் அவர்களின் பொண்ணான நேரங்களில் சில மணித்துளிகள் மண்ணாகிப்போனதாகவே கருதுகிறேன்.
Shahid Khan Mohammad i
Mohammad ithu inthukkalukkalukkana vivatham nenga islamiyar nenga karuthu solvathu murai illai nangal (inthukkal) islathai patri ethum pesavillai
Shahid Khan Mohammad nenga islamiyar endrusolum RSS Kai kooli
Shahid Khan Mohammad apo ayodya vil Ramar kovil kattu vathu ungalukku migavum santhosama ?
Shahid Khan Mohammad unnoda Amma va akkava in pondatiya unkudumpathula illa Ella pundayavu panday vukku koootikodu
பாண்டே mind voice : எப்படி கேள்வி கேட்டாலும் gate போடறானே
சுகி சிவம் : என்னையும் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா 😂😂😂
சுகிசிவம் ஒரு தவறு செய்துள்ளார்.
பாண்டேவின் பார்வையில் சுகி சிவம் சிக்கிவிட்டார்.
பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும்.
பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார்.
"பா.ண்.டே"
p
A
N
D
A
Y
Pandey thanthi TV I'll erukkum varai nadunilaiyaga erundhar B J P I'll ponapodhu thalaivanai poll poiyum pugattumai maarivettar.suki ayya evargalidam thalli erungal
😂😂😂
Yes awesome bro
❤
எப்படியாவது குழப்பத்தை உண்டாக்கிறணும். ப்பா ....சுகி சிவம் sir, சிறந்த பதில்கள்...
உள்நோக்கம் கொண்ட
வறட்டு கேள்விகள்
வெள்ளந்தி யான
தெளிவான பதில்கள்
🇹🇯🛐🔱RRPsir🕋🕌 Mushlim&🕍⛪crishtiyan🌀boudagaridam 💯
itthayaga kelvi ketka mudiyuma🔱
Om Prakash vvvvfvwdfffffegfffeceecd
Om Prakash f
பண்ணாடபாண்டே. உன்உள்நோக்கம்வேரு .அவர் ஞானி நீபண்றியின்சாணி .அவர் அன்னவாசல் நீஆசனவாசல் அவரைமொக்கபோடமுயலாதேடாமொல்லமாரி.அறிவிலி
சாணக்கியத்தனமான விஷம கேள்விகள், நேர்மையான ஆழ்ந்து சிந்திக்கும் ஞானியின் விளக்க தத்துவ பதில்கள்.
சுகி சிவம் மாதிரியான நல்ல நோக்கம் கொண்ட பேச்சாளர்கள் நிறைய தேவை
I agree fully
இவர்கள் வேறு (இவர்கள் இந்த நாட்டவர்களே இல்லை) இவர்களிடம் பேசுவது பயனற்றது. ஐய்யா உங்கள் தர்க்கம் மிக அருமை. அவர் வேறு நீங்கள் வேறு.
இந்த அளவில் நாகரிகமாக அசிங்கப் படுத்த யாராலும் முடியாது.
ஐயா*
தவறு!
சுகிசிவம் பல தவறு செய்துள்ளார்.
பாண்டேவிற்க்கு அவைகள் புரிந்துள்ளது.
பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும்.
பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார்.
"பா.ண்.டே"
p
A
N
D
A
Y
குதர்க்கமான கேள்வி...யதார்த்தமான, விவரமான பதில்கள்.வாழ்த்துகள் சுகி அய்யா.
Pandey,nee நினைப்பது எங்கள் சிந்தனை செல்வன் சுகி சிவம் கிட்ட ஆகாது, செதண்டா Pandey,,,,,👋👋👋👋
சுகீ செருப்பால் அடிக்கபடவேண்டியவர்
சுகி ய செருப்பால் அடிச்சா செருப்புக்கு தான் அவமானம்
ஹிந்து மத துரோகி இந்த சுகிசிவம்
பக்தியை பற்றி பேசவே மாட்டான்
நம் மதத்தை சுக்குநூறாக உடைக்கும் வேலையைத்தான் பார்த்துவருகிறான்
உனக்கெல்லாம் இறையியல் என்றால் என்னவென்றே தெரியாது. சுகி சிவம் ஒரு புத்தக சிறுவன். தனக்குள் தேடல் இல்லாத ஒரு மனிதன். உன்னை மாதிரி அரைவேக்காடுகளை பல காலமாக நம்ப வைத்து கொண்டிருக்கும் ஒரு டுபாகூர் பேர்வழி.
சொல் வேந்தர் சுகி சிவம் ஐயா அவர்கள்
பாண்டேயின் கேள்விகளை பார்த்த பிறகு தான் புரிகிறது, மதகலவரங்கள் எப்படி ஏற்படுகிறது என்று !!!
Exactly
Yes
@Vinay Chocolate RRrRrRtt
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
அனைத்து மத கடவுள்களும் கற்பனையே!
தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள்.
பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க.
Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர்.
இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது.
thathachariyar.blogspot.com/?m=0
இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்.
புரிஞ்ச சரி
திரு பாண்டே பணம் மற்றும் தற்புகழ்ச்சிக்காக மட்டுமே வலம் வருபவர்.
நீயே ஒரு வேளை சோத்துக்கு போய் பிறந்தவன். ஏன்டா மதமாறிய உனக்கு அந்தளவுக்கு தெய்வீக ஞானம் இருந்துயிருந்தால் ஏன்டா இன்றைக்கு வந்தேறி மதத்தை பிடித்து தொங்கிட்டு இருக்கா. மட பயலே நீ அவன் சொன்னது சரி ங்..
தமிழ்நாட்டில் சுகி சிவம் போன்றவர்கள் அதிகம் ஆகணும். பாண்டே போன்றோர் குறைய வேண்டும் 🙏🙏🙏. உன்னோட சேனல்ல நான் பாத்த முதல் வீடியோ இது தான். Stay strong suki sivam sir. Always with you 💪💪
Mr. பாண்டே நீங்கள் தோற்றத்தை இன்று பார்த்தேன் மகிழ்ச்சி......
சாணக்யா டிவி... உங்களோட சாணக்யா தனம் தமிழ்நாட்டில் எடுபடாது...என்னை போன்ற தமிழர்களிடம் நீங்கள் பேசுவது .....மறைமுகமாக பிஜேபி ஐ இங்கே வெற்றி பெற வைக்கலாம் என்ற நினைபை குப்பையில் போட்டு விட்டு நேர்மையாக உழைத்து உங்கள் மனைவி மக்கள்கு சோறு போடவும்.... இதற்கு நீங்கள் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும்? பண்டே விடம் இத எல்லாரும் கேக்கணும்.இவன் நம்ம ஒண்ணா இருக்கறது பிடிக்கல..
@@parthibanc9177 DMK mathri avaru onum kollai adichu sambarikalaye
Avaru yengada thotharu comedy Panama po
Plastic kappal odanchurapoguthu pathu po
How
ஐய்யா உங்களை டென்சன் பன்னுவான்க இவனுக்கெல்லாம் பேட்டிகொடுக்காதீங்க.
ஐயா*
இந்த சங்கி ரங்கராஜன் உங்களுக்கு செருப்படி பதில் நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா சங்கி ரங்கராஜன் அவர்களே
நான் சுகி சிவம் சொல்வதை ஒப்புகொள்கிறேன் முருகன் சுப்பிரமணியும் ஒன்றல்ல
இன்று முருகனை எப்படி வணங்குகிறமோ அப்படியே ஏற்றுக்கொள்ளலாம் ஆறுமுக கடவுளை சண்முக் என்று இரு வேறு மொழியில் அழைத்தாலும் பக்தி மட்டுமே முக்கியம்.
Arunagiri nathare subramaniyan, Murugan nu vera vera nu sollala
நாசமா போச்சு
திருமுறுகாற்று படை என்று சங்க இயலக்கியத்தில் உள்ளது. போய் படித்து விட்டு வா
Sugu sivamv Ayya . He himself asking questions with that குரோதம் that you mentioned on this meeting. He is asking those with Venom.
On the other side of this, we learned pop culture from European.. They also have a lot of good things that we did not or don't want to learn. If you watch their interviews, they will ask questions, but they will never cross questions. That is your job. Your job is to just ask questions and pass the response to the public. If you want to show off your smartness , go and talk on a meeting yourself. That is the definition for a press or interviewer.
Who gave you the rights to cross question or cross examine. If the interviewer has a different opinion you go and talk your self. This is not the place. First and foremost, all interviewer should learn this and stick with that rule. Hats off to Sugi Sivam Ayya
பாண்டே குட்டி நீ படிச்ச School ல அவரு Headmaster குட்டி So முடியாது.....
Sariya soneegga nanba
well said, opposite side strong a irundhaal, apdiye adangi vodungi viduvaapla. opposite weak a irundhaa avan tholanjaan.
ruclips.net/video/QWtzeM5rLZA/видео.html
Yeah... Sugi sivamum Hinduism ah support pandra maadri tha sonnaru....
கிருஸ்தவ ஆட்டு🐑 குட்டி
பாண்டே எப்படிப்பட்ட நாதாரிப்பய என்பது இந்த பேட்டியில் தெளிவாயிற்று.
@@Varmavlogs123 neenka thaane
பாண்டே வின் கேள்வி அர்த்தமற்றது
கடைசிவரை என்ன கேட்கவேண்டும் என்று தெரியாமல் இடைமறிப்பது , ரசிக்கும்படி இல்லலை
உண்மையை அறிய மிகுந்த துணிவும் தைரியமும் வேண்டும் அது ஐயா அவர்களுக்கு உண்டு
Sukisivam started wagging his tail to Christian missionaries... These guys are trying to create a divide between Tamils and North Indians...
Pandey exposed him. Wake up Tamils.
@@RUclipsRajesh what a nonsense thought of you on sir.
@LIVING IN LEMURIA very true sir....
Rajesh exactly bro only fools will support suki 😂🙌
சுகி சிவம் அய்யா சொற்பொழிவுகள் தேடி தேடி கேட்டும் அறிவு தேடல் தேவை என்பது எனக்கு புரிந்தது
சுப்பிரமணி என்ற எனது பெயரின் கலப்பை. வரலாற்றை புரிந்து கொண்டேன் .
பாண்டே திருந்தவே மாட்டேன்
என்று சபதம் செய்து விட்டு தான் உட்கார்ந்து இருக்கிறார்.
பாவம்.
வாழ்க்கை நெருக்கடியில் உள்ள நேரங்களில் ஐயா சுகிசிவத்தின் சொற்பொழிவுகள் நம்பிக்கை தருகிறது.
இருஇமயங்களின்சங்கயம்ஜீ
ரங்கராஜன் எல்லாவற்றையும் பிரச்சினை ஆக்கி அதில் லாபம் பார்க்கனும் .
Battikkaka kallvi kakka koodathu voonarvo poorvama kakkanum
@@sivaprakasam8455 திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார்.
எனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
சங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல்.
திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.
அறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது.
பரிபாடலில் முதல் பாடல் இதோ:
“ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,”
இதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;
@@lailamurugesan9120 திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார்.
எனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
சங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல்.
திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.
அறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது.
பரிபாடலில் முதல் பாடல் இதோ:
“ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,”
இதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;
பாண்டே-க்கு ஒரு பயன் கூட ஆதரவு இல்லை,
அடே சானக்கியா!
உன் நீலமை கஷ்டம் தான்,🤔😂
அது சாணக்யா இல்லை சாணி நக்கியா !
@@prahaladanprabhu8407 ்ஂஒ
Pandey sir naanga irukkom naladhu nadakka konjam peru podhum.
@@தமிழகஇந்தியா yes
தமிழர்கள் எப்போதும் முருக பக்தர்களாக இருப்பார்கள்!!!!!
அப்ப சுப்ரமணியம் வேறயா?
@@krishjayachitra aamanda
@@raghuraman9991
டேய் தம்பி கொஞ்சம் மரியாதையா பேச கத்துக்க..
ஆமா இரும்படிக்கற பக்கம் "ஈ" க்கு என்ன வேலை..??
@@raghuraman9991
மரியாதையா பேச கத்துக்கலைனா தமிழ்ல எத்தனை கெட்ட வார்த்தைகள் இருக்குன்னு நீ தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கும்...
@@raghuraman9991
சமூக வலை தளங்களில் எப்படி கமெண்ட்ஸ் போடணுனு தெரிஞ்சுட்டு வந்து கமெண்ட் போடு...
உன்னை மாதிரி பேண்டேரி இல்லை நான் ...
பாணடேக்கு கொஞ்சம் மூளை இருக்கும் என்று நினைத்தேன் ஆனால், இவனுக்கு ஒரு பு....டையுமே இல்ல...
பாண்டே சார், உங்க பேட்டில தர்மமே இல்ல..... சுகிசிவம் சார்... எவ்வளவு லாஜிக்கா சொல்ராரு... நீங்க ஏன் காது குடுத்து...முதல்ல கேட்கமாட்ரேங்க....
கேள்வி கேட்கிரதுலயே... குறியாக இருக்கிறீர்கள்....
Dear Pandey,
You are one of the person I admire when you interview many people but if you interview wise people, please stick to the following rules.
1)Mr. Pandey you should have the patience to listen first.
2) You should take some effort to learn something from enlighten souls like Sadhguru, Suki Sir, etc
3) Try to make sense with what they are saying instead of just asking questions for the sake of asking.
இந்த பேட்டியின் மூலம் யார் இந்த பண்டே என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
சங்கி
Pola mairey... Paandey is supporting for poor people
வடனாட்டு பார்ப்பான்
தனது சேனலை புரொமோட் பண்ணணும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து பாண்டே செய்ல்படுவார் என்பதைத்தான் இந்த பேட்டி உணர்த்துகிறது.
@@manikantaponnayya3684 podu jing juck
I feel his intentions are v clear. I believe him, he talks sincere. Appreciate him. Sivam sir, u continue ur good work
@@ayyappasabarimalai5919 my friend, this is my opinion, ur understanding is different from mine. Forget
You are right sir.👍
Mr. Rangaraj Pandey your one of greatest intelligents person i was accepted but not front of suki sivam sir
Suki sivam is a divisive personality, such a poisonous dravidian sombu.
True
Dmk sombu suki sivam! Going behind politicians for their personal benefit like Parveen Sultana
அண்ணன் சூகி சிவம் சரியாக பேசுகிறார். வாழ்த்துக்கள் ஐயா.
சுகிசிவம் பல தவறு செய்துள்ளார்.
பாண்டேவிற்க்கு அவைகள் புரிந்துள்ளது.
பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும்.
பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார்.
"பா.ண்.டே"
p
A
N
D
A
Y
பாண்டே முட்டாள் சங்கி
முருகனும் கந்தனும் வேறு வேறு என்பதற்கு ஆதாரம் தரவில்லையை....
நீங்க இவருடன் விவாதம் பண்ணியிருக்க வேண்டியதில்லை இவரின் நோக்கம் வேறு! இவரும் உங்கள் பெயரை களங்கப்படுத்தும் முயற்சிகளில் ஒன்று.
களங்கம்
சுகிசிவம் காசு வாங்கி கொண்டு ஏதாவது பேசி, கலெக்ஷனுக்காக மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் மாறிவிட்டார்
நீங்க பாத்தீங்களா? மேடம்
நான் எல்லா காமெண்ட்டும் படித்தேன் ஆனா உன்ன மாதிரி யாரும் சொல்ல KAYATHIRI IYER காரணம் உனக்கெல்லாம் கடவுள் அப்படின்னா யாரென்னு தெரியுமா..?? இது வரை உள்ள சுகி சிவம் ஐயா அவர்களின் எல்லாம் பேச்சுக்களையும் கேட்டு பாரு அப்போ உனக்கு புரியும் கடவுள் தத்துவம்.
நாம் மரியாதை அறிந்தவர்கள் இந்திய மூத்த குடி இனமக்கள் மற்றவரை கதைக்கும் போதும் கண்ணியம் காக்கபட வேண்டும் மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு அதில் அறிவின் அடையாளம் கண்ணியம்
வாழிய நற்றமிழ் நாடு வாழி தமிழ் திரு நாடு.
பாண்டே நீ மட்டும்தா அறிவாலினு நெனச்சா இப்படிதா மண்ணதா கவ்வனும். பம்பிட்டியே பாண்டே😭😭😭😭
பிம்பிடீயே பாண்டே செம 🤣
அட தேவிடியா மகனே பாண்டே என்ன தவறான முறையில் பேசி இருக்கிறார்
உலகத்தில் எல்வோருமே ஒன்றுமே தெரியாவிட்டாலும் என்னைப்போல்அறிவாளியிவ்லை என்றுதான நினைப்பர். அதுதான் நான் என்ற ஆணவம்.
Thank you sukisivam sir.Hi Pandeya
sir good evening,it was wonderful concept of conversation between you, even thoughtI am a Christian I heard the whole conversation till end it was amazing ,
Thank y, suki sivam sir.
அட கோதுமை... சாக்கடை பொங்குதே..சாக்கடை பொங்குதே அதோடு நிருத்திக்க...
இந்துமத வெறியனின் கேள்வி..? சமூக சமநீதி கொண்ட ஒரு இந்துவின் பதில்
விதன்டாவாதம் பாண்டே..
சமயோகித அறிவான பதில்..
உங்கள் நல்ல நோக்கம் நிறைவேறாமல் போனதில் மகிழ்கிறேன் பாண்டே😂😁😁
o
எப்படி உங்களின் வர்ணத்தைப் துக்கிப்பிடிக்க வில்லை என்பது தான் உங்கள் வருத்தம்
Semma...
இவ்வளவு தெளிவாக எவறாலும் விளக்க இயலாது...பாண்டேவின் கேவலமான எண்ணம் சுக்கு நூறாகுது...
சிறப்பு மிக சிறப்பு சுகி சிவம் ஐயா.
I think சுகி சிவம் won this battle 👍
Yes he is , as always 🔥
After 32 mins ஐயா பேச ஆரம்பித்தார்கள் , பகுத்தறிவாளரின் இலக்கணம் தோன்றியது, எதிர்தரப்பு கேள்வியின் கனம் குறைய ஆரம்பித்தது.
Sugi won the battle, Rangaraj get the money
@chitra S funny😂 actually this is interview not debate
No. You and I as hindu loss
முருகன் தமிழ் கடவுள் .முருகு= அழகு. விதண்டா வாதம்
பாண்டே அவர்கள். இதர்க்குமேலும். முயர்ச்சிக்க வேண்டாம். சுகி அவர்களிடம் இருந்து மத துவேச கருத்துகள்.வர..... வாய்ப்பில்ல... ராஜா வாய்ப்பில்ல.... அதான... நீ எதிர்பாக்குற....
@Shahid Khan Mohammad - திரு. சுகி சிவம் சாமியாரால்ல. மேலே திரு. ரங்கராஜ் எதையும் கண்டுபிடிக்கவில்லை. தன்மீன் மண்ணை வாறிப் போட்டுக்கொண்டார்.
அடமுட்டாளே உனது தீயநோக்கத்தை வளர்த்து எப்படியாவது அய்யா சிவம் அவர்களை குற்றவாளியாக்க நினைப்பது இங்கு நடக்காது
கலாட்டா சேனலில் ஒரு சின்ன பயகிட்ட பாண்டே பட்ட அவமானம் சொல்லி மாளாது.
Good
Link please
Enna da mattanaru
நீங்க திருட்டு திமுக காரங்க அப்படித்தான் பேசுவீங்க பாண்டே என்னைக்குமே ஆதாரம் இல்லாம பேச மாட்டார் இந்து மதத்தை சீர் குழைக்கணும் என்று சுகி மாதிரி திருட்டு திமுக மாதிரி நிறைய பேர் கெளம்பிட்டானுக அதில் சுகியும் ஒரு ஆளு
கடவுளில் என்னடா வடநாட்டுகடவுள் தென்னாட்டு கடவுள் ஒற்றுமையாக உள்ளமக்களைகுழப்பி குளிர்காய ரயா இது அவசியமா சூன்யமே🎉
பாண்டு சுகிசிவம் கிட்ட பேசிட்டு இருக்குது மறந்துட்டாங்க நினைக்கிறேன் எல்லாத்தையும் பேசுற மாதிரி அவர்கிட்ட பேச முடியுமா?????
Suki sivam sir ஒரு நல்ல மனிதர்.
அவர் கோபப்படும்படி கேள்வி கேட்டிருக்க கூடாது
அவர் விலை போய்விட்டார் அன்பரே
25:10 அப்பன் வள்ளலார் கருத்தை தமிழர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் பெரியார் தேவையில்லாத ஆணி தான் தமிழ்நாட்டிற்கு!
தம்பி தீனா, நீ சாதி மறுப்பு திருமணம் செய்து பிறகு இதை சொல். :)
சரியா சொன்னீங்க ப்ரோ
@Baskaran Lakhsmi முடியாது என்று இல்லை
வணங்க மாட்டார்கள்
கேள்வி கேட்கிற பாண்டே ஒரு பார்ப்பன ஓநாய்.
சுகி பகுத்தறிவை பேசுனாலே பாப்பானுக்கு கோபம் வருது
Pagutharivu na ennanu theriyuma Mutta payale
Dae pagatharivu punda nan paapan alla analum Suki DMK kaikooli
பகுத்தறிவு என்றாலே இங்கு எவ்வளவு கோபம் வருகிறது பாருங்கள்
@@sensens1164 Unakku theriyuma Pagutharivu na ennanu???
ஓஹ்...அப்ப சுகி பகுத்தறிவாளரா??
ஆன்மிக சொற்பொழிவாளர் அல்லவா???
அறிவார்ந்த கேள்விகளை கேட்பதில் வல்லமை மிக்கவர் பாண்டே ஆனால் மதிப்புக்குரிய சுகிசிவம் இடம் கேள்வி கேட்டும் போது உங்களுடைய தரம் தாழ்ந்து போகிறது
ஐயா நீங்கள் பதில் அளிக்கும் அளவிற்கு
எவனுக்கும் கேள்வி கேட்கும் அருகதை கிடையாது
நல்ல பதில்கள்
ஐயா
ஆமா, இவன் என்ன வேண்ணா பேசுவான்...மத்தவன் பாத்துட்டிருக்கணும்
நாங்கள் சங்கி எப்படி வேண்டுமாலும் கேள்வி கேட்போம் காட்டியும் கொடுப்பம் கூட்டியும் கோடுப்போம் ஏன்னா நாங்கள் சங்கி
avarudaiya padhiley..pandey keatta Kelvigalaaldhaaney.... i think its a good interview with questions from all the direction.. i dont think nothing wrong asking questions 360 degrees..
தவறான விஷயம் பேசப்பட்டால்....
அறிவிருக்றவன்
கேக்கத்தான் செய்வான்!
சுகிசிவம் பல தவறு செய்துள்ளார்.
பாண்டேவிற்க்கு அவைகள் புரிந்துள்ளது.
பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும்.
பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார்.
"பா.ண்.டே"
p
A
N
D
A
Y
பாண்டே முயற்சி வீணாகிவிட்டது !!!😢
Intention of pandey is established through sugisivam words. U r brilliant pandey👌
பாண்டே எவ்வளவு "முக்கி"யும்... பருப்பு வேகலையே... ஐயோ பாவம்...!
அன்றே கணித்தார் பாண்டே 👌🏻indha aalu moogathirai kilichirukinga indha video ipo vandhurukanum 👌🏻👏🏻
ஐயா நீங்க சொல்லவர பக்குவவும் ஞானமும் பாண்டேவுக்கு இல்லை ஐயா..... இவங்கிட்ட பேசி
நீங்க உங்க வாய நாறடிக்காதீங்க
Ayya you are very great Tirukkuralil Adigaram 99 Sandranmai kku Example Anbudan Chengam Kalavathi Natarajan
ArunaGiriNathar says Murugan as “Veda(Rig,Yajur,Sama,Atharvana) aagama manothitha” ...
நீங்க இவருடன் விவாதம் பண்ணியிருக்க வேண்டியதில்லை இவரின் நோக்கம் வேறு!
தமிழ்நாட்டில் கலகம் செய்யத்தான் தமிழ் கற்றாயா பாண்டே?
Nee Tamizh ndra peru la enna venalum pannuva. Kelvi keta odane sangi nu odra.
@@TheRagul90 உன் தமிழே ஒன்னும் புரியல
@@shankarkarigai7144 Naan pesunathu Tamil eh illa. Apdi orama poi katharu.
@@TheRagul90 தமிழ்ங்ற இல்லங்கிற இது தான் சங்கி டிசைன்
@@shankarkarigai7144 ithu mattum yepdi da koomootai unakku puriyuthu. Ithukku munnadi thaane puriyala na. Ithu thaan soriyar design.
ஒரு தற்குறியிடம் பேசுவதையே நீங்கள் தவிர்த்திருக்கலாம்
What an apt statement....i too feel that Mr. SugiSivam had wasted his golden time....with an anchor with a hidden agenda ...