வள்ளலார் - ஆறுமுக நாவலர் இடையே மோதல் ஏற்பட்டது ஏன்..? - Subramaniya siva | Vallalar | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 42

  • @tamiltravelnews
    @tamiltravelnews 11 месяцев назад +12

    இன்றும் கூட அவரை வணங்குபவர்கள் சடங்குகளை விட்டொழிக்கவில்லை என்பதே கசப்பான உண்மை

    • @prrmpillai
      @prrmpillai 10 месяцев назад +1

      Vadalur laye entha matramum illa😂

  • @thiyagalingam3163
    @thiyagalingam3163 11 месяцев назад +3

    மிகவும் சிறப்பான உரை விளக்கம்

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 11 месяцев назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 11 месяцев назад +1

    ❤❤❤❤❤
    மிக சிறப்பு ஐயா

  • @LSENTERPRISE-gk2qp
    @LSENTERPRISE-gk2qp Месяц назад +1

    Ayya idli thosai la bacteria irukku fermentation process atha konnutu thn sapidiringa appo athu pulal kolai illaya

  • @thamizhaninaiyam9882
    @thamizhaninaiyam9882 11 месяцев назад +2

    மிக மிக சிறப்பு ஐயா. வாழ்க வளமுடன். ஐ பி சி தமிழுக்கு மிக்க நன்றி. சிவா ஐயாவை நேர்காணல் செய்தற்கு.

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 11 месяцев назад +2

    nandri iyya , perundhayavu 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @tamiltravelnews
    @tamiltravelnews 11 месяцев назад +5

    அருட்பா மருட்பா விவாதம் (1867-1904) இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் அருட்பா என்னும் பெயரில் தொகுக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் உருவாக்கிய விவாதம். ஆறுமுக நாவலர் சைவைத்திருமுறைகளே அருட்பாக்கள், இராமலிங்க வள்ளலார் எழுதியவை மருட்பாக்கள் என வாதிட்டார். இருபக்கமும் வெவ்வேறு அறிஞர்கள் இணைந்துகொள்ள மாறிமாறி கண்டன நூல்கள் வெளியிடப்பட்டன. அவதூறு வழக்குகளும் நடைபெற்றன.

    • @prrmpillai
      @prrmpillai 10 месяцев назад

      Vadalur ramalinga adikalar nu pottu than nankodai vanguvanga ,avuru eppo vallalar aanar,vallal nankodai vanguvanga la ayya

  • @sivagnanajothiv5882
    @sivagnanajothiv5882 10 месяцев назад

    மிக மிக சிறப்பு

  • @ARUN-qy6tw
    @ARUN-qy6tw 11 месяцев назад +2

    Super

  • @vivekananathan7560
    @vivekananathan7560 11 месяцев назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @mohanmahes9169
    @mohanmahes9169 8 месяцев назад

    Arumaiyana pathivu vazhathukkal...

  • @sivalingam4731
    @sivalingam4731 11 месяцев назад +1

    . Super super 🎉🎉🎉

  • @ஞானமூர்த்திசெல்வராஜ்

    நன்றி

  • @MohanrajMohanraj-mx5ui
    @MohanrajMohanraj-mx5ui 10 месяцев назад +1

    அருட் பெரும் சோதி இலங்கை சன்மார்க்கி❤

  • @karikalandhaveedu7027
    @karikalandhaveedu7027 6 месяцев назад

    Very good 👍

  • @sureshuma8396
    @sureshuma8396 11 месяцев назад

    Super👌

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 11 месяцев назад

    அருமை அய்யா உண்மை அய்யா
    ̤

  • @naveenrs4323
    @naveenrs4323 11 месяцев назад +3

    சர்வதேச மையம் மாற்று இடத்தில் அமைக்கலாம்
    யாருக்கும் வருத்தம் இல்லை.
    ஆரியம் ஆலயத்தின் உண்மை தத்துவத்தை மறைத்தது போல் திராவிடத்தின் செயலும் அதற்கு வழி வகுக்கும்.
    ஆரியமும் திராவிடமும் ஒன்று என்று சித்தர் பசும்பொன் ஐயாவும் கூறியுள்ளார்.
    திராவிடமும் சுத்த தமிழை பின்பற்றியதில்லை
    சர்வதேச மையம் மாற்று இடத்தில் அமைக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை
    சுத்த சன்மார்கிகளின் கருத்தை கேட்டு விளக்கம் அளிக்காத திராவிடம்
    சன்மார்க அறிவை எப்படியும் பேனி காக்காது.
    மது விற்பனையை கைவிட்டு
    அறம் சார்ந்த நலன்,லாபம் தரும் வழியை ஏற்பாடு செய்யாத திராவிடம் சன்மார்க அறிவின் உண்மை தன்மை அறியவும் பேனி காக்கவும் அவர்களால் முடியாது.
    ஆலயம், தமிழின் உண்மை தன்மையை மீட்டு கொடுத்தவர் வள்ளலார் அவரின் கருத்துக்கள் அவர்களை பின்பற்றும் உண்மை சன்மார்கிகளின் கருத்தை இப்போது கேளாத திராவிடம் நாளை சர்வதேச மையம் அமைத்த பிறகு அதன் உண்மை தன்மையை எப்படியும் பாதுகாக்காது.
    சிதம்பரம் நடராஜர் கோவிலில் வள்ளலார் அவர்களுக்கு நடந்த நிகழ்வு நாளை சன்மார்க ஆண்ம உறவுகளுக்கும் நேரலாம்.
    மாற்று இடத்தில் அமைப்பதே நல்லது.
    அருட் பெருஞ் சோதி
    அருட் பெருஞ் சோதி
    தனிப்பெரும் கருணை
    அருட் பெருஞ் சோதி

  • @neorope2000
    @neorope2000 11 месяцев назад +3

    சைவத்திலிருந்து பிரிந்த ஒரு தத்துவம் ---வள்ளளார்

  • @Hari_0821
    @Hari_0821 11 месяцев назад +3

    நடராசன்
    தமிழில் " கூத்தன் "
    ❤️‍🔥சித்தர்கள்❤️‍🔥வள்ளலார்❤️‍🔥வைகுண்டர்❤️‍🔥

  • @tamiltravelnews
    @tamiltravelnews 11 месяцев назад +1

    வள்ளலார் சிலை வடிவம் கொண்ட பல கோவில்களை தரிசித்துள்ளாரே !

    • @senthilveeran1723
      @senthilveeran1723 10 месяцев назад +1

      Yes. But in the initial stage.

    • @esakkisubbu.esai94
      @esakkisubbu.esai94 6 месяцев назад +1

      ​@@senthilveeran1723 ஆம் அது அவரின் படிநிலைகளில் ஒன்று நாமும் உருவத்தில் உள்ள தத்துவங்களை கோயில் சென்று அறிந்து அடுத்த நிலைக்கு செல்லவே கோயில்கள் இருந்தன.

  • @sivaprakashraja6955
    @sivaprakashraja6955 10 месяцев назад

    நேர்காணலை கேட்க தெரிந்த தகுதியான ஆளை அனுப்புங்க

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 месяцев назад +1

    முதல் பத்து நாள் தனிமை மௌன தவத்தில் இருக்கிறார் என்றார்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 месяцев назад +2

    வள்ளலாரை சீக்கரமா அனுப்பியது
    நல்லதா போச்சு 🌏🌏🌏
    பகவானுக்கு கோடி நமஸ்காரங்கள்
    அப்பப்பா என்னெல்லாம்
    நடந்து இருக்கும் !!! ???

    • @KSMP442
      @KSMP442 11 месяцев назад

      அடப்பாவி சரியான சங்கியா இருப்ப போலே இருக்கே..!!? வள்ளலாரை ஒழித்துக் கட்டியதை நியாயப் படுத்தி சங்கி மாதிரி பதிவு போட்டு இருக்கீங்க..? நீங்கள் எல்லாம் உண்மையில் மனிதர்கள்தானா..? இல்லை காட்டு மிருகங்களா .. ..?

  • @orkay52
    @orkay52 11 месяцев назад +1

    Society keep aside the peron who preach against caste

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 месяцев назад +1

    கதையை முடித்தார்கள்
    கதையை கட்டினார்கள்

  • @prrmpillai
    @prrmpillai 10 месяцев назад

    Avar kalakattathula kadum panjam nilaviyathu.ipo tourist vanthu saapititu rest edukiran 😂

  • @MegaVistaman
    @MegaVistaman 11 месяцев назад +1

    ivan oru kirukku. agamas are given by lord shiva himself. vallalar never rejected vedas, he praised vedas even in 6th thiruvarutpa. intha dravida communaty firstu thiruvarutpa va padikanum

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 9 месяцев назад +1

      Ramalinga swami supported following vedas just like valluvar
      1.Aram
      2.porul
      3.inbam
      4.veedu

    • @MegaVistaman
      @MegaVistaman 9 месяцев назад

      @@nithyasrinivasan8077 no that is tamil translation of purusartha (dharma,artha,kama,moksha) which he also says. he specifically means 4 vedas in 6th thiruppavai.

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 9 месяцев назад +1

      @@MegaVistaman please share the line number where he mentioned rig, yajur, sama and atharvana vedas in thiruarutpa.. This will help public people.

    • @MegaVistaman
      @MegaVistaman 9 месяцев назад

      @@nithyasrinivasan8077 vedaagama vilaivugal ellam aadhaaram arutperumjyothi -vallalar. Nee firstu vedas na purusartha ku ref anupu

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 9 месяцев назад

      @@MegaVistaman god will answer you!!! Don't worry 🙏