யார் மிரட்டினாலும் எதுக்கும், யாருக்கும் நான் பயப்படமாட்டேன்! | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июн 2024
  • யார் மிரட்டினாலும் எதுக்கும், யாருக்கும் நான் பயப்படமாட்டேன்! | மின்னம்பலம் தமிழ்
    #minnambalamthamizh #kalvisaalaikathiravan #kalvisaalai #KalvisalaiKathiravanSpeech #tamil #thamizh #tamilwords #ilakiyam #ilakanam #tamilspeeches #Tamilspellingmistakes #tamilliterature
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: minnambalam...
    👉முகநூல்: share/2qA7Zr...
    👉கீச்சகம்: x.com/MinnambalamT?t=67AhlPxH...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 30

  • @user-od4hw8hz3d
    @user-od4hw8hz3d Месяц назад +9

    ஐயா..??
    உங்களை கும்பிட்டு வாழ்த்துகிறேன்.,!!

  • @kkn619
    @kkn619 5 дней назад +3

    17:16 waiting முல்லைத் தேர் பாரி வேந்தர்

  • @artist_prabuarumugam
    @artist_prabuarumugam 4 дня назад +3

    7:08 பாரி

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 Месяц назад +2

    கல்விச்சாலை.அய்யா.அவர்களுக்கு.எனதுமனமார்ந்த.வாழ்த்துக்கள்.அய்யா.வாழ்க.தமிழ்.வளர்க.தமிழர்.பன்பாடு

  • @johnsond9370
    @johnsond9370 Месяц назад +11

    ஐயா நான் உங்களை வாழ்த்துகிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Месяц назад +3

    🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️💯💯💯💯❣️👌❣️🌞❣️🙏.
    11.6.2024.
    செவ்வாய்க்கிழமை மாலை சரியாக 4 .45 நிமிடம்.
    காணொளி இன்னும் கேட்கவில்லை இரண்டு வார்த்தை காதில்கேட்டது யாதும் ஊரே யாவரும் கேளிர்.
    தீதும் நன்றும் பிறர் தர வாரா.
    அருமையான வார்த்தைகள் அல்லவா.அதற்கு தான் இந்த பதிவு என்னவென்று கேட்டுக்கொள்கிறேன் என் தொடருக்கும் அனுப்பி வைக்கிறேன்.

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash12320 Месяц назад +2

    ஐய்யா, உங்கள் தமிழ் பணி தொடர வேண்டும்!!❤

  • @selvasamy5819
    @selvasamy5819 Месяц назад +5

    அருமை ஐயா. ❤

  • @muraliarunachalam5060
    @muraliarunachalam5060 Месяц назад +2

    அருமை

  • @vethathiriram9258
    @vethathiriram9258 4 дня назад

    அருமை ஐயா.... திருமூலர் பாடலை பத்திரகிரியார் என்று சொல்லிவிட்டீரே!

  • @thulasikani3535
    @thulasikani3535 Месяц назад +1

    அய்யா அந்த பாடல் திருமூலர் திருமந்திரம். யாக்கை நிலையாமை

  • @sharavanan003
    @sharavanan003 Месяц назад +1

    நன்றி ஐயா

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 Месяц назад

    மிகவும் பயனுள்ள வகுப்புகள்

  • @beinghuman2602
    @beinghuman2602 Месяц назад

    Super sir. Great Tamil teacher

  • @rdharmaraj4869
    @rdharmaraj4869 Месяц назад +2

    Clickbite is worst

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Месяц назад +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா🌹

    • @lakshmana29
      @lakshmana29 3 дня назад

      வார்த்தை இல்லை சொல் என்று சரி

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Месяц назад +1

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கடைகள் பெயர் பலகையும் தமிழில் மாற்ற அரசு ஆணை இடவேண்டும். முதலில் தமிழ் எழுத்து பெரியதாகவும் பிறகு மற்ற மொழி ஆங்கில எழுத்து சிறியதாகவும், இருக்க வேண்டும். கடை முகவரி தமிழில் இருக்க வேண்டும்.பெயர் பலகை தமிழில் வைத்தால் தான் கடை உரிமை வழங்கப்படும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.தமிழ் மொழி வளர்ச்சி மையம் அனுமதித்தால் மட்டுமே கடை அனுமதி உரிமை வழங்கவேண்டும்.

  • @angavairani538
    @angavairani538 Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Месяц назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Puppymaa
    @Puppymaa Месяц назад

    ❤🎉

  • @vamanan666
    @vamanan666 Месяц назад

    L👏👏🙌

  • @viswanathanharihara1
    @viswanathanharihara1 Месяц назад +1

    "தமிழ்நாடு அரசு " எனத் தமிழ் நாட்டரசு எழுதுவது சரியா?

  • @user-lv4mc9cu3n
    @user-lv4mc9cu3n Месяц назад

    😂😂😂😂😂❤

  • @greenvalley48
    @greenvalley48 Месяц назад

    எவன் அவன்? நம்ம கிட்டயேவா😀

  • @Harshan22222
    @Harshan22222 5 дней назад +1

    பேசாம அரசியலுக்கு வந்துருங்க ஐயா தத்தி எல்லாம் நாட்டம் ஆள்கிறது இவ்வளவு தமிழ் பெற்று இருக்கிற நீங்க அரசியலில் இருந்து முதலமைச்சராக ஆகணும்

    • @suthakar84
      @suthakar84 3 дня назад

      தத்தி,
      முதலில் தமிழை பிழையில்லாமல் எழுதி பழகு 🥴