வங்கதேச புரட்சி இந்தியாவிலும் நடக்கலாம்,சர்வாதிகாரிகளுக்கு இதான் கதி. JOURNALIST MANI SHEIKH HASINA

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 927

  • @sedalravi4036
    @sedalravi4036 2 месяца назад +5

    மணி அவர்களே நீங்களும் உங்கள் சந்ததிகளும் இந்த நாட்டில் அமைதியாக வாழ வேண்டும் என்றால் இந்த மாதிரி விவாதங்களை தவிர்க்க வேண்டும்

  • @paramagurunlc7046
    @paramagurunlc7046 2 месяца назад +41

    வங்கதேசத்தில் கோவிலை உடைத்தால் மோடி மட்டும் தான் கேட்க வேண்டுமா
    இண்டி கூட்டணி கேட்ககூடாதா கண்டிக்ககூடாதா?
    CAA NRC வந்தால் ?

    • @SivaSiva-ej6ok
      @SivaSiva-ej6ok 2 месяца назад

      இங்கு ஒரு சிலைக்கு பிரச்சனை வந்தால கூட ஆ ஊனுஆடுவீங்களேடா நீ எங்க போன டா அங்கு இத்தனை கோவில் இடிக்கபட்டால் நீங்கதான் கேட்கனும். காங்கரஸ் ஏன் கேட்கனும். நீங்கதான் இந்துக்களின் பாதுகாவலனாசசே கேளுடா .

    • @Thalaivaas-dj
      @Thalaivaas-dj 2 месяца назад

      லூசு மணியா.... கென கூ

    • @m.rajendranm.rajendran9577
      @m.rajendranm.rajendran9577 2 месяца назад

      நீ நாய் மாதிரி சுதந்திர மாக. கத்திரியேடா பொறம்போக்கு

  • @narayananmohan342
    @narayananmohan342 2 месяца назад +55

    மணியின் கூற்றுப்படி வரும் நாட்களில் இந்தியாவில் அமைதி மார்க்கம் பிரச்சினை பண்ணும். அரசு பதிலடி பெரிய அளவில் கொடுக்கும்.

    • @sathyat6760
      @sathyat6760 2 месяца назад +5

      This was the man against CAA. now understand why CAA

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk 2 месяца назад

      ஹிஹிஹி கேன பிராமணா உன் சாணக்கியத்தனம் பற்றி தெரியாத 1700 அல்லது 1800 என்று நினைகிறாய் போல இது 2000 ம்டா.உணக்கும் ஆப்பு வெயிட்டா இருக்கும்.😂😂😂😂😂😂😂

    • @najubudeenmajeedali488
      @najubudeenmajeedali488 2 месяца назад +3

      சங்கிகள் கலவரம் செய்வார்கள்... தேசபக்தர்கள் பதிலடி சங்கிகளுக்கு பலமாக இருக்கும்

    • @jegankumark
      @jegankumark 2 месяца назад +8

      ​@@najubudeenmajeedali488யாரு நீயா. யப்பா துளுக்க,

    • @najubudeenmajeedali488
      @najubudeenmajeedali488 2 месяца назад +1

      @@jegankumark ஆமா புளுக்க

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 2 месяца назад +88

    சும்மா அள்ளி விடுங்க ஆனா மக்கள் விழித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @GSumathi
    @GSumathi 2 месяца назад +11

    பத்திரிக்கை சுதந்திரம் பற்றி பேசும் மணி அவர்கள் . சீனாவில் பத்திரிக்கை சுதந்திரம் , ஊடக சுதந்திரம் உள்ளது ? கருத்து சுதந்திரம் சீனாவில் உள்ளது ? அதை பற்றி மணி அவர்கள் ஏன் பேசவில்லை ? அல்லது நீங்கள் சொன்ன வார்த்தைகள் அதாவது நவதுவாரங்கள் பொத்திகொண்டுக்கொண்டுள்ளீர்கள் ?

  • @mounamsrinivas3686
    @mounamsrinivas3686 2 месяца назад +62

    அப்ப தமிழ்நாட்டிலேயும் சீக்கிரம் இந்த மாதிரி நடக்குமா மணி ஐயா

    • @ShanmugamR-b3d
      @ShanmugamR-b3d 2 месяца назад +5

      Kandippaga.

    • @rajkumarramu2281
      @rajkumarramu2281 2 месяца назад +2

      Nadathal nalla irrukkum

    • @sathyat6760
      @sathyat6760 2 месяца назад +1

      This was the man against CAA. now understand why CAA

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj 2 месяца назад +2

      தமிழகத்தில்முதல்வீடும்சூறையாடபடுமோ..மணிஅப்படிதானே

    • @girish4129
      @girish4129 2 месяца назад +1

      surely one day it can happen in TN and Kerala and many other areas.... specially if pseudo seculars and communists like mani and Pandyan and Pa Karpaiya are there
      TILL THE DAY QUOTAS AND RESERVATIONS ARE THERE..... ANYHTING OF THIS SORT HAPPENING AT BANGLADESH CAN HAPPEN IN INDIA ....
      CAA and NRC is a must to identify the right Indian ...
      You go to Triplicane or Mylapoire or kanyakumar .... you can find a minimum of 20000 Bangladeshis there...

  • @polytricks9655
    @polytricks9655 2 месяца назад +30

    தமிழ்நாட்டிலும் இது நடக்கலாம்.

    • @sundarbala7083
      @sundarbala7083 2 месяца назад

      இந்தியாவில் என்று சொல்லு சங்கி.

    • @girish4129
      @girish4129 2 месяца назад +1

      surely one day it can happen in TN and Kerala and many other areas.... specially if pseudo seculars and communists like mani and Pandyan and Pa Karpaiya are there
      TILL THE DAY QUOTAS AND RESERVATIONS ARE THERE..... ANYHTING OF THIS SORT HAPPENING AT BANGLADESH CAN HAPPEN IN INDIA ....
      CAA and NRC is a must to identify the right Indian ...
      You go to Triplicane or Mylapoire or kanyakumar .... you can find a minimum of 20000 Bangladeshis there...

  • @tdharish
    @tdharish 2 месяца назад +1

    மணி அவர்கள், வங்கதேசத்தில் நடப்பதை கண்டு மகிழ்ச்சியை அடைவது போல் தெரிகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை விட உள்நாட்டில் இருக்கும் மணி போன்றவர்களிடம் இருந்து வரும் அச்சுறுத்தல் தான் மோசமானது

  • @louisnicholas5884
    @louisnicholas5884 2 месяца назад +4

    Nice interview thank you Mani sir

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo 2 месяца назад +26

    இந்தியாவில் வாய்ப்பு இல்லை கரண்ட்பில் பலமுறைகூட்டினாலும், வீட்டு வரியை இஷ்டம்போல் உயர்த்தினாலும்,பத்திரம் விலையை தாறுமாறாக உயர்த்தினாலும்‌போராடாத மக்கள் இருக்கும் நாடு வாய்ப்பே இல்லை

    • @graghunath2106
      @graghunath2106 2 месяца назад

      Why he is not talking

    • @padmanabhanayiramuthu5014
      @padmanabhanayiramuthu5014 2 месяца назад +1

      Correct bro.

    • @girish4129
      @girish4129 2 месяца назад +2

      surely one day it can happen in TN and Kerala and many other areas.... specially if pseudo seculars and communists like mani and Pandyan and Pa Karpaiya are there
      TILL THE DAY QUOTAS AND RESERVATIONS ARE THERE..... ANYHTING OF THIS SORT HAPPENING AT BANGLADESH CAN HAPPEN IN INDIA ....
      CAA and NRC is a must to identify the right Indian ...
      You go to Triplicane or Mylapoire or kanyakumar .... you can find a minimum of 20000 Bangladeshis there...

    • @sgovin2228
      @sgovin2228 2 месяца назад

      ​@@girish4129these politicians are doing too much appeasement politics to get Muslims votes. Unless they introduce caa and nrc those 🐍 🐍 🐍 will be there in every nook and corner of india

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 месяца назад

      இது திருட்டு திராவிடியா கழுவாத பீக்குண்டி

  • @arulananthulouis5856
    @arulananthulouis5856 2 месяца назад +76

    சரிவாதிகாரினு யாரை சொல்றாரு.. ஒருவேலை எங்க தலைவரை சொல்லலையே... ஆக...ஆக...

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 месяца назад +17

      எந்தக் கொம்பனாலும் குறை கண்டுபிடிக்க முடியாத ஆட்சியைத் வந்துகொண்டிருக்கின்ற எங்கள் தளபதியைச் சொல்ல வாய்ப்பில்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @jamalmohamed2032
      @jamalmohamed2032 2 месяца назад +4

      வேற யாரு கேடி தான்

    • @rajkumarramu2281
      @rajkumarramu2281 2 месяца назад +1

      Nanum athai than ninaiththeyn

    • @balamurugann6572
      @balamurugann6572 2 месяца назад

      உங்க வீட்ல யாரையும் ஏதும் பண்ணரா பான்னாடை ​@@jamalmohamed2032

    • @jayaramangovindarasu5698
      @jayaramangovindarasu5698 2 месяца назад

      ​@@ChandruChandru-wv4owதிமுககாரா சுன்னியலுக்கு வாய் புண்ட இல்லனா நாய் தூக்கிட்டு போயிரும் சுன்னி மோகரா புண்டைய பாரு

  • @GSumathi
    @GSumathi 2 месяца назад +6

    பங்காளதேஷ்ல் நடந்த கலவரதிற்கு , மோடியும் , அமித்ஷவும் நவதுவாரங்கள் பொத்திகொண்டுல்லார்கள் என்று சொல்லும் மணி, பங்களாதேஷ்ல் நடந்த கலவரத்திற்கு துடிக்கும் மணி , தமிழகத்தில் கள்ளசாரயத்தினால் 80 நபர்களுக்கு மேல் உயிர்யிழந்தவர்களுக்காக , ராகுல் நவதுவாரங்கள் பொத்திகொண்திருந்தாரே அதற்கு உங்களிடம் எந்த விமர்சனமும் இல்லையே ஏன் ? மணி அவர்களுக்கு , பாகிஸ்தானிலும் , பங்களாதேஷ்லிலும் கலவரம் நடந்தால்தான் துடிக்கதோன்றுதோ? அதே பங்களாதேஷ்ல் இந்துக்களின் கோயில்களை இடித்து மக்கள்களை துன்புறுத்தியபோது , இதே மணி அவர்களுக்கு துடிக்கவில்லையா ? அப்போது ராகுல் உட்பட அனைவரும் நீங்கள் சொன்ன வார்த்தைப்படி நவதுவாரங்கள் பொத்திகொண்திருந்தார்களே ஏன் ?. வங்கதேசத்தின் கலவரத்திற்கு முழ பின்னணி சீனாதான் என்பதை , மணி அவர்கள் ஒத்துகொள்ள ஏன் மறுக்கிறார் ?

  • @srinivasannarayanan8071
    @srinivasannarayanan8071 2 месяца назад +64

    மணி ஐயா அவர்களே நீங்கள் கவனமாக கையாள வேண்டும் இல்லை என்றால் அவ்வளவு தான் தமிழக அரசு, இந்திய அரசு பார்த்து கொண்டே இருக்கிறது...

    • @SenthilkumarSenthilkumar-v1f
      @SenthilkumarSenthilkumar-v1f 2 месяца назад

      🎉🎉🎉

    • @sathyat6760
      @sathyat6760 2 месяца назад +3

      This was the man against CAA. now understand why CAA

    • @peterjohn3673
      @peterjohn3673 2 месяца назад

      ​why? Jaishankar carelessness The Indian people in Ireland, the world's last billion, wanted Jaishankar to be the next prime minister. But thugs who studied in Nagpur brainwashing training school are Danda Lenu Marunju in India. Jaishankar, who is nesting in the sky and resting, is misled and pitiful not to see Rajnathsingh's neighbor Pak-China targeting India.

    • @chinnappanm5367
      @chinnappanm5367 2 месяца назад

      மணியின் பதிவு நெற்றியில் அடித்தார் போல்

    • @MrNbas
      @MrNbas 2 месяца назад

      @@peterjohn3673 paavada pathivu superabbu

  • @palaniappanramanathan4450
    @palaniappanramanathan4450 2 месяца назад +29

    இவர் பெரிய பருப்பு, தமிழ்நாட்டின் தர்தரியங்களில் இவரும் ஒருவர்

  • @santhoshsdg
    @santhoshsdg 2 месяца назад +48

    காலையில் ஒரு chennal மதியம் ஒரு chennal மாலை ஒரு சேனல் இரவு ஒரு chennal நல்லா காசு வருது போலவே

    • @karthick1293
      @karthick1293 2 месяца назад +3

      😂 varuma tha irukkum

    • @MuthuK-x5d
      @MuthuK-x5d 2 месяца назад

      எலும்பு துண்டுக்கு அலையுற புரோக்கர் இவன்

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 2 месяца назад

      எப்படி இருந்தாலும் இன்பநிதி சூத்தை கழுவும் போது கிடைக்கும் பணம் அது வேறு ரேஞ்சு

  • @ArunAdki9936
    @ArunAdki9936 2 месяца назад +3

    மணி போன்ற நபர்கள் தான். வன்முறை பேச்சு தூண்டும் நபர்கள் 😑😑😑

  • @AgathiyanAga
    @AgathiyanAga 2 месяца назад +117

    இவரிடமிருந்து இந்த கருத்து தான் எதிர்பார்க்க முடியும்

    • @sathyat6760
      @sathyat6760 2 месяца назад +2

      This was the man against CAA. now understand why CAA

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 2 месяца назад

      He is polical fool bro just spit and ignore that sweet Box idiot

  • @VedicSciences
    @VedicSciences 2 месяца назад +10

    மணியை அய்யாவ பிடித்து உள்ளே போட வேண்டும்😂😂😂

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 2 месяца назад +13

    வெளிநாட்டு கைகூலி இந்த மணி🎉

  • @n.santhakumar5173
    @n.santhakumar5173 2 месяца назад +17

    மணிக்கு ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி தெரியுது

  • @natarajansalem6375
    @natarajansalem6375 2 месяца назад +12

    பிரிவினைக்கு ஆதரவாக பேசுபவன் எல்லாம் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் ஒளிந்து கொள்கின்றனர்

    • @baskaranp7780
      @baskaranp7780 2 месяца назад +2

      இவர் நாட்டை பிரிவினை படுத்த தூண்டுகிறார். மிகவும் ஆபதானவர்.

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 2 месяца назад +71

    அடடே....இவர் நேரில் சென்று பார்த்திருப்பாரோ...

  • @MdH-k6g
    @MdH-k6g 2 месяца назад +9

    பாக்கிஸ்தான் நிலை என்னவோ அதே நிலைதான் பங்களாதேசத்திலும் மணிசார் இந்தியாவை ஆளுவது அவ்வளவு எளிதாக நினைக்ககாதீர்கள் .

  • @lingasamykalirajan213
    @lingasamykalirajan213 2 месяца назад +4

    மணிக்கு கொண்டாட்டம்தான். இந்தியாவுல இப்படி வராதா என்று ஏங்கும் கூட்டத்தை சார்ந்த நபர்தானே.

  • @sangeethapriya1169
    @sangeethapriya1169 2 месяца назад +25

    If Modi was a dictator like attitude of Mrs Hasina, can Mani or TN journalists speak against Modi
    Has any Media in Tamil Nadu or India closed using BJP power at the center.

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 2 месяца назад +6

      இந்த money இதைப் பற்றி வாய் திறக்க மாட்டான்.
      திமுக ஸ்லீப்பர் செல்.

    • @newbegining7046
      @newbegining7046 2 месяца назад +2

      In India media houses were kept closed but they were bought

    • @sathyat6760
      @sathyat6760 2 месяца назад

      Why modi Comment. He brought CAA. every one know the mentality of peace full community all around the world. If modi Comment u don't change, will they. And I. Bengaladesh election there was no opposition. India was there, so was China, USA. Now deep State in control

    • @surenaidu
      @surenaidu 2 месяца назад

      ​@@newbegining7046 not all

    • @SamJacob-cf4hg
      @SamJacob-cf4hg 2 месяца назад +2

      DMK Stalin >dictator than dictator modi

  • @t.subajini6418
    @t.subajini6418 2 месяца назад +1

    மணி அவர்களே காசுக்காக நாட்டின் இறையாண்மையை கொச்சை படுத்தாதீர்கள்.

  • @kumarblore2003
    @kumarblore2003 2 месяца назад +6

    சில நண்பர்கள் இங்கும் அது போல் வர வேண்டும் என காத்திருக்கிறார்கள் போல பேசுகிறார், அதை எதிர் பார்த்து காத்திருப்பது யார் என்பது தான் கேள்வி குறி? நம் நாட்டில் அது போல் நடப்பது மிக கஷ்டம், It may take time., but somebody very much interested and waiting eagerly.

  • @sheikallaudeen2886
    @sheikallaudeen2886 2 месяца назад

    Mani sir is 100% correct.

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 2 месяца назад +6

    இவருதான் உலகமகா உத்தமன்.....😮

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 месяца назад +41

    இந்தியா அல்ல சீனா நீங்கள் எப்பவும் மோடிக்கு எதிராக பேசும் நபர் தானே 😂😢😮😅

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 2 месяца назад +3

    ஏன் தமிழ் நாட்டில் கருத்து உரிமை தடுக்கபடவில்லையா😮😮😮😮

  • @Thousandcr
    @Thousandcr 2 месяца назад +52

    இந்த நாட்டுக்கு எதாவது கெட்டநிலை வராதா என்று சில ஓநாய்கள் ஓயாமல் காத்திருக்கின்றன

  • @sadikbatcha758
    @sadikbatcha758 2 месяца назад +12

    சர்வாதிகார தோடு நடக்கக்கூடிய ஒவ்வொரு தலைவர்களுக்கும் மக்கள் சரியான பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இதை பார்த்தும் சில தலைவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அந்த பாடத்தை மக்கள் கற்றுக் கொடுப்பார்கள்.

    • @essrindustries
      @essrindustries 2 месяца назад +9

      அடேய்...எந்த முஸ்லிம் நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது?

    • @rprabhu9509
      @rprabhu9509 2 месяца назад +3

      ​@@essrindustries
      Yes mr really true reply comment
      👌👍

    • @TitusRajkumar
      @TitusRajkumar 2 месяца назад +1

      Sure

    • @rajkumarramu2281
      @rajkumarramu2281 2 месяца назад

      Nam Manila sarvathigariyum serthana mani sir

    • @rajkumarramu2281
      @rajkumarramu2281 2 месяца назад

      ​@@essrindustries illa tha bro enna Panna mudiyum nammalala, ana avaga namkku class eduppaga

  • @kumarpachamuthu8485
    @kumarpachamuthu8485 2 месяца назад +8

    மணி அவர்களே நீங்கள் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்ன நடக்க போகிறது என்பனத தெளிவாக தெறிவித்திற்கு
    நன்றி
    கஙுரவரங்களின் மா மா அவர் கலே

    • @girish4129
      @girish4129 2 месяца назад

      surely one day it can happen in TN and Kerala and many other areas.... specially if pseudo seculars and communists like mani and Pandyan and Pa Karpaiya are there
      TILL THE DAY QUOTAS AND RESERVATIONS ARE THERE..... ANYHTING OF THIS SORT HAPPENING AT BANGLADESH CAN HAPPEN IN INDIA ....
      CAA and NRC is a must to identify the right Indian ...
      You go to Triplicane or Mylapoire or kanyakumar .... you can find a minimum of 20000 Bangladeshis there...

  • @reubendaniel8319
    @reubendaniel8319 2 месяца назад +10

    கோபாலபுரம் கொள்ளை கும்பல் ஒரு நாள் இது போல் ஓடி ஒளிந்து கொள்ளும் நாள் வரும்

  • @Kshathriyan007
    @Kshathriyan007 2 месяца назад +19

    இந்தப் பிழைப்புக்கு, காதில் ஒரு கடுக்கன், கையில் வெற்றிலை பெட்டி ஏந்தி வேறு தொழில் செய்யுங்கள் மணி

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru 2 месяца назад +41

    எங்கடா மக்கள் ஆட்சி இஸ்லாமிய

    • @sathyat6760
      @sathyat6760 2 месяца назад +1

      That's what this money is trying to divert saying modi didn't look for hindu in that country. He only brought CAA which this man was against. This man want to bring even that peace full community again

  • @OneoftheBestMC
    @OneoftheBestMC 2 месяца назад +3

    Super Speech mani sir ❤️👍👌😱👌💯💯💯💯💯💯💯🙏

  • @gangakarthik9851
    @gangakarthik9851 2 месяца назад +91

    இவன் பேச்சு பணம் சம்பாதிக்க மட்டுமே😅😅😅

    • @kuganathansomasundaram6917
      @kuganathansomasundaram6917 2 месяца назад +3

      Agree

    • @gopalchitra5241
      @gopalchitra5241 2 месяца назад +2

      Absolutely correct.

    • @vijaybabu11
      @vijaybabu11 2 месяца назад +2

      Eppadi kd madiri ya

    • @water-123
      @water-123 2 месяца назад +2

      ​@@vijaybabu11 ஆமாம் கலாநிதி & தயாநிதி என்ற kd கள்

    • @sathyat6760
      @sathyat6760 2 месяца назад +1

      This was the man against CAA. now understand why CAA

  • @sjegathees3721
    @sjegathees3721 2 месяца назад +63

    இவரு இந்திய பற்று இல்லாத ஆள்

    • @1006prem
      @1006prem 2 месяца назад

      He is an NAXAL😮😮😮😮

    • @sampathkumarellappan6239
      @sampathkumarellappan6239 2 месяца назад

      What about you🤭🤭🤭🤭🤭🤭🤭

    • @sathyat6760
      @sathyat6760 2 месяца назад +2

      This was the man against CAA. now understand why CAA

  • @jeganjegannarayanan3720
    @jeganjegannarayanan3720 2 месяца назад +11

    மணி மனதிற்கு வந்தது எல்லாம் பேச கூடாது

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 2 месяца назад +10

    இவரை முதலில் கைதுசெய்யுங்கள்

  • @kentclark1612
    @kentclark1612 2 месяца назад +17

    படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு , விலைவாசி உயர்வு , விவசாயிகளின் ஏக்கம் , etc போன்றவைகளைப்பற்றி எள்ளளவும் எண்ணாது , மன்னன் போல் ஆடம்பரமாக வலம் வருபவர் யாராக இருந்தாலும் , இறைவனே துரத்தி விடுவார்

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 2 месяца назад +2

      Amam modiya thittarathey velai

    • @pmmagesh8932
      @pmmagesh8932 2 месяца назад

      @@kentclark1612 இப்போ வேலை வாய்ப்பு இல்லைனு யார் சொன்னது.. தெருவுல இறங்கி சாலை ஓரங்கள்ல பார்த்தால் வேலைக்கு ஆட்கள் தேவைங்கற விளம்பரங்கள் எல்லா இடங்களிலும் தாராலமா பாக்கலாம்.. வீட்டுக்குள் உக்கார்ந்து போனில் மூழ்கி கிடக்கும் தமிழன் படிச்ச படிப்புக்கு தான் வேலைக்கு போவேன்.. வேறு எந்த வேலையையும் செய்ய மாட்டேனு அடம் பிடிச்சா அதுக்கு பிரதமர் என்னய்யா பண்ன முடியும்.. விலை வாசி எந்த நாட்டில் உயராம இருக்கு.. சொல்ல முடியுமா? 15 வருஷம் முன்னாடி உங்க வருமானம் என்ன? இப்போது உங்கள் வருமானம் என்ன?( வேலைக்கு போனால்!!).. திருட்டு கும்பல் பரப்பர பொய் பிரச்சாரத்த நம்புற உங்கள மாதிரி அடி முட்டாள்கள் தான் இப்ப பஙளாதேஷ திரும்பவும் தீவிரவாத நாடா மாத்தி இந்தியாக்கு எதிரியாக்க போராங்க.. நீங்களும் அதையேதான் பண்ண விரும்புவீங்க.. ஆனா இது பங்களாதேஷோ பாகிஸ்தானோ இல்லை..

    • @manirajkandan7097
      @manirajkandan7097 2 месяца назад +1

      Current bill high

  • @inderbalaji2977
    @inderbalaji2977 2 месяца назад +14

    எந்த சர்வதிகாரயும் சரித்திரத்தில் நிலைத்தது இல்லை இது தான் உலக வரலாறு

    • @balamurugann6572
      @balamurugann6572 2 месяца назад

      டேய் லூசு உனக்கு எல்லாம் தெரியுமா

  • @vijeevijay7276
    @vijeevijay7276 2 месяца назад +6

    சும்மா சும்மா சர்வாதிகாரி ன்னே பேசறாரு...யாரை சொல்றாரோ.. எங்க வாங்கப் போறாரோ...

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 2 месяца назад +1

    கதை விட்டது போதும் அங்குள்ள இந்து கோவில் தாக்கப்பட்ட சம்பவம் பெரிது படுத்தினால் அதையும் தவறாக விமர்சனம் செய்பவர் நீங்கள்தான்

  • @padmanaban3369
    @padmanaban3369 2 месяца назад +14

    ஐய்யா இந்திய அரசு. மிகபெரிய ஐனநாயகநாடு.!!

    • @rajadurai8067
      @rajadurai8067 2 месяца назад

      ஜனநாயகத்தின் பேரால் இவிஎம் தில்லுமுல்லு மூலம் ஆட்சி அமைக்க முடியும் நாடு.

  • @kamarajug253
    @kamarajug253 2 месяца назад +2

    சீனாவில் கருத்துரிமை இருக்கிறதா?

  • @mahalingamgurusamy3919
    @mahalingamgurusamy3919 2 месяца назад +8

    வாழ்த்துக்கள் உங்கள் கருத்துக்கு

  • @naveennaga679
    @naveennaga679 2 месяца назад +1

    ஜனத்தொகை பெருக்கமே இதற்க்கு முழுமுதற்காரணம்

  • @rajurao9014
    @rajurao9014 2 месяца назад +5

    Mr. Mani Sir please talk with fact and figures.

  • @damotharandaranfa
    @damotharandaranfa 2 месяца назад +26

    எப்பா சாமி போதும்டா உன் உருட்டி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manirajkandan7097
    @manirajkandan7097 2 месяца назад +1

    கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் இதுதான் இவரோட பிரச்சினை. இவர் இங்க மோடி அவர்களை மோசமாக பேசுகிறார்‌. இந்த கருத்து சுதந்திரமா இந்தியாவுல மட்டும் தான் இருக்கு. இது இவருக்கு தெரியல

  • @Kathir-ti8hq
    @Kathir-ti8hq 2 месяца назад +15

    200

  • @graghunath2106
    @graghunath2106 2 месяца назад

    We love india

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 месяца назад +11

    ஒரு மனிதன் சர்வாதிகாரி
    ஆவதற்கு அவன் ஆதர வாளர்களும் காரணம்.
    மடையர்களே அக்காலத்தில்
    பெரியவர்கள் சொன்னதை
    மறந்து விடாதீர்கள்.
    நம் வீட்டு நெருப்பு என்றாலும்
    மடியில் வைத்துக் கொண்டால்
    அது நம்மையும் சுடும்.
    மறந்து விடாதீர்கள்.

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 2 месяца назад

    திரு. மணி அய்யாவின் அறிவுப்பூர்வமான பேச்சை ஆங்கிலத்திலோ, இந்தி மொழியிலோ மொழிபெயர்ப்பு செய்து பிரதமர் மோடியின் வகையராக்கள் கேட்கும்படி செய்ய வேண்டும்.

  • @vijayalakshmisukumar8524
    @vijayalakshmisukumar8524 2 месяца назад +16

    Indian military is highly discplined and decent. Hindus being in majority India would never become either Pakistan or Bangladesh. Mani for once talk about Soros and hus schemes than finding fault with BJP

    • @pmmagesh8932
      @pmmagesh8932 2 месяца назад +3

      His pro DMK mind will not alow him to speak the truth.. Sadist Mani..

    • @kannan7500
      @kannan7500 2 месяца назад +3

      NIA Should have eye on this kinda youtubers...

  • @jeyanthydhesi1014
    @jeyanthydhesi1014 2 месяца назад +2

    பாரத மக்கள் தேச பக்தியோட இருந்தா ஒருத்தனும் ஒரு முடியையும் புடுங்க முடியாது

  • @kentclark1612
    @kentclark1612 2 месяца назад +14

    உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்

  • @palanivelpalanivel6529
    @palanivelpalanivel6529 2 месяца назад +1

    அப்படி ஒரு நிலை வந்தா
    உண்ண மாதிரி ஆட்களை தான்
    களை எடுப்போம்டா

  • @v.telangovan753
    @v.telangovan753 2 месяца назад +3

    மணி சார் இவ்வளவு அரசியல் நிபுணத்துவம் இருந்தும் நீங்கள் பேசும் பேச்சு...... இது தான் அரசியல்...,

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 2 месяца назад +1

    பொருளாதார ரீதியாக நாட்டை முன்னோக்கி கொண்டு சென்ற தலைவி

  • @nirajtkka3917
    @nirajtkka3917 2 месяца назад +1

    கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது சீமான் போன்ற சிறந்த பேச்சாளர்களின் பேச்சு தடுக்கபடுகிறது

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 2 месяца назад +11

    மரமண்டமனி இதையெல்லாம்நீபோய்பார்த்துபேசுறியா?கிட்டேயிருந்துபார்த்தமாதிரியேபீலாவிறியே எப்புற்றா

    • @sathyat6760
      @sathyat6760 2 месяца назад

      This was the man against CAA. now understand why CAA

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 месяца назад +2

    😢நியூம்அவனும்.ஹிந்தி.பேசுகின்றிர்கள்.ஏன்.கோயிலை.இடிக்கின்றார்கள்.தைரியம்இல்லாதவர்கள்.இந்தியாவுல......நாம்என்ன?????????????????????😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @balasubramaniana247
    @balasubramaniana247 2 месяца назад +5

    மொட்டை மணிக்கு முதலில் அறிவிருக்கின்றத?காலையில் ஒன்று மதியம் ஒன்று இரவு ஒன்று என உளறிக்கொண்டிருக்கி சார்.இவரை பேட்டி காண்பவர்களை என்னவென்று சொல்வது. ஒன்று மட்டும் நிச்சயம் நாம் நம் தாய் நாட்டிற்கு உண்மையாக இருப்போம்.

  • @patrickscherlyn2699
    @patrickscherlyn2699 2 месяца назад

    wonderful Mr.Mani..its a lesson to all and specially to India.

  • @gurusamy3686
    @gurusamy3686 2 месяца назад +1

    ஒருபோதும் இந்தியாவில் நடக்காது

  • @udayakumar9111
    @udayakumar9111 2 месяца назад +8

    Mani your service is required in Bangladesh so please........

  • @sharafdeen9764
    @sharafdeen9764 2 месяца назад

    இலங்கையில் அதானி காலை வைத்தார் அங்கே மக்கள் புரட்சி வெடித்தது அதுபோல் வங்காள தேசத்திலும் அதானி காலை வைத்தார் மக்கள் புரட்சி வெடித்தது அடுத்து எங்கே வெடிக்கப் போகிறதோ

  • @sundararajank7853
    @sundararajank7853 2 месяца назад +13

    அடுச்சு விடரர் சீனியர்

  • @muruganramadoss835
    @muruganramadoss835 2 месяца назад +2

    தமிழ் நாட்டில் கோயில்கள்
    இடிக்கும் போது நீ எங்க
    போன டா

    • @edwardirudayaraj5113
      @edwardirudayaraj5113 2 месяца назад

      Which temple was demolished. dear friend please let the people know the fact..

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 2 месяца назад

    இந்த அம்மா மாட்டியிருந்தால் கடபிக்கு ஏற்பட்ட கதிதான் நடந்து இருக்கும்.

  • @abdeditings5631
    @abdeditings5631 2 месяца назад +2

    பங்களாதேஷ்யில் புரட்சிக்கு திமுகவின் பங்கு பற்றி பேசவேண்டும்

  • @vkrishnamurthy5352
    @vkrishnamurthy5352 2 месяца назад +3

    மணி
    அவர்களின் குழப்ப பேச்சு.

  • @jegathrajamony3319
    @jegathrajamony3319 2 месяца назад +1

    இவரு மூத்த பத்திரிகையாளர் இல்லை பீத்த பத்திரிகையாளர்

  • @NarayanamoorthyG
    @NarayanamoorthyG 2 месяца назад +1

    மணி முஸ்லிம் நாட்டில் இப்படி பேச முடியுமா அனைவறும் ஒன்றாய் கத்தினாலும் மோடியை ஒன்றும் செய்யமுடியாது

  • @sundaresanpasupathi2222
    @sundaresanpasupathi2222 2 месяца назад +6

    He is talking nonsense. India's integrity is non negotiable. Jaihind.

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 2 месяца назад +1

    உங்க ஆசை என்ன இந்தியா வில் அப்படி நடக்கணும் அப்படி தானே

    • @rajkumarramu2281
      @rajkumarramu2281 2 месяца назад

      Illa bro athu Tamil Nadu la nadakkanum
      Nadantha nalla irrukkum

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 2 месяца назад +11

    இன்னும் பிளவுகள் வேண்டாம் ஒன்று பட்டால் இந்தியாவை யாரும் ஒன்றும் செய்ய முடியாது

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 2 месяца назад +1

    ஜெர்மனி பிரான்ஸ் ல் இதே மாதிரி கலவரம் நடந்தால் ஆட்சியாளர் ஓட மாட்டார்கள் நடத்துபவன்களை விடவும் மாட்டார்கள்

  • @senthilrajan3908
    @senthilrajan3908 2 месяца назад +6

    வங்க தேசத்தின் நிலமையை மோடிக்கு புதிய எச்சரிக்கை!

    • @Super_india_
      @Super_india_ 2 месяца назад

      Oru hair um pudunga mudiyathu vroooo

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 2 месяца назад

      இந்தியாவில் வாய்ப்பு இல்லை

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 2 месяца назад +1

    தமிழ் நாட்டில் ஆட்சி மாற்ற தைரியம் இல்லை யே😮😮😮😮

  • @Sudomonas
    @Sudomonas 2 месяца назад +6

    Karuthurimai eppo Nasukkapadugiradu thamilnadu🏴‍☠️💯💯mulukaranam DESHADROHI CONGRESS🏴

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 2 месяца назад +2

    ஏண்டா மணியா நீ எங்கேடா ஓடுவே.

  • @Jags_1008
    @Jags_1008 2 месяца назад +3

    இவர் சார்ந்த கட்சியின் குறிக்கோள் அழித்தொழித்தல். இவர் மற்றவர்களை சர்வாதிகாரி என்கிறார். கொடுமை..

  • @senthilkumarkandasamy9583
    @senthilkumarkandasamy9583 2 месяца назад +10

    திமுக கைக் கூலி மணி

  • @MohanMohankannan
    @MohanMohankannan 2 месяца назад +1

    வயத்து பொழப்புக்கு இது கூவுது ஏதோ கூவிட்டு போவட்டும்.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 2 месяца назад +18

    Witgout fact or knowledge or evidence but mani knows all, with his own narratives he will add more to spreads 😅 each times.

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 2 месяца назад

      No
      .. Big NO

    • @newbegining7046
      @newbegining7046 2 месяца назад +3

      You can add real facts to counter Mr. Mani, otherwise your statement is just useless comment with no value.

    • @sriramvenkatraman
      @sriramvenkatraman 2 месяца назад

      @@newbegining7046 fact check pre Dravisham model crowds as opp role his supports to form govt post Dravisham model crowds rule see his ways of defends itself proof.

    • @vijaybabu11
      @vijaybabu11 2 месяца назад

      What fact u have. Donubhave dare to submit. Dihar is ready dor kd

    • @sriramvenkatraman
      @sriramvenkatraman 2 месяца назад

      @vijaybabu11 Write clear words to read in ur comment first.

  • @lingasamykalirajan213
    @lingasamykalirajan213 2 месяца назад +2

    எந்த நாட்டில் ஜனநாயகம் நெறிக்கப்படுகிறதோ என்று இவர் கூறும்பொழுது, சைனா வை தவிர என்று பொருள் கொள்ளவேண்டும்.

  • @uthirasamyp
    @uthirasamyp 2 месяца назад +6

    இங்கும் தான் வேலை இல்லாம இலுக்கிறார்கள்

  • @RLN-r8i
    @RLN-r8i 2 месяца назад +1

    தமிழ்நாட்டில் இது நடக்கும் என்று மணி கூறுகிறார்.

  • @satsrup
    @satsrup 2 месяца назад +9

    அரைவேக்காடு ஆலோசகர்.

  • @mohansega9812
    @mohansega9812 2 месяца назад +1

    😢YES VERY SOON BANGALADESH PROTEST INDIA ALSO. 😮" MR. NARENDRA MODI ALSO GOING HOME OR ESCAPE ALD LEAVE FROM INDIA😮😮😮

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 2 месяца назад +5

    We hv more than 3 crores unemployed though 2 crores jobs per year assured..

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 2 месяца назад +1

    இதில் பிரதமர் திரு மோடி யை இளுக்குர.....😮😮😮😮

  • @mohamedhanifa6197
    @mohamedhanifa6197 2 месяца назад +7

    Nanbare...Indiavil Makkal Puratchi orupothum nadakkathu... Ranuva Puratchi naakuma enbathu theriavillai...

    • @rajadurai8067
      @rajadurai8067 2 месяца назад

      ராணுவத்தை காவி மயமாக்கி வருகிறது மோடி கேடி அரசு.

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 месяца назад +1

    உங்க தலைவர் கூட சர்வதிகாரிதானே

  • @karthikks82
    @karthikks82 2 месяца назад +1

    All subject expert mani, waiting for your kadaral