பசியை தூண்டும் பிரண்டை சட்னி - Adamant Creeper Chutney Recipe | Pirandai Thuvaiyal recipe,,

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • பசியை தூண்டும் பிரண்டை சட்னி - Adamant Creeper Chutney Recipe | Pirandai Thuvaiyal recipe,,
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    more videos
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    thank you for watching
    my country foods,,

Комментарии • 1,3 тыс.

  • @FebruaryFebruary-jv4wo
    @FebruaryFebruary-jv4wo 5 лет назад +5

    Ya true it's really healthy.. Inthe chattni yenaku kude seiye theriyum.. Inthe maatiri healthyane village recipes yunnum neraya seigge.. I'm form Malaysia..

  • @rctaste4154
    @rctaste4154 Год назад +1

    Enakke rompa pidichathu unkalude adupputhan super sister cookinge super

  • @ponveerammalfbook.2825
    @ponveerammalfbook.2825 5 лет назад +13

    பிரண்டை உடலை வஜ்ரம் போல் மாற்றும்.அதனால் அதற்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு.நான் அடிக்கடி சாப்பிடுவது உண்டு.முடக்கத்தானும் கூட.தற்போது தான் இந்த பதிவு பார்க்கிறேன்.நன்றி.I miss village life.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏

    • @ErudhayamMary
      @ErudhayamMary 2 месяца назад

      By

  • @RubaGarden
    @RubaGarden 6 лет назад +1

    Romba Romba super ra irruku

  • @mallikaranjani1180
    @mallikaranjani1180 3 года назад +7

    நன்றி thangachi
    எனக்கு தேவையா இருந்தது
    God bless you

  • @mdpmahesh9619
    @mdpmahesh9619 6 лет назад +2

    ஒவ்வொரு மூலிகையும் நேரடியாக சென்று பறித்து செய்து காட்டுவது நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      மிக்க மகிழ்ச்சி உமா,🙏🙏🙏வாழ்த்துக்கள்

    • @mdpmahesh9619
      @mdpmahesh9619 6 лет назад +1

      நன்றி

  • @barathikkanal
    @barathikkanal 6 лет назад +128

    அருமை அருமை சகோதரி மிக்க மகிழ்ச்சி. நீ சொல்வதை செய்வதை பார்க்கும் போது நம்ம முன்னோர்களின் ஞாபகம் வருகிறது சகோதரி. வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      நல்ல கருத்து மிக்க மகிழ்ச்சி பாரதி ''வாழ்த்துக்கள்''

    • @dhanalakshmia4846
      @dhanalakshmia4846 6 лет назад

      barathikkanal 30051978 super

    • @sararhkumar1846
      @sararhkumar1846 6 лет назад

      barathikkanal 30.051978

    • @munusamir9698
      @munusamir9698 5 лет назад

      barathikkanal 30051978

    • @eswarraji6958
      @eswarraji6958 5 лет назад

      அழகு அக்கா என் பையனுக்கும் 1'1/2 அகுது et panra

  • @chandrasekar9017
    @chandrasekar9017 6 месяцев назад +1

    அருமையான உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான துவையல் செய்து காண்பீத்தீர்கள் நன்றி பாட்டி 🙏அக்கா 🙏

  • @arputhasamysa3740
    @arputhasamysa3740 4 года назад +10

    அருமை உங்களுடைய பாரம்பரிய செய்முறை சட்னி வாழ்த்துக்கள் சகோதரி

  • @Haripriya0927
    @Haripriya0927 5 лет назад +1

    Superb pirandai chutney

  • @jenifersofiya433
    @jenifersofiya433 3 года назад +3

    Nan 1st time try panen... really taste super

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      வாழ்த்துக்கள்💕🙏💐🙏🏼🙏🏼

  • @sankarg8335
    @sankarg8335 3 года назад +2

    பாட்டிக்கும் அருமை சகோதரிக்கும் மிக்க நன்றி அருமை அருமை பார்க்கும் போதே நாக்கில் எச்சரிக்கின்றது வாழ்க உங்கள் சித்த வைத்தியம்

  • @devjegadeesan823
    @devjegadeesan823 6 лет назад +4

    மலரும் நினைவுகள் மனக்கண்ணில் ஓடுகிறது... நன்றி மா...

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி ஜெகதீசன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @prakashdevarai354
    @prakashdevarai354 5 лет назад +2

    சிறப்பு நீங்கள் கூறியது மிக இனிமையாக உள்ளது
    வாழ்க தாய்குலமே

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 6 лет назад +3

    ரொம்ப நல்லா செய்து காட்டினீங்க👌நானும் இந்த செய்முறையில் தான் பிரண்டை துவையல் செய்வேன்.என் மகனுக்கு மிகவும் பிடித்தது இது. சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவார்.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி சுசிலா

    • @surendme8978
      @surendme8978 5 лет назад

      Suseela Ponnusamy

  • @srivarshini.s10a23
    @srivarshini.s10a23 2 года назад +1

    Thanks akka ellamay detail la soldrega samaya puriutu easy ya seiya mudiuty thanks akka keep rocking akka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி வர்ஷினி🙏🏼❤️💐💜💜💜

  • @vasugivasugi4951
    @vasugivasugi4951 6 лет назад +6

    Healthy food you cooking sister
    I never see pirandhai before this
    This is first time i see.

  • @baazividhya7465
    @baazividhya7465 4 года назад +1

    Indha thovai ellam enga aachi arachi kudupanga thoodhuvalai,mudakathan, perandai,vallaarai ella thovaiyalum seivanga andha nyabagam vandhuruchi unmaiyiliye semma ka neenga

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி வித்யா

  • @beulajacob9764
    @beulajacob9764 6 лет назад +7

    Useful recipe thank you sister ur always rocking god bless you 👌

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 4 года назад +2

    பாட்டி சமையல் அருமை! பிரண்டை பறிப்பதற்கு இப்படித்தான் முள்காட்டிற்குள் நடக்க வேண்டியதிருக்கும். எங்கள் ஊரில் பனங்காட்டில் பனை மரத்தில் படர்ந்திருக்கும். மழை பெய்யும் போது மட்டுமே தண்ணீர் கிடைக்கும்.

  • @josphienjos5284
    @josphienjos5284 5 лет назад +5

    I like your innocent speak sister😊

  • @timepass..k.v9244
    @timepass..k.v9244 6 лет назад +1

    nigatha samayalla asathuriganu nenacha uga patiyuma suppar akka 😊

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி ''கல்பனா ''வாழ்த்துக்கள்

  • @arsnathan31
    @arsnathan31 6 лет назад +11

    இயற்க்கை உணவை தேடி அலையும் இந்த காலத்திற்க்கேற்ப்ப, பிரண்டை சட்னி ! அருமை.
    மிகவும் பயனுள்ள பதிவு,
    மிகவும் எளிமையான, நேர்த்தியான, ஏதார்த்தமான, மண் மணக்கும் கிராமப்புற சமையல்!
    மேலும் நிறைய (அயிரக்கணக்கான) பதிவுகளை தொடர்ந்து வழங்கிட வாழ்த்துக்கள் .

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      மிக அருமையான உண்மையான கருத்து மிக்க மகிழ்ச்சி ''AR sn '' வாழ்த்துக்கள் , தொடர்ந்து இதுபோல இன்னும் நிறைய வீடியோக்கள் நிச்சயமாக வரும் AR sn நன்றி ,,

  • @ananthigopalakrishnan1694
    @ananthigopalakrishnan1694 6 лет назад +1

    Unja veg sambar super ,intha maathiri veggies kootu prepare panni kanbiyungal.awaiting.

  • @sabarisabari1570
    @sabarisabari1570 6 лет назад +3

    akkaa na etha sapturuken en paati pani kudupangaa super akka nenfa panra maariyae than panuvangaa

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      Mikka makilchi vaalthukkal sabari 👍👍👍 paathikkum oru valthukkal ,👏👏👏👏

  • @shivannesh4272
    @shivannesh4272 5 лет назад +2

    வணக்கம் அக்கா என் பெய்ர் சத்யா எங்க அம்மா கூட இந்த ஜட்நீ ரொம்ப நல்லா பான்னுவாங்க So u r like my mom நீங்க கோயம்பத்தூர் வந்த கன்டிபா எங்க விடுக்கு வாங்க உங்க சமையல் எல்லாம் சூப்பர் women power அல்லாஹ் rock உங்க வீட்ல அண்ணா ரொம்ப sopport பாணர்க நீங்க ரொம்ப லக்கி அல்லாஹ் be ஹாப்பி and keep rocking u are the best love u அக்கா will meet soon 😁☺☺☺👏👏👏👏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      நிச்சயமாக வாரேன் சத்யா

  • @valayapathir9616
    @valayapathir9616 3 года назад +6

    காணொளிவழிகாட்சிமூலமாகமூலிகைமருத்துவத்தைமிகமிக‌அருமையாகசொல்லிக்கொடுக்கிறீர்கள்.ரொம்பரொம்பமகிழ்ச்சி! தொடரட்டும்உங்கள்பணி! வாழ்த்துகிறேன்!

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏💖💐💐💕💕

  • @menagamenagak2472
    @menagamenagak2472 6 лет назад +1

    பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோதரி.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      மிக்க மகிழ்ச்சி மேனகா வாழ்த்துக்கள்

  • @ravijayam4507
    @ravijayam4507 6 лет назад +6

    உங்கள் பிரண்டை சட்னி பார்க்கும்போது நாங்கள் இப்படி செய்தாலும் அருமையாக தான் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்
    இந்தக் காணொளியை பார்க்கும் பொழுது இப்பொழுதே செய்தாக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் படி உள்ளது

  • @anbalagan6512
    @anbalagan6512 5 лет назад +1

    பிரன்டை சட்னி...மிகமிக அருமையான பதிவு .நான் சுவைத்திருக்கிறேன்..இநத கால யுவதிகள் கண்டிப்பாக .இதை பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கவும்...நன்றிகள் பல சகோதரிக்கு

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,,,

  • @abiramig165
    @abiramig165 6 лет назад +3

    It's really very nice it's also health for body also super akka thank u for sharing this video

  • @menakac1628
    @menakac1628 Год назад +2

    Kodana kodi nandrigal sister

  • @paripalanivel9630
    @paripalanivel9630 6 лет назад +8

    Thanks ma for the recipe. I have the same plant in my balcony garden. you are living in a beautiful place. God bless you and your family

  • @kirthisirthar3309
    @kirthisirthar3309 6 лет назад

    நீங்களும்... நீங்க பேசுறதும் எளிமையா இருக்கு.....ஒவ்ஒரு பதிவும் அருமையா இருக்கு..... எங்க கிராமத்துக்கே போன மாதிரி இருக்கு...... வாழ்த்துக்கள் அக்கா... 🌹👌👌

  • @dhanushram2521
    @dhanushram2521 6 лет назад +8

    நன்றி சகோதரி!!!
    நான் பட்டுக்கோட்டை பக்கம்!!!
    வாழ்த்துக்கள்!!! வாழ்க வளமுடன்!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      மிக்க மகிழ்ச்சி ''தனுஷ் ராம் '''' வாழ்த்துக்கள்

    • @madhusai9527
      @madhusai9527 3 года назад

      Super akka thanks.

  • @kayalvasu830
    @kayalvasu830 6 лет назад

    Unga recipe try pannumpothellam ellarukkum before saapda arambichchiduvom wow sema vaasanai sema taste .

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      அருமையான கருத்து கயல் பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி,, கயல்,,👍👍👍👌👌👌💜💜💜

  • @karthikradha9691
    @karthikradha9691 5 лет назад +4

    ஆனந்தி அக்கா நீங்க செய்த பிரண்டை சட்னி உடலுக்கு நல்லது. நீங்கள் இந்த வீடியோ பதிவு செய்தது எனக்கு தெரியாது. அதான் இப்போது கமெண்ட் பண்றேன்....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      பரவாயில்லை ராதா

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 2 года назад +1

    Arumai, attahaasam amma, nandri.

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 6 лет назад +20

    I love the patti very much! She is so cute!

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад +1

      THANK YOU SO MUCH
      Elizabeth Thorarajoo

    • @shivanamashiva3870
      @shivanamashiva3870 Год назад +1

      @@mycountryfoods கல் லுரலில் ஆட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்

  • @ramanananthan3532
    @ramanananthan3532 6 лет назад +1

    Akka naa prandai pinju parichu en ammaketta kodupeanihumaritha ammila arikkum ean amma samayala yabaga paduthiringa romba nanri akka

  • @vinothvino5870
    @vinothvino5870 4 года назад +8

    It is also useful for curing Joint pains..

  • @mcatherine6820
    @mcatherine6820 Год назад

    Pirandai Dish is very good for bones and knee pain 👌

  • @sathivelsathivel4611
    @sathivelsathivel4611 3 года назад +7

    சூப்பர் அம்மா நீங்க பண்ற எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 3 года назад +1

      பிரண்டைதுவையல்அருமை

    • @KalavathiVasu
      @KalavathiVasu 2 месяца назад

      ​@@vimalanagarajan2912❤
      .😮

  • @dineshdk7600
    @dineshdk7600 6 лет назад +1

    ithuvaraikum saptathey illa inimel try panni pakkren....tq so much akka

  • @prathibasamayal
    @prathibasamayal 6 лет назад +7

    Super sister.. Very healthy dish

  • @subbuabu4848
    @subbuabu4848 6 лет назад +1

    En thamilachi en Tamil nattukku saapadu nandri paati nandri sagodhari

  • @sreeram6387
    @sreeram6387 6 лет назад +3

    super sis, unga cooking work meelum vazhara vaalthugail. all dish preparation neet and good. ..

  • @murshidhabegum9657
    @murshidhabegum9657 6 лет назад +1

    onece pirandai sapta pothum,again and again sapda thonum,antha alavukku superrana taste

  • @stop8577
    @stop8577 6 лет назад +3

    அருமை அக்கா பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது ......🤤🤤🤤

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி ராஜேந்திரன்

    • @kolandhaiappan4527
      @kolandhaiappan4527 6 лет назад

      அருமை

  • @MuruganMurugan-di6bp
    @MuruganMurugan-di6bp 2 года назад +1

    நல்லா இருக்குமா நல்லா இருக்கு நான் சவுதியிலிருந்து பார்க்கிறேன் இந்த மாதிரி எங்க வீட்ல செய்வாங்க நல்லது தான் ரொம்ப நல்லது

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி அண்ணா,

  • @ravisami75
    @ravisami75 6 лет назад +3

    நாவில் எச்சில் ஊருகிறது தோழியரே. பார்க்கவே பசியெடுக்கிறது. என் மனைவிக்கு சொல்லி கொடுக்கபோகிறேன். நன்றி வாழ்க உங்கள் இந்த பயணம்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      மிக சிறந்த கருத்து ரவி சாமி.. வாழ்த்துக்கள் அண்ணா

  • @arulmalathy1738
    @arulmalathy1738 4 года назад +1

    Akka nanum saptruken ka superra irukum yen aachi senjikududhuchu

  • @shahida8921
    @shahida8921 6 лет назад +5

    Akka super i tried this... Super taste..

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 2 года назад +1

    அருமை அம்மா நன்றி.வாழ்க வளமுடன்.

  • @kirthisirthar3309
    @kirthisirthar3309 6 лет назад +50

    அடுப்ப மொழுகி அதுல கோலம் போடுவாங்க..... அது தா நம்ம கிராமத்து அழகு..... பாட்டி இன்னும் vedio podunga....

  • @prakashdevarai354
    @prakashdevarai354 5 лет назад +2

    உங்களுடைய கருத்தும்,பணியும் சிறப்பாக வளரட்டும்
    என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @sathyakala6012
    @sathyakala6012 6 лет назад +6

    Super akka

  • @MMLeon-un6yr
    @MMLeon-un6yr 3 года назад

    உங்கள் வழிகாட்டுதல் மிகவும் அருமை

  • @s.nivethasenthil1158
    @s.nivethasenthil1158 6 лет назад +3

    Hai sis....na amma v2la erukum pothu itha amma samachu tharuvanga...ollapalayam la eruku enga kuladeiva kovil so anga poittu varum pothu vellilla erunthu paruchuttu varuvanga...and ithulla pulli kulambu vecha semmmmaaaya erukum...sis....nice receipe

  • @dharmasundaram4426
    @dharmasundaram4426 6 лет назад +2

    Very nice healthy chutney

  • @user-jz5vn1gx9w
    @user-jz5vn1gx9w 2 года назад +7

    இப்போ டவுன்ல விட்லயே பிராண்டைய வளர்த்து சாப்பிடற பழக்கம் வந்துடுத்து. கால்சியம் அதிகமாக உள்ளது.எழும்புக்கும் நல்லது. உங்க சட்னி செய்த்தை பார்த்தோம் பாட்டி.நன்றி.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி அண்ணா💐💐💐💐🙏🏼

  • @anitham2574
    @anitham2574 5 лет назад +1

    Pirandai chutney migaum arumai

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalyanasundaram5051
    @kalyanasundaram5051 5 лет назад +3

    Super sister Ur husband lucky man,thank God

  • @gokulnath8001
    @gokulnath8001 3 года назад

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி

  • @sharmigovindaraj5166
    @sharmigovindaraj5166 6 лет назад +3

    akka neenga nalla kudamba eshthri akka poruppa samayala rasichi pandringa ungalukku samayal mela erukura sinsiyarity involment pudichi erukku That mesns unga orjinality nenga innasenta pesuradhu pudichi erukku ilike akka nan ungaloda rasigai ayita akka neenga ennum nalla pannaum ennum unga tallent develop aganum neenga periya levala varanum ennoda asai pls neenga Hotel or mess edhavadhu arambinga nalla varuvinga I believe akka ipray Best of luck

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      மிக்க மகிழ்ச்சி ''ஷர்மி'' வாழ்த்துக்கள் ,,நிச்சயமா முயற்சிக்கிறேன்

    • @kishorej4710
      @kishorej4710 6 лет назад

      Sharmi Govindaraj .

  • @shanthinipb716
    @shanthinipb716 2 года назад +1

    Very nice grandma, love you 🙏

  • @stonecoldsteveaustin5597
    @stonecoldsteveaustin5597 6 лет назад +6

    Nice ka

  • @ravijayam4507
    @ravijayam4507 6 лет назад

    அருமையான சுவையில்
    எங்களோடு பகிர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி

  • @sivasrijasamayal9677
    @sivasrijasamayal9677 5 лет назад +3

    Supar amma👏👏👌👌👌

  • @sethuramanjambunathan
    @sethuramanjambunathan 6 лет назад +1

    அருமை அருமை சகோதரி மிக்க மகிழ்ச்சி. நீ சொல்வதை செய்வதை பார்க்கும் போது நம்ம முன்னோர்களின் ஞாபகம் வருகிறது

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐சேதுராமன் அண்ணா

    • @sethuramanjambunathan
      @sethuramanjambunathan 6 лет назад

      நம்முடைய பல நல்ல உணவுகளை மறந்துவிட்டோம் . எனது பாட்டி பிரண்டை துவையல் செய்தார்கள் . எங்க அம்மாகூட செய்ததில்லை .எல்லாருக்கும் ஒரு பயம்

    • @SuryaSurya-ti3sq
      @SuryaSurya-ti3sq 5 лет назад

      சுaman jambunathan ச

  • @pksivaramakrishnan6165
    @pksivaramakrishnan6165 6 лет назад +5

    Thank you for the video.nalla paati and grandchildren. I have a suggestion. Instead of cooking in aluminium vessel, please cook in mapaanai or other good vessels. Paati and the children will live long.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      ok sure Sivaramakrishnan ,,thank you so much

  • @gomathichinnakannu9784
    @gomathichinnakannu9784 5 лет назад +2

    Alavana ennai arputhamana samayal! Arumai sagodhari!

  • @user-nx5ou1zr7p
    @user-nx5ou1zr7p 6 лет назад +3

    பிரன்டை சட்னீ சூப்பர் அக்கா

  • @ranitha1569
    @ranitha1569 4 года назад +1

    Akka, I am preparing this method of Pirandai thuvayal only, very tasty

  • @annbamalaysia4030
    @annbamalaysia4030 6 лет назад +6

    Thanks for the valuable video sister 🙏🏼

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад +1

      Thank you so much 🙏🙏🙏💐💐💐annbarasan ann

  • @BALAMurugan-bw4bi
    @BALAMurugan-bw4bi 4 года назад

    மிக அருமை சகோதரி வாழ்த்துக்கள்..நமது பழமையை மாற்றாமல்.....மண் சட்டியில்...அகப்பையை வைத்தே செய்து காட்டுங்கள்....மிக அழகாக உள்ளது....ஈய்யத்தால் ஆன பாத்திரங்களை தவிர்க்கவும்....சகோதரி...

  • @veenavaishnavi1342
    @veenavaishnavi1342 6 лет назад +5

    very healthy dish...keep showing more like this....from what i have observed your cooking style is very healthy.. less oil use panni healthy uh samayal seyyareenga...really nice....keep it up...apart from samayal video can you put videos on how to by irumbu chatti , dosai kal and other cooking utensils..you seem to have a lot of knowledge about such stuff...i live in US...neenga information potal naama ooru varum pothu vaangitu poven....

  • @selvividhya5385
    @selvividhya5385 4 года назад +2

    I already taste it so nice

  • @madhansrini3441
    @madhansrini3441 6 лет назад +9

    I love pirandai, but enga oorla romba rare kidaikaradhu, thank you.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 лет назад

      THANK YOU Madhan Srini try pannunka ,,,,,,,,,,,,,,neenka entha ooru Madhan Srini ?

  • @sharmilaanthony1834
    @sharmilaanthony1834 2 года назад +1

    சூப்பர் அக்கா நானும் செய்து பார்க்க போரன் ❤️

  • @sheelas1477
    @sheelas1477 6 лет назад +6

    Cute paattii..

  • @monicafrancis1812
    @monicafrancis1812 4 года назад

    By this method if we prepare it is very tasty giood for health I didn't knew somebody told me

    • @srinivasanmani1719
      @srinivasanmani1719 4 года назад

      Inththa samayalai parkkumpothu....villagein alago alagu....

  • @TV-ti9ul
    @TV-ti9ul 6 лет назад +32

    Patti samayal super🙏🙏🙏
    healthy pirandai chutney amazing 👌👌👍👍👍

  • @immanuelgollapalli6336
    @immanuelgollapalli6336 4 года назад +1

    Super pirandai chatni

  • @mrameshkumarmrameshkumar4015
    @mrameshkumarmrameshkumar4015 6 лет назад +1

    Very nice country food

  • @shyamala1404
    @shyamala1404 4 года назад +5

    Well done ananthi, u are always my favorite 😍😘

  • @dhivyag5261
    @dhivyag5261 3 года назад

    Hai akha naa vetla samaithu parthen super akha sema chetney kaliyaduchu akha.

  • @ganganaturals6849
    @ganganaturals6849 6 лет назад +4

    Pirandai rompa nallathu.thanks akka

  • @shivasankaran1576
    @shivasankaran1576 5 месяцев назад +1

    so clean the pan is even after cooking on Kattai fire

  • @loveurself4980
    @loveurself4980 5 лет назад +4

    Akka...neenga Ammi la araipinga nu nenaichen....🤔🤔🤔
    Chutney spr 😋😋😋

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 3 года назад +1

    Very nice ungala praise pananum romba pidichuiruku unga cooking style

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      🙏🙏🏼🙏🏼❤️🙏🏼❤️

  • @ShashiKumar-qm3dh
    @ShashiKumar-qm3dh 3 года назад +5

    So nice! !

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations 5 лет назад +1

    அருமை

  • @akashyt2670
    @akashyt2670 5 лет назад +5

    Tq for sharing sis

  • @RajeshKumar-ug7tu
    @RajeshKumar-ug7tu 6 лет назад +1

    Very nice am also from village guy.and I really like this recipe. My grandfather always doing some different type of cooking. Perandai is the one of Madison for humans and animals like cow,goat,ext. Thankyou for this video.

  • @aiswaryar7520
    @aiswaryar7520 5 лет назад +5

    Avaga doctor kita pogalala athan nalarkaga please continue and follow her..

  • @balasubramaniyank4368
    @balasubramaniyank4368 Год назад +2

    அக்கா உங்க ஊர்ல எல்லாமும் கிடைக்குது

  • @wendyv8497
    @wendyv8497 4 года назад +4

    Pirandai is very good for your bones and eases knee pain as well.

  • @lovelystatus8343
    @lovelystatus8343 5 лет назад

    Super traditional food la like very much thanks

  • @masoodahamed5252
    @masoodahamed5252 4 года назад +6

    Thank you for detailed recipe, well explained, Special thanks for pattima