பெண்கள் பிரச்சனையை தீர்க்கும் பிரண்டை தோசை | PIRANDAI DOSAI | Adamant Creeper Dosa Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2022
  • கால்சியம் , இரும்பு சத்து மிக்க பிரண்டை - இட்லி மாவு பிரண்டை தோசை
    INGREDIENTS
    1 cup = 250ml
    Idli rice - 1.5 cups
    Urad dal - 1/4 cup
    Methi seeds - 1/2 tsp
    Pirandai / adamant creeper - 1/4 cup
    Coriander leaves - 1/4 cup
    Green chilli - 2
    Ginger - 1 inch piece
    Salt & water - as needed
    Adamant creeper is called as Pirandai in Tamil. I have given its name in all the languages and its amazing health benefits below. Please check it. As its rich in Vitamin C and Calcium which is good for bones, I try to include pirandai in my cooking atleast once in a month. Usually I make pirandai thogayal for rice. But this time, I wanted to try some other recipes with it. So as usual, I started my experiments with this healthy and yummy pirandai dosai recipe. As I expected, it came out very well in the first attempt itself.
    Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New RUclips Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
    ☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
    👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
    ☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
    👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
    ☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
    👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
    ☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
    👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
    ☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #pirandai_dosai #adamant_creeper_dosa #பிரண்டை #Katrathukaialavu #KKFoodNTravel
  • РазвлеченияРазвлечения

Комментарии • 167

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 Год назад +10

    நன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
    இதில் அவசியம் சிரிது புளி சேர்த்து இருக்க வேண்டும்.
    இது எழும்புகளுக்கு மிக சிறந்த மூலிகை. எலும்பு தேய்மானத்திற்க்கு மிக சிறந்தது...
    ஒற்றுமையே உங்களை உயர்த்தும். வாழ்த்துக்கள்.

  • @manjulamariappan3017
    @manjulamariappan3017 Год назад +17

    சகோதரர்களே நீங்க எப்பவும் இதே போன்று ஒன்றாகவும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ கடவுளை வேண்டுகிறேன் 🙏👍👌

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +3

    உங்கள் நகைச்சுவை பேச்சுக்கு அளவே இல்லை புரோ பெரண்டை தோசை அருமை புரோ சென்றாயன் சேகர் புரோ தான் நகைச்சுவை பேச்சு பேசுவார்கள் என்று பார்த்தால் இந்த வீடியோவில் சாங் மாஸ்டரும் சேர்ந்து விட்டார் உங்கள் சேனல் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் பாண்டி புரோ

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @EzhilanRithi
    @EzhilanRithi 2 года назад +8

    அனைவருக்கும் தேவையான மருத்துவ குறிப்புடன் சமையல் செய்த கே கே டீம் க்கு வாழ்த்துகள்.
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த வருடம் உங்கள் வளர்ச்சி மென்மேலும் சிறப்பாக இருக்கணும்.வாழ்த்துக்கள்

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 года назад +22

    49வினாடிகளுக்குப்பின்தான் பார்க்க கிடைத்தது நன்றி.... இலங்கையில் இருந்து.... நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும்

    • @santhoshram2040
      @santhoshram2040 2 года назад +3

      Athukku ippo enna pandrathu? Ivlo problem irukkum pothu intha video pakkanumnu enna avasiyam? Ithula enna nelamaiya purunjukkanum?

    • @bharathbass3266
      @bharathbass3266 2 года назад

      Sorry anna

  • @sumathin1005
    @sumathin1005 3 месяца назад +2

    Arumai

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 6 месяцев назад

    அண்ணா நீங்கள் செய்கிற ஒவ்வொரு சமையலையும் அருமை. அதில் நீங்கள் சொல்லும் விளக்கம் நன்றாக இருக்கிறது. ஒரு சின்ன திருத்தம் பிரண்டை செய்றதுக்கு முன்னாடி நல்லெண்ணெய் கையில் தடவிக் கொண்டு பிறகு செய்யனும். இல்லை என்றால் கையில் அரிப்பு ஏற்படும். இதை சொன்னது என் அம்மா

  • @meyyappananbu5999
    @meyyappananbu5999 2 года назад +5

    கற்றது கையளவு குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் சென்றாயன் சொல்லுவது போல் எதிர்மறையாக மீனுக்கும் தவளைக்கும் ஒற்றுமையும் உண்டு இரண்டுமே வாயால் தான் கெடும்

  • @kalaikd5706
    @kalaikd5706 2 года назад

    My fav dhosa

  • @ramesh.v.j8742
    @ramesh.v.j8742 2 года назад +2

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் kk team

  • @maggiepeter6506
    @maggiepeter6506 2 года назад +1

    Enna pattu semma sirippu aha super bro

  • @Ponni-ze6sn
    @Ponni-ze6sn 2 года назад +1

    Super super super aanal devai elladhu petchukkal vendam thaveerkkalam please vetha vethamana dish ready pannurafhu fendtastic

  • @baskarbaskar110
    @baskarbaskar110 2 года назад +1

    Different dish your teams

  • @suryakalai578
    @suryakalai578 Год назад

    செம டேஸ்ட்

  • @sangeethakumar5801
    @sangeethakumar5801 2 года назад

    Super.peranda dosa

  • @ramajayamr5547
    @ramajayamr5547 Год назад

    ஓகே பிரண்டை தோசை சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு

  • @tamaraipoo2143
    @tamaraipoo2143 2 года назад

    Semma aruvaiii...

  • @mahatamil2738
    @mahatamil2738 2 года назад +3

    Super Anna nenga epaume Udambuku healthy dish than seiringa nangalum Try pannirukom ella dish um super Anna innum neraiya video podunga congrats Anna ❤️❤️❤️❤️❤️❤️

    • @murugananthams3028
      @murugananthams3028 Год назад

      உங்கள்சந்தோசம். தொடரவேண்டும். நன்றி

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 года назад +5

    Great. Me in Singapore but my wife grow this plant 😊 will try when i go home end of the year. Tks guys.

  • @krishnaswamyparthiban8054
    @krishnaswamyparthiban8054 Год назад +2

    Super 👌👌👌

  • @josjos600
    @josjos600 Год назад +1

    Super👍😊

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 года назад +3

    அருமையான பதிவு அண்ணா மாஸ்டர் வேற லெவல்👌👌👌👌❤❤❤

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @rksnakul790
    @rksnakul790 2 года назад

    ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 Год назад +2

    Good effort 👍
    🙏🇮🇳🙏

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t 2 года назад +1

    Super bro

  • @a.selvaraj2128
    @a.selvaraj2128 2 года назад

    Eniya thamil puthandu valthukkal.. Song super sentrayan sir. Video super dosa super comedy super......

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 года назад

    Super broooooo

  • @manidurga3828
    @manidurga3828 2 года назад

    super

  • @punithapunitha9010
    @punithapunitha9010 Год назад

    Super

  • @salahudeenabidha827
    @salahudeenabidha827 2 года назад +3

    இந்தப் பாட்டு அருமையா இருந்துச்சி சிரிக்கிறேன் சிரிக்கிறேன்

  • @karnant5777
    @karnant5777 2 года назад +3

    தம்பி சென்ராயன் பாடல் அருமை

  • @vanajadharaneeswaran7090
    @vanajadharaneeswaran7090 10 месяцев назад

    Nice 👍

  • @muniandyshan3165
    @muniandyshan3165 2 года назад

    Vedreian Anna from Malaysia super

  • @sathyaraj4599
    @sathyaraj4599 2 года назад

    சூப்பர் ஹெல்த்தான தோசை நன்றி அண்ணா

  • @mottaisamy4072
    @mottaisamy4072 Год назад

    பிராட்டாதோசைசூப்பர்

  • @lathasivaprakasam7998
    @lathasivaprakasam7998 Год назад

    Super super super Anna super super 👌👌😄

  • @vijayaletchumie1627
    @vijayaletchumie1627 2 года назад +1

    👍👌

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 2 года назад +1

    Sendrayan enna comedy ya sendrayan Vera level 😀 Vera level comedy sendrayan

  • @ishamirfan9947
    @ishamirfan9947 2 года назад

    இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன்

  • @samithasathish3093
    @samithasathish3093 Год назад

    Super super

  • @sk_vlogs8660
    @sk_vlogs8660 2 года назад +1

    சிறப்பான சம்பவம்... 🤤☺️🥰
    சாங் மாஸ்டர் எப்பவும் வேற லெவல்... 😼😇

  • @villageyoutubebrothers9569
    @villageyoutubebrothers9569 2 года назад +3

    அருமை 👌 நல்ல உணவு 😋😋

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @megarajan4587
    @megarajan4587 2 года назад

    Super anna 💕🥰💕

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @manimegalay1312
    @manimegalay1312 2 года назад +1

    வாழ்க வளமுடன் .
    (மலேசிய சகோதரி)

  • @senthilkumar.csenthilkumar1158
    @senthilkumar.csenthilkumar1158 2 года назад

    Wish u happy new year

  • @pachatamilan360
    @pachatamilan360 2 года назад +4

    Sema senryan vera level timing song elam sema fun

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @pavitharapavithara3942
    @pavitharapavithara3942 2 года назад

    Super 👌 anna

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Год назад +1

    Hi super ❤️ 👌 👍

  • @-channel4026
    @-channel4026 2 года назад +2

    டேய் சென்றாயா ஸ்பான்சர் பண்றவங்கள மட்டும் நூறாண்டு வாழனும் என்று சொல்கிறாய் உங்கள் வீடியோவை பார்க்கும் நாங்களும் வாழ வேண்டும் இல்லையா? பிறகு எப்படி உனக்கு லைக் ஷேர் கமெண்ட் எல்லாம் கிடைக்கும... நன்றி உங்கள் பணி மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

  • @rampriya9892
    @rampriya9892 2 года назад

    OK friends Vazka valarka Namathu team members yellarume valamudan friends 👍👍👌👌👌🙏🙏🙏

  • @geethasambamtham9654
    @geethasambamtham9654 2 года назад

    Super Anna

  • @vshanmugam8779
    @vshanmugam8779 2 года назад +2

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து 🙏🙏🙏

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @rampriya9892
    @rampriya9892 2 года назад

    Perandai thuvaiyal vaichu sapittu erukom John Thambi diffrentana yosethu serka ventiya tastyana Porulkala oila nalla vathaki thosai
    Sutu 👍👍🤔🤔 but Thenkai chutney compensation correcta erukum wow Arumai friends sentrayan PlZ song lam padathinga
    Mudila pattai Kolapanrenka
    Why this Kola veri thambi?

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 16 дней назад

    Green melagaikku bathil varamelagai or pepper sarthal maruthuva gunam erukkum

  • @covaiganesh7398
    @covaiganesh7398 2 года назад +1

    co co is super man 😁😆

  • @karunasnas6321
    @karunasnas6321 2 года назад

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கற்றது கை அளவு 🥰🥰🥰🥰🥰

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @ushasugumaran6060
    @ushasugumaran6060 2 года назад +3

    Happy tamil new year wishes for Karathu kaialavu Pandi and your team 💥🎇✨🎈❤❣🌹💐

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @shrishri2482
    @shrishri2482 Год назад

    Senrayan super ⭐🌟 bro

  • @MuniappanBMuni
    @MuniappanBMuni 2 года назад +2

    ஜாங் எலும்பு தேய்மானம் உடைந்தால் இணைவதற்கு மிகவும் முக்கியமான ஒன்று பிரன்டை நீங்கள் சொல்வது தவறு ஜாங்

  • @rmworld6776
    @rmworld6776 2 года назад +1

    Super pandiyan anna🥰🥰❤🥰🥰🥰❤❤🥰🥰❤

  • @mytrades3241
    @mytrades3241 Год назад

    நன்றி சகோ... எப்படி சுத்தம் செய்வது என்று காட்டியதற்கு நன்றி....

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Год назад +1

    நல்லாயிருங்க தம்பிகளா.

  • @natarajan1816
    @natarajan1816 2 года назад +1

    எனக்கு பிரண்டை சட்னி ரொம்ப பிடிக்கும்

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @recipesquicksimple1750
    @recipesquicksimple1750 2 года назад +3

    Looks so good will try it 🥰

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @user-ds5iy3ip6w
    @user-ds5iy3ip6w 2 года назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 года назад

    சித்திரை புதுவருடப்பிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ இறைவன் நல்லருள் புரியவேண்டும் வாழ்த்துக்கள் 590வதுlikeமீண்டும்2மணித்தியாலங்களுக்குபின்..... அண்ணா தோசை நல்ல பதம் பார்க்க வே புரியுது

  • @arunan5548
    @arunan5548 2 года назад +1

    Jolly. Ah irukku intha vdo 👍🏻♥️😁😂😊👍🏻

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @SakthiVel-mu6yp
    @SakthiVel-mu6yp 2 года назад

    Fist comment anna

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    இணியதமிழ்புத்தான்டுவாழ்த்துக்கள்

  • @vedaji6577
    @vedaji6577 2 года назад +1

    Elumbukku romba nallathu

  • @srikanthsrikanth6607
    @srikanthsrikanth6607 2 года назад

    👍

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @priyatamil9265
    @priyatamil9265 2 года назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @muruganraja1145
    @muruganraja1145 2 года назад +2

    Good work family 🙏

  • @pritygirl7416
    @pritygirl7416 2 года назад

    Karpini pengal pirandai thovayal sapdalama plz anyone ans me

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад

    HELLO SENRAJAN PADITHE SONG ANTHE KALATHILE NAANKAL SINNA VAYASILE PADITHE SONG.THIRUMBA GNAPAKA PADUTHIMNEENKAL. MOVIE NADIKA POKAVILLAIYA.FROM CANADA

  • @muthuveeran4677
    @muthuveeran4677 2 года назад +2

    பாண்டி அண்ணா குழந்தை எப்படி இருக்கு வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்துட்டிங்களா

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 2 года назад

    3:39 KK team please intha paiyanukku sekerum ore kalyanam seithu vaikenum.🙏 7:29 Master Chang nakkule suvei ottetham kambi podhu valekelammei🤪🤪😝😝😝

  • @valarkitchen2022
    @valarkitchen2022 2 года назад

    எங்க ஊருக்கு வந்து சமையல் பன்றிங்க ரொம்ப சந்தோசம் ஆன நல்லா படுறிங்க தப்பு தப்பா படாதீங்க அண்ணா

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @murugavel6697
    @murugavel6697 Год назад +1

    Jolly enjoy team gomale mama dosa make arumy arumy arumy OK melum melum valga valarga valamudan non veg food award non veg food devil food OK vadaloor vallalar book badegaum life really use

  • @Rathika84
    @Rathika84 2 года назад +4

    🙏 சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்🙏

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Год назад

    Duntel Story supper GKM SITHANI🐘🐹

  • @manhaibrahim449
    @manhaibrahim449 Год назад +3

    சமையல் அறுவைகள்

  • @santhoshkumar649
    @santhoshkumar649 Год назад

    Vishayam shollumpode thamashay vittu shirikkamal peshnge

  • @jukala968
    @jukala968 Год назад

    அறிக்கும்....

  • @subinsuji23
    @subinsuji23 2 года назад

    Ethula Yaaru kitta kttu visarichi panriga bro kandipa ethala ungalugu theriyathu

  • @arivuarivu6905
    @arivuarivu6905 2 года назад

    Sekar Annan voice kekudhu 16.28 anal yen video la varala bro🤔🤔🤔🙁🙁

  • @shrishri2482
    @shrishri2482 Год назад

    Chennai la muthina pirai dai thain kidaikum

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 года назад

    😀

  • @SathishKumar-ej7of
    @SathishKumar-ej7of 2 года назад

    🙏🙏🙏🤗🕺

  • @saranyam5106
    @saranyam5106 2 года назад

    Unga kutti papa epad iruka pandi bro

  • @shanmugamt2908
    @shanmugamt2908 2 года назад

    💯🙏🙏🙏🙏🙏

  • @premaprema3178
    @premaprema3178 Год назад

    Super 😂😂😂😂😂😂

  • @mytrades3241
    @mytrades3241 Год назад

    பிரண்டை எக்ஸ்போர்ட் பண்ணுவீங்களா சகோ.... எங்களுக்கு அனுப்பி தரமுடியுமா ஒரு கிலோ இரண்டு கிலோ மாதிரி...

  • @rc_lover_c
    @rc_lover_c 2 года назад

    Hi bro

  • @saravanan9601
    @saravanan9601 2 года назад

    சாங் டான்

  • @raskutty1944
    @raskutty1944 2 года назад

    பிரண்டை ஊருகாய் செய்யலாம்

  • @aravind5353
    @aravind5353 2 года назад

    Daily video upload pannunga bro

    • @dineshm4556
      @dineshm4556 2 года назад

      ruclips.net/video/fGrrCA42NQ8/видео.html
      Honey bread cake pls support

  • @supramani9585
    @supramani9585 2 года назад

    Hi

  • @sankarkar8692
    @sankarkar8692 Год назад

    எல்லாம் பண்ணிட்டோம் அண்ணா உங்க பழைய வீடியோ ஏதாவது இப்போ உள்ள வீடியோ எதுமே வரமாட்டேங்குது

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Год назад

    எனக்கு ஒரு சந்தேகம்? காட்டுக்குள் இருக்கும் மலைப்பாம்பை வனத்துறை பிடித்து அதை வனத்தில் விட்டனர் இதுக்கு என்ன அர்த்தம்?