வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை சாப்பிட்டே ஆகணும்!Adamant Creeper Chutney| Pirandai Chutney- Thuvayal

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2021
  • Part - 1
    வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை சாப்பிட்டே ஆகணும்!Adamant Creeper Chutney| Pirandai Chutney- Thuvayal
    #Pirandaichutney
    #pirandaithuvayal
    #AdamantCreepeChutney
    #CookwithSangeetha
    #pirandaithogayal
    #ChutneyVarities
    #AdamantCreepeChutney #veldgrape
    Pirandai Rasam:
    • வாழ்க்கையில ஒரு முறையா...
    white Pan link: www.amazon.in/dp/B089WQ3KY3?r...

Комментарии • 1,3 тыс.

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +214

    Hi friends good morning! New video out 👉ruclips.net/video/GJFFDYoNfdI/видео.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 года назад +10

    செய்முறை விளக்கம் ரொம்ப அழகா சொல்றீங்க நீங்க தனி ரகம் உங்கள் ரெசிபி வேற ரகம் மொத்தத்தில் இது உயர் ரகம் சூப்பர் கலக்கிட்டீங்க

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 года назад +7

    சங்கீதாம்மா... உங்க கைக்கு ஒரு உம்மா...அருமை அருமை அருமையாக இருந்தது.செஞ்சு பாத்தேன்... வேற லெவல்.... இனிமே... வாரம் இரண்டு நாள் எங்க வீட்ல பிரண்டை சட்னி தான்.... நன்றி நன்றி சகோதரி

  • @subashiniramu8716
    @subashiniramu8716 2 года назад +11

    நானும் உருகாய் துவையல் சட்னி வகைகள் எல்லாம் செய்திருக்கேன் அருமையான மருத்துவ குணம் கொண்டது

  • @ajaytamilgaming2109
    @ajaytamilgaming2109 2 года назад +21

    பிரண்டை துவையல் செமயா இருக்கும்...
    நீங்கள் பேசும் விதம் மனதை மயக்கும் வண்ணம் உள்ளது

  • @nandakumar881
    @nandakumar881 2 года назад +18

    பிரண்டை துவையல் சாதத்துக்கு அருமையா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும் 😘😘

  • @muthaiahk1355
    @muthaiahk1355 2 года назад +11

    மிகவும் பிரமாதம் அருமையான செயல்விளக்கம் .
    வாழ்க வளமுடன்

  • @devendranmk9215
    @devendranmk9215 Год назад +3

    ஹரே கிருஷ்ணா, தாங்கள் சொல்லி கொடுக்கும் விதம் மிகவும் நன்றாக இருந்தது. நிறைய பேருக்கு ஷேர் பண்ணியுள்ளேன். நன்றி ஹரே கிருஷ்ணா

  • @venkateswarinandakumar8656
    @venkateswarinandakumar8656 Год назад +5

    இன்று சட்னி யாக சப்பாத்திக்கு செய்தோம்... அருமை மா... நன்றி

  • @elavarasid5781
    @elavarasid5781 Год назад +19

    சங்கீதா நீங்க சொல்லிக்கொடுக்கும் விதம் அருமை.... அருமை.,❤️❤️❤️

  • @HBnewschannel
    @HBnewschannel 2 года назад +11

    சங்கிதா நீங்கள் பேசுவதை கேட்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றாக விபரமக இருக்கு புரியாதவர்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது இனிமையான குரல்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +21

    சூப்பரான ஹெல்த்தியான பிரண்டை துவையல் அருமையா பண்ணிட்டிங்க சங்கீதா நானும் செய்து பார்க்கிறேன் நன்றி

  • @selvik5992
    @selvik5992 Год назад +2

    எங்கள் வீட்டில் இந்த பிரண்டை செடி உள்ளன. வாரத்தில் இரண்டு முறை செய்து சாப்பிடுவது வழக்கம். 😋😋🤗🤗🤗

  • @samyvp3889
    @samyvp3889 2 года назад +6

    உண்மை உண்மை உண்மை இதனால் தான் நான் இதை வீட்டை சுற்றிலும் வைத்து வளர்த்து வருகிறேன் 👋, எனக்கு இது உயிர்

  • @thiyagurajan8163
    @thiyagurajan8163 2 года назад +3

    Super thanks akka

  • @porkodirubanathan4443
    @porkodirubanathan4443 2 месяца назад +1

    நான் இன்று செய்தேன் .அருமையாக இருந்தது.ந.னறி மா.

  • @matildathavaprakash550
    @matildathavaprakash550 2 года назад +3

    Super sister thankyou

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 2 года назад +3

    Thank you Ma'am

  • @senthilbai2528
    @senthilbai2528 2 года назад +3

    துவையல் அருமை நாங்க. செய்துபார்க்கிறோம்

  • @vasantha9811
    @vasantha9811 Год назад +2

    சூப்பர் ஆஹ சமைகிரிங்க உங்க சமயல் ரொம்ப பிடிச்சிருக்கு . நீங்க தலையாட்டி பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு .உங்க சமையல்தா எங்க வீட்டுல எபோவும் இருக்கும் 🥰

  • @MahaLakshmi-ev3uz
    @MahaLakshmi-ev3uz 2 года назад +2

    நீங்க மட்டுந்தான் மிக மிக சூப்பராக சமைச்சுக்காட்டுறீங்க சூப்பரோ சூப்பர்

  • @girijasubramanian8401
    @girijasubramanian8401 2 года назад +15

    Super, if we look at it we get watering the mouth and dry eager to do this. Thank you Sangeetha!

  • @jessyjoseph5719
    @jessyjoseph5719 2 года назад +21

    Pirandai oru kai pidi,millagai vathal 5nos,ulutham paruppu 2 table spoon,puli Nelli kai size, coconut 2 table spoon,cinna venkayam 6nos,perunkayam small piece,uppu 1/2 teaspoon,oil 2 table spoon vittu vathaki arraithu,kaduku serthu thalikavoom.this is one type of pirandai chatney.sangeetha style always super.

  • @sangeetharames9440
    @sangeetharames9440 2 года назад +3

    Very Nice recipe sangeetha. Thank you ma. I will try .and also share my friends.

  • @ManiKandan-xr4dm
    @ManiKandan-xr4dm Год назад +3

    Romba alzhaga pesuringa Sangeetha🙂thank you healthy food-kaga

  • @user-ep7gg6gi7r
    @user-ep7gg6gi7r 2 года назад +9

    கேட்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது. நன்றி! வாழ்த்துகள்!

  • @chandraumapathy6867
    @chandraumapathy6867 2 года назад +5

    Mam supper aga cook panrigo

  • @user-pv1hf9bo9z
    @user-pv1hf9bo9z 8 месяцев назад

    Thanks sangeeta v nice healthy dish

  • @vijayammag4305
    @vijayammag4305 2 года назад +1

    Neenga seidhukaatiyapodherombasuvayagairukkudhunaangalum seidhu parkirom nandri

  • @nirmalasankar2185
    @nirmalasankar2185 2 года назад +5

    Super recipe 👌

  • @geetharuthran3320
    @geetharuthran3320 2 года назад +36

    நீங்க பேசும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @jjdeva2672
    @jjdeva2672 2 года назад +1

    நன்றி . நல்ல பதிவு.

  • @veerasinghamkanapathy6263
    @veerasinghamkanapathy6263 Месяц назад

    Neengal saappida enakku aasaiyaairkku thaaye.nanri

  • @veerakaruna
    @veerakaruna Год назад +8

    Madam, நீங்க ரொம்ப அருமை யான முறையில் விளக்கம் கொடுத்தீர்கள். God bless u

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 Год назад +3

    Super 👍 thanks

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +2

    சங்கீமா பசியை தூண்டும் பிரண்டை துவையல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா உங்க ஸ்டைலில் செய்கிறேன் சங்கீமா நன்றி நன்றி. என் செல்ல கிருஷ்ணாவை காண்பிக்கவும் சங்கீமா லவ்யூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku kamaure ka.nw krishna school je is fully busy.soon i wil show ka

  • @manivasagam941
    @manivasagam941 5 месяцев назад

    மிக அருமை. அரிய மருத்துவ குணங்கள் நிறைந்தது உங்களை போன்றே நானும் இந்த பிரண்டை துவயளை மிகவும் விரும்பி சாப்பிடுவேன்

  • @yasodhamuruganandam7852
    @yasodhamuruganandam7852 2 года назад +9

    I cooked today..i included coconut and kadalaparuppu and urad dal.it was very tasty.but my hand was itching aftet cooking. Sangeetha pula samayal super.thank you sister.

  • @avasugi8595
    @avasugi8595 2 года назад +2

    பிரண்டை சட்னி இதேபோல் செய்து சாப்பிட்டு இருக்கிறேன் சங்கீதா வாழ்த்துக்கள்

  • @Harish1203
    @Harish1203 2 года назад +1

    சகோதரியே மிகச் சிறப்பாக சொன்னீர்கள் நிறைய மருத்துவ குணம் உள்ளதுஉடலில் நல்ல மாற்றங்கள் தெரியும் இதை அனைவரும் சாப்பிடலாம் இந்த செய்முறை செய்து காட்டியது மிக நன்றி

  • @jayarajraj2642
    @jayarajraj2642 2 года назад +3

    உங்கள் குரல் மிக்க சிறப்பு தான் 🙏

  • @sivadhoni9581
    @sivadhoni9581 2 года назад +4

    Unga pechu 👌👌👌. Parkkum pothe sapida thona vaikkirathu than unga recipe speciality

  • @baskaran2381
    @baskaran2381 Месяц назад

    Super mam உங்க presentaion Super valga valamudan 🙏🏼🙏🏼

  • @pinkyblue9081
    @pinkyblue9081 2 года назад +2

    Ippadhan parichu vachutu epdi pandradhunu vedios paathutu irundhen unga vedio paathuten paakum podhe semmmaya irukku udane panna poren ma 😍😍😍😍😍

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 года назад +6

    We are having pirandai plant in our home.our grand parents are cooking this pirandai thuvayal. Thank you for your remind.

  • @manickammanic2060
    @manickammanic2060 2 года назад +16

    மிக எளிமையாகவும் செய்முறை அருமையாகவும் சொல்லிக் காட்டிய சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @premalathaanthony8042
    @premalathaanthony8042 2 года назад +2

    Will try once. Thank you for this recipe.

  • @chandrikahariharan2425
    @chandrikahariharan2425 Год назад +1

    Vaayil kappal odum. Paruppu mix panni thuvayal panninaalum very tasty.

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Год назад +3

    Vendhai Kulampu Super. Mam. 👌👌👌👌👌👌 Your Smile Very Sweet.💐💐💐💐💐💐 Speech Vera Leavel.🍲🍲🍲🍲🍲🍲

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +3

    Thankyou paa, i know its really perfect medicine , inclde bp patients could taken and then pragnancy women also tooking this good food from more of calcium inclded

  • @rangarajan383
    @rangarajan383 Месяц назад

    ❤madam nice spech and good method quick explain thank you

  • @aashokkumar5506
    @aashokkumar5506 2 года назад +1

    மிக அருமை ஹலோ நீங்க ரொம்ப அழகா தெளிவா சொன்னிங்க ( அது என்னங்க பிச்சுக்கும் ) 🙏🏽🌹🙏🏽

  • @chitrachitra2238
    @chitrachitra2238 2 года назад +3

    நீங்க பேசற ஸ்டைலுக்காகவே உங்க ரெசிப்பிகளை பார்ப்பேன்.

  • @jjsfoods9576
    @jjsfoods9576 2 года назад +3

    அருமை

  • @kgtanish2537
    @kgtanish2537 Год назад +2

    God bless u for ur broad mind, sangeetha!

  • @subbumari1966
    @subbumari1966 2 года назад +2

    I will try madam super

  • @samirtharaj1791
    @samirtharaj1791 2 года назад +3

    Madam,very nicely explained thanks

  • @mranjitha6510
    @mranjitha6510 2 года назад +3

    அக்கா super👏👏👏👏👏

  • @jeyalakshmiviswanathan8066
    @jeyalakshmiviswanathan8066 2 года назад +1

    Thanks for this recipe sangeetha👌👌👌🙌

  • @user-nu9yy9fe9d
    @user-nu9yy9fe9d 2 года назад +1

    நன்றி சகோ அருமையான பதிவு

  • @bhavanibhavani6677
    @bhavanibhavani6677 2 года назад +16

    பாரம்பரிய சமையல் கற்றுக் கொடுத்தவிதம் அருமை

  • @sarahmichelleho1317
    @sarahmichelleho1317 2 года назад +4

    Hi Sangeetha , l like ur patience of explanation of your cooking recipes dishes . Simple and easily to understand very clearly . Also very unique the way you describe . Thank you and God Blessed, Michelle from Singapore 🇸🇬👌👍🙏🏻☘️✊🏻💪🏻😍

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +1

    சூப்பர் எங்கள் வீட்டில் பிரண்டை உள்ளது. கண்டிப்பாக நீங்கள் சொன்ன மாதிரி செய்வேன். நன்றி தோழி

  • @vimaladevik9370
    @vimaladevik9370 Год назад

    மிகவும் தெளிவாக அருமையாக விளக்கமாக பொறுப்பு உணர்வுடன் இந்த ரெசிபியை செய்துள்ளீர்கள். நன்றி.

  • @rajamanickamkannan308
    @rajamanickamkannan308 2 года назад +24

    Madam,
    Superb Explanation on Perandai Thovayal Recipe. I very much like Perandai Thovayal.I will ask my Amma to prepare Perandai Thovayal for Rice whenever I go to my Village Vellikidangu,Vedaranyam Taluk of Nagapattinam District.It is easily available everywhere in my Village.You followed the same procedure/Recipe as my Amma would follow.Congrats for promoting such valuable medicinal food for our good health. Keep on posting such good recipe....
    Thanks & Regards,
    R. Kannan

  • @priyasarathy3171
    @priyasarathy3171 2 года назад +6

    This is very good for health, while grinding for dose also we can add little perandai, dosai will come very soft

  • @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
    @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM Год назад +2

    சூப்பர் நல்வாழ்த்துக்கள் 👍👍🌹🌹

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 года назад +2

    I am growing pirandai. It is a good food. It is also a good pest repellant for plants.

  • @nagalakshmilokesh1422
    @nagalakshmilokesh1422 2 года назад +6

    Yummy sis👌

  • @jamesprabakaran4017
    @jamesprabakaran4017 2 года назад +4

    சங்கீதம்( பாடல்) மாதிரியே சொல்லி இருக்கீங்க ரொம்ப நல்ல பயனுள்ள ஒன்று பிரண்டை 👌 99/100 வாழ்த்துக்கள்

  • @deviramakrishnan4598
    @deviramakrishnan4598 Год назад +1

    Thankyou for your yummy receipe l made without kashmiri chilli powder super taste thankyou once again

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 года назад +1

    தகவலுக்கு நன்றி
    பாராட்டுகிறேன்

  • @sumathielumalai7625
    @sumathielumalai7625 2 года назад +4

    Super sister...😍😍😍 paakum pothe saptanum nu thoonuthu 🤤

  • @meenag7685
    @meenag7685 2 года назад +6

    Mouth watering sis.

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 2 года назад +1

    நன்றி சகோதரி.🙏🏻

  • @manimekalaiv.s2136
    @manimekalaiv.s2136 2 года назад +1

    Arumai chellam. 👌 Naan thakkali serkaamal thuvaiyal seiven. Indha chutny parkave romba super. Try panren.

  • @malaravi430
    @malaravi430 2 года назад +3

    Very useful recipe thanks for sharing, set dosa recipe please

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 2 года назад +21

    பிரண்டைத் துவையலைவிட செய்முறைவிளக்கம் எளிமை, அருமை!

  • @UserName-ie5yh
    @UserName-ie5yh 2 года назад +2

    Supper pirandai thuvaiyal ma
    Thank you

  • @yaminiravi9029
    @yaminiravi9029 2 года назад +1

    Arumayana pathovu thankyou

  • @subashinisara
    @subashinisara 2 года назад +5

    Sangeetha pulla nejamaavea super ah seidhu. Amazing sister. Unique youtuber.👏👏👏

  • @pannirselvamselvam8027
    @pannirselvamselvam8027 2 года назад +3

    எனக்கு ரொம்ப பிடிக்கும்
    ஆனால் சமைத்து கொடுக்க
    யாரும் இல்லை எனக்கு
    நன்றி வணக்கம் 🙏😋😜😝

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 2 года назад +3

      அப்படி சொல்ல வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 7 месяцев назад

      அருமை,அற்புதமான பதிவு!​@@prahaladanprabhu8407

  • @arulgopal294
    @arulgopal294 Год назад +2

    Nothing to say, Great.

  • @marimuthuj2414
    @marimuthuj2414 2 года назад +1

    சூப்பராக ,இந்த பதிவு, நன்றிங்க!!

  • @mjremo3786
    @mjremo3786 2 года назад +4

    My favorite dish

  • @D_eat
    @D_eat 2 года назад +4

    Very healthy one I use to do vathakulambu style in this with gingelly oil

  • @k.panneerselvamusha5589
    @k.panneerselvamusha5589 2 года назад +2

    Super 👌👌👌👌👌👌😋 மிகவும் அருமை

  • @nithinkumark7853
    @nithinkumark7853 2 года назад +2

    நல்ல அருமையான பதிவு

  • @malathidevi8299
    @malathidevi8299 2 года назад +4

    மிகவும் சிறந்த ஆரோக்கியமான துவையல் நன்றி சகோதரி

  • @ammu7036
    @ammu7036 2 года назад +4

    Mouth watering 🤤🤤🤤 sis super

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад +2

    அம்மா பிரண்டை வாய்வு முட்டுவலி எழும்பு தேய்மானம் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிட்டால் குணம் ஆகும் 20 ஆண்டுகள் என் கால் வழி எழும்பு தேய்மானம் சுகமாகி விட்டது வாழ்த்துக்கள் சங்கீதா கோயம்புத்தூர்

  • @saro7161
    @saro7161 2 года назад +2

    என் அம்மா எனக்கு அடிக்கடி பிரண்டைத் துவையல் செய்து கொடுப்பார்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் .எலும்பை வலுப்படுத்தும் உடம்புக்கு மிகவும் நல்லது .

  • @nammakumariorganic7176
    @nammakumariorganic7176 2 года назад +42

    அருமை அருமை, இளம்தண்டாக இருந்தால் சிறப்பு இலைசேர்த்தே சமைக்கலாம் மகிழ்ச்சி

  • @rathnam1681
    @rathnam1681 2 года назад +4

    இது உண்மை தான். எலும்புகளை விரைவில் கூட வைக்கும். நாங்கள் கிடைக்கும் போது செய்வோம்.

  • @karunakaranjayadev2813
    @karunakaranjayadev2813 2 года назад +1

    அருமை சகோதரி

  • @Animeverse-official511
    @Animeverse-official511 Год назад

    Super 👌😊😀 ithu enakku romba pidicha thuvayal

  • @subbulakshmi1976
    @subbulakshmi1976 2 года назад +4

    Very nice and yummy... 🥰❤👍

  • @b3subhashree.s207
    @b3subhashree.s207 2 года назад +7

    எங்க வீட்ல நிறைய வளர்க்கிறேன் வாரம் இருமுறை செய்வேன் ஆரோக்யம் நம் கையில்👍👍

  • @syedsadiq7980
    @syedsadiq7980 2 года назад +1

    அருமையான சுவை பிள்ளைகள் அனைவரும் விரும்பி உன்னாற்கள் மிக்க நன்றி சகோதரி

  • @bshankar9533
    @bshankar9533 2 года назад +2

    செய்முறை விளக்கம் அருமை .வாழ்த்துக்கள்.