சுவையான வெந்தய குழம்பு😋! ஒருமுறை செஞ்சா திரும்பவும் செய்வீங்க👌| Vendhaya Kuzhambu| Kulambu varieties

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2021
  • #VendhayaKulambuRecipe
    #Southindianrecipes
    #CookwithSangeetha
    #வெந்தயகுழம்பு
    #KulambuVarieties
    #LunchRecipes
    Kulambu Thool Recipe : • Video
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 855

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 2 года назад +185

    சங்கிதாமா வெந்தயகுழம்பு நான் செய்து பார்த்தேன் வேரலெவல்மா அடி தூள் என் கணவர் வேலைக்கு செல்லும் போது இந்த வெந்தயகுழம்பு கொடுத்து அனுப்பினேன் ஸ்டாப் எல்லோருக்கும் பாராட்டினார்கள் அருமை 💞💞💞

  • @vedaimanimanimani1741
    @vedaimanimanimani1741 2 года назад +13

    நான் இன்னைக்கு தான் செய்து பார்த்தேன்... மிகவும் அருமை... மேடம்..
    வீட்டில் இனிமேல் நான்தான் சமைக்கனுமாம்.... 😌😍

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +1

    Hi friends New video out 👉ruclips.net/video/52KQUDu2HV4/видео.html please watch and give your 👍 likes and support. Love you 💞 all

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 года назад +4

    Nice tomorrow venthaya kulambu👌

  • @krishnaveni6594
    @krishnaveni6594 2 года назад +18

    மனமினிக்க கிள்ளை மொழியில் யதார்த்தமான பணிவும் அன்பும் நிறைந்த சமையல் செய்முறை விளக்கம் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக எங்களையும் உடனே செய்து பார்க்கச்சொல்கிறத.மிக்க மகிழ்ச்சி சங்கீதா

  • @saras7279
    @saras7279 2 года назад +5

    Wow super iniku senjuruvom😋😋
    Unga cooking spr neega thalaya asachu Pesuradhu adhavida cute ah iruku unga style epayum maathathinga ❤️❤️❤️kulandhaiku solli kudukkura maadhiri cute ah sollikudukiringa😘😘😘

  • @siminbamaha3802
    @siminbamaha3802 2 года назад +3

    Enaku migavum piditha kuzhambu sis tq 👍👍man chatti samaiyal super👌

  • @rajathis1284
    @rajathis1284 2 года назад +1

    கொட்டாங்குச்சி அகப்பை. எங்க ஊரில எங்க அம்மாயி வச்சிருந்தாங்க. அருமையான ரெசிபி. ரொம்ப நாளா ஆவலா எதிர்பார்திருந்தேன். செம. நீ சொல்லும் போதே ஆசையா இருக்குமா. 😋😋

  • @dhanapadhu877
    @dhanapadhu877 Год назад +1

    சங்கீதா வெந்தய குழம்பு இன்று செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது ❤❤❤நன்றி சங்கீதா 👍

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 Год назад +1

    சூப்பர் வெந்தயக்குழம்பு சங்கீசிஸ்டர்

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +2

    சங்கீமா எனக்கு பிடித்தமான குழம்பு நாளை செய்திட்டு சொல்கிறேன். நன்றி நன்றி சங்கீமா லவ்யூ சங்கீமா.

  • @seethalakshmiramanathan5552
    @seethalakshmiramanathan5552 2 года назад +2

    நீங்க தலையை ஆட்டி, ஆட்டிப் பேசுவதும், குழந்தைக்கு சோறு ஊட்டுவது போன்று விரல்களைக் குவித்துக் காட்டுவதும் தானப்பா என்னைக்கவர்ந்த முதல் அழகு!!!அதன்பிறகுதாம்ப்பா சமையல் வகைகள்.....இவைதாம்மா எல்லோரையும் கவர்ந்தது !!! நீங்க இப்படியே தொடரவேண்டும்.....கண்டிப்பாக!!!
    மகிழ்ச்சியுடன்
    ஸீதாலக்ஷ்மி ராமநாதன்!!!

  • @lakshmisundaraj9663
    @lakshmisundaraj9663 Год назад +3

    Sangeetha naanum seithu parthen romba nalla irrundadhu thank you sagodari.

  • @ambikavathy2278
    @ambikavathy2278 Год назад +3

    Sangeeta samayalum supper l like Sangeeta sister

  • @chinchantj5923
    @chinchantj5923 7 месяцев назад

    First time vendhaya kulambu vachuruken akka semma super....vera level...na vendhaya kulambu saptathey illa today semmaya iruku...4 yrs aaguthu en paiyanuku avaney super nu saptan..tq akka

  • @wings1126
    @wings1126 2 года назад +1

    இந்த வெந்தய குழம்பில் பச்ச சுண்டக்காய் சேர்த்து செய்தேன். Super taste. Thank you

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 Год назад +4

    Venthiya kulambu super 👌 thank you so much for your recipe ma

  • @nithyamurugan6670
    @nithyamurugan6670 2 года назад +2

    Hello Akka ippo than unga video paaka Aarambichen.unga vendaya kulambu super.today senjen.sema taste 🥰

  • @yestherangeline6190
    @yestherangeline6190 Год назад +3

    Akka semaiya irukku superb ka neenga vera level

  • @jayaprin4446
    @jayaprin4446 2 года назад +1

    Akka unga samaiyal super.....Nan unga vedio pathu Nan try pannunen Vera level....super akka thank you....

  • @Hema_753
    @Hema_753 Год назад +1

    Aunty nanum ethu try Panna wow super taste .. samayal pannrathuku interest vanthuruchu😋

  • @sarathasaratha3924
    @sarathasaratha3924 2 года назад +2

    Karuvepilai kulambu try panninen ,supera vanthathu,venthaya kulambum try pandren sangi ,thank you cutie

  • @samsathbehamy6299
    @samsathbehamy6299 2 года назад +1

    Wow super recipe paakum podhe sapdanum pola iruku super akka 😋😋🤤🤤💐💐💐

  • @padmavathi8346
    @padmavathi8346 2 года назад +5

    Yummmmmy recipe 😋😋👌👌💖

  • @vithyavathi4932
    @vithyavathi4932 2 года назад +1

    வெந்தயக்குழம்பு சூப்பர் சிஸ்டர்💐👍👍

  • @ishwa3216
    @ishwa3216 2 года назад +1

    Something super👌👌👌

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s Год назад +1

    Neenga sonna mathiriye senjom.arumaiya irunthuchu 👌👌👌

  • @pinkyblue9081
    @pinkyblue9081 2 года назад +1

    Mam ippadhan unga vedio paakuren neenga pesuradhu enaku romba puduchurukku🤩🤩🤩🤩🤩 adha vida unga kulambu paakum podhe sapdanum pola irukku🤤🤤🤤🤤

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +1

    Arumai sister indha kuzhambu😋😋😋👌👌👌😋😋😋

  • @manidhanam7089
    @manidhanam7089 2 года назад +1

    Na try pannen. very nice.kulampu super irunthuchi.semma yummy 😘

  • @sangeetha1951
    @sangeetha1951 2 года назад +3

    Wow super sangee yummy I will try this also. I don't have mansatti. Neengha use pannarae dish super.
    Ungha dishes ellam show it in one video if possible.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 года назад +2

    ரொம்ப தெளிவான விளக்கம் 👌👌👌மேம்

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 Месяц назад +4

    சமைக்கும் போது இப்படி ஆடாதீங்கம்மா எண்ணெய் சட்டிகுள்ள விழுந்துடுறுவீங்க

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Год назад +2

    Azhagagasonneergall.seithum.kaattineergall.paarkumpothae.sappidavaenndumena.thondrum.badi.sonnatharku.nandrigall.vayil.echil.oorugirathu.vanthayakuzhambu.bada.jore.vaazhththukkall.sr.godbless.u.tq

  • @gloryn6482
    @gloryn6482 2 года назад +1

    Super pathivu Thank you.

  • @umar3763
    @umar3763 Год назад +1

    Thank you for your information rasipi gravi super simply idea best wishes venayaga

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 года назад +2

    Thank you mam . I was waiting for this recipe.

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 2 года назад +1

    ரொம்ப நல்லா இருக்கு சகோதரி உங்கள் பாணியில் சொல்வதென்றால் சங்கீதா ஸ்டைல் வேற லெவல் வெந்தயக் குழம்பு

  • @mohammedfuaad6983
    @mohammedfuaad6983 2 года назад +1

    Sis I'm from Sri Lanka
    Nangalum senji patham romba nalla wandhudhu indha kolambodaye nalla saptanga kidskellam romba pidichi pochu tnx sis

  • @sathyakrish2022
    @sathyakrish2022 Год назад +2

    Hi akka nanum try Panni patha very super tasty ya iruthathu veetula ellarumey nalla saptaga akka tq akka

  • @k.mithun1g412
    @k.mithun1g412 Год назад +2

    Hi mam..today I tried this....I tried with doubt only...but the taste was very yummy...neenga sonna mari honey a mari ta irunduchu...thanks to you

  • @nagamanijayaprakash4791
    @nagamanijayaprakash4791 Год назад +3

    Sister kuzambuvida neenga sonadu romba nalla erundadu thankyou

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 Год назад +1

    Madipukuriya sagodari Sangeetha avargale.
    Ungali Tamil moli and ungalin kural and ungalai polave aalaga erukirathu entha vendaya kulambu .
    Eppodu entha kulambai seidu vitten.
    Eppave sathathudan sapitum vitten.
    Solla vaarthaigal ellai .
    Super super super super 💯 .
    Eppadiki ungalin fhen .
    Paramesvari.
    💐💐💐💐💐💐💐💐🤝🙋

  • @divyabharathih7007
    @divyabharathih7007 2 года назад +1

    Akka romba romba thanks akka na ipo than try panen sema taste small onion ila big onion than poren but taste vera level ithe mari more dish solunga 🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku pa.many dish same in our channel lik Kara Kulambu Puli Kulambu .keep follow stil wil com

  • @usharithish2257
    @usharithish2257 Год назад +1

    Mam unga recipe eppavu super ah irukum ennagu pudikum mam very nice

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад +2

    பார்க்கவே மிக அருமையாக உள்ளது! உடனே இட்லி தோசை சைடிஷ்க்கு செய்ய போகிறேன் நன்றி ங்க மா செல்வோம்

  • @user-kf3qu1wg5t
    @user-kf3qu1wg5t 2 месяца назад +1

    எனக்கு இது தெரியப்படுத்துங்கள் ஏன்னா திருநெல்வேலில இருக்கேன் ஆனா எனக்கு கிடைக்க மாட்டேங்குது இந்த கரண்டி

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +2

    Vanakkammahaley sooper tredishanal dishma amma kai manam unkai vannam yengalukkaha thankyoudaa maru mahanai vesaaritthathaaha soul

  • @kalaranikala8660
    @kalaranikala8660 Год назад +6

    சங்கீதா மேடம் வணக்கம் நீங்க சொன்ன ஸ்டைல்ல வெந்தய குழம்பு செஞ்சு பார்த்தேன் செம வேற லெவல் சூப்பரா இருந்துச்சு நல்லா இருந்தது மேடம் எப்படி இப்படி புதுசு புதுசா யோசிக்கணும் எனக்கு தெரியல இதே மாதிரி நிறைய டிப்ஸ் எங்களுக்காக நீங்க செஞ்சு காமிக்கணும் வரைட்டீஸ் தேங்க்யூ மேடம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      Sure kandipa inga

    • @srinikap93
      @srinikap93 Год назад

      Hi akka samayall supera panrenga

    • @glorystephenn6214
      @glorystephenn6214 4 месяца назад

      ❤❤❤superoooooosuper pathivu

    • @pavanpavan6089
      @pavanpavan6089 2 месяца назад

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiĵiiuiiììiiiĵjìĵjjjjìiijiĵjìijjìiiiĵjiìiiìi2,ø❤😅​@@CookwithSangeetha

  • @acc-maheshwariagro5721
    @acc-maheshwariagro5721 2 года назад +1

    Akka semaiya iruku nan try pannittu comment panren akka so sweet akka

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Год назад +1

    வாழ்கவளமுடன் சங்கீதா
    வெரிவெரிடேஸ்டி
    குழம்புவச்சாச்சு..அப்பப்பாஅருமையான
    ருசிநான்கொஞ்சம்தண்ணிமாதிரி
    தான்வெச்சேன்..தேங்காய்பால்இன்னும்கொஞ்சம்
    கெட்டியாஊத்திவிட்டேன்
    சங்கீதாஸ்டைல்அல்லவா..ருசியைப்பற்றிசொல்லத்தான்வேண்டுமா
    சொல்லத்தான்வேண்டுமோ
    நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

  • @ikameshi4805
    @ikameshi4805 Год назад +1

    Really super tdy na try panna super ah erundhuchi sis❤

  • @KayalindiraKayalindira
    @KayalindiraKayalindira Год назад +1

    Super Sangeeta உங்களுடைய வெந்தய குழம்பு மிகவும் அருமை

  • @ramizafarook481
    @ramizafarook481 Год назад +1

    masha Allah alhamdulila superb da
    arumiy arumiy 🥰🤩😍👌👍🤲🏼

  • @mahalekshmi6981
    @mahalekshmi6981 2 года назад +1

    Unga recipe's allam super sangeetha my son spl child hostel a irukan avana pakka pogumpothu unga dish than seiji kondu poren rompa thaks pa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      God bless my child.be strong dear.really i am very happy da ma.your god blessed parrent

  • @puspavalimurugaya3374
    @puspavalimurugaya3374 Год назад +1

    Arumai arumaii samayall quin

  • @gunasekarns8388
    @gunasekarns8388 Год назад +1

    vathakozhampu... traditional ..good...tks

  • @sivanthiparamasivam9383
    @sivanthiparamasivam9383 2 года назад +1

    Neenga vaikira kolampum sari unga petchium sari thalai aatoorathum ennaku romba romba pidikum i love you sister🤩🤩🤩 😘😘😘😘

  • @sindhukaran2870
    @sindhukaran2870 2 года назад +8

    Tried it today... came out extraordinary tasty..
    Everybody enjoyed..
    Thank you so much for the detailed explanation

  • @jananeeranjith4849
    @jananeeranjith4849 Год назад +1

    நானும் நீங்க சொன்னமாதிரி செய்தேன்.ருசியா இருந்தது.வீட்ட எல்லோரும் ருசித்து சாப்பிட்டாங்க அக்கா.சோயா கட்லட் வீடியோ போடுவீங்களா

  • @muthuselvi815
    @muthuselvi815 2 года назад +11

    சங்கீ செல்லம் உங்கள் சமையல் அனைத்தும் புத்தகமாக போட்டு எங்களுக்கு கொடுத்தால் பொக்கிஷமாக வைத்துக்கொள்வோம்

  • @davidsenthanar9536
    @davidsenthanar9536 2 года назад +4

    Sister your art of talk is so friendly and loving

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Год назад +1

    Romba super good all the best vazhthukkal go-ahead other kuzhambi ..jor jor jor

  • @MuthuR-ie3pz
    @MuthuR-ie3pz 9 месяцев назад +1

    Nalla eruntatuu ventaya kulambu super madam 😊😊❤

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 года назад +2

    எனக்கு மற்ற எந்த குழம்பையும் விட வெந்தயக்
    குழம்பு ரொம்ப பிடிக்கும்.
    ஏனென்றால்,இதற்கு ஷைட்
    டிஷ் பருப்பு துவையல்,அப்ப
    ளம்,ஆம்லெட் காம்போ வாவ்

  • @prakasharasi7799
    @prakasharasi7799 2 года назад +1

    Naa Today intha recipe senjan super ah irunthuchi Akka

  • @rachelruby7664
    @rachelruby7664 Год назад +1

    Well explained , good recipe.

  • @Style_of_muthuraja
    @Style_of_muthuraja 7 месяцев назад

    Super akka my family like this kulambu❤❤❤❤❤❤

  • @ParSivan-jh8ks
    @ParSivan-jh8ks Год назад

    All your recepies are super good & no word to express.Thank you for. Your social service.

  • @Meena-md2pe
    @Meena-md2pe 2 года назад +8

    உங்கள் சமையல் மிக அருமை 👌. நீங்கள் பேசுவது பாடுவது போல் உள்ளது. கேட்க மிக இனிமையாக உள்ளது. நமது பாரம்பரிய இனிப்பு வகைகள் செய்துகாட்டவும்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Sure pls watch now I uploaded new video ruclips.net/video/qLODeA64pdc/видео.html poli

    • @dhanalakshmisankar5542
      @dhanalakshmisankar5542 2 года назад +1

      @@CookwithSangeethakulampipodi

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      @@dhanalakshmisankar5542 akredy video potchu. Kulambu milagai podi pls check

    • @rgeetha771
      @rgeetha771 2 года назад

      Super 👌

  • @srinikap93
    @srinikap93 Год назад +2

    Vera level kulambu akka.....😍

  • @KamaleshOZ
    @KamaleshOZ 2 года назад +1

    நீண்ட நாளின் பின் பார்வையாளராக நானும்
    நல் வாழ்த்துகள் சகோதரி

  • @ssanthamani1500
    @ssanthamani1500 2 года назад +6

    பார்த்தால் மாடர்ன் பொண்ணு மாதிரி.ஆனால், சமையல் செய்து காட்டும் போது, அனுபவத்தின் பக்குவம் தெரியுது.வாழ்த்துக்கள்மா

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Год назад +2

    Madam Action Very super Powerful 👍👍👍👍👍👍 Smile 😊😊😊😊😊😊

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +3

    அருமை🌹

  • @NIGMATHNISHA-tr8rr
    @NIGMATHNISHA-tr8rr Год назад +1

    Romba nal aprm oru perfect kulambu sapta feel very nice

  • @subramaniindrani1531
    @subramaniindrani1531 Год назад +1

    Venthiyakuzambu super

  • @williamk4696
    @williamk4696 Год назад +1

    Your recipe is very good you also very good thank you Sangeeta god bless you

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 Месяц назад

    Cook with Sangeetha ..Madam today vendhaya kuzhambu arumaiyaga eruku..Very delicious

  • @sugavishnu992
    @sugavishnu992 2 года назад +1

    Super super vara leval ma

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 года назад +2

    Hai dr ma good evening ma thanks for your venthiya kulambu supper da with coconut milk arumaiyana suvai pa kulambu podi supper da let us know ur all different varieties of cooking dr don't change your nature da u be as it is da love you lots take care ma bye gd night dr

  • @ritajayaraman6028
    @ritajayaraman6028 2 года назад +1

    சூப்பர் மா வேகமாக சொல்வதால் பார்க்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 😘

  • @saradharmalingam2319
    @saradharmalingam2319 2 года назад +3

    Super sis tdy i tried te kolambu and turns out to b so awesome n i made beans poriyal n egg masala omelette as side dish. Il b trying mint rice tomorrow.

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Год назад +1

    சுண்டைக்காய் குழம்பு.....
    சுண்டைக்காய் சாம்பார்........
    தயிர் குழம்பில் வெண்டக்கா சேர்த்து ஒரு சுவையான செய்முறை........... 🙋‍♀️💐....... வேணும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      முதலில் செய்த இரண்டும் ஏற்கனவே போட்டாச்சு கடைசியாக சொன்னது நான் செய்கிறேன்

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf Год назад +1

    Super and nice vendaya kholumbu

  • @sumathir4416
    @sumathir4416 2 года назад +1

    Super tankyou

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Год назад +1

    Wow awesome sis👌👌👌😋😋😋

  • @marimuthuraja3213
    @marimuthuraja3213 2 года назад +1

    உங்க மத்திமீன் குழம்பு சூப்பர்👌👌👌👌

  • @thalatamiltamil4841
    @thalatamiltamil4841 2 года назад +1

    Hi I'm Tray too this,very tasty, thank you so much akka

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 2 года назад +11

    Sharing this recipe with your sweet voice with love makes me try immediately 🥰❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku so much

    • @KayalindiraKayalindira
      @KayalindiraKayalindira Год назад +1

      குழம்பு மிளகாய் பொடி செய்யும் முறையை கொஞ்சம் சொல்லுங்க மேடம் ப்ளீஸ்

  • @gunaguna2
    @gunaguna2 2 года назад +2

    Nan. Vendhaya. Kulambu. Seidhan. Super😋

  • @palanisamy.g6533
    @palanisamy.g6533 2 года назад +5

    Today na senjan sis sema super iruku 🔥🔥🔥thanku so much ithu neriya video podunga sis 😀

  • @VijiRavi1617
    @VijiRavi1617 2 года назад +2

    Super super sister 👌👌👌👌👌 lasta vellam poda kudatha sister

  • @jayanthiraghav1208
    @jayanthiraghav1208 2 года назад +7

    I prepared this now..my hubby said it is very tasty... Thankyou for this dish

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Very happy thku

    • @kavaynadar2616
      @kavaynadar2616 Год назад

      @@CookwithSangeetha oki b

    • @Toxic390.
      @Toxic390. Год назад

      😘🥰😍🤣😀😃😄🙂media.tenor.com/wcsXNrVjhzQAAAAM/i-miss-you-so-much-i-miss-you.gif

  • @sowmiyacheenu1185
    @sowmiyacheenu1185 Год назад +1

    Spr akka na Inaiku Indha dish tha panna Spr ah irundhuchu

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran7573 6 месяцев назад

    All' samayal superb, excellent explanation ❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajeshjayabal5031
    @rajeshjayabal5031 2 года назад +3

    Sweet voice & style of telling ... good

  • @mathirakshanaworld3900
    @mathirakshanaworld3900 2 года назад +1

    Sangee darlu today thakkali kulambu seithen en ponnu amma super nu idliku sapita super dr

  • @user-gt8ou9se9r
    @user-gt8ou9se9r 6 месяцев назад

    Sister unga recipies ellame super unganala nan good name vangiten tnq

  • @sweety3541
    @sweety3541 Год назад +1

    நீங்கள் பேசும்வதை கேட்கவே நான் உங்க விடியோவ பார்ப்பேன் அக்கா 🥰