மண்சட்டியில்🔥 வெயிலுக்கு☀️ இதமான😎 வெந்தய குழம்பு🔥 - ERO VELS COOKING👨🏻‍🍳

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 100

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 7 месяцев назад +8

    ஆத்தா மட்டும் தான் இன்னும் நம்ம கொங்கு முறை படி வெள்ளை புடவை கட்டி இருக்கா ங்க
    மாமியார் மருமகள் ஒற்றுமையை பாருங்க எவ்வளவு மகிழ்ச்சி யாக இருக்கிறது ங்க
    குழம்பு மிகவும் அருமை ங்க ஆத்தா

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      மிக்க மிக்க நன்றி

  • @Nagasundari-r6w
    @Nagasundari-r6w 7 месяцев назад +1

    பாக்கும் போதே சூப்பரா இருக்கு

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் மிக நன்றாக இருக்கும் நன்றி

  • @ValenciaShiny
    @ValenciaShiny 2 месяца назад

    Super Super amma

  • @arulgopal294
    @arulgopal294 7 месяцев назад +4

    தாய்க்கும், தாரத்துக்கும் மரியாதை செய்த நீங்கள் கிரேட் person sir.

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @Parameswaran-yu3zs
    @Parameswaran-yu3zs 7 месяцев назад +2

    Super. Old is gold

  • @Paramesh-m8q
    @Paramesh-m8q 7 месяцев назад

    Super amma❤❤❤❤

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 7 месяцев назад +2

    சூப்பர்🙏💕

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      மிக மிக நன்றி

  • @HemaRamadurai
    @HemaRamadurai 6 месяцев назад +1

    அருமை அம்மா நாங்கள் இப்படி தான் செய்வோம்❤❤

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      வணக்கம் இதே போல் செய்து சாப்பிட்டு பலமுடன் வாழ்க வளமுடன்

  • @geethaelango2434
    @geethaelango2434 7 месяцев назад

    சூப்பரா!!! வெந்தயக் குழம்பு செய்வது எப்படி என்று சமைத்து விளக்கம் அளித்துள்ளார்கள் அம்மா!!!

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      வணக்கம் மிக்க நன்றி

  • @sandhamanisadha8418
    @sandhamanisadha8418 7 месяцев назад +1

    வெந்தய குழம்பு சூப்பரா இருக்கும் நான் செஞ்சிருக்கேன் அம்மா❤

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад +1

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @thiruvasaganthiruvasagan9229
    @thiruvasaganthiruvasagan9229 7 месяцев назад +1

    Very nice 👍🏻 and super congratulations 🎉

  • @iniyakb8292
    @iniyakb8292 7 месяцев назад

    அம்மா அருமை நீங்க செய்த பச்சை அவரைகொட்டய் ஆட்டி வைத்தது அருமை

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி ஐயா

    • @jayac5304
      @jayac5304 7 месяцев назад

      Super amma

  • @geetharani953
    @geetharani953 7 месяцев назад

    Woooowww superb Ammaiee❤

  • @sagayaranisagayarani3020
    @sagayaranisagayarani3020 6 месяцев назад

    சூப்பர் அம்மா

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      நன்றி வாழ்க வளமுடன்

  • @மக்கள்மறுமலர்ச்சிமுன்னேற்றகழக

    super amma

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      வணக்கம் மிக மிக நன்றி வாழ்க வளமுடன்

  • @seenivasanr8717
    @seenivasanr8717 7 месяцев назад

    Valthukal Amma.

  • @geetharani953
    @geetharani953 7 месяцев назад +1

    Praudmind Ammaiee ku❤

  • @ShyamalaBai-p7g
    @ShyamalaBai-p7g 6 месяцев назад

    Indtead of groundnut oil shal we use gingely oit. It is very taste.

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் உங்களுக்கு தேவைப்பட்டால் நல்லெண்ணெய் பயன்படுத்திக் கொள்ளலாம் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் நன்றி

  • @MUTHUKutty-r5j
    @MUTHUKutty-r5j 7 месяцев назад

    Super
    Amma

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 7 месяцев назад +1

    அருமை.நன்றி....

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @evangelineevangeline4585
    @evangelineevangeline4585 6 месяцев назад

    Very super

  • @malinisathiyaseelan3982
    @malinisathiyaseelan3982 7 месяцев назад

    சிறப்பு

  • @niminimi2175
    @niminimi2175 7 месяцев назад +1

    niga...pudavai...🔥pakkathil...gavanam...kuzambu....👌🏻

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      வணக்கம் மிக்க நன்றி

  • @GaneshThamu
    @GaneshThamu 6 месяцев назад

    Good.

  • @krishnakumar-rc8fn
    @krishnakumar-rc8fn 7 месяцев назад

    Supero.super.amma

  • @rosalindwilson1888
    @rosalindwilson1888 7 месяцев назад

    Simple and sweet natured Amma. God bless you both.

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 7 месяцев назад

    Super, super 👌 wow

  • @rajisubbu859
    @rajisubbu859 7 месяцев назад +1

    Village mutton aracha vita kulambu sollunga 😊

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      கண்டிப்பாக செய்கிறோம்

  • @kutti_story1366
    @kutti_story1366 7 месяцев назад

    இந்த வயதில் பாட்டி எவ்ளவு அழகாக இருக்காங்க அவுங்க கையால் சாப்பிட வேண்டும் போல இருக்கே

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      நன்றி பேராண்டி நீங்க எப்ப வந்தாலும் சமைச்சு போட பாட்டி தயார் நன்றி நன்றி

  • @muthurasu3298
    @muthurasu3298 7 месяцев назад

    Super grandama

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி கண்ணு

  • @mukundankothandaraman5395
    @mukundankothandaraman5395 6 месяцев назад

    🎉

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      மிக மிக நன்றி உங்கள் ஆதரவுக்கு

  • @JothiVenkatachalam-yz5op
    @JothiVenkatachalam-yz5op 7 месяцев назад

    சமையல்சுப்பார்❤❤❤

  • @samuelpushpa7188
    @samuelpushpa7188 7 месяцев назад

    🎉🎉🎉

  • @rajeshwariy8609
    @rajeshwariy8609 7 месяцев назад

    ThankyouAmma

  • @kutti_story1366
    @kutti_story1366 7 месяцев назад

    அம்மாஉங்க அம்மியும் அடுப்படியும் ரொம்ப பிடித்து இருக்கு

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      நன்றி வாருங்கள் ஒரு நாள் அதே அம்மியிலும் அதே அடுப்பிலும் செய்து கொடுக்கின்றோம் கண்டிப்பாக வாருங்கள் மிக மிக நன்றி வாழ்த்துக்கள்

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 7 месяцев назад +1

    Ok

  • @kutti_story1366
    @kutti_story1366 7 месяцев назад

    உங்க ஊர்

  • @THEREALGOAT-G047
    @THEREALGOAT-G047 5 месяцев назад

    Sambar podi ? Please mam

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      கண்டிப்பாக வெகு விரைவில் நன்றி

  • @vishnu.7ab851
    @vishnu.7ab851 7 месяцев назад +1

    மருமகளை கண்ணு என்று சொல்வது சந்தோசமாக உள்ளது

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      வணக்கம் உங்கள் ஆதரவு மிக மிக நன்றி சந்தோசம்

  • @BALABHARATHIR
    @BALABHARATHIR 7 месяцев назад

    Karuvaattu kulambu solli kodunga ma

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      கண்டிப்பாக கருவாட்டு குழம்பு செய்து காட்டுகிறோம்

  • @balasundari6052
    @balasundari6052 7 месяцев назад

    Super

  • @mahizhvanimaruthamuthu631
    @mahizhvanimaruthamuthu631 Месяц назад

    😅

  • @moorthignanam9007
    @moorthignanam9007 6 месяцев назад

    நாங்கள்பூசந்திகூட்டம்செவியூர்நம்பியூர்தாலுக்க

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      வணக்கம் நாம செம்மங்கூடம் நசியனூர் ஆயி அம்மன் குலதெய்வம் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ்க வளமுடன்

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      வணக்கம் நன்றி வரும் தீபாவளி இனிதாக கொண்டாடுவோம் உங்கள் ஆதரவுடன் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @galaxy3157
    @galaxy3157 7 месяцев назад

    Use seseme oil instead od கடலை எண்ணை

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      நன்றி வணக்கம் உங்கள் உடலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளவும் வாழ்க வளமுடன்

  • @sangeethadharma5717
    @sangeethadharma5717 7 месяцев назад

    Sambar thool recipe

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад

      சாம்பார் தூள் ரெசிபி ஒரு வீடியோவில் கண்டிப்பாக போடுகிறோம் மிக மிக நன்றி

  • @selvakumaranbazhagan8980
    @selvakumaranbazhagan8980 7 месяцев назад

    Super

  • @moorthignanam9007
    @moorthignanam9007 6 месяцев назад

    என்னகூட்டம்ங்க

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      வணக்கம் நன்றி செம்ம கூட்டம் நசியனூர் அம்மன் கோயில் ஈரோடு நீங்க என்ன கூட்டம் நீங்களும் உங்கள் குடும்பம் நிறை செல்வம் பெற்று வாழ்வாக வளமுடன் நன்றி வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மகிழ்ச்சி நன்றி நன்றி

  • @jayakanagaraj2591
    @jayakanagaraj2591 6 месяцев назад +1

    சொல்ரவிதம் குழப்பமாக உள்ளது

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      வணக்கம் நீங்கள் வீடியோவை முழுமையாக பார்க்கவும் நன்றி

  • @bharathsekar7152
    @bharathsekar7152 6 месяцев назад

    Seeraham 5 gram

    • @Erovelscooking
      @Erovelscooking  6 месяцев назад

      நன்றி வணக்கம் உங்கள் தேவைக்கு

  • @kavyavasan4286
    @kavyavasan4286 7 месяцев назад +20

    சமையல் செய்யறவங்க கிட்ட பொருளை வச்சா தான் செய்ய வாட்டமா இருக்கும் அவங்க தான் அடுப்பு கிட்ட உட்காரனும். உங்க மனைவி வீடியோவுல தெரியனுங்கறதுக்காக அவங்க அடுப்புக்கிட்ட உட்கார்ந்துக்கறதும் பொருள எடுத்துக் கொடுக்கறதும் எதுக்கு சார்.

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад +5

      மிக்க நன்றி சார் நீங்க நினைக்கிற மாதிரி வீடியோக்காக அவங்க வரல சார் அவங்க தனியாவே நிறைய வீடியோவில் ரெசிபி செஞ்சிருக்காங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்றதுக்காக உள்ள வந்து இருக்காங்க அம்மாவால தனியா செய்ய முடியாது உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி சார்

    • @krishnant8662
      @krishnant8662 7 месяцев назад

      óo9999

    • @gunasundari7415
      @gunasundari7415 7 месяцев назад +6

      வயசானவங்க அவங்களால எட்டி எட்டி போடுவதால் தான் அவங்க அடுப்பருகில் இருந்தால் சுலபமாக இருக்கும்.

    • @sujathashivakumarshivakumar446
      @sujathashivakumarshivakumar446 7 месяцев назад +1

      Nalla help 😅

  • @nathiyafrancis3849
    @nathiyafrancis3849 7 месяцев назад

    நீங்கள் பாட்டியே இல்லை ங்கம்மா இளமை யாகவே இருக்கீங்க.

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 7 месяцев назад

    அம்மாயிக்கு வாழ்த்துக்கள்

    • @Erovelscooking
      @Erovelscooking  7 месяцев назад +1

      என் பேர பிள்ளைக்கு நன்றி

  • @s.subramaniams.subramaniam2666
    @s.subramaniams.subramaniam2666 6 месяцев назад

    Super Amma

  • @KetsiyalAnthonyraj
    @KetsiyalAnthonyraj 6 месяцев назад

    Super

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 7 месяцев назад

    Ok

  • @esakkigomathiesakkigomathi7265
    @esakkigomathiesakkigomathi7265 6 месяцев назад

    Super

  • @jamunarani905
    @jamunarani905 6 месяцев назад

    Super