நல்லா👌🏻 மொறு மொறுன்னு🤩 Godumai🌾 Dosai🔥 - ERO VELS COOKING👨🏻‍🍳

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #wheatdosarecipe #dosairecipe #traditional
    What is This Video About?
    This Video is About Making Erode Style Wheat Dosai in Traditional Style, Which is done in Our Hotel.
    ✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
    📝 Ingredients:
    Wheat(கோதுமை)- 2kg
    Parboiled Rice(அரிசி) - 1kg
    Vigna Mungo(உளுந்து) - 300g
    Red Chilli (சிவப்பு மிளகாய்) - 15pcs
    Curry Leaves(கறிவேப்பிலை) - As Req
    Fenugreek(வெந்தயம்) - 60g
    Rock Salt(கல் உப்பு) - As Req
    Big Onion(பெரிய வெங்காயம்) - 4pcs
    Green Chilli(பச்சை மிளகாய்) - 10pcs
    Coriander Leaves(கொத்துமல்லி தழை) - As Req
    ✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
    MTV Details:
    👨🏻‍🍳▸ பாரம்பரிய மண்சட்டி சமையல்👨🏻‍🍳
    ⏰▸ From 11am to 6pm
    📲▸ Morning & Night Order Based
    📍▸ Opp to Tex Valley, Gangapuram, Erode
    ☎️▸ 9942518882
    🗺️▸ maps.app.goo.g...
    ✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
    Follow Us On:
    Instagram ▸ / mtv_hotel
    Mail ▸ mtverode@gmail.com
    ✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
    Digital Partner:
    Instagram ▸ / dcs.co.in
    Facebook ▸ / dcs.co.in
    Mail ▸ dcreations.co.in@gmail.com
    ✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
    Tags:
    #erovelscooking #manchattisamayal #mtvhotel
    #manthotathuvirundu #erode #familyrestaurant
    #nonvegfood #villagestylefood #nonvegrecipes

Комментарии • 105

  • @Erovelscooking
    @Erovelscooking  5 месяцев назад +40

    Ingredients:
    Wheat(கோதுமை)- 2kg
    Parboiled Rice(அரிசி) - 1kg
    Vigna Mungo(உளுந்து) - 300g
    Red Chilli (சிவப்பு மிளகாய்) - 15pcs
    Curry Leaves(கறிவேப்பிலை) - As Req
    Fenugreek(வெந்தயம்) - 60g
    Rock Salt(கல் உப்பு) - As Req
    Big Onion(பெரிய வெங்காயம்) - 4pcs
    Green Chilli(பச்சை மிளகாய்) - 10pcs
    Coriander Leaves(கொத்துமல்லி தழை) - As Req

    • @santhav1206
      @santhav1206 5 месяцев назад +2

      We can grind in t he grinder wheat,rice ,red chillies,curry leaves, urudal,then marinate and make dosa easier

    • @AmsaveniAmsa-td1mi
      @AmsaveniAmsa-td1mi 5 месяцев назад

      அருமை பாட்டி

    • @SoundariGajendran
      @SoundariGajendran 5 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @bagavathivelappan277
    @bagavathivelappan277 5 месяцев назад +2

    மிகவும் அருமையாக இருந்தது amma உங்கள் தோசை recipe. இ‌ந்த வயதிலும் சமையல் மிகவும் ஆர்வமாக செய்யறீங்க amma. நன்றி

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி பழைய காலத்து உணவு முறை உங்கள் எல்லோரும் உதவியுடன் மறுபடியும் மீட்டெடுப்போம் நன்றி நன்றி வணக்கம்

  • @elavarasim9583
    @elavarasim9583 4 месяца назад

    பெருங்காயம் சேர்க்கலாமா, இந்த மாவை அடையாகவும் பயன்படுத்தலாமா

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl 4 месяца назад

    Nice preparation for wheat dosa recipe❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 28 дней назад

    Super.tips👌

  • @user-wv3ye3zu3t
    @user-wv3ye3zu3t 5 месяцев назад +6

    சிறுதானிய உணவுகள், வகைகள் பற்றி நிறைய சொல்லுங்கள்🙏👍

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад +3

      வணக்கம் உங்கள் ஆதரவு மிக நன்றி வாழ்க வளமுடன்

  • @kumarijagan2650
    @kumarijagan2650 4 месяца назад +1

    அம்மா மிக அருமையாக சொன்னீர்கள் அம்மா

    • @Erovelscooking
      @Erovelscooking  4 месяца назад

      வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி

    • @PremaPeriyasamy-oq1no
      @PremaPeriyasamy-oq1no 2 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@Erovelscooking

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 5 месяцев назад +7

    சூப்பர்.இதே போல் நிறைய சைவ உணவு வகைகளை போடவும்....

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் உங்கள் ஆதரவு மிக்க நன்றி

  • @santhidurai1542
    @santhidurai1542 4 месяца назад

    அருமை அம்மா எங்கள் அம்மா கையில் சாப்பிட்ட மாதிரி உள்ளது

    • @Erovelscooking
      @Erovelscooking  4 месяца назад

      வணக்கம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 5 месяцев назад

    Thank you Patti I wish I had a mum other like you to teach me good authentic cooking.

  • @lathavaradarajan8617
    @lathavaradarajan8617 4 месяца назад +1

    Amma very nice Amma thanks ma

    • @Erovelscooking
      @Erovelscooking  4 месяца назад

      வணக்கம் மிக மிக நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @chandrapartha1562
    @chandrapartha1562 5 месяцев назад

    Hello sir please ask Amma to tell me , after roasting is it ok to soak and grind . Please let me know thanks a lot God bless

    • @chandrapartha1562
      @chandrapartha1562 5 месяцев назад

      Because we don’t have this much of sun lights in our place so

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் இனி வரும் வீடியோவில் கண்டிப்பாக நீங்கள் கூறியது போல் செய்கின்றோம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்க வளமுடன்

  • @ramakannan9901
    @ramakannan9901 4 месяца назад

    பச்சரிசி போடணுமா புழுங்கல் அரிசியா அம்மா 1கிலோ கோதுமைக்கு எந்த அளவு மற்ற பொருள் அம்மா சொல்லுங்கள்

    • @Erovelscooking
      @Erovelscooking  4 месяца назад

      வணக்கம் பொருட்களின் அளவு வீடியோவில் உள்ள லிங்கில் கொடுத்துள்ளோம் பார்க்கவும்

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 28 дней назад

    Sis.epped.erukanka.bro👍

  • @sheilajohn5489
    @sheilajohn5489 4 месяца назад

    Lovely loving family members. Especially amma and daughter in law ( in love) ❤

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 4 месяца назад

    சூப்பர்

    • @Erovelscooking
      @Erovelscooking  4 месяца назад

      நன்றி வணக்கம் ஒரு ஆதரவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 28 дней назад

    Epped.erukeka.bro👍

  • @umanagarajan1940
    @umanagarajan1940 5 месяцев назад

    Namaskaram . Amma and couple.🙏 Dheenas kitchen la amma va parthen naraiya recepies therinjukanum nu aasai patten utube la indha video came iiam very much happy and i subscribed 🎉🎉🎉 pure vegetarian nairaya veg recipes sum podunga ma thankyou so much 🙏🙏🙏

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் மிக மிக நன்றி கண்டிப்பாக வெஜிடேரியன் அதிகமாக போடுகிறோம் உங்களுக்காக மிக்க மகிழ்ச்சி உங்கள் ஆதரவுக்கு

  • @devimuthu5206
    @devimuthu5206 5 месяцев назад

    Super Amma and sister thank you so much very tasty dosai

  • @ramachandrapadmini
    @ramachandrapadmini 5 месяцев назад +1

    Super nalla erukkudu nice paatti

  • @Kalaiarasi-h4f
    @Kalaiarasi-h4f 4 месяца назад

    Super, tiffin variety podunga

    • @Erovelscooking
      @Erovelscooking  4 месяца назад

      வணக்கம் கண்டிப்பாக போடுகிறோம் நன்றி வாழ்க வளமுடன்

  • @Jagadeeswari-lr5jc
    @Jagadeeswari-lr5jc 5 месяцев назад

    Migavum arumai amma

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி உங்கள் ஆதரவுக்கு

  • @vimalarani902
    @vimalarani902 5 месяцев назад

    Venthaya idly , dosai preparations upload. Please.village side.

  • @priyajesudason3968
    @priyajesudason3968 4 месяца назад

    Aridiyum Paruppum sappadu video podungo.

    • @Erovelscooking
      @Erovelscooking  4 месяца назад

      வணக்கம் கண்டிப்பாக போடுகிறோம் நன்றி

  • @chitras5008
    @chitras5008 5 месяцев назад

    Arumai

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி

  • @subhiahvs4277
    @subhiahvs4277 5 месяцев назад

    Super

  • @manimekalai8627
    @manimekalai8627 5 месяцев назад +2

    Enna Arici ma podanum

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் பொன்னி அரிசி வேக வைத்த நெல் அரிசி நன்றி

  • @murugesanr5502
    @murugesanr5502 5 месяцев назад +1

    கடலை எண்ணெய் கெடுதல் இல்லை யா

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் கண்டிப்பாக கடல் இல்லை ஒரிஜினல் கடலை எண்ணெய் மர செக்கில் ஆட்டிய சுத்தமான என்னையே பயன்படுத்தவும்

  • @jayanthirani6378
    @jayanthirani6378 5 месяцев назад

    Super...

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் மிக்க நன்றி

  • @SaraswathiMurugan-kl5zo
    @SaraswathiMurugan-kl5zo 5 месяцев назад +1

    Yummy 😋 dosa

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 5 месяцев назад +1

    Jeeragam perungayam idhu cooda enga amma add pannvanga amma

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад +1

      வணக்கம் சீரகம் பெருங்காயம் இது கூட சேர்த்து அரை கொள்ளலாம் அனைவருக்கும் சீரகம் பெருங்காயம் மனம் சிலருக்கு பிடிக்காது நாள் பட சுவை மாறுபடும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @seetharavi4433
    @seetharavi4433 5 месяцев назад

    Sooper ma

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் மிக மிக நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @sparvathy3082
    @sparvathy3082 5 месяцев назад

    Supper amma

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் மிக்க மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @sheilajohn5489
      @sheilajohn5489 4 месяца назад

      Super

  • @kavithanataraj5522
    @kavithanataraj5522 5 месяцев назад

    😢 super

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் மிக்க மகிழ்ச்சி

  • @premaperumal7103
    @premaperumal7103 5 месяцев назад

    Sir kothumaiyai theetamal seiyakoodatha

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் கோதுமையை தீட்டி தவுடை நீக்கி செய்தால் சுவையாக இருக்கும் கோதுமை அப்படியே செய்தால் நன்றாக இருக்காது செய்து பார்க்கவும் நன்றி

  • @malinishunmugam453
    @malinishunmugam453 5 месяцев назад +5

    கோதுமை தோசை mix செய்து packetசெய்து விற்றால் நிறைய பேர் வாங்குவார்கள். செலவு ரசம் தேவையான பொருள் சென்னையில் கிடைக்காது. நீங்கள் அதுவும் online ல் விற்கலாம்.

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад +1

      வணக்கம் முடிந்தால் செய்து பார்க்கிறோம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @malinishunmugam453
      @malinishunmugam453 5 месяцев назад +2

      நன்றி. எதிர்பார்க்கிறோம். Ready mix packet

    • @malinishunmugam453
      @malinishunmugam453 5 месяцев назад +1

      இங்கு அவரப்பருப்பு கிடைக்கவில்லை. அது கூட நீங்கள் sale பண்ணுங்க.

  • @VijayaLr
    @VijayaLr 5 месяцев назад +2

    Yes ulundu measurements please

  • @rajammalr2084
    @rajammalr2084 5 месяцев назад

    Super super

  • @geetharani953
    @geetharani953 5 месяцев назад

    Morathil sani powder ya ammachi❤

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் கண்ணு வெந்தயம் பேப்பர் மஞ்சத்தூள் அரைத்து பூச வேண்டும் நன்றி

  • @jayanthipon2629
    @jayanthipon2629 5 месяцев назад

    Supernga

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் மிக மிக நன்றி

  • @geetharani953
    @geetharani953 5 месяцев назад +1

    Karipillai no karivapili bro

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் உச்சரிப்பு சரி செய்து கொள்கிறோம் நீங்கள் கூறியதற்கு மிக மிக நன்றி வாழ்க வளமுடன்

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 28 дней назад

    V.devika

  • @MeganayakiB-sb8bb
    @MeganayakiB-sb8bb 5 месяцев назад +3

    Ulundu evlo poduvathu

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад +1

      300g

    • @MeganayakiB-sb8bb
      @MeganayakiB-sb8bb 5 месяцев назад

      Thank you

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் ஒரு ஒரு கிலோ கோதுமை 1kg அரிசி 200 கிராம் உளுத்தம் பருப்பு வீதி அனைத்தும் வீடியோவில் உள்ளது நன்றி வணக்கம்

  • @juginjasper4709
    @juginjasper4709 5 месяцев назад

    Anna biriyani masala podunga

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் வெகு விரைவில் கண்டிப்பாக போடுகிறோம் உங்கள் ஆதரவு மிக்க நன்றி

    • @juginjasper4709
      @juginjasper4709 5 месяцев назад

      Thank you anna

  • @reginamaryb946
    @reginamaryb946 4 месяца назад

    உளுந்து அளவு சொல்லவில்லை.

    • @Erovelscooking
      @Erovelscooking  4 месяца назад

      வணக்கம் உங்கள் ஆதரவுக்கு நன்றி ஒரு கிலோ கோதுமைக்கு அரை கிலோ 150 கிராம் உளுந்து நன்றி

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 28 дней назад

    Hi👋

  • @vijayalakshmiparthipan109
    @vijayalakshmiparthipan109 5 месяцев назад +1

    Amma neenga kannunu koopidaradu katka inimaiyaga irukiradu

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் மிக்க மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @muthumarivasu6862
    @muthumarivasu6862 5 месяцев назад +1

    Pulungal rice

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад

      வணக்கம் பொன்னி( புழுங்கள்) வேக வைத்த நெல் அரிசி சேர்க்க வேண்டும் இதுதான் சுவையாக உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 4 месяца назад

    அருமை

    • @Erovelscooking
      @Erovelscooking  4 месяца назад

      வணக்கம் மிக மிக நன்றி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 5 месяцев назад +1

    Excellent

    • @Erovelscooking
      @Erovelscooking  5 месяцев назад +1

      வணக்கம் நீங்கள் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பார்க்கவும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @bhanumathit6237
    @bhanumathit6237 5 месяцев назад +1

    Super