Vatha kuzhambu & appalam kootu | வத்த குழம்பு & அப்பளம் கூட்டு | super combo ❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐟𝐨𝐫 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐠𝐮𝐲𝐬
    🔻
    🔻
    🔻
    𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐡is 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐜𝐥𝐢𝐜𝐤 𝐭𝐡𝐞 𝐥𝐢𝐤𝐞 𝐛𝐮𝐭𝐭𝐨𝐧👍🏻,
    𝐀𝐧𝐝 s𝐡𝐚𝐫𝐞 𝐭𝐨 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐠𝐮𝐲𝐬🫂,
    𝐅𝐢𝐧𝐚𝐥𝐥𝐲 𝐝𝐨𝐧'𝐭 𝐦𝐢𝐬𝐬 𝐭𝐨 𝐬𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 𝐟𝐨𝐫 𝐮𝐩𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐯𝐢𝐝𝐞𝐨𝐬.❤️─────────────────────────────────────
    𝕀𝕟𝕤𝕥𝕒𝕘𝕣𝕒𝕞 𝕀𝕕 : ...
    🔹
    🔹
    #Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinghome #prawnrecipe #prawnfryintamil

Комментарии • 1 тыс.

  • @maluchinna9479
    @maluchinna9479 Год назад +9

    வாழ்த்துக்கள் அம்மா உங்க சமையல் சூப்பர் 👍👍👍👍👍😍

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Год назад +2

    மிக. எளிமையான செய்முறை, அற்புதமான விளக்கம், செய்து பார்க்க வேண்டும்,சுக்கிட்டி காய் வத்தக் குழம்பு. வாழ்த்துகள்.

  • @ninja-jy1of
    @ninja-jy1of Год назад +39

    வணக்கம். நீங்க. உங்க. தலைக்கு. என்ன. எண்ணெய். தேய்க்கிறிங்க. எனக்கு. சொல்லவும். நன்றி

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 3 месяца назад

    Non veg amma senchi kodutha nalla sapduren ana enaku amma ila .. thambi olunga sapdu pa amma senchi kodukum bothu
    . Ultimate pandringa amma

  • @v.mohaangeethaviswa6899
    @v.mohaangeethaviswa6899 Год назад +3

    I tried this karakulambu in your style very tasty and now this karakulambu is one of favourite for my son's

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 Год назад +1

    Vendhayam boxset enga vaangiyathu konjam sollungalen nalla iruku

  • @harisai8359
    @harisai8359 Год назад +3

    super vegetable dish

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh Год назад +1

    Appala kuutu enga veetulum seivanga amma maarvadinga dha main ah seivanga naanga adha parthutu dha 10 years seirom semmaya irukum 👌👌

  • @kamalaraman2559
    @kamalaraman2559 Год назад +10

    Very neatly done

  • @rameshbabu4632
    @rameshbabu4632 Год назад +2

    Vazha valamudan

  • @dayaammakitchen3617
    @dayaammakitchen3617 Год назад +7

    வத்த குழம்பு ஒரு பார்சல் அக்கா 👌👌👌👌👌👌👌👌👌

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn Год назад +1

    Very nice Amma....nanum try pandren..I watched neeya nana ....very nice of you and like yr boldness..abdithan irkanum ponnuna vedi maari

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 Год назад +3

    அருமை சகோதரி 👌👌👌👌👌👌💐

  • @sk-bb3th
    @sk-bb3th Год назад +2

    Akka vathakulampu seium vitham idhu ilai ketu therinju seinga pls. Vanthalkulampuku sundakavathal.virumpinal chinna vengayam matum than.poondukidathu.iyenger vengayam kuda sapita mattanga.vathakulampu iyenger spl.

    • @sk-bb3th
      @sk-bb3th Год назад +2

      Iyer iyegar vathakulambu idhu ilai.1st nakki pakaratha vidunga

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад

      Ok ma

  • @bloodshotff121
    @bloodshotff121 Год назад +3

    அக்கா நிறைய குழம்பு வகைகள் கூட்டு வகைகள் போடுங்க

  • @rupeshuv4051
    @rupeshuv4051 Год назад +2

    Soooo sweet the ending is my true story my daughter too she to used to tat plz understand mother's love 😍 it's for your good

  • @anusubha8730
    @anusubha8730 Год назад +6

    Now a days I love veggie dishes more because of your wonderful recipes

  • @gomathipalani9588
    @gomathipalani9588 5 месяцев назад

    சூப்பரா குழம்பு வெக்கிறிங்க

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Год назад +4

    சைவம் நல்லதுதானே

  • @sportsclub8305
    @sportsclub8305 Год назад +1

    நீயா நானா ல வந்தவங்க,,சூப்பர் அம்மா

  • @jasmineashraf9961
    @jasmineashraf9961 Год назад

    Mouthwatering vatha kuzhambu naan seiumbo uppu koodudhalaa theriya kaaranam yennavaa erukum normal uppu dhan potten pls sollungha therinjhaa naan sundavathal potten

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад +1

      Terila ma uppu over ah karikra maari company ah irukum may be so romba kamiya potu senjadu ku aprm venunnra alavuku potukonga ma

  • @nivedha1085
    @nivedha1085 Год назад +2

    Amma one request பழைய சாதத்தில் வடகம் செய்து காட்டுங்கள்.. 🙏

  • @madhubalu7249
    @madhubalu7249 Год назад +1

    சூப்பர் ரெசிபிஸ். அப்பளம் பொரிப்பதை போல் நாங்கள் அடுப்பில் சுட்டு பின் பொடித்து சேர்ப்போம். அருமையாக இருக்கும்.

  • @ThanasekaranThanasekaran-de7uk
    @ThanasekaranThanasekaran-de7uk 4 месяца назад

    அம்மா சிக்கன் குழம்பு மட்டன் குழம்பு போடுங்க மா

  • @rlavenya5661
    @rlavenya5661 Год назад

    அம்மா உங்க சமையல் சூப்பரா இருக்குது எங்களுடைய பேர சொல்லணும் நீங்க

  • @girijaprakash2418
    @girijaprakash2418 Год назад +2

    Kindly post more and more vegetarian food.

  • @malathi5959
    @malathi5959 Год назад +2

    Very nice Amma 😋😋😋

  • @rajilakshmi2619
    @rajilakshmi2619 Год назад +1

    Nalla pesringe aunty

  • @sujikathir1780
    @sujikathir1780 Год назад

    சூப்பர் அக்கா

  • @rajeswarimali8054
    @rajeswarimali8054 Год назад +1

    Excellent

  • @paramesshankar2021
    @paramesshankar2021 Год назад

    Amma nalla erukagala todays dish super amma

  • @manjulamanju7909
    @manjulamanju7909 Год назад +1

    Super❤️❤️sis😍😍💐💐💐

  • @lakshmisrihari1840
    @lakshmisrihari1840 Год назад

    Very nice super gravy amma

  • @sundariganesh12
    @sundariganesh12 Год назад

    சூப்பர்

  • @sathyaslifestylechannel
    @sathyaslifestylechannel Год назад

    Looks so healthy and tasty

  • @malarvizhi8206
    @malarvizhi8206 Год назад +1

    Gonjam smile 🙂😇 ooda arambikkalamay nalla irrukkum

  • @junithajawahar8967
    @junithajawahar8967 Год назад +1

    Super

  • @kavithamanimaran2003
    @kavithamanimaran2003 Год назад +2

    𝕿𝖆𝖒𝖇𝖎 𝖓𝖊𝖓𝖌𝖆𝖑 𝖘𝖚𝖕𝖊𝖗 𝕬𝖒𝖒𝖆𝖓𝖊𝖓𝖌𝖆𝖑𝖚𝖒

  • @kalarani7482
    @kalarani7482 Год назад +1

    Super akka

  • @sasisanjeev1091
    @sasisanjeev1091 Год назад +1

    Sorry sister ippo velaiku porathilaiya
    Theriyama comment paniten

  • @shobanathiru8927
    @shobanathiru8927 Год назад

    fish ,prawn, chicken recipe podunga akka

  • @adhithi.a.akshithi9950
    @adhithi.a.akshithi9950 Год назад +1

    Super akkka

  • @mangalaoviyanarayanan203
    @mangalaoviyanarayanan203 Год назад +2

    Super👌

  • @priyavvv4448
    @priyavvv4448 Год назад

    Appalam mattum pottu seiyalama ...potato illamaa

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад

      Hmm seiyalam but kootu varadu ma orumaari irukum adaan

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Год назад +1

    👌👌👌👌

  • @thavaprakasam8989
    @thavaprakasam8989 Год назад +1

    சகோதரி ஒரு முழ பூ தலையில் சூடி இருக்கலாமே

  • @padmavathithangaraj6101
    @padmavathithangaraj6101 Год назад +1

    Healthy n tasty😋😋😋 recipe
    Good

  • @lakshmibharath6454
    @lakshmibharath6454 Год назад +3

    Hiii sister 😍😍😍💖💖💖💖vathakuzhambhu appalam koottu.... super super 😋😋😋😋😋😋.... neengha rombha azhagha erukkengha 💗💗💗💗💗💗💗thanqqq soooooo much dear 😍😍😍.....God bless you and your family 🌹🙏🏼✨🙏🏼✨🙏🏼

  • @dharsh2220
    @dharsh2220 Год назад

    Super amma💜

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Год назад +2

    எப்பா சூப்பர்ப்பா அந்த வத்த குழம்பு அதுன்னது அப்பளகூட்டா வித்தியாசமா இருக்குபா நல்லா காரசாரமா தா சமைக்கிறிங்க நாக்குல தண்ணி ஊருதப்பா வத்த குழம்பு மிக மிக அருமை👌👌👌 அப்பள கூட்டு அருமை👌👌👌

  • @sangavikuna1294
    @sangavikuna1294 Год назад +2

    Super🤩🤩

  • @r.sugirtharajah1939
    @r.sugirtharajah1939 Год назад +1

    Love u amma

  • @Pattu2469
    @Pattu2469 Год назад +4

    Y akka looking dull in this video...

  • @lalithakiruba6435
    @lalithakiruba6435 Год назад

    சூப்பர் ரான வத்தக்குழம்பு

  • @malthikarthikeyan9643
    @malthikarthikeyan9643 Год назад

    Super amma

  • @chitraananth18
    @chitraananth18 Год назад +21

    சூப்பர் அக்கா..
    வத்தக்குழம்பு அருமை 👌 அப்பளக்கூட்டு புது வகையான ரெசிபி...

  • @nithyasrikeerthivasan4802
    @nithyasrikeerthivasan4802 Год назад +1

    Super

  • @thahirabanu6805
    @thahirabanu6805 Год назад +2

    Unga amma style kara kozhambu solli kodunga aunty please. Y dull ah pesuringa

  • @mythilyk396
    @mythilyk396 Год назад +10

    அம்மா நீங்க டேஸ்ட் ஆ பண்றீங்க அதோட ரொம்ப வே சுத்தமா செய்றீங்க... ❤️❤️

  • @wolfiepup7372
    @wolfiepup7372 Год назад +5

    சமையல் அருமை. Subscribe செய்து விட்டேன். 1 Million Subscribers வர வாழ்த்துககள். நிறைய சமையல் விடியோ போடவும்.உங்க சமையல் அருமையாக உள்ளது.Your videos are full of Positive vibes நன்றி!

  • @cviews1870
    @cviews1870 Год назад +9

    Daily samayalae video podungamma.ungala paarka,neenga pesuradhu ketka nalaruku❤️👍vaazhthukal👍

  • @karthianufamily4508
    @karthianufamily4508 Год назад +69

    இன்னைக்கு நான் இதைத்தான் செய்தேன் அம்மா சூப்பராக இருந்தது டெய்லியும் ஒரு ஒரு குழம்பு வீடியோ போடுங்கம்மா ப்ளீஸ்மா எனக்கு குழம்பு வைக்க தெரியாது youtube பார்த்து தான் குழம்பு வைப்பேன்

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai Год назад +6

    வெல்லம் அதிகமாக சேர்த்து விட்டீர்கள்.

  • @yogessaminathan9239
    @yogessaminathan9239 Год назад +10

    Brother, I like your mother talk... she talk very clear

  • @niviradha5039
    @niviradha5039 Год назад +193

    அம்மா நீங்க விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் வந்தவங்க தானே யூடியூப் சேனல் ஆரம்பிச்சிட்டீங்களா சூப்பர் மா

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Год назад +1

    அசைவம் சாப்பிடாவிட்டால் நல்லது தானே அதை ஏன் குறையாகக் கூறுகிறீர்கள். இனிமேல் பழக்கப்படுத்தாதீர்கள். இது வரம் தானே (விருப்பம் வராதது)
    ஏனெனில் கருணையே கடவுள்
    எல்லா நோன்பிலும் கொல்லா நோன்பு உயர்ந்தது , வேறு எந்த விரதமும் இருக்கத் தேவை இல்லை .
    எல்லா மதங்களிலும் நோன்புக் காலங்களில் அசைவம் சாப்பிட மாட்டார்கள் (பாவத்தைத் தவிர்க்க )
    தினமும் சாப்பிடாவிட்டால் மேலும் நமக்கு புண்ணியம் சேரும் தானே

  • @dhanalakshmisenthil5899
    @dhanalakshmisenthil5899 Год назад +3

    பழகியவர் போல எண்ணத் தோன்றுகிறது உங்கள் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போது

  • @RamaniMani-bh5di
    @RamaniMani-bh5di Год назад +6

    பாக்கும்போது மங்களகரமாக அழகாக இருக்கிறீர்கள், எ ளி னிமையான சமையல் சிறப்பு

  • @meenav5856
    @meenav5856 Год назад +23

    நான் இப்பதான் உங்க சேனல் முதல் முறையாக பார்க்கிறேன் அம்மா ரொம்ப நல்லா இருக்கு நீங்க சமைக்கிறது வாழ்த்துக்கள்

  • @manjulavijayan8893
    @manjulavijayan8893 Год назад +2

    Neega yagga amma mathiri seiriga🙏🙏🙏🙏

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Год назад +41

    எங்கள் அம்மா போல கள்ளம் கபடமற்ற பேச்சு வாழ்த்துக்கள் தொடருங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது

  • @rajikanish1925
    @rajikanish1925 Год назад +12

    நாவில் நீர் சுரக்கிறது. அருமை அன்பு மகன் அருகில் வீடியோ டெமோ அசத்தல்தான். God bless sis. Congrats.

  • @raji4405
    @raji4405 Год назад +3

    First time Unga video pakuren yummy 😋 vatha kolambu 👌Thank you

  • @tamilsekar6310
    @tamilsekar6310 Год назад +3

    Biriyani, idli podi, idli sambhar intha recipi podunga ma... 🙏👍

  • @vijayguhanpadma5105
    @vijayguhanpadma5105 Год назад +2

    very nice Sister. I too subscribe d. Nanum enga ammavukku help pannuven. ippadi than nanum en ammavum pesikkonde seyvom. now my moms no more . it reminds me my olden days. kuzambai veru vessel I'll maatri kadaiyil Meedham Ulla kuzhambil Saadham pisaindhu sila Samayam Ooti vittum pala nerangalil Ullankayyil namakku kodotthhu Meedham irundhal mattum ( avaruku idhu migavum pidikkum) sappidum thayanbu ulagathil anaivarukkum Pooranamaga kidaikka Nan iraivanai Vendikkolgiren

  • @b.d8361
    @b.d8361 Год назад +3

    Hi sister நீங்கள் வடிவா இருக்கிங்க இன்றைக்கு super குளம்பு but முதல் தடவையாக பார்தேன் அப்பள குளம்பு 👍♥️♥️ God bless you

  • @AJMALTHARIQ
    @AJMALTHARIQ 2 месяца назад +1

    தங்கள் தாயார் செய்தது போல தண்ணீரில் மிளகாய் பொடியைக் கரைப்பதை விட தாங்கள் செய்வது போல எண்ணையில் வதக்குவதே சிறந்தது அம்மா

  • @arivukannumurthy1593
    @arivukannumurthy1593 Год назад +3

    நான் இப்பதான் பார்க்க ஆரம்பித்தேன் cllever lady God bless you

  • @swethasimbu2655
    @swethasimbu2655 Год назад +4

    Sundakka vathal layum ithey mari seyalamma sis

  • @alliswell7460
    @alliswell7460 Год назад +3

    நான் முதன்முதலில் உங்கள் வீடியோ பார்க்கிறேன்.Very nice .குழம்பு & கூட்டு 👌👌👌.May God bless 🙌 🙏

  • @kiruthukannan9969
    @kiruthukannan9969 Год назад +25

    Kailla manjal, vallayal, vegulliyana Amma payan conversation. Pakka romba Nalla eruku.

  • @தமிழினி-ங1ற
    @தமிழினி-ங1ற Год назад +24

    அருமையான விளக்கம்...பார்க்கும் போதே சுவையாக இருக்கும் என தெரிகிறது...

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 Год назад +1

      இதயம். நல்ல என்ணை என்று சொல்ல குடாது

    • @gloryjesus7454
      @gloryjesus7454 Год назад

      Kulam milagai podi eppadi seivathu sister

    • @தமிழினி-ங1ற
      @தமிழினி-ங1ற Год назад

      @@gloryjesus7454 4.38 min la video right corner la link varum...athai click pannuga...

    • @maxell008
      @maxell008 Год назад

      @@pavadaimeena9276 ithai Vengadesh butt channela poi - mandara kadalaiennainu solla kudathunnu solvingala???
      Mudiigu po ma

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 Год назад

      யுடிப்ல. எந்த. பிரன்பெயரும். எந்த. பாட்டும். வர குடாது அதுக்கு தான் அனுமதி அனுபவம். இல்லை சின்ன. பில்லா. கத்துக்கவும்

  • @yugilifestyle2188
    @yugilifestyle2188 Год назад +1

    பெரும்பாலும் மத்த சேனல்ல கண்ட கண்ட பொடி தேங்காய் எல்லாம் போடுவாங்க.. சில பொருள் வீட்டுல இருக்காது... நீங்க எங்க அம்மா செய்ற மாதிரியே செயிரிங்க..

  • @koksthottam7715
    @koksthottam7715 Год назад +4

    Vera level
    I subscribed your channel👍👍👍

  • @manjulamoorthi4926
    @manjulamoorthi4926 Год назад +11

    அப்பளம் கூட்டுக்கு தாளிக்கும்போது பெருங்காயம் சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும் super pa

  • @dhanalakshmim.hemanthikama16
    @dhanalakshmim.hemanthikama16 Год назад +10

    Thambi always rocks dhaan😍🥰

  • @premisundarraj4361
    @premisundarraj4361 Год назад +1

    Vunga samayal romba nalla irukku. Neenga paasiradum rombo nalla irukku. Neenga rombo dhairiyama TV channel la paasiringal. Adithan yengalukki rombo pudichirukki. Naanum bangalore la irikkaan. Vunga channel ki subscribe pannirikkan. Vaalthikkal.

  • @balamuruganbala9490
    @balamuruganbala9490 Год назад +3

    Super super super super 🌹 Amma. Try panninen super

  • @honestraj9974
    @honestraj9974 Год назад +3

    Samaiyal super akka 👍👍👍 ethu unga veeta akka...

  • @gobalsasigobalsasi4267
    @gobalsasigobalsasi4267 Год назад +5

    Diwali sweet's romba nalla vanthathu amma

  • @SwapsTreat
    @SwapsTreat Год назад +6

    Seriously neenga oru inspiration 💕..

  • @sundariadalarasu2371
    @sundariadalarasu2371 Год назад +3

    அப்பள பூ கூட்டு my favorite dish

  • @oshins4524
    @oshins4524 Год назад +11

    தேங்காய் அரைச்சு வைக்கிற இன்னொரு மாதிரி குழம்பும் கட்டாயம் போடுங்க ...நன்றி

  • @sudhapriya2952
    @sudhapriya2952 Год назад +3

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு

  • @காக்கிகாதலி-ம1ம

    Ipo tha ma unga channel pakura....etha paarthu tha Amma Nan samayal panna pora Nan senji mudichitu Nan solra Amma ok....😘😘😘

  • @malathiperumal7625
    @malathiperumal7625 Год назад +16

    Tried today… came out superb

  • @soundharya0505
    @soundharya0505 Год назад +5

    அருமை அம்மா👍👍👍👍👍

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 Год назад +1

    அம்மா வணக்கம்
    அம்மா உங்கள் மஞ்சள் பூசிய
    முகம் மிகவும் அழகு
    அம்மா அதிகம் சைவ சமையல் குறிப்புகள் மட்டும் கொடுக்கவும்
    நான் சுத்த சைவம்.
    நன்றி அம்மா

  • @thennarasuvishva8367
    @thennarasuvishva8367 Год назад +12

    அம்மா அப்பள கூட்டு வேற லெவல் 😋

  • @najimullanajimulla1796
    @najimullanajimulla1796 Год назад +1

    Amma முட்டை குழம்பு video podunga