😋 இடியாப்பம் வடகறி | 😋 Idiyappam Vadacurry | 🕗 Easy and quick breakfast recipe.❣️

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2022
  • 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐟𝐨𝐫 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐠𝐮𝐲𝐬
    🔻
    🔻
    🔻
    𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐡is 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐜𝐥𝐢𝐜𝐤 𝐭𝐡𝐞 𝐥𝐢𝐤𝐞 𝐛𝐮𝐭𝐭𝐨𝐧👍🏻,
    𝐀𝐧𝐝 s𝐡𝐚𝐫𝐞 𝐭𝐨 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐠𝐮𝐲𝐬🫂,
    𝐅𝐢𝐧𝐚𝐥𝐥𝐲 𝐝𝐨𝐧'𝐭 𝐦𝐢𝐬𝐬 𝐭𝐨 𝐬𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 𝐟𝐨𝐫 𝐮𝐩𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐯𝐢𝐝𝐞𝐨𝐬.❤️─────────────────────────────────────
    𝕀𝕟𝕤𝕥𝕒𝕘𝕣𝕒𝕞 𝕀𝕕 : idhazhin_nizhal...
    🔹
    🔹
    #Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinghome #prawnrecipe #prawnfryintamil

Комментарии • 997

  • @TamilinParis
    @TamilinParis Год назад +4

    இடியாப்ப வட கறி super 👌👌👌👌👌

  • @sumathim8124
    @sumathim8124 Год назад +4

    Beautifully explained

  • @c.kalaiselvikalai8131
    @c.kalaiselvikalai8131 Год назад +1

    நிறைய வீடியோ பார்த்து உள்ளேன். உங்களை போல் இவ்வளவு எளிமையாக யாரும் சொல்லவில்லை. மிக்க நன்றி.

  • @balaramanegambaram1503
    @balaramanegambaram1503 Год назад +2

    அருமையான டிப்ஸ்

  • @priyavenkat9381
    @priyavenkat9381 Год назад +101

    ரொம்ப குழந்தைதனமான வெகுளி குணம் கொண்ட மிகவும் நல்லபிள்ளை உங்கள் மகன் Sister God bless son .

  • @sumathiqueen7828
    @sumathiqueen7828 Год назад +12

    இடியாப்பம் ரொம்ப மிருதுவாக இருந்தது ✌🏻✌🏻✌🏻 வடகறியும் அருமை...

  • @vallirajesh6930
    @vallirajesh6930 Год назад +2

    Idiyappam Vadakari superrrrrr 👌👌👌

  • @madhunishamkrathgradeiv7656
    @madhunishamkrathgradeiv7656 Год назад +2

    Yummy and mouthwatering🤩

  • @dailyvlogwithdd9067
    @dailyvlogwithdd9067 Год назад +5

    Super side dish amma....

  • @nithya1236
    @nithya1236 Год назад +3

    Wow mouth watering 😋 good recipe 😅

  • @shobaashok7584
    @shobaashok7584 Год назад +1

    My favourite dish. Looks Very tasty

  • @irudayanathan7996
    @irudayanathan7996 Год назад +2

    Wow thank u for easy method idi appam & vada kari sis

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 Год назад +3

    வடகறி..office போறவங்க...குக்கர்ல...ஒரு விசில் வச்ச போதும்...same method.... அந்த அடை...மிக்சில.ஒரு...சுத்துல easy a வரும்..இடியாப்பம்....வடகறி. super...sis...👌👌👌👌👍👍👍

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 Год назад +7

    Supera cook panringa sister neenga samakkira style super 👌👌👌👌🥰🥰🥰🥰🥰

  • @meenag9243
    @meenag9243 Год назад

    Idiyappan and vadacurry awesome akka.

  • @nirmalakuppusamy8827
    @nirmalakuppusamy8827 Год назад +1

    This is good and easy idea.

  • @simplyawesome7875
    @simplyawesome7875 Год назад +6

    Super akka. You r very excellent. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ashwinivarsha3766
    @ashwinivarsha3766 Год назад +4

    Super mummy 🥰

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 Год назад +1

    அருமையான ருசியான வடகறி நன்றி அக்கா

  • @vdevapal7123
    @vdevapal7123 4 месяца назад +2

    வடகறி நன்றாக இருக்கிறதோ இல்லையோ கொஞ்சி கொஞ்சி பேசுவது என் தூக்கத்தை கலைத்து விட்டது . சூப்பர் குரல் வளம்

  • @revathypalani7811
    @revathypalani7811 Год назад +17

    உங்கள் பதிவுகள் எல்லாம் இப்போது தான் நான் பார்க்கிறேன் உங்கள் சமையல் மிகவும் அருமை எதார்த்தமான பேச்சு 💐🌹

  • @AshokKumar-ns3ok
    @AshokKumar-ns3ok Год назад +3

    உங்கள் சமையல் எல்லாமே வேற லெவல் சூப்பர் மா

  • @mahalakshmimahalakshmi7885
    @mahalakshmimahalakshmi7885 Год назад +1

    Dish arumai... 👌👌👌👌

  • @RadhakrishnanVelmurugan
    @RadhakrishnanVelmurugan Год назад +1

    அடை கறி பார்க்க அருமை. இடியாப்பம் செய்தது காண எளிதாக இருந்தது.
    இந்த சேனல்
    நிழலல்ல, நிஜம்!

  • @subikshaguru7477
    @subikshaguru7477 Год назад +5

    Super akka neenga romba activa jollya tension illama work panreenga great,.

  • @user-xc6hv8kl3o
    @user-xc6hv8kl3o 10 месяцев назад +3

    Super

  • @revathisankaravelu3110
    @revathisankaravelu3110 Год назад +1

    Super.... recepies lam romba nalla iruku

  • @paaduvaradu
    @paaduvaradu Год назад +2

    சூப்பர் யாதர்தா வார்த்தைகள், ஒரு அலட்டல் இல்லாமா செம்ம, வாழ்த்துக்கள் 👍👍👍

  • @sheethalanand9373
    @sheethalanand9373 Год назад +6

    Super 👌👌

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Год назад +1

    இடியப்பம் வடகறி செய்முறை சூப்பர்

  • @riyasshaik7732
    @riyasshaik7732 Год назад

    Very nice recipe. Thanks for sharing

  • @pechiammalp2356
    @pechiammalp2356 Год назад +21

    Tq,akka. வடகறி இப்படி தான் இருக்கும் இப்பதா தெரியும்.கத்து கொடுத்ததுக்கு மிக்க நன்றி, அக்கா. Tq so match but super.🙏🙏👌👌

  • @vasugis4763
    @vasugis4763 Год назад +1

    Arumai.

  • @victoriachristyrajkumar2560
    @victoriachristyrajkumar2560 Год назад +2

    வடகறி சூப்பர்👌

  • @d.kalpanad.k.p2075
    @d.kalpanad.k.p2075 Год назад +3

    Amma neenga.paysaruthu.naalaeruku.,👌👌

  • @kapilesh1666
    @kapilesh1666 Год назад +3

    Super akka 👍👍👍👍

  • @RKRKING-yu6te
    @RKRKING-yu6te Год назад +3

    உங்க சமையல் அறை சூப்பர்

  • @kumaranbu5732
    @kumaranbu5732 Год назад +1

    வடகறி வடை செய்யும் விதம் சூப்பர்..

  • @maduneshavijayraviy5352
    @maduneshavijayraviy5352 Год назад +4

    Ur cooking shows ur talent Madam .Ur presentation is very casual and simple which i like the most . Keep it up. Super .super.super.

  • @prabhavathymanikandan1393
    @prabhavathymanikandan1393 Год назад +7

    Akka daily iam watching ur video. I like it. Keep it up. God bless you and your family.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Год назад +2

    அருமையான செய் முரை சமையல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ponnimaheswari2074
    @ponnimaheswari2074 Год назад +1

    Really Super👌👌

  • @lakshmig4195
    @lakshmig4195 Год назад +6

    Your smile is beautiful and also the way you cook as well.

  • @ranikumar4495
    @ranikumar4495 Год назад +5

    அருமை..பார்க்கும்போதே.. சாப்பிடனும் போல இருக்கே🤤

  • @dineshkumars9710
    @dineshkumars9710 Год назад +2

    Your vry lucky brother for getting loveable mother God bless you

  • @shahabudeendeen1686
    @shahabudeendeen1686 Год назад

    வெகு இயல்பான பதிவு அற்புதம் சூப்பர்

  • @pavithrapavithra1568
    @pavithrapavithra1568 Год назад +3

    Super akka

  • @jayak9212
    @jayak9212 Год назад +4

    First time watching vadacurry recipe ka... looking so delicious 😋🥳😍🤩

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Год назад +1

    அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @dhanalakshmim7302
    @dhanalakshmim7302 Год назад +1

    சூப்பர் அருமை அருமை

  • @suganyasuga4953
    @suganyasuga4953 Год назад +4

    Ur cooking is amazing sis keep rocking....

  • @sivasrihemalathasivasrihem7137
    @sivasrihemalathasivasrihem7137 Год назад +29

    Super akka! Very tasty vadacurry with delicious idiayappam

    • @Foodiegirl436
      @Foodiegirl436 Год назад

      அக்கா விஐய்டிவியில் வந்து பேமஸ் யிட்டிங்க சுப்பர க்கா நானும் வட்டுவேலக்கி போறேன்

  • @madhudavid7463
    @madhudavid7463 Год назад +2

    Amma super ❤️❤️❤️

  • @malarm4395
    @malarm4395 Год назад +3

    Super Akka... வெள்ளந்தியான உங்க பேச்சு semma super.. Romba romba natural la iruku unga videos...

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 Год назад +4

    Yummy receipe sister.sema combo

  • @nirmalanarayanan8775
    @nirmalanarayanan8775 2 месяца назад +1

    Nice to see

  • @sumathivijayakumar1337
    @sumathivijayakumar1337 Год назад +1

    Natural samayel

  • @nalinap6044
    @nalinap6044 Год назад +3

    Arumai, keep it up👌👍💐

  • @sjeeva5442
    @sjeeva5442 Год назад +3

    அம்மா உங்க சிரிப்புக்கு நான் அடிமை மா

  • @onchh3623
    @onchh3623 11 месяцев назад +1

    Unique vada curry recipe 👌👌

  • @soundharaya0505
    @soundharaya0505 Год назад +2

    வடகறி சூப்பர் அம்மா நான் செய்து பார்க்கிறேன்

  • @malathymalathy8211
    @malathymalathy8211 Год назад +13

    Akka samaiya iruku panumbodhe.... good style of cooking.... u and ur son's conversations so good and more fun.... keep Roacking Akka ❤️

  • @assupushpa6794
    @assupushpa6794 Год назад +6

    Mangalakaramana siricha mugam, azagana vegulithanamana petchu, pakumpodhe sapdanum pola iruka unga samayal, azagurani akka neenga❤🥰😍

  • @vijiganesh7336
    @vijiganesh7336 Год назад

    Super combination

  • @asanrajiya8754
    @asanrajiya8754 Год назад +1

    I like this ricepe thanku so much

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 Год назад +5

    வாழ்த்துக்கள் தம்பி வெற்றி நிச்சயம்

  • @kalaivaninagarajan8677
    @kalaivaninagarajan8677 Год назад +5

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள், இன்னும் நிறைய தொடர வேண்டும்👍

  • @karunyavenkatesan2347
    @karunyavenkatesan2347 Год назад +1

    Sun and motherspeeh super

  • @deepaks1774
    @deepaks1774 Год назад +1

    Enaku romba pudikum idiappam vadakari

  • @subhasathish
    @subhasathish Год назад +3

    Neega panra combination allamaa super akka... U r great... 👍🥳🥳

  • @jamilabegum9670
    @jamilabegum9670 Год назад +8

    அம்மாவும் மகனும் சேர்ந்து கலாட்டா சமையல் சூப்பர் அம்மா செய்யும் சமையல் சூப்பரா தான் இருக்கும்

  • @kamakshihariharen
    @kamakshihariharen Год назад +1

    எண்ணெயில் பொறிக்காமல் நல்ல ஐடியா👍👌🤝

  • @palanithirupathi7154
    @palanithirupathi7154 Год назад +1

    சூப்பர் 👌👌

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 Год назад +12

    Your experience speaks in every recipes...awesome ....

  • @madhuelango8442
    @madhuelango8442 Год назад +6

    Vada curry romba nalla vandhadhu akka. Thanks you so much for the recipe.

  • @angelynmali59
    @angelynmali59 Год назад +1

    Thanks for sharing your delicious recipes God Bless.

  • @gopalakrishnan2036
    @gopalakrishnan2036 Год назад

    மிகவும் அருமை நன்றி.

  • @kalavathi4528
    @kalavathi4528 Год назад +4

    நல்லா செய்தேங்க அன்பான அம்மா மகன் அருமை யான., எடியப்பம் வட கரி சிறப்பு 👍👍👍👍👍👍👍👍👍👏

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад

      ❣️

    • @ravir6424
      @ravir6424 Год назад +1

      தமிழ் படிங்கப்பா தவறுதலாக வந்தா எடிட்ல போய் திருத்துங்கப்பா தமிழ் தெரியவில்லை தமிழ் தமிழ் என்கிறார்கள் என்று கலாய்க்கிறாங்க அதற்கு நாம் இடம் தரக்கூடாது

  • @KrishnaKrishna-eb1cd
    @KrishnaKrishna-eb1cd Год назад +3

    Super amma❤❤❤

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Год назад +1

    Ammai ee receipe is superb

  • @suseelamuru1558
    @suseelamuru1558 Год назад +1

    Super 👌

  • @sharukhan7444
    @sharukhan7444 Год назад +3

    Super Akka. Your son is handling so casually. Super Thambi. Where did you buy this mara kuzhal. Please provide details. Akka, prepare some kuzhambu recipies for vegetarian. Daily kuzhambu prachanai to prepare for my kids

  • @amuthaperiyasamy5056
    @amuthaperiyasamy5056 Год назад +9

    Made Vada curry and had with Dosa , superb !

  • @chandrat9
    @chandrat9 Год назад +1

    Supera vadakari seitheenga easiya idiappam seimurai ungalin pechum arumai vazhga valmudan

  • @rahinis4875
    @rahinis4875 Год назад

    Samayal super akka

  • @rebeccaabraham9840
    @rebeccaabraham9840 Год назад +3

    உங்கள் சனமயல் எல்லாம் super sister நாங்கள் கேட்க நினைப்பதை தம்பி அம்மாவிடம் கேட்கிறார் நன்றி

  • @alicenarin3735
    @alicenarin3735 Год назад +6

    I tried Vada curry omg it was delicious 😋 Tq dear. Your son is too naughty 😂😂

  • @banubanu9945
    @banubanu9945 Год назад +2

    Thank you vadacurry super

  • @magendralingam7501
    @magendralingam7501 Год назад +2

    Well done idiyapam with bada curry. Thumps up. Carry on with the good work Sister. 🇲🇾🇲🇾

  • @meena599
    @meena599 Год назад +6

    Very neat presented 👏

  • @sherrilljoseph5823
    @sherrilljoseph5823 Год назад +11

    Idiyappam feels very soft. Thanks for the recipe Akka !

  • @lovelyanimals5777
    @lovelyanimals5777 Год назад +2

    Excllent 🤗🤗🤗🤗🤗

  • @anuradhakannan5726
    @anuradhakannan5726 Год назад +1

    பார்க்கவே அருமையாக இருந்தது. உங்களின் பேச்சு தோற்றம் எல்லாமே நன்றாக இருக்கிறது. வளர் வாழ்த்துக்கள். கேமரா தம்பிக்கு ம் ஆசிகள்.

  • @ashleyashley6117
    @ashleyashley6117 Год назад +11

    Adorable conversation of Mom & Son,very nice

  • @elarumvangakushiaituponga8261
    @elarumvangakushiaituponga8261 Год назад +4

    Antha director sir ah konjam kaaminga..

  • @d.alagammal315
    @d.alagammal315 Год назад

    யதார்த்தமான பேச்சு அருமை

  • @waytosuccess122
    @waytosuccess122 Год назад +8

    அம்மா நீங்க பேசும் தமிழ் அழகாக இருக்கிறது.... உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர் ah இருக்கு.....❤️💐🌟

  • @srividya635
    @srividya635 Год назад +15

    I remember you coming in neeya naana.. Surprised that you used that popularity in positive way and your son started in Channel and now with good number of subscribers.. Very good.. Very inspiring.. All the best.. Way to go.. 👏 🤝 👍 💐

  • @vijayalakshmisekar2200
    @vijayalakshmisekar2200 Год назад +1

    Very nice

  • @sivagamibarath4790
    @sivagamibarath4790 Год назад

    Super akka nice dish