Easy and tasty chicken dum Briyani 💓😋 | சுவையான சிக்கன் டம் பிரியாணி 😋💓

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2022
  • 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐟𝐨𝐫 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐠𝐮𝐲𝐬
    🔻
    🔻
    🔻
    𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐡is 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐜𝐥𝐢𝐜𝐤 𝐭𝐡𝐞 𝐥𝐢𝐤𝐞 𝐛𝐮𝐭𝐭𝐨𝐧👍🏻,
    𝐀𝐧𝐝 s𝐡𝐚𝐫𝐞 𝐭𝐨 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐠𝐮𝐲𝐬🫂,
    𝐅𝐢𝐧𝐚𝐥𝐥𝐲 𝐝𝐨𝐧'𝐭 𝐦𝐢𝐬𝐬 𝐭𝐨 𝐬𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 𝐟𝐨𝐫 𝐮𝐩𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐯𝐢𝐝𝐞𝐨𝐬.❤️─────────────────────────────────────
    𝕀𝕟𝕤𝕥𝕒𝕘𝕣𝕒𝕞 𝕀𝕕 : idhazhin_nizhal...
    🔹
    🔹
    #Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinghome #prawnrecipe #prawnfryintamil

Комментарии • 420

  • @sindhukishore1410
    @sindhukishore1410 Год назад +4

    Super Amma kandipa try pandran ❤️

  • @jessiev4206
    @jessiev4206 Год назад +4

    Wow Attagasamma irruku Sister ❤️ Chicken Biryani recipe 👌👌👍

  • @kanandaraj8889
    @kanandaraj8889 Год назад +4

    குடும்பமா சேர்ந்து கலகலப்பா இருந்து பிரியானி செஞ்சது மிகவம் அருமை. வாழ்த்துக்கள்.

  • @asanrajiya8754
    @asanrajiya8754 Год назад +1

    Vera level biriyani masuper appadiye followpannunga nice

  • @mathy.n6156
    @mathy.n6156 Год назад +2

    சூப்பர் பிரியாணி Thank you.

  • @vizhimalar6520
    @vizhimalar6520 Год назад +7

    My favourite biriyani 🤤🤤🤤🤤🤤👌👌👌👌❤️❤️❤️❤️

  • @antojeyjey2702
    @antojeyjey2702 Год назад +3

    உங்க பதிவை பார்க்கும்போது பிரியாணியுடன் மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கிறது.Tq soooo much Happy family 😍😍

  • @bhuvanathendral8405
    @bhuvanathendral8405 Год назад +2

    இந்த வீடியோவில் அண்ணா தங்கை குறும்பு பேச்சு மிக அழகாக இருந்தது என் பிள்ளைகளும் இப்படி தான் பேசிப்பார்கள்.வீடியோ👌👌👌 உங்கள் தீவிர ரசிகர்கள் எங்கள் குடும்பத்தினரால்.👍

  • @maxell008
    @maxell008 Год назад +2

    Semma biriyani

  • @selviraj6958
    @selviraj6958 Год назад +1

    Nice family. Briyani super 👍

  • @lavanyaa7772
    @lavanyaa7772 Год назад +2

    A different move u PPL r explaining .. mom is so sweet .. Go a head. All the best

  • @anuvani3966
    @anuvani3966 Год назад +1

    Super akka neenga..verynice recipie

  • @jaikishan2730
    @jaikishan2730 Год назад +4

    Super sis . Cute family. Keep it up

  • @maxell008
    @maxell008 Год назад +2

    Nice the way u teach ❤️

  • @vikramvicky7990
    @vikramvicky7990 Год назад +5

    Super amma 😍😍😍😍😍sister cooking super

  • @sakthikowsi1915
    @sakthikowsi1915 Год назад +1

    Super ah iruku

  • @karpagamkarpse4740
    @karpagamkarpse4740 Год назад +3

    Recently addicted ur channel samaiyal romba nalla pandringa amma

  • @sureshgrace7833
    @sureshgrace7833 Год назад +3

    Super biryani Amma nanum try panni pakre amma🤗

  • @smurugan9392
    @smurugan9392 Год назад +1

    பிரியாணிசெய்ற விதம் பிடிச்சிருக்கு super

  • @jaivenkat1523
    @jaivenkat1523 11 месяцев назад +1

    இவங்க சொன்ன அளவு... அப்படியே follow பண்ணி நான் 2kg அரிசி 2kg சிக்கன் ல செஞ்சேன்..... சொல்ல வார்த்தை இல்லை.... வேற லெவல் போங்க.....❤❤❤❤

  • @devadharshini1870
    @devadharshini1870 Год назад +4

    Vera level🤤🤤

  • @dhivyaravichandran800
    @dhivyaravichandran800 Год назад +2

    Wowwwwwwwww yummy😋😋😋

  • @perumalpoonkodi7425
    @perumalpoonkodi7425 Год назад +2

    Ultimate super amma

  • @shamlisham7104
    @shamlisham7104 Год назад +2

    Vera lvl💙🥰

  • @karthikeyanc4918
    @karthikeyanc4918 Год назад +3

    அம்மா மிகவும் நன்றி 🙏 அருமையான பதிவு 🙏

  • @wonders-fz2eb
    @wonders-fz2eb Год назад +13

    Aunty I prepared vatha kulambu and appala koot it came out very well. Everyone in my house enjoyed

  • @sruthimohan4475
    @sruthimohan4475 Год назад +4

    Vera level amma😍

  • @rajeskumar5233
    @rajeskumar5233 Год назад +2

    அன்பான குடும்பம் அம்மா குழு குழு என்று பேசுவதும் பிள்ளைகள் அம்மாவுடன் கொன்சலாக பேசுவதும் அருமை தொடர்ந்து முன்னேறி வெற்றி பெற வாழ்த்துக்கள் நாவுக்கு சுவையிருக்கு இல்லையோ கவலை எல்லை ஆனால் மனசுக்கு ஒரு சுகம் கிடைக்குது அது தான் அன்பு ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கின்றோம்

  • @PriyaDharshini-jw8tg
    @PriyaDharshini-jw8tg Год назад +3

    Amma today vatha kolambu,appala kootu try panna romba supera irunthuchu👍👍

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 Год назад +1

    Super 😋😋

  • @rajkavi4147
    @rajkavi4147 Год назад

    Super ❤️

  • @vasanthkumar4287
    @vasanthkumar4287 Год назад +2

    Tharamana vedio cute vedio akka

  • @radhay2459
    @radhay2459 Год назад +1

    Yummy

  • @uthram8357
    @uthram8357 Год назад +1

    Semma

  • @renuga4751
    @renuga4751 Год назад +1

    Super family akka biriyani nice

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 Год назад +4

    Beautiful family 💖💖💖💖

  • @aarthidhandapani7341
    @aarthidhandapani7341 Год назад

    Ultimate super 👌

  • @manjunathan3629
    @manjunathan3629 Год назад +1

    Nalla irukku

  • @soundharaya0505
    @soundharaya0505 Год назад +3

    தம்பி வீடியோ எடுக்கிறது சூப்பர் அம்மா சூப்பரா பேசுறீங்க அம்மா 🥰 வாழ்த்துக்கள்

  • @AjithKumar-vl7gg
    @AjithKumar-vl7gg Год назад

    Super mam👍👌

  • @banubanu9945
    @banubanu9945 Год назад +2

    Super 👍👍

  • @sujijai8655
    @sujijai8655 Год назад +1

    Romba alaga pesuringa

  • @dailyvlogwithdd9067
    @dailyvlogwithdd9067 Год назад +7

    My favourite amma... Mouth watering 😋🤤

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +1

    Vazthukal for ur family vazgavalamudan 💯👍🌹

  • @dhanalaxmidhanalaxmi6606
    @dhanalaxmidhanalaxmi6606 Год назад +1

    👌👌super 🙏🙏

  • @ramyakumarjaya
    @ramyakumarjaya Год назад +6

    Akka i tried ur vatha kulambu very easy ..romba nalla vanthuchu..thank u akka ❤️

  • @dharunitharabinitha131
    @dharunitharabinitha131 Год назад +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss Год назад +2

    Yummyyyy

  • @sasikakala604
    @sasikakala604 Год назад +1

    Super sister❤❤

  • @arunasm3126
    @arunasm3126 Год назад +5

    அழகான குடும்பம் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்,

  • @bharanibharani3210
    @bharanibharani3210 Год назад +1

    Super amma my favorite 😋 kandippa tari panra 👌

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Год назад

    சூப்பர் ங்க அம்மா

  • @jaivenkat1523
    @jaivenkat1523 Год назад +1

    எப்ப பிரியாணி செஞ்சாலும்.... உங்க வீடியோ பாத்துதான் 👍👍👍👍👍👍..... நீங்க சொல்ற அளவு அப்டியே செஞ்ச awesome taste...... உங்க special ஏ. வீட்ல இருக்க பொருள்களை வைத்தே செய்வதுதான் 😻😻😻😻

  • @aravindarthy9340
    @aravindarthy9340 Год назад +2

    Hmmmm supera eruku madam 👍👍👍👍💖💖💖💖💖💖

  • @simbu3690
    @simbu3690 Год назад +3

    😂Anna anga utkaanthu irunthathu than highlighted 😇 & so cute anna🤩

  • @mathavanjeyam5360
    @mathavanjeyam5360 Год назад +1

    Nice family 👪

  • @priyadharshinimegaa8077
    @priyadharshinimegaa8077 Год назад

    Arumai biriyani

  • @swetha7831
    @swetha7831 Год назад +4

    Recently Addicted ur vedios 😇 Amma pechu Arumai🙂

  • @jayashreejayashree991
    @jayashreejayashree991 Год назад

    Super akka ❤❤❤😍

  • @mirdhulas3483
    @mirdhulas3483 Год назад +1

    Amma briyani recepie super

  • @revathi6149
    @revathi6149 Год назад +1

    Super Amma

  • @malasathish3179
    @malasathish3179 Год назад +11

    Neenga oru nalla muthal adi eduthu veichirukinga edhula negative varum, positive varum ella visiyathaium kadandhu ponga, edhaium mindla ethikkathinga, namala mathiri middle class muneri varadhu silaruku pidikadhu, nalla panringa ALL THE BEST 💞💞💞🎩
    😁
    👕👍Great!
    👖

  • @malligav5302
    @malligav5302 Год назад +1

    நீலாவதி இன்று செய்த தம் பிரியாணி பார்க்கவே அருமையாக இருந்தது . இதே போல் வித விதமாக ரெசிபிகளாக போடவும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா

  • @ayanaanoop8830
    @ayanaanoop8830 Год назад +2

    Hai.. Akka, Biriyani was super👌 tasty flavour. It came out very well.. Thanks for the recipe😃

  • @rahinirahini6915
    @rahinirahini6915 Год назад +1

    நான் இன்னைக்கு தான்உங்க பதிவை பார்த்த வத்தகுழம்பு அப்பளகூட்டு சூப்பரா இருந்துச்சி

  • @rlavenya5661
    @rlavenya5661 Год назад +1

    அம்மா நீங்க சூப்பரா சமைக்கிறீங்கம்மா நீங்க சமைக்கும்போது என்னோட பேர சொல்லுங்கமா எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்

  • @maheshganesan4103
    @maheshganesan4103 Год назад +1

    Super

  • @tamilsara1104
    @tamilsara1104 Год назад +1

    Super😰😋😋😋😋😋

  • @premashree9792
    @premashree9792 Год назад

    Super yummy biriyani,, I tried vathakulambu semaya vanthuchu Akka, en husband romba puduchithu thank you.Meen kollambu recipe podunga akka

  • @pechiammalp2356
    @pechiammalp2356 Год назад +1

    Tq,akka biriyani super.எங்களயும் சொந்தம் அப்படி சொன்னதுக்கு மிக்க நன்றி அக்கா. இப்படி கேட்க சந்தோஷ்மா இருக்கு. நீங்க பசங்க பேசற காமெடி நல்லா இருந்தது. 🙏👌💐

  • @anbuselviravi5741
    @anbuselviravi5741 Год назад +1

    Cute family. Sis andyour childrens speech super. Nice biriyani.

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 Год назад +1

    You teach easyway. Super thank you.

  • @vijiliramesh153
    @vijiliramesh153 Год назад

    Sister super

  • @priyag9071
    @priyag9071 Год назад +2

    Recently I subscribed your channel and very tasty recipes i got to learn.

  • @rudhasmommy940
    @rudhasmommy940 Год назад +1

    1st tym mutton biriyani unga video paathu try pannan..vera level ha vanthuchi.enga house owner veetukum kuduthen sema taste spr ha iruku sonanga.. husband hotel hea vechidalam pola nu sonaru.vetla senja mutton biriyani saptu hotel biriyani veruthuduchi. ❤️Tq so much aunty ❤️... chicken biriyani video ipotha pathan coming 18nth enga wedding day biriyani senji asatha poren😋

  • @Angelina-hm7ch
    @Angelina-hm7ch Год назад +2

    Hahahaaaa subashey sabashey 😆😁 nice sitting position😁 biryani very nice 👌🏼

  • @yoginithran3516
    @yoginithran3516 Год назад +2

    Hi Akka,NAA than first comment podanumnu afternoon la erunthu videokkaga wait pannitueruken,aana miss pannitten,innum NAA video fulla pakkala...aana ungaloda dish Nalla erukkum.I like you Akka...

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Год назад +1

    நீங்கள் ரொம்ப சுத்தமாக வீட்டை வச்சிருக்கீங்க👌👌👌

  • @mariammal9132
    @mariammal9132 Год назад +1

    சுப்பர்வாழ்த்துகள்

  • @sathyasaravanan6747
    @sathyasaravanan6747 Год назад +3

    Thambi clear ah explain pandraru super..

  • @logul4025
    @logul4025 Год назад +2

    Dum briyani super

  • @anithaantony5934
    @anithaantony5934 Год назад +1

    Good family👪 🥰

  • @simpleshowsforkids7184
    @simpleshowsforkids7184 Год назад +1

    Akka supe👌👌👌👌👌

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw Год назад +1

    👌👌👌

  • @lydiakanmani2853
    @lydiakanmani2853 Год назад

    Innum extra video podunga super ha iruku❤️

  • @ganasundrit6136
    @ganasundrit6136 Год назад +1

    குடும்பத்தோட செய்த விதம் சூப்பர் பிரியாணியும் சூப்பர்

  • @kalaivani441
    @kalaivani441 Год назад +1

    Super ma👍

  • @muthumanimuthumani3119
    @muthumanimuthumani3119 Год назад

    Nice akka

  • @sumisaisanthosh3942
    @sumisaisanthosh3942 Год назад +4

    Amma unghala partha appadiye engha amma polavey irrukingha love u amma 🥰🥰🥰🥰🥰

  • @prabavathisakthivel6124
    @prabavathisakthivel6124 Год назад +1

    Super ma😍 love u amma🥰

  • @bindhuramesh984
    @bindhuramesh984 Год назад +2

    👌

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Год назад +6

    இன்று தான் உங்கள் பதிவை பார்கிறேன் அருமை அக்கா கண்டிப்பாக செய்து பார்கிறேன் நீயா நானாவில் நீங்கள் பேசியது ரொம்ப பிடித்து இருந்தது

  • @selvamm5066
    @selvamm5066 Год назад +4

    Hi madam, புளிக்குழம்பு செய்வது எப்படி என்று video போடுங்கள்

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 Год назад

    👌🙂

  • @ammaappa5886
    @ammaappa5886 Год назад

    Biryani super

  • @vedhapriyavedhapriya4656
    @vedhapriyavedhapriya4656 Год назад +1

    👍all best

  • @nivinhari
    @nivinhari Год назад +1

    Supper Amma sistster bro veraleval

  • @dharmadhakshandhakshan5132
    @dharmadhakshandhakshan5132 Год назад +1

    Super family

  • @paramesr316
    @paramesr316 Год назад +1

    Superakka👌👌👌

  • @soundharaya0505
    @soundharaya0505 Год назад +2

    மிகவும் அருமையாக செய்து காட்டினீர்கள் நானும் பிரியாணி செய்து பார்க்கிறேன் சூப்பர் அம்மா 🥰👌👌👌👌👌👌👍