மிளகாய் தூள் ரெசிபி மற்றும் மளிகைசாமான் வாங்கலாம்❣️🛵Milagaitool recipe and Provision purchasing tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐟𝐨𝐫 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐠𝐮𝐲𝐬
    🔻
    🔻
    🔻
    𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐡is 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐜𝐥𝐢𝐜𝐤 𝐭𝐡𝐞 𝐥𝐢𝐤𝐞 𝐛𝐮𝐭𝐭𝐨𝐧👍🏻,
    𝐀𝐧𝐝 s𝐡𝐚𝐫𝐞 𝐭𝐨 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐠𝐮𝐲𝐬🫂,
    𝐅𝐢𝐧𝐚𝐥𝐥𝐲 𝐝𝐨𝐧'𝐭 𝐦𝐢𝐬𝐬 𝐭𝐨 𝐬𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 𝐟𝐨𝐫 𝐮𝐩𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐯𝐢𝐝𝐞𝐨𝐬.❤️
    ─────────────────────────────────────
    𝗠𝗶𝗹𝗮𝗴𝗮𝗶 𝘁𝗵𝗼𝗼𝗹 𝗿𝗲𝗰𝗶𝗽𝗲 𝗶𝗻𝗴𝗿𝗲𝗱𝗶𝗲𝗻𝘁𝘀:
    𝐌𝐢𝐥𝐚𝐠𝐚𝐢 - 𝟏 𝐊𝐠
    𝐃𝐡𝐚𝐧𝐢𝐲𝐚 - 𝟏 𝐊𝐠
    𝐓𝐡𝐮𝐯𝐚𝐫𝐚𝐦 𝐩𝐚𝐫𝐮𝐩𝐩𝐮 - 𝟐𝟓𝟎 𝐆𝐫𝐚𝐦
    𝐊𝐚𝐝𝐚𝐥𝐚 𝐩𝐚𝐫𝐮𝐩𝐩𝐮 - 𝟏𝟓𝟎 𝐆𝐫𝐚𝐦
    𝐒𝐮𝐤𝐤𝐮 - 𝟏𝟎𝟎 𝐆𝐫𝐚𝐦
    𝐉𝐞𝐞𝐫𝐚𝐠𝐚𝐦 - 𝟏𝟎𝟎 𝐆𝐫𝐚𝐦
    𝐌𝐚𝐧𝐣𝐚𝐥 - 𝟏𝟎𝟎 𝐆𝐫𝐚𝐦
    𝐕𝐞𝐧𝐝𝐚𝐲𝐚𝐦 - 𝟏𝟎𝟎 𝐆𝐫𝐚𝐦
    𝐊𝐚𝐝𝐮𝐠𝐮 - 𝟏𝟎𝟎 𝐆𝐫𝐚𝐦
    𝐌𝐞𝐥𝐚𝐠𝐮 - 𝟏𝟎𝟎 𝐆𝐫𝐚𝐦
    𝐤𝐚𝐫𝐮𝐯𝐞𝐩𝐩𝐢𝐥𝐚𝐢 - 𝟏 𝐊𝐚𝐢
    .... 𝐄𝐱𝐭𝐫𝐚 - 𝐤𝐨𝐧𝐣𝐚𝐦𝐚 𝐫𝐢𝐜𝐞 ...
    🔹
    🔹
    🔸𝕀𝕟𝕤𝕥𝕒𝕘𝕣𝕒𝕞 𝕀𝕕 :𝒽𝓉𝓉𝓅𝓈://𝒾𝓃𝓈𝓉𝒶𝑔𝓇𝒶𝓂.𝒸𝑜𝓂/𝒾𝒹𝒽𝒶𝓏𝒽𝒾𝓃_𝓃𝒾𝓏𝒽𝒶𝓁?𝒾𝑔𝓈𝒽𝒾𝒹=𝒴𝓂𝑀𝓎𝑀𝒯𝒜2𝑀2𝒴=
    🔹
    🔹
    #Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinghome

Комментарии • 470

  • @malasathish3179
    @malasathish3179 Год назад +17

    Vandi supera drive panringa,supera samaikiringa ungala pakumbodhu oru positive energy kidaikudhu ungala pakum bodhu singa penney song niyabagam varudhu periya poosanikai vangi suthipotukonga akka 😍😍😍🙏🙏🙏

  • @ashaadk9176
    @ashaadk9176 Год назад +140

    அக்கா உங்களால தா வீடு வேலை செய்றவங்க லுக்கு ஒரு மரியதை கிடச்சி இருக்கு

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Год назад +23

    எல்லாமே தனித்தனியாக வறுத்து அரைத்தால் வாசனையாக இருக்கும் மிளகாய் தூள் தீரும் வரைக்கும் பெருங்காயம் சோம்பு போடக்கூடாது சில பேர் போடுகிறார்கள் அது எல்லா குழம்புக்கும் செட் ஆகாது வாழ்த்துக்கள் அக்கா

  • @kavithasurendar1858
    @kavithasurendar1858 Год назад +12

    குழம்பு மிளகாய் தூள் அரைப்பது சொன்னதுக்கு தேங்க்ஸ் அம்மா சூப்பர்

  • @dhivyaravichandran800
    @dhivyaravichandran800 Год назад +5

    Ena mari young woman nd house wife klam u r one of the best amma ma.. Enga amma mathiriye unga character nd behavior um iruku ma💗...,

  • @meerakabali.7519
    @meerakabali.7519 Год назад +2

    நீங்க ஒரு பெரிய சகலகலாவல்லி தான் ஒத்துக்கிறேன் ஏன்னா வண்டி ஓட்டுறீங்க சமையல் பண்றீங்க வீட்டுக்கு சம்பாதித்து கொடுக்குறீங்க நல்ல ஒரு ஜாலி டைப் நல்ல ஒரு அம்மாவா இருக்கீங்க உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் உங்களுடைய சேவை தொடரனும் உங்களால இந்த பலகாரம் எல்லாம் ஈஸியா செய்கிறீர்கள் அதை பார்க்கும்போது நம்மளால செய்ய முடியும் அப்படின்னு ஒரு நம்பிக்கை வந்து இருக்கு தேங்க்யூ சோ மச். வாழ்த்துக்கள் மேடம் வாழ்த்துக்கள்

  • @kalyanib1757
    @kalyanib1757 Год назад +11

    முதல் எட்டு நிமிடங்கள் தேவை இல்லை. மற்றபடி இயல்பாக பேசுகிறார். நல்ல திறமை இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற உழைக்கிறார். வாழ்த்துக்கள் மா

  • @chitradevi6021
    @chitradevi6021 Год назад +8

    Really u r very good organizer .
    Super.
    Clean and hygiene.

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 Год назад +15

    You are very smart and multitalented woman we proud of you

  • @komathiv4251
    @komathiv4251 Год назад +34

    U r Multi talented person amma👋👋👋

  • @m.sahilabanu348
    @m.sahilabanu348 Год назад +1

    Thanks ma, இந்த மாதிரி குழம்பு மிளகாய் தூள் செய்து, நேற்று மீன் குழம்பு வைத்து சாப்பிட்டோம்.Super ah, இருந்தது.

  • @kanchanamala8672
    @kanchanamala8672 Год назад +6

    First time Iam seeing adding sukku to the ingredients for kolambu powder .. sukku has a great aroma .. may be this combo will work !!

  • @ushavijayakumar1043
    @ushavijayakumar1043 Год назад +11

    Super neenga vehicle drive pannuvingala very good most energetic person hats of

  • @selvir7030
    @selvir7030 Год назад +4

    சூப்பர் சிஸ்டர் நானும் இப்படி தான் அரைக்கிறேன்.💝👍👏👌👌👌

  • @vasukijayaraman9384
    @vasukijayaraman9384 Год назад +6

    Ungakitta kathukavendiyathu neraya iruku super 👌👌💜💜💜

  • @ranjithm1021
    @ranjithm1021 Год назад +9

    I'm from bangalore... I feel visited chennai.... Traffic compare to chennai better👏👏

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln Год назад +1

      Which one is better

    • @ranjithm1021
      @ranjithm1021 Год назад

      @@vijay-fz5ln I don't know both r different life style.... Bouth r our south metro cities😍

  • @abimanyuganesh3682
    @abimanyuganesh3682 Год назад +9

    முதல் தடைவைய இந்த மாதிரி அரைத்து பார்க்கிரேன் சகோதரி 🥰🥰

  • @karthikeyanc4918
    @karthikeyanc4918 Год назад +4

    அம்மா two wheeler ஓட்டுவாங்களா???👍👍👍 சூப்பர் 🔥🔥🔥😎

  • @ponmalartd9848
    @ponmalartd9848 Год назад +7

    You are inspiring... Time management pathi video podunga akka.

  • @muthukalpana2501
    @muthukalpana2501 Год назад +1

    நன்றி உங்கள பாத்தா எங்க பெரிய அக்கா முகம் மாதிரி இருக்கு

  • @renuraj2317
    @renuraj2317 Год назад +15

    Posting ingredients list in description will be helpful for many others and beneficial for your channel too.

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад

      💖 ok ma try panrom next videos la

    • @renuraj2317
      @renuraj2317 Год назад +1

      ஏற்கனேவே போட்டிருப்பதற்கு நன்றி சொன்னேன் தம்பி.

  • @vidhyarajvidhyaraj73
    @vidhyarajvidhyaraj73 Год назад +2

    Unga videos la ippotha pakuren 👌👌Amma, ungala rompa pudikum 💖💖

  • @angelr8322
    @angelr8322 Год назад +2

    Unga veetu Monthly budget, savings la yepdi plan panringanu video podunga akka.... Maligai porul la yepdi budget la plan panringanu podunga

  • @sujavasanth1192
    @sujavasanth1192 Год назад +1

    Neelavadhy sister ....ninga Vespa drive pannuvingla 😍😍👌👌superb sister...semma talented lady sister ninga.... excellent and good roll model for all ladies....amazing. 💐💐💕💕

  • @reginaravi3012
    @reginaravi3012 Год назад +2

    I only asked milakaithool recipe thanks for my humble request

  • @Mgm566
    @Mgm566 Год назад +2

    அக்கா இப்பதான் உங்க வீடியோவை ஒவ்வொன்றா பார்த்துட்டு வரேன் எல்லா வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது இப்பதான் இந்த வீடியோவும் பார்த்தேன் அப்படியா இருக்கு அதுக்கு எனக்கு ஒரு சந்தேகம் இத வெயில்ல காய வச்சு அரைக்கனும்னு சொல்லி இருக்கீங்க வடசட்டில வறுக்க வேண்டாமா

  • @priyankaselvam7342
    @priyankaselvam7342 Год назад +1

    Varuthu araisu seinga amma nalla irukum.your speech very innocent

  • @umaseshasai8522
    @umaseshasai8522 Год назад +1

    👌 wow..super nalla two wheeler drive pandringha..ma....so...Nice to see u🤩🤩👍💥💥💥

  • @dharshandharshan4186
    @dharshandharshan4186 Год назад +1

    Ungala pata ODI veetu Vela seyanumpale irukkuthu very good briskana Amma

  • @divyalingamdivyalingam1600
    @divyalingamdivyalingam1600 Год назад +14

    ❣️Aunty purchasing vera level 💥 super aunty😍 keep rocking Aunty 👍

  • @jjjlLdj26
    @jjjlLdj26 Год назад +2

    Homemaker ku romba motivating video sister😊

  • @appaponnuatozchannel
    @appaponnuatozchannel Год назад +2

    Amma same ingredients dha na poduven, extra sombu and perungaayan add pannuven

  • @boomadevi2799
    @boomadevi2799 Год назад +12

    Amma idly dosa mavu correct measurement solunga Amma 🙏🙏

  • @shanthic8220
    @shanthic8220 Год назад +1

    Na edhuvarikum arachi pazhakam ella mel try panren uga video padhu👍

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 Год назад +1

    Super ma mesherment correct a sollierukinga try pandran Amma thank you

  • @v.senthilkumariv.senthilku9636
    @v.senthilkumariv.senthilku9636 Год назад +6

    அருமை 👌 சுக்கு போட்டு அரைத்தால் சுக்கு வாசனை வராதா இதுவரை சுக்கு போட்டு அரைத்தது இல்லை அதனால் தான் கேட்கிறேன்.உங்கள் பேச்சு அழகு 💐💐💐

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад

      Varadu ma naladu potu arainga crct ah alavu potu

  • @pondytofrance5872
    @pondytofrance5872 Год назад +4

    இட்லி தூள் செய்யும் முறை போடுங்க மா

  • @kanishavanthika4349
    @kanishavanthika4349 Год назад +1

    Super ra sollitangai pa... Kolambu thul panura vitham .. Easy ya pirinjiduvhy

    • @padmaveni9315
      @padmaveni9315 Год назад +1

      Hi akka. ..ur cooking is super b..our family loves ur dish very much ..pl share more dishes...

  • @bhanupriya2766
    @bhanupriya2766 Год назад +1

    Naangalum ippadidhan Akka araipom Ella vagaiyana kuzhambum supera irukkum aana Naraya per varuthutu araikaranga

  • @jeromedaniel2929
    @jeromedaniel2929 Год назад +3

    Sister unga kitchen romba super unga channel valara pray for you

  • @abbyiyer2011
    @abbyiyer2011 6 месяцев назад +1

    Sukku sambhar podils nandraka irukkuma?

  • @priyanka.r6196
    @priyanka.r6196 Год назад +2

    Hi ma thx for ur milagaithool recepie. Simple sambar recepie poduga ma.

  • @lalithakiruba6435
    @lalithakiruba6435 Год назад +1

    சூப்பர் அம்மா நாங்களும் இப் ப டி தான் அரைப்போம்

  • @swarnabalu4961
    @swarnabalu4961 Год назад +10

    Perfect home maker ma... 👍👍

  • @geethadhanvi8727
    @geethadhanvi8727 Год назад +3

    அக்கா வெண்டைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்யறதுன்னு ஒரு சமையல் வீடியோ போடுங்க அக்கா

  • @jayalakshmi-tj2ux
    @jayalakshmi-tj2ux Год назад

    Ungala paartha eenoda amma pesurathu pola erukku ma thank u

  • @kavithasurendar1858
    @kavithasurendar1858 Год назад +3

    உங்க வீடு உங்க குடும்பம் எல்லாம் எனக்கு பிடிச்சி இருக்குமா நானும் அந்த குடும்பத்துல இருக்கணும்னு ஆசையா இருக்கும்

    • @kavithasurendar1858
      @kavithasurendar1858 Год назад +1

      உங்க பொண்ணு நினைத்து இருக்கீங்களா மா

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад +1

      Ada en ma ipdi kekringa neengalum enga family daan

  • @Ruby.......
    @Ruby....... Год назад +2

    Unga channel ku Nan addict aaiten ma👍

  • @ashaselvaraj2793
    @ashaselvaraj2793 Год назад +2

    Ama akka idli dosa mavu proportion sollunga useful ah irukum

  • @srijanani5889
    @srijanani5889 Год назад +3

    Hi da thambi next Diwali breakfast and lunch menu upload pannu waiting

  • @anu4212
    @anu4212 Год назад +3

    Maligaa saman full ah evlo achi anna... Andha details venum.... Nengaa evlo vakinengaaa

  • @boomadevi2799
    @boomadevi2799 Год назад +4

    Idly mavu araikura vedio podunga Amma 🙏🙏plz

  • @munesshwarank8321
    @munesshwarank8321 Год назад +1

    அக்கா நீங்க பேசுவது அழகு னா சமையல் அழகோ அழகு 😊😊

  • @littlebud6371
    @littlebud6371 Год назад +5

    Addicted to ur videos aunty.. daily video podunga... daily 2 video pota kuda ok dhan😃

  • @family4435
    @family4435 Год назад +1

    Hi akka... Supera tips sollriga ma... Love ❤ ma... Neraya tips apo apo solluga akka.. Then pan la black a iruku athu clean pna tips olunga ma

  • @ilakkiyar2207
    @ilakkiyar2207 Год назад +1

    Super akka your explanations very good keep it up I like you

  • @mohanapriya5898
    @mohanapriya5898 Год назад +1

    Can we use this milagai thool for kuruma, mutton ,chicken recipes and biryani bcoz you added vendam And kadgu

  • @nandisachu8943
    @nandisachu8943 Год назад

    Mam வண்டி Super ra ஓட்டுறிங்க
    Super mam
    உங்கள் சமையல் Super
    mam

  • @grecymoselle3548
    @grecymoselle3548 Год назад

    அக்கா நாங்க வெளிநாட்டில் இருக்கிறோம் தனித்தனியாக தூளாக வாங்கி சேர்த்தால் நன்றாக இருக்குமா என எங்களுக்கெல்லாம் இங்க அரைக்கிற மெஷின் கிடையாது தூளா வேணா தனித்தனியா கிடைக்கும் வாங்கி கலந்தால் இந்த ருசி கிடைக்குமா உண்மையாவே நீங்க சூப்பர் இன்னும் நீங்க வளரனும் நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад

      ☺️❣️ thank you ma, Tani Taniya sertha nalarkaadu ma

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 Год назад +2

    Hi amma, epdi irukinga and unga vitula yella epdi irukanga
    Meen kolambu recipe potunga

  • @loplopgaming3370
    @loplopgaming3370 Год назад +3

    Veetil irrukum things vaeithu day today Samayal saeiringa soooooo Yummy and👌👌👌👌👌expltnsss we r innovating more dishes from u mam

  • @arthirajar8428
    @arthirajar8428 Год назад +1

    அம்மா நீங்க சொன்ன மாதிரி நான் சிரிக்க மாட்டேன்

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 Год назад +5

    Super maa❤️
    Very useful tips in 🌶️ chili powder recipe

  • @maheswarisenthil3590
    @maheswarisenthil3590 Год назад +1

    Neenga nalla vandi otturinga. eppa two wheeler drive panna kathuria unga experience sollunga. main road la drive panna payama irruku

  • @ananthbabu5592
    @ananthbabu5592 Год назад +1

    Amma ungala Vida unga son tha enakku pudichu erukku smile vera level ennoda name sonna mattum thaa subscriber pannuva pathukonga na Coimbatore ngaooooo

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад

      Ila bro name sola marandurom bro adaan kochikaadinga live podumbodu kandipa unga name ah orunaal solrom bro adukunu Subscribe panama irukadu lam paavom la bro ,💕😅 subscribe panunga bro videos naanga podraduku vera late aagudu bro adaan sola mudila

  • @usharanijs
    @usharanijs Год назад +1

    You are a professional ... mam...

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw Год назад +1

    Super ma .milaga podi alavu sonnatharku romba thanks ma.👌👌

  • @kavithasurendar1858
    @kavithasurendar1858 Год назад +2

    உங்க வீடியோக்கள் வெயிட் பண்றேன் அம்மா

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 Год назад +8

    வாழ்த்துக்கள் சகோதரி தம்பி அம்மாவுக்கு சப்போட்டா இருங்க வாழ்க வளமுடன்

  • @brindhasabari675
    @brindhasabari675 Год назад +1

    Super akka apadi time manage panariga

  • @g.poomanikandan4281
    @g.poomanikandan4281 Год назад +2

    Akka masala podi sonnathukku thanks akka super 🥰🥰🥰👌👌👌

  • @dhivyavinoth4155
    @dhivyavinoth4155 Год назад +1

    Sister oru 1/2kg milagai thoolku matha porul evlo podanum solunga

  • @pushpas2007
    @pushpas2007 Год назад +1

    Vera level akka neenga...👑💐 unga area(mom place) thaan...ur dad friend Murthi daughter...amma solli thaan Neeya naana hot star la parthen..keep rocking ✨✨✨ Subscribed🙌

  • @meenasusi972
    @meenasusi972 Год назад +1

    Milagai thool na..edhu sambar ku use pannuradhaa??ilai kulambu thool ah??

  • @vikramswathi8255
    @vikramswathi8255 Год назад +4

    Amma video length ha podunga Amma nan than milagai podi araikka keyattan amma

  • @sumathijayapaal2194
    @sumathijayapaal2194 Год назад +1

    Thanks for sharing this .... Super

  • @ramyaramya6303
    @ramyaramya6303 Год назад +4

    We always supporting u akka,All the best fou u r great future❤️

  • @b.d8361
    @b.d8361 Год назад +1

    Hi akka how are you I am Sri Lanka video ellam super God bless you ❤️❤️

  • @villageboy5522
    @villageboy5522 Год назад +1

    Amma onga chennal ippatha patha ...super amma
    ...☺️☺️

  • @selvisathish8549
    @selvisathish8549 Год назад +3

    அக்கா ஙாசகச பெருங்காயம் போடுங்க. இன்னும் சூப்பர்ர. இருக்கும். 👍

  • @charlesprestin595
    @charlesprestin595 Год назад +1

    மிளகாய் பொடிக்கு பொருட்கள் வறுக்க வேண்டாமா sis
    I am new subscriber from சேலம்

  • @indumathy7021
    @indumathy7021 Год назад +1

    உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @karthikakarthi3264
    @karthikakarthi3264 Год назад +1

    verity rise video podunga kulathaikalukku schoolukku koduthu anuppa.

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf Год назад +1

    அக்கா யாருக்கா நீ
    பொறாமையா இருக்குக்கா
    எல்லாத்துலயும் பெஸ்டா இருக்கீங்க
    வேற மாதிரி கெத்து
    செம்ம
    எங்க வீட்டுக்கு வந்துடுக்கா 💕💕💕
    அன்போடு பழனியிலிருந்து
    உமா சிவக்குமார் சாய்

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 Год назад +1

    Romba arumai sister 👍

  • @rknithyark4732
    @rknithyark4732 Год назад

    Super akka, but venthayam ivalo sethal kasakatha. Ithu nonveg kum nalla irukum la akka ennaku oru santhekam.

  • @sandhiyaj4062
    @sandhiyaj4062 Год назад +2

    Parrys ponga super aha irikum rate cheap

  • @sinnamarie7734
    @sinnamarie7734 Год назад +1

    Thanks sister and thambi

  • @muthumari1097
    @muthumari1097 Год назад +2

    Marunthu kulampu therinja sollunga amma

  • @lokesh.r4933
    @lokesh.r4933 Год назад +1

    Thank you for the information neela ma

  • @priyapriya-lg9sg
    @priyapriya-lg9sg Год назад +1

    Nice...nenga mylapore la irukingla

  • @m.gajapriya9993
    @m.gajapriya9993 Год назад +1

    Ok

  • @user-ui4hc5pk8y
    @user-ui4hc5pk8y Год назад +1

    Tea shop la tea சாப்பிட்டால் சுவையோ சுவை but வீட்ல போடும் tea சுவை சரியில்ல அக்கா tea ☕ preparing video onu podunga.

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf Год назад +1

    Sukku poduvangala

  • @hemabdu
    @hemabdu Год назад +1

    Na than recipe keten....thank u akka...

  • @saraswathik6738
    @saraswathik6738 Год назад +1

    Nanum unga area than amma aviyal super amma neenga enga amma mathiri irukinga

  • @kayaljaya6285
    @kayaljaya6285 Год назад +1

    Super Amma 👍👍.....Chennai la evloo supera drive panringa

  • @shema7088
    @shema7088 Год назад +1

    Varuthu araikanuma ila apdiyae araikanuma?

  • @karthikakarthi3264
    @karthikakarthi3264 Год назад +1

    அருமையான பதிவு

  • @vijay-cx8rr
    @vijay-cx8rr Год назад +2

    Puthusa irukku akka,kadugu,karuvepillai,
    sukku,
    thuvaram paruppu serkurathu taste nalla irukuma Ithu varaiylum intha method parthathu illa

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад

      Try pani panrunga ma oruvaati nalarkum

    • @vimalag2276
      @vimalag2276 Год назад

      Chennai la ipdi than milagai thool araipanga