சென்னை வட கறி | Vada Curry Recipe Tamil | South Indian Special Vada Curry | Side Dish for Idli Dosa

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2024
  • சென்னை வட கறி | Vada Curry Recipe Tamil | South Indian Special Vada Curry | Side Dish for Idli Dosa
    #சென்னைவடகறி #VadaCurryRecipeTamil #SouthIndianSpecialVadaCurry #SideDishforIdliDosa #homecookingtamil
    Other recipes
    செட் தோசை - • செட் தோசை | Set Dosa R...
    தக்காளி தோசை - • தக்காளி தோசை | Thakkal...
    கொள்ளு துவையல் - • கொள்ளு துவையல் | Kollu...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
    சென்னை வட கறி
    தேவையான பொருட்கள்
    கடலைப்பருப்பு - 200 கிராம்
    காய்ந்த மிளகாய் - 3
    சோம்பு - 1 தேக்கரண்டி
    எண்ணெய்
    பிரியாணி இலை - 2
    கிராம்பு
    பட்டை
    ஏலக்காய் - 2
    சோம்பு - 1 தேக்கரண்டி
    அன்னாசிப்பூ - 1
    வெங்காயம் - 2 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 5 கீறியது
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    தக்காளி - 2 நறுக்கியது
    உப்பு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    தண்ணீர்
    கொத்தமல்லி இலை - நறுக்கியது
    செய்முறை
    1. நன்கு கழுவிய கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
    2. ஊறிய பருப்பை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
    3. அடுத்து ஒரு பானில் அரைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் உதிரி உதிரியாக வரும் வரை வறுக்கவும்.
    4.பின்பு ஒரு கடாயில் எண்ணெய், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், சோம்பு, அன்னாசிப்பூ சேர்த்து கலந்து விடவும்.
    5. நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
    6. வெங்காயம் பொன்னிறமானவுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து கலந்து விடவும்.
    7. தக்காளி வெந்தவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து விடவும்.
    8. அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
    9. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பருப்பு கலவையை சேர்த்து கலந்து விட்டு கடாயை மூடி 10 நிமிடம் வேகவைக்கவும்.
    10. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
    11. சுவையான வட கறி தயார்.
    You can buy our book and classes at www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.in/homecooking
    Facebook: / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotech.com
  • ХоббиХобби

Комментарии • 139

  • @jayalakshmi.k4581
    @jayalakshmi.k4581 2 месяца назад +77

    Hi...akka unga dish nerya na try paniruken enoda in laws veetla. Unga video pathumatu tha cook panven. Thank you for your videos. Romba helpfula tasty uh iruku... thank you akka keep doing more dishes ❤❤❤❤❤❤❤

  • @jeffyjeni1313
    @jeffyjeni1313 2 месяца назад +6

    கடலைப்பருப்பு . சோம்பு. புதினா இலை. கா மிளகாய். அரைத்து
    இட்லி தட்டில் வைத்து வேகவைத்து உதிர்த்து செய்யலாம்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 месяца назад +2

    மிகவும் அருமைங்க சூப்பர்

  • @sdmchef74
    @sdmchef74 2 месяца назад +1

    Thank you so much for sharing this recipe ❤

  • @secretrecipecorner
    @secretrecipecorner 2 месяца назад +10

    Looking too tempting😋😋 just loved your content... Keep sharing 👍🏻

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 Месяц назад +1

    Super Madam Vada Kari is my favorite one ...Without vada cooking directly vadakari is a good choice..Thanks Madam

  • @banuram3659
    @banuram3659 Месяц назад

    I tried this method.it is also delicious.

  • @rajarani5792
    @rajarani5792 Месяц назад

    Hi mam I like vadakari but I never tried for it. After seeing your video first time I prepared and it was awesome.💯👍

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 2 месяца назад +2

    My Aunty does very nicely. Whenever we go she used to do this. Very tasty..

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 6 дней назад +1

    அருமையான பதார்த்தம். எனக்கு வடை செய்து அதை பிய்த்துப் போட்டு வடகறி செய்வதை விட நீங்கள் செய்தமாறியான இந்த முறை வடகறியே எனக்கு பலமடங்கு விருப்பம் . ஏனெனில் இதன் சுவையை நாவால் சொல்ல முடியாது அவ்வளவு சுவையுடன் திரும்ப திரும்ப சுவைக்கத் தூண்டும் ஒரு அருமையானப் பதார்த்தம். இவ்வளவு சுலபமாக செய்து காட்டியமைக்கு கோடி நன்றி அக்கா..🎉🎉🎉🎉

    • @adnanrajam6425
      @adnanrajam6425 День назад

      ஏங்க நீங்க இது வரை உண்மையான சுவையான வடகறி சப்பிட்டதே கிடையாது போல இருக்கு வடகறி இல் நீங்க சொல்றது மாதிரி வடை எல்லாம் பிய்த்து போட மாட்டார்கள் அதில் உள்ளது என்ன வகை வடை என்றாவது தெரியுமா உங்களுக்கு. சென்னை சைதாப்பேட்டை ஏரியாவில் உண்மையான சுவையான வடகறி கிடைக்கும் அதை சாப்பிட்டு விட்டு வந்து பிறகு யூடியூப் இல் கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் செய்யவும் அது வரை இது மாதிரி அரைவேக்காடு டுபாக்கூர் பதிவுகள் வேண்டாம்

    • @santhoshkumarr3798
      @santhoshkumarr3798 День назад

      @@adnanrajam6425 நான் தெரிவித்த கருத்து தவறாகவே இருப்பினும் அதை நீங்கள் எடுத்துக் கூறும் முறை எவ்வளவு அநாகரிகமாக உள்ளது என்று நீங்கள் போட்ட கருத்தை நீங்களே படித்துப் பாருங்கள். " அரைவேக்காடு" இது சரியா?.. ஒருவரிடம் அவரின் கருத்து சற்று தவறாக இருக்கிறது என்று கூற எண்ணினால் முதலில் அதை நாகரீகமாக சொல்லி பழகுங்கள்..நன்றி.

  • @kumars220
    @kumars220 2 месяца назад +4

    Very nice 👌

  • @hajirabegam3902
    @hajirabegam3902 Месяц назад

    I used to do same way what you showed Vada kari is my favourite

  • @nufaysahnadhira5505
    @nufaysahnadhira5505 2 месяца назад +1

    Hai it's one of my favorite dish l use to deep fry it but urs is different from that sure will try this mam nd ur dishes are my all time favorite

  • @jayamaryjosi176
    @jayamaryjosi176 Месяц назад +1

    Anaku vadakari seiya theriyathu romba thanks

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 2 месяца назад

    Yummy ka lovely ❤❤❤❤❤❤

  • @user-zr1bf7bx8c
    @user-zr1bf7bx8c Месяц назад

    You only cooking the actually recipe❤❤❤ keep rocking

  • @thamizhnagu57
    @thamizhnagu57 2 месяца назад +1

    My favorite vadacurry....

  • @btytsandhya322
    @btytsandhya322 22 дня назад

    Enaku romba pidicha side dish vadakari, neenga senja vera madhri super

  • @easymath599
    @easymath599 2 месяца назад +5

    பருப்பு உசிலி குகு இந்த method ல பருப்பை ரோஸ்ட் செய்வேன்

  • @kokilapremkumar14
    @kokilapremkumar14 2 месяца назад +1

    I like vada curry.

  • @user-sv5pb3df3j
    @user-sv5pb3df3j 19 дней назад

    Vadakari enral enakku romba pudikkum

  • @naveen.p8240
    @naveen.p8240 2 месяца назад

    Today I m preparing really delicious 😋 very well super mam

  • @saranyamohan2285
    @saranyamohan2285 2 месяца назад

    I never tried vadacurry at all ., I am gonna prepare

  • @user-wr3cu9vg4w
    @user-wr3cu9vg4w 2 месяца назад

    Nice madam

  • @amuthaaavin7100
    @amuthaaavin7100 2 месяца назад +2

    Mam. Super. I will try mam.

    • @adnanrajam6425
      @adnanrajam6425 День назад

      விதி யாரை விட்டது. இது வடகறியே கிடையாது

  • @parvathim2388
    @parvathim2388 25 дней назад

    சூப்பர் நன்றாக இருந்தது

  • @NancyRanjithKS
    @NancyRanjithKS 2 месяца назад +3

    Unga video notification yapo varunu wait paneetu erupa mam.....unga pathu na naraiya kathukitta thank you so much mam

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 месяца назад +1

      Thankyou ☺️💗 keep watching and enjoy

  • @btytsandhya322
    @btytsandhya322 22 дня назад

    Today I cooked this vadacurry, it was so delicious 😋😋😋😋😋 thanks for easy cook

  • @lathakuppuswamy-y7w
    @lathakuppuswamy-y7w 12 дней назад

    Nice

  • @gokulrajan1703
    @gokulrajan1703 2 месяца назад

    Ipalam nalla pesringa

  • @kavithagkm5334
    @kavithagkm5334 2 месяца назад

    Mouth watering 😊 ma'am
    I m u r big fan

  • @radhashankar6018
    @radhashankar6018 2 месяца назад +1

    I make usili style,by steaming then fry in the pan.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 месяца назад

    Wow mam vada arumai 🙏👍❤️❤️

  • @suchareethaanand6125
    @suchareethaanand6125 2 месяца назад +1

    It's one of my favorite. Instead of frying the dal we can steam, also adding mint leaves will add more flavor

  • @mohomedsafri2055
    @mohomedsafri2055 2 месяца назад

    different type ots use chiken fry resipe plz

  • @CHITRARASIA
    @CHITRARASIA 2 месяца назад +1

    Semma 😊 super ❤️

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Месяц назад

    Sombu araikumbothu flavour 👌

  • @somanathiyer2122
    @somanathiyer2122 2 месяца назад

    Very nice Hema. Good recipe.

  • @mohomedsafri2055
    @mohomedsafri2055 2 месяца назад

    hi sister nan onggada big fan and subscriber from srilanka congratulations sister All resipe super❤❤

  • @shabbeerasalam3130
    @shabbeerasalam3130 Месяц назад

    Super great dish

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he 2 месяца назад +1

    Su
    Per❤

  • @nagarasan
    @nagarasan 2 месяца назад

    சைதாப்பேட்டை வடகறி my fevret ரெசிபி

  • @athishankaran3377
    @athishankaran3377 2 месяца назад

    Vadagari nu sonale athu saidapeta vadagari best taste mam veetla make panupothu fry pani make panuvo mam ❤

  • @saranyapraveen4026
    @saranyapraveen4026 2 месяца назад

    Hello ma’am,can you make boba tea 🧋 with simple menu

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 месяца назад +1

    Super dish ❤

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i 8 дней назад

    அருமை அருமை வடகறி

  • @thiru5187
    @thiru5187 17 дней назад

    Wow

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 2 месяца назад +7

    Vada Kari arumai

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 месяца назад

      வடகறி அருமை இது எப்படி இருக்கும் என்று தெரியுமா உங்களுக்கு இது கடலைப்பருப்பு கூட்டு வடகறி ஆகாது வடகறி இன் பிறப்பிடம் சென்னை சைதாப்பேட்டை தான் இங்கு கிடைக்கும் ஒரிஜினல் வடகறி அந்த ஏரியாவில் சென்று சாப்பிட்டு விட்டு பிறகு கூட எது வடகறி எந்த வடகறி அருமை என்று பதிவு செய்யலாம்

  • @tsg186
    @tsg186 2 месяца назад

    Weekly ones we do vada curry recipe❤ ❤❤

  • @sarmilar6625
    @sarmilar6625 2 месяца назад

    I am first viwe mam, very nice and this is my favourite recipe mam...

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 месяца назад

      ஏங்க இது உண்மையில் வடகறியா. ஒரிஜினல் வடகறி சாப்பிட்டது உன்டா நீங்கள். அது சென்னையில் எங்கே கிடைக்கும் சென்னை சைதாப்பேட்டை ஏரியாவில் சென்று வடகறி சாப்பிட்டு விட்டு பிறகு பதிவு செய்யவும் கடலைப்பருப்பு கூட்டு எல்லாம் வடகறி ஆகாது இதில் காலக்கொடுமை என்ன என்றால் கடலைப்பருப்பு கூட்டு சாப்பிட்டு விட்டு நீங்க இந்த வடகறி என்னுடைய ஃபேவரைட் என்று அளந்து விட்டது தான் கொடுமை

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 месяца назад

      Thanks a lot

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 2 месяца назад

    Yummy 😋

  • @SamiSarmila
    @SamiSarmila 2 месяца назад

    Super mam Vada kari❤

  • @renuraj9852
    @renuraj9852 2 месяца назад

    Super mam

  • @kanthar9194
    @kanthar9194 2 месяца назад

    I'll buy onion pakoda and pick the big pieces ( crumbs I'll eat😅) and make like thick veg kurma

  • @sdmchef74
    @sdmchef74 2 месяца назад

    Actually we use to steam cook and make the curry your method is little different and looks easy. We love this dish but we rarely make it.❤

  • @seethaseetha4187
    @seethaseetha4187 Месяц назад

    Super

  • @geetaraman8962
    @geetaraman8962 2 месяца назад

    Super 👌

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 месяца назад

    Super sister

  • @elavazhagimadavamani3071
    @elavazhagimadavamani3071 2 месяца назад +4

    Mam நான் இந்த மாதிரியான வடகரி தான் செய்வேன்

  • @jayanthidevaraj7001
    @jayanthidevaraj7001 28 дней назад

  • @GuruSubramani
    @GuruSubramani 2 месяца назад

    Your rocking

  • @user-oi6kg3qt4e
    @user-oi6kg3qt4e 2 месяца назад

    வட கறி சூப்பர் ❤❤❤❤

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 месяца назад

      ஏங்க இது வடகறியே கிடையாது இதைப் போய் சூப்பர் என்று சொல்கிறீர்கள் சாப்பிட்டு பார்த்த மாதிரி சென்னையில் சைதாப்பேட்டை ஏரியாவில் கிடைக்கும் ஒரிஜினல் வடகறி அங்கு சென்று சாப்பிட்டு விட்டு பிறகு எது சூப்பர் என்று பதிவு செய்யவும் கடலைப்பருப்பு கூட்டு வடகறி ஆகாது

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 месяца назад

      Thankyou 😊💗

  • @raghupathyraghu7540
    @raghupathyraghu7540 Месяц назад

    Add oricha pooundu pallu+ parungaya powder

  • @sureshmudaliar9349
    @sureshmudaliar9349 2 месяца назад

    Hi madam, we are like vadakari hotel type,but don't now here,we are staying from Mumbai.

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 месяца назад

    🎉🎉🎉🎉

  • @mohomedsafri2055
    @mohomedsafri2055 2 месяца назад

    ennaku chiken ots fry chiken recipes plz

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 2 месяца назад

    Thank you mam super cute mam❤❤❤❤❤

  • @manid9209
    @manid9209 Месяц назад +1

    பூண்டு சேர்த்து செய்யலாமாமிஸ்

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l 2 месяца назад +1

    நீங்க சாப்பிடுவதே ஆசையாக இருக்குங்க சூப்பர் 🎉🎉🎉🎉

  • @sathishkrishnamoorthy1896
    @sathishkrishnamoorthy1896 2 месяца назад

    Gas stove make and model pls

  • @kamalkannan6665
    @kamalkannan6665 2 месяца назад +1

    Simple ha backing powder please saithu kattunga aunty please ❤

  • @SarathiSara-rw4oo
    @SarathiSara-rw4oo 2 месяца назад

    Super sis

  • @lokeshwaran5290
    @lokeshwaran5290 Месяц назад

    0:54 by😅

  • @prathibam1200
    @prathibam1200 2 месяца назад

    Nanga steem panni vadakari pannuvom

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 2 месяца назад

    Why can't we steam it ?

  • @AditiSathish
    @AditiSathish 18 часов назад

    நான்.வந்து.ஆவிகாட்டி.
    வடகரி.செய்வேன்

  • @sivasubramanit738
    @sivasubramanit738 2 месяца назад

    NANGA AVIYIL VEGAVACHI SAIVOM

  • @manivannanmanivannan3136
    @manivannanmanivannan3136 2 месяца назад

    புளி தண்ணீர் தேவை இல்லையா

  • @ChitraR-hd3bu
    @ChitraR-hd3bu 29 дней назад

    ❤😅

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 2 месяца назад

    You have lost a lot of weight mam dieting is it

  • @user-ck5qz3iv5t
    @user-ck5qz3iv5t 2 месяца назад

    Mam wathapp video podal please poda gana❤😂😂😢😅😅

  • @KumudhaMohan
    @KumudhaMohan Месяц назад

    Fruits a vachi puthu dish saiing

  • @sathyaswaminathan2502
    @sathyaswaminathan2502 14 дней назад

    அக்கா நான் நீங்கள் செய்தமாதிரி ஆனால் பருப்பை வேகவைப்பேன்

  • @haridas-ob5en
    @haridas-ob5en 4 дня назад

    வடை செஞ்சு பிட்சு போட்ட சூப்பர் ஆ இருக்கும்.

  • @balajiiyengar8953
    @balajiiyengar8953 Месяц назад

    Not authentic... should be like Street style.....i am sorry to say.....I am critic

  • @chitravk5800
    @chitravk5800 2 месяца назад

    Super mam

  • @usharani7126
    @usharani7126 2 месяца назад

    Super

  • @RajaR-fy5de
    @RajaR-fy5de Месяц назад

    Super

  • @deenadayalan3498
    @deenadayalan3498 Месяц назад

    Super

  • @ShobaVenkat-sx5dc
    @ShobaVenkat-sx5dc 2 месяца назад +2

    Super

  • @GhvFggg
    @GhvFggg Месяц назад

    Super