U r very generous to appreciate others as a good cook, especially when u r great cook... This quality is making u way ahead of rest... Respect to you Amma🎉
It's very nice of you to introduce your cook to the viewers and appreciate her too. It will definitely give her great strength to do her work sincerely.
மிக்க நன்றி அம்மா! அம்மியில் அரைத்து உடனே செய்த சத்தியாவின் வெந்தய குழம்பு அருமை. நான் மண் சட்டியில் செய்து பார்க்க உள்ளேன். Sathya little shy to speak & face camera, with your guidance and encouragement she will become bold, confident to serve more traditional recipes. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
Good morning and namaskaram madam. So far I did this vendhaya kulambu for about three or four times. As per your direction given in this video I did. Came out very well. Today again iam doing. Thanks for your excellent guidance madam. God bless you always for a healthy life mam. We need your blessings and guidance always. ❤❤❤❤❤
அம்மா வணக்கம்..நலமா...என்ன அருமையாக இருக்கிறது...நீங்கள் சத்யாவை சமைக்க சொல்லி உடன் இருந்து எங்களுக்கு சொல்லிக்கொடுப்பது...நல்ல சுவையான குழம்பு...உங்களையே பார்த்து போர்அடிப்பதா...ஒருநாளும் கிடையாது...உங்க சமையல் பார்க்காவிட்டால்தான் போர்அடிக்கும்...சத்யாவுக்கு வாழ்த்துக்கள்...
You are really so nice madam You acknowledge other people to involve in cooking to exhibit their talent as well By the way the kuzhambu made by Sathya is so nice Shall try Please upload some pickle varieties madam❤❤
Loved your interaction with Sathya. It can be a soup if you add some veggies to it. :) I will have it as soup and await to try it soon. Thanks for sharing the recipe.
Indha kozhambukku Yenna Ingredients & yevlo podanum nu innikku starting la neenga sollave illai ammaa If possible pl. add it in the description box. Sambar podiyaa Or Red chilli powder Wat are u adding?
ஆஹா, சூப்பர். . சத்தியாவுக்கு ஒரு ஜே 🤝❤️அம்மா உங்களின் நல்ல உள்ளத்துக்கும் எல்லோரையும் உற்சாகபடுத்தும் குணத்துக்கும் கோடி நமஸ்காரம் 🙏🙏🙏வாழ்த்துக்கள் அம்மா 🌹❤️
மனமார்ந்த நன்றி மா
😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊@@revathyshanmugamumkavingar2024
@@revathyshanmugamumkavingar2024❤😊
Sathya rasam recipe venum.ma
மிகவும் சுலபமாக செய்யும் முறையில் இருந்தது அம்மா 👌👍நன்றி🙏 உங்கள் அன்புக்கும் பண்புக்கும் தலை வணங்குகிறேன் 🙏சத்யா வுக்கும் வாழ்த்துக்கள் 💐🙏😍
மகிழ்ச்சியுடன் நன்றி மா
U r very generous to appreciate others as a good cook, especially when u r great cook... This quality is making u way ahead of rest... Respect to you Amma🎉
Thanks ma should always appreciate others.Its an encouragement
வணக்கம் அம்மா 🙏. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.என் அம்மா இது போன்று தான் வெந்தய குழம்பு வைப்பார்கள்.வாழ்த்துக்கள் சத்யாவுக்கு.அருமை நன்றி 👌👏👏❤️
மனமார்ந்த நன்றி அனுராதா
❤❤❤சத்யாஅருமைவெந்தயகுழம்பு
Great amma nengal. Nama mattum pugzhl adaithanthal pothum nenaipargal. Aanal nengalo super amma
Super❤😊
விரைவில் செய்யக்கூடிய வெந்தய குழம்பு சூப்பர் வாழ்த்துக்கள் சத்யா.Love you அம்மா எப்பவும் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤
மனமார்ந்த நன்றி மா
Thanks amma
கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவி பாடும். அது போல ரேவதிமா வீட்டு சத்யாவின் கைமணம் சூப்பர்
மனமார்ந்த நன்றி மா
It's very nice of you to introduce your cook to the viewers and appreciate her too. It will definitely give her great strength to do her work sincerely.
மிக்க நன்றி அம்மா!
அம்மியில் அரைத்து உடனே செய்த சத்தியாவின் வெந்தய குழம்பு அருமை.
நான் மண் சட்டியில் செய்து பார்க்க உள்ளேன்.
Sathya little shy to speak & face camera, with your guidance and encouragement she will become bold, confident to serve more traditional recipes.
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
Yes ma thank you so much
It's great of you to introduce Sathya and encourage her to participate in the video.I like Vendaya kuzhambu very much.Thank you mam.
Thank you so much 🙂ma
ஆஹா, அருமையான ரெசிபி அம்மா! மிக்க நன்றி.❤❤😊🙏
Good morning and namaskaram madam. So far I did this vendhaya kulambu for about three or four times.
As per your direction given in this video I did. Came out very well.
Today again iam doing.
Thanks for your excellent guidance madam.
God bless you always for a healthy life mam. We need your blessings and guidance always.
❤❤❤❤❤
அம்மா வணக்கம்..நலமா...என்ன அருமையாக இருக்கிறது...நீங்கள் சத்யாவை சமைக்க சொல்லி உடன் இருந்து எங்களுக்கு சொல்லிக்கொடுப்பது...நல்ல சுவையான குழம்பு...உங்களையே பார்த்து போர்அடிப்பதா...ஒருநாளும் கிடையாது...உங்க சமையல் பார்க்காவிட்டால்தான் போர்அடிக்கும்...சத்யாவுக்கு வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சியாக உள்ளது.மனமார்ந்த நன்றி மா
@@revathyshanmugamumkavingar2024 மிக்க மகிழ்ச்சி..நன்றி அம்மா...உங்கள் நேரத்தை ஒதுக்கி பதில் அளித்தமைக்கு நன்றி...
Your love towards others is very very great great. God bless you mam
Really ❤
அம்மா உங்கள் சமையல் எல்லாம் சூப்பர் உங்கள் அப்பா பாடலும் உங்கள் சமையலையும் மறக்கமுடியாது
அருமையான சுவையான வத்த குழம்பு. நன்றி சத்யா.நன்றி ரேவதிக்கு.எனக்கு மிகவும் பிடித்த குழம்பு.பூண்டுஇல்லாமல். ஓசூரில் இருந்து கிருஷ்ணமணி ரவிச்சந்திரன்.
மகிழ்ச்சியுடன் நன்றி.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அம்மா சத்யாவை சமைக்க சொன்னீங்க பாருங்க நீங்க வேற லெவல் மா அப்புறம் எங்க ஊர் திருச்சி சைடுமா அரிசி கழுவுன தண்ணி முதல் தண்ணிய கீழ ஊத்திட்டு அதுக்கப்புறம் நல்ல தண்ணி ஊத்தி ஊறவெச்சிடனுமா அரிசியை அந்த தண்ணில குழம்பு ரசம் வைத்து அருமையா இருக்குமா சின்ன வெங்காயத்தை விடலாமா அதுல பழைய வெங்காயத்தை வெந்தய குழம்பு வச்சா நல்லா இருக்குமா உங்க வீட்டுக்கு வரல கல்லணை நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் ஊற்றி குழம்பு வச்சு எடுத்து வரேன் அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹 அப்பா நல்லா இருக்காங்களா பார்த்து ரொம்ப நாளாச்சு நீங்க எந்த ஸ்ட்ரீட்ல இருக்கீங்க மா
அருமையான வெந்தய குழம்பு ❤
நன்றி மா
Enakum romba piditchathe Rrrrrasam than. Amma unga fav. Rasam Senju katunga please.
Superb
Very interesting recipe. Can you make a video of her rasam please.
Sure 😊ma.thank you.
All people you are coming in contact are very good people. How is it possible. Mam. Teach us this seacret also. God bless you mam
Aachi… I love you for your simplicity and cheerfulness! Sathya kalakkitteenga! ❤
Thank you so much ma
Excellednt madam.... very healthy dish too
Thanks ma
Recently I came to know you are kaviyarasu Kannadasans daughter ma. Really you are so humble and great mam
Thank You ma
Super ma
Super amma sathyaakka kulambuyummyakka❤❤
Thanks ma
Your are very generous and kind person
😊🙏
Good afternoon Mam. Vendhya kuzhambu superb. Nice to see this video..I will try this method. Thank you so much sathya. Thank you Mam for sharing.
Most welcome ma
Thank you so much Amma. Is it prepared with gingelly oil
I'll try this recipe.Thanks
Most welcome ma
Good Morning Madam, thanks for this healthy video 😊
Most welcome ma
Very tasty ma
Thanks a lot
அம்மா அருமையான ருசியான வெந்தயம் குழம்பு 👌👌👌👌👌👌👌👌👌👌 சத்திய அக்காசனமயல்❤❤❤❤👌👌👌👌👌👌👌👌
🙏 நன்றி மா
Sandhiya unga recipe super. Kandipa try panrom. Bayapdama bold ah pesunga 👍
Really nice on ur part to cook with her by giving us a wonderful recipe ma 🎉🎉 ma.
Thank you so much ma
Aunbaana kaalaivanakkam ❤❤ Amma sathya sister vanakkam Yengal Ammaavudaney erungal Ungalai Amma vaalttheyathu Ungalai patri sonnathu AAccharyam Entha kaalatthil epoadeya God bless dear Ungal kulambu Athee suvai nandri
Ungal anbaana vaarthaikku manamaarndha nandrigal pala ma
Make such lovely videos mam❤❤❤❤❤
So sweet of you Madam !!!!
Arumai. Sathya. Tka. Amma💜
Most welcome ma
It is easy to project our talent. But you need a big heart to bring forward the talents of another person who is very shy.keep to up madam.
Thank you so much for your kind words ma
Vanakkam Amma 🙏, nice, simple and healthy Vendhaya kulambu.❤. Happy that I too had the privilege of having Sathya Akka's நுரை தழும்பும் coffee❤😊
😅 thank you Ponnammal
Made this vendhaya kuzgambu today Amma, tasted so good ❤
🤩😍👌👌nga Amma👍
Enga oorla eppadithan seivom
😊
ஆழகு
Super. Ma
Enna enna thali kulambu eppadi seivathu enru. kettu podungal plce?
வணக்கம் அம்மா அருமை அருமை சத்யா விற்கு மிக்க நன்றி அப்படியே சத்யா ரசம் செய்முறை சொல்லுங்கள் 😊
அவசியம் செய்ய சொல்கிறேன் மா
Uare very greata
Kudos 👏 to maari n sathya and you too aunty. Recipes good 👍
Thanks a lot ma
Hi amma. Superb cooking. Pls upload Sathiya akka's special rasam soon in ur channel. My request
You are really so nice madam
You acknowledge other people to involve in cooking to exhibit their talent as well
By the way the kuzhambu made by Sathya is so nice
Shall try
Please upload some pickle varieties madam❤❤
Thank you so much ma.sure to do
Definitely will try
Hope you enjoy it
Super ma
Vazgha nalamuden sathiya 🙏🌷
Manamaarndha nandri ma
Panni pennu kum you tube la vaaipu kudutha ungal periya manasuku Vaazhthukkal. Nala manasu ungalku.🙏
Some more thickening will make it tasty
சூப்பர்
Thanks ma
That’s a skill to face the camera.You are really great.Venthaya kozhambu is super.Visalam Raghunathan.
Thank you so much 🙂ma
Super amma 🙏
Nandri ma
Good Sathya
Show how to make thala kuzhmbu also
Arumai
Tirunelveli ke alva enkira mari eruku unga samayal vera level dhan Amma
Nandri ma
Arumai Amma...
Nandri ma
Great character mam
😊🙏
Very nice...thanks to Satya👍👍❤❤
Most welcome ma
You are awesome as always amma. Respect your humility and my best to wishes to you and Sathya ❤
Thank you so much 🙂ma
Super sathya
Nandri ma
வணக்கம் மா உங்கள் குணத்தை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது சத்யாவை ஓரு நாள் காப்பி சாம்பார் செய்து காட்ட சொல்லுங்கள் மா ( பஹ்ரைன்)
நன்றி மா.அவசியம் செய்ய சொல்கிறேன்.
Waiting for coffee recipe from Satya
Will upload soon ma😊
Hi mam in easy ilai aplam in recipie shd we use dry rice flour or processed flour ..
Processed flour is better
Super mam❤❤❤
Thanks ma
ARUMAIYAANA SAMAYAL KURIPPU
Nandri ma
Loved your interaction with Sathya. It can be a soup if you add some veggies to it. :) I will have it as soup and await to try it soon. Thanks for sharing the recipe.
Sure 😊most welcome ma
அம்மா சூப்பர்
நன்றி மா
Super satya
Thanks ma
Sathya va coffee and rasam senju video podumga amma. Revathii shanmugathuke sathya than samayala......super 😅😊 sathya freeya samaka vidunga amma😂😂😂
😅🙏🙏
You no borema you have to help her that SATHYA you have to encourage her because she have to help her a lot. God bless you all.Thank you.🎉🎉🎉❤❤❤
Thank you for your kind words ma
Venthaya kulambu super Sathya. Amma ungal training super. Good Morning Amma❤🙏
Good day ma thank you
Nice Sathya
Thanks ma
Very nice dear Amma 😊
Super and thanks
Welcome 😊ma
Lovely recipe ma”am! Should we add little Jaggery too?
No need ma
@@revathyshanmugamumkavingar2024 ok Ma’am 👍thank you 😊
Nice recipe amma .must try .your way of giving opportunities is really appreciable.🎉🎉
Thanks a lot ma
Madam intha kuzhambu kozha kozha entru erruku. Athuku enna saia endum.
Fast cooking ma
How are you amma
Fine ma.hope the same there.Thanks ma
Super
Thanks ma
Indha kozhambukku
Yenna Ingredients & yevlo podanum nu innikku
starting la neenga sollave illai ammaa
If possible pl. add it in the description box.
Sambar podiyaa
Or
Red chilli powder
Wat are u adding?
Sure ma.plai chilly powder
Amma sambar podunga Amma indhaponnu styla sambar please
Sure ma
Amma unga முகத்தை parka romba pidikum
Manamaarndha nandri ma
Soooper
Thank you so much ma
கருவேப்பிலை வேண்டாமா
Mam sound very poor make it ok
நன்றிகள் 🙏
👍👌
🙏🙏
Aarumai🎉
🙏🙏
Ingredients not clear amma
Sorry for that ma
ஆமேன்
🙏
❤
🙏
நீங்களே அருமையான மனுஷி உங்களிடம் work பண்ண அவர் கொடுத்து வைத்திருக்கனும்
உங்களுடைய பெருந்தன்மையான குணம் அனைவரும் பின்பற்ற வேண்டிய விஷயம்