Video ரொம்ப அருமை, நாங்களே அங்கே இருந்து உங்க கலகலப்புகளை நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வை தந்தது, மிக சந்தோஷமாக இருந்தது, உங்கள் தங்கை கலை மேடம் செம்ம கலகலப்பு, குறும்பு, ஆனந்தமா அனுபவித்தோம், அடிக்கடி இப்படி வித்தியாச பதிவுகளை போடுங்கள், உங்கள் சகோதரர்கள், உங்கள் குடும்பத்தார் என்று ....நிறைய பதிவிடுங்கள்,நன்றி💕💕
Vanakkam Amma! Ungal sisters,daughter kooda Serndhu samaipadhu nanraga ulladhu.We were also 5 sisters happy family. I remembered my childhood days! Enjoyed your conversation than the cooking
Thank you Amma. Enjoyed your casual conversations,tips shared, ambience & your receipe shared by your daughter. நாங்களும் ரசித்து,ருசித்து பார்த்தோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! உங்கள் கைமணம் வளர்க ! வாழ்க வளமுடன்!
Revathi madam vanakkam.I enjoy your descriptions of recipes.Your daughter's recipe has been interesting too. I shall try to make. Thank you for your efforts. Uma Narayan.
வணக்கம் அம்மா.இன்று எங்கள் வீட்டில் பூரி சென்னா செய்தேன். Yummy.Ultimate taste super Amma. Thank you so much.Convey my greetings to your daughter Amma.God bless your family 💐💐💐
Very yummy tiffin combo with a different atmosphere and comic conversations 😊 Chana is very colourful and tempting Going back to nostalgic memories of my childhood days Do post more and more videos like this whenever time permits I shall try this tiffin combo and let y ou know the feedback Tks a lot madam❤❤❤❤
Sooper recipe amma ,reminds me of my childhood where we used to enjoy with our amama,perima ,chithi and aunty.tnq so much amma,enjoyed watching video and cooking .🎉🎉🎉
முதலில் எல்லோரும் சுத்தி போட்டுக்கோங்கோ 🎉 திருஷ்டி படப்போகுது இந்த ஒற்றுமையும் அன்பும் இப்போது மிகவும் அரிது ❤ உங்கள் மகளின் கை மணமும் அசத்தல்மா ❤யாரோட மகள் 👌👏👏👏கேக்கணுமா 🩷செஞ்சு பார்த்திடுவோம் 😂
Wow, very casua,l candid video 👌😍. Very healthy version of chapathi. Very soft. Channa gravy base common for paneer matar too👌👌, thanks for sharing multiple recipes ❤❤
Romba arumai aachi... yepothum Unga recipe parthu na try pannuven. Inaiku food vida Unga family galatta than Ruchi ah erunthathu. Kandipa yellorum feel panni erupanga etha parthu Rasika kannadasan ayya illaye nu. Again I request neenga Unga periamma pasanga kudavum oru Video pannunga. Athu ayya veetu pokisama erukum.
Madam I am a fan of you and your daughter your daughter's receipe is nice and healthy Thank you madam In your last video of preparing curry masala powder irequested you to clarify the doubt whether we use this powdet as an alternative for chettinad masala powder which you have taught three years before in your channel please share your guidance
Super family samayal.....intha familyla periyavangala patha kannadasan ayya voda jaadai irikiruthu....very happy to see this video. ....innum neraiya family vlog podungama.....
ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா என்னுடைய குடும்பத்தோட உட்கார்ந்து சமைக்கிறது ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு என்னைக்கு உங்க குடும்பம் எப்படி சந்தோஷமா இருக்கணும்னு நான் அவன்கிட்ட வேண்டுகிறேன்
இப்படி சொந்த பந்தங்களோடு இப்படி பேசிக்கொண்டு அமைப்பது சூப்பர் அம்மா ❤️❤️❤️
உண்மை மா நன்றி
அம்மா உறவுகள் சூழ கலகலப்பாக
பேசிக்கொண்டே சமைத்த விதம் அருமை அம்மா.ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு தூள் கிளப்பி விட்டீர்கள் . வாழ்த்துகள்.
Video ரொம்ப அருமை, நாங்களே அங்கே இருந்து உங்க கலகலப்புகளை நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வை தந்தது, மிக சந்தோஷமாக இருந்தது, உங்கள் தங்கை கலை மேடம் செம்ம கலகலப்பு, குறும்பு, ஆனந்தமா அனுபவித்தோம், அடிக்கடி இப்படி வித்தியாச பதிவுகளை போடுங்கள், உங்கள் சகோதரர்கள், உங்கள் குடும்பத்தார் என்று ....நிறைய பதிவிடுங்கள்,நன்றி💕💕
மனமார்ந்த நன்றி மா.அவசியம் பதிவுடுகிறேன்
வணக்கம் அம்மா 🙏 இது போல பேசி சிரித்து கொண்டு சமையல் செய்வதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது அருமை 👌 நன்றி 👏🌹
நன்றியுடன் மகிழ்ச்சி அனுராதா
சப்பாத்திசென்னா சூப்பர் அதைவிடசொந்தங்கலோடு கலந்துசமைப்பது அருமை வாழ்க வளமுடன்🎉
மனமார்ந்த நன்றி மா
❤கேவரு சாப்பதி சைடு காடவம்
😂சாரியான் சொக ரோபோ happy
Vanakkam Amma! Ungal sisters,daughter kooda Serndhu samaipadhu nanraga ulladhu.We were also 5 sisters happy family. I remembered my childhood days! Enjoyed your conversation than the cooking
Oh!! thank you so much ma
I loved seeing the candid video. Please share more like this.
Sure thank you ma
casual ah idukara video always super dhan
Yes ma true
Revathi ammaku cough because of dry roasting of chilli powder without water.she is the one who struggled. Little water need to be added
😊 thanks ma
Unga kudampathi parkumpothu mekavum poraamaiyaga irukirathu engal kudupathil oray potti poramai orubarukoruvar varuvathipai povayhilai itharku Karanam money neekal epoluthm happyyaga irunkal unkalamatheiri makkalai parthu santhosapattuka ventiyathuthan god bless u
Hello mam, samayal sooper ah erukku, unga veetla yaaravadhu Shrine Vailankanni School, Dhandapani Street, padichu erukkangala?
Thank you Amma.
Enjoyed your casual conversations,tips shared, ambience & your receipe shared by your daughter.
நாங்களும் ரசித்து,ருசித்து பார்த்தோம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
உங்கள் கைமணம் வளர்க !
வாழ்க வளமுடன்!
மனமார்ந்த நன்றிகள் பல மா
So beautiful family ❤God bless all of you ❤
Revathi madam vanakkam.I enjoy your descriptions of recipes.Your daughter's recipe has been interesting too. I shall try to make. Thank you for your efforts. Uma Narayan.
Super.kootu kudumbamai samaipathu nanragaullathu.
Manamaarndha nandri ma
Enjoyed a lot..paarkkave santhoshamaa irukku amma..vaazhga valamudan! Blessed you all!
Thank You so much ma
வணக்கம் அம்மா.இன்று எங்கள் வீட்டில் பூரி சென்னா செய்தேன்.
Yummy.Ultimate taste super Amma. Thank you so much.Convey my greetings to your daughter Amma.God bless your family 💐💐💐
Thank You so much ma. will surely share it to my daughter
Super🎉 family 💐
Very yummy tiffin combo with a different atmosphere and comic conversations 😊
Chana is very colourful and tempting
Going back to nostalgic memories of my childhood days
Do post more and more videos like this whenever time permits
I shall try this tiffin combo and let y ou know the feedback
Tks a lot madam❤❤❤❤
Thank you so much 😀 for your kind words ma
Sooper recipe amma ,reminds me of my childhood where we used to enjoy with our amama,perima ,chithi and aunty.tnq so much amma,enjoyed watching video and cooking .🎉🎉🎉
You are most welcome ma
v too enjoyed watching this episode mam.
Thank you so much ma
வீடு சூப்பரா இருக்கு 🎉🎉
Did everyone gave like
Happy to see this ma .nangalum rasithu,virumbi parthom ❤
Thank you so much ma
Thakkali vathankina piraku masala podi add panirukkalam
அருமை உங்கள் அனைவரின்பேச்சும் சமயலும்
முதலில் எல்லோரும் சுத்தி போட்டுக்கோங்கோ 🎉 திருஷ்டி படப்போகுது இந்த ஒற்றுமையும் அன்பும் இப்போது மிகவும் அரிது ❤
உங்கள் மகளின் கை மணமும் அசத்தல்மா ❤யாரோட மகள் 👌👏👏👏கேக்கணுமா 🩷செஞ்சு பார்த்திடுவோம் 😂
உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றி மா.
@@revathyshanmugamumkavingar2024 உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்மா 🎊
Wow, very casua,l candid video 👌😍. Very healthy version of chapathi. Very soft. Channa gravy base common for paneer matar too👌👌, thanks for sharing multiple recipes ❤❤
Thank you so much Ponnammal
What a fun family- thank you aunty.
Most welcome ma
Arumai aunty with family and relation❤❤❤
Thank you so much 🙂ma
Should we boil the potatoes n sweet potato?
Yes ma
👍 சூப்பர்
Amazing amma 🤝🤝👌👌
Thanks ma
நல்ல recipe. I will definitely try this.
Do try ma tasty
Super cute nice 👌
இந்நாள் இனிய நாள் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி
Romba arumai aachi... yepothum Unga recipe parthu na try pannuven. Inaiku food vida Unga family galatta than Ruchi ah erunthathu. Kandipa yellorum feel panni erupanga etha parthu Rasika kannadasan ayya illaye nu. Again I request neenga Unga periamma pasanga kudavum oru Video pannunga. Athu ayya veetu pokisama erukum.
Thank you so much ma.sure to do
வணக்கம் அம்மா,முந்திரி கிரேவி clipping போடுங்கள் pls
கலக்கல் ❤️❤️❤️❤️அட்டகாசம்
நன்றி மாலதி
Kudiya seekiram Try pandren amma😊😊 Thanks to your daughter for excellent and healthy receipe❤❤❤
Most welcome ma
அம்மா பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது அக்கா சமையல் அருமை வித்யாபரமசிவம்
மனமார்ந்த நன்றி வித்யா.நலமா மா?
Rompa arumai amma.ellorum serthu.irupathu.happy.ma
Thank you so much ma
அம்மா அருமையான ருசியான ரெசிபி👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
நன்றி மா
Your daughter is gorgeous looking:) also your sister and sis in law
😊 thank you so much ma
Super Sivagami 😊
Madam I am a fan of you and your daughter your daughter's receipe is nice and healthy Thank you madam In your last video of preparing curry masala powder irequested you to clarify the doubt whether we use this powdet as an alternative for chettinad masala powder which you have taught three years before in your channel please share your guidance
Thank you so much ma.you can but slightly different from it
Super family samayal.....intha familyla periyavangala patha kannadasan ayya voda jaadai irikiruthu....very happy to see this video. ....innum neraiya family vlog podungama.....
Sure ma thank you
வணக்கம் அம்மா அருமை அருமை வாழ்க வளமுடன் 💐💐💐💐
வாழ்க வளமுடன் மா
Super ma trypannipakren ponnungaloda samaithathu remba mahizchima ❤
Manamaarndha nandri ma
ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா என்னுடைய குடும்பத்தோட உட்கார்ந்து சமைக்கிறது ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு என்னைக்கு உங்க குடும்பம் எப்படி சந்தோஷமா இருக்கணும்னு நான் அவன்கிட்ட வேண்டுகிறேன்
உங்க அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா
Amma what is the podi that you are referring to about curry/sambar..please share the details
I've uploaded video recently ma
@@revathyshanmugamumkavingar2024 link please
பூண்டு ,இஞ்சி அவசியம்(கொண்டைக்கடலையின் வாயுத்தன்மையைக்குறைக்க)
Good Morning Madam, this video is very good and please keep posting like this. Have a nice day and enjoy your day 🙏🏻
Thank you, I will ma
Achi karaikudi muthupattinama கவிஞர் ஐயா வை பிள்ளைவிட்ட ஊரு?
Yes ma
Healthy tiffin mam. Very very happy mam.🎉
Thanks ma
அருமைஅம்மாஎன்றும் இந்த மகிழ்ச்சிநிலைக்கட்டும்
Manamaarndha nandri ma
Superb.
Superb preparation I will try.
Thanks a lot ma
Arumai amma❤❤❤❤❤❤❤
Nandri ma
Arumai amma super family amma
Nandri ma
Vazhga valamudan 💐
புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? நல்ல ரெசிபி. Joint venture by கலக்கல் கூட்டணி டிப்ஸ் அருமை. சிறப்பான பதிவு.
Thank you so much ma
Super amma😍
Nandri ma
ஐயா குடும்பத்துக்கு திருஷ்டி சுத்தி போடுங்க அம்மா
Very nice mam 🎉🎉
Thanks a lot ma
Super recipe
40+50+60 get together with 20th generation....vala,vala background sound and sceneries.....
🙏🙏
ரேவதி மேடம், வாரம் ஒரு நாள் question answer session வெய்யுங்க. இங்கே உங்கள் வீடியோவில் கேட்கும் கேள்விகள் complie செய்து பதில் அளியுங்கள் 🙏🙏
நல்ல விஷயம் அவசியம் செய்கிறேன் நன்றி மா
@@revathyshanmugamumkavingar2024 thanks mam🙏
Mom romba Ella rum pecikonde samaiyal pannuradhu romba nallaerukku mom❤❤
ஆமாம் மா அதில் ஒரு மகிழ்ச்சி மா
very interesting video amma
romba happy ah irukku pakka
Thank You ma
Super recipe useful
Thanks a lot ma
Aunbaana Vanakkam yen Amma unga ponna paarttha Mahelcchiya Erukku Amma tips yellaam vera laval nandri Amma
Unga anbaana vaarthaigalukku mamaarndha nandri ma
Nandri Amma@@revathyshanmugamumkavingar2024
3 video um pathn ma🎉Revathi amma evlo vai pesuvangla😂konja kanjam pola kanaku pakaranga elathukum
Super sister vazhga valamudan
வாழ்க வளமுடன்
Chapathi recepe new to me.
Do Try ma tasty
Super amma. Happy to see all.
Thank you very much ma
Super receipi
Very nice👌💐😀
Thanks a lot ma
Quite interesting
மிகவும் அருமை
சூப்பர் சூப்பர் 😊
👌👌....convey my wishes to ur daughter...mam
Sure 😊ma.thank you so much
Nice one. lovely to see
Many thanks ma
அம்மா வணக்கம் நலமா...ஊருக்கு அம்மா வீட்டுக்கு போனால், தங்கை, தம்பிமனைவி அனைவரும் சேர்ந்து சமைப்போம்..கலகலப்பாக இருக்கும்...இதுபோலவே... அருமை.....வாழ்த்துக்கள்...
ஆம் மா.நான் நலம் நீங்கள் நலமா? நன்றி
❤❤❤ super amma 🎉🎉🎉🎉
Thank you ma
Super family
Thank you so much 🙂ma
சூப்பர்🙏💕
நன்றி மா
அம்மாசூப்பர்
Thanks ma
மிக்க சந்தோசம்
நன்றி மா
Nice recipe n nice family❤.
Thank you so much ma
👍👍❤❤❤❤❤
Super video Amma
சூப்பர்மா
Super amma
Sonthangal kooda irrunthalae magizhchi than, happy relatives day.
Thank you wishing you all the same ma
😂😂😂😂😂😂😂haha galatta samayal amma.
😊🙏
நீங்கள் உங்கள் கணவர் உங்கள் பொண்ணு மூவரும் ரொம்ப நாள் முன்பு ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் சன்னதிக்கு வரும் போது பார்த்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்
My first like
Very happy to see you all mam
Thank you so much Bharathi.hope all are doing fine
@@revathyshanmugamumkavingar2024 yes mam and what about you we also coming this month end mam
@@bharathimurali4444 we are fine ma.Welcome back.
Vunga vaarichaa chai mam!! Goodluke
Super Amma
Nandri ma