Комментарии •

  • @alamelur9178
    @alamelur9178 12 дней назад +2

    பனீர் கட்லட் அருமை வாழ்க வளமுடன்🎉

  • @thangamagal4689
    @thangamagal4689 12 дней назад +2

    அருமையான paneer cutlet ma .👌Thanks sharing the recipe will try it today 👍

  • @ushashankar866
    @ushashankar866 12 дней назад

    Super.feel like eating it

  • @vidhyaravi6734
    @vidhyaravi6734 12 дней назад +1

    I will try. My grandson likes paneer very much.

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 12 дней назад +1

    Amma yesterday I was thinking about cutlet but I don't know other than veg cutlet.And today you are uploading paneer cutlet .Maa you caught my wave length.Thankyou so much.love you Maa.❤

  • @gowriswaminathan6191
    @gowriswaminathan6191 12 дней назад

    Very nice 🎉🎉.I will certainly try😊. Thank you ma.

  • @sakunthalarammohan1555
    @sakunthalarammohan1555 11 дней назад

    I really admire you madame.

  • @alamelumangai8919
    @alamelumangai8919 9 дней назад +1

    Super mam

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 12 дней назад

    வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமையாக இருந்தது பனீர் கட்லெட்.வாயில் நீர் வர ஆரம்பித்து விட்டது.கேட்டதிற்கிணங்க பனீர் கட்லெட் செய்ததற்கு நன்றி 👏. உங்கள் தகப்பனாரின் பிறந்த நாளாகிய இன்று உங்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் .என் மகன் சூரிய காந்தி படத்தில் வரும் பரமசிவன் கழுத்தில் இருந்து பாட்டை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு அம்மா இந்த aunty அப்படியே கவிஞர் ஐயாவின் சாயலில் இருக்கிறார்கள் என்று கூறுவான்.நன்றி👏👏❤️

  • @rajeswarinarayanakumar1440
    @rajeswarinarayanakumar1440 12 дней назад

    Whenever i tried paneer or aloo cutlet it will soluble in oil. Now i learned the procedure and i will try. Thank you so much madam

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 12 дней назад

    அம்மா எனக்கு மிகவும் பிடித்த கட்லட் ரெசிபி பன்னீர்ல நான் செய்ததில்லை பன்னீர் இருக்கிறது பிரட் க்ரம்ஸ் வாங்கிட்டு வந்து நாளைக்கு செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @user-ce6rb6wz1v
    @user-ce6rb6wz1v 12 дней назад

    Super,is it your signature item mam

  • @suganthyramachandran472
    @suganthyramachandran472 12 дней назад

    அருமை..

  • @malabalasubramanian7585
    @malabalasubramanian7585 12 дней назад

    Arumai. Nice

  • @haridhraskitchen
    @haridhraskitchen 12 дней назад

    Remembering you making them to drive inn... Yumm

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 11 дней назад

    Super

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 12 дней назад

    Hi Amma, Good Morning. Thanks for sharing the cutlet recipe with tips about grinding the Panko bread crumbs to fine powder and about double dipping the cutlet piece in maida paste . YOur cutlets looks so delicious and love it.

  • @umamaheswariraja9404
    @umamaheswariraja9404 12 дней назад +1

    Kaviyarasar kannadasan Iyya pugaz vazga valarga

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 12 дней назад +1

    ❤ வாழ்க கண்ணதாசன் புகழ்
    இன்று அவருடைய பிறந்தநாள்
    அவரைப் பற்றி ஒரு கவிதை சொல்லுங்கள் மா🎉🎉❤🎉

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 12 дней назад

    Aunbaana vanakkam Amma Arumai Vidhyaasamaana masala suvai yudan Entha settundi Nandri Amma❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 9 дней назад

    வணக்கம் அம்மா பன்னீர் கட்லெட் சூப்பர் அம்மா ❤❤

  • @user-br5wq7uq1o
    @user-br5wq7uq1o 12 дней назад

    அம்மா அருமையான ருசியான கட்லெட் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 12 дней назад

    Tq amma love u amma ❤

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 12 дней назад

    Wow, paneer👌my daughter likes it. Will definitely try soon ma❤👍

  • @gayathrik3421
    @gayathrik3421 12 дней назад

    Excellent.mam tkq fr sharinm.❤

  • @tttamilbros5542
    @tttamilbros5542 12 дней назад

    Amma pudalagai kootu recipe share pannuga please

  • @lathamani3969
    @lathamani3969 12 дней назад

    👌👌kutties favorite recipe mam. 🙏🙏

  • @kanchanas6971
    @kanchanas6971 12 дней назад

    Yummy!!!!!!

  • @amjathrahiman3929
    @amjathrahiman3929 12 дней назад

    Thank you for the nice receipe maa please share tips about panco bread crumbs In this video your tips are deleted please share the tips about it ma Waiting for your reply ma

  • @jayaammashanmugam4756
    @jayaammashanmugam4756 12 дней назад

    சூப்பர் சூப்பர் அம்மா

  • @rajithangaraj6405
    @rajithangaraj6405 10 дней назад

    Salo fry pannalam

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 12 дней назад

    Super amma 👍

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 12 дней назад

    Super yummy ma'am 😋. Ma'am happiest birthday to the greatest legend Kannadasan sir 🙏🙏🙏. I'm a regular viewer of this channel though I don't comment often. I never miss a single video,also tried many recipes which came out very very well 😀👌👌. Easy a sollitharel. My namaskaram to this humble and down to earth person 🙏🙏 God bless you with great health always 😊🙏

  • @hemakrishnamohan
    @hemakrishnamohan 12 дней назад

    Kudos to your untiring, dedicated effort in making new dishes n posting them. You make our job easy. Anytime we can refer your channel to prepare yummy food. Remembering Kannadasan Sir on this day. I won't miss this date because my son Anirudh shares this date with Sir.

  • @srilekhaguru
    @srilekhaguru 12 дней назад

    Super ma'am. Today is your dear father 's birthday. You are blessed to be his daughter.

  • @anithag9101
    @anithag9101 12 дней назад

    Superb Aunty yummy

  • @ramyaganesh5387
    @ramyaganesh5387 12 дней назад

    Good morning ma. Shallow fry pannalama

  • @srimathivasudevan4882
    @srimathivasudevan4882 12 дней назад

    Super Madam 🎉

  • @shesastar9940
    @shesastar9940 12 дней назад

    Aunty, which kind of chilli u use for powdering red chilli powder????? Gundu, long or kashmiri?????

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 12 дней назад

    அம்மா சூப்பர் 👌

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 12 дней назад

    Paneer potato cutlet is very nice ❤

  • @dhanalakshmivijayakumar129
    @dhanalakshmivijayakumar129 12 дней назад

    Super ma

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 12 дней назад

    சூப்பர் சிஸ்டர். ரொட்டித்தூள் இல்லை. அதனால் இன்று செய்ய இயலாது.

  • @sivakamasundarik3440
    @sivakamasundarik3440 12 дней назад

    Shallow fry pannalama

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 12 дней назад

    🎉🎉🎉

  • @devikababu50
    @devikababu50 12 дней назад +1

    Today your father's birthday....😊

  • @btsarmyforever3816
    @btsarmyforever3816 12 дней назад

    Panko is Japanese bread crumbs widely used for recipes that call for bread crumb coating. There are various blends of Panko. Some with larger flakes and and some with smaller flakes. For vegetarian cutlets I would say buy medium size panko crumbs. For fish too medium size. For non veg as in meats buy small size flakes. The Japanese don't fry meats as cutlets unless it's pork mainly. They feel it's greasy to fry meats as they use Tempura batter which is different from Indian batters. The Tempura flour is a mix of rice flour and corn flour. Indians use AP flour and corn flour and Indian rice flour. It's not the same as the rice flour used in Japan is different. Every rice grown in every country is different as the seed, soil natural fertilizer and water is different. Hence we can't get it quite the same as Japanese people. In any case, the Panko is right. Using large flakes can make is extremely crisp but it will hurt the palate gums and tongue when we eat. Sharp. Do not use large flakes for children and elderly.

  • @AR-yv3dj
    @AR-yv3dj 11 дней назад +1

    Please correct the Tamil spelling... It is Paneer... Not Panneer... Panneer is rose water

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 11 дней назад

    வணக்கம்மா 🎉❤ஒரு நாள் கழித்து உங்களிடம் பேச வந்தேன், மன்னிக்கவும் 🙏நேற்று முழுவதும் உங்கள்
    குடும்பம் நடத்தும்
    கவியரசு அப்பாவின்
    பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றாலும் , ஒரு வயசான அருமை பேத்திக்கு தனி சமையல், சாதம் ஊட்டி விளையாட்டு காட்டி பகலின் முழு நேரமும் அவளோடு போகிறது.. இரவு அவள் தூங்கியதும் தான் fb எல்லாம் என்றாகிவிட்ட பிஸி காலங்களில் நானும், என்னவரும் (அவர் சைக்கிள், குதிரை ஓட்ட வேண்டும்).. பன்னீர் கட்லட் இதை விட எளிதாய் யாரும் செய்து காட்டவே முடியாதம்மா 🎉❤மகன் மருமகள் இருவரும் பன்னீர் பிரியர்கள் (வெறியர்கள் என்றும் சொல்லலாம்😍)உடனே செய்து பார்க்க தூண்டும் வகையாய் அசத்தி இருக்கீங்க 🎊இதோ, இன்றோ நாளையோ எங்கள் வீட்டில் இது தான் ❤😂நீங்கள் பெங்களூரு வரும்போது நாம் கட்டாயம் சந்திக்கலாம்மா ❤நானும் சென்னை வரும்போது உங்களை நேரில் பார்க்க ஆவல். உங்கள் கைபேசி எனக்கு மெஸ்சேன்ஜ்ர்லே கொடுப்பீங்களா ப்ளீஸ் 🎉❤