கண்ணதாசன் அவர்கள் இறந்தபோது அப்போதெல்லாம் பெரும்பாலும் வீடுகளில் TV கிடையாது ஊர்களில் பஞ்சாயத்து TV தான் அன்று அவரை அடைக்கலம் செய்து விட்டு அன்று இரவு பிரபலங்கள் பேட்டிகொடுத்தனர். அதில் ஒருவர் கலைஞர் ஐயா சொன்னது கண்ணதாசா உங்களை யார் அழைத்தாலுமே போய்விடுவாயே அழைத்தது எமன் என்றும் தெரிந்ததுமா நீ போய்விட்டாய் என்று மென்மையான குரலில் மிகவும் வரத்தத்துடன் சொன்னார் . இதை படித்தவர்கள் லைக் போடவும்.
இந்த மாதிரி ஒரு இன்டர்வ்யூ பார்க்கவே ரொம்பவே நல்லாயிருக்கு . கண்ணதாசனின் மனைவிகளின் ஒற்றுமையான வாழ்க்கை கேட்கவே அற்புதமா இருக்கு. குடும்பத்தினர் அனைவரும் இதே போல் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள் . 👌
நான் வாழ்வில் பட்ட துன்பத்திற்கு என்றோ மறைந்து இருக்க வேண்டும்்ஆனால் இன்று வரை உயிர் இருப்பதற்கு கவிஞர் தான் காரணம் எப்படிப்பட்ட மாமனிதர் 🤔👏ஓங்குக அவர் புகழ்
Revathi achi yepdi na avanga youtube channel la oru comment panni erunthen at 11pm but in half an hour she replied. Intha age la avlo active and very great person
தமிழும் ,தமிழனும் இருக்கும் வரை 'கண்ணதாசன்' என்கின்ற தமிழ் கவிக்கடல் வாழ்ந்துகொண்டே இருக்கும்❤ வாழும் போது அவர் கண்ணதாசன் இல்லாத போது நாமெல்லாம் அவர் வரிகளுக்கு தாசன்கள்🤲🙏
Very interesting interview..as interviewer said 2nd daughter seems to the funniest one with great sence of humor 😊 Revathi mam as usual very calm and quiet one..
காலங்கள் கடந்தாலும் அந்த அருட்கவி கண்ணதாசன் அவர்களின் குடும்பப் பாசமும் அடுத்தவர்களுக்கு உதவியதும் தூயவரே எனக் கண்ணீர் வரவழைக்கிறது அவரது இரு மகள்களின் அனுபவம் சொன்னது😂😂😂😂😂😂🎉🎉🎉🎉 அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 😊😊
Revathy amma and கலைச்செல்வி அம்மா பேசறது கேட்டுகிட்டே இருக்கலாம் அவ்ளோ நல்லா பேசுவாங்க..ரெண்டு பேரும் யூடியூப் சேனல் வச்சுருக்காங்க,pls subscribe and support
கண்ணதாசன் அவர்களை பற்றி இரண்டு மகள்களும் பேசியது ரொம்பவும் யதார்த்தமாக இருந்தது. மறைநதும் வாழ்கிறார் 🙏
கண்ணதாசன் அவர்கள் இறந்தபோது அப்போதெல்லாம் பெரும்பாலும் வீடுகளில் TV கிடையாது ஊர்களில் பஞ்சாயத்து TV தான் அன்று அவரை அடைக்கலம் செய்து விட்டு அன்று இரவு பிரபலங்கள் பேட்டிகொடுத்தனர். அதில் ஒருவர் கலைஞர் ஐயா சொன்னது கண்ணதாசா உங்களை யார் அழைத்தாலுமே போய்விடுவாயே அழைத்தது எமன் என்றும் தெரிந்ததுமா நீ போய்விட்டாய் என்று மென்மையான குரலில் மிகவும் வரத்தத்துடன் சொன்னார் . இதை படித்தவர்கள் லைக் போடவும்.
ரொம்ப ரசிக்கும்படி இருந்தது பேட்டி...பேட்டி எடுத்தவங்களும் நல்லா பண்றாங்க...எவ்ளோ விசயங்கள் இன்னமும் கண்ணதாசன் அவர்களை பற்றி.....really great...அவ்ளோ நல்லா இருக்கு பார்க்க...
இந்த மாதிரி ஒரு இன்டர்வ்யூ பார்க்கவே ரொம்பவே நல்லாயிருக்கு . கண்ணதாசனின் மனைவிகளின் ஒற்றுமையான வாழ்க்கை கேட்கவே அற்புதமா இருக்கு. குடும்பத்தினர் அனைவரும் இதே போல் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள் . 👌
நான் வாழ்வில் பட்ட துன்பத்திற்கு என்றோ மறைந்து இருக்க வேண்டும்்ஆனால் இன்று வரை உயிர் இருப்பதற்கு கவிஞர் தான் காரணம் எப்படிப்பட்ட மாமனிதர் 🤔👏ஓங்குக அவர் புகழ்
அருமையான தகவல்கள் ரேவதி மேடம் கலைசெல்வி மேடம்!
நான் 60 ல் பிறந்தேன். இன்றுவரை கவிஞரின் பாடல் வரிகள் மனதை விட்டு நீங்க வில்லை. நான் பாடும் பாடல்கள் எல்லாமே கவிஞரின் வரிகள் தான்.
🙂🙂..
உங்ளில் இருந்து சரியாக 27 வருடம் கழித்து பிறந்தவன் நான்
எனக்கும் அவரே ஆசான்.
எனக்கு கண்ணதாசனை காட்டியவர் எனது தாயார்🙏
அருமை அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
ஒரே ஒரு கவியரசர் கண்ணதாசன் தான் இனி இந்த உலகம் பார்க்காது பார்க்கவும் முடியாது அவருக்கு நிகர் அவரே......
Revathi achi yepdi na avanga youtube channel la oru comment panni erunthen at 11pm but in half an hour she replied. Intha age la avlo active and very great person
சிறந்த. நேர்காணல். வாழ்க. வளமுடன். 🙏🙏🙏💐💐💐
Nice to see Revathy Madam with her Sister!
மிகவும் எதார்த்தமாக pesinenga madam vazgha வளமுடன் 🙏
எவ்வளவு வயதானாலும் தன் மகள்களுக்கு அப்பா ஹீரோதான்
Yes 😔
Very very interesting to learn about kannadhasan life. Thanks
கண்ணதாசன் அவர்களின் கவிதை போல் மகள்களின் இனிய நினைவுகள் கவிதை போல் இனிமை!!!
பெண் குழந்தைகளுக்கு தந்தையை பற்றிக் கூறும்பொழுதே கண்களில் நீர் வந்துவிடுகிறது.
தமிழும் ,தமிழனும்
இருக்கும் வரை
'கண்ணதாசன்' என்கின்ற தமிழ் கவிக்கடல் வாழ்ந்துகொண்டே இருக்கும்❤
வாழும் போது அவர் கண்ணதாசன்
இல்லாத போது நாமெல்லாம் அவர் வரிகளுக்கு தாசன்கள்🤲🙏
கவிஞர் பாடல்கள் மாதிரி இப்போது எங்கே இருக்கிறது
Very nice interview
நீங்க பேசும் போது அப்படியே படம் போல் நினைத்து பார்த்தேன்.அருமை.அய்யா
தங்களின் பாடல் வரிகளுக்கு என்றும் நான் அடிமை
Very interesting…. Could have been still longer. It was like his daughters still have a lot to say about Sir. Kannadhasan.
No one can replace Kannathasan iyya songs. I had
attended his speech in my college days .
I just remembered when I see this interview
Very interesting interview..as interviewer said 2nd daughter seems to the funniest one with great sence of humor 😊 Revathi mam as usual very calm and quiet one..
எங்க குடும்பம் மாதிரியே இருக்கு இதை கேட்கும் போது நன்றி அம்மா
ATreat Tnq Aval Glitz🙏🙏🙏👌👌👌👌👌give more of theirs instead of ......
அர்த்தமுள்ள இந்து மதம் ஒவ்வொரு பாகமும் ஒரு படிப்பினை 🙏 நான் செய்த தவறுகளை யாரும் செய்யக்கூடாது என்பதை உரக்கச் சொல்லி இருப்பார் கண்ணதாசன் 👍
Hv
Good interview. Thsnks
காலங்கள் கடந்தாலும் அந்த அருட்கவி கண்ணதாசன் அவர்களின் குடும்பப் பாசமும் அடுத்தவர்களுக்கு உதவியதும் தூயவரே எனக் கண்ணீர் வரவழைக்கிறது அவரது இரு மகள்களின் அனுபவம் சொன்னது😂😂😂😂😂😂🎉🎉🎉🎉
அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 😊😊
Greatest gift by God is sir kannadasan
Super 👌 interview sivashankari....
மனிதநேயத்தோடுமனிதன்வாழும்வரை கண்ணதாசன் ஐயா வாழ்ந்து கொண்டிருப்பார்🙏
Sweet memorable interview
கண்ணதாசன்…மகா கவிஞன்….வாழ்க அவர்தம் புகழ்…..
அவரின் இனிய குடும்பம் வாழ்க வளமுடன்!
God rebirth in earth that's "Kaviger Kannadasan." Thank you mam both yours interview 🙏🙏🙏
Very interesting
They talk casually congratulations
I enjoyed a lot to see this video
My mom family 9 children
Awesome and very neat and beautiful interview.....the anchor looks like Shamili (Baby Shamili)
கண்ணதாசனின் கவிதைகள் அப்பா அம்மாவை ப் பற்றி கதைப்பது அருமை.
உண்மையாவே எங்க அம்மாவும் எங்க அப்பாவுக்கு அப்படிதான் செய்வாங்க அது ஒரு அழகு
Hi Revathy mam very sure ,ad kalaiselvi mam very true,a gift to ears ad Eyes.
👌💐
Happy to see you both
Oru koppai ile song my favorite song I'm 90skid
Adakam example this both sisters hats of u ammmas
Revathi mam cooking I seen I tried too
👍
🙏🙏
There will be only one kannadhasan
Amma😍
Romba nallavar
Even my mom cook 🍽 till 2 o'clock if her father asked dosa
கண்ணதாசா.....
Kannathasaniya theyvappiravy
Legend
Yevalavvu vayathu aanalum pen pillaigaluku appa hero thaan. No man can replace his place .
உடல் வாசனை வைத்து கர்மா கணக்கிடலாம் தெய்வ பிறவி அவர்
Revathi mam kannadasan ayya magal ah?
Rendu perukkum oremadriyana kural kannadasan ayya Patra rendu kuyilgal🐦🐦🐦🐧🐧🐧
Ayanavaram ah.... Anga than I'm staying
என்ன மாதிரி சின்ன யூடிப் சேனல்க்கு ஆதரவு தாங்க பிலிஸ் plss
NSK and Kavingar...kuduthu kettavargal...menmakkal
Revathy amma and கலைச்செல்வி அம்மா பேசறது கேட்டுகிட்டே இருக்கலாம் அவ்ளோ நல்லா பேசுவாங்க..ரெண்டு பேரும் யூடியூப் சேனல் வச்சுருக்காங்க,pls subscribe and support