கிராமத்து முறையில் 🌳கொள்ளு சட்னி,கொள்ளு ரசம் 🍵in Erode style - ERO VELS COOKING👨🏻‍🍳

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 59

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h 3 месяца назад +8

    அருமையான செய்முறை கொள்ளுபருப்பு கடையல் கடையல்னு சொல்லுவோம் எங்க ஊர்வழக்கத்தில் நீங்கள் செய்த கொள்ளு சட்னி பார்க்கவே சாப்பிடனும்னு தோனுது அந்த அளவிற்கு அருமையாக சமைத்த உங்களுக்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்

    • @Erovelscooking
      @Erovelscooking  2 месяца назад

      உங்கள் அனைவருக்கும் மிக மிக நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 3 месяца назад +6

    அருமையான ரெசிபி...

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 2 месяца назад

    விறகு அடுப்பு, மண் சட்டி சமையல் செய்யும் போது ,அதன் அழகே.அழகு
    .

    • @Erovelscooking
      @Erovelscooking  2 месяца назад

      உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள்

  • @saraswathimenon4114
    @saraswathimenon4114 3 месяца назад +2

    Nan US il iruken, aatukal, ammiyil arachu anthakala samayal arayil samakirathum, randu perum pesarathum rompa nalla irukuirsthu.

    • @Erovelscooking
      @Erovelscooking  2 месяца назад

      வணக்கம் மிக மிக நன்றி உங்கள் ஆதரவுக்கு வாழ்க வளமுடன்

  • @thangamganesan6814
    @thangamganesan6814 Месяц назад

    We are also covai.I alredy know this dish.But this is very nice.Thank you sir.

    • @Erovelscooking
      @Erovelscooking  Месяц назад

      வணக்கம் மிக மிக நன்றி வாழ்த்துக்கள்

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 месяца назад +20

    செய்முறை விளக்கங்கள் மிகவும் அருமைங்க..

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 3 месяца назад +7

      ❤❤❤❤கொல்லுசட்னிரசம்அருமை

    • @shanmugamchettiar
      @shanmugamchettiar 3 месяца назад

      j ​@@vimalanagarajan2912

    • @v4santhi
      @v4santhi 3 месяца назад

      ⁸ii88888ii8ĺ😅 18:36 18:36 ​@@vimalanagarajan2912

    • @thangamanivekusamy5781
      @thangamanivekusamy5781 3 месяца назад

      ❤❤❤❤❤❤q😢þþř
      ,​@@vimalanagarajan2912

    • @Erovelscooking
      @Erovelscooking  2 месяца назад

      வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @happyhomepeoples1986
    @happyhomepeoples1986 Месяц назад

    🎉🎉🎉

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 2 месяца назад

    அருமை 🙏🏽🙏🏽🙏🏽

  • @sangeethaganapathy865
    @sangeethaganapathy865 3 месяца назад +2

    Super sir

  • @vaitheeswarankulothungan9850
    @vaitheeswarankulothungan9850 3 месяца назад +2

    perungayam is missing in rasam, any reason?. Rest all excellent! ❤

    • @Erovelscooking
      @Erovelscooking  2 месяца назад

      வணக்கம் பெரிய வெங்காயம் ரசத்துக்கு பயன்படுத்தக்கூடாது புளிப்புத் தன்மையை அடக்கிவிடும உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்று வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @Nandhini1986-s6n
      @Nandhini1986-s6n 2 месяца назад

      ​@@ErovelscookingAvanga peria vengayamnu sollala katti perungaya tha sonnanga

  • @prakasanprakasan9236
    @prakasanprakasan9236 2 месяца назад

    Very neat kitchen keep it up

  • @malinishunmugam453
    @malinishunmugam453 3 месяца назад +4

    அருமை. தாளிச்சதயிர் காண்பிக்கவும்.

    • @Erovelscooking
      @Erovelscooking  3 месяца назад

      கண்டிப்பாக செய்து காட்டுகிறோம் உங்கள் ஆதரவுக்கு மிக நன்றி வாழ்க வளமுடன்

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 3 месяца назад +1

    பச்சைப்பயிறு கொள்ளு பருப்பு எது செய்தாலும் சீரகம் கொத்தமல்லி ஒன்றிரண்டாக பொடி செய்து எண்ணெய்யில் வதக்கி கடைந்தால் மிகவும் சுவையாக இருக்கும்

    • @Erovelscooking
      @Erovelscooking  3 месяца назад

      வணக்கம் கண்டிப்பாக செய்து பார்க்கிறோம் மிக மிக நன்றி

  • @princezzjessie6441
    @princezzjessie6441 2 месяца назад

    From malaysia. Yummy yummy ❤❤❤

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 3 месяца назад +2

    Wow

  • @saraswathibalamurugan5621
    @saraswathibalamurugan5621 3 месяца назад

    Super

  • @meenalosanyc7078
    @meenalosanyc7078 3 месяца назад

    Afrer cookimg the horse grsm will enlarge then we can remove stone s

  • @geetharani953
    @geetharani953 3 месяца назад

    Wowwwwww superb recipe sister ❤

  • @kowsaliyakowsi7155
    @kowsaliyakowsi7155 2 месяца назад

    அண்ணா கடை வச்சி இருக்கீங்ளா எங்க கடை இருக்கிறது

    • @Erovelscooking
      @Erovelscooking  2 месяца назад

      ஈரோடு மாவட்டம் டெக்ஸ் வேலி மால் ஆப்போசிட் நமது கடை அமைந்துள்ளது நன்றி வணக்கம்

  • @kaliyappanrani3749
    @kaliyappanrani3749 3 месяца назад

    👍👍👍👍👍

  • @dharshandharshan8056
    @dharshandharshan8056 3 месяца назад +3

    வாத்து கறி குழம்பு செய்யவும் ❤

    • @Erovelscooking
      @Erovelscooking  3 месяца назад +1

      வணக்கம் கண்டிப்பாக செய்கிறோம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 2 месяца назад

    இது 2 பேருக்கா?..
    இல்ல 50 பேருக்கா அண்ணாச்சி?

    • @Erovelscooking
      @Erovelscooking  2 месяца назад

      வணக்கம் நமது ஹோட்டலுக்கு ஆர்டர் 25 நபருக்கு செய்து கொடுக்க சொன்னார்கள் அதற்காக உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி வணக்கம்

  • @Janvi-k7i
    @Janvi-k7i 3 месяца назад

    Tomato rice panuga

    • @Erovelscooking
      @Erovelscooking  3 месяца назад

      வணக்கம் நன்றி கண்டிப்பாக செய்கிறோம் வாழ்க வளமுடன்

  • @lselladurai2461
    @lselladurai2461 3 месяца назад +4

    இது கொள்ளு சட்னி கிடையாது கொள்ளு சட்னி என்றால் கொள்ளு வருத்து செய்தால் தான் சட்னி

    • @Erovelscooking
      @Erovelscooking  3 месяца назад

      உனக்கு மிக நன்று நாங்கள் வறுத்து செய்ய மாட்டோம் வாழ்க வளமுடன்

  • @chandranchandran1757
    @chandranchandran1757 3 месяца назад +1

    கொள்ளுசட்டினிக்கு ஒரு ஸ்பூன் கொத்தமல்லியை வதக்கி ஆட்டி சாப்பிட்டு பாருங்கள் சுவை அல்லும்.

    • @Erovelscooking
      @Erovelscooking  2 месяца назад

      உங்கள் யாருக்கும் மிக மிக நன்றி கண்டிப்பாக செய்து பார்க்கின்றோம்

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 месяца назад +1

    கொள்ளுகடைக்குஎதில் ஆட்டுவிங்கஎப்போதும்

    • @Erovelscooking
      @Erovelscooking  3 месяца назад +1

      வணக்கம் நாங்கள் எப்போதும் ஆட்டங்களில்

  • @sureshdmk6352
    @sureshdmk6352 3 месяца назад +1

    அண்ணா வணக்கம்

    • @Erovelscooking
      @Erovelscooking  2 месяца назад

      நன்றி வணக்கங்க உங்கள் யாருக்கும் மிக மிக நன்றி வாழ்த்துக்கள்

  • @priyajesudason3968
    @priyajesudason3968 3 месяца назад +2

    You must eat with your wife brother and not alone.

    • @Erovelscooking
      @Erovelscooking  2 месяца назад

      வணக்கம் கண்டிப்பாக நீங்களும் வரவும் உங்கள் அனைவருக்கும் மிக மிக நன்று வாழ்த்துக்கள்

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud 3 месяца назад

    Why did you not feed your beautiful wife sir.

  • @gomathip5522
    @gomathip5522 3 месяца назад

    Super