ஆஹா ஓஹோன்னு எல்லாரும் பாராட்டும் சூப்பர் குழம்பு|Moongdal kuzhambu recipe in Tamil|BRIGHT TIMES.

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 611

  • @jayanthik7303
    @jayanthik7303 Год назад +130

    Looks yummy. Just now I will try for afternoon lunch.

  • @ushaloganadhan3355
    @ushaloganadhan3355 Год назад +18

    ஆயில் கொஞ்சம் கம்மி பண்ணலாம் ஹெல்த்க்கு நல்லது மற்றபடி குழம்பு அருமை கடலைப்பருப்பு உருண்டை குழம்புசெய்வோம்

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 месяца назад +11

    பாசிப்பருப்பு உருண்டை குழம்பு சூப்பரோ சூப்பர்.. ஆனா நீஙக தாளிக்கும்போது எண்ணெய் கொஞ்சம் ஓவரா தெரிஞ்சுது..மற்றபடி குழம்பு ரொம்ப tasty.. 👍🏻👍🏻😍

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os 10 месяцев назад +12

    ஹாய் சிஸ்டர், நான் ஹெலன் குமார் 🙏உங்களுடைய பாசி பறிப்பு கறி சூப்பர் நான் அப்படி தான் ஆயில் எனக்க கூட இருந்தால் தான் கரி கொழும்பு ருசியா இருக்க 👌👌நன்றி சிஸ்டர் 🙏

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu Год назад +10

    எங்க ஊர்ல இந்த குழம்பை எண்ணெயில போடாம குழம்பு லேயே உருண்டை பண்ணி போடுவாங்க சூப்பரா இருக்கும்

  • @gowrilakshmi3225
    @gowrilakshmi3225 Год назад +47

    நான் இந்த குழம்பு செய்து பார்த்தேன். டேஸ்ட் சூப்பர். உங்களுக்கு என்மனமார்ந்தநன்றிகள்.

  • @Nagamah25
    @Nagamah25 10 месяцев назад +2

    Look mmm lovely yammy nice ❤❤❤❤

  • @AA-cz2ek
    @AA-cz2ek Год назад +11

    Theriyama 2 spoon oil sollitanga adha pudichitu over ah comment pannathenga pa ungaluku evalo vennumo pottukonga 😅 appa sami thanga mudiyala edum konjama saptalum death confirm apparam enna
    Sis ur cooking 😋 looking delicious shortly I'll try 🎉

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 Год назад +7

    சகோதரிக்கு பாராட்டுக்கள். முடிந்தவரை வழக்கு தமிழில் பேசியதற்கு

  • @kuttystory7946
    @kuttystory7946 Год назад +38

    இது தான் ரெண்டும் ஸ்பூன் ஆயிலா..,

    • @thangampthangamp8869
      @thangampthangamp8869 4 месяца назад +2

      Nanum athai than solla vanthen nenga sollitinga

    • @mahamoodabanuy8536
      @mahamoodabanuy8536 4 месяца назад

      Adane 2 spoon oil ah idhu? Otherwise all super mam

    • @suganthic9870
      @suganthic9870 2 месяца назад

      Same doubt pa enakkum

    • @anonymous-pu4vc
      @anonymous-pu4vc Месяц назад

      அவங்க 2 tablespoon என்று சொன்னாங்க, 2 teaspoon என்று சொல்லவில்லை. சரியாக பார்க்கவும்

  • @ma2ma102
    @ma2ma102 Год назад +6

    அருமையாக செய்திர்கள் மிக்கா நன்றிகள் யாரும் செய்து காட்டத சமையல் இன்று தான் உங்கள் சமையலை பார்த்தேன் மிகவும் அருமை சகோதரி ஆனல் உங்கள் சமையலில் எண்ணை அதிகம் ஊற்ற வேண்டும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் சகோதரி இனிப்பு கார வகைகளும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @harshinidurairaj3346
    @harshinidurairaj3346 Год назад +3

    அருமை பார்க்கவே சூப்பரா இருக்கு சிஸ்

  • @arunanarenz2812
    @arunanarenz2812 Год назад +11

    This is our Tamil Nadu urundai kolumbu, 👌taste

    • @brighttimes2042
      @brighttimes2042  Год назад

      Thank you sister

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 8 месяцев назад

      கொழுப்பு சத்தும் ஆஹா ஓஹோன்னு இருக்கும்

  • @kumarsamy5884
    @kumarsamy5884 Год назад +5

    புதுமையான முறையில் தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் என்றும்அன்புடன் 🇮🇳🌹😍🙏

  • @umae8675
    @umae8675 Год назад +4

    Ethu epidiyo enaku pidichiruku.
    I will try tomorrow. Tq mam.

  • @poornimaraja2798
    @poornimaraja2798 Год назад +4

    Different receipe Excellent madam

  • @selvimuthuramu3
    @selvimuthuramu3 Год назад +2

    நான் செய்து பார்த்தேன் மிகவும சுவையாக இருந்தது, ஆயில் குறைத்துக் கொண்டேன்.

  • @Paandi3188
    @Paandi3188 Год назад +23

    இவ்ளோ எண்ணெய் ஊத்துனா ஆஹா ஓஹோன்னுதான் இருக்கும்

  • @jpaulin6360
    @jpaulin6360 2 месяца назад +1

    😮super.🎉

  • @kishorek.jayakumar1530
    @kishorek.jayakumar1530 7 месяцев назад

    Super recipe. And very well made video. Thank you!

  • @vedavallir4288
    @vedavallir4288 Год назад +2

    நான் இந்த பகோடா வை துவரம் பருப்பி ல் செய்திருக்கிறேன்.

  • @umarani1517
    @umarani1517 Месяц назад

    Water kku pathil ennai super

  • @porkodimaheswaran6403
    @porkodimaheswaran6403 Год назад +3

    Today try panninen..very tasty....kulampu taste a irukku..same time fry panninna vadai sappidavum super taste..two in one....

  • @Premakrish2102
    @Premakrish2102 Год назад +10

    V nice dish. 👍😜
    Instead of frying in oil v can do steaming & do it in the same way. V can avoid oil & it will be healthy also. I used to do like that only. Try that & taste it .

  • @RebeeckalRebee
    @RebeeckalRebee Месяц назад

    Super ❤❤🎉😮

  • @sankaranarayanan4379
    @sankaranarayanan4379 Год назад +93

    Yesss. இவ்ளோ ஆபில் யூஸ் பன்னா சீக்ரம் டிக்கெட் வாங்கிடலாம்😏

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Год назад +8

    U really excelled in demonstrating n executing this recipe on moongdhal pakoda prep. With kulambu. Thanks n God bless u

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Год назад +2

    Very useful information thank you very much Madam

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 8 месяцев назад +2

    Passiparuppu pagoda kulambu preparation is good.but you have added chili powder Kashmiri chili powder, karmasala etc so all are more hot or chilli taste ,that needs to be reduced .

  • @VasanthamVMN
    @VasanthamVMN Год назад +1

    👌🥰👍 like subscribe panni aachi 🙏😊

  • @prameprame2095
    @prameprame2095 Год назад +3

    Stove is superb
    Where you bought

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 Год назад +1

    மிகவும் அருமை சிஸ்டர் 👌🏿

  • @kasthurisekar5392
    @kasthurisekar5392 10 месяцев назад

    Good. Food

  • @GOMATHYRACHEL
    @GOMATHYRACHEL 4 месяца назад +1

    Thank you sister god bless you

  • @alisvanitha2445
    @alisvanitha2445 Год назад +5

    குழம்பு பார்க்கும் போதே ஆஹா ஓஹோ ண்ணு இருக்குங்க😊

  • @vimalas5582
    @vimalas5582 Год назад +1

    Pakkoda also nice .tea time snack ahh irukkum

  • @karthika2518
    @karthika2518 Год назад

    Mam pakavey sema yummy ahhh iruku
    Nanum try panni pakaren
    Thank you mam

  • @sana_time
    @sana_time Год назад +6

    Mouth watering recipe 👌👌👌
    2 chappati potu indha gravy potu plate Parcel anuppunga😀😀😀
    Kandipa naa samaippen

    • @brighttimes2042
      @brighttimes2042  Год назад

      Thank you sister

    • @sana_time
      @sana_time Год назад

      @@brighttimes2042 welcome akka
      Kandipa indha recipe senju chappati Yoda saapiduven sure

    • @sana_time
      @sana_time Год назад

      ​@@brighttimes2042 akka ippo dhaan unga recipe samaichen
      Semmaiya irukku👌👌👌👌

  • @VenitaChitra
    @VenitaChitra Год назад +4

    எண்ணெய் குறைவாக இருந்தால் மட்டுமே நல்லது

  • @santhiksai2110
    @santhiksai2110 Год назад +1

    Erandu spoon ah erandu karanti ya oil
    theali va sollunga ma

  • @Sunshine-kp7xp
    @Sunshine-kp7xp Год назад +4

    Today I triedthis recipe really excellent and easy to make sis

  • @nirmalamanivannan1248
    @nirmalamanivannan1248 4 месяца назад

    Super recipe

  • @mallikas369
    @mallikas369 Год назад +18

    எண்ணெய் பக்கோடா குழம்பு

  • @KanagamaniMarudhasalam-rd7ee
    @KanagamaniMarudhasalam-rd7ee Год назад

    செமசேட்ஸ்

  • @sivagnanamp8274
    @sivagnanamp8274 Год назад +1

    Mam nanga pattani parupulathan entha oorundaikulampu vaipom..

  • @gomathymuthukumar1183
    @gomathymuthukumar1183 2 месяца назад

    Congratulations

  • @babymm1182
    @babymm1182 10 дней назад

    Vadaiya podama idly pathirathula vega vachu cut panni kulambula potta veg eral kulambu

  • @thangaraj112
    @thangaraj112 8 месяцев назад +3

    இந்த பக்கோடா குழம்பு செய்ய ஒரு லிட்டர் எண்ணெய் வேண்டும்

  • @haritharaniharitharani6239
    @haritharaniharitharani6239 Год назад +2

    Ithu rendu spoon ila 4 karandi oil

  • @catherinejoel7066
    @catherinejoel7066 Год назад +1

    Sister, revipe super... i madeit today...
    what gas stove you are using?

  • @dhamodaranabirami3047
    @dhamodaranabirami3047 Год назад +205

    மேடம் இது தான் உங்க ஊருல 2 ஸ்பூன் எண்ணெய்யா

  • @alagesanraj2679
    @alagesanraj2679 2 месяца назад

    Super madam

  • @shashushashu3996
    @shashushashu3996 18 дней назад

    Unga stove supera eruku sister

  • @nirmalag3493
    @nirmalag3493 Год назад +33

    கண்ணுக்கு அழகான உணவு உடம்புக்கு கெடுதல்

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Год назад +4

      அது மாதிரி நாவுக்கு மிக மிக ருசியாக இருக்கும் உணவுகளும் கெடுதல்

    • @suriyanarayan71
      @suriyanarayan71 Год назад +4

      வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியான உணவு பழக்கம்ங்க..... இதில் கெடுதல் என எதை கண்டு சொல்கிறீர்கள் என்று புரிய வில்லை.... 🙄

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Год назад +1

      @@suriyanarayan71இந்த குழம்பில் எண்ணை ரொம்ப அதிகம் இருக்கு அது பார்க்க அழகாக இருக்கு அதனால் கண்ணுக்கு அழகாக உணவு உடம்புக்கு கெடுதல் என சொல்லி இருக்கலாம் இது என் யூகம்தான்.

    • @suriyanarayan71
      @suriyanarayan71 Год назад +1

      @@archanalakshmanan4968 ஆமாங்க..
      எண்ணெயில் பொறித்து பிறகு குழம்பில் சேர்க்கும் போது எண்ணெய் குழம்பில் சேர்ந்து விடுகிறதல்லவா.....!
      ஆனால் அதற்கு பதிலாக அரைத்த பருப்பு கலவையை இட்லி தட்டில் வைத்து வேக விட்டு எடுத்து குழம்பில் சேர்க்கலாம்....
      எங்க வீட்டில உருண்டை குழம்பு வைக்கும் போது.... வேக வைத்து போடுவார்கள்...சிலர் குழம்பு கொதிக்கும் போது அதில் உருண்டைகளை சேர்ப்பார்கள்... சிறிது கரையும்... ஆனால் குழம்பு நல்ல ருசியாக இருக்கும்....

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Год назад +1

      @@suriyanarayan71 குழம்பு நல்லா கொதிநிலைக்கு வந்த பிறகு.உருணடைகளை போட்ட உடன் தட்டு போட்டு மூடி வச்சு 5 நிமிடங்களுக்கு பிறகு உருண்டை வெந்தது என்றால் குழம்பின் மேலே வந்துவிடும் அதன் பிறகு கரண்டி போட்டு கிளறி விட வேண்டும்.இதே முறையில் செய்தால் உருண்டைகள் கரையாது.

  • @framej3955
    @framej3955 Месяц назад

    அம்மா மீல் மேக்கர் எண்ணெய் ப‌தி‌ல் ஆவியில் வேக வைத்து சேர்க்கலாம?

  • @morganw8lf736
    @morganw8lf736 8 месяцев назад +2

    Super...

  • @bhuvaneshwari2999
    @bhuvaneshwari2999 Год назад +2

    Very nice 👍👌🏻💯🙏♥️

  • @annyleema8269
    @annyleema8269 Год назад +18

    Mam , if u reduce the oil it is ok

  • @chitraramani6911
    @chitraramani6911 Год назад +17

    2 table spoon oil illa .. eithu rendu karandi oil

  • @tailorgirl2211
    @tailorgirl2211 3 месяца назад +2

    2 spoon oil nu 4 karandi oil oothittaanga 😂😂😂 but super naan try pandren

  • @KaviRaja-o2r
    @KaviRaja-o2r Месяц назад

    இட்லி குக்கர்ல வேகவச்சு செய்தா நல்லா தான் இருக்கும்

  • @nirmalavijaykumar7271
    @nirmalavijaykumar7271 Год назад +4

    Healthy receipe😊 which brand steel kadai is that

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 Год назад

    Wow super maa

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 Год назад +14

    சகோதரி அவர்களே வணக்கம் 🙏
    பக்கோடா பொறிக்க ஊற்றிய எண்ணெய் அப்படியே தாளிக்க வைத்துள்ளீர்கள்?
    அதை இரண்டு டீ ஸ்பூன் எண்ணெய் என சொல்லியுள்ளீர்கள் 🙏
    கவனமாக ஸ்கிரிப்ட் எழுதி சரிபார்த்து பின்னர் விளக்கமாக சொல்லவும் 🌹
    இது ஆலோசனை மட்டுமே.
    நன்றி 🌹

  • @karnakitchen4677
    @karnakitchen4677 Год назад +2

    அருமை

  • @hariharanramani20
    @hariharanramani20 2 месяца назад

    Neengal entha tablespoon use pannareenga madam?

  • @prabha9524
    @prabha9524 3 месяца назад

    Tomoto onion light oil vittu fry panni adicbu oothuna pachai vadai illlama irukum

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 Год назад +3

    New recipe 👍👍

  • @pupsperiyapatty280
    @pupsperiyapatty280 Год назад

    Instead of boiling in oil.if you make steaming this parupu urundai was so soft to eat and also it sucks the gravy,it's so delicious to eat,next time you need to make more balls

  • @poonguzhaliraju7379
    @poonguzhaliraju7379 6 месяцев назад +1

    மேடம் கரம் மசாலா சேர்கிற குர்மா குழம்புக்கு வெந்தயம் தாளிப்பு தேவையா

  • @seethakaruna5946
    @seethakaruna5946 Год назад

    I will try ....

  • @vimalas5582
    @vimalas5582 Год назад +1

    Oil kammi add panni seilam .nallarukku recipe

  • @jesimafaruk3966
    @jesimafaruk3966 Год назад +2

    Unga table spoon kaata mudiyuma ?

  • @rockyuvan6.084
    @rockyuvan6.084 Год назад

    பார்த்தாலே ஜம்முன்னு இருக்கு
    சூப்பர்

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 Год назад +7

    கடலைப்பருப்பை வைத்து வடகறின்னு செய்வதைதான்
    பயத்தம்பருப்பை வைத்து செய்துள்ளீர்கள் மேடம்.
    ஆக பருப்பு மாறி இருக்கிறது.

  • @sindhubabu3598
    @sindhubabu3598 7 месяцев назад

    Mam super unga stove which brand mam

  • @sheelavasanth3837
    @sheelavasanth3837 Год назад +1

    எனது தாயார் இதை வட கறி என்று சொல்வாங்க.. வடகறிக்கு மட்டும் அதிக எண்ணெய் உபயோகிப்பார்கள் சாம்பார் செய்யும் போது குறைச்சலாக உபயோகிப்பர்.. செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது..நன்றி. 💐

  • @sriyanjani
    @sriyanjani Год назад +6

    Looks yummy but, the amount of oil that's been used😮

  • @Anitha-sb1wx
    @Anitha-sb1wx 4 дня назад

    👍

  • @vasanthiramesh4885
    @vasanthiramesh4885 Год назад +4

    Oil ROOMBA athigam but. Super. Kulambu

  • @Bindukavain
    @Bindukavain Год назад

    Hlo edhu 300 ml oil erriku nanga 2spoons oil potta veliya tha thooki adipanga

  • @meenarana.r1186
    @meenarana.r1186 Год назад +3

    Time illa...time illa ooravaikkala time illa

  • @chitra5662
    @chitra5662 Год назад

    Oil adhigam mam🤔
    Super

  • @KalaiselviAppadurai-du2uy
    @KalaiselviAppadurai-du2uy 2 месяца назад

    2 spon ennaiya athu. Thani matheri uthei irukuringa mam.

  • @indranirajendran3771
    @indranirajendran3771 Год назад +1

    Super nice 💯🙂🙂🙂

  • @arul9260
    @arul9260 Год назад +14

    உருண்டைகளை எண்ணெயில் பொரிக்காமல் இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சேர்த்தால் டயட் புட் ஆக இருக்கும்... மிருதுவாகவும் இருக்கும் சிஸ்டர்

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Год назад +1

      நானும் நினைத்தேன்

    • @brighttimes2042
      @brighttimes2042  Год назад +1

      aamam. urundai kulambu suvaiyil irukkum. already urundai kulambu pottrukken.

  • @wahidhaa3585
    @wahidhaa3585 Год назад

    Ivlo ennaya? Cholesterol adhigamaayidum

  • @mohansampath7289
    @mohansampath7289 Год назад +2

    onion paste vadhakum bodhu, oil la vathal varukura mathiri iruku, eppa evalavu oil ah

  • @RedBlood-oj6wf
    @RedBlood-oj6wf 7 месяцев назад

    Super o super

  • @umae8675
    @umae8675 Год назад +1

    Vasugi Madam
    Ithu parupu urundai kulambu illai.
    Parupu urundai kulambuku
    Puli poduvargal.poondu mattum
    poduvargal.lthu super Madam.

  • @kalmanianandhi8909
    @kalmanianandhi8909 7 месяцев назад

    Oil 2 teaspoon or table spoon?

  • @kannakiauthithan
    @kannakiauthithan Год назад +1

    Sister, oil athigama theriyuthu but 2 table spoon சொல்லுறீங்க ?

  • @feminajii
    @feminajii Год назад +1

    செமயா இருக்கு 💐💐💐

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 Год назад +1

    Super ❤

  • @aloycisfranciska8505
    @aloycisfranciska8505 Год назад +4

    இதுதான் 2 ஸ்பூன் எண்ணெய் பாத்துக்கோங்க மக்களே

  • @RajKamal-yk2lq
    @RajKamal-yk2lq Год назад

    super amma 😋😋😋

  • @jayanthidurai-ns2oo
    @jayanthidurai-ns2oo Год назад

    Super Kuzhambu

  • @abdhulabiabi
    @abdhulabiabi 3 месяца назад

    எண்ணையில் பொரிப்பதற்கு பதில் ஆவியில் வேக வைத்து செய்யலாம் உடம்புக்கு நல்லது 🍫

  • @jeevar241
    @jeevar241 6 месяцев назад

    Is this 2 spoon oil! 😊

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 Год назад +1

    👌👍👏