தினமும் 1 கப் போதும் கை, கால் வலி,உடம்பு வலி பறந்து போகும்,வளரும் குழந்தைகளுக்கு சத்தான Health drink

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 958

  • @rajeswariraji3988
    @rajeswariraji3988 Год назад +202

    நான் இந்த கஞ்சி தினமும் குடிக்கிறேன் நல்ல ரிசல்ட் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்ததுக்கு மிகவும் நன்றி சிஸ்டர் ❤

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  Год назад +8

      நன்றி mam

    • @lakshmis9125
      @lakshmis9125 11 месяцев назад +4

      Enakku kall vali inthai kudiththal sari aakumanga

    • @vijiaa4225
      @vijiaa4225 10 месяцев назад +5

      நாணும்தாண்.தேங்க்ஸ்.திணமும்.குடிச்சா.சளிபிடிக்கும்.வயசு.70..ஆகுது

    • @chitra8142
      @chitra8142 6 месяцев назад

      Super siter

    • @velramalingamsubramaniam2461
      @velramalingamsubramaniam2461 3 месяца назад

      ​@@chitra8142.

  • @tamilselvan9207
    @tamilselvan9207 Год назад +155

    எத்தன லைக்
    வேணும்னாலும்
    போடலாம்.
    சூப்பர்.

  • @mani6678
    @mani6678 2 месяца назад +20

    இந்தக் கஞ்சியைத்தான் நான் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். இது விஷயத்தைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

  • @LathaRamakrishnan-r8m
    @LathaRamakrishnan-r8m 3 дня назад

    மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கி நல்ல சத்தான உணவை கொடுத்தமைக்கு நன்றி.

  • @kavyavarshini4541
    @kavyavarshini4541 Год назад +19

    நல்ல சத்தான உணவு சிஸ்டர். பார்க்கும் போது பருத்தி பால் போல இருக்கு. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். வெங்காயம் சாதம் செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது.

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  Год назад

      மிக்க நன்றி சிஸ்டர்

  • @thenmozhi9798
    @thenmozhi9798 Год назад +5

    Thank you sisterblackgram healthy drinkkali, saithachu super.Bonda saimurai saithu kattavum

  • @padmaraj8482
    @padmaraj8482 Год назад +45

    அருமையான சத்து நிறைந்த கஞ்சி..Very useful information will try definitely.. tq so much sister..Wait panniruthen..

  • @ravia7856
    @ravia7856 Год назад +8

    இவ்வளவு தெளிவாக சூப்பராக சொன்னதற்கு நன்றி.

  • @sivasiva-tx3nb
    @sivasiva-tx3nb Год назад +3

    Really taste vera level na try pannune sprrr sis tnq

  • @arunkavya4258
    @arunkavya4258 Год назад +1

    Nan try pannen sister semmma. ulunthu Nan ippo 2kg vangi inthamari arachu daily use pandren very useful and healthy tips tq so much sister

  • @meeragunasekaran1134
    @meeragunasekaran1134 Год назад +4

    Super ரெசிபி will try.thank u

  • @saishivani2813
    @saishivani2813 6 месяцев назад +11

    அக்கா நான் நீங்க சொன்ன மாதிரி செய்து பார்த்தேன். எல்லாரும் அருமையாக இருக்கு சொன்னாங்க. நன்றி அக்கா

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  5 месяцев назад

      ரொம்ப நன்றி சிஸ்

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Год назад +7

    மிக அருமையான விளக்கம் செய்முறை

  • @Ragavaniniyaa
    @Ragavaniniyaa 4 месяца назад +4

    Thanks to you, this recipe,.

  • @punitha8227
    @punitha8227 Год назад +2

    அருமையாக இருக்கு சுலபமாகவும்இருக்குமேடம் நன்றிங்க

  • @Kaladhiya
    @Kaladhiya 5 месяцев назад +12

    மிகவும் அழகான அருமையான சந்துல்ல கஞ்சி சகோதரி க்கு நன்றி ❤❤........

  • @jaiskathip8009
    @jaiskathip8009 11 месяцев назад +1

    Nice recipe mam. I tried last 6 months for my daughter's schl snacks time and my daughter really love❤ it.Thanks a lot mam🙏🙏

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  11 месяцев назад +1

      Thanks a lot for sharing your feedback mam

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Год назад +5

    ஆரோக்கியமான சுவையான கஞ்சி தோழி!!!!!!

  • @santhir5581
    @santhir5581 Год назад +2

    சூப்பர் மேடம் அருமையான சத்துள்ள ஆரோக்கியமானஉளுந்தகஞ்சியைஎளிமையானமுறையில்செய்துகாண்பித்திர்கள்.நன்றி. 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @SRIDEVI0369
    @SRIDEVI0369 Год назад +3

    We are taking boiled rice daily
    So enough .... only to take chickpeas (உளுந்து ) kanji..
    So so true...
    Leg pain
    Hand pain
    Body pain will gone...

  • @thulasi.mthulasi.m3584
    @thulasi.mthulasi.m3584 11 дней назад

    மேம் சூப்பர் இந்த மேத்தேடுல நான் பாசி பருப்பு முந்நிரி பருப்பு சேத்து சேஞ்ச 👌👌👍

  • @JayalakshmiMary
    @JayalakshmiMary 3 месяца назад +3

    Super resipi thank you I like you

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Год назад +2

    அருமையான பதிவு ங்க சூப்பர் அருமை அருமை அருமை அருமை

  • @dhayanithi1176
    @dhayanithi1176 Год назад +7

    Healthy drinks thanks. 🙏👌👌💐

  • @krishnaraghav2051
    @krishnaraghav2051 Месяц назад +1

    Very useful one. Thanks sister

  • @sandhyarajesh9817
    @sandhyarajesh9817 Год назад +4

    நீங்கள் செய்யும் சமையல் ரெசிபிகள் மிக ஆரோக்கியமான உணவாகும். மிக்க நன்றி சகோதரி.🎉

  • @renukanatraj7441
    @renukanatraj7441 17 дней назад

    THANKS MADAM FOR YOUR INFORMATION.

  • @afriqtraders9729
    @afriqtraders9729 Год назад +9

    1.Karuppu Kavuni Puzhungal Arisi
    2.Karuppu Kavuni Pacha Arisi
    3.Kaatu Yaanam Arisi
    4.Karunguravai Arisi
    5.Arubadhaan Kuruvai Arisi
    6.Poongar Arisi
    7.Ratha Saali Arisi
    8.Moongil Arisi(Bamboo Rice)
    9.Kichili Samba Arisi
    10.Seeraga Samba Arisi
    11.Thooya Malli Arisi
    12.Thanga Samba Arisi
    13.Sorna Masuri Arisi
    14.Ilupaipoo Samba Arisi
    15.Garudan Samba Arisi
    16.Ponmani Idli Arisi

  • @tamilarasimuthu9640
    @tamilarasimuthu9640 Год назад +2

    Thank you sister It's very useful recipe

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад +3

    GodBless MADAM Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind

  • @VN-dl3zs
    @VN-dl3zs 12 дней назад

    நீங்க தயார் செய்யறத பாக்கறப்பவே சூப்பரா இருக்கு சகோதரியே...

  • @VigneshKitchen
    @VigneshKitchen Год назад +4

    Trending #2 superb sis.. recipe superb

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  Год назад

      Thank you so much brother , recently i started your videos again, your mom talking beautifully

  • @pazanirajeswari5152
    @pazanirajeswari5152 22 дня назад

    நல்ல தகவல் நன்றிகள்

  • @car9475
    @car9475 Год назад +4

    Thank you so much v. Good ricep 🌷🙏👌 j Kumar

  • @sindhum9727
    @sindhum9727 Год назад +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்👍🙏

  • @devidevi-re2oo
    @devidevi-re2oo Год назад +8

    Super sister healthy recipe 👌

  • @ibrahimibra1912
    @ibrahimibra1912 7 месяцев назад +1

    Sister romba useful ah irukku romba thankyou sis❤

  • @Nnbkb
    @Nnbkb 6 месяцев назад +13

    இதில் வெந்திகம் வறுத்து போட்டால் நல்ல கால்ஷியம் கிடைக்கும் எலும்புக்கு நல்லது

  • @rajeshwarirajeswari5459
    @rajeshwarirajeswari5459 Год назад

    Hmm, super my mouth is watering thank you stay blessed always be HEALTHY thank

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 8 месяцев назад +3

    I will try ji

  • @suganyasugan3714
    @suganyasugan3714 10 месяцев назад

    ❤❤best for period pain... I will eat good for result

  • @ashamohan4721
    @ashamohan4721 Год назад +13

    Thanks Ragas Kitchen Madam. Very helpful. Will definitely add in our routine breakfast list 😊

  • @kavic1982
    @kavic1982 Год назад +1

    Thank you very much sister

  • @deepamugudan6162
    @deepamugudan6162 Год назад +3

    Easy - ya Erukku Pa ! Thank you very much 👍

  • @venkatrao6863
    @venkatrao6863 Месяц назад

    Fine receipy, madam. Tnq

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Год назад +8

    வணக்கம் ராகாஸ் கிச்சன்

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +621

    பாக்குறதுக்கு ஆசையா இருக்குசெய்து தர யார் இருக்கா

    • @thookusattiVlogs
      @thookusattiVlogs Год назад +39

      🤣🤣🤣🤣😌😜

    • @homefoodarea
      @homefoodarea Год назад

      நாம தான் நம்மல பாத்துக்கணும்.....முடிஞ்சா நாம மற்றவங்களுக்கு செய்து தரலாமான்னு யோசிக்கணும்

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 Год назад +40

      Yen neeya sei nan ellam nana senji tharuvan

    • @mumtaj1737
      @mumtaj1737 Год назад +21

      Yen unaku senji kudutha sappida theriyuma ana seiyya theriyadhu

    • @homefoodarea
      @homefoodarea Год назад +30

      @@mumtaj1737 சரி விடுங்க அவங்க situation என்னவோ

  • @shmumtazbegum3365
    @shmumtazbegum3365 Год назад +2

    Arumaiyana kanji

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 Год назад +19

    So easy healthy food, very nice sis, thankyu for useful recepi 🙏

  • @antonyxaviour60
    @antonyxaviour60 Год назад +2

    அருமையான எளிமையான முறையில் செய்முறை. வாழ்த்துக்கள் ❤😊

  • @muthuraj76
    @muthuraj76 Год назад +21

    Super.... very healthy recipe.... thanks for uploading 😊

  • @mkamalam9186
    @mkamalam9186 Год назад +2

    Super sister thanks

  • @starbabytipsTamil
    @starbabytipsTamil Год назад +7

    Healthy recipie super sister👌

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Год назад +1

    Thank you Sister.

  • @janciranis9077
    @janciranis9077 Год назад +7

    Thank you for your healthy recipe sister

  • @SubathradeviL-rp7jc
    @SubathradeviL-rp7jc 5 дней назад

    Super Nala erunthuchi pa

  • @sarahmess4579
    @sarahmess4579 Год назад +12

    தேங்காய் பால் சேர்த்தால் இன்னும் சுவையும் சத்தும் அதிகம் கிடைக்கும் 🍫🍬

  • @mohan5659
    @mohan5659 3 месяца назад

    Super very useful information 👌 8:12

  • @kumarabi2209
    @kumarabi2209 Год назад +7

    Super sissy😋

  • @kalavathim60
    @kalavathim60 3 месяца назад

    I like this recipe very good health thank u

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 Год назад +3

    Thanks for giving a good and healthy recipient for all to drink especially while people in general does'nt know anything about Cooking...Keep going ..Thanks

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 Год назад +1

    Megavum Payanulla recipe Engallukku Koduthamaikku Mega Mega Nandrigal Ungallukku 🙏🙏🙏🙏
    👍👌👏❤️😊🙏

  • @RajeswariS-q3i
    @RajeswariS-q3i Месяц назад +11

    சுகர் உள்ளவர்கள் இந்த கஞ்சி குடிக்கலாமா

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  Месяц назад

      மோர், உப்பு சேர்த்து குடிக்கலாம்

  • @Neelu-l9p
    @Neelu-l9p 8 месяцев назад +1

    Thankyou.
    Sister

  • @sjothivel5854
    @sjothivel5854 Год назад +19

    😋 yummy sis..I always try ur snack🤤 receipe.every recipe came out very well ❤️ keep rocking👏

  • @lathascastle5240
    @lathascastle5240 6 месяцев назад +1

    எளிமையான செய்முறை ஆரோக்யமான கஞ்சி

  • @sweetsweety3018
    @sweetsweety3018 Год назад +7

    கண்டிப்பாக செஞ்சி சாப்ட்டுறோம்

  • @KannahiKannahi-c7m
    @KannahiKannahi-c7m 6 месяцев назад

    Ungalota vedios ellam supper sister

  • @jsuniquecrafts3657
    @jsuniquecrafts3657 Год назад +17

    Healthy recipe, needed for many😍👌👌

  • @sarunachalam6166
    @sarunachalam6166 Месяц назад

    அருமை சகோதரி 🎉

  • @nagalakshminagu2958
    @nagalakshminagu2958 Год назад +7

    Sister very nicely explained i will definitely prepare this recipe thanks for sharing

  • @கவிகுயில்
    @கவிகுயில் 3 дня назад

    சூப்பர் 🎉

  • @vanithapazhani2245
    @vanithapazhani2245 Год назад +5

    மிக சிறப்பு

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 месяца назад

    Very useful information...👍👌😊

  • @selviarumugham3672
    @selviarumugham3672 Год назад +3

    Mam unga voice tone shinchan Amma mathiri erukku. Super I like it.

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  Год назад

      wow , thanks for compliment sis, naan shinchan paathathu illa. nanum paakuren sis

  • @madhanraj1717
    @madhanraj1717 Год назад +1

    super madm hanks a lot

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 Год назад +4

    Super healthy recipe

  • @kaviyakayal
    @kaviyakayal Год назад

    Wow super... Nanum try panren ma...

  • @meenag9243
    @meenag9243 Год назад +3

    Awesome recipe akka.

  • @hibazubaitha3714
    @hibazubaitha3714 4 дня назад

    Very very very suppar❤❤❤❤

  • @harikrishnan-bu6gt
    @harikrishnan-bu6gt Год назад +13

    Very healthy recipe 😋 thank you 😊

  • @MoorthiMoorthi-k4n
    @MoorthiMoorthi-k4n 24 дня назад

    Uppu podala salt mixed very tasty

  • @shamsheeskitchen4172
    @shamsheeskitchen4172 Год назад +4

    Supper 👌🥰🥰

  • @krishmurthy945
    @krishmurthy945 Год назад +2

    Super really too good health recipe mam thanks lot.

  • @vijibalan5906
    @vijibalan5906 Год назад +5

    Superb & so healthy kanji recipe, thank you dear 😊👌👍

  • @jj344
    @jj344 Год назад

    Hi sis...thanks for dis healthy drink...at war time v should drink dis

  • @karthiksanjeeve2667
    @karthiksanjeeve2667 Год назад +3

    Super & healthy recipe from ragas kitchen to our subscribers 💐💐🎉🎉👍

  • @kumareshsan431
    @kumareshsan431 Год назад

    Tq and God bless you sister..✝️

  • @naliniganesh1806
    @naliniganesh1806 Год назад +33

    Hi Ma, Thank u so much for sharing this useful Black Urad Dal Porridge which is nutritious, tasty & good for our health to relieve us from body pain & build up strong bones. Can u pls share other recipes using this powder?👌👍👏🙏

  • @987sai
    @987sai Год назад +1

    Enga amma idly ku ulunthu araikkum pothu ulundha maaavu eaduthu vachu kanji senju kuduppanga Vera level la irukkum ithum semmaya irukkum sis...

  • @priyadarshinianand7651
    @priyadarshinianand7651 Год назад +8

    Hi sis share more summer recipes especially for kids

  • @sumathiranganathan6583
    @sumathiranganathan6583 Год назад

    Thank you for a very useful information.

  • @PAKVAGHAR93
    @PAKVAGHAR93 Год назад +4

    Very nice and tasty recipe 😋😋

  • @marimari-fg5du
    @marimari-fg5du Год назад

    Super,Arumaiyana pathivu

  • @saro1436
    @saro1436 Год назад +10

    எங்கள் பாடலை கெளுகள் அன்புடன் அழைக்கிறோம்

  • @arunadevij1880
    @arunadevij1880 Месяц назад

    Pacharisikku bathil kauni arisi or sivappu arisi serkalam sagothari...my mothers favorite recipe .

  • @SuperHichman
    @SuperHichman Год назад +5

    சரி நா wife கு share பண்றேன் senchi கொடுத்தால் குடிச்சிட்டு solren nallama இல்லையா னு

  • @Rajeshwari-mg1lu
    @Rajeshwari-mg1lu 8 месяцев назад

    நல்ல சூப்பரா தெளிவா சொல்லுறீங்க

  • @elammaran2878
    @elammaran2878 Год назад +4

    கருப்பு உளுந்து தான் சேக்கனூமா வெள்ள உளுந்து சேர்க்க கூடாதா

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  Год назад +1

      வெள்ளை உளுந்து செய்யலாம்

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Год назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி சூப்பர் மா