எங்க அம்மா வெல்லம் போட்ட ஆப்பம் முதல் நாள் அரைத்து மறு நாள் தேங்காய் துருவி போட்டு வெல்லம் கரைத்து ஊற்றி இப்படிதான் செய்வாங்க ❤ இதில் சாதம் சேர்த்து அரைத்தால் கேரளா கலத்தப்பம் ரெடி 🎉
கலத்தாப்பம்..கேரளா வில் செய்வாங்க..ஆனா மொத்தமா மாவை ஊத்துவாங்க.. நீங்கள் சின்ன சின்னமாக ஊத்தூறீங்க.. குட்டி கலத்தாப்பம் 😅. இது உங்கள் ஸ்டைலில்... நல்லாருக்கு.. கேரளா மினி கலத்தாப்பம் 🎉
அருமையாக இருக்கிறது
எங்க அம்மா வெல்லம் போட்ட ஆப்பம் முதல் நாள் அரைத்து மறு நாள் தேங்காய் துருவி போட்டு வெல்லம் கரைத்து ஊற்றி இப்படிதான் செய்வாங்க ❤
இதில் சாதம் சேர்த்து அரைத்தால் கேரளா கலத்தப்பம் ரெடி 🎉
நீங்கள் செய்யும் அனைத்து ரெசிபியும் அருமையாக உள்ளது
Very nice 👌 👍 👏 😀 ☺️ 😊
செய்முறைக்கு முன்னாடி அளவு விவரம் சொன்ன நல்லா இருக்கும்.
Very nice
Wellathukku bathil Wait sugar podalama
Naa inshallah naalaikku senji paakkuren.
நீங்கள் செய்யும் ரெசிபி அருமையா உள்ளது
Super quick recipe
Enga ammaum ippatithan seivanga ,ean today kuda nan prepare panni parthen super
சூப்பர் இருக்கு ரொம்ப நன்றி
Arumai amma
Ok
Different super super sister
Very nice 💯
Super.Thank you sister.
👌
Madam, healthy🌼🌼
Healthy tasty oil-free snacks 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super akka, i will dry
Very nice❤❤❤❤👌👌🌷
Supper akka 🎉
Vellathirku bathil Nattuvellam serkalama sis?
Yiduku keralale vatalappam nu solvangu correct ta mam
Kalathappam
Super mam
காலையில்சாப்பிட்டேன்
❤❤❤
Kalathappam
நான் இன்னைக்கு இந்த அப்பம்செய்யப் போறேன்
Senjingala sis nalla erundhuch
இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்குமா???
Superma
Ghee coconut oil ku pathil ghee serkalama?
Ghee serthuum Seiyalam
@kurinjicom Thanks for your reply sis ❤️
பச்சரிசி மாவில் செய்யலாமா? ரெடிமேட் மாவு
இந்த ரெசிபிக்கு அரிசியை ஊறவைத்து அரைச்சு செய்யும் போது தான் உங்களுக்கு சரியான பதத்தில் வரும்
@@kurinjicomநான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது ஆனால் அடிபாகத்தில் கருகலாக இருந்தது ஏன்?
@@anamikaarjunanYella mavum appadiye cookerla voothi low flame la wait podama vaithu yedukanum.ithu Kerala famous recepie..
No ready made own rice powder better results sister u try okay 👌👌🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Kalathappam.ah?@@svjeeva
அம்மா மாவு புளிக்க வேண்டாமா
Ithu name kalathappam
எத்தனை சாப்பிடுவார்களோ தெரியாது ஆனால் மாவோ, 1/4 கிலோ தான் எடுத்திருக்கோம் 😂😂😂😅😅😅
கலத்தாப்பம்..கேரளா வில் செய்வாங்க..ஆனா மொத்தமா மாவை ஊத்துவாங்க.. நீங்கள் சின்ன சின்னமாக ஊத்தூறீங்க.. குட்டி கலத்தாப்பம் 😅. இது உங்கள் ஸ்டைலில்... நல்லாருக்கு.. கேரளா மினி கலத்தாப்பம் 🎉
Idhu Kerala kalathappam
நாட்டுசக்கரைபோடளமாசகொதரி