வயிற்று புண்களை குணப்படுத்தும் பாரம்பரியமான தேங்காய் பால் ஜவ்வரிசி உருண்டை | Javvarisi Recipe Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #javvarisipayasam #sabudanakheer #sagopayasam
    பாரம்பரியமான தேங்காய் பால் ஜவ்வரிசி உருண்டை | Javvarisi Payasam Recipe in Tamil | Sabudana Kheer | Sago Payasam in Tamil
    In this video we will see how to make Javvarisi( tapioca,sago, sabudana) recipe in Tamil. This Javvarisi recipe is very easy to make and very delicious. This Javvarisi Coconut Milk Dumpling is a very old recipe. This is a very healthy recipe. It is made with javvarisi and coconut milk, so the body is very cold. Very good to eat during hot summers.
    Friends please do make very delicious Javvarisi recipe at home and share it with your friends and family. Please do share your feedback about the recipe in the comment below.
    Thank you
    #javvarisipayasam #sabudanakheer #sagopayasam #payasamintamil #payasamrecipe #javvarisirecipe #madrasvirunthu #sago
    _________________________________
    Javvarisi Payasam Recipe in Tamil, How to make sabudana kheer, how to make Javvarisi Payasam in Tamil, sabudana kheer recipe in tamil, sabudana recipe in tamil, Javvarisi recipe in tamil, Payasam Recipe in tamil, milk dessert ideas, perfect instant kheer recipe in tamil, saggubiyyam payasam in tamil, perfect payasam in tamil, payasam recipe in tamil
    ____________________
    #payasamrecipeintamil
    #indianfoodrecipesintamil
    #madrasvirunthu
    #பாயசம்
    #ஜவ்வரிசி
    #ஜவ்வரிசிபாயசம்
    #javvarisipayasamintamil
    #javvarisisweetrecipe
    #javvarisiurundai
    #sagorecipe
    #sabudanakheer
    Coconut tapioca pudding
    Coconut sago
    Sago good for health
    Sabudana kheer recipe
    Easy sago recipe
    Sago recipe breakfast
    Sago recipe for snacks
    Healthy easy recipe
    Sabudana falooda
    Sago desert recipes
    Saggu biyyam recipes
    Sabudana recipes
    Simple sabudana recipe in tamil
    easy sabudana recipe in tamil
    Payasam recipe in tamil
    Tapioca pearls recipe in tamil
    Sabu Recipe in tamil
    Tapioca pudding recipe
    _______________________________
    மெட்ராஸ் விருந்து சேனலில் பாரம்பரியமான முறையில் ஜவ்வரிசி தேங்காய் பால் உறுண்டை செய்து காட்டியுள்ளேன். ஜவ்வரிசி பாயாசம் மற்றும் ஜவ்வரிசி பருப்பு பாயசம், ஜவ்வரிசி சேமியா பாயசம் தான் செய்து உள்ளோம். தேங்காய் பால் ஜவ்வரிசி உருண்டை உண்பதால் நம் உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். வயிற்று புண்களை ஆற்றும். அல்சருக்கு ரொம்பவும் நல்லது. இந்த பாரம்பரியமான ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும் ஒரு முறை செய்து பாருங்கள்... குடும்பத்தில் அணைவரும் மகிழ்ந்து உண்பார்கள்..
    உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் அனைவருடன் இந்த ரெசிபி வீடியோவை பகிரவும் மேலும் மெட்ராஸ் விருந்து சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்கள்...
    நன்றி
    @madrasvirunthu

Комментарии • 882

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 6 месяцев назад +44

    பிரமாதம் 👍👌

  • @prabavathik9560
    @prabavathik9560 6 месяцев назад +9

    அம்மாடி ரொம்ப சுலபமாக செய்யற dish.இவ்வளவு கஷ்டப்பட்டு ஏம்மா இப்படி.நீங்க சமையலுக்கு புதுசா

  • @arumugamvimaladevi571
    @arumugamvimaladevi571 4 месяца назад +1

    I had tasted this delicious recipe since my childhood my mom was an expert cook now I 62 yes old now only I am going to make this recipe after seeing your video madam thank you ❤

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 месяца назад

      Thank you so much for sharing your beautiful memories maddam....I will really proud for your beautiful comment maddam... I am really soo happy thanks for again madam...🙏🙏🙏🙏🙏♥️♥️♥️😊

  • @geetharaman8972
    @geetharaman8972 6 месяцев назад +12

    நல்ல சத்தான உணவு. நன்றி

  • @vigneshwaran7062
    @vigneshwaran7062 6 месяцев назад

    Today am try it , wow yummy yummy yummy tasty 🤤 thanks for u 🎉

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      Thank u soo much 😊🥰♥️♥️♥️🙏

  • @pushparithu2
    @pushparithu2 5 месяцев назад

    superuuuu akka pakkaAlaga iruku

  • @parvathiparvathi-mr4jh
    @parvathiparvathi-mr4jh 6 месяцев назад +1

    ஜவ்வரிசி வறுக்கனும்மா சகோதரி❤❤❤

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      வறுக்க கூடாது சிஸ்டர் ♥️

  • @Yuvan_Sajith_Sanjith
    @Yuvan_Sajith_Sanjith 6 месяцев назад

    Super dish❤❤❤I like it

  • @QZDsn
    @QZDsn 6 месяцев назад +1

    Super

  • @anbarasiperiyasamy7783
    @anbarasiperiyasamy7783 6 месяцев назад

    This is my favorite dish

  • @KumaresanKumar-p4d
    @KumaresanKumar-p4d 2 месяца назад

    Superb 😊

  • @lynmoses2844
    @lynmoses2844 6 месяцев назад

    Arumai

  • @srividyamanikandan8410
    @srividyamanikandan8410 6 месяцев назад

    Very nice👍

  • @C.Menkaka-rp1vq
    @C.Menkaka-rp1vq 6 месяцев назад +1

    எங்கள் அம்மா செய்வாங்க

  • @KarunanithiKarunanithi-w1l
    @KarunanithiKarunanithi-w1l 6 месяцев назад

    Super sister

  • @saransaran501
    @saransaran501 5 месяцев назад

    Super❤

  • @srm_family2010
    @srm_family2010 5 месяцев назад

    Super sis❤

  • @coumaracha7546
    @coumaracha7546 6 месяцев назад

    Please post traditionnel tamilnadu recipes

  • @chandradevithilagaratnam5115
    @chandradevithilagaratnam5115 6 месяцев назад +2

    Supper

  • @packiarajpackiaraj9280
    @packiarajpackiaraj9280 4 месяца назад

    Nice 👍 sister

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 месяца назад

      Thank you 😊♥️♥️♥️🙏

  • @mariyamariya7689
    @mariyamariya7689 6 месяцев назад

    Nice

  • @sudharajessh8645
    @sudharajessh8645 6 месяцев назад

    Hi sister coconut milk drink psnna weight poduma sister

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      Coconut milk drink panna kandipa weight poduvanga sis...

  • @RajaRaja-di6sq
    @RajaRaja-di6sq 6 месяцев назад

    Super paa❤❤

  • @dorisraj675
    @dorisraj675 6 месяцев назад

    Sago Pudding with Palm Sugar syrup and coconut milk is a local dessert in Singapore,Malaysia and Indonesia. Pls try it.

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      Thank you so much sister 🙏😊♥️

  • @manjusworldchittoor..1336
    @manjusworldchittoor..1336 6 месяцев назад

    Super maa, from chittoor 😊

  • @GanesGanes-v5v
    @GanesGanes-v5v 6 месяцев назад

    👍👌

  • @raginijemini4880
    @raginijemini4880 21 день назад

    தேங்காய் பால் மெல்லிய வெள்ளை நிற துணியில் பிழிந்து எடுத்தால் பால் நன்றாக வரும்

    • @madrasvirunthu
      @madrasvirunthu  21 день назад

      நன்றி சிஸ்டர் ♥️

  • @anithamathialagan2260
    @anithamathialagan2260 6 месяцев назад

    Very nice

  • @kavitamudaliar5526
    @kavitamudaliar5526 6 месяцев назад

    😋

  • @RanjaniJesh
    @RanjaniJesh 6 месяцев назад +1

    Chinna vayasula saptathu

  • @Vasan-4477
    @Vasan-4477 6 месяцев назад

    ஜவ்வரிசி இல்லம்மா, சவ்வரிசி... தமிழை சரியாக உச்சரிக்க முயற்ச்சி செய்யுங்கள்..நன்றி

    • @seethanivedhitha3058
      @seethanivedhitha3058 6 месяцев назад

      முயற்சி என்ற வார்த்தை தான் சரியானது. ற் பக்கத்தில் மெய் எழுத்து வராது. சரியாக எழுதவும். நன்றி!

  • @IndiraMuthu
    @IndiraMuthu 4 месяца назад +250

    சகோதரிகளே இந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு அடிக்கடி பிசைஞ்சு செஞ்சுகிட்டு இருக்கா ஆனா இது வந்து ஈஸியான மெத்தேட் வந்து ஜவ்வரிசி போட்டுட்டு அது நல்லா மூழ்குற அளவுக்கு வெண்ணிற ஊத்திட்டு ஒரு கலர் கிளறி விட்டுட்டு நீங்க அந்த ஸ்பூன உள்ள விட்டீங்கன்னா அந்த ஸ்பூன்ல அரை ஸ்பூன் மேல தண்ணி நிக்கணும் அத அப்படியே அரை மணி நேரம் மூடி வைத்துவிடுங்கள் பின்னாடி நீங்க உருண்டை பிடியுங்கள் வாழ்க வளமுடன்

    • @dhanasidea6526
      @dhanasidea6526 4 месяца назад +18

      இது தன் correct. Nan oru veide vil செஃப் பண்ணுறது பார்த்தேன்

    • @JustLuckyx
      @JustLuckyx 3 месяца назад +3

      Sssss

    • @nachar695
      @nachar695 3 месяца назад +3

      Yes👌

    • @Tiger-kw5gm
      @Tiger-kw5gm 2 месяца назад

      Xe 3:15 ​@@Kavisuniverse-j3i

    • @saranachiyar
      @saranachiyar Месяц назад

      யாரு சொல்லுறது crct​@@dhanasidea6526

  • @jenithasaravanan-io4gj
    @jenithasaravanan-io4gj 5 месяцев назад

    Super

  • @YuvaraniN-oo3np
    @YuvaraniN-oo3np 6 месяцев назад

    Super❤❤❤

  • @radhikadevi2526
    @radhikadevi2526 6 месяцев назад +452

    இவ்வளவு கஷ்டப்பட்டு செய்ய தேவையில்லை அழகா கஞ்சி வைத்து குடித்து விடலாம்

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 6 месяцев назад +58

    ஒரு கப் ஜவ்வரிசியை நன்கு கழுவி விட்டு, அதே கப்பில சூடான தண்ணீர் விட்டு ஊற வைத்தால் சரியாக இருக்கும் சகோதரி ....

  • @uniquebollywoodcollections7749
    @uniquebollywoodcollections7749 6 месяцев назад +32

    சிஸ்டர் நான் செஞ்சி பாதேன் சூப்பர் அஹ் இருந்துச்சி நுங்கு மாதிரி சுவை..எங்க ஊர்ல சின்ன வயசுல சாப்டது ரொம்ப சந்தோசம் சிஸ்டர் நன்றி சிஸ்டர்.❤❤❤❤❤❤

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад +1

      ரொம்ப நன்றி சிஸ்டர் 🙏😊♥️

  • @sooryasuresh8387
    @sooryasuresh8387 6 месяцев назад +135

    Look nice. Na ippo tha first time ippadi oru dish paagara . Super sister. I will try

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад +5

      Thank you sis ♥️...ithu old recipe dhan sis

    • @sooryasuresh8387
      @sooryasuresh8387 6 месяцев назад

      Na try panna today super irunthuchi

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад +1

      Thank you so much dear🥰🙏♥️ romba happy ah iruku😊

    • @marianjesuine2587
      @marianjesuine2587 4 месяца назад

      O​@@madrasvirunthu

    • @DhanalakshmiS-kd4mv
      @DhanalakshmiS-kd4mv 2 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@madrasvirunthu

  • @All_in_All_Azhaguraja_912
    @All_in_All_Azhaguraja_912 4 месяца назад +1

    நீங்க செய்யற முறை சரியில்லை, ஜவ்வருசி ல சரியான அளவு தண்ணி விட்டு ஊற வைத்து விட்டீர்கள் என்றால் அதுவே நல்ல ஊறிடும், நீங்க திரும்பத் திரும்ப கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் ஊற்றி பிசைந்து விட்டு திரும்ப ஊறவைத்து திரும்ப தண்ணீர் குத்தி இது என்ன அரைகுறை வேலை? எந்த வேலையும் இல்லாத வெட்டியாக இருப்பவர்கள் தான் இந்த வேலை செஞ்சுட்டு இருப்பாங்க🤦‍♂️
    உங்களுக்கு செய்முறை தெரியலனா வேற ஏதாவது ரெசிபி உங்களுக்கு தெரிந்ததை போடுங்க, உங்கள நம்பி பாக்குற மக்களை முட்டாளாக்கதீங்க🥺🥺

  • @DHIYASTIME
    @DHIYASTIME 6 месяцев назад +138

    Ipdilam recipe iruku nu ipo than pakren..... Kandippa try panna poren sago..... Clearly explained.... Super super

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад +3

      Thank you so much sis♥️ ithu romba old recipe dhan sis😊

    • @kannakim1735
      @kannakim1735 6 месяцев назад

      நன்றி நன்றி

    • @zunaidu6861
      @zunaidu6861 6 месяцев назад +1

      ❤super

    • @bhuvaneshwarichandru6324
      @bhuvaneshwarichandru6324 6 месяцев назад +3

      Javarisi urundai ithu Peru. Enoda favour recipy. Nan two hours Thani oothi ooravachitu athula konjam eduthu light ah mixi la otitu aparam meethi irukratha mix Pani thenga sakara vachi orunda pudikanum. Atha idli kunda la vachi oru avi kudutha superb ah irukum

    • @Sittoudevi
      @Sittoudevi 4 месяца назад

      😂😂😂​@@madrasvirunthu

  • @kuttyworld20
    @kuttyworld20 4 месяца назад +5

    Super sis..ஜவ்வரிசி அடைனு செய்வோம் தேங்காய் பால்ல ஊர வச்சு இது புதுசா இருக்கு நல்லா இருக்கு தாங்க்ஸ்..

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 месяца назад

      Thank you so much sister 😊♥️♥️♥️🙏

  • @skramya391
    @skramya391 4 месяца назад +8

    ❤ அக்கா இது ஜவ்வரிசியா இத பார்த்தா யூரியா உரம் மாதிரி இருக்கு 😂😂😂😂

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 месяца назад

      😂😂😂 ஆமாப்பா நான் இப்பதான் யூரியா உரம் google la பார்த்தேன் சேம் இதே மாதிரி இருக்கு....but na senchi irukurathu Javvarisi dhan 😅♥️

    • @skramya391
      @skramya391 4 месяца назад

      சூப்பர் அக்கா

  • @Spica24
    @Spica24 6 месяцев назад +17

    ஒரு உருண்டையை கட் பண்ணி காமிச்சிருக்கலாம்! 😅

  • @Noname-m1o9o
    @Noname-m1o9o 6 месяцев назад +2

    எங்க விசாரித்தாலும் ஜவ்வரிசி விலை அதிகமாக இருக்குது கொஞ்சம் குறைவான விலை எங்கு கிடைக்கும் sister சொல்லுங்க

  • @thilaksangai5226
    @thilaksangai5226 4 месяца назад +32

    தேங்காய் பால் ஜவ்வரிசி பாயசம் ஈஸி யா செய்து சாப்பிடலாம்

  • @KumaranKumar-q4r
    @KumaranKumar-q4r 6 месяцев назад +67

    இந்த ரெசிபி இதுவரை நான் பார்த்ததே இல்லை.. ஆனாலும் சூப்பர்

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад +3

      Thank you ♥️

    • @jaganvenkateswari8114
      @jaganvenkateswari8114 Месяц назад +2

      Super recipe. அருமையா பொறுமையா சொல்றீங்க ...

  • @ramayiraman601
    @ramayiraman601 6 месяцев назад +1

    *Super Amazing Beautiful Sister, Well Done Awesome. Love u from Singapore!!* 🇸🇬🕉️🙏🔱💯👍👏👌🎇💕🎇💕🎇💕🎇💕🎇💕🎇💕🎇💕🎇💕🎇💕🎇💕🎇💕🎇

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      Thank you so much sister 🙏☺️♥️

  • @sakthieditz5344
    @sakthieditz5344 6 месяцев назад +7

    ஜவ்வரிசி எங்கள் மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது..

  • @dhanvanthkumar474
    @dhanvanthkumar474 6 месяцев назад +6

    எத்தன 15 mnts pa long time process pandringa

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      Yes Intha recipe pandrathuku Konjam time spend pananum but healthy recipe 😊♥️

    • @dhanvanthkumar474
      @dhanvanthkumar474 6 месяцев назад

      @@madrasvirunthu ok ok i will try this

  • @kathijabaseera55
    @kathijabaseera55 6 месяцев назад +1

    Vetty vela ithu summa javarisiya kaachi thengai paal vachiwkudikalam supera irukum

  • @c.hanishkkaezhil4677
    @c.hanishkkaezhil4677 6 месяцев назад +1

    இது ஜவ்வரிசி உருண்டை. யாரும் இது வரைக்கும் பாத்தது இல்லையா. புது டிஷ் ன்னு தா எல்லாரும் கமென்ட் பண்றீங்க.

  • @Saras_writing
    @Saras_writing 6 месяцев назад +1

    Payasam ma vaikka vendiyathuthana ethuku ipidi ithana velaya

  • @poopura9518
    @poopura9518 6 месяцев назад +6

    Woww naan idhai chinna vayasula sapttu iruken sis. Almost 25 yrs before. Marandhu pona oru food. Really thanks for sharing this video. Am gonna try for sure👍

    • @x---xqcl---
      @x---xqcl--- 6 месяцев назад

      Appdiya aunty 😢

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      Thank you so much for ur comment sister 🙏♥️🥰 old recipe konjam perku dhan therithu..but neraiya per new recipe nenaikurainga😊♥️ try it sister 🙏

  • @jmm6304
    @jmm6304 6 месяцев назад +47

    Pakkavey super ahh irukku. Sure will try.

  • @JayasubaA
    @JayasubaA 5 месяцев назад +7

    Pathadhum odane senji sapidanum Pola iruku super
    I will try

    • @madrasvirunthu
      @madrasvirunthu  5 месяцев назад

      Thank you so much sister ♥️😊🙏

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 4 месяца назад +4

    அட போம்மா இது அரை நாள் ஆயிடும் போல. எடுத்தாம செஞ்சமா னு இருக்கணும்

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 месяца назад

      😂♥️

    • @karthikeyan9095
      @karthikeyan9095 2 месяца назад +1

      அப்ப ஒன்னு பண்ணுங்க.. ஜவ்வரிசி தேங்காய் துண்டுகள் ஏலக்காய் பொடி எல்லாத்தையும் மிக்சில‌ போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி அரைச்சு ஒரு பாத்திரத்தில் ஊத்தி கொதிக்க வச்சு குடிச்சீங்கனா சூப்பரா இருக்கும்...

  • @meerajashmine8002
    @meerajashmine8002 4 месяца назад +7

    Ivlo process sairthuku Payasamay easy 😊

  • @surekhaprakash1700
    @surekhaprakash1700 6 месяцев назад +7

    This looks like Nungu. First time I am hearing about this receipe. I will try out. It seems easier than javvarisi kichadi😊. Thanks for sharing this receipe

  • @selvamk2450
    @selvamk2450 6 месяцев назад +10

    இந்த படத்தில் பார்த்தால் சின்ன ஜவ்வரிசி மாதரி இருக்கு பெரிய ஜவ்வரிசி சிக்கிறாம் வென்னிரில் உறாது போய் தகவல்கள்

  • @prakaashj5485
    @prakaashj5485 6 месяцев назад +4

    உங்கள் சேனல் பெயருக்காக ஒரு லைக். Madras.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 6 месяцев назад +1

    அம்மா தக்கையா இல்லைம்மா தட்டையான்னு சொல்லு😂😂

  • @divyaprabhu6365
    @divyaprabhu6365 6 месяцев назад +2

    Super ma.... Semaya iruku.... Neglect negative comments... Negative ah solravanga yethana peru idha senji pathinga r else yethana peruku idhu theriyum... Cooking is a art... Adhu seiyum bodhu dhan theriyum... Summa kora solla kudadhu... Kora solravanga neenga different recipe try pani upload panitu apram solunga... V ll welcome u😅😅

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      thank you so much for your support sister 🙏🙏🙏♥️

  • @kavithailango4713
    @kavithailango4713 17 часов назад

    இவ்வளவு வேலை செய்வதற்கு பதில் ஜவ்வரிசி வேக வைத்து தேங்காய் பால் கலந்து பாயாசமாக சாப்பிட்டாலும் கோடை காலத்திற்கு பயனளிக்கும்

  • @bagavathi5137
    @bagavathi5137 6 месяцев назад +3

    ethana murai maa thanniya seppaaa.

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 6 месяцев назад +1

    Seyyvenaannu therla 🙄 aana paaka azhaga iruku 😊😊😊😊

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 6 месяцев назад +2

    இவ்வளவு கஷ்டப்பட்டு... இருப்பினும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @VasanthaKrishna0601
    @VasanthaKrishna0601 6 месяцев назад +2

    I'm from Vijayawada (Andhra Pradesh) didn't understand what you said but with the help of subtitles and recipe making I understood a bit. I'll give a definite trail and will reply how it works 😍

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      I will try add subtitles to the video soon sister 😊🙏 thank you for your comment sis♥️😊

  • @tnithiyatnithiya
    @tnithiyatnithiya 4 месяца назад +3

    Super sister orey mathiri saptama different sapta nalla erukum 😊🎉

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 месяца назад

      Mmm yes sister 😊♥️♥️♥️... Thank you 😊🙏

  • @ameensharif102
    @ameensharif102 6 месяцев назад +4

    First time ippdi oru recipe pakkuran I will definitely try, thanks da .

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      Thank you so much sister ♥️🥰 ithu old recipe dhan sister try panuinga 😊♥️

  • @karthickkarthi4157
    @karthickkarthi4157 29 дней назад

    ஏம்மா இப்படி எத்தனை தடவை தண்ணிய ஊத்தி பெசயிறது நல்லா பழகீட்டு வீடியோ போடும்மா

  • @pearlmanju
    @pearlmanju 6 месяцев назад +2

    Haiooo sisi... Romba tempting a iruku 😋.. na kandipa try panni ennoda kids ku family ku kuduka poren... Thanky sisiee😊

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад +1

      Thank you so much dr😊♥️🙏

  • @dhanasidea6526
    @dhanasidea6526 4 месяца назад +2

    Nan செய்து பார்த்தேன் . உடையாமல் நல்ல வந்துது.. . சூடாக சாப்பிடவேண்டும் இல்லாவிடில் harda irukkum ... Ok than .. ஆனால் ஓவர் டைம் ஆகிறது... கொதித்த நீரில் 3 மணி நேரம். ஊறவைத்த மசித்தலும் நன்று

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 месяца назад

      Thank you so much for your feedback sister 😊♥️♥️♥️🙏🏼

  • @ismailali8772
    @ismailali8772 6 месяцев назад +9

    Super sister yout explain perfect Iwill try it👌👌👌

  • @karthikmuthusamy1605
    @karthikmuthusamy1605 5 дней назад

    நீங்க எல்லாரும் நல்லா சொல்லிக் கொடுக்குறீங்க சகோதரி ஆனா கொஞ்சம் சத்தமா பேசினா நல்லா இருக்கும்.

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 дня назад

      சரிங்க brother ♥️ Thank you 🙏

  • @kogilasaga6988
    @kogilasaga6988 6 месяцев назад

    5 நிமிடமே போகும் தேங்காய் பால் இட்டு கஞ்சி காற்சி குடிக்கலாம் உடம்புக்கு குளிர்ச்சி

  • @nandhinie3316
    @nandhinie3316 6 месяцев назад

    அக்கா ஜவ்வரிசி வருத்தா போட்டு இருக்கீங்க

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад +1

      இல்ல ம ஜவ்வரிசி வறுக்கல😊♥️

  • @karanKumar-gt4ty
    @karanKumar-gt4ty 6 месяцев назад +11

    1st time pakkuren this recipe

  • @Stellarnightocean
    @Stellarnightocean День назад

    Vera level vera level pakavae arumaya eruku ❤❤ sekeram try panna poren entha dish preparation .

  • @b.yamawathy3964
    @b.yamawathy3964 6 месяцев назад +1

    Super rombha nalla iruka mam letest new recipe 👌👌👍👍🌹🌹🙏🙏I am from Andaman nicobar Island 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩

  • @salinia8011
    @salinia8011 6 месяцев назад +2

    பாக்கவே சூப்பரா இருக்கு... கண்டிப்பா செய்ஞ்சுட்டு சொல்றேன் Sis...🎉🎉🎉

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      Thank you dear♥️ செஞ்சி பாருங்க 😊

  • @chithra7825-f3e
    @chithra7825-f3e 6 месяцев назад

    Amam muthalla pakravanga porumai poyidum.correct level thanni therinja chattinnu ayidum oru cup kku rendu cup warm water oottinal pothum again urundai urutta ullil pooranam vendam kozhukkattai mathiri thenkai serthi araithum urttalam athukkum mele thenkai pdl vendma

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      Seringa ma na try pandren😊.nandri🙏♥️

  • @100nanthu
    @100nanthu 5 месяцев назад

    😂 மூட்டைப்பூச்சி கொள்ளும் நவீன மெஷின்

  • @t.maruthiprasad4961
    @t.maruthiprasad4961 6 месяцев назад

    இதை எப்படி செய்வது என்று தெலுங்கில் செய்முறையை எனக்கு அனுப்பவும்

  • @sonahandwork
    @sonahandwork 2 месяца назад

    இது எல்லாம் சுகர் நோயாளி சாப்பிட கூடாது. என்று அறிவுறுத்தி சொல்லுங்க. சிஸ்டர்...

  • @rajivprasad6231
    @rajivprasad6231 6 месяцев назад

    Sugar is also not good for health,use. Nattu vellam or karupatti...

  • @shanthakumari1627
    @shanthakumari1627 4 месяца назад

    It has so much sugar.Please don't intake this much of sugar..

  • @fAindiGoAS
    @fAindiGoAS 25 дней назад

    அருமையான செய்முறை , எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று இது. வெள்ளை சக்கரைக்கு பதிலா நாட்டு சர்க்கரை , கருப்பபட்டி இடித்து சேர்க்கலாம் . நன்றி ❤🎉

  • @samajose61
    @samajose61 6 месяцев назад +12

    Superb and quality recipe. I will try. Thank you Sister.🎉🎉🎉

  • @AasmiLotus-xz9cj
    @AasmiLotus-xz9cj 6 месяцев назад

    Chit...non stop highly irritating talk..as mental. Continuously talking..hoooo

  • @Sasikala-b1o
    @Sasikala-b1o 6 месяцев назад +11

    Idhula ipdi kuda seivangala. Unmaiya theriyadhu nan nichayama try panren 😊 thanks for you sharing ❤

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      Thank you so much sis♥️ ithu old recipe dhan sis😊

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 2 месяца назад

    Time otarathukaaga inum konjam thani sethalam sethalam ni uurutitu iruku..

  • @suganyakrishna3883
    @suganyakrishna3883 6 месяцев назад +1

    rambam mutiyala saamy

  • @devi.m4685
    @devi.m4685 6 месяцев назад +21

    Super ah iruku paakarthuku try pandrom

  • @prahadeekps9311
    @prahadeekps9311 5 месяцев назад

    Sister9 month baby Ku javvarisi kanchi kudukkiren
    K va? It's healthy? Or bad?

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 месяца назад

      Neraiya per baby ku kudukurainga weight gain akurathuku but proper ah therila sis..

  • @kannieswarisenthilkannan1873
    @kannieswarisenthilkannan1873 6 месяцев назад +29

    இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது....😋

  • @karthikstoner6098
    @karthikstoner6098 6 месяцев назад

    ஜவ்வரிசி பாரம் பரம்பரியமா 😂 உறுட்டு உருட்டு நீ உருட்டு 😂😂😂😂😂😝😝😝😸😸

  • @bagyalakshmib244
    @bagyalakshmib244 День назад

    Ippadi pannalam cooker la 1 visit vitus eduthal save time

  • @leelayash
    @leelayash 6 месяцев назад +4

    Payasam mari irukum

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 6 месяцев назад +8

    பார்க்கவே அருமையாக இருக்கிறது.மிக்க நன்றி புதுமையாக இருக்கு.

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      ரொம்ப நன்றி 🙏🙏😊♥️

  • @JEEVITHAS-c1f
    @JEEVITHAS-c1f 6 месяцев назад

    Hi mam unga videos ellame Romba nalla eruku useful ah eruku mam.
    Mam unga channels la promotion panni tharuvingala,ungala eppadi conduct pandrathu mam.

    • @madrasvirunthu
      @madrasvirunthu  6 месяцев назад

      Ipothaiku promotion pandra idea ilanga thank you