சுகர் ஆயில் எதுவும் தேவையில்லை நாங்க அடிக்கடி செய்வோம் 15 நிமிடமே போதும்/new healthy snacks recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 апр 2024
  • #akshayacomrecipe #food #recipe #snacks #snack #cooking #healthyfood #healthy #breakfast #youtube #youtubeshort #youtuber #vijaytvserialpromovideos #viral #shorts

Комментарии • 67

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 Месяц назад +14

    சிறந்த வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் ஆயில் இல்லாமல் சூப்பர் சுவீட் தெரிந்து கொண்டேன் இனிய வாழ்த்துக்கள்

  • @angelmary9587
    @angelmary9587 Месяц назад +9

    Different recipe mam 👌🏻👌🏻👍🏻

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Месяц назад +5

    Thank you Different recipe

  • @YohamAnnamalai-hu7ct
    @YohamAnnamalai-hu7ct Месяц назад +3

    Wonderful easy snack for all ages.Thank you.

  • @malathyvenketeswaran802
    @malathyvenketeswaran802 Месяц назад +2

    Super recipe 👌👌👍

  • @gladysdaniel5727
    @gladysdaniel5727 Месяц назад +1

    Healthy and tasty super

  • @Devirajabathar
    @Devirajabathar Месяц назад +3

    Supar.racepi🎉

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Месяц назад +4

    Super recipe ❤

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Месяц назад +2

    Nandri amma

  • @nandhu3693
    @nandhu3693 Месяц назад +3

    Super mam thanku

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman Месяц назад +2

    Sweet nutritious cutlet 👌👌👌

  • @elavarasim9583
    @elavarasim9583 Месяц назад +3

    ரவைக்கு மாறாக பச்சரிசி மாவு பயன்படுத்தலாமா.. ஆவியில் அவிப்பதால் எதாதனைநாள் பயன்படுத்தலாம்

  • @habibashaikh3648
    @habibashaikh3648 10 дней назад +3

    சுகர் தேவயில்லை என்று வெல்லம் சேர்க்குரீங்க?

  • @vinithaangelvinithaangel
    @vinithaangelvinithaangel Месяц назад +1

    Wow nice

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 6 дней назад

    சிறப்பு 👌🌹

  • @thooyamaniganesan7148
    @thooyamaniganesan7148 Месяц назад +1

    Super dish

  • @sivananthi-kolam4559
    @sivananthi-kolam4559 3 дня назад

    Super and healthy receipe sister 🎉🎉

  • @gomathisgomathi5625
    @gomathisgomathi5625 Месяц назад +1

    Super👍🏿👍🏿👍🏿

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Месяц назад +4

    ஆவியில் வேக வைக்காமலே மிகவும் சுவையாக இருக்கும். 😂😂😂

  • @roshanara177
    @roshanara177 Месяц назад +2

    Very ❤ nice ❤❤🎉🎉🌟🌟

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 21 день назад +1

    Usually we do in our karadaiyan nombu adai instead of rice flour the did in ground nut potty kadalai and ravai

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 Месяц назад +11

    சூப்பர் அக்ஷயா எப்போதுமே உன் ரெசிபி எனக்கு பிடிக்கும் நிறைய‌தடவ உனக்கு சொல்லியிருக்கிறேன் ஈசியானதாகவும் யிருக்கும்

    • @user-qe5xn5gl4s
      @user-qe5xn5gl4s 26 дней назад

      Different channal🎉🎉🎉🎉❤❤❤❤

  • @gaythribanubanu7499
    @gaythribanubanu7499 Месяц назад +29

    இதே ஸ்டைலில் சிறிது வறுத்த எள்ளை இரண்டு டீஸ்பூன் சேர்த்து அரைப்போம். மணத்திற்காக. இந்த ஸ்வீட்டை இட்லி பானையில் வைத்து வேகவைக்க வேண்டிய அவசியமே இல்லை. ரவா லட்டிற்க்கு ரவையை மணம் வர வறுத்துதானே செய்கிறோம். வேகவைத்து செய்தால் இரண்டு நாட்கள் தாட்டும். வேக வைக்காமல் தட்டி எடுத்து வைத்தால் ஒரு வாரத்திற்கு மேல் தாட்டும்

    • @hemalathas4393
      @hemalathas4393 8 дней назад

      Naanu idhedhan nenachen edhuku Vega vekkanum ellame erkanave vendhadhudhane

  • @shahinlifestylecooking2034
    @shahinlifestylecooking2034 Месяц назад +1

    Excellent recipe It looks so delicious Oooh amazing interesting recipe, Looking so yummy and tasty recepi lk dn full watching video from notification thanks for your nice recepi sharing this recepi looks so delicious and tasty best of luck dear friend I will try this recepi again thanks for nice sharing

  • @annamveetusamayal
    @annamveetusamayal Месяц назад +1

    Healthy s

  • @shreeshree0709
    @shreeshree0709 Месяц назад +1

    Different recipes... Today evening, I am going to try this recipe, and I will let you know how it came and how it tastes.

    • @shreeshree0709
      @shreeshree0709 Месяц назад

      I tried this recipe it came out well...Taste was so good...

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories Месяц назад

    Super healthy sweet recipe sister awesome❤🎉👍😍i am your new friend please stay connected🙏👍❤

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 Месяц назад

    👌👍👏😊❤️🙏

  • @SleepyMeteor-ne1wj
    @SleepyMeteor-ne1wj Месяц назад

    Super mom

  • @user-gs6oq9zx2e
    @user-gs6oq9zx2e Месяц назад +1

  • @prakashraj2127
    @prakashraj2127 Месяц назад +1

    Hi all the only person how will never give up keep rocking

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs Месяц назад

    🎉❤

  • @akilesh9753
    @akilesh9753 Месяц назад

    ❤❤❤❤

  • @kvaralakshmi7995
    @kvaralakshmi7995 Месяц назад +18

    No sugar....but jaggery added
    No oil ....but ghee used😂

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Месяц назад

    Very good. But adding coconut thuruval is relished. Without coconut tribal other ingredients are acceptable such as ground nut porikadlai ravai nattu vellam baghu are good ingredients.thank you.

  • @sangeetha-31
    @sangeetha-31 Месяц назад +1

    Ithu yeavlo days varaikkum vachu saptalamnu sollunga sis

  • @priyashaik9042
    @priyashaik9042 7 дней назад

    ❤❤

  • @GknJyothi
    @GknJyothi 2 дня назад

    What you call thus sweet. Name enna

  • @shanthisethu8183
    @shanthisethu8183 25 дней назад +1

    🎉

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 21 день назад

    Super ..but avikavendiya avasyame illai

  • @t.g.saranya7107
    @t.g.saranya7107 Месяц назад

    கடந்தமாதம்சாப்பிட்டேன்

  • @ChellammalPN
    @ChellammalPN Месяц назад +1

    Kozhukatai senjirukinga

  • @harishnarayanan1294
    @harishnarayanan1294 Месяц назад +4

    Unga kural super Aunty face katti video podunga

    • @bala434
      @bala434 Месяц назад

      Pesarthu vera yaaro and seirathu vera oruthanga

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Месяц назад

      ​@@bala434 இல்லை ! அவரின் குரல்தான் ! முகம் காட்டும் வீடியோக்கள் நிறைய போடுவார்! ப்ரேக் பாஸ்ட் and lunch செய்ததை காட்டுவார்! 💙🙏💙

    • @bala434
      @bala434 Месяц назад

      @@sivaKumar-ic4nj ஒரு வீடியோ கூட அப்படி வந்தது இல்லையே சகோ. இருந்தா காட்டுஙக.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Месяц назад

      @@bala434 நான் நிறைய பார்த்து இருக்கிறேன்! ஒரு 40 + இருப்பாங்க! நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு அவ்வளவு பாந்தமாக பேசுவார்கள்! இதில் கொஞ்சம் வேகமாக பேசுகிறார். அது போன்ற வீடியோவில் அவ்வளவு நிதானமாக பேசுவார். இவரின் ப்ரேக் பாஸ்ட் foods எல்லாம் வித்தியாசமாக ( பெரும்பாலும் சிறுதானியங்களில் செய்த) இருக்கும். நான் என் mom idam இவரின் விடியோவைகாட்டி களாய்ப்பென். நீ எப்போ பாரு இட்லி தோசை தான் . இந்த aunty ஐ பாருங்க என்று. அவர் முகம் காட்டும் video vai Inge எப்படி send செய்வது என்று தெரியவில்லை! 💙🙏💙

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Месяц назад

      @@bala434 avs ! Akshaya வீட்டு சமையல் ! Search செய்து பாருங்கள்💙🙏💙

  • @bhagyaramani7195
    @bhagyaramani7195 Месяц назад +6

    Sugar kku vellam
    Oilkku nei

  • @manickamalag6066
    @manickamalag6066 Месяц назад

    Fifteen minutes😢 ?

  • @vijidaniel5110
    @vijidaniel5110 Месяц назад +2

    No sugar but add jaggery ya fraud.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Месяц назад +1

    சக்கரைக்குப் பதிலாக வெல்லம்.

  • @user-qb2rk2oj2v
    @user-qb2rk2oj2v Месяц назад

  • @evthamilarasuvtkaiyal2460
    @evthamilarasuvtkaiyal2460 Месяц назад