மட்டன் வறுவல்னா இப்படி இருக்கனும்! நிறம் மணம் மாறாமல்!Chettinad Mutton Sukka in Tamil|Mutton Varuval

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #muttonchukkavaruval #muttonvaruval
    #muttoncurry #muttonkulambu #CookwithSangeetha #Chettinadmuttonsukka #tamilrecipes
    #muttongravy #muttonrecipes

Комментарии • 741

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +72

    Hi friends good morning! Happy Sunday New video out 👉ruclips.net/video/uoaIDE67Rt0/видео.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +1

    Super sister paakum bodhey saapida veanunu thonudhu chancea illa sis edhu veara leval 🤩🤩🤩👍👍💐😘🤤👌🏻

  • @manjulathann
    @manjulathann 2 года назад +1

    Innaiku try panni parthen nalla vanthuruku tq

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 2 года назад +101

    பார்க்கும் போது சாப்பிடனும் தோனுது🤤💖💖💖👌👌👌

  • @aswathinarayanan2491
    @aswathinarayanan2491 9 месяцев назад

    சிறப்பான மட்டன் சுக்கா பார்க்கும்போது நாவில் நீர் வருகிறது
    மிக்க நன்றி

  • @bavaniananth9543
    @bavaniananth9543 Год назад +1

    Hi sisi!!! I tried ur chicken sinthamani for Diwali and mutton gravy!!!! Supera vanthathu!!! Tq💝

  • @samanthaandjohn7114
    @samanthaandjohn7114 5 дней назад

    Super. I tried today sema

  • @premasriram3748
    @premasriram3748 2 года назад +1

    Nanum ithe pola senjen sema

  • @palanichamyt264
    @palanichamyt264 2 года назад +2

    Very good

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr 4 месяца назад

    Very tasty mdam ❤

  • @vijayanand2106
    @vijayanand2106 2 года назад +4

    Very cute presentation. God bless you.

  • @godsgift8211
    @godsgift8211 10 месяцев назад

    அருமை

  • @raviseema9037
    @raviseema9037 Месяц назад

    I like it mam

  • @JosesIDasa
    @JosesIDasa Год назад +1

    Super super super super
    My favorite food is

  • @wcsmdu4504
    @wcsmdu4504 Год назад +1

    Ok i will share

  • @sabethas3628
    @sabethas3628 2 года назад +3

    Super ma Sangeeta 👍👍👍👍👍

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 11 месяцев назад

    Sema dear today my home lunch

  • @mohammedbazeer1707
    @mohammedbazeer1707 2 года назад +1

    Nalla pesuraga akka

  • @eswarkalaikalai3966
    @eswarkalaikalai3966 Год назад +1

    நாக்கு ஊருது 🤤🤤🤤🤤 sis

  • @marirajathi2690
    @marirajathi2690 11 месяцев назад

    Sis, கால் கிலோ கறிக்கி மசாலா அளவு சொல்லுங்க

    • @marirajathi2690
      @marirajathi2690 11 месяцев назад

      பதில் சொல்லவே இல்லை

  • @ramesha6607
    @ramesha6607 2 года назад +1

    Veraleval

  • @ganeshr7962
    @ganeshr7962 10 месяцев назад

    Super

  • @nagarajuchinnodu6058
    @nagarajuchinnodu6058 Год назад

    😮vereynice

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад

    Super muttan.Sukka❤❤❤

  • @nAarp
    @nAarp Год назад +1

    பாக்கெட் மசாலா எந்த அளவு போடனும் என்ன பொடி போடனும்

  • @raveenar3201
    @raveenar3201 2 года назад +1

    Hi akka after long time ku apram comment panran sry akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Hey hw u pa.r u ok.dont wiry about anything all for good.b strong n fight with ur problems ok

    • @raveenar3201
      @raveenar3201 2 года назад

      Ok thank you sister

  • @kalaravichandran352
    @kalaravichandran352 2 года назад +1

    😋

  • @sanjnayadav108
    @sanjnayadav108 2 года назад +1

    Nice 👍 hum aay 👍🔔 kay saath aap bhi aaiy 🙏🏻

  • @dhivyasree1141
    @dhivyasree1141 Год назад +1

    எங்க பாட்டியும் ஆமணக்கு எண் ணெய் போட்டுதான் செய்வாங்க Thank you

  • @jenifers646
    @jenifers646 2 года назад +1

    Super

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 2 года назад +14

    சங்கீதா ஸ்டைல் மட்டன் வறுவல் அருமையோ அருமை. சங்கீதா ஸ்டைலில் மட்டன் வறுவல் சூப்பரோ சூப்பர்.

  • @a.kirubaia.kirubai4551
    @a.kirubaia.kirubai4551 2 года назад +29

    உங்க சமையல் ரொம்ப சூப்பர் 👍👍👍ஆனால்.உங்க மனசு பால் மாதிரி பேசுறீங்க அதனாலே உங்க சந்ததியை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +8

      Thku inga .enaku honoust irukarathu than pudikum.poi sola theyriyathu.manasula irukaratha olikama paysiduvan

    • @saisaranya279
      @saisaranya279 2 года назад

      👍

    • @parisas6643
      @parisas6643 7 месяцев назад +1

      Mutton sukka preparation superb ma. Thank u very much ma. Anbudan Amma..

  • @sangeethamohan5282
    @sangeethamohan5282 Год назад +1

    Semmaiya cook panneringa vunga samaiyal kojam sammaithu partheyen semma ,call me mam ,I am also Sangeetha

  • @jasinthajames1800
    @jasinthajames1800 2 года назад +2

    Please don't shake your head too much
    It looks artificial
    It is my view
    Don't mistake me
    Disturbing listening to your menu

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku.its my nature i am waiting camera i am not notice my body whr shaking.pls watch recipe leave my nature activity it's human nature each n every one

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 2 года назад +1

    மட்டன்சுக்காசூப்பர்இந்தவீடியோபோட்டதற்குநன்றிசங்கீதா

  • @janakiram4149
    @janakiram4149 2 года назад +18

    ஆகா என்ன அருமையான பதிவு. மட்டன் சுக்கானா இப்படி தான் இருக்கனும். சூப்பர். 👍

  • @sathyamurthyr7224
    @sathyamurthyr7224 2 года назад +6

    Very tasty Sangeeth Betti @ "சமையல் - கலை" அரசி ! Bless u long , healthy life.

  • @MahaLakshmi-wh1wm
    @MahaLakshmi-wh1wm 2 года назад +2

    Mam idhu endha kadai mam adi bidikaadhaa mam enna brand sollungha. Mutton sukla super taste thank you mam pl reply

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 года назад +15

    வணக்கம் சங்கீதா🙏
    ஆட்டுக்கறி சுக்கா மென்மையாகவும் சுவையாகவும் இருக்க எளிய முறையில் சொல்லும் விதம் அழகு
    நன்றி🙏

  • @sumathinahendran5536
    @sumathinahendran5536 2 года назад +4

    Verum chattila portkal varukum podhu konjam extra varupaturuchuna kasappu vandhurum,yeloralaium crkta varukka theriyadhu,so athuku better aidiya konjam oil vutri portkal varudhal intha problam varadhu sis,Nan apitithan ithe marithan seiven,👍🏼👍🏼

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      பட்டர் போட்டு வறுத்தால் அதுவும் அடி பிடிக்க வாய்ப்பு இருக்கு என பார்டர் போட்ட உடனே தீயும் உங்களுக்கே தெரியும் பட்டர் போடும்போது அந்த கடாயை சூடு கம்மியா இருக்கணும் அதெல்லாம் வந்து எல்லாரும் செய்யறதுக்கு வராது நீங்கள் நான் சொன்ன மாதிரி வறுக்கலாம் அடுத்த நாளும் நான் எப்படி வைக்கணும் சொல்லி இருக்கேன் ரொம்ப கம்மியான தீ வெச்சாலே போதும் ஒவ்வொரு ஸ்டெப்பும் அவ்வளவு பெரிய ஆளா சொல்லி இருப்பேன் உங்க ஐடியாவும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி

    • @sumathinahendran5536
      @sumathinahendran5536 2 года назад +1

      @@CookwithSangeetha battar illa sister oil than potu fry pana sonen betar idiyanu soliruken.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      @@sumathinahendran5536 ok pa

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 2 года назад +1

      Sila dish ku oil pottu varukalam Sila dish oil podamal varuthal nalla irukkum aduppu thee simla vaithu varukalam theyathu sis

  • @PalaniSamy-yv2yq
    @PalaniSamy-yv2yq 2 года назад +1

    ஏம்மா நீ செய்யுற சமையல் நல்லா இருக்கு மோ என்னவோ ஆனாலும் நீ சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறுது.

  • @banubanu1307
    @banubanu1307 2 года назад +2

    சங்கீமா மட்டன் சுக்கா சூப்பர்மா மட்டனும் மசாலாவும் சேர்த்து பார்க்க அவ்வளவு சூப்பரா இருக்கு இப்பவே செய்து சாப்பிடனும் போல் இருக்கிறது கலர் அப்படியே சுன்டி இழுக்குது இதை எல்லோருக்கும் ஷேர் பண்றேன்மா தேங்ஸ்மா👌👌👌

  • @nirmalakarthi6389
    @nirmalakarthi6389 2 года назад +4

    Sema tast akka, first time try pannean, en husband sema taste ah irukunu sonnanga....Thanks akka

  • @sshadheen4650
    @sshadheen4650 Год назад +2

    Akka I was trie in Home for me no have one peace so sad 😢 and thank you for this tipes

  • @ShahulShahul-pv1gu
    @ShahulShahul-pv1gu Год назад +1

    மேடம் இதை பீப் கறியில் செய்யலாமா?

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 5 месяцев назад

    மட்டன் வறுவல் செய்ய போறேங்க..😂சங்கீதா மேடம் ஸ்டைல்ல..

  • @janakarkp3393
    @janakarkp3393 2 года назад +1

    Nala vela yarum tomato podalaya, epdi taste varum nu ketkala, tomato podama non veg panavae mudiyathunu oru kootam nambitu iruku

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +1

    சங்கீமா பொங்கல் கரிநாள் ஸ்பெஷலாக செய்கிறேன். மார்கழி அசைவம் சாப்பிடமாட்டேன் சங்கீமா. பார்க்கும் போதே சமைக்க தோணுது சங்கீமா. நன்றி நன்றி லவ்யூ.சங்கீமா சொல்ல மறந்துட்டேன் வெங்காய போண்டா உங்க ஸ்டைலில் சூப்பர் சூப்பரா இருந்தது சங்கீமா.

  • @bharathis9722
    @bharathis9722 2 года назад +1

    சூப்பர் மா நான் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்

  • @ismailmohamed3363
    @ismailmohamed3363 2 года назад +7

    Waw semma பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு 😋 thank you sis 👍 அது போல beef fry ,,, beef gravy எப்படி செய்றது சொல்லி தாங்க சங்கீதா please

  • @kannanms9876
    @kannanms9876 2 года назад +1

    என்ன mic use பன்றிங்க அக்கா. Link குடுங்க அக்கா. நன்றி.

  • @ramanathand2322
    @ramanathand2322 2 года назад +2

    ரொம்ப கொஞ்சமா பேசுங்க கொஞ்சுறீங்க புடிக்கல

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Paka waydam inga.recipe ya paruga.ungalukaga nanu valaka 42 vasu enaku paysa theyriyama nanu wayla pakula.enaga nanu kolaya panitn ungaluk eathu ovara ila.ni Inga camera mundai panuga ni inga eapadi pasuriganu nanu solata.videi pinadi avali work iruku.eathulam theyrija ni inga eapadi comment pana matiga

    • @ragulr6429
      @ragulr6429 2 года назад +1

      @@CookwithSangeetha avagaluku pathilaka na Sari sollran akka nega romba அழகா pesuringa cute epida follow panunga yar pesi kekathinga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      @@ragulr6429 no no sorry sweet y.what mistake u did no sory da ma.i am also human.how they hurted me u seen one just singal word they said.really i am v honour of my work i am not following anyone i am doing my own what mistakes in my video if an yy mistake in my video i will make correct but they said i am talking konji konji what is mean that i am 42 yr in this age how i know to talk lik this .ok dear i just told they should know my mind also.i can delete that msg but no everyone hav to see .

  • @shyamvije4328
    @shyamvije4328 2 года назад +1

    Hi sis s i m from Denmark nd ur new subscriber😍 semmaya irukku I will try tmrw🥰💖thank u sis

  • @vaidhehijagannathan3326
    @vaidhehijagannathan3326 2 года назад +1

    Vara milakaium podringa milagum nerya podringa karam adhikam irukatha

  • @lourthumani420
    @lourthumani420 11 месяцев назад +1

    Sangeeta samayal matan sugar super

  • @murugesan1696
    @murugesan1696 8 месяцев назад

    I want to know,which place is your Native?.This mutton sukka preparation is as like as in Virudhunagar.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  8 месяцев назад

      Thku. My native Salem attur.my husband plac palakkad

  • @lingeshe5513
    @lingeshe5513 Год назад +11

    சோத்துல,மொளகாகில்லி சாம்பார் ஊத்தி, இந்த கறி வெச்சி சாப்டா சொர்கம் தான் 👌👌👌

  • @jesusblood3359
    @jesusblood3359 2 года назад +4

    பேச்சும்.சொல்லும் பக்குவம் எளிய விதமாக.செய் முறை ....சூப்பர்

  • @venivenikarthika9913
    @venivenikarthika9913 2 года назад +1

    Matan half kg ku na evalavu things seakanum by priya reply plz

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      ஒரு கிலோ மட்டனுக்கு நான் போட்ட அளவுகள் கரெக்டா இருக்கும் நீங்க அரை கிலோ செய்வது இருந்தா அதுல பாதி செய்ங்க.

  • @elakkiya6083
    @elakkiya6083 2 года назад +2

    Akka unka style nantu kulambu seynka akka..waiting akka

  • @Sureshanish-lt3gb
    @Sureshanish-lt3gb 2 месяца назад +1

    சூப்பர்❤❤❤❤அக்கா

  • @lakshmananm1653
    @lakshmananm1653 2 года назад +1

    Akka.... mutton chukkava vida nega pesura Tamil nalla iruku

  • @vijithiruchelvam2529
    @vijithiruchelvam2529 3 месяца назад

    Perhaps if u could not sing song
    & speak to for us to understand its a cooking program

  • @Ruby.......
    @Ruby....... 10 месяцев назад

    எங்க தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை நீங்க தான் அக்கா😊

  • @mohamedhanifa7762
    @mohamedhanifa7762 Год назад +1

    Hi அம்மா வெரி நைஸ்

  • @anwarvdi9290
    @anwarvdi9290 2 года назад +1

    Hi sister
    நீங்கள் செய்த மட்டன் சுக்கா அருமை நானும் இந்த மாதிரி மட்டன் சுக்கா செய்து பார்க்கிறேன்

  • @subashini2980
    @subashini2980 Год назад +1

    Sis if I use 2kg mutton, hw about masala preparation? Same amount of ingredients or need to double up?

  • @Babu-nf2kb
    @Babu-nf2kb Год назад +1

    Unga styl la peef panniunga

  • @Praveena96
    @Praveena96 Год назад +2

    Tomoto add panna vendama sis

  • @ranganathanammasigounder2380
    @ranganathanammasigounder2380 2 года назад +1

    Neiers serthaal mutton sukkaa thegattivedum.

  • @sivakokila5444
    @sivakokila5444 Год назад +1

    Ithey mathi short timela videos podunga mam

  • @indrajithsumithradevi6280
    @indrajithsumithradevi6280 Год назад +1

    இதே மாதிரி செஞ்சு சாப்பிட்டோம் சங்கீத சிஸ் சூப்பராக இருந்தது

  • @k.prathebanandhakumar6807
    @k.prathebanandhakumar6807 Год назад +8

    I tried today..taste was awesome just like we have in restaurants!!

  • @MindRelaxingWorld
    @MindRelaxingWorld 2 года назад +1

    Very Nice 👍❣️🔥🎼🎶🎵🎧 Friend🎧🎵🎶🎼

  • @sakshaya3943
    @sakshaya3943 Месяц назад

    தலைய ஆட்டி ஆட்டி நல்லா பேசுறீங்க நீங்க பேசுறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு குழந்தை மாதிரி பேசுறீங்க இதுக்காகவே உங்களுக்கு லைக் போடலாம் ஷேர் பண்ணலாம் கமெண்ட் பண்ணலாம் உங்க சமையல் எல்லாம் சூப்பர் ஐ லைக் இட்

  • @rainbowaaridesigner9565
    @rainbowaaridesigner9565 2 года назад +1

    Ungaluku eppadinalum age 40 above irukum but unga skin nalla glow ah iruku any reasons madam..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Nw am 42. All about what we r eating

    • @rainbowaaridesigner9565
      @rainbowaaridesigner9565 2 года назад +1

      @@CookwithSangeetha ok mam semma madam adhuku thaniya oru video podunga madam.healthy food and skin care paththi..

  • @babukarthick7616
    @babukarthick7616 2 года назад +1

    Thakkali poda koodathaaa...

  • @SankarSankar-ry7dv
    @SankarSankar-ry7dv Год назад +1

    அக்கா அருமையான டிப்ஸ் உங்க குரல் சூப்பரா இருக்கு நன்றி

  • @sselvi5495
    @sselvi5495 2 года назад +2

    ஹாய்டா.சூப்பர்டா

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam mahaley arumaiyaana suvaiyyaana recipe try panni soulrenma ok

  • @jrml3556
    @jrml3556 2 года назад +1

    👌👌👌அய்யோ சங்கீத பாக்கும் போததே சாப்டனும்😋😋 போல இருக்கு கண்ணு 💗அருமை 👍👏👏👏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Vanga ma enga vi2ku

    • @jrml3556
      @jrml3556 2 года назад

      @@CookwithSangeetha போ கண்ணு பக்கதுலய இருக்க வரவுக்கு😔😔😔இருந்தாலும் நீ சொன்னதே போதும் ட🤗🤗😘😘💓💓

    • @jrml3556
      @jrml3556 2 года назад

      நீ இன்னும் நல்லா நெரயமக்களுகாக நெரய செய் கண்ணு அது எனக்கு போதும்🤝🤝🤝👍👍

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 года назад +3

    Thank you mam . Can you give mutton curry recipe please . I tried your chicken curry to eat with idly . Came out very well. You look so pretty.

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 2 года назад +1

    மட்டன் சுக்கா...சாப்பிட தோணுது மேடம்...செய்முறை விளக்கம் அருமை..

  • @nithintamila4871
    @nithintamila4871 2 года назад +1

    Mutton pidikathu itha pakum pothu sapda aasaiya iruku

  • @sandhyak9698
    @sandhyak9698 5 месяцев назад

    Cringe mathiri erukuma ne pesarathu

  • @mdmassmani545
    @mdmassmani545 Год назад +1

    Nuraiyeral senju podunga

  • @kanmanisenthi9683
    @kanmanisenthi9683 2 года назад +1

    Super sister @👌tomoto போட வேண்டாமா?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      No no.if u add tomato taste wil b greavy u won't get lik this.timato pidulanalum podata Kura theyriyathu same masala try

  • @fatimasultana1180
    @fatimasultana1180 11 месяцев назад

    i dont understand your language can you please give the sub title in English

  • @amudaramammurthy5189
    @amudaramammurthy5189 2 года назад +1

    Nice preparation parkumbathay sappidano thonuthu

  • @prodyutguha6779
    @prodyutguha6779 2 года назад +2

    Darun tasty khub sundor dekhacche didi

  • @kirthikirthika8013
    @kirthikirthika8013 2 года назад +2

    Akka today indha recipe try pana poren akka, iam 9 month pregnancy, nan ay samaika poren akka, Recent ah tha indha video parthen akka, so tempting.......

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Ok dear try n tel me.pls take care

    • @kirthikirthika8013
      @kirthikirthika8013 2 года назад

      @@CookwithSangeetha akka romba taste ah erunthathu,.... Gravy konjam eduthutu apdiay marupadium deep fry pani sapten, vera level akka, .....

  • @michaelm30mic32
    @michaelm30mic32 Год назад +1

    Hi

  • @jinchitkerson4618
    @jinchitkerson4618 Год назад +1

    நீங்க சூப்பராக சொல்லிக் கொடுக்கிறிர்கள்

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 года назад +1

    Hai dr ma good evening da mutton Chuka romba arumai dr masala super pa looking so beautiful and yummy dr rasam udan supper ah erukkum da thanks pa always stay blessed with good health and happiness dr Vazhthugal drma love you lots dr gd nt bye da

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Hi ma good morning! Thku n lov i always bmy sweet mom.take care ma

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +1

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி 😊

  • @nishabarveen1952
    @nishabarveen1952 2 года назад +1

    Hotel style Vatthal kulambu epdi seiyanun

  • @priyasuntharam2226
    @priyasuntharam2226 Год назад +1

    Veg la pannalama

  • @renecoleman5260
    @renecoleman5260 4 месяца назад

    Speak in English also so everybody understands you , may be some words in English. Otherwise we don't understand your language.😊

  • @dhanamlaxmi7824
    @dhanamlaxmi7824 2 года назад +1

    Akka Unga voice super..Unga Ella receipe yum super

  • @ஆழயோசி
    @ஆழயோசி 2 года назад +1

    Today I tried mam super thank u for sharing Mysorepak recipe podunga mam please

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku pa.alrdy uploaded ruclips.net/video/18Ki4KP1ALs/видео.html