மனம் நிறம் ருசி மாறாம இருக்கணும்னா சாம்பார் தூள் இப்படி அரைச்சி வைங்க | sambar powder in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии •

  • @rameshrskypointmachineries3095
    @rameshrskypointmachineries3095 3 года назад +297

    மல்லி 250g
    மிளகு 50g
    சீரகம் 50g
    கடுகு 20g
    வெந்தயம் 15g
    கடலைப்பருப்பு 30g
    துவரம்பருப்பு 3og
    கருவேப்பிலை 1 கை பிடி
    வர மிளகாய் 75 g
    காஸ்மீர் மிளகாய் 50g
    கல் உப்பு 1 கை பிடி
    பெருங்காயம் 15g
    மஞ்சள் 100g
    😍😍

  • @antonythomas693
    @antonythomas693 2 года назад +15

    உங்கள் பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள்.தோழி.
    உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் தவறாமல் பார்ப்பேன் தோழி

  • @drssivakalai9166
    @drssivakalai9166 Год назад +2

    I tried this powder for 1 yrsits very nice. Thank you

  • @n.d.selvakumar2796
    @n.d.selvakumar2796 3 года назад +6

    இது வரை யாரும் நல்ல சாம்பார் பொடி சொல்லவே இல்லை .நீங்களும். நிறைய செய்து பார்த்து விட்டேன்.

  • @sssubramani6501
    @sssubramani6501 2 года назад +9

    சமையல் குறிப்புகளை தெளிவாகவும் குறைவான நேரத்திலும் சுவையாகவும்
    புரிய செய்வது ஷெரிப் கிச்சன் மட்டுமே

  • @babu4633
    @babu4633 3 года назад +2

    Thanks MA unga விளக்கம் ரெம்ப தெளிவாக இருந்து நான் அறைச்சுட்டு எப்படி வந்துன்னு சொல்றேன் by uma

  • @Azhgan
    @Azhgan 4 месяца назад +2

    சில சாம்பார் தூள் புளிப்பு சுவையுடன் இருப்பதற்கு காரணம் என்ன மேடம்...சக்தி சாம்பார்....பொடி

  • @selvamaryjbmd1185
    @selvamaryjbmd1185 3 года назад +4

    Super
    Sநன்றாக தெளிவாக சொல்கிறீர்கள்
    நன்றி

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 месяца назад +2

    அம்மா நன்றி வணககம் மிளகாய் காம்புடன் சேர்க்கலாமா

  • @shantafrancis7135
    @shantafrancis7135 6 месяцев назад +3

    Thanks for sharing this knowledgeable video
    I'll try this method

  • @lekhasreek1021
    @lekhasreek1021 2 года назад +5

    Meen kulambu ku intha powder suit aguma mam

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 3 года назад +2

    அருமையான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ

  • @lakshmirathinavel9160
    @lakshmirathinavel9160 3 года назад +5

    Super mam antha vanaliya pathi konjam sollunga

  • @subramanianviswanathan1987
    @subramanianviswanathan1987 3 года назад +5

    All ingredients and process good
    Except adding pepper and jeeragam

  • @_mom_chlm_gurugr1078
    @_mom_chlm_gurugr1078 2 года назад +1

    1 kg milakai aracha,arachu varum pothu yavalavu varum
    Ricemill la yamathurathukku vaippu irukka

  • @parimalagokul4215
    @parimalagokul4215 2 года назад +10

    The way you explain the powder preparation is super. Will try today. Sister the kadai you used is good. . Will you share about the kadai

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 Год назад +4

    Give for mutton masala

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 14 дней назад

    மணம்....வாசம்..
    மனம் மனிதனுடைய மனம்❤

  • @dhanalakshmik1529
    @dhanalakshmik1529 3 года назад +2

    En mamiyar kuda ippadi solli kodukkala romba thanks Sister

  • @rukmanirajagopal4135
    @rukmanirajagopal4135 3 года назад +10

    Arumai thankuma.unga vaanali iron or non stick

    • @daisyp1121
      @daisyp1121 3 года назад +1

      Pakka iron matiritan iruku

    • @abdulgani5408
      @abdulgani5408 2 года назад

      This is futura non stick kadai

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 4 месяца назад

    சூப்பர் அருமை நல்லா சொல்றிங்க. 👌🙏

  • @mohamedsalim6692
    @mohamedsalim6692 3 года назад +3

    , தமிழ்ல பேசலாமா நீங்கள் செய்த இந்த மசாலா கிரேவி மசாலா மிகவும் பிரமாதமாக இருந்தது அது போன்று நாங்களும் எங்கள் வீட்டில் செய்து சமைத்து பார்த்தோம் மிகவும் ருசியாகவும் வாசமாக இருந்தது இது போன்ற இன்னும் பல சமையல் குறிப்புகளை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 года назад +3

    ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர். சூப்பர்

  • @bagyalakshmi3297
    @bagyalakshmi3297 3 года назад +6

    அருமையான விளக்கம்.
    வர மிளகாயில் காம்புடனேயே அரைக்கலாமா.

  • @vijiviji4564
    @vijiviji4564 Год назад +4

    Sister na first time try panna semma taste a eruku thanks

  • @saras_iyershhh
    @saras_iyershhh 2 года назад +102

    Ingredients:
    250g- coriander seeds
    50g - pepper
    50g- cumin seeds
    20g- mustard seeds
    20g- Fenugreek
    30g- Chana dal & Toordal
    Handful curry leaves
    20g- chilli
    50g- Kashmir chilli
    Handful Rock salt
    15g- Asafoetida
    100g- Turmeric
    Fry them separately without adding oil.
    And then grind it, let it cool before shift into the container.

  • @jeyakannanfiyarppa3651
    @jeyakannanfiyarppa3651 3 года назад +2

    Teaspoon measurement poduviduga madam

    • @varadhaskitchen5509
      @varadhaskitchen5509 3 года назад

      ruclips.net/video/9-bwyTJFMSc/видео.html👈 For wonderful recipes and delicious food

  • @Josethine-wz9ng
    @Josethine-wz9ng 10 месяцев назад

    Sister intha Alavai spoon alavil sollunga milagai malli thavira matra Porulgal.

  • @narasiyaeriah7127
    @narasiyaeriah7127 Год назад

    I like your videos tips - to sambar poodi. Thanks.

  • @krishnap4103
    @krishnap4103 3 года назад +8

    அருமையான சாம்பார் பொடி நன்றி , mam.... 🙏

  • @puppypop4785
    @puppypop4785 2 года назад +7

    சூப்பர் சூப்பர் அம்மா
    கண்டிப்பாக பண்றேன்

  • @sriudhayamchannel2446
    @sriudhayamchannel2446 2 года назад +3

    1kg measurement sollunga akka

  • @anletlatha2210
    @anletlatha2210 3 года назад +10

    Super sis kadai enga vangurenga

  • @pams40
    @pams40 6 месяцев назад +1

    Excellent.. thanks for sharing

  • @go2phani
    @go2phani Год назад

    I don’t speak/understand Tamil. Somehow I watched this and tried, excellent recipe!!

  • @jessiev4206
    @jessiev4206 3 года назад +5

    Wow Excellent Sambar Powder Attagasum Amarkalam Super Super 👌👌👌👌👌

  • @prabhaprabha4808
    @prabhaprabha4808 3 года назад +9

    Pakka nalla iruku sister. I will try

  • @sreebanus5121
    @sreebanus5121 Год назад +3

    Mam receipe super. Mam where u bought this kadai . Pls reply.

  • @anithahari7330
    @anithahari7330 2 года назад +3

    விரிவாக சொன்னீர்கள் தோழி
    மிகவும் அருமையாக இருந்தது
    அளவும் சூப்பர்
    மிகவும் நன்றி தோழி

  • @sreebanus5121
    @sreebanus5121 Год назад +1

    Mam sambar powder nice . Mam pls tell me where u bought this kadai. Pls give me the link to buy. Reply mam.

  • @rajidon7606
    @rajidon7606 3 года назад +6

    Super recipi mam 🌹🌹🌹🌹🌹🌹

  • @thilakavathis4537
    @thilakavathis4537 2 года назад

    Idli sambaruku indha podi podalama?

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 года назад +1

    மிக நன்றி அருமை சகோதரி வாழ்க வளமுடன் 👌

  • @marysheela8776
    @marysheela8776 2 года назад +1

    How to make rasam powder sister

  • @rathnam1681
    @rathnam1681 2 года назад +26

    எடை அளவு அளந்து போடும் முறை சொல்லுங்க.

  • @usharavi4152
    @usharavi4152 3 года назад +4

    Thank you,very helpful

  • @punithathilla3947
    @punithathilla3947 3 года назад

    ரெம்ப நன்றி அம்மா
    அருமையான சாம்பார் பொடி.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +5

    அருமையான பதிவு. நன்றி.

  • @foodiespengal8094
    @foodiespengal8094 2 года назад +6

    Akka varuthu than araikanuma veetla elam kayavachi araipanga ka konjam solunga

  • @dhanapackiamr8687
    @dhanapackiamr8687 2 года назад

    Super samayama vilakkaa

  • @rajeshk9911
    @rajeshk9911 2 года назад

    Akka sambar masala seidhu parthom supera irundhathu thanks akka 👍👍

  • @Hemahemanth99
    @Hemahemanth99 3 года назад +3

    Rasam podi video podunga friend

  • @suryavenkat2206
    @suryavenkat2206 2 года назад

    Indha podi use panumpodhu..sambar ku chilly powder podalama poda kudadha sis

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 года назад +24

    வணக்கம் உங்கள் தொகுப்பு மக்களுக்கு ஒரு சுவையான தித்திப்பு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @annakamuchellappa2051
      @annakamuchellappa2051 3 года назад +1

    • @ramuvenugopal6860
      @ramuvenugopal6860 3 года назад

      @@annakamuchellappa2051 qqlĺqq9⁸89

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +1

      பதிவுக்கும் நன்றி சொல்லி வாழ்க வளமுடன் என்ற நல்ல எண்ணத்தோடு நீங்கள் போடும் பதிவை பார்த்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன் நீங்களும் வாழ்க வளமுடன் நலமுடன் 😊🙌

  • @saranprabhu7403
    @saranprabhu7403 3 года назад +9

    Very nice sis ethea maari idly podi recipe kudunga pls

  • @sivagami5135
    @sivagami5135 2 года назад +1

    Sis your gadai is very nice ,i love it, how can i buy it ,im from Malaysia😐

  • @vimalaking9282
    @vimalaking9282 3 года назад +3

    For 250 gm coriander. ikku
    125 gm chilli is enough ?

    • @uma5601
      @uma5601 3 года назад +1

      I too have this question. I put 1:1

    • @sharonrajkumar
      @sharonrajkumar 3 года назад

      Milagu 50g podurom. Karam correct irukum.but taste I don't know

    • @nsnachimuthu1393
      @nsnachimuthu1393 3 года назад

      I too have this question

    • @anajakfamily7124
      @anajakfamily7124 3 года назад

      @@hirthikdarni9231 ஐயோ backல red light எரியுமே bro

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 25 дней назад +1

    Why didn't you remove the stem of the chillies.

  • @baskarm3118
    @baskarm3118 2 года назад

    Supera erukku super nalla erikku

  • @priyapriya-vi6zw
    @priyapriya-vi6zw 3 года назад +1

    Have u posted Kulumbu milagai thool video

  • @Rafika333
    @Rafika333 Год назад +1

    Thank you so much

  • @snowbellbru6300
    @snowbellbru6300 3 года назад +25

    I tried this podi today Mam Sambar taste was very nice..Thank you.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 года назад +1

    செம்ம சூப்பர் மேம் !

  • @amexpressions3916
    @amexpressions3916 2 года назад +22

    உங்களது அனைத்து காணொளிகளும் மிக அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @vadivelgomathi5583
    @vadivelgomathi5583 2 года назад

    Only sambar ku mattum tha use panna mudiyungala akka illa Puli kolambuku use pannikalama

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 3 года назад

    Usually milagu jeera fry seidhu podi seidhu rasam kku than poduvom not fr sambar.i don't how it wl b fr sambar

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 3 года назад +3

    Thanks Madam.
    English Subtitles. Thanks.
    All state people seen.
    Good Demonstrates.

  • @danielkathiravan9802
    @danielkathiravan9802 3 года назад +1

    Nokol poriyal recipe pls aunty

  • @gangakarthik5316
    @gangakarthik5316 2 года назад

    Yella kulampukku araikkura.masalapoti solluga pls ma

  • @manjulatambi
    @manjulatambi Месяц назад

    1kg ratio sollunga sis

  • @subaraj4799
    @subaraj4799 2 месяца назад

    Kulambu thool seivathu eppadi sister

  • @rubynadar1632
    @rubynadar1632 3 года назад +2

    Measurement cup spoon alava koduthal usefulla irukkum thky

  • @jayanthi.r8944
    @jayanthi.r8944 3 года назад

    உங்கள் கடாய் சூப்பராக இருக்கு.

  • @priyashetty3063
    @priyashetty3063 3 года назад +3

    Thanks sister

  • @ponnumarymary4677
    @ponnumarymary4677 Год назад

    வெண்பூசனிப் பந்த்தையை ஃபிரிட்ஜில் எப்படி அழுகிப் போகாமல் பாதுகாக்கலாம்

  • @josephine911
    @josephine911 3 года назад

    Dr. V. P. Ramaraj👍 writer🙏🌹 super

  • @kalaivaniammachennal3446
    @kalaivaniammachennal3446 3 года назад +3

    Nalla theliva sonninga Amma super sambar podi

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 3 года назад +4

    Very useful information thank you very much Madam.

  • @gitanjalisingh6200
    @gitanjalisingh6200 2 года назад

    Thanks for sharing this Sambhar masala recipe ma'm. I made just today n every1 liked my Sambhar.

  • @shanthiloganathan2047
    @shanthiloganathan2047 3 года назад +13

    Madam in discription box no measurements for 1kg

  • @parameswariravi4719
    @parameswariravi4719 3 года назад +8

    Poriyalkum us panalama nandrigal Kodi

  • @raghuwaran_rocks
    @raghuwaran_rocks 10 месяцев назад

    1kg panna evlo podnumnu sollunga...

  • @ponsiva3643
    @ponsiva3643 Год назад

    Very superb ,your sambar thool

  • @rosemary7084
    @rosemary7084 Год назад

    Tq so much akka rice.not added

  • @jiyali
    @jiyali 3 года назад +1

    Mullagai kaalal thaan kaya vaipaanga. Thaniya vum appidithaan . Naa ellathaiyum wash panni kaya vechu use pannuven. Neenga eppidi?

  • @bhuvanaramesh5484
    @bhuvanaramesh5484 3 года назад +3

    Superb sambar podi amma👌👌

  • @ArockiyamMohan
    @ArockiyamMohan 4 месяца назад +14

    இந்த மாதிரிதான்நாங்ஙளும்சாம்பார்பவடர்ரெடபன்னுவோம்ஆனால்கடுகுசேர்க்கமாட்டோம்மற்றபடிஅளவுகள்எல்லாம்சரிதான்goodsuper

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 3 года назад +27

    மிகவும் அருமை 👌👌👏👏👏மிக்க நன்றி சிஸ்டர் மலேசியாவிலிருந்து

    • @dhanabhagiam9816
      @dhanabhagiam9816 3 года назад +4

      P

    • @vikaskadam5920
      @vikaskadam5920 2 года назад

      ?

    • @padmini2166
      @padmini2166 2 года назад

      ய்
      V

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +1

      உண்மையிலேயே அருமையாக இருந்தது நான் இதை செய்து பார்த்தேன் உண்மையிலேயே சூப்பர் பா😊🙌

    • @murugans2743
      @murugans2743 Год назад

      Aqq

  • @kalpu144
    @kalpu144 3 года назад +3

    Ungala mathiry enga family la oruthar iruntha romba Nalla irukum.unga samyal super Akka

    • @kalpu144
      @kalpu144 3 года назад +1

      Kandipa akka

  • @sathyapriya863
    @sathyapriya863 3 года назад +1

    Non veg kulambugalukku itha podi payan paduthalama sister

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 3 года назад +4

    Good explanation

  • @sangeethapriya783
    @sangeethapriya783 3 года назад

    Hi mam... H r u... Plse send it measurement mam

  • @rajasongs4163
    @rajasongs4163 3 года назад +1

    Where from.Kadai.brought.?

  • @Bharathi75Bharathi75
    @Bharathi75Bharathi75 Год назад

    Hi mam na 1kg masala araikkanum please ingredients sollunga mam☺️

  • @SegarNathiya
    @SegarNathiya 6 месяцев назад

    Medam kaya vakavedama medam varuthu apdiye araikalama medam pls reply medam

  • @Riyadh767
    @Riyadh767 3 года назад +10

    Veettula cup measurement panra mathiri sambar podi podunga

  • @subramanianviswanathan1987
    @subramanianviswanathan1987 3 года назад +2

    Advertising for TT perungayam??
    Use MDH or SSP
    Best quality

    • @AnkitKumar-gx9kc
      @AnkitKumar-gx9kc 3 года назад

      M vvvv tvcgg yv get back v vvv. Vv cvygkvy MO. V. Kooccc can b o.m.jccvo

  • @umak1441
    @umak1441 3 года назад +5

    Sister, neenga usepannra kadaai nonstickaa? Ir ironaa?

  • @junairafarveen3435
    @junairafarveen3435 2 года назад

    Konjam pani pakkalama alavi gathiya podikkalama

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 года назад +8

    Thank you sister very useful 👍