Pirandai Thuvayal By Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2020
  • Ingredients
    Pirandai -1/2 cup
    Coconut- 2 tbsp
    Red chillies -10
    Asafoetida -little
    Garlic - 5- 6 (optional)
    Ginger - 1 inch piece
    Urad dhal -11/2 tbsp
    Salt -to taste
    Tamarind - little
    Curry leaves - few
  • РазвлеченияРазвлечения

Комментарии • 458

  • @panimalarsakthivel5635
    @panimalarsakthivel5635 3 года назад +39

    I used to do in same style along with little kadalai paruppu.பிரண்டையை கணு உள்ள பாகம் தண்ணீரில் அமிழுமாறு வைத்து பத்து நாட்கள் கழித்து வேர் விட்ட பின் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் மேல் பாகத்தை கொஞ்சம் அகற்றிவிட்டு அதில் மண் வைத்து வளர்த்தால் சுலபமாக வளரும் .சன்னல் ஓரம் வைத்தால் போதும்.நான்கைந்து பாட்டிலில் வைத்தால் ஒரு குடும்பத்திற்கு போதும்.நான் இதை இரண்டு வருடங்களாக செய்கிறேன்.ஆர்வமுள்ளவர்கள் இட வசதி பற்றிய கவலை இல்லாமல் இதை முயற்சிக்கலாம்

  • @shanthiam3760
    @shanthiam3760 Год назад +8

    பிரண்டை சுத்தம் செய்யும்போது வரும் கை அரிப்புக்கு நல்ல வழி கூறியதற்கு நன்றி அம்மா. துவையல் நல்ல ருசியாக வந்தது.🙏

  • @nithyapillai9903
    @nithyapillai9903 3 года назад +5

    மிகவும் சத்தான சீக்கிரம் ஜீரணம் ஆகும் மிகவும் ஆரோக்கியம் தரும் வகையில் நீங்கள் செய்த பிரண்டை துவையல் சூப்பர் அம்மா நன்றி அம்மா 👌👌👌
    🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelvel5758
    @sakthivelvel5758 3 года назад +3

    நேற்று தான் உங்களோட பிராண்டை துவையல் பார்த்து இன்று செய்து பார்த்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எண்கணவர் என் பிள்ளைகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி அம்மா

  • @sbhagirathi6496
    @sbhagirathi6496 3 года назад +40

    Pirandai is not only good for digestion but also high calcium rich thing . At least once a week it should be consumed for bone strength மறக்கக்கூடாத ஆனால் மறந்து விட்ட பாரம்பரிய உணவு வகை thanks for the recipe will be very useful for this generation

  • @alamujayam7881
    @alamujayam7881 3 года назад +13

    பிரண்டை இல்லாத புரட்டாசி சனி கிழமை கிடையாது, அருமை .

  • @kanchanajayaraj9034
    @kanchanajayaraj9034 5 месяцев назад +1

    ❤அருமை அக்கா, நான் காஞ்சனா என் சிரு வயது முதல் உங்கள் சமையல் குறிப்பு பார்த்து வருகிறேன் டீ வி யில் கருத்து சொல் இப்ப தான் சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் நன்றி. உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤💓🌹💐💗😍☺️

  • @sampathkumarid7674
    @sampathkumarid7674 9 месяцев назад +81

    பிரண்டையை1/2 மணி நேரம் மோரில் ஊற வைத்து பின் பிழிந்து வதக்கவேண்டும். புளி சுட்டு சேர்க்க வேண்டும். கல் உப்பு வறுத்து சேர்த்தால் மருத்துவ குணம் மேம்படும்.கொத்தமல்லி தழையும் சேர்கலாம்.

  • @heneet9595
    @heneet9595 Год назад +14

    I made this pirandai thuvayal today. It was so tasty. Thank you for sharing the recipe mam. ❤

  • @GunaSekaran-ko4ft
    @GunaSekaran-ko4ft 3 года назад

    Thank you mam super today I will try it. Alternativaga coconut bathil Daniya add seiyalam equal to pirandai. Gingerly oil vadhaigi seithal thoku Madhiri varum. Araithuvitu lastil Kadail potu vadagavum mam thank you.

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 3 года назад +1

    குரு வாழ்க!!!
    குருவே துணை!!!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @christinapraisyj6087
    @christinapraisyj6087 Год назад +1

    I tried it today. Taste is excellent .

  • @malararam1751
    @malararam1751 Год назад +1

    Excellent taste...
    Did it 4 to 5 times with same taste..
    Tips about cleaning and washing to reduce itching are also very useful.

  • @vimalasuriyanarayanan3752
    @vimalasuriyanarayanan3752 3 года назад +1

    Very nice thuvaiyal_ it's healthy and also good for bones_ atleast monthly once we have to take this

  • @ilakkiyap662
    @ilakkiyap662 3 года назад

    Amma...Nan ooruku ponalaa kandipa pirunadai chutney seiven...romba medicinal value iruku...even weight lossku nallathu Amma...Nan inji seithuku maten...but I will try this method...

  • @user-dl8fu8xp9b
    @user-dl8fu8xp9b 2 года назад

    Super mma . arumai
    Indru nan saiyaporenmma . tq so much 🙏🙏🙏🙏

  • @ilakkiyap662
    @ilakkiyap662 3 года назад +4

    நீங்கள் சொன்னது சரியான அம்மா ... நம்முடைய அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் உணவையும் கொடுக்க வேண்டும் ..

  • @kamal8052
    @kamal8052 Год назад

    அம்மா மிக தெளிவாகவும், விரும்பி காணொளியை கேட்கும் படியும் அழகாக சொன்னார். நன்றி அம்மா

  • @kiruthikaudayakumar4291
    @kiruthikaudayakumar4291 2 года назад

    அருமையான பதிவு மிகவும் சுவையாக இருந்தது நான் செய்து பார்த்தேன் மற்றும் குழந்தைகளுக்கு அவ்வப்போது பசி எடுத்துக் கொண்டே இருக்கிறது பசிக்காத குழந்தைகளுக்கு இதை செய்து தருவது மிகவும் பசியெடுக்கும்

  • @pbrpb4735
    @pbrpb4735 2 года назад +3

    Thank you. We tried and it turnover out great.

  • @vanithaarun5605
    @vanithaarun5605 6 месяцев назад +1

    I tried.. Very very tasty. Thank you so much.

  • @aniferleo9768
    @aniferleo9768 3 года назад

    Thank you amma pirandai thuvaiyal super vera leval ma

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 года назад

    Engha vetula errku ka nan aripuku payandhu seiya maten super tips nalaye seidhuren nandri akka 🙏

  • @saraswathi4613
    @saraswathi4613 3 года назад +1

    Thank you amma.taste superb.

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 3 года назад +4

    Mam netthu pirandai thuvaiyel lunch ku seithen .came very nice....pisainthum saptom...thayir sathathukum thottu saptom...sema taste... thank you mam

  • @thilakambaskaran6671
    @thilakambaskaran6671 2 года назад +2

    அருமையான பதிவு அம்மா. நீங்கள் கூறும் விதம் அதனை உடனே செய்து பார்க்க தோன்றுகின்றது. நன்றி 🙏

  • @livewithrathi1115
    @livewithrathi1115 Год назад

    Amma arumai arumai naan innaiku try panen intha recipe itha epadi miss pannen ivlo naal..

  • @nalinic6484
    @nalinic6484 Год назад +2

    Many a times I prepared this Pirandai thuvayal mam...but still my children and my husband want me to do this pirandai thuvayal very often..thank you ..🎉

  • @paranthamankp6400
    @paranthamankp6400 3 года назад

    Good morning amma nice 👍👏😊 heallty recpie

  • @vaseekaranvenkatesh6233
    @vaseekaranvenkatesh6233 2 года назад +2

    செய்து பார்த்தேன்....அருமையாக இருந்தது.... மிக்க நன்றி அம்மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @amrm782
    @amrm782 2 года назад

    செஞ்சி பாத்தேன். சூப்பரா வந்துச்சி. Thanks

  • @punithamuthu2986
    @punithamuthu2986 2 года назад +5

    I tried it today. Super thank you madam👏

  • @priyasl3304
    @priyasl3304 2 года назад +6

    Very useful and healthy recipe Amma 👌

  • @lathamani3969
    @lathamani3969 3 года назад +6

    Sama traditional thuvayal...
    Thank you very much mam

  • @subbuleksmip6769
    @subbuleksmip6769 5 месяцев назад

    Healthy Thuvaiyal , Najnum Undakki , Super Chachi , ❤👍

  • @pricimeenu4861
    @pricimeenu4861 2 года назад +5

    நான் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. 😋😋😋😋 மிகவும் நன்றிகள் மா💐💐💐🥰🥰🥰

  • @rajarajans6191
    @rajarajans6191 Год назад +4

    Personally I enjoy cooking and Today morning I tried the recipe and it came out very well. Thank you madam

  • @neelavenirajasekar2526
    @neelavenirajasekar2526 3 года назад +2

    Thanks for the recipe. It came well. Everyone liked it.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 года назад

    இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் பாரம்பரியமான ஆரோக்கியமான பிரண்டை துவையல் செய்முறை மிக அருமை மா

  • @poornimaramu6502
    @poornimaramu6502 5 дней назад

    மிகவும் பயனுள்ள குறிப்பு இந்த அரிப்புக்கான தீர்வை கொடுத்தமைக்கு நன்றி

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 3 года назад

    Arumaiyana pathivu.....mudakkathan recepie podunga mam..Dr...sappida solkirar...first..pirandai...and mudakkathan... food la serkka solrar.... Waiting mam thank you...❤️🙏

  • @Mirra1500
    @Mirra1500 2 года назад

    நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி 👍😍

  • @narayananm3438
    @narayananm3438 3 года назад +5

    Naan enaiku try panen semma tast thanks amma 🙏

  • @keerthanamurali9938
    @keerthanamurali9938 3 года назад +14

    thank you ammachi for sharing it❤️ most helpful tips for cleaning this

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 3 года назад

    அருமையான டிஷ் 👍 அம்மா நன்றி

  • @govindaraja.d4735
    @govindaraja.d4735 3 года назад

    Complicated pirandai thugayal you have shown in a simple way.Tasty healthy we will also try thankyou ma

  • @abishasuresh3672
    @abishasuresh3672 2 года назад +1

    Romba nalla iruthu . Thank you

  • @devarasan5778
    @devarasan5778 2 года назад

    அருமையான,பயனுள்ள பதிவு.நன்றி.

  • @gsvragu1730
    @gsvragu1730 Год назад

    நன்றி மாமி மிகவும் நன்றாக சொல்லி கொடுத்திருக்கேள்

  • @SanjaySanjay-zn2zx
    @SanjaySanjay-zn2zx 3 года назад +3

    சூப்பர் அம்மா நான் சென்ஜிபார்த்தேன் நல்ல இருக்கு 👍🤗

  • @haleelrahman5765
    @haleelrahman5765 10 месяцев назад

    Amma unga pirandai thuvayal romba arumaiya irunduchu thanku for ur recipe

  • @adharshafterschool5832
    @adharshafterschool5832 3 года назад +5

    I am happy that I am doing same receipie like u. I add karuppu ulundhu instead of white. And I tried adhirasam ma'am, it came out well. My mother is super happy, I sent it to her as Diwali sweets. My heart felt thanks

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад

    Aunbaana vanakkam amma naan entha recipe seithen ungal tipssudan seithen sooper nandri amma

  • @jayakumarsivasankar9683
    @jayakumarsivasankar9683 7 месяцев назад

    Tried it and it tasted amazing

  • @nimda2sdfsdfsd
    @nimda2sdfsdfsd Год назад

    Your dressing set an example of how a woman should dress, epitome of woman style. the way you speak reminds me of my mom. God Bless You.

  • @bhuvaneshwarir2951
    @bhuvaneshwarir2951 Год назад

    Fine explanation with reasons very good we expect this method only thank u

  • @itsdd7773
    @itsdd7773 2 года назад +4

    Arumai Amma...I tried it and it was very tasty..even my kids liked it very much..keep Posting like this..🥰🥰

  • @samiyasuha1845
    @samiyasuha1845 Год назад

    I tried today Amma super super romba nandri🙏idu gheee ittu fry Pannal ama amma?

  • @mounikas684
    @mounikas684 Год назад +3

    I tried this chutney today... It so good... Thank u mam for this video...

  • @bharkavik6396
    @bharkavik6396 Год назад +2

    I also tried ma. It's vera level taste.. Thank u for the receipe

  • @sagunthalasankar5285
    @sagunthalasankar5285 2 года назад

    சூப்பர் அம்மா ரொம்ப அருமையான இருந்தது

  • @miniseka1
    @miniseka1 Год назад

    Super yummy. I added little onion and coconut

  • @ayyanarganitha7884
    @ayyanarganitha7884 2 года назад +1

    Amma vera level taste 🙏🙏🙏🙏🙏

  • @malardaniel9286
    @malardaniel9286 3 года назад +13

    I tried this recipe yesterday it turned out really well. Soo Yummy ... Everyone in family liked it ❤️

  • @naksathrav4dpoojithaav3d58
    @naksathrav4dpoojithaav3d58 3 года назад

    Thanku ma.. nice receipe.. willtry today... kai arikama iruka sonna tips enaku romba useful.. thanku amma

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 года назад

    Vanakkam mams
    Good morning.
    Vidhya mam, ROMBA nandri for all the closeup shots of essential parts, cutting of
    pirandai, end point of thogaial(7:42) , texture of thogaial(9:36)
    Mam, 3:35 illa mam, evlo essential point solirukinga!
    Verum recipe mattum illama adhoda associated dos and don't solradhu ungaloda speciality mam!!!! Oru second miss panalum, edho oru important point poidum! We should actually thank you mam for this.
    Romba super thogaiyal with excellent demo!
    Pranaams
    Meenakshi

  • @nivedaammu6877
    @nivedaammu6877 3 года назад +2

    Well explained and guided ma

  • @praparnarajan
    @praparnarajan 2 года назад +8

    Made this for lunch. Really yummy and spicy.Good combo with curd rice.Thankyou mam for the recipe.

  • @sagayakalaixlld6022
    @sagayakalaixlld6022 2 года назад +17

    I tried in my house it was so so tasty 🤤 I am proud to say that

  • @latharavii3794
    @latharavii3794 3 года назад

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @mariaszone27
    @mariaszone27 Год назад +1

    I tried it. It came out well. Thank you ma.👍

  • @sowndharyasow454
    @sowndharyasow454 Год назад

    Really it's very healthy receipe Amma👍👍. Today I will try this chutney receipe. Shall we use Onion for this or no need plz tell me mam

  • @premalathasevaraju4837
    @premalathasevaraju4837 3 года назад

    Good morning amma. Nan chinna vengayam serppen. . Garlic i vadhakammal serpen. Nandraga irukum. Unga methodiyum try seighirean. Thank you ma. You resemble my mom.

  • @meenakshis9376
    @meenakshis9376 3 года назад

    நன்றி அம்மா செய்துபார்த்தேன் நன்றாக வந்தது 🙏🙏🙏🙏👌👌👌

    • @sumithamanoharan5060
      @sumithamanoharan5060 3 года назад

      Can we eat this at night time too or daytime only we can eat?

  • @gomathiantony5752
    @gomathiantony5752 Год назад

    You are humble, soft we like your way of talking 👍👌👌🌹

  • @lalitharamasamy9753
    @lalitharamasamy9753 3 года назад

    Arumai amma..very good explanation.
    good presentation..Thanks Amma.

  • @jeevankamali2659
    @jeevankamali2659 11 месяцев назад

    Super mam na neenga solramari senjen super .one doubt mam pirandai leaves podalama

  • @christyshalo6485
    @christyshalo6485 3 года назад +3

    Thank u so much avva for sharing this 😍

  • @jerinsallin1channel.941
    @jerinsallin1channel.941 Год назад +2

    Very nice preparation 😊

  • @GunaSekaran-ko4ft
    @GunaSekaran-ko4ft 3 года назад

    Correct mam. Medicinal value poividathungala mam. Enaku aduthan 1doubt mam

  • @arumugamk1262
    @arumugamk1262 Год назад +1

    மிகவும் அருமையாக இருந்தது அம்மா. நன்றி தாயே.

  • @haripriyaravidass7818
    @haripriyaravidass7818 3 года назад +4

    Praganancy time la pirandai saptalama?

  • @gishapadinchakara9193
    @gishapadinchakara9193 2 года назад

    Thank you madam for the tips...nice receipe

  • @subramanianramachandran3929
    @subramanianramachandran3929 2 года назад

    Thanks mam for explaining so clearly....

  • @arokalpanaa3788
    @arokalpanaa3788 2 года назад +6

    I tried this today ma . It came out very well and I followed your steps.. everyone liked it. Thank you ma

  • @tamilnadurecipeskitchen
    @tamilnadurecipeskitchen 3 года назад +4

    Súper healthy recipe

  • @premavathyu7416
    @premavathyu7416 2 года назад

    Can we follow the same procedure for mudakkathan thuviyal amma????

  • @prathibathiru933
    @prathibathiru933 3 года назад +1

    Tasty healthy recipe tq amma

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 Месяц назад

    அம்மா வணக்கம் நலமா...பிரண்டை துவையல் பார்த்தேன்...நன்றாக இருக்கிறது...அதற்கு எண்ணெய் அவ்வளவு வேண்டுமா...அதோடு சின்ன வெங்காயம் நாலு போடலாமா...

  • @radhikasundareswaran7362
    @radhikasundareswaran7362 3 года назад +1

    Excellent Mam ❤️👍

  • @fatimasangeetha2190
    @fatimasangeetha2190 Год назад

    Thanks Ma , I did this n got great outcome

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 29 дней назад

    Aunbaana vanakkame Amma ungal perandai thuvayal yeppoluthum seiven Arumai Amma nandri Amma❤

  • @ikandammal1249
    @ikandammal1249 Год назад

    Super ma, Nan saithen super ra ga vanthathu ma tq ma.

  • @lakshmirekha9181
    @lakshmirekha9181 3 года назад

    Amma ... this is healthy tooo... and after so many days I saw ur video... i was in native so was not able seee... I missed all the reciepes...

  • @harshitmuralidaran3100
    @harshitmuralidaran3100 3 года назад +1

    Nice it's my favorite one Amma, thank u this recipes

  • @alagammaiv2651
    @alagammaiv2651 3 года назад +1

    Super mam.👌👌 pirandai kulambuu senju kaminga mam.

  • @KouluKoti
    @KouluKoti 3 года назад +1

    Delicious recipe Aunty, missed my young days, my mum use to do this dish, now long forgotten. Even not possible for us to try this dish, Tks Amma for bringing back sweet memories. Love you Amma 😜Brintha

  • @srimathik6174
    @srimathik6174 3 года назад

    Well said. In the place of chilli we use pepper.

  • @chitra2445
    @chitra2445 3 года назад

    Amma semma super. Na enga veetla vachiruken. Pasanga arikumnu sapda mattanganu na malli ilai pudina kariveppilai ida konjam neraya serthi adukuda vadakna pirandaum serthi arachi idliku koduthuduven.avangalum jolly a saptruvanga.
    Amma vallrai la receipes podunga pls.adum vachiruken.pls sollinga. Thank u.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад

    சூப்பர் அம்மா நாவில் நீர் ஊருகிறது நன்றி