பிரண்டை ஊறுகாய் செய்முறை ரகசியம் | Pirandai Pickle Recipe in Tamil | Pirandai oorugai |FoodieTamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2022
  • பிரண்டை ஊறுகாய் செய்முறை ரகசியம் | Pirandai Pickle Recipe in Tamil | Pirandai oorugai |FoodieTamizha
    In this Video, We have shown Pirandai Pickle Recipe in Tamil
    இந்த வீடியோவில் பிரண்டை ஊறுகாய் செய்முறை முழுமையாக காண்பிக்கப்பட்டுள்ளது.
    To Purchase Masala items, Kindly Whatsapp: +91 7871111269
    மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் , மேலே உள்ள வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
    ***********************************************************************
    For Business Promotions,
    Contact : +91 7871111269
    Follow Us On,
    Instagram: / foodietamizha
    Small Quantity Video: / velanmedias
    English Recipe Link: www.recipetamizha.in
    Whatsapp Link: wa.me/917871111269
    ( Note: Kindly Whatsapp Don't Call )
    Thankyou

Комментарии • 213

  • @mallikaarulselvan8449
    @mallikaarulselvan8449 6 дней назад +1

    ஆஹா.. மிகவும் அருமை...நாக்கில் உமிழ் நீர் சுரக்கிறது... நன்றி நல்ல தகவல்..

  • @savithirinaga8918
    @savithirinaga8918 Год назад +11

    பிரண்டையில் துவையல் செய்து சாப்பிட்டு இருக்கேன் மேடம் இன்று இந்த துவையல் தான் ஆனால் இன்றுஊறுகாய் பார்க்கிறேன் நன்றி மேடம்

  • @abiabirami8683
    @abiabirami8683 8 месяцев назад +6

    Nenga sonna madhiriye senji pathom perandai urikai super🎉🎉🎉

  • @sasiselva5786
    @sasiselva5786 7 месяцев назад +3

    செம்ம டேஸ்ட் thank you so much akka❤

  • @dr.mrs.p.anitharachel
    @dr.mrs.p.anitharachel Год назад +3

    Useful information
    thank you Ma'am 👍

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 7 месяцев назад +1

    பிரண்டை ஊறுகாய் மிகவும் நன்றாக செய்து காட்டினீர்கள் மிக்க நன்றி❤❤❤ I like this

  • @tamilarasi5082
    @tamilarasi5082 9 месяцев назад

    Nenga sona madhri seithen ...supera irunthuchi thank u

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад +2

    Foodie tamizha madam ungal pirandai oorugai seimurai vilakkam arumai

  • @sarathiveera13
    @sarathiveera13 2 года назад

    Super tasta irunthathu thank you sister

  • @perumalperumal9704
    @perumalperumal9704 3 месяца назад +1

    ஆரோகியம்.பாதூகாக்கக்பட்டது.மிக்க.நன்றி.மேடம்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Год назад +1

    சூப்பர் மேம் நன்றி 🙏

  • @visalatchi2037
    @visalatchi2037 Год назад +1

    Thank you for your recepie very good

  • @durganagome2581
    @durganagome2581 Год назад +3

    Thank you akka💐

  • @francisborgia4663
    @francisborgia4663 Год назад +2

    பிரண்டை ஊறுகாய் செய்முறையை முழுமையாக பார்த்தேன். ( "ழ" உச்சரிக்கமாட்டீரோ! ). Explanation: clear, concise, complete. Thank you, Madam. I shall buy the pickle.
    ENGLISH PROF. BORGIA, KGF

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 10 дней назад

    Useful information thank you

  • @panjamirthamtv9889
    @panjamirthamtv9889 2 года назад +18

    மிக எளிமையான விளக்கம். நன்றி!

  • @shashikala_gardening_tips
    @shashikala_gardening_tips 18 дней назад

    Very well explained. I will try

  • @philoskitchen
    @philoskitchen Год назад

    Awesome useful video super preparation must try this method preparation

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 года назад

    👌👌🙌 arumai.

  • @msdrajkumar9977
    @msdrajkumar9977 8 месяцев назад

    it's good really for our health

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 Год назад

    Superrrrrrrrrr
    Congratulations
    God bless you

  • @umamaheswari604
    @umamaheswari604 2 года назад +3

    Useful video

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 года назад

    Nandrigal nandrigal 👍🙏

  • @sabarikrishna9g945
    @sabarikrishna9g945 Год назад

    Tku for receipe ma I will try tiday

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Год назад +1

    Healthy pickle mam!!!!!

  • @LathasHerbalkitchen
    @LathasHerbalkitchen 2 месяца назад

    Miga Arumaiyana recipe Amma Super Super pa 👌👌😄

  • @karthibalamurugan5856
    @karthibalamurugan5856 Месяц назад

    அருமை ❤

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Год назад +12

    மூன்று கனுவுக்குள் அறுவடைசெய்தால் பிரண்டையில் இந்த அளவு நார்வராது.
    உரிக்காமலே துண்டுகளாக வெட்டலாம்.

  • @villagecookingchanneltamil5283
    @villagecookingchanneltamil5283 Год назад +1

    சூப்பர்

  • @salimkaja1393
    @salimkaja1393 10 месяцев назад

    நன்றி

  • @gunasekar170
    @gunasekar170 2 года назад

    Thank you

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 Год назад

    Good explain. I will dry

  • @anbuspecial4791
    @anbuspecial4791 Год назад +2

    பிரண்டை ஊறுகாய் சூப்பர்

  • @ranibommayan7992
    @ranibommayan7992 2 года назад +3

    super ma.....😋😋

  • @asmathunisaa3666
    @asmathunisaa3666 2 года назад +2

    Supper🙏🌷

  • @mahalakshmirajendran2754
    @mahalakshmirajendran2754 Год назад

    Thanks 🙏🙏🙏🙇👧

  • @mailarajavel3538
    @mailarajavel3538 2 года назад +2

    Super 👌

  • @indraabie7559
    @indraabie7559 Год назад +2

    Super preparation and explained it well.

  • @jayanthiraman5788
    @jayanthiraman5788 Год назад +1

    சூப்பராக சொன்னீர்கள். அருமை.
    பூண்டு இல்லாமல் செய்யலாமா?

  • @sathiyamaheswari4884
    @sathiyamaheswari4884 9 месяцев назад +3

    Amazing amazing super good traditional better luck,, 🎉👍👌👌

  • @lathasivaprakasam7998
    @lathasivaprakasam7998 Год назад +1

    Yummy yummy very nice super super pa 👌😋

  • @pugazhenthi9189
    @pugazhenthi9189 2 года назад +2

    Super

  • @MuthuKumar-ch1jw
    @MuthuKumar-ch1jw Год назад +2

    நல்..இல்லறத்தாள்..நல்லறம்..போதிக்கிறால்..மிக.நல்ல..பெண்மணி...சமூகத்தில்..மிகச்சிறந்த..நல்மணி..வாழ்க..வளர்க...மலர்க...

  • @Rajasekaranusha
    @Rajasekaranusha 3 месяца назад

    Wow resipi

  • @naveenaashiva9938
    @naveenaashiva9938 2 года назад

    super.akka.

  • @liakathalikhan9283
    @liakathalikhan9283 Год назад

    Gud show M'am

  • @dharmadevi9820
    @dharmadevi9820 Год назад +6

    அருமையாக விளக்கமாக செய்முறை விளக்கம்.இந்த ஊறுகாய் தினம் உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று. இது நம் உடலில் உள்ள தசை,எலு‌ம்பு நரம்பு மண்டலம் வலுவாகஇருக்கவும்,நரம்புகளில் நீக்கி ரத்த அடைப்பை சீராக வைக்க உதவுகின்றன. நன்றி.வாழ்க வளம்முடன் & நலமுடன் 🙏🏻

    • @8870-1
      @8870-1 6 месяцев назад

      😊

  • @jayanthis3215
    @jayanthis3215 2 года назад +2

    Nice mam

  • @devakig2464
    @devakig2464 Год назад

    Sooper

  • @p.paramasivamp.paramasivam3084
    @p.paramasivamp.paramasivam3084 9 месяцев назад

    Meha arumai

  • @kalaid8950
    @kalaid8950 9 месяцев назад

    Superb 👍🏻👍🏻👍🏻🙏

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 2 года назад

    Super Akka

  • @pushkaladhamodaran8316
    @pushkaladhamodaran8316 2 года назад +1

    Super Madam

  • @neelamanishamugam9670
    @neelamanishamugam9670 9 месяцев назад +2

    Very tasty. Thank you 🙏

  • @samyesaian18cy61
    @samyesaian18cy61 2 года назад +2

    👍

  • @inbajothiindrakumari3335
    @inbajothiindrakumari3335 Год назад

    I will try mam as peryour method of preparation.

  • @Rajkumar-wc7tp
    @Rajkumar-wc7tp 9 месяцев назад +1

    Very nice to look at your preparations proper way to cook. I usually same method preparing but one thing you add turmeric powder. Kovai rajKumar

  • @rajeshwarik557
    @rajeshwarik557 2 года назад +4

    hai amma pirandaiyai puli thanneer or moril halfen hour uravaithu vathakkinal viruvirupu illamal irrukkum amma

  • @padmavathipadmavathi7395
    @padmavathipadmavathi7395 3 месяца назад

    Very nice

  • @selviganesh6257
    @selviganesh6257 Год назад

    Nice

  • @jeremiahreetarani1217
    @jeremiahreetarani1217 Год назад +1

    Lemon rice premix eppadi ready pannrathu sollunga
    Unga recipes very very nice
    Taste is very good
    I like all recipes
    Thank you so much

  • @koteeswarankolanthaiachari3408

    Appreciated for useful messages

  • @rathnam1681
    @rathnam1681 Год назад

    இதைதான் நான் தேடி கொண்டிருந்தேன் தினமும் சாப்பிடலாமா.

  • @SubhaSamayalarai
    @SubhaSamayalarai 2 года назад

    Super super ma

  • @mycrafts8139
    @mycrafts8139 Год назад

    👌

  • @dhanapackiamsekar7159
    @dhanapackiamsekar7159 2 года назад +4

    சிஸ்டர் பெரண்டையின் அளவு எவ்வளவு சிஸ்டர் புளி,பெருங்காயம் சொன்னமாதிரி பெரண்டையின் அளவு எவ்வளவு எடை எடுக்க வேண்டும் என்று சொல்லுங்க சிஸ்டர்

  • @user-tl2bv3zt3x
    @user-tl2bv3zt3x 7 месяцев назад +2

    நான் செய்து பார்த்தேன் சூப்பரா இருந்திச்சி

    • @DhasT-hc2lt
      @DhasT-hc2lt 4 месяца назад

      ‌பிரண்டை ஊறுகாய் ஒரு கிலோ என்ன விலைக்கு கிடைக்கும்?

    • @abdulshabeer1372
      @abdulshabeer1372 3 месяца назад

      1kg pirandai oorugai 350rs

  • @abinayaslifestyle3195
    @abinayaslifestyle3195 Год назад

    Super mam

  • @whitelotus7411
    @whitelotus7411 2 года назад +1

    Wow super 👌

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Год назад

    Super good GKM SITHANI

  • @radhasivagami549
    @radhasivagami549 День назад

    Don't miss ur all videos madam

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 года назад

    Super ma iam sent my link

  • @santhanamraghavan3362
    @santhanamraghavan3362 2 года назад +4

    Sis homemade pickle sales eruka

  • @brindhakarthikeyan3728
    @brindhakarthikeyan3728 2 года назад +1

    Is this silver satti?where can we get this Mam?

  • @sudharsinibv7099
    @sudharsinibv7099 Год назад

    Thank you mam

  • @bhanumathi3406
    @bhanumathi3406 Год назад +2

    Is pirandai oil available?

  • @user-vk1ys8xy7u
    @user-vk1ys8xy7u Год назад +3

    நிங்க செய்ர சமயலும் எல்லாம் சூப்பர் அம்மா ❤❤❤❤❤❤

  • @ksagrifarm1517
    @ksagrifarm1517 Год назад

    Arumai👍

  • @rosyamaladass707
    @rosyamaladass707 2 года назад

    Can we get through online

  • @kamilaniaz7380
    @kamilaniaz7380 2 года назад +1

    Neenga idha orea oru kodi nattu vechalum ungaveetliyea valarndhudum ma'am...ean veliya vangureenga?

  • @arunatirumalai4220
    @arunatirumalai4220 2 года назад +3

    Pickle ßake pannringala

  • @manjulaaanand6149
    @manjulaaanand6149 2 года назад +1

    Useful vdo. Try pandren sis 👍🙏

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 года назад +13

    மிக நன்றி அருமை சகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி 🌹

  • @jasmin6326
    @jasmin6326 2 года назад +1

    Na try pannunen supra erunthuthu.... Enga v2la ellarkkum puduchuthu

  • @sathyagokul6870
    @sathyagokul6870 Год назад

    Super sister

  • @padmadines4423
    @padmadines4423 Год назад +4

    ஊறுகாயும் விற்றால் நன்றாக இருக்கும்

  • @lavanyasundramoorthy7733
    @lavanyasundramoorthy7733 Год назад +2

    Superb

  • @chithra5143
    @chithra5143 Год назад

    Ok.

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 года назад +4

    பிரண்டை ஊறுகாய் செய்து வித்துபொழககிற அருமை அருமை

    • @vashanthiarul9431
      @vashanthiarul9431 Год назад

      ஊறுகாய் விற்று பிழைப்பது தவறில்லை, ஊரை ஏமாற்றித்தான் பிழைக்ககூடாது

    • @meenamohan1082
      @meenamohan1082 2 месяца назад

      What's wrong

  • @muthukannan1224
    @muthukannan1224 Год назад +1

    Mam masala items rate enna mam

  • @bored_couples
    @bored_couples Год назад

    How avoid kasapuuu thanmai ??

  • @novelandme6427
    @novelandme6427 Год назад +27

    இத தான் இவ்வளவு நாள் தேடிக்கொண்டு இருந்தேன்..... நன்றி🙏💕🙏💕🙏💕

  • @MuthuKumar-ch1jw
    @MuthuKumar-ch1jw Год назад

    பெண்மையின்..நற்...சமையல்..சூத்திரம்..வாழ்க...வெல்க...

  • @lakshmin7788
    @lakshmin7788 2 года назад +3

    Sale ku k idaikumaa

  • @atamsho1225
    @atamsho1225 2 года назад

    can we do this without garlic?

  • @anithankani6936
    @anithankani6936 Год назад

    Entha orugai sale pandringala ma

  • @sathishchinna2045
    @sathishchinna2045 Год назад

    aloe vera pickel eapti pandrathu amma

  • @neelas6857
    @neelas6857 2 года назад +1

    Super. பிரண்டை ஊறுகாய் வாங்க கிடைககுமா? எனக்கு ஓரு bottle வேணும்.

  • @kamalanathannathan3746
    @kamalanathannathan3746 2 года назад +13

    Super💐🙏

  • @kowsalya3580
    @kowsalya3580 Год назад

    Medicine mathiri use pannumpothu ivlo chilli powder podatheergal.