பிரண்டை ஊறுகாய் Pirandai Oorugai

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2021
  • பிரண்டை உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும். எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும்.
    இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.
    பிரண்டை ஊறுகாய் | Pirandai Oorugai
    Required ingredients
    1 stack veldt grape
    1/4 spoon mustard
    1/4 spoon asafoetida
    1 scoop gingelly oil
    lemon sized tamarind
    1 spoon mustard
    1 spoon red chilli powder
    Some jaggery
    required salt
    ‪@KaruveppilaiSamayal‬
    --------------------------------------------------------------------------------------------------------
    Click the following link to look into our WhatsApp product catalogue and place your order 👇
    wa.me/c/918300820475
    --------------------------------------------------------------------------------------------------------
    Like & Follow us on our various social media's 👇
    Instagram Page Link - / channel
    Facebook Page Link -
    / karuveppilaisamayal
    RUclips Channel Link - / @karuveppilaisamayal
    -------------------------------------------------------------------------------------------------------
    காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
    -------------------------------------------------------------------------------------------------------
    Website - karuveppilaisamayal.com/
    #cooking #youtube
    -------------------------------------------------------------------------------------------------------
    காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
    -------------------------------------------------------------------------------------------------------
    Don't forget to follow us on our social media accounts.
    Facebook Page: bit.ly/2HckZhZ
    Instagram: bit.ly/2M8pMQr
    ---------------------------------------------------------------------------------------------------
    Telegram App Link - t.me/KaruveppilaiSamayalYT
    ---------------------------------------------------------------------------------------------------
    Website - karuveppilaisamayal.com/
  • ХоббиХобби

Комментарии • 70

  • @kalavathivillagefoods
    @kalavathivillagefoods 5 месяцев назад +4

    அருமையான கதை 👌

  • @ValliNatarajan-wi1nc
    @ValliNatarajan-wi1nc 12 дней назад

    Teacher story is excellent 👌

  • @kcsvasan1557
    @kcsvasan1557 Год назад +5

    வணக்கம் அம்மா,
    தெளிவான செயல்முறை.
    பிரண்டையை எலுமிச்சை சாறில் ஊற வைத்து செய்யும் முறையும் ஒரு தனி வீடியோ வாக போடுங்கள்.
    நன்றி.

  • @manasvnearvind7433
    @manasvnearvind7433 2 года назад +2

    நீங்க செய்யும் இந்த ஊருகாய்நன்றாக இருக்கு.நாவில் தண்ணீர் ஊறுகிறது.

  • @jckbio-tech8745
    @jckbio-tech8745 Год назад +5

    ஆசிரியர்கள் பற்றிய பதிவு அருமை அவர்கள் அனைவருக்கும் என் வணக்கம்

  • @jullak9259
    @jullak9259 2 года назад +2

    அந்த டீச்சர் கதை சூப்பர் மேடம்

  • @VedavalliManickavasagam
    @VedavalliManickavasagam 11 дней назад

    Super

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 года назад +2

    வாழ்கவளமுடன் அம்மா
    பிரண்டைதுவையல்
    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vinothasethu6522
    @vinothasethu6522 2 года назад +2

    Thanks for this receipe mami

  • @mahalakshmirajendran2754
    @mahalakshmirajendran2754 Год назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @hemalathaa2146
    @hemalathaa2146 8 месяцев назад

    Super. And very good for ur detailed demonstration and explanation.

  • @pinkbasket2294
    @pinkbasket2294 Год назад

    Tried this pickle very niz mam... Nalla iruku often senju sapda..

  • @mythilimythili2113
    @mythilimythili2113 Год назад +1

    அருமையான பதிவு அம்மா 🙏🙏

  • @mycrafts8139
    @mycrafts8139 2 года назад

    Super.cheithu parkkiren👌👌

  • @parameswarim9385
    @parameswarim9385 2 года назад +1

    Valka valamudan

  • @SelviSelvi-jn7xs
    @SelviSelvi-jn7xs 2 года назад +1

    பிரண்டைதுவையல் சூப்பர் அம்மா

  • @sudhanagaraj6778
    @sudhanagaraj6778 2 года назад +1

    Very nice ma👌👌 story is also good.Thanks for this recipe.

  • @user-pz1rq9jm4p
    @user-pz1rq9jm4p 2 года назад +2

    அருமை

  • @paulj2891
    @paulj2891 Год назад +1

    Super maa

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 Год назад

    Very nice tasty pickle and you told a good story about teacher and pupils

  • @sathyag868
    @sathyag868 2 года назад +3

    Super thank you so much uggal thiramai melum valara ennudaya vazhaththukkal 💐💐💐

  • @geethamukunthan5549
    @geethamukunthan5549 2 года назад +1

    Very nice mami

  • @sridharkutty1202
    @sridharkutty1202 Год назад

    Hai Amma neenga pannina mathiri pirandai resipi senjen semma semma pakathu v2la neriya perku kooduthen nala iruku nu sonanga thanks maaa

  • @latha3109
    @latha3109 2 года назад +1

    God bless you madam for your encouraging speech

  • @devakin3045
    @devakin3045 Год назад

    சூப்பர்🖐

  • @bbanu2319
    @bbanu2319 2 года назад +1

    Simple aha panniringama super ma

  • @rsundari3187
    @rsundari3187 2 года назад

    Very nice story.

  • @sudhanarasimhan7302
    @sudhanarasimhan7302 2 года назад

    Superb. I like it . Dr also wonder about my air line Crack cured because of perandai

  • @user-ie4pr3pr6h
    @user-ie4pr3pr6h 4 месяца назад

    Super story

  • @umadevisivasupramaniam1244
    @umadevisivasupramaniam1244 Год назад

    Nice story❤❤❤

  • @lakshmiblakshmi9448
    @lakshmiblakshmi9448 2 года назад +1

    Pirandau pickle nice

  • @KarunaprakashP-pr2kp
    @KarunaprakashP-pr2kp 11 месяцев назад

    Super super very

  • @mohanas8639
    @mohanas8639 6 месяцев назад

    Super ma👌👌👌

  • @sibuvasanth
    @sibuvasanth 2 года назад +1

    Nice

  • @ramiahjegatheesan7471
    @ramiahjegatheesan7471 8 месяцев назад

    கதை ௮ருமை.நீங்கள் சொல்வது மறக்கவே மறக்காது. நானும் மற்ற வர்களுக்கு கூறுகிறேன்

  • @deepasuresh3967
    @deepasuresh3967 2 года назад +2

    Lemon vachi yeppadi nu sollungamma

  • @saranyamohan9879
    @saranyamohan9879 2 года назад +1

    Ignore negative comment amma......😍😍😍😍😍😍

  • @padmasoundar2443
    @padmasoundar2443 5 месяцев назад

    உங்கள் பேச்சு தான் அதிகம் செயல் ஒன்னுமில்லை

  • @bored_couples
    @bored_couples Год назад

    How to avoid kasapu thanmai

  • @shreeabimahavaraahicombo147
    @shreeabimahavaraahicombo147 Год назад

    🎉

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 Год назад

    😋😋😋😋

  • @padmamani865
    @padmamani865 2 года назад +1

    Super mami

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 2 года назад

    Mom really you are great. First time I watched this vedio in your channel & immediately subscribed your channel. The demo for perandai Oorukai is very nice we will try to make at home & give you feedback. The story was very nice. Requested inform us what home made products you are selling please. Thank you very much.

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  2 года назад

      Thank u pl whatsapp to 8300820475 say hi we will send all details

    • @premababu9054
      @premababu9054 2 года назад

      Neegha seira samaiyalum super
      Kathaiyum super vazhigal saghothari

  • @sarojinip7418
    @sarojinip7418 2 года назад +2

    எலுமிச்சை சாறு கலந்து செய்வது பற்றி சொல்லுங்கம்மா நன்றி

  • @saranyamohan9879
    @saranyamohan9879 2 года назад +9

    சின்ன தவறுகள் இருந்தால் பெரிது படுத்தாதீர்கள்.....ரொம்ப நாள் எதிர்பார்த்த recipe.....மிக்க நன்றி..வாழ்க வளமுடன் அம்மா

  • @sugisugi8470
    @sugisugi8470 День назад

    அம்மா தாயே பேச்ச குறைச்சிட்டு சமையல் பண்ணுமா

  • @nathan62885
    @nathan62885 2 года назад +3

    😀😃

  • @oraschannal2097
    @oraschannal2097 Год назад

    Amma prandai recipe solla vanthengala vazhavazha nu short ah pesunga

  • @saranraj2005
    @saranraj2005 2 года назад +1

    2 years baby ku perande kudakulama Amma yenaku confuse ah eruku

  • @saraaadhi2086
    @saraaadhi2086 2 года назад +1

    Pregnent ladies sapidalama amma pls reply me

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  2 года назад +1

      குழந்தையிலிருந்து பெரியவா வரைக்கும் regnet.in கண்டிப்பா சாப்பிடலாம் இது உணவுதான்

  • @bored_couples
    @bored_couples Год назад

    How to store Ketu pogathaaa ??

  • @kpmuthuswamimuthuswami8206
    @kpmuthuswamimuthuswami8206 Год назад

    அம்மா எனக்கு தலைக்கு பயன்படுத்தும் எண்ணை வேண்டும். How to contact and how place order and make payment. Pl. send the procedure.
    Can i use Kasthuri manjal podi for girl child below one year.
    contact

  • @durgadevisridharan3929
    @durgadevisridharan3929 Год назад

    பிரண்டைஇ ஊறூகாய் தவிர வேறு தெரியாதா

  • @sugisugi8470
    @sugisugi8470 День назад

    ஓவரா பேசுறீங்க பேச்சை குறைச்சுட்டு சமையல் சீக்கிரம் முடிங்க

  • @sumathiganesan5265
    @sumathiganesan5265 2 года назад +1

    Super