பிரண்டை துவையல் மற்றும் பிரண்டை குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 728

  • @Anusuya_
    @Anusuya_ Год назад +5

    மாமி உங்க பேச்சு அழகு சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவ பயன்கள் அருமை... நேர்ல பார்த்து பேசுவது போல் இருக்கு

  • @saraswathiramani507
    @saraswathiramani507 3 года назад +12

    வணக்கம் அம்மா
    எப்படி இந்த வீடியோவை மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை .
    இன்றுதான் பார்த்தேன்
    வெகு அருமை..
    பிரண்டையை சுத்தம் செய்வதையும் தயவு செய்து காட்டுங்கள் .
    யதார்த்தமான பேச்சு .சிரிப்பு..
    மலர்ந்து சிரிக்கிரீர்கள்...
    ஒரு பந்தா இல்லா பேச்சு..
    தொடர்ந்து ...கலக்குங்கள்.... 👍👍👍

  • @rajamurugan7430
    @rajamurugan7430 4 года назад +23

    உங்கள் பேச்சில் உள்ள எதார்த்தம், அன்பு, தாய்மை அற்புதம்.. சமையல் மட்டும் அல்லாது கூடவே வாழ்வை வளமாக்கும் உங்களது கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.. சமையல் மட்டும் அல்லாது உங்களது பேச்சை கேட்பதற்கு என்றே நான் உங்கள் காணொளிகள் காண்கிறேன்.. தொடர்ந்து பேசுங்கள் அம்மா.. வாழ்க வளமுடன்..

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 года назад +2

      உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றிப்பா

  • @subashchandran6515
    @subashchandran6515 Год назад +8

    மாமி வள வள என்று பேசாமல் தெளிவாக சிரித்துக்கொண்டு இனிமையாக பேசியது அருமை அருமை. கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் பாதுகாத்து
    ஆசிர்வதிப்பாராக.

  • @alagamaialagamai3401
    @alagamaialagamai3401 2 года назад +5

    இனிமையான குரலில் நீங்கள் சொல்வது ரொம்பஅழகாக இருக்கிறது. உங்கள் சமையல் நீங்கள் சொல்லும் போதேநன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @nivashininivashini448
    @nivashininivashini448 3 года назад +13

    Amma ungal samayal, ungaludaiya
    Anbana pechhu rendum super ma.
    Thanks for your health tips.

  • @sainamagirisubbaram6485
    @sainamagirisubbaram6485 3 года назад +5

    அருமையாக சொல்லி தருகிறீர்கள், மேலும் உங்கள் குரல் இனிமை

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 года назад +10

    சகோதரி நீங்கள் பேசும் விதம் நன்றாக உள்ளது
    வாழ்த்துக்கள்

    • @kannusamy9377
      @kannusamy9377 3 года назад

      போதுமடசாமிதாயேஇந்தசேனலைநறுத்து

  • @viswanathanangamuthu343
    @viswanathanangamuthu343 4 года назад +15

    பிரண்டையின் பயனை பிறருக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க நலமுடன் வளமுடன்

  • @bbhomecookkanakambal.p9337
    @bbhomecookkanakambal.p9337 3 года назад +8

    பிரண்டை குழம்பு செய்து சாப்பிட்டோம் சுவையாக இருந்தது நன்றி அம்மா 🙏

  • @karpagambalasubramanian4038
    @karpagambalasubramanian4038 11 месяцев назад

    Amma super ah pesitey time porathu thwriyala cook panni finish panniteenga. Nice explanation 👍👌

  • @ssmusicalssstailoring0904
    @ssmusicalssstailoring0904 2 года назад +2

    Pirandai thuvaital intha muraiyil seythen tasty veetlayum paarattu kidaithathu thankyou ma🙏

  • @AmmuR-o4x
    @AmmuR-o4x Месяц назад

    I tried it. Very tasty thuvaiyal.

  • @selvisudersan8405
    @selvisudersan8405 Год назад +10

    The way you talk about nutrition is too good
    You are so light hearted
    Sure you recipes are good
    I tried the thogayal it was very nice

  • @jothilakshmi2706
    @jothilakshmi2706 3 года назад +1

    Arumaiyana vilakkam 👌👍 mikka Nandri sister

  • @divipriyababu2319
    @divipriyababu2319 4 года назад +12

    தங்களின் சமையல் சூப்பர் அதைவிட நீங்கள் பேசிக்கொண்டே சமையல் செய்வது மிகவும் சுவை அம்மா நன்றி

  • @lakshmyviswanathan2580
    @lakshmyviswanathan2580 3 года назад

    Super sahodari.... arumayo arumai. Neengal solli tharukira vidham athaivida arumai. arumai......

  • @ShyamalaBai-p7g
    @ShyamalaBai-p7g 3 месяца назад +1

    Will u send pirandai podi and pirandai pickle by courier to Chennai area. Pl. Reply sir

  • @selvashanthambaskaran5627
    @selvashanthambaskaran5627 Год назад

    Tqvm mam...I enjoyed the pirandai recipe...as well I edmired your thick hair ...kindly advice wat u do n use for your hair to maintain the thickness n length... thanks...good day ahead....from Malaysia...

  • @rctaste4154
    @rctaste4154 2 года назад

    Ellame super ....ma entha ageilium heir black and healthy..?

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 Год назад

    Nice receipe.. Naa Kaila oil apply panitu dhaan pirandai clean panunen.. Irundhalum Kai adikudhu.. Enna madam panradhu..

  • @KirubaMahalingam
    @KirubaMahalingam 4 месяца назад

    Very nice thuvaiyal. Super

  • @dr.sasikalap7996
    @dr.sasikalap7996 Год назад

    Madam I will surely try this today itself. You speak good with the smiling face .

  • @ramunagarajan2589
    @ramunagarajan2589 2 года назад

    Mami, Vanakkam , pirandai Sambar Supper, Supper. Thanks.

  • @vaijeshvijay690
    @vaijeshvijay690 2 года назад +2

    I will try so sweet y

  • @narenthardonnarentharpro1856
    @narenthardonnarentharpro1856 2 года назад +1

    Today only saw channel your first video so all the best your channel

  • @Mekalaannamalai
    @Mekalaannamalai 9 месяцев назад

    I tried your both recipes. Both very excellent taste

  • @priyaganesh4447
    @priyaganesh4447 Год назад

    Tried thuvayal today and it was delicious. Thanks for sharing this recipe

  • @sudhanarasimhan7302
    @sudhanarasimhan7302 3 года назад

    Very very good .nane sappitadhupole irukku kuzhambu

  • @vijayamani7926
    @vijayamani7926 10 месяцев назад

    வணக்கங்க நீங்கள் மிகவும் அ௫மையாக சொல்லி த௫கிறீா்கள் நீங்கள் எங்களுக்கு தங்கைதான்
    உங்கள் அன்புக்கு அடிமை

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 11 месяцев назад +1

    Prdindie thosaiprendie thokiael prindie potieyellam pitiful.noneNeeriyasaivane.Nice

  • @vasanthin7454
    @vasanthin7454 3 года назад +1

    Nice recipies thanks vasanthi

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 года назад +1

    Ungala enga patientskum solrome,romba thanks🙏

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 6 месяцев назад

    Your voice very sweet
    Very well said
    Best. Wishes
    ❤❤❤❤❤😂😂😂

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Год назад +7

    நன்றி அம்மா நல் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகள்.

  • @sathyajothi6080
    @sathyajothi6080 2 года назад +1

    Nee pesarathu romba nala eruku manasuku ethama eruku

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 года назад

    Very nice food tasting and yr way of talking nice Mani

  • @anugrahamdev1303
    @anugrahamdev1303 2 года назад +1

    Procedure omly can be conveyed please

  • @colleennandan9815
    @colleennandan9815 Год назад

    Mika nanri amma neenga enga chithi maadri irukireenga voice athey madri iruiku

  • @Hellz17Angel
    @Hellz17Angel 3 года назад

    Perandai clean and yenthamari iruntha killanumnu sollunga... Bcos muthira iruntha arikumnu solluvanga

  • @vijayamani7926
    @vijayamani7926 10 месяцев назад +1

    உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்
    சின்ன பெண்ணாக
    இ௫ப்ப வா்கள்
    கற்று கொள்ள
    மிகவும் அ௫மை யாக
    சொல்லி கொடுக்கிறீங்கள்

  • @VinothKumar-zb2uu
    @VinothKumar-zb2uu Год назад

    Wow so cute verry beautiful

  • @mangainallathambi3132
    @mangainallathambi3132 Год назад

    Super amma alaga smiling pesurinka roamba pidicheruku

  • @jayalakshmib7438
    @jayalakshmib7438 3 года назад +7

    Thank you, Madam. I like the way you describe and your English is Amazing. Keep it up!

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  3 года назад

      Thank you

    • @ayeshafareena9567
      @ayeshafareena9567 2 года назад

      @@KaruveppilaiSamayal Mme,.ungal samayal super. I think you r also do catering. Cud u let me know your area so that I can taste your food.. your voice, smiling face and cordial hospitality are lovely. _ A Foodie

    • @seyalvizhi70
      @seyalvizhi70 2 года назад

      Siripalaki love you mam

  • @gayathriserman3873
    @gayathriserman3873 2 года назад +1

    You are awesome, God bless you

  • @MurugesanSeerangan-v1j
    @MurugesanSeerangan-v1j Год назад

    Muththuna perandaiseththukkalama

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 2 года назад

    Athu enna karu vepalai. Karuvepilai

  • @SasikumarAj
    @SasikumarAj Год назад +3

    அருமையான பதிவு நன்றி அம்மா
    உங்களது பேச்சு அருமை

  • @NaliniSeshadri-zq7ze
    @NaliniSeshadri-zq7ze 8 месяцев назад

    Pls mami powder eppadi pandradu solunga

  • @jothimilan3228
    @jothimilan3228 Год назад

    Vanakam amma na srilanka erudhu jothi super ma nama try paniram

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 11 месяцев назад +1

    சூப்பர் good

  • @anandakrishnan5383
    @anandakrishnan5383 2 года назад +1

    Amma first time i am viewing your video. Wonderful. Pirandai thugayaluku oilil varukanuma or verum vaanaliyil varukanuma?

  • @gajavasanth4088
    @gajavasanth4088 5 дней назад

    Very Good. Thank you very much💯 🙏🙏

  • @mehertaja7284
    @mehertaja7284 2 года назад +1

    Super useful talking super

  • @jayanthydhakshina5306
    @jayanthydhakshina5306 2 года назад

    Neenga samaikira vithamum pesura pechum super

  • @sharmilabegam6748
    @sharmilabegam6748 2 года назад +5

    Padadha.padu.pattuteuken.ana.neenga.solramari.nanum.kekka.pukkenu.sirichikitte.erpen.yeanna.namma.moolai.kidni.liver.heart.aa.nammadane.pathuknum

  • @vijayadevi916
    @vijayadevi916 3 года назад +2

    Super Mami Super dish thank you for sharing 🙋

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 6 месяцев назад

    Super mami thanks for sharing

  • @hareeshahareesha9818
    @hareeshahareesha9818 3 года назад +1

    Pirandai eanraal enna enaku theariyathu aathanal keakurean athayum anaku slli kudugga

  • @sankeruma8492
    @sankeruma8492 Год назад

    amma i am new sub .crib....enga amma ninaiyu varukiradhu........super....

  • @jayashriravi1154
    @jayashriravi1154 3 года назад

    I ll try this pirandai kuzhambhu
    I make pirandai thuvayal and pirandai ennai for my knees

  • @varakula7756
    @varakula7756 3 года назад +1

    Dear friend your sharing messages are very intersting please continue

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 2 года назад +1

    Nakkai kadikkuma? Chapidumbothu

  • @sithicksithi3284
    @sithicksithi3284 3 года назад +1

    Pirandai oorukai solunka please

  • @Rockie832
    @Rockie832 Год назад

    Nala irruku thanks

  • @bhoomabhooma1409
    @bhoomabhooma1409 6 месяцев назад

    Yummy today only i prepared and given to some one also

  • @srinivasansambatham4299
    @srinivasansambatham4299 3 года назад +6

    பிரண்டை துவையல் அருமை 🌹
    பிரண்டை குழம்பு செய்து சாப்பிட்டுவிட்டு எங்கள் கருத்தை பதிவிடுகிறோம் 🌹🙏👍👍
    தங்களின் பதிவு மிகவும் சிறப்பு 💐💐💐🙏🙏🙏

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 Год назад

    Very intersting watching your vedio. Your explanation is so good than your recipe. I am having this plant in my garden. I will surely mke these two recipes.🙏👍👍

  • @vksekar8752
    @vksekar8752 3 года назад +6

    Very nice..👌
    First time paarkkirean. ☝
    Rombavae nallaa yirukku.
    TNX -maa👍

  • @latha7179
    @latha7179 3 года назад +2

    👌👌👌🙏amma naan inaikku pirandai kulambu and thuvaiyal seiden ,.enga vetla ellarum super ra erukku sonnanga. Ella paratum ungalukkuma,🙏🙏

  • @mathumithaars82
    @mathumithaars82 3 года назад +1

    Super mami,Nannairuku besh,besh

  • @kaviyak8369
    @kaviyak8369 2 года назад +1

    உங்கள்சமையல்சூப்பர்அம்மா

  • @rajureva9859
    @rajureva9859 3 года назад +1

    Sister, super. At my house this adamant creeper is growing. We are always preparing thuvayl and kuzhambu. I am preparing pirandai podi for long term use.

  • @padmapalani2685
    @padmapalani2685 Год назад

    Akka first time I saw your chenal, I'm really ❤you akka

  • @bala9560
    @bala9560 3 года назад +3

    மாமி சூப்பர் உங்கள் சமையல் பேச்சு 👌👍💐

  • @colleennandan9815
    @colleennandan9815 Год назад

    Arumaiaana pathivu amma mika nanri

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +1

    சீக்கிரம் செய்து வைங்க பசிக்குது

  • @azicutie1488
    @azicutie1488 3 года назад +7

    Amma piranadai thuvaiyal senjen family la ellarumae romba virumbii saptanga ! Success receipe@thank u chitra maa

  • @umamuthuvel4699
    @umamuthuvel4699 Год назад

    Super 👌 very nice recipe thanks

  • @jeevaseelan4383
    @jeevaseelan4383 2 года назад +1

    Verysdupersister

  • @jayanthisivasankaran3874
    @jayanthisivasankaran3874 2 года назад

    அருமை இன்றே செய்கிறேன் சகோதரி

  • @gayathriramabadran9068
    @gayathriramabadran9068 4 года назад +3

    Achucho... Take care Aunty....as usual unga plus aye casual ah solikudukaradhu than.. Love you Aunty....

  • @siyaeash1548
    @siyaeash1548 2 года назад

    Felt like that I was with you in person for some time. I'm not a person giving comments to videos I see, but this time I can't help giving one.. continue your talk mami...,😋😋😋

  • @saranya8933
    @saranya8933 3 года назад

    Super na cook panne nalla irrunthathu

  • @jayasree9786
    @jayasree9786 3 года назад +1

    Aunty how you store curryleaves and ginger fresh

  • @saradaps6867
    @saradaps6867 3 года назад

    Amma peranda thogayal innikku panni nalakku sappidanum.appo arikkathu

  • @sharmilakubenth6584
    @sharmilakubenth6584 3 года назад +1

    How much clening tils solunga

  • @rajalakshmis4789
    @rajalakshmis4789 2 года назад

    நன்றியுடன் துனகயல் பெரன்னடகுழம்புசூப்பர்

  • @sithicksithi3284
    @sithicksithi3284 3 года назад +1

    Adikadi enkaluku pirandai kerikathu bridge vachu evalavu NAAL sapitanum please

  • @kasthurij6277
    @kasthurij6277 3 года назад +2

    Excellent mam your message

  • @rajivenkat7945
    @rajivenkat7945 3 года назад

    Really ur presentation is good... taking perandai charney is best for piles pblm

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 года назад +1

    Excellent. Sila per kaila nallennai thadavi Piranda clean pannuva

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 2 года назад +1

    Is it roast with oil

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 3 года назад +1

    Thappa pesanalum unmaiya pesaringa amma super

  • @nithyakumar7844
    @nithyakumar7844 3 года назад

    You r very smiling face and presentation also nice

  • @RajaSekar-ji8qg
    @RajaSekar-ji8qg 7 месяцев назад +1

    நெய் சேர்த்து வதக்கணுமா இல்ல எண்ணெய் மட்டும் போதுமா அம்மா

  • @kamachiin2684
    @kamachiin2684 3 года назад +1

    Tank u amma your kamu. Please reply.

  • @MallikaSeetharam
    @MallikaSeetharam 2 месяца назад

    Super explanation

  • @suryak1413
    @suryak1413 3 года назад +1

    I am from Kerala I don't know what is perendai. Mouth watering cooking.

  • @rajureva9859
    @rajureva9859 3 года назад +8

    I am very happy to see your preparations. You are talking very friendly and nicely. வாழ்க வளமுடன்