அவசர காலையில் ஈசியான, புது விதமான இட்லி & பருப்பு இல்லாத சாம்பார் -Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Ingredients :
    Sambar
    Onion - 1
    Tomatoes-2
    Garlic- 4 cloves
    Green chillies-4
    Sambar powder-1 tsp
    Turmeric powder - 1/2 tsp
    Salt - to taste
    Gram flour- 1 tbsp
    Coriander leaves - few
    Curry leaves - few
    Hing - little
    Mustard - 1 tsp

Комментарии • 552

  • @senthilnayaki2376
    @senthilnayaki2376 Год назад +18

    வித்தியாசமான ரெசிபி பிரபலமான சமையல் வல்லுநர் மற்றவரை பாராட்டும் மிகவும் நல்ல மனம் படைத்தவர் தாங்கள்

  • @mangaijayapalan354
    @mangaijayapalan354 5 месяцев назад +2

    அம்மா செய்வாங்க,அதற்கு பாம்பேசட்னி என்று பெயரிட்டு.புதுவிதமாய் இருக்க ட்டும் என்று.நன்றி அம்மா அம்மாவை நினைவு படுத்தியமைக்கு.😊

  • @danamdanam3241
    @danamdanam3241 Год назад +3

    Tometo , onion, pumpkin serthu boil panni sambar seithal super a irukkum

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Год назад +4

    Mam neenga solumbothe mouth watering. Yepothume highway la irukum kudisai kadaila supera irukum tiffen sambar. as u told we too had that experience. Kanakillama idly vadainu saptum vilai romba kamiya solvanga. Unmaiyileye antha makkal romba innocent. Thank u mam for sharing the sambar recipe

  • @saralat2863
    @saralat2863 Год назад +7

    Vazhga valamuden Madam. Super sambar recipe 👌🙏Thank-you somuch Madam.

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam Год назад +5

    வணக்கம் அம்மா, மிகவும் சுவையான சுலபமான சிற்றுண்டி.. will definitely try this recipe Madam

  • @nandakumarv5410
    @nandakumarv5410 Год назад +15

    அம்மாவின் சமயல் என்றும் சூப்பர்

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d 3 месяца назад +2

    அவசர காலை‌ இட்லி மற்றும் இன்ஸ்டன்ட் சாம்பார் அருமை.மிக்க நன்றி மா.

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 Месяц назад

      Parka easy thaan! Practice illama irangina romba time agidum! First Recipe ku oru Things required list um podanum andha maami 😂😂😂❤

  • @rengahari6970
    @rengahari6970 Год назад +4

    I ve learnt many of your South Indian and North Indian recipes from your Books many many years ago long before theRUclips era .👏🏼

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Год назад +6

    வணக்கம் மா தங்களின் அனுபவம் நீங்கள் அவங்களை பாராட்டிய பதிவு மிகவும் அருமை மா

  • @rajsekar5299
    @rajsekar5299 Год назад +12

    தம்ளரில் கொஞ்சம் எண்ணெய் தடவி மாவு ஊற்றினால் தம்ளர் இட்லி எடுப்பதற்கு ஈஸியாக இருக்கும். எங்க பாட்டியும் அம்மாவும் செய்வாங்க

  • @minimilaani6968
    @minimilaani6968 Год назад +2

    Collar mic use pannunga amma. Ungaloda yella videos'layum voice clear'a illa. Thank you ma.

  • @divyathomas6673
    @divyathomas6673 7 месяцев назад +3

    Great recipe ma’am!! ❤ tried this so many times! Thanks for sharing this with us!! 🤩🤩

  • @GSC920
    @GSC920 Год назад +5

    Enga Amma idhe style tumbler idly senji tharuvanga miss those days. Thanks for bringing the memories back amma 😊

  • @kanchanapoola118
    @kanchanapoola118 Год назад +1

    பிரமாதமான சமையல் பசியை கிளப்புகிறது ரேவதி
    அம்மா
    மிக்க நன்றி

  • @RVS2008
    @RVS2008 Год назад +1

    எங்க வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு நல்லா இருந்தது அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 Год назад +2

    உங்கள் சமையல் எல்லாமே அருமையோ அருமை அம்மா🙏🙏❤️

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      Nandri ma

    • @mangalakumar3127
      @mangalakumar3127 10 месяцев назад

      செட்டி நாட்டு
      வம்சம் னா சும்மா வா
      சும்மா அதிருதில் ல

  • @nirmaladhayalan6645
    @nirmaladhayalan6645 Год назад +2

    Arumai super amma, en amma samaiyal nazbagam vanthirichi amma tq

  • @SomaSundari-k4t
    @SomaSundari-k4t Месяц назад +3

    ரேவதி அக்கா உங்க ரெசிபி எல்லாம் சூப்பர் ஜெயா டீவி மில் சனிக்கிழமையில். தவறாமல் பார்ப்பேன்.

  • @manimegalaim6515
    @manimegalaim6515 Год назад

    ரொம்ப அருமையா இருந்ததுங்கம்மா கண்டிப்பா நான் செய்து பார்க்கிறேன்.காலையில் சுறுசுறுப்பாக எனக்கு செய்ய வராது .ஆகையால் இந்தமாதிரி என்றால் ஈசியாக செய்யலாம் நன்றிம்மா.பிறகுநான்க்கூட சில இடத்தில் நாம் சாப்பிடும் உணவோ இல்லை வேறு பொருளோ விலை மற்ற இடத்தைவிட குறைவாக இருந்தால்

    • @manimegalaim6515
      @manimegalaim6515 Год назад

      கண்டிப்பாக நான் அதிக பைசா கொடுத்து விட்டுத்தான் வருவேண் அப்பதான் மனசு திருப்தியாகும்.இல்லை என்றால் ஒரு குறையாகவே இருக்கும்.அதனால் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

  • @gowriswaminathan6191
    @gowriswaminathan6191 Год назад +7

    உங்களுடைய எல்ல வகை சமயலும் அருமை மா. வாழ்க வளமுடன்.

    • @kalaivanibalamurugaiyan.4332
      @kalaivanibalamurugaiyan.4332 Год назад +1

      B.kalaivani உங்களுடைய சமையல்
      டிபன் எல்லாமே அருமை மா
      தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      மனமார்ந்த நன்றி மா..

  • @velmathysundar5164
    @velmathysundar5164 5 месяцев назад

    I love the way you effortlessly narrate and make them sound easy. Love you lots,amma!

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 5 месяцев назад

      ❤அருமைஅம்மா.உங்கள்சாம்பார்

  • @raghulchandru8978
    @raghulchandru8978 Год назад

    பார்க்கவே சுவையாக இருக்கிறது .என் அம்மா இந்த சாம்பார் செய்வார்கள். இந்த சாம்பார் தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

  • @npapyas
    @npapyas Год назад +10

    My mom use to do this 45 yrs ago...thanks for bringing back those beautiful memories 😊

  • @srividyakaly
    @srividyakaly Год назад

    Enna oru nidhanamasna anugumurai amma🙏🙏🙏unga recipe unga pechu ungavseimurai vilakkam anaithum miga miga arumai💜❤

  • @veenaananthaviswanathan2597
    @veenaananthaviswanathan2597 Год назад +1

    Naan innakku ithu (Sambar) 😊thaan senchein supera irukku

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Год назад +2

    கவியரசர் புகழ் வாழ்க. காலை நேர அவசரத்திற்கு ஏற்ற அருமையான டிஷ். பூண்டு சேர்க்காமல் செய்யலாமா அம்மா?

  • @rajakrishna4179
    @rajakrishna4179 7 месяцев назад +4

    Superb.
    Novel and easy preparation

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 9 месяцев назад +1

    I have prepared this type of sambar.So excellent ji

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Год назад +2

    Superb Madam. Thank you very much🙏. We got the same experience as you told in Putloor.

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Год назад +5

    வணக்கம் மேடம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐🙏

  • @shardhasharma6168
    @shardhasharma6168 Год назад

    Mami verynice ungal villakam parthu Nan tomorrow morning seigiren parkumpodhe sapidaunumpol ulladhu.thanks lot simple method easy cook sambar mighavum arumaiyagha irukuradhu

  • @Priyakaran-dh5wo
    @Priyakaran-dh5wo Год назад +9

    நாங்கள் சிறு பிள்ளைகளாக,இருந்த போது எங்கள் அம்மா நெய் தடவி இந்த இட்லி செய்து கொடுப்பார்கள். மலரும் நினைவுகள். நானும் என் மகனுக்கு அடிக்கடி செய்து கொடுப்பேன். அவனுக்கு மிகவும் பிடித்த இட்லி.

  • @vijayalakshmikrishnan9750
    @vijayalakshmikrishnan9750 Год назад +2

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Год назад

    Very useful Samayal.Romba nalla erukku.thank you very much Madam.

  • @aavudaimanohaur2353
    @aavudaimanohaur2353 2 месяца назад

    Sooper dish..tried today..it was awesome n very quick so handy...❤

  • @lakshminarasimhan2658
    @lakshminarasimhan2658 Год назад

    Supero super Amma, ungha samayal seaimurai vilakkanghal mighavum arumayagha erukuma.....mikka nandri kalandha vanakkanghal Amma....🙏🏼

  • @shanthi262
    @shanthi262 6 месяцев назад

    Madam, I use to do idli in tumblers but not with roasted mustard, Chennai & urad dhals. Will try doing like this next time! Also the sambar resembles like Bombay chutney - frequently I do for rotis. Never done for idlis. Will do definitely next time. Both dishes are awesome and will be so much tasty. Thank you for sharing. I am from Canada and I use to watch and follow your recipes regularly!

  • @nagavenishankarrao1196
    @nagavenishankarrao1196 Год назад +2

    Very nice simple Sambar without dal convenient for people who has gas problems I think we can use rice flour instead of basin to avoid gas problems We Kannada people we call this type of idly as hoi kadubu and we soak Chennadal in water for sometime and add with idly batter along with coconut hing cilantro and (finely cut )green chilly Your recipe is very good with good and neat explanation Thanks

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад +1

      Thank you so much for your appreciation.

    • @trucetruly
      @trucetruly Год назад +1

      Rice flour will not bind it. You will not have gas problem because we add a lot of hing. Your other suggestions are also good 😊

    • @ramaananthakrishnan8335
      @ramaananthakrishnan8335 9 месяцев назад +1

      Almost like Bombay chutney which was quite popular in madrasxstate in the sixties and seventies! Bombay chutney isa bit semi solid ir solid, the principle is the same

  • @aimstrust5690
    @aimstrust5690 Год назад +1

    Luusu vangayam vathakina alazhu super supper

  • @m.devika48
    @m.devika48 Год назад

    Unga family koduthuvaithavanga Annaporani neenga tasty samayal every one God bless you

  • @geethasuresh7997
    @geethasuresh7997 3 месяца назад

    Will try, neenga sollum podae sapadanum pola iruku ma. Ungal needhanamum nerthiyum romba pidichathu.

  • @gowriram4580
    @gowriram4580 Год назад

    Super mam ungalala மட்டும் தான் inda madiri easy recipies கொடுக்க முடியும் today?itself I will try?it thankyou mam for the easy recipie

  • @umabalasubramanian5876
    @umabalasubramanian5876 9 месяцев назад +1

    Beautifully explained and definitely will try making it.
    A doubt madam. Did you grease the small tumblers with oil before filling the idli maavu?

  • @harikrishnan8808
    @harikrishnan8808 8 месяцев назад

    An unique way to prepare sambar in cooker without dhal but with besan powder. Interesting, n will try it out. Thank u for ur time. (also idli cooked in tumbler) a must try.

  • @lakshmilakshmi-ms5ix
    @lakshmilakshmi-ms5ix 2 месяца назад +1

    அருமை அம்மா

  • @meenasankar7767
    @meenasankar7767 4 месяца назад

    கோவில் பட்டி கடலைமாவு சாம்பார் எங்க ஆச்சி அம்மா இப்போது நான் செய்து கொண்டு இருக்கிறேன் 😁👍👌

  • @vaniponsubramanian9992
    @vaniponsubramanian9992 5 месяцев назад +1

    Very nice,mam..should we apply oil in the tumbler?

  • @ramachandramouli3117
    @ramachandramouli3117 Год назад

    Pudhuvidhsmana idli and paruppu illadha sambar super very nice madam

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை திருநெல்வேலி சமையல் சூப்பர் மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      திருநெல்வேலி சாம்பார் சற்று வித்யாசமான இருக்கும் கிச்சடி என்று சொல்வார்கள்.

  • @sudha9091
    @sudha9091 Год назад +1

    Hi aunty I think you are talking about my grandmother She had a tiffen shop at the time of 80's in putlur village @ near ramapuram busstand. If it's correct i am very grateful to watch this video.

  • @shreeramakrishnas
    @shreeramakrishnas Год назад

    Amma .. Neenga asusual Veral Level. Thanks for sharing the recipie.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Год назад

    வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 நீங்கள் பரிமாறும் போதே சாப்பிட வேண்டும் போல இருந்தது.அவ்வளவு அழகாக இருந்தது.இதை தவறாமல் செய்து விடுகிறேன்.நன்றி 👋👋🌹

  • @shanthiviswanathan-lv3ks
    @shanthiviswanathan-lv3ks Год назад +3

    Very intresting recipe madam.thanks for sharing.

  • @sumamv3324
    @sumamv3324 Год назад +3

    Hello amma, this type of sambar is also named as Bombay sambar. Super idli. Thank you 🙏

  • @tamilselvikaliappan8146
    @tamilselvikaliappan8146 Год назад

    Amma super sampark amma, l prepared today, idly and sampark, enna taste, excellent, thankyou so much amma

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Год назад +1

    அவசர சாம்பார் சூப்பர்!!

  • @dumilstar8526
    @dumilstar8526 11 месяцев назад +1

    ரொம்ப நன்றி மாமி❤

  • @radhavs8458
    @radhavs8458 Год назад +2

    ❤super samayal.

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 10 месяцев назад +1

    God bless you very very tasty yummy food 🥘 thank you💐

  • @shancs8181
    @shancs8181 Год назад +5

    Well done Amma ! Easy n tasty ....simply superb !

  • @krishnaveni3519
    @krishnaveni3519 Год назад

    மிகவும் அருமை அம்மா
    ஆனால் கடலை மாவுக்கு பதில் வேறு ஏதாவது சேர்க்கலாமா

  • @anooradha39
    @anooradha39 Год назад

    Vanakkam அம்மா
    கடலை மாவு 1 tb spoon podalama amma?
    Pakkavay அவ்ளோ அருமையாக இருக்கு

  • @vijayalakshmiramachandran8656
    @vijayalakshmiramachandran8656 2 месяца назад

    Super mam and your explanation is so good

  • @vijayalakshmi1151
    @vijayalakshmi1151 9 месяцев назад

    Same method but dry chilli ku pathil moor milagai and milagu add pannal tumbler idli nalla erukum

  • @pushpasrinivasn1172
    @pushpasrinivasn1172 Год назад +1

    We call it pulusu in our house. This is Andhra style from my grand parents and we use rice flour for thickening. Thank yu

  • @w7s5lm46
    @w7s5lm46 Год назад +4

    Thank you so much Amma..this recipe looks so delicious...its time saving too...u patiently explain everything..Glad to learn from you Amma..

  • @malar_seenu
    @malar_seenu Год назад

    Arumaiyana Thagaval and Nice Sambar.Thank You

  • @mangalakumar3127
    @mangalakumar3127 10 месяцев назад

    எவர்சில்வர் குக்கர் பயன்படுத்தவும்
    நன்றி அருமை

  • @srilekhaguru
    @srilekhaguru Год назад +2

    Good morning ma'am. Lovely recipes. Lovely information shared. But today your father's picture was not shown. Missed it ma'am.

  • @thespssp
    @thespssp Год назад +11

    Super recipes and great story also. You make everything look so easy 😊

  • @YamunaNagaiya-wd8bf
    @YamunaNagaiya-wd8bf Год назад +1

    அருமையானகிமராத்துகாலைசிற்றுண்டிநன்றாக இருந்தது! நன்றி

  • @sadhubala1662
    @sadhubala1662 Год назад +1

    Thankyou verymuch for a time saving sambar

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Год назад

    I am also going to make this sambar for my grand children when they come to our home for summer vacation

  • @banumathinagarajan5073
    @banumathinagarajan5073 10 месяцев назад

    Superana tiffin, parkave nannayirukku

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 Год назад +4

    My mother used to make this thalicha idly.She used to soak the chanadhal the previous night and adding the morning.It used to be soft and delicious 😋 Umademe to remember my mom

  • @madhumathisuresh7765
    @madhumathisuresh7765 Год назад +1

    I have prepared this type of idli before...I learnt it from my friend...recollecting those days...nice recipe mam...😋👌 explained very clearly...👍Keep rocking mam... 👏 thank you for sharing...🙏

  • @jenopearled
    @jenopearled Год назад +3

    Hi Amma, thank you for sharing this easy and simple recipes, will try for sure

  • @mohamedhussainmohamedhussa2293
    @mohamedhussainmohamedhussa2293 Месяц назад

    நீங்கள் 2011 jaya tv recipe சென்னா கேவி மிகவும் அருமையாக இருக்கும் சிக்கன் குழம்பு போல் இருக்கும் ஆனால் நான் மறந்து விட்டேன் என க்கு அந்த கேவியை சொல்லாக அம்மா pls

  • @subhalakshmiparameswaran9139
    @subhalakshmiparameswaran9139 Месяц назад

    Madam, cooker ku ulle iruppathai paathiratthil vechu vega vaikkalame. Cooker um sulabhama clean pannalamae😊😊

  • @umamaha158
    @umamaha158 Год назад +1

    Try panni pakren mam nandri 👌

  • @rajeswarinarayanakumar1440
    @rajeswarinarayanakumar1440 Год назад +2

    Maharashtra people used to do this sambar .

  • @subhalakshmiparameswaran9139
    @subhalakshmiparameswaran9139 Месяц назад

    Oru kuzhambukku Ivvalavu spoon, chattukam, kuzhiyal thevayaa madam.

  • @paramasivamps9495
    @paramasivamps9495 Год назад

    என் பாட்டி இந்த சாம்பார் வைப்பாங்க நல்ல ரெசிபி அம்மா நன்றி அம்மா வித்யா பரமசிவம் திருப்பூர்

  • @kalyaniilango5837
    @kalyaniilango5837 Месяц назад

    சாம்பார் பொடி செய்முறை சொல்லவும்

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 9 месяцев назад

    Romba romba nalla irrukku

  • @indumathiraju431
    @indumathiraju431 Год назад +1

    Super Amma

  • @swarnalatha9520
    @swarnalatha9520 10 месяцев назад

    Awesome receipe. Thank you so much amma.⚘⚘⚘⚘⚘🙏🙏🙂🙂

  • @malligav5302
    @malligav5302 Год назад +13

    ரேவதி அம்மா நீங்கள் செய்த சாம்பார் நான் அடிக்கடி செய்வேன். இதற்கு பாம்பே சாம்பார் (அல்லது )அவசர சாம்பார் என்று சொல்லுவோம். அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 Год назад +8

    Good morning Amma, looking so delicious and healthy.

  • @seethalakshmi-386
    @seethalakshmi-386 Год назад

    Amma super mikavum elimai

  • @saltyhouse8522
    @saltyhouse8522 Год назад +1

    I tried this recipe yesterday, all like it. Superb taste.

  • @bharathyramanathaganesan4232
    @bharathyramanathaganesan4232 Год назад +1

    Very nice and easy way of explanation. Thank u mam

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Год назад +1

    Mam,super v call it cup idly & very simple sambar. In the pressure cooker lid pl apply oil at top & inside, it will be easy for cleaning later, I shared our experience.

  • @ushasiva826
    @ushasiva826 9 месяцев назад

    Vathal kushambu also super thuvail seme tasta erukum: pasi paruppu

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k Год назад

    Very nice and super madam I trying your sambar is very nice thank you so much mam❤❤❤

  • @valarmathiv1388
    @valarmathiv1388 10 месяцев назад

    அருமை நன்றி

  • @micheldelarche3177
    @micheldelarche3177 Год назад

    You are cooking is very good and tasty timing & measurements cool thank you ma🙏

  • @mahamurthy3623
    @mahamurthy3623 9 месяцев назад

    Super amma 🙏 nandri 🎉🎉🎉🎉😂

  • @vidhyaravikumar2209
    @vidhyaravikumar2209 Год назад +3

    Both this recipes we do regularly in our home aunty, it taste yummy.