3 பொருள் தான் மாசக்கணக்குல வச்சி சாப்பிடலாம்! நெல்லிக்காய் ஊறுகாய்! CDK 1552 |Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • For Orders
    Sri Periyandar Catering Service
    Mrs. Thangam
    9443203742, 9944119826
    Website : periyandavarca...
    RUclips : @Thangammamisamayal
    Nellikai Oorugai
    Amla - 3 Kg
    Lemon - 2 Nos.
    Turmeric Powder - 25g
    Dry Red Chilli - 600g
    Asafoetida - 50g
    Salt - To Taste
    Mustard - 3 Tsp
    Fenugreek - 2 Tsp
    Jaggery - A Small Piece
    Gingelly Oil - For Tempering
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #CDK
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

Комментарии • 87

  • @SarasusSamayal
    @SarasusSamayal 10 месяцев назад +22

    மாமி கை வண்ணமே தனி தான் தீனா சார்.ஊறுகாய் பார்க்கும் போதே சாப்பிடத் தோணுது.அருமை அருமைங்க மாமி 💐

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 10 месяцев назад +46

    சமையல் -na என்ன என்று தெரியாது போல் முகத்தை பாவமா வைத்துக் கொண்டு தீனா sir பேசுவது மிக அருமை

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 10 месяцев назад +10

    Super மாமி,நீங்க நீண்ட ஆயுளோட இருக்க ஆலவாய் அப்பன் அருள் செய்ய வேணும்.❤

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 10 месяцев назад +5

    அருமையான ஊறுகாய் செய்முறை 🙏🏻 ஆஹா...😋

  • @saridha.13
    @saridha.13 10 месяцев назад +15

    நெல்லிக்காய் ஊருக்காய் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். நெல்லிக்காய் சாப்பிட்டால் நீண்ட ஆயள்ளோடு வாழலாம் .வாழ்த்துக்கள் திருமதி .தங்கம் மாமி அவர்களுக்கு நன்றி அருமையான பதிவு 🎉🎉தீனா சார் காலை வணக்கம் 🙏

  • @PyKnot
    @PyKnot 10 месяцев назад +8

    நெல்லிக்காய் ஊறுகாய் superb. எப்பொழுதுமே ஊறுகாய் ஜாடியில் ஒரு இன்ச் அளவுக்கு நல்லெண்ணெய் நிற்கணும்.

  • @hukkimhukkim1218
    @hukkimhukkim1218 10 месяцев назад +4

    Hi deena sir Jaya tv கம கம மாலை சமையல் நிகழ்ச்சி பார்த்தேன் சுப்பர் sir

  • @alamuyuvasri4408
    @alamuyuvasri4408 4 дня назад

    Sir இன்று நான் செய்தேன் மிகவும் அருமை.

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc 10 месяцев назад +5

    தம்பி, மாமி செய்த ஊறுகாய் செம 👌👍🏻🎉🙏

  • @parvatitevar4407
    @parvatitevar4407 10 месяцев назад +2

    Yennailla porithu viyabaram panuravanga payan paduthiya yennaiya enana seivadu kadippa sollunga sir

  • @mythilis6074
    @mythilis6074 10 месяцев назад +2

    மிகவும் அருமை அம்மா❤

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 10 месяцев назад +3

    UKS all in one channel Patti video recipe podunga sir

  • @Jayalalitha-k6w
    @Jayalalitha-k6w Месяц назад +1

    அருமைதினா! நன்றி! அம்மா!

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 10 месяцев назад +5

    Sir neenga Great Sir chef Engindra Themir Ellai.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 10 месяцев назад +4

    சாப்பிட்டு படுத்திருந்தேன்.இந்த ஊறுகாயை பார்த்ததும் எச்சில் ஊறி மீண்டும் பசிக்குது.

  • @Nammaistamthaan2382
    @Nammaistamthaan2382 10 месяцев назад +14

    அருமை ❤ பார்க்கும் போதே நாவில் உமிழ் ஊறுகிறது

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 10 месяцев назад +3

    Always great recipes by the lady Tangam Mami and the way you are doing the interview. We feel the tongue watering

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 10 месяцев назад +2

    Nellikaiya oora vekumbodhu uppu, lemon podumbodhu thanni vitu varum adndha thanniya keezha oothiduvingala solluga

  • @LeenaDevi-q6c
    @LeenaDevi-q6c 10 месяцев назад +2

    தீனா தம்பி அருமை

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 10 месяцев назад +2

    Yummy pickle mami both conversation also super useful tips manga thogu why mami lemon added perservit agava

  • @lavanyaarjunan3157
    @lavanyaarjunan3157 8 месяцев назад +1

    நன்றி ❤

  • @duvvuripadmajarani8901
    @duvvuripadmajarani8901 8 месяцев назад +1

    Very nice and different thanks for sharing ❤❤❤

  • @ashwinia7059
    @ashwinia7059 2 дня назад

    My mouth started watering 😋 ❤

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 8 месяцев назад +3

    ஊறுகாய் சூப்பர் வெளியூர் க்கு அனுப்புவீற்களா நான் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர்

  • @aravindhPuli
    @aravindhPuli 10 месяцев назад +4

    ❤❤❤❤சூப்பர் பாட்டி

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 10 месяцев назад +3

    தமிழ் ஒருவன் 🌿❤ சூப்பர் சைக்கிள் பழுது மற்றும் மருத்துவம்

  • @sreesree6269
    @sreesree6269 10 месяцев назад +2

    I prepare the same method but I didn't use jaggery in doing next time at home I add jaggery and taste the difference each recipe is unique from one another..❤

  • @jebajulians8981
    @jebajulians8981 9 месяцев назад +1

    அம்மா உங்களுக்கு எது மனமார்ந்த நன்றிகள்....

  • @renubala22
    @renubala22 10 месяцев назад +2

    Thank you Deena & Amma🙏🏼🙏🏼

  • @sridevi-wb8kl
    @sridevi-wb8kl 10 месяцев назад +4

    Brilliant method, thank you chef and Thangam Mami ❤

  • @latharamakrishnanramakrish2814
    @latharamakrishnanramakrish2814 4 месяца назад +1

    Thanks and appreciate you for using Sakthi masala items.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 10 месяцев назад +6

    WOW MAMI KAI PAKKUVAM ROMBA NANNA IRUKKU
    THANK YOU DEENA BROTHER AND MAMI

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 10 месяцев назад +4

    ஊறுகாய் சூப்பர் ஆக இருக்கு மாமிக்கு நன்றி சொல்லிருங்க தீனா சார்❤❤❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 10 месяцев назад +2

    Good 😊

  • @asrvenkatachalam9610
    @asrvenkatachalam9610 10 месяцев назад +2

    Super amla pickle mami🎉🎉❤❤❤❤

  • @mythilis6074
    @mythilis6074 9 месяцев назад

    அம்மா நீங்கள் இலுப்பை சட்டி என்ன வகையான பாத்திரம் தயவுசெய்து ஏல கூறுங்கள் நான் வாங்க வேண்டும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @radhab7820
    @radhab7820 8 месяцев назад +2

    Dheena sir your are doing great job.Thank-you somuch ..

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 10 месяцев назад +3

    அருமை தம்பி & மாமி🎉🎉🎉🎉

  • @akilaselvam9674
    @akilaselvam9674 10 месяцев назад +4

    Anna mango pickle mami style la podunga

  • @subhiahvs4277
    @subhiahvs4277 10 месяцев назад +3

    Super

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 10 месяцев назад +3

    நீர் வடுமாங்காய்,நீர் நெல்லிக்காய்,மற்றும் ஆவக்காய் உருகாய் எப்படி மாமி

  • @sarojat6539
    @sarojat6539 10 месяцев назад +2

    🎉சால்டு உப்பு என்று சொல்வதை விட டேபிள் சால்ட் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் நன்றி வணக்கம்

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 9 месяцев назад +7

    பின்னணி இசை வால்யூம் கூடுதலா இருப்பதினால் இடைஞ்சலாக இருக்கிறது

  • @pams40
    @pams40 Месяц назад

    Can we use half kg salt mami. Approximately please tell. Thanks

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 10 месяцев назад +57

    தீனா சார் மாமிய மாங்கா ஊறுகாய் போடச் சொல்லுங்க நல்லா குழைவா இருக்கிற மாதிரி please please please சார் நான் பொள்ளாச்சி

    • @vasanthvasu6993
      @vasanthvasu6993 10 месяцев назад +9

      நீங்க சொல்ற குழைவான பதம், எண்ணெய், கடுகுபொடி, வெந்தய பொடி, மிளகாபொடி அளவில் இருக்கு. அதிகம் எண்ணெய் வெண்டாமென்றால் வினிகர் சேர்த்து கொள்ள வேண்டியது தான்.

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 10 месяцев назад +2

    Semmai amma

  • @panneerpushpangale8461
    @panneerpushpangale8461 10 месяцев назад +3

    எலுமிச்சை ஊறுகாய் pls மாமி

  • @mythilis6074
    @mythilis6074 10 месяцев назад +4

    பத்தியகுழமபுபிள்ளைப்பெத்தால்குழம்பு வாடம் அப்பளம் வத்தல் ரெசிபி அடுத்த வீடியோவில் எதர்பாரகிறேன்

  • @Jayalalitha-k6w
    @Jayalalitha-k6w Месяц назад +1

    நீங்கசிறந்தநளபாகச்சக்கரவர்த்தி! மனிதவாழ்வின்இன்றியமையாதஉணவின்தேவைநன்மைதருவதினால்!

  • @prasad9098
    @prasad9098 2 месяца назад

    Please show Thangam Mami lemon pickle recipe, nellikai urugai was too good, from Thane dist, Maharashtra, Chandravali

  • @radhikaraghunathan7901
    @radhikaraghunathan7901 5 месяцев назад +1

    She is doing it effortlessly. Is she adding the oil without heating it. Please tell me.
    Thanks a lot

    • @rb5720
      @rb5720 5 месяцев назад

      Yes

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 10 месяцев назад +2

    Super Deena sir

  • @sarojarajam8799
    @sarojarajam8799 10 месяцев назад +1

    Super mam 🎉🎉🎉🎉

  • @rb5720
    @rb5720 5 месяцев назад +1

    For one kg amla how many chillies can be used ?

  • @cinematimes9593
    @cinematimes9593 10 месяцев назад +3

    Super sir

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 10 месяцев назад +2

    Yummy

  • @MadhanKumarM-s7o
    @MadhanKumarM-s7o 10 месяцев назад +2

    மாமிய மாங்கா ஊறுகாய் போடச் சொல்லுங்க

  • @santhiramaraj8891
    @santhiramaraj8891 9 месяцев назад +1

    தேனி மாவட்டம் வடுமங்காய் கிடைக்கவில்லை மாவடு மாங்காய் கேட்டால் கல்லா மாங்காய் கொடுக்கிறார்கள் எங்குமாமி கிடைக்கும்

  • @devimuthu5206
    @devimuthu5206 10 месяцев назад +2

    Super sir and mami very tasty ooru hai

  • @sujathaprabhu6145
    @sujathaprabhu6145 10 месяцев назад +1

    Please Deena, sir find out some Burmese recipes

  • @ganesankailasam987
    @ganesankailasam987 9 месяцев назад +1

    Super Vazalgavathudan 😊

  • @dharanyamanush1644
    @dharanyamanush1644 10 месяцев назад +2

    Tomato pickle and mango ginger pickle upload pannuga sir please

  • @pavithradevadatta2836
    @pavithradevadatta2836 9 месяцев назад +1

    I tried this recipe with green raw apples in New Zealand. It was so easy and came out really well. Thank you so much Maami and Chef Deena.

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 9 месяцев назад +1

    Very tasty dheena❤

  • @amaladavid7034
    @amaladavid7034 3 месяца назад +1

    Looks delicious mommy

  • @rathnam1681
    @rathnam1681 9 месяцев назад +1

    உப்பு அதிகமானால் bp சுகருக்கு ஆகாது அளவோடு இருக்கணும்

  • @sazhagamma
    @sazhagamma 9 месяцев назад +1

    Deena sir samyal mudintha உடன் நீங்கள் குழந்தை மாதிரி ஆகி விடுகிறீர்கள்😂😂😂

  • @pams40
    @pams40 Месяц назад

    I sent her messyfor sambhar pudi and hand murukku . I did not get any reply.

  • @bommim1729
    @bommim1729 4 месяца назад

    0:40 0:45

  • @Chandra-vy1ym
    @Chandra-vy1ym 10 месяцев назад +2

    Lemon use panna smell maredu 😮

  • @gopalanv7788
    @gopalanv7788 2 месяца назад

    Unnecessary questions are asked by the intetviewer

  • @mnjayanthan4811
    @mnjayanthan4811 10 месяцев назад +2

    Chef Avoid sweat face on video

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  10 месяцев назад

      Summer la sheet room la avoid panna mudilanga! Avlo veyil! Kandippa muyarchi pandren

    • @itellsri
      @itellsri 10 месяцев назад +2

      @@chefdeenaskitchen little sweat is ok deena brother. It’s part of shooting in hot summer . Nice recipes and nice conversation. I cannot help but notice you saying ‘done…done” a lot in your conversation. 😊
      Keep up the great job. I bet in another 50 years your videos will be used as reference for all things cooking by our future generation.

  • @meenakshibalasubramanian2987
    @meenakshibalasubramanian2987 4 месяца назад +1

    Superior

  • @thangamariappan4685
    @thangamariappan4685 Месяц назад +1

    மாமிசிளவற்றைசொள்ளமரைக்கிரார்

  • @kktaps02
    @kktaps02 10 месяцев назад +1

    Mr dheena you are making money out of others hard work and years of effort . If you are smart you should only expose your dish recipes. Not make money in your channel from others recipes & effort. You are exploting others work . What is the benefit for them who share the recipe. If its kfc they will sue you

  • @neelimavenkatesh1730
    @neelimavenkatesh1730 9 месяцев назад +2

    Super

  • @vijayakannan3054
    @vijayakannan3054 4 месяца назад +1

    Super👌👌

  • @bommim1729
    @bommim1729 4 месяца назад +1

    Super mami

  • @jalajasundaram4267
    @jalajasundaram4267 5 месяцев назад +1

    Super

  • @bommim1729
    @bommim1729 4 месяца назад +1

    Super